அறந்தாங்கியில் ரயில் ஓட்டும் டிரைவரே வண்டியை நிறுத்தி கேட்டை மூடி பின் கேட்டை திறக்கும் அவலம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 905

  • @RathnakumarKrishnan
    @RathnakumarKrishnan 6 років тому +1247

    கேட் கீப்பர் வேலையை விதைவை பெண்கள் ,மாற்றுத்திறனாளி போன்றவர்களுக்கு வழங்கலாம்

    • @rameshradha1165
      @rameshradha1165 6 років тому +20

      Rathna kumar Krishnan மிக நல்ல யோசனை....👍👍👍👍

    • @rames734
      @rames734 6 років тому +17

      Rathna kumar Krishnan
      Nice suggestion... But handicapped person cannot do it quick , those people can be assigned for flag men post

    • @harinicomputers3069
      @harinicomputers3069 6 років тому +62

      குடுப்பானுங்க குடுப்பானுங்க! எவனுக்காவது வடநாட்டு ஆளுக்கு குடுப்பானுங்க

    • @RathnakumarKrishnan
      @RathnakumarKrishnan 6 років тому +13

      50 % handicap can do ,100% handicap can be employed on Toll collection Booths which requires one hand

    • @RathnakumarKrishnan
      @RathnakumarKrishnan 6 років тому +1

      HARINI COMPUTERS we need to request government

  • @parthir2774
    @parthir2774 6 років тому +332

    பொருப்பாக செயல் படும் இரயில் நிர்வாகத்துக்கு நன்றி...

    • @s.ganesansethuraman7608
      @s.ganesansethuraman7608 5 років тому +1

      Very well said

    • @maniselvan8672
      @maniselvan8672 4 роки тому

      Avanga correct ah tha irukaranga ,train speed onum pogala ,video la man sonnathu wrong

    • @thestranger9957
      @thestranger9957 4 роки тому +1

      Ji porupaga seyal pandrathu railway nirvaagam alla railway staffs uh

    • @thestranger9957
      @thestranger9957 4 роки тому +1

      மணி செல்வன் ..... Ungalukku train pathi edhum theriyala pola adhu local train .... So prob ila idhe express ah irundha enna solveenga sollunga paklam local train naala engayo pakkathula ninnu tu varudhu stationla

    • @abdulnazeem405
      @abdulnazeem405 4 роки тому

      Mani selvan morattu muttu pa🤣😂

  • @vj7630
    @vj7630 6 років тому +154

    பணத்தை வாங்கிட்டு ஓட்டு போடுங்க எல்லாம் சரியா வந்துடும்
    சரியா மக்களே

    • @praveenempire5557
      @praveenempire5557 4 роки тому +2

      சரி ப்ரோ பணத்த வாங்கம ஓட்டு போட்டா எல்லாம் சரியாயிடுமா...

    • @shivoodhars1502
      @shivoodhars1502 4 роки тому +2

      @@praveenempire5557 kuuthi.... Avan thaan kindal adikiraan athu kuuda therilaaa....... Power of comment section........ Kaaasu vaangi vote podu ellam nala velangidum nu soldraaa

    • @crazybasith
      @crazybasith 4 роки тому

      @@shivoodhars1502 🤣🤣🤣🤣

    • @ganantharaja
      @ganantharaja 4 роки тому +3

      @@praveenempire5557 அய்யா பணத்த வாங்காமல் ஓட்டு போட நாம் முடிவெடுத்து விட்டால் நமக்கானவர்களின் வாய்ப்பு அதிகமாக இருக்கும், அதில் நாம் தேர்ந்தெடுக்க நல்லவர்களும் அதிகமாக இருப்பார்கள், பணம் குடுப்பவர்களில் இரண்டே வாய்ப்பு தான் உள்ளது, ஒருவன் முட்டா திருடன் இன்னொருவன் முரட்டு திருடன் 🤓

    • @praveenempire5557
      @praveenempire5557 4 роки тому

      @@ganantharaja 👍

  • @heathledger5886
    @heathledger5886 4 роки тому +213

    யாரு 2020 பாக்குறது இந்த வீடியோ..?? லைக் மீ

    • @rajmohan6438
      @rajmohan6438 4 роки тому

      I am

    • @tamilnetic1206
      @tamilnetic1206 4 роки тому +1

      Iam

    • @hiphop6044
      @hiphop6044 4 роки тому

      லைக் பன்ன முடியாது,என்ன ____க்கு லைக் போடனும்

  • @kannansuresh4562
    @kannansuresh4562 6 років тому +459

    Digital India அப்படித்தான் இருக்கும் குறிப்பாக தமிழ்நாட்டில் அப்படித்தான் இருக்கும்

