Truth behind Suez canal accident | சூயஸ் கால்வாயில் நடந்தது என்ன.?

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 714

  • @SailorMaruthi
    @SailorMaruthi  3 роки тому +34

    My Instagram : instagram.com/sailormaruthi/​

  • @mahesh.yazhig6282
    @mahesh.yazhig6282 3 роки тому +115

    நண்பரே.... உங்கள் தெளிவான பேச்சு அருமை.தென்கச்சி கோ.சாமிநாதன் அவர்கள் போல் இருக்கு

    • @radhakrishnans785
      @radhakrishnans785 3 роки тому +5

      ஆமாம். தினமும் "இன்று ஒரு தகவல்" ( குட்டி கதை + நகைச்சுவை) காணொளி பதிவிடலாம்.

    • @sivasakthit4514
      @sivasakthit4514 3 роки тому +4

      Yes. அவரும் serious comedy பண்ணுவார். சொல்ல வந்ததை நயமாக, தெளிவாக சொல்லி விடுவார். But, கேட்பவர்க்கு சிரிப்பு வரும். சிந்தனையும் தூண்டும்

    • @sathyamoorthy7328
      @sathyamoorthy7328 3 роки тому +2

      Swaminathan reborn

    • @vijayakumard4079
      @vijayakumard4079 3 роки тому +1

      தென்கச்சி

    • @thyagarajan8223
      @thyagarajan8223 3 роки тому

      Avaroda grandson....????

  • @STUDIO96
    @STUDIO96 3 роки тому +4

    அன்பு சகோதர் திரு.மாருதி அவர்களே வணக்கம்... நீங்கள் கூறும் ஒவ்வொரு செய்தியையும் சுவாரசியமாக ஒரு கதை கேட்பதுபோல கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தேன்.... சிறப்பு... அருமை.. வாழ்த்துக்கள்...

  • @aprabu9910
    @aprabu9910 3 роки тому +70

    மிகவும் பயனுள்ள தகவல் அழகு தமிழில் தாங்கள் விளக்கிய விதம் மிக சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் நற்பணிகள் நன்றி.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +2

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

  • @kumarp7440
    @kumarp7440 3 роки тому +23

    அருமையான பதிவு நன்றி மாருதி உங்கள் கடைசி வார்த்தைதான் உண்மை கடைசியாகப் பாதிக்கப்படுவது ஊழியர்கள் தான் அது கப்பலாக இருந்தாலும் சரி தொழிற்சாலையாக இருந்தாலும் சரி

  • @NagaRaj-bq8ug
    @NagaRaj-bq8ug 3 роки тому +5

    மிக நல்ல தெளிவான உண்மையான விளக்கம் நன்றி 👌👍🙏

  • @najathmy1060
    @najathmy1060 3 роки тому +27

    நண்பா இவ்வளவு அழகாக எங்களுக்கு இப்படி விளங்கப்படுத்த மாட்டாங்க ரொம்ப அருமையாக சொல்லியிருக்கீங்க
    மிக்க நன்றி

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +5

      நன்றி

    • @najathmy1060
      @najathmy1060 3 роки тому +5

      நன்றி சொன்னதுக்கு நன்றி

  • @krishnaswamygovindarajulu5959
    @krishnaswamygovindarajulu5959 3 роки тому +81

    இதில் பலி ஆடு Evergreen கப்பல் கேப்டன். மேலும் விபரங்கள் அறிந்ததும் தெரியப்படுத்தவும். Have a safe journey.

