எனது அமோக வெற்றி சாமானிய மக்களுடையது! ஜோதிமணி பெருமிதம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 236

  • @subramanimohamedthaha3426
    @subramanimohamedthaha3426 5 років тому +352

    எழை குடும்பத்தில் இருந்து பல கட்ட அவதூறுகளை தாண்டி பாரளுமன்றம் செல்லும் ஜோதி மணியை அக்காவுக்கு வாழ்த்துகள்

    • @rathnamano9813
      @rathnamano9813 5 років тому +3

      @@mrtonyjaasai9382 unga Amma kuda thaaa

    • @Sivak3
      @Sivak3 5 років тому +4

      @@mrtonyjaasai9382 thevidiya koothi...she is a good woman

    • @sweetrasckal1
      @sweetrasckal1 5 років тому +4

      Pala perukooda paduthu vandhanu venumna sollu

    • @smps9374
      @smps9374 5 років тому +3

      @@mrtonyjaasai9382 தயவுசெய்து தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்.

    • @mrtonyjaasai9382
      @mrtonyjaasai9382 5 років тому +1

      Zívà a எப்படி சொல்ற காங்கிரஸ் கட்சி எம் தமிழீழத்தை கொன்று குவிக்க ஆணையிட்ட கட்சியில் அங்கம் வகித்த நபர் இவர் ஞாபகம் இல்லையா

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 5 років тому +80

    பணப்பலம் வாய்ந்த மலையை தூள் தூளாக்கி ஜோதியாக பிரகாசிக்கும் சகோதரி ஜோதிமணிக்கு வாழ்த்துக்கள்

  • @Noor-op3lx
    @Noor-op3lx 5 років тому +91

    ஆபாச வசவுகளைத் தாண்டி ஒரு பெண் அரசியல் களத்தில் வலம் வருவதே கடினம் ! அதிலும் பாமர குடும்பத்தில் இருந்து வந்து அரியனை ஏறுவது எல்லாம் பெரிய விஷியம்..என் இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி !!
    என்னிலிருந்து ஒருவர் வென்றதை போல ஒரு உணர்வு !!

    • @sweetrasckal1
      @sweetrasckal1 5 років тому +1

      Idhe bjp la irundhu win panni irundha. Indha terrorist naai ivalo decent ah wish pannuma

    • @abdulhameed6090
      @abdulhameed6090 5 років тому +2

      @@sweetrasckal1 yenda valthu sonnalum thaapa, ivanga yethanai murai thotru kadaisiyil vitri petru irukanga. Great.

    • @sweetrasckal1
      @sweetrasckal1 5 років тому +1

      @@abdulhameed6090 vazhthu soldradhu thappillai. Kooja thookkuradhu thappu. Idhe tamizisai win panni irundha wish panni iruppiya

    • @abdulhameed6090
      @abdulhameed6090 5 років тому +1

      @@sweetrasckal1 kandippaga nan wish panni irupen.

    • @Noor-op3lx
      @Noor-op3lx 5 років тому +4

      @@sweetrasckal1 ஏன்டா மயிறு நான் ஜோதிமணிக்கு வாழ்த்து சொன்னா, உனக்கு எங்கடா எரியுது ? தமிழிசைய முதல்ல ஜெயிக்க சொல்லு அப்புறம் வாழ்த்து சொல்லிக்கலாம்..முஸ்லிம்கள நக்கலனா உங்களுக்கு தூக்கமே வராதாடா ?