    • @mnk2226
      @mnk2226 6 років тому +15

      Kannan Suresh theviya paiyya. Digital India means govt documentation laam online la kondu vararthu. Ithukum railway gate la yenna pooling sambanthamo

    • @saravanansaran118
      @saravanansaran118 6 років тому +3

      amam kannan suresh, digital india anathuku apparamum innum pochu kaluvarathu illa, only papers

    • @tejaswarpjt356
      @tejaswarpjt356 4 роки тому +4

      Gate keepet ilana, loco pilot pannanum adhan rule, edhu teriyaama digital india va elukuriyae thalaiva

    • @selvarajabraham5898
      @selvarajabraham5898 4 роки тому

      @@tejaswarpjt356 vc .

  • @anandchitra1385
    @anandchitra1385 6 років тому +708

    எட்டு வழி சாலையாம்.... எடு செருப்ப 😂

    • @sgsundaram9523
      @sgsundaram9523 4 роки тому +19

      Dey loosu payaley.
      IRCTC website la complain pannu, central railway minister Facebook and Twitter la tag panni post podu.

    • @sgsundaram9523
      @sgsundaram9523 4 роки тому +4

      Chinna Karan Sri Lanka la Hambantotta port undertake panni military troops erakirukan.
      If 3rd world war begins. Chinna's main target is Tutucorin port, Chennai port, Vaisag port.
      To protect all these we need Air Force emergency take off, landing road facility. We cannot keep all the ordnance in costal region.
      Ethuku solranga ney theriyama pesa vendiyathu

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 4 роки тому +3

      @@sgsundaram9523 bro I think that guy who about to say there is no proper maintenance in India..

    • @kalambastudio5657
      @kalambastudio5657 4 роки тому +5

      "நாய" missing sir

    • @badrinathan6971
      @badrinathan6971 4 роки тому +2

      🤣🤣 super brother

  • @selladuraidurai7299
    @selladuraidurai7299 4 роки тому +66

    அடேய் சென்ட்ரல் கவர்மெண்ட் வேலைக்கு எத்தன பேரு அப்ளை பண்ணிருப்பான் எங்கடா அந்த அப்பாவிங்க எல்லாம்😥😥😥

    • @thestranger9957
      @thestranger9957 4 роки тому

      பொறுப்புடன் இருப்பது ரயில் நிர்வாகம் அல்ல ரயில் ஊழியர்

    • @abimani7538
      @abimani7538 4 роки тому

      Athai kelu first waste of writing all this exams

  • @bshankar9533
    @bshankar9533 6 років тому +149

    ரயில்வேநிர்வாகம்அறுமை.இதைஅப்படியேஇணையத்தில்பதிவிடவும்.மார்தட்டும்மோடிபார்க்கட்டும்.நன்றி.

    • @rajkumarmeshack3465
      @rajkumarmeshack3465 6 років тому

      Sorry modi doesn't have time to see this.

    • @RaviRavi-xw6ol
      @RaviRavi-xw6ol 6 років тому

      Shankar balusamy எவண்டாரயில்மந்திரிபுரம்போக்குமோடி.இத
      எல்லாம்உன்கன்நுக்குதெரியலயாஉரைசுத்தும்நீநம்நாட்டைசுற்றிபார்கேனப்பயலுங்களாதிருந்துங்கடாஉலகம்எப்.டிபோகுதுஇந்தியரியல்எஸ்டேட்லமுண்னடிபோகுதுஇயற்கையில்மாசுதான்மிச்சம்எப்படியோபோங்கநீங்களும்உங்க
      அரசியலும்.து

    • @balanr1729
      @balanr1729 6 років тому +4

      Shankar balusamy. you stupids. What has it got to do with Modi. You Damilians use everyone as Oorugai. Why can't you take up the matter with DRM SR CHENNAI and get a Gateman. Freebies has made you all lazy and capable only to pass either leud or disgusting or irrelevant comments.