  • @narmathabarkur6680
    @narmathabarkur6680 3 роки тому +12

    Evergiven கப்பல் விபத்து பற்றிய உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது..... கப்பலில் உள்ள கருப்புப் பெட்டி பற்றி இந்த வீடியோவில் தான் தெரிந்து கொண்டோம் நன்றி 🙏😀

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 3 роки тому +6

    அருமையான பதிவு, எளிய தமிழில் விளக்கமான தகவல்கள் சூப்பர்

  • @rameshbabu-ps9zm
    @rameshbabu-ps9zm 3 роки тому +14

    அண்ணா மிக அருமையாக உள்ளது இந்த பதிவு இதே மாதிரி நீங்கள் நிறைய போட வேண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +18

    Hi Maruti, Good evening. Fluency of Tamil language is an added advantage for you for delivering through out the video. Important information on the mishap. Feeling happy to see you after a long time.
    Grt dude.❤️👍👍

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 3 роки тому +1

    வணக்கம் சார். நான் உங்கள் காணொளி சிலவற்றை கண்டுள்ளேன்.மிகவும் நன்றாக இருந்தது. மேலும் பல பதிவுகளில் கப்பல்கள் பயங்கர நீர் கொந்தளிப்பில் சிக்குகின்றன.அவைகள் அனைத்தும் நல்ல முறையில் கரை சேர்ந்திருக்குமா சார்.

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ! தங்களது பேச்சு தங்குதடையின்றி கப்பல் போலவே செல்கின்றது ! போரடிக்காமல் ! இத்துறையில் தாங்கள் சந்தித்த நிகழ்வுகளைப் பதிவு செய்யவும் ! நன்றி ! தங்களது பணி தொடர வாழ்த்துக்கள் !

  • @ramadossg3035
    @ramadossg3035 3 роки тому +5

    நேரில் அனுபவித்தது போன்ற உணர்வு sir...! நன்றி.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +1

    மேலும் விபரங்கள் அறிந்ததும் தெரியப்படுத்தவும்,அழகு தமிழில் தாங்கள் விளக்கிய விதம் மிக சிறப்பாக உள்ளது தொடரட்டும் உங்கள் நற்பணிகள் நன்றி.

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 3 роки тому +2

    அருமை சகோ சிறப்பான விளக்கம் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி பல.

  • @SivaKumar-xi6rm
    @SivaKumar-xi6rm 3 роки тому +5

    வணக்கம் மாருதி அவர்களே வீடியோ சூப்பர் திருச்சி சிவா

  • @srinid.m3169
    @srinid.m3169 3 роки тому +1

    Unaku yaru ya script pani thara.. veral level👍 supera pesirunga..You have the capability to be a newS reader or a anchor ⚓.. good job.. like your clear speech

  • @selvisrk899
    @selvisrk899 3 роки тому +14

    I'm also waiting for this video 😍

  • @arpalaniappan2290
    @arpalaniappan2290 3 роки тому +9

    Maruti your explanation about shipping is very useful & your Tamil speech also good. congrats.

  • @ramdasm5826
    @ramdasm5826 3 роки тому +1

    I have watched almost all ur videos .I am a Tamilian from Bangalore. I feel ur simply great with very good knowledge and experience. ThankU .GOD BLESS YOU.

  • @kalaiyarasi2352
    @kalaiyarasi2352 3 роки тому

    இந்த விபத்து குறித்து அறிந்து கொள்ள உங்கள் வீடியோவை எதிர் பார்த்து இருந்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது தொடரட்டும் தங்கள் பணி

  • @kalirajjosh1020
    @kalirajjosh1020 3 роки тому +1

    அருமையான விளக்கம், தெரியாதவற்றை தெரிய வைத்ததற்கு நன்றி சகோ 🙏

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 3 роки тому +1

    Another good one Brother. Keep doing it. So informative.

  • @john10270
    @john10270 3 роки тому

    உங்க வீடியோஸ் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப கிளியரா இருக்கு பாக்குறதுக்கு ரொம்ப புரியுது மென்மேலும் வாழ்த்துக்கள் மாருதி.