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 5 років тому +213

    தம்பிதுறைக்கு சாவுமணி அடித்த ஜோதிமணி

  • @yesyes4457
    @yesyes4457 5 років тому +50

    CONGRATULATIONS. Madam

  • @sithiks5834
    @sithiks5834 5 років тому +24

    பாராளுமன்றத்தில் மோடி சட்டய கிழி கிழினு கிழிக்க போறது இந்த ஜோதிமணி தான் வாழ்த்துக்கள்

    • @massyb442
      @massyb442 5 років тому +2

      Euro Ads oru maira Kooda pudunga mudiyadhu

    • @axyz002
      @axyz002 5 років тому

      Tends sandai podavaa makkal MP select panraanga. Talk sensibly

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan 5 років тому +90

    வெறும் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்காமல், மத்திய அரசு கொடுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக தொகுதிக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

    • @salikmdsalikmd1743
      @salikmdsalikmd1743 5 років тому +9

      கவலைபடாதீர்கள் தம்பிதுறை போல் 48 பொறியியல் கல்லூரி 8 மருத்து கல்லூரி என்று மக்கள் பணத்தை திருடமாட்டார் ஜோதிமணி

    • @salikmdsalikmd1743
      @salikmdsalikmd1743 5 років тому +4

      இன்றைக்கு தைரியமாக டிவி நிகழ்ச்சியில் பங்கேர்கிறார் ஜோதிமணி அதே தம்பிதுறை டிவி நிகழ்ச்சியில் பங்கேர்ப்பானா....?
      அப்படி டிவி நிகழ்ச்சி பங்கேற்றால் நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு உச்சா போவான் தம்பிதுறை

    • @Shanmugaarasan
      @Shanmugaarasan 5 років тому +1

      @@salikmdsalikmd1743 அவர்களை போல இருக்க வேண்டாம் என்று தான் நானும் ஆசை படுகிறேன்

  • @jayaseelan6798
    @jayaseelan6798 5 років тому +10

    பாராளுமன்றத்தில் ஒலிக்கட்டும் ஜோதிமணி!

  • @SivaKumar-bm8xg
    @SivaKumar-bm8xg 5 років тому +37

    Jothimani ur winning I am very happy madam all the best madam

  • @levailantony1823
    @levailantony1823 5 років тому +1

    மிகப்பெரிய பெண் போராளி ஜோதிமணி அக்கா. Parliament ல் தமிழர் உரிமை இனி ஓங்கி ஒலிக்கும். வாழ்த்துக்கள் அக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam 5 років тому +37

    வாழ்த்துக்கள் அக்கா...
    எங்கள் வீட்டில் இருந்த 3ஓட்டும் உங்களுக்கு தான் அக்கா நாங்கள் பதிவு செய்தோம்

  • @rajendranp8135
    @rajendranp8135 5 років тому +17

    Congratulations Sister, continue your sincere efforts to develop T. N

  • @erprabhakaran
    @erprabhakaran 5 років тому

    My Buddhist Community Bless u Sister... She is from very poor community rise to high level

  • @nagorestudiomedia.6947
    @nagorestudiomedia.6947 5 років тому +15

    இது திராவிட மக்கள் அளித்த வெற்றி

  • @priyankas1309
    @priyankas1309 5 років тому +9

    இதை நீங்களும் நன்றாக. மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 5 років тому +2

    வாழ்த்துக்கள் அக்கா💐💐🌷🌷🌸🌸🌺🌺

  • @meenarajendran7915
    @meenarajendran7915 5 років тому +7

    I am so proud of you Jothi!

  • @whybother5142
    @whybother5142 5 років тому +1

    வாழ்த்துக்கள்! மேடம் ஜோதிமணி யின் அயராத உழைப்பு அதற்காக அவருக்கு கிடைத்த பரிசு, இளம் அரசியல் வாதிகளுக்கு ஊக்கமளிக்கிறது.

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 5 років тому +11

    AL the best madam, I belive u wil do best in parliment

  • @மண்ணின்மைந்தன்-ச8ந

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடரட்டும் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது

  • @abuhanifa4744
    @abuhanifa4744 5 років тому +15

    Sis unkal bani sirakka
    Valthukal

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 5 років тому +1

    அருமை அருமை அருமை அக்கா 👍

  • @kailash8
    @kailash8 5 років тому +1

    கடின உழைப்பு வெற்றி தரும் என்பதற்கு உதாரணம். சிறந்த பெண்மணி காங்கிரசில் இருக்கும் சில வைரங்களில் தலையானது இவர்தான் காங் தலைவர் பொறுப்பை இவருக்கே தரலாம்... 👍

  • @jayan4068
    @jayan4068 3 роки тому

    I am proud for your hardwork. You are a very important person in politics. So many people's are support you.Congratulations.

