கற்றவர்கள் எல்லாரும் நல்ல ஆசான்களாக முடியாது. கேட்பவர்களுக்கு புரியும்படி பேசுவது ஒரு திறமை. அதுபோல கற்பவர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லித்தருவதும் ஒரு திறமை. அது உங்களிடம் இருக்கிறது. வாழ்த்துகள்.
சிறந்த முறையில் எளிதாக எப்படி Keyboard வாசிக்க கற்று கொள்ளலாம் என்பதை அழகாக எடுத்துக் கூறினிர்கள் உங்களுக்கு நன்றி மேடம்.... உங்களை போன்ற ஆசிரியர் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.
உண்மையிலேயே மிக அருமையாக இருக்கிறது. கீபோர்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் நிறைய வீடியோக்கள் பாரத்திருக்கிறேன். குழப்பமும் நம்பிக்கையின்மையும் தான் மிஞ்சியிருக்கு. ஆனால் நீங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லித்தந்திருக்கிறீர்கள். அதே சமயம் நிறுத்தி நிதானமாகவும் சொல்லித் தந்திருக்கிறீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி. ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. உங்கள் பணி சிறக்கட்டும். தொடர்ந்து உங்களது வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள ஆசை. உங்கள் தமிழ் உச்சரிப்பும் சிறப்பு. இங்கே உங்களைக் கண்டுகொண்ட இசை ஆர்வமுள்ளமாணவர்கள் பாக்கியவான்கள். அதிலும் நேரடியாக உங்களிடம் இசை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
@@sksusilkumar1501 நான் எந்த பாட்டையும் ஓகனில் வாசிப்பேன் ஆனால் அதற்குரிய. பிச் பிடிப்பது எப்படி? என்று தெரியாமல் இருக்கிறேன் பாடவும் முடியும். நீங்கள் சொல்லிக்கொடுப்பது ஓரளவு புரிகிறது என் வயது 62. இப்போதும் இசை கற்றுகொள்ள ஆசை. இலங்கையில். நன்றி வாழ்க வளமுடன் இவன் புஷ்பராஜா.
i have watched some videos of your music teaching. it is very nice since you are teaching clearly and with good depth. i am trying to play keyboard some decades. but i feel it will take a course of time to play perfectly. i am being improved in my goal. your confidence words are motivating us in this video. thank you!
Nice teaching.pedagogical fragrance is there. Pl.tell me. Could elders like me aged 70 can use Casio SA 77 and will the keys accommodate my fin gers on ideally?
Confidence building tutorials really it's a sevice to the MUSIC I'm really proud to be one of your students though I have crossed 65 thanks mam God bless you for your everlasting rendering for the existing and forthcoming generation I'm one of your summer course students now
Super I was eargaly waiting for someone to help me I have been practising keyboard but not able to achive To find keynote and notes for new song I think i understand little bit and thank u I will follow ur advise
nenka nalla solekotukea teacher matumalla yankalai pontorkalai Ennathen unarvukalai tharenthu kollum arachialarum kuda she is a good mother and sister then guru.
ஸ்ருதி ஸ்வரம் சுதி லயம் தாளம் ஸ்தாயி காலப்பிரமாணம் கமகம் ஆரோகணம் அவுரோகணம் சங்கதி ராகம் beat pitch rhithm note tone scale , tempo இப்படி பாட்டு தொடர்புடைய எல்லாவற்றையும் என் கேள்வியிலுள்ள குழப்பத்தைத் புரிந்துகொண்டு இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் சொல்லித்தாருங்கள் டீச்சர்! Keyboard கத்துக்கறவங்களுக்கு மட்டுந்தான் சொல்லித்தருவேங்குற வட்டத்தைச் கடந்து, கற்பனையிலேயே ட்யூன் உருவாக்கி, அதற்கு நல்ல பாடல் வரிகளையும் எழுதி ஒரு keyboardist ஆல், "flat note அடிக்குது"( அப்படின்னா என்ன!) என்று ஒதுக்கித்தள்ளப்பட்ட , எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் இசை பற்றி உங்களால் முடிந்த அளவு சொல்லித்தாருங்கள் டீச்சர்! நீங்கள் இப்போது சொல்லித் தந்தது நன்றாகவும் புரியும்படியாகவும் முழுமையாகவும் இருந்தாலும் கூட பாட்டு ரெக்கார்டிங் பண்ணுவதற்குறிய அத்துனை அறிவையும் தயவுசெய்து மீண்டும் சொல்லித் தாருங்கள் டீச்சர்! அந்த keyboardist இடம் ஒன்றுமே கேட்க முடியவில்லை!