  • @gkview7931
    @gkview7931 3 роки тому +5

    I'm waiting many days Thanks for the video bro

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே மாருதி 🙏🙏🙏

  • @Divya-u9e
    @Divya-u9e 3 роки тому +6

    Most awaited video bro😇thank you for the information bro 👏👏very interesting☺☺

  • @AppuAppu-vd6qt
    @AppuAppu-vd6qt 3 роки тому +13

    Itha News kuthaa waiting bro🤝❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 роки тому

    அருமையான பதிவு நன்றிகள் பல. ஆனாலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பலியை நிரபராதி மீது போடபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நம் நாட்டிலும் சாலை விபத்துகளில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பெரிய வாகன ஓட்டிகள் மீது பலியை போடும் நடைமுறை உள்ளது. இந்த நிலை மாறினால் தான் விபத்துகள் குறையும்.

  • @suganyaasworld1750
    @suganyaasworld1750 2 роки тому +1

    Panama canel episode is very nice sir... Romba interesting ah eruku.... Next time chennai to singapore ku ship la epipadi polam nu solluga

  • @valavanjoe2227
    @valavanjoe2227 3 роки тому +4

    So nice to hear... Way of explaining is awesome... Keep it up.. Waiting for your next update 😊

  • @halwavibes
    @halwavibes 3 роки тому +3

    Hello brother good afternoon happy to see u again super and excellent details about the evergreen ship accident thanks for sharing 👌👌😊😊😊😊

  • @joshuadaniel2149
    @joshuadaniel2149 3 роки тому +4

    Love from Tiruvannamalai ❤️ most awaited video

  • @p.suganya5637
    @p.suganya5637 3 роки тому +4

    அருமையான பேச்சு தெளிவான விளக்கம்

  • @sunilvijayan6768
    @sunilvijayan6768 3 роки тому

    Maruthi sir, just catching up on your videos. Great work. Your tamil is very clean. thank you for sharing such valuable information.

  • @malathim7419
    @malathim7419 3 роки тому

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்திருந்தேன் பிரதர். அருமையான விளக்கம். நன்றி பிரதர்.

  • @Januanbu143
    @Januanbu143 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @sridevikothandapani628
    @sridevikothandapani628 3 роки тому +2

    I was really waiting for ur video on this issue

  • @theebarajanramasamy279
    @theebarajanramasamy279 3 роки тому +1

    Very informative and helpful to understand. Thank you

  • @rajambalakrishnan8217
    @rajambalakrishnan8217 3 роки тому +1

    Very good information.
    God bless you
    Keep it up!
    I pray for you and your family.

  • @tamilcottage
    @tamilcottage 3 роки тому +2

    Really useful information. Good sharing bro, keep rocking 👍waiting for your next video.

  • @sithrasithra7589
    @sithrasithra7589 3 роки тому

    அண்ணா இந்த video. போட்டதிற்கு நன்றி அருமையான video இன்னும் பல video எதிர்பார்க்கிறேன்

  • @yuvarajelumalai7493
    @yuvarajelumalai7493 3 роки тому +2

    Maruthi bro superb explanation thank you

  • @ramyanijeeshad6741
    @ramyanijeeshad6741 3 роки тому +1

    உங்கள் குரல் கேட்டதில் மகிழ்ச்சி அண்ணா .

  • @m.shyamaladevi711
    @m.shyamaladevi711 3 роки тому

    Anna unga vedio ku tha na wait panitu irundha.. thanks Anna very useful information..

  • @Amaldoss757
    @Amaldoss757 3 роки тому +2

    Very nice information about that incident.Thanks my dear.God bless you...by lorry captain.

  • @natarajanramadoss8415
    @natarajanramadoss8415 3 роки тому +6

    There is absolutely no justice in making captain accountable without even an official enquiry. Atleast both the captain and pilots should share responsibility which is more meaningful.

  • @stellat9623
    @stellat9623 3 роки тому +1

    I am really exciting for the next video! We all watched your almost all videos. Very interested.....
    Thanks for your time! I am really appreciate:)
    All the best for your future!
    Wishes from Canada:)

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому

    சந்தோஷம் சகோதர
    உங்கள் பயணம் அனுபவம் மற்றும் சூயஸ் கால்வாய் விபரம் அனைத்தும்.