  • @vnathanpirasath252
    @vnathanpirasath252 5 років тому +8

    ஏழை குடும்பம் என்று கவலை வேண்டாம் தாயே. இனிமே சம்பாதிச்சுடுவ...

  • @nethajiprabakaran8224
    @nethajiprabakaran8224 5 років тому +8

    Congrats sister 💖💖💖

  • @gokuultra-sz3pg
    @gokuultra-sz3pg 5 років тому +3

    madam congratulations...don't let down our tamilnadu people

  • @ezhilr2269
    @ezhilr2269 5 років тому +9

    A good mp Candidate. But no use. Well done.we expected more for u madam.

  • @chicken656
    @chicken656 5 років тому +8

    வாழ்த்துக்கள்
    மக்கள் பிஜேபி யின் மேல் உள்ள உங்களுக்கு தன்மையை உமக்கு ஒட்டுகளாக வந்துள்ளது .

  • @thiyadevan5150
    @thiyadevan5150 5 років тому +22

    திண்ணை பிரச்சாரம் செய்த ஸ்டாலின் இனி அவர்கள் கிராமங்களுக்கு கூட செல்வாரா என்பது கேள்விகுறி தான் ...?

    • @jayaprakash2250
      @jayaprakash2250 5 років тому

      அண்ணா நாம் போவோமா அண்ணா

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள 5 років тому +2

      தினமுமா தேர்தல் வருது?
      ஐந்து வருடம் கழித்து தேர்தல் வரும்.
      ஸ்டாலினும் தேர்தல் வரும் பொழுது தின்னைக்கு வருவார்.

    • @saravanamg7593
      @saravanamg7593 5 років тому

      Unakku ennada venum.

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 5 років тому +1

    அக்கா வாழ்த்துக்கள் கடமையை மறவாதீர்

  • @anandhisha9136
    @anandhisha9136 5 років тому +16

    இனி ஸ்டாலினின் எண்ணம் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்பதை நோக்கி தான் இருக்கும் ..

    • @baasithkm
      @baasithkm 5 років тому +2

      மோடிஎம்கே மாதிரியா?

  • @bkm9494
    @bkm9494 5 років тому +16

    Do something to public

  • @krishnamurthiramesh2614
    @krishnamurthiramesh2614 5 років тому +1

    Do best for nationa jaikind

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 5 років тому +7

    Wish you good luck .you need Tamilnadu voice to be heard in parliament

  • @sheikabdul4355
    @sheikabdul4355 5 років тому +1

    வாழ்த்துக்கள்

  • @vktp8848
    @vktp8848 5 років тому +14

    அக்கா தமிழர்களை கொன்று குவித்த வெற்றி

  • @srinivasanv9923
    @srinivasanv9923 5 років тому +1

    இனிய வாழ்த்து
    எதிர் பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது!

  • @pradepkrishnan4983
    @pradepkrishnan4983 5 років тому +3

    Past election 9 vote only she get but Now 4Lak votes .....People Verdict gave chance ... So please Work genuine Sister...

  • @kohilap.p7210
    @kohilap.p7210 5 років тому +5

    valthukkal sagothari vungal mel yenku nabikai irukirathu ⚘⚘⚘⚘⚘

  • @4cjeyprannavr93
    @4cjeyprannavr93 5 років тому +4

    ஒரு குக்கிராமத்தில் இருந்து பல போராட்டங்கள் பல எதிர்ப்புகள் பல தோல்விகள் அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்று விட்டீர்கள். நீங்கள் நிச்சயம் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது அக்கா.

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 5 років тому

    வாழ்த்துக்கள் சகோதரி மக்கள் சேவை தொடரட்டும்....