நான் கடந்த 9 மாதமாக keyboard வாசிக்கிறேன்...ஆனால் எனக்கு இன்னும் hear training வரமாட்டுக்குது...எல்லாமே ஒரே மாதிரி தான் சத்தம் கேட்க்குது... அதற்கு என்னதான் வழி
Leed landing very eescy but reetham sumall problam year traninge identy panna kongam ok song afgration ok but what scall sumall dowut varuthu plese help me madam iam ply christan songs
கற்றவர்கள் எல்லாரும் நல்ல ஆசான்களாக முடியாது. கேட்பவர்களுக்கு புரியும்படி பேசுவது ஒரு திறமை. அதுபோல கற்பவர்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லித்தருவதும் ஒரு திறமை. அது உங்களிடம் இருக்கிறது. வாழ்த்துகள்.
சிறந்த முறையில் எளிதாக எப்படி Keyboard வாசிக்க கற்று கொள்ளலாம் என்பதை அழகாக எடுத்துக் கூறினிர்கள் உங்களுக்கு நன்றி மேடம்.... உங்களை போன்ற ஆசிரியர் என்னை போன்ற மாணவர்களுக்கு மிகவும் அவசியமாகும்.
ரொம்ப அழகாக சொல்லித்தந்தீங்க...நன்றி 🙏
உண்மையிலேயே மிக அருமையாக இருக்கிறது. கீபோர்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் நிறைய வீடியோக்கள் பாரத்திருக்கிறேன். குழப்பமும் நம்பிக்கையின்மையும் தான் மிஞ்சியிருக்கு. ஆனால் நீங்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் சொல்லித்தந்திருக்கிறீர்கள். அதே சமயம் நிறுத்தி நிதானமாகவும் சொல்லித் தந்திருக்கிறீர்கள். ரொம்ப ரொம்ப நன்றி. ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. உங்கள் பணி சிறக்கட்டும். தொடர்ந்து உங்களது வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள ஆசை. உங்கள் தமிழ் உச்சரிப்பும் சிறப்பு. இங்கே உங்களைக் கண்டுகொண்ட இசை ஆர்வமுள்ளமாணவர்கள் பாக்கியவான்கள். அதிலும் நேரடியாக உங்களிடம் இசை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
Super
@@sksusilkumar1501 நான் எந்த பாட்டையும் ஓகனில் வாசிப்பேன் ஆனால் அதற்குரிய. பிச் பிடிப்பது எப்படி? என்று தெரியாமல் இருக்கிறேன் பாடவும் முடியும். நீங்கள் சொல்லிக்கொடுப்பது ஓரளவு புரிகிறது என் வயது 62. இப்போதும் இசை கற்றுகொள்ள ஆசை. இலங்கையில். நன்றி வாழ்க வளமுடன் இவன் புஷ்பராஜா.
அம்மா நீங்க சின்ன பிள்ளைங்க புரிந்து கொள்ள முடிகிறது மாதிரி நல்லா சொல்லி தரீக்கா குருவே சரணம்.
Good guidance on key board co nfigurations of casio and Yamaha.thanks.great guidance to students like me aged 70.
நன்றி அம்மா மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Mam I love your teaching style mam excellent
Super teaching well done im augustine coming up Violinist from malaysia
i have watched some videos of your music teaching. it is very nice since you are teaching clearly and with good depth. i am trying to play keyboard some decades. but i feel it will take a course of time to play perfectly. i am being improved in my goal. your confidence words are motivating us in this video. thank you!
You are teaching so beautifully, madam. By JEEVAN
Thank you God bless you abundantly
Nice teaching.pedagogical fragrance is there. Pl.tell me. Could elders like me aged 70 can use Casio SA 77 and will the keys accommodate my fin gers on ideally?
Perfect teaching.wish you all the best
Confidence building tutorials really it's a sevice to the MUSIC I'm really proud to be one of your students though I have crossed 65 thanks mam God bless you for your everlasting rendering for the existing and forthcoming generation I'm one of your summer course students now
Super
I was eargaly waiting for someone to help me
I have been practising keyboard but not able to achive
To find keynote
and notes for new song
I think i understand little bit and thank u
I will follow ur advise
I am also that like only
Akka super vera level teaching
nice teaching...thank u sister
அருமையான விளக்கம்
ரொம்ப நன்றி சகோதரி 🙏
Very fluent explanation. Well done. Thanks
Good tips. 🎸🙏
Super.......super.......
Sweet and clear teaching
Akka supera sollitharinga
God bless you
Good explanation
Thank you, soo much👍
Wow! Vera level akka.
I am a beginner by indipendent learner. I would like to learn properly.
Thank you Mam
Super
I am 2nd step,i cannot loose my confident..
nenka nalla solekotukea teacher matumalla yankalai pontorkalai
Ennathen unarvukalai tharenthu kollum arachialarum kuda she is a good mother and sister then guru.