    • @sonamuthutravelstirunelvel257
      @sonamuthutravelstirunelvel257 6 років тому

      Ithu electronic train na

    • @balanr1729
      @balanr1729 6 років тому

      manikanda moorthi. This loco is DEMU. DO YOU KNOW WHAT THIS STANDS FOR. IF NOT WRITE AGAIN. WILL TELL YOU IFVYOU HAVE PATIENCE AND INTEREST.

  • @balamuruganr8555
    @balamuruganr8555 6 років тому +108

    இது புதுசா இருக்கே?மோடி பாத்துட போரார் அப்புறம் எல்லா இடங்களிலும் கேட்டில் உள்ள ஆட்களை எடுத்தருவான்.

  • @karthikg2050
    @karthikg2050 4 роки тому +1

    இது என்ன எங்க ஊருல கேட்ட முடுனா தெரக்க அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகும் நீங்க நெனப்பிங்க ஒரு வேளை ரயில் அதிகமா வரும்னு அப்படி ஒன்னும் இல்ல. 5 கிலோ மீட்டர் தூரம் தா பக்கத்து இரயில் நிலையம் அடுத்த இரயில் நிலையம் 12 கிலோ மீட்டர் தா எப்படியும் இரயில் வர 5 முதல் 10 நிமிடம் தா ஆகும் ஆனா இவனுங்க தெரக்க மடிகிறானுங்க இந்த தீபாவளிக்கு இரயில் கேட்ல அனுகுண்ட வச்சிரவன்டியதா இது என்ன சிறப்பு அதுக்கும் மேல இரண்டு வழி இரயில் பாதை வேற இதுக்கு அனுகுண்டு எல்லாம் பத்தாது குவாரி வெடி தா அவ்வளவு கடுப்பா இருக்கோம் ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு மருத்துவ மனைக்கு போக முடியல வயசானவங்க ஒடம்பு சரியில்லை னா மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க முடியல இது இப்படியே போனா கண்டிப்பா வெடி வைத்து தகர்ப்போம் இரயில் பாதையை
    இப்படிக்கு
    விருது நகர் மாவட்டம் சூலக்கரை வாசிகள்

  • @Mohana5611
    @Mohana5611 6 років тому +50

    தனி மனிதன் ஒவ்வொருவரும் திறுங்தினால் எல்லாமே மாறும். Govt waste

  • @mrsharathgopalanaiyangar8805
    @mrsharathgopalanaiyangar8805 4 роки тому +1

    Seri Anna romba nandri ... !

  • @rajavelr7838
    @rajavelr7838 Рік тому +1

    தமிழ்நாடு அரசு பேருந்து களிலும் இதே நிலை தான் பயணம் மேற்கொள்ளும் நடத்துநர் கள் சரி, பயணம் மேற்கொள்ளா நடத்துநர் பேருந்து நிலையத்தில் மட்டும் நடப்பர்

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 6 років тому +29

    Thayavu senchu Loco Pilotkku Double Salary podunga.🙄🙄

  • @saravananmadhu2625
    @saravananmadhu2625 6 років тому +7

    Japan la bullet train moonu nimisham save panna oru project rendu varushama 50 kodi selavu pannirukanga...
    To save three minutes travelling in bullet train, Japan had spent 50crore in a project for two years.. earlier train was running at speed of 110kmph and now its running at 130kmph between ueno and omiya states...

  • @zebwill
    @zebwill 6 років тому +155

    Digital india

    • @vicky-mj7cf
      @vicky-mj7cf 6 років тому +1

      zeb will digital india😂👌

    • @MrAndMrsTiger
      @MrAndMrsTiger 6 років тому +2

      zeb will . true. You are watching this video because of digital India. Otherwise you might have not known some thing like this is happening.

    • @pravinkumar6912
      @pravinkumar6912 6 років тому

      Yes bro

    • @Arpicks.
      @Arpicks. 6 років тому

      zeb will s.. Auto close

    • @Arpicks.
      @Arpicks. 6 років тому

      zeb will modi vanthu mooduvaru

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 роки тому +1

    டிஜிட்டல் இந்தியா ஹே.... !!
    Hamara des hey

  • @bharathbalan3092
    @bharathbalan3092 6 років тому +327

    போங்கடா நீங்களும் உங்க digital indiavum

    • @gabrieldevairakam2671
      @gabrieldevairakam2671 6 років тому

      bharath 5food
      balan

    • @SriramKrish
      @SriramKrish 4 роки тому +1

      Poda neeyum Italian thalaivium

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 4 роки тому

      @@SriramKrish unmaya pesunga athilum nallathai pesunga.