  • @hemalatha1783
    @hemalatha1783 5 років тому

    Jothimani akka mela Confident irukkku, Lucky Karur people.... Makkalodu makkalaga irukkum jothimani Akka vey MP.. Valththukkal Akka... Jothimani is Honest.. Hardworking..

  • @anandanand7179
    @anandanand7179 5 років тому +14

    Saavadi thampiduraikku

  • @ribbanbanu2790
    @ribbanbanu2790 5 років тому

    Akka nega nallavar vaalthukal karur makkaluku nallathu seveergal👍👍👍💐💐💐💐

  • @rahmanmujipur8158
    @rahmanmujipur8158 5 років тому

    GREAT jhothi

  • @rajarethinam3975
    @rajarethinam3975 5 років тому

    All the best

  • @jayan4068
    @jayan4068 3 роки тому

    God bless u

  • @selvampriya9009
    @selvampriya9009 5 років тому

    அருமை ❤️❤️❤️

  • @venkateshp4253
    @venkateshp4253 5 років тому +2

    All the best akka

  • @fathimabalin8760
    @fathimabalin8760 5 років тому

    valthukkal ...makkalukku kodutha vakkuruthigalai niraivetri meendum neenga MP aaha valthukkal...God be with you...

  • @jafarsadhiqdeobandi
    @jafarsadhiqdeobandi 5 років тому

    வாழ்த்துகள் சகோதரி!

  • @ramaradha7733
    @ramaradha7733 5 років тому

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @studiolight147
    @studiolight147 5 років тому

    Ur really great sister... Hard work and confident...

  • @sureshkumarmabl1452
    @sureshkumarmabl1452 5 років тому +4

    புதியதலைமுறையில் வட்டமேசை விவாதம் பாருங்கள் நாம் தமிழர் கல்யாண சுந்தரம் கேட்ட கேள்விக்கு அக்கா பதில்

  • @antonybhaskar
    @antonybhaskar 5 років тому +1

    Congrats jothimani sister...

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 5 років тому

    valtukkal. akka

  • @perledelsten6373
    @perledelsten6373 5 років тому +13

    உங்களால் ஒன்னியும் பண்ண முடியாது மோடியின்மேல் உள்ள வெறுப்புதான் உங்களுக்கு கிடைத்த வாக்கு ஆனாலும் என்ன எதுவுமே பண்ணமுடியாது .....

  • @smps9374
    @smps9374 5 років тому +4

    ஜோதிமணியின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு? .இனி5 வருடங்கள் கழித்து எவ்வளவு என்பதை பார்க்கவும்.

  • @lakshmibharathkumar4366
    @lakshmibharathkumar4366 5 років тому

    I am really happy. congrats

  • @ValvilOri9
    @ValvilOri9 5 років тому +6

    She's hardworking and from simple background. Good luck to her as a person.
    At the same time, I can never support Congress. They along with DMK were responsible for NEET, Sterlite, Neutrino project etc.
    And of course the massacre of lakhs of eezha tamizhar☹️
    Ondru mattum therigiradhu - ulagileye miga elimaiyanadhu thamizhanai ematruvadhu dhaan.
    Perumai padungal sagodarargale!

    • @starwar2901
      @starwar2901 5 років тому

      Massacre of lakhs of eezha tamilar? India doesn't possess political/economic/military clout to interfere in another country's civil war. India isn't US. No matter who was at power, there's nothing anyone could've done about it. If your disappointed that a condemnation was lacking from TN/India, it's of no use

    • @ramkumarramkumar2933
      @ramkumarramkumar2933 5 років тому

      Really felt unhappy for congress win in tn

  • @surendharr8705
    @surendharr8705 5 років тому

    அக்கா வெற்றி நமதே 👆👆👆👆👆

  • @DulfiqarIsmail
    @DulfiqarIsmail 5 років тому +2

    பாராளுமன்றத்தில் சாமான்ய மக்களின் குரலாக சன்னமாக ஒலிக்கட்டும்!
    மகத்தான வெற்றி பெற்றமைக்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள்!!