Super madam Thanks madam
Good mam.
I like the message
Wonderful teaching mam god bless u
ஸ்ருதி ஸ்வரம் சுதி லயம் தாளம் ஸ்தாயி காலப்பிரமாணம் கமகம் ஆரோகணம் அவுரோகணம் சங்கதி ராகம் beat pitch rhithm note tone scale , tempo இப்படி பாட்டு தொடர்புடைய எல்லாவற்றையும் என் கேள்வியிலுள்ள குழப்பத்தைத் புரிந்துகொண்டு இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் சொல்லித்தாருங்கள் டீச்சர்! Keyboard கத்துக்கறவங்களுக்கு மட்டுந்தான் சொல்லித்தருவேங்குற வட்டத்தைச் கடந்து, கற்பனையிலேயே ட்யூன் உருவாக்கி, அதற்கு நல்ல பாடல் வரிகளையும் எழுதி ஒரு keyboardist ஆல், "flat note அடிக்குது"( அப்படின்னா என்ன!) என்று ஒதுக்கித்தள்ளப்பட்ட , எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் இசை பற்றி உங்களால் முடிந்த அளவு சொல்லித்தாருங்கள் டீச்சர்! நீங்கள் இப்போது சொல்லித் தந்தது நன்றாகவும் புரியும்படியாகவும் முழுமையாகவும் இருந்தாலும் கூட பாட்டு ரெக்கார்டிங் பண்ணுவதற்குறிய அத்துனை அறிவையும் தயவுசெய்து மீண்டும் சொல்லித் தாருங்கள் டீச்சர்! அந்த keyboardist இடம் ஒன்றுமே கேட்க முடியவில்லை!
Nice what is progreesdion
Thank you for the best video
i also try songs with the instrumental mam, it was very useful.
Thank you mam
Thank you so much Madam, It's really very very useful.
Ladies ku ivlo knowledge irukum nu yethir paakala.u r brilliant
Very very useful madam
Very use full video Tq so much madam
Welcome 😊
Songs notes ku Ena ena fingers use pannum nu oru video podunga Madam pls
Mam excellent💯💯👏👏👏
Nice explanation mam. Thanking you
Thanks for your tips
Mam ye peru Pranav ram Gothenburg le irndhu comment poderen inda quaver semi quaver hemi demi semi quaver adha pathi solringala
nalla solle tharukererkal your god gift for students
in which level the keyboard should be kept.
Thankyou 👍🙏
Mam can us please prepare vedios like voxguru... which will be useful for bigginer like me
நான் கடந்த 9 மாதமாக keyboard வாசிக்கிறேன்...ஆனால் எனக்கு இன்னும் hear training வரமாட்டுக்குது...எல்லாமே ஒரே மாதிரி தான் சத்தம் கேட்க்குது... அதற்கு என்னதான் வழி
V,god,Expeline
arumai mam
Thanks ka
Thanks man major to minor w way best way
2 way
Thank you madam
Could you give karnatic notes for mgr song andru vanthathum ide nila
good tips and thank u
akka intha video la nenga oru Ilayaraja song with notes vasikara mathiri sethu potturuthengana innum nalla irunthurukkum.
Next next class
OK,GOD
Super akka thanks
Thank you Madem
Mam live la sing pannurapa ena scale la paduranganu epadi find out pannurathu?
Mam, please post a video on how to make a new tune. Please Mam
எம் எஸ் வி பாடல்கள் மிகவும் தெளிவாக இருக்கும்
Super madam 👏🏻
Leed landing very eescy but reetham sumall problam year traninge identy panna kongam ok song afgration ok but what scall sumall dowut varuthu plese help me madam iam ply christan songs
Enkita keyboard ila mam,keyboard vangitu ungala epdi contact pandrathu mam.
Whatsup number 9940814845
@@maracreation5545 tq very much mam,keyboard vangitu contact pandra mam.🥰🙏👍
Major minor deferand kanduptipathu eppadi
👌
Mam keyboard la best save pannurayhu eppadi...
Sorry purila
Hi akka epadi irukiga na unga eilla video follow panuran akka but enaku neraiya doubt iruku akka epadi ungala contact pananum akka .
Send me your email address
Pitch beat na enna ? 😥
👍👌
😇🎙️🎹🎼👌👌👌👏👏👍
Please avoid sub titles in the video because it's not matching with your conversations
Sir change your UA-cam settings
hi ma enakku janaga twinkle twinkle happy birthday songs matutha pannatheriyum
Na 4 steps la iruken
Super mam .
superb mam
Thank you madam
Thank you akka
Thanks mam