    • @SriramKrish
      @SriramKrish 4 роки тому

      @@mohamedrahimkhan2635 Naanga unmaya than pesarom Ji Oru Kalathula antha Italaliya naaiya Nallavanu Nambinavan than Ana Avanoda Columbia Drug Smuggling Case Patti therincha Apparam Appadiyae Marichu

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 4 роки тому

      @@SriramKrish antha italiya koottam nanga illa brother.

  • @pmsomasundaram
    @pmsomasundaram 5 років тому +1

    ரயில்வே கேட் திறந்து இருந்து அங்கு கேட் மேன் இல்லாம இருந்தால் இப்படி செய்ய வேண்டும் என்ற ரூல் இருக்கு! நானும் ட்ரெய்ன் டிரைவர்தான்

  • @tamizharuvi7097
    @tamizharuvi7097 4 роки тому +23

    மிக அருமை👌 இதுபோல இந்தியாவுல இருக்கின்ற எல்லோ ஓட்டுனர்களும் பொறுப்புடன் செயல்பட்டு gate keeper சம்பளத்தை save பன்னனும்💪😉

  • @enjoys3885
    @enjoys3885 6 років тому +2

    Super sir ungala mathari man nalla varanum sir...

  • @vadivelumemes8040
    @vadivelumemes8040 6 років тому +11

    அதிநவீன வளர்ச்சி பெற்ற இந்தியா உலக நாடுகள் நம்மிடம் பிச்சை எடுக்க வேண்டும்

  • @sundar6433
    @sundar6433 4 роки тому

    Wow super bro u get a good job and good human being

  • @m2ak921
    @m2ak921 6 років тому +51

    டிஜிட்டல் இந்தியா.., பாரத் மாதாகீ ஜெய்

    • @Arpicks.
      @Arpicks. 6 років тому +1

      m2 ak s modi vanthu mooduvaru

    • @al-minas4552
      @al-minas4552 4 роки тому +1

      Epo evannum varamattanga

  • @SureshKumar-ho7em
    @SureshKumar-ho7em 3 місяці тому

    Hai friends ithu endha railway gate akkum name plz

  • @danisheela2814
    @danisheela2814 4 роки тому +1

    Pavam nalla manithar God bless you

  • @shanthesatheesh5065
    @shanthesatheesh5065 6 років тому +39

    பவம். ரைவர். நல்ல இருக்கனும்

  • @tamilsiraj8436
    @tamilsiraj8436 4 роки тому

    நல்ல டெவலப்பிங்.வாழ்த்துக்கள் சென்டரலுக்கு?

  • @sheikbaisal6281
    @sheikbaisal6281 6 років тому +91

    சினிமா பட்டி 😂😂

    • @krishna2555
      @krishna2555 6 років тому

      Sheik Baisal 😂😂😂

  • @chinnaduraimaya7931
    @chinnaduraimaya7931 6 років тому

    வாழ்த்துகள் ஐயா

  • @nihilsanjaib9736
    @nihilsanjaib9736 6 років тому +16

    conducter illatha busu mathiri gate keeper illatha railway track

  • @maha291265
    @maha291265 6 років тому +1

    30 ஆள் இல்லாத gate இருக்கு அதசுத்தியுல்ல எவருமே கேட்க்கல ரயில உடாதிங்க வேண்டாமுனு நிருத்துங்க எவனும் செய்யமாட்டிங்க குரைமட்டும் நாங்க நல்ல சொல்லுவொமே எங்களுக்கு ரொம்ப பிடிக்குமே

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 років тому +158

    Ellam eddapadi seyal

    • @goldking9305
      @goldking9305 6 років тому

      Adadadadadadadadada government vaaaaaaalga

    • @bsb98
      @bsb98 6 років тому +2

      Otha ithu central govt. Da loosu ku

    • @NaveenKumar-qj5tk
      @NaveenKumar-qj5tk 4 роки тому +1

      Sister neraiya video la unga comment a naan paathirukkeen😄😄

    • @gokuls165
      @gokuls165 4 роки тому +2

      @@NaveenKumar-qj5tk agaa edappadi padhavi vilaga vendum😂😂

    • @NaveenKumar-qj5tk
      @NaveenKumar-qj5tk 4 роки тому

      @@gokuls165 😂😂

  • @pastormpbaburao
    @pastormpbaburao 4 роки тому +1

    Enna Kodumada......