  • @ard.deventhiran2834
    @ard.deventhiran2834 3 роки тому +1

    தஞ்சை தேவா அருமையான விளக்கம் கேட்டுசூயஸ் காய்வின் விதி முறைகளைப் பற்றி விளக்கம் அளிக்கும் மாறுக் கேட்டுக்கொள்கிறோன் அண்ணா..

  • @Ramya837
    @Ramya837 3 роки тому +2

    Well Explained Bro👍👍👍👍👍👌👌👌👌🔝👏👏👏❤Bro Waiting for second Video

  • @benasir.m2107
    @benasir.m2107 3 роки тому +1

    Arumai thambi 👌

  • @allinallazhagurani1048
    @allinallazhagurani1048 3 роки тому +1

    Already waiting for your view. Thanks for the video.
    Waiting for your next video.

  • @abisheksam7122
    @abisheksam7122 2 роки тому

    Superb தமிழ் உச்சரிப்பு

  • @Amrithagowris
    @Amrithagowris Рік тому

    Sir, very nice explain thank you so much 🎉

  • @venkatesank7785
    @venkatesank7785 3 роки тому

    Good information and good speech

  • @preethajo2594
    @preethajo2594 3 роки тому +1

    Anna vungaloda videos ippo konja nalatha pathutu இருக்கேன் அண்ணா new subscriber

  • @அபுல்ஹசன்நாம்தமிழா்

    அருமையான விளக்கம் அண்ணா

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 3 роки тому +1

    Suez canal aalam ethanai meter maruthi sir?

  • @logu.editing1878
    @logu.editing1878 3 роки тому

    ஹாய் அண்னா உங்க தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி

  • @singam41
    @singam41 3 роки тому +3

    Thalaiva super 🔥🙏🏼

  • @nithiraja3951
    @nithiraja3951 3 роки тому

    தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் நண்பரே 💐

  • @skugans1511
    @skugans1511 3 роки тому +6

    அருமை அண்ணா ஆடுத்த வீடியோ சீக்கிரம் போடு க அண்ணா இப்படிக்கு அன்பு தம்பி குகன் இரவு வணக்கம்

  • @prabhakaran5027
    @prabhakaran5027 3 роки тому +2

    Very nice information Prabhakaran from Hyderabad 👍

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 3 роки тому

    Thumbing, you are bold and explanative

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 3 роки тому +1

    Supera explain seithir bro

  • @heyupsccse...qq33
    @heyupsccse...qq33 3 роки тому +1

    Wow....thanks for your precious time to make valuable and useful videos..!! Great!! Hats off for your wonderful effort😊keep rocking man😘Now a days waiting for your videos pulls curiousity.... And whats your role in ship?what will u be supervising?

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +1

      Thank you so much for your kind words.

  • @ranjithasubramani7422
    @ranjithasubramani7422 3 роки тому +2

    Anna i am wait for this video....

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 3 роки тому +3

    Anna suez canal explaining video
    Super 👍

  • @johnsundaris3910
    @johnsundaris3910 3 роки тому +1

    Explanation super brother

  • @dineshsaravanan654
    @dineshsaravanan654 3 роки тому +1

    Thank you for this information bro 👍

  • @fareethfaree8853
    @fareethfaree8853 3 роки тому

    உங்கள் பதில் அன்றே எதிர் பார்தேன்... ஆனால் மிகவும் தமதமாக பதில் அளித்து உள்ளீர்...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому

      அப்போது கடலில் இருந்ததால் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

  • @vasrinath
    @vasrinath 3 роки тому

    Super explanation. Everyone easily understandable. Thanks. You are great

  • @shra3834
    @shra3834 3 роки тому +2

    அருமை சார்

  • @vinothkanna.r8766
    @vinothkanna.r8766 3 роки тому

    Anna arumai aanaah speech, ,ungaladaan payanam mer kolvadhu pol oru unarvu .....