  • @govindajithq1711
    @govindajithq1711 6 років тому +27

    தனி நபர் தவறு செய்தால் கூட மோடி இல்லனா எடப்பாடியை கேள்வி கேக்குறது ஃ அவனை பணியிட நீக்கம் செய்த கம்யூனிஸ்ட் போராட்டம் பண்ணுவங்க அதையும் இந்த கூட்டம் ஆதரிக்கும் ஃ முதல்ல தனி நபர் ஒழுக்கம் தேவை. அது தான் இங்கே பிரச்சனை ...

  • @subasuba1977
    @subasuba1977 4 роки тому +1

    Great👏👏👏👏🙏

  • @tamizhbrilliance4435
    @tamizhbrilliance4435 6 років тому +15

    ஊழல் அரசியலில் இப்படித்தான் நடக்கும்......

  • @deen19871
    @deen19871 6 років тому

    Nalla valarchi..

  • @rameshbabugopinathan5044
    @rameshbabugopinathan5044 6 років тому +5

    Digital India. Wifi in Flight. Express 8 ways highway.
    No man in railway gate.
    Building weak. Basement also weak.

  • @smarty4485
    @smarty4485 4 роки тому

    Thani manitha poruppuku nandrikal

  • @al-minas4552
    @al-minas4552 4 роки тому +5

    Central government
    State government
    Yellorum Onna poi shusaid pani kollungal pls edu than digital India 🙏🙏😭😭😭😭

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 6 років тому +8

    Ena koduma sir ithu

  • @mohanaariya6487
    @mohanaariya6487 6 років тому

    Very beautiful india

  • @natheemonline5492
    @natheemonline5492 6 років тому +21

    Modi Sarkar Heyyyyyyy 😴

  • @kallaisuryaboss5782
    @kallaisuryaboss5782 6 років тому +1

    Nice bro thangs draivar

  • @anbutech8211
    @anbutech8211 6 років тому +3

    Evalavu kevalama pochu indian railway

  • @nagarajan2175
    @nagarajan2175 4 роки тому

    Vera level.. atheulayum antha anna petti semmaaa

  • @prabaks4474
    @prabaks4474 6 років тому +33

    மொடி இந்தியா

  • @aathikraja2725
    @aathikraja2725 4 роки тому

    Sir ithu enka oor puduvakkottai intha railway road iruke athunala enkaluku paathaiye illa kudika kooda thanni periya railway roadla yeri pokanum enkalala mudila paathaiye illa sir

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 6 років тому +6

    Enna koduma idhu😠

  • @MohanRaj-ct5ke
    @MohanRaj-ct5ke 4 роки тому

    Congrats Modigi!👌👌👌

  • @muruganandham7559
    @muruganandham7559 6 років тому +9

    Digital India.... த்தூ....

  • @appugameing1299
    @appugameing1299 4 роки тому

    Sir you or king in rail wave

  • @sonadakings2939
    @sonadakings2939 6 років тому +12

    Modi entha naatula pa irukaru avarukku oru thanthi kudunga seekiram.....

  • @joysingh2676
    @joysingh2676 6 років тому

    சிறப்பு

  • @sweethasweethasri1701
    @sweethasweethasri1701 6 років тому +3

    Gta mari eruku

  • @MohamedAli-sn7ly
    @MohamedAli-sn7ly 6 років тому

    Arumai

  • @thespaceguy8259
    @thespaceguy8259 6 років тому +24

    What kind of engine is that? Neither electric nor diesel!!!

    • @mpruma
      @mpruma 6 років тому +1

      The Space Guy DEMU

    • @janarthananrb
      @janarthananrb 6 років тому +2

      It's demu it's combination of both diesel and electric

    • @thespaceguy8259
      @thespaceguy8259 6 років тому

      JANARTHANAN R.B Thank you

    • @thespaceguy8259
      @thespaceguy8259 6 років тому

      Prabahar Muthu Thanks

    • @RajKumar-nn4wp
      @RajKumar-nn4wp 6 років тому

      It's a diesel , engine bro, it's like normal diesel engine

  • @varshameen9400
    @varshameen9400 4 роки тому

    Ungaluku Oru salute anna

  • @herora1704
    @herora1704 6 років тому +7

    டிஜிட்டல் இந்தியா...

  • @7vraman
    @7vraman 4 роки тому +1

    Once in a while running train . It is economical this operation is contnued. Ladies or widows cannot be employed here as it is not safe for them to remain in the bunk alone.

  • @navinkrish8741
    @navinkrish8741 6 років тому +3

    Salute sir 💂

  • @jagadeeshsudhan8514
    @jagadeeshsudhan8514 4 роки тому +2

    Well apprecoated for the train drivers👏👏

  • @martinnayagamnadar7015
    @martinnayagamnadar7015 6 років тому +3

    Super tamilnadu eps great leader

    • @vigneshv3765
      @vigneshv3765 6 років тому +1

      martin nayagam nadar railway central government

  • @loguravi9136
    @loguravi9136 6 років тому

    First hatsoff to driver

  • @saravanansowmiya3680
    @saravanansowmiya3680 6 років тому +3

    கேவளமாண அரசாங்கம்

  • @kadalraj5976
    @kadalraj5976 4 роки тому

    Ur God 🙌 bro

  • @ajithaajijoe9457
    @ajithaajijoe9457 6 років тому +4

    Tamil naadu engaiyooo poiruchu..... 😉

  • @cuteeyes8334
    @cuteeyes8334 6 років тому

    Super.. . Good improvement India

  • @kirubakaran766
    @kirubakaran766 6 років тому +29

    புதிதாக ரயில் இயக்க படுது வாரம் இரண்டு முறை தான் செல்லுது இதுக்கு 30 நபரை வேலைக்கு போட முடியுமா விரைவில் தினமும் செல்லும் பின்னர் நிலமை சரியாகி விடும்

    • @nandhakumarm4814
      @nandhakumarm4814 6 років тому +7

      Kiruba Karan
      Dai Kiruba... problem Thu Ku support pannala ana lum paravalla....ana ne politicians Ku support panra paru athu than thanga mudila......muditutu po

    • @noormohammed4073
      @noormohammed4073 6 років тому +7

      டேய் கிருபா என்னடா அறிவு உனக்கு

    • @noormohammed4073
      @noormohammed4073 6 років тому +9

      மத்தியில் ஆட்சி செய்யும் அரசிற்கு இந்த நிலை யை எப்படி கையாளுவது என்று தெரியவில்லை என்றால் எதற்காக இவர்கள் ஆட்சியில் இருக்கவேண்டும்

    • @kirubakaran766
      @kirubakaran766 6 років тому +2

      kavitha kavi உங்களுக்கு புரியுதா இல்லையா இப்ப வெல்லோடமாக தான் இந்த ரயில் இயக்கபடுது இது தினசரி இயக்கத்துக்கு வந்த பின் சரியாகி விடும் என்ன நடக்குது என்று தெரியாம விமர்சிக்க வேண்டாம்

    • @WorldFromMyWindow
      @WorldFromMyWindow 6 років тому +2

      Kiruba Karan
      பிறகு என்ன அரசாங்கம்... ரயில்வே நிதி ??
      இதில் வளைவு நெளிவுக்கு இடம் இல்லை... தெற்கு பகுதியில் வரிகளை வாரிக்குவிக்கும் மத்திய அரசு ..இப்படி மத்திய அரசின் திட்டங்களை கிள்ளிக்கொடுக்கிறது..இதில் அறைகுறை......உபியில் ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் இப்படி வரிகளை நாசம் பண்ணும் அரசிடம் வளைந்து கொடுப்பது மனதளவில் யாரலும் முடியாது... நீங்கள் பொதுவான அடிப்படையில் பார்த்தால் எப்படி??.

  • @kavithabala6355
    @kavithabala6355 4 роки тому +1

    சூப்பர் ஊடகங்கள் காலத்தில்

  • @motospeedway6836
    @motospeedway6836 6 років тому +6

    Itha video edukura nerathula antha train driverku bathil neengale antha gate ha moodi thoranthirukalam
    Ena pothumakalo Ponga🙅🙅

    • @ghs-vlogs
      @ghs-vlogs 6 років тому +2

      Moto Speedway pothumakkal antha velaiye seyvathu kutram...and vdo eduthu potta thane intha avalam ulagukku theriyum... ethavathu nallathu nadakkum

    • @motospeedway6836
      @motospeedway6836 6 років тому

      @@ghs-vlogs Neenga soldrathum correct than🙋👍

    • @thirumalaikumar9247
      @thirumalaikumar9247 6 років тому

      It’s part of drivers work. So he must do it. More over public won’t know how to operate the gate. It seems to be easy operating it but it isn’t.