  • @samuelraj9204
    @samuelraj9204 3 роки тому

    Very informative. Simple and clear explanation. Thank you.
    Why some people dislike this Video?

  • @amzeenets3133
    @amzeenets3133 Рік тому

    Hi Maruthi. Please upload videos regarding your role in the ship and what you are doing and your schedules.

  • @ushausha3766
    @ushausha3766 3 роки тому

    👍👍🙏🙏👌 அருமை.தொடரட்டும்உங்கள் பணி.வாழ்கவளமுடன்

  • @annathomas724
    @annathomas724 3 роки тому +1

    மிகவும் அருமை🙏🙏🙏🇨🇵

  • @sureshk4506
    @sureshk4506 3 роки тому +3

    Welcome ji...

  • @kumaravelramesh4593
    @kumaravelramesh4593 3 роки тому +6

    இந்த காணொளி கப்பலில் இருந்து பதிவு செய்யப்பட்டதா.
    கப்பலில் உங்கள் பணி என்ன.
    உங்கள் வானொலி பார்க்கும் போது நாங்களும் உங்களுடன் பயணம் செய்வது போல் இருந்தது.
    நன்றி 🙏

  • @paramnathan6326
    @paramnathan6326 3 роки тому

    Superb video...on the ship recent incident.Pls.have a video on offshore oil or drill ship or barge.TQ. Eparam ysia

  • @s.mohamedabdullah6818
    @s.mohamedabdullah6818 3 роки тому +4

    கப்பலில் உள்ள தொலை தொடர்பு சாதனங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @azeef1234
    @azeef1234 3 роки тому

    தங்களின் அனைத்து வீடியோக்களும் அருமை . கப்பலில் கரண்ட் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому

      நன்றி. விரைவில் கூறுகிறேன்.

  • @rubigamurugan2016
    @rubigamurugan2016 3 роки тому

    Neenga enna post la anna irukinga ship la

  • @revathyu7073
    @revathyu7073 3 роки тому

    Clear speech. Why dislike

  • @RANGVITTAL
    @RANGVITTAL 3 роки тому

    Very clear explanation.. very clear than media itself.. 👍👍

  • @sanjanajothikumar2547
    @sanjanajothikumar2547 3 роки тому +2

    Very useful information sir!

  • @அபுல்ஹசன்நாம்தமிழா்

    தெளிவான விளக்கம் அருமை

  • @J.M.stalinjayan555
    @J.M.stalinjayan555 3 роки тому

    Very nice. Super explain

  • @jayaraj8325
    @jayaraj8325 3 роки тому

    நன்றி ‌சார். உங்களின் தமிழ் நன்று. கப்பல் எப்படி மிதக்கிறது என்பதை தெளிவாக சொல்லவும்.நன்றி

  • @sivanesansuganthan9521
    @sivanesansuganthan9521 3 роки тому +2

    சீனாவின் சதி திட்டம் அதை சொல்லுங்கள். உங்கள் வீடியோவை பார்த்து கொண்டே இருக்கிறேன் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து நன்றி சகோ

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +3

      எந்த சதியும் இல்லை

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் bro.
    நன்றி

  • @nmukil376
    @nmukil376 3 роки тому +1

    Thalaivaa ni vera lleval maaa

  • @meenamani3273
    @meenamani3273 3 роки тому

    Bro, ur informations are excellent,superb can't to say any words about ur information.So good.Now i know the details about ship and canals etc.again thank u so much

  • @tamilsuspensethrillermovie6806
    @tamilsuspensethrillermovie6806 3 роки тому +3

    Panama canel pathi oru video podunga bro

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 роки тому +4

      I will cross Panama canal this month. After that I will post.

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 3 роки тому

    Neenga pona ship Suez canal LA maatikidcha adhan videos podradhuku delay agidcha be safe bro interesting information bro

  • @anithas7380
    @anithas7380 3 роки тому +3

    Waiting for the next vedio sir 🙂🙂🙂