  • @kirankumar-yy9dw
    @kirankumar-yy9dw 6 років тому

    Wow nice train 🚆.. super.. which village is this in Tamil Nadu

  • @rockjackking
    @rockjackking 4 роки тому +4

    Hindi kaarana paathu vela kudutha ippadithan🤣🤣🤣🤣

  • @sivasakthirajasekaran1771
    @sivasakthirajasekaran1771 4 роки тому

    Sir eppudi patta velaiyai ellai manvargaluku allikalam

  • @sampathr6260
    @sampathr6260 6 років тому

    Enna koduma sir ethala

  • @பஞ்சாப்.பாங்டா

    என்னடா.தலைஎழுத்து.இது.

  • @vijaysrivijay9991
    @vijaysrivijay9991 6 років тому

    Nalla govermentu........

  • @skcutz910
    @skcutz910 4 роки тому +1

    Ithu train ah illa townbus ah...😝😝

  • @wilbertnadar8806
    @wilbertnadar8806 6 років тому

    Awesome man he is....

  • @dineshkarthik4761
    @dineshkarthik4761 6 років тому

    Hats off

  • @sabarinathann4113
    @sabarinathann4113 6 років тому

    Hands offffffff sema g unghala maari aal thaa g Tamil Nadu ku venum

  • @UCMKUMARESHG
    @UCMKUMARESHG 4 роки тому

    Super sir

  • @aravindhs6749
    @aravindhs6749 6 років тому

    vera level da neenga engayo poitinga da dei

  • @sutharshansutharshan9520
    @sutharshansutharshan9520 4 роки тому

    Ena place bro

  • @ahamedjassim3507
    @ahamedjassim3507 4 роки тому

    இதேபோன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடக்கிறது அதிராம்பட்டினம் ராஜமடம் செல்லும் ஈசிஆர் வழியில் ஒரு கேட்டுள்ளது திறந்து மூடிக் கொண்டு செல்கின்றனர் ரயில் ஓட்டுனர் கேட் கீப்பர் யாரும் யாரும் பணியமர்த்த படவில்லை இந்த அவல நிலையை நியூஸ்7 தமிழ் இங்கு வந்து இதையும் பதிவு செய்ய வேண்டும் என்று
    நன்றி

  • @userSivakumar
    @userSivakumar 4 роки тому

    horn adichutu slowa poite irukalamae..

  • @tamizhpullingo9283
    @tamizhpullingo9283 4 роки тому +1

    கஷ்ட காலம் என்ன செய்வது

  • @fathimasalvam6775
    @fathimasalvam6775 4 роки тому +1

    Pkt LA erthu tvr varium epudi da eruku PA

  • @yazhinipriya24
    @yazhinipriya24 4 роки тому

    இந்த லட்சனத்தில் தான் உள்ளது சதர்ன் இரயில்வே

  • @aravinthans7964
    @aravinthans7964 6 років тому

    Ithu thaan Namma India!

  • @Toystory753
    @Toystory753 6 років тому

    Thanks driver bro.. Atleast konja nallavanga irukangalae innum porupugalla

  • @curiouskalai
    @curiouskalai 4 роки тому

    ஆஹ...... எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்......

  • @arunsidtharth5692
    @arunsidtharth5692 6 років тому

    Enga... Ooru.. Aranthangi.. Manatha... Nalla.. Vaangitaangae... 😥😥...chaiiiii

  • @kuttykuttymaha7456
    @kuttykuttymaha7456 6 років тому

    enga ooru Tha .anaki Tha intha kodumaiya pathen .ithu romba apathanathu .ithuku firstu solution edukanum

  • @rahimaanjum8742
    @rahimaanjum8742 6 років тому

    Enna ya nadakkudhu Inga

  • @Maruthu8664
    @Maruthu8664 4 роки тому

    Good Man

  • @mohanraju723
    @mohanraju723 6 років тому

    He is a honourable man ..am appreciate you

  • @devasahayam785
    @devasahayam785 4 роки тому

    Our nationa is so much growing

  • @yasomathi1
    @yasomathi1 4 роки тому +1

    பொறுப்பான முறையில் வேலை செய்யும் விதம்