  • @sankarganesh7373
    @sankarganesh7373 5 років тому

    Congrats sister. Do well.

  • @prabhus2102
    @prabhus2102 5 років тому

    Congratz akka

  • @ManiKandan_Perumal
    @ManiKandan_Perumal 5 років тому +1

    sister Nenga win pannathu unmailaye happy

  • @AllwinBryan777
    @AllwinBryan777 5 років тому +2

    Valthukal!

  • @dazaaqua09
    @dazaaqua09 5 років тому

    Congrats Akka 👍👌👍

  • @ysenthamizhan19
    @ysenthamizhan19 5 років тому

    Super madem

  • @dinakaran4863
    @dinakaran4863 5 років тому +4

    Congress, the people's party...

  • @jkarthikeyan2396
    @jkarthikeyan2396 5 років тому

    Congrats akka

  • @perumalmuthurengasamy970
    @perumalmuthurengasamy970 5 років тому +1

    Take part in parlimentary discussions and fight for our rights.Also take care of your health.

  • @pratheepm2546
    @pratheepm2546 5 років тому +2

    Congrts

  • @asikswt9258
    @asikswt9258 5 років тому

    அக்கா வாழ்த்துக்கள்

  • @erprabhakaran
    @erprabhakaran 5 років тому +1

    She lost her dad at young age, mum is only carer... Very very poor background... Hats off mam I am also congress be proud of it...

  • @vktp8848
    @vktp8848 5 років тому +9

    தமிழன் மேலும் அளியப்போறான்

    • @madhankumar3295
      @madhankumar3295 5 років тому +3

      Spelling mistake Oda type pana aliyathan seiyum

    • @karthickm4819
      @karthickm4819 5 років тому

      Kailayapillai VKTP உண்மை சகோ உன் குடும்பமே சோனாகாச்சில இருக்கு அதனால தானே

  • @xyz7261-
    @xyz7261- 5 років тому

    Wish you all the best regards madam

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 5 років тому

    Super jothi moni

  • @jabezblesson5040
    @jabezblesson5040 5 років тому

    Cngrats sis...

  • @rajivgandhi1666
    @rajivgandhi1666 5 років тому

    GOOD AKKA

  • @mohamediqbal7360
    @mohamediqbal7360 5 років тому +2

    👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshp7205
    @ganeshp7205 5 років тому

    வாழ்த்துகள்

  • @sarvigakanishga1143
    @sarvigakanishga1143 3 роки тому

    MP சம்பளம் மாதம் 125000
    கிம்பலம் தனி
    வாழ்க ஜனநாயம் ??????

  • @mabu5063
    @mabu5063 5 років тому

    Vaaltukkal

  • @abdulhameed6090
    @abdulhameed6090 5 років тому

    Great

  • @டெல்டாவிவாசாயிடெல்டாவிவசா-ர7ச

    நீங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அதே வேலை நாசகார திட்டத்துக்கு எதிராக போராடனும் இல்லையே அடுத்த முறை ?????

  • @francisjoseph4866
    @francisjoseph4866 5 років тому

    Take care of your health dear

  • @VijayKumar-qg8iy
    @VijayKumar-qg8iy 5 років тому

    Super sister good knowledge good person

  • @villageentertainmentchanne4522
    @villageentertainmentchanne4522 5 років тому

    Congrats sister

  • @abuameer3090
    @abuameer3090 5 років тому

    Great women

  • @mohamedshafran4548
    @mohamedshafran4548 5 років тому

    பச்சோந்தி தம்பிதுரைக்கு மக்கள் தந்த பதில்.

  • @kannansenthil4952
    @kannansenthil4952 5 років тому

    SUPER AKKA

  • @arulpuhazhan
    @arulpuhazhan 5 років тому

    Akka great...

  • @prabacollectoroftamilnadui4055
    @prabacollectoroftamilnadui4055 5 років тому

    Valthukal madam

  • @rameshradha1165
    @rameshradha1165 5 років тому +1

    பணம் கொடுத்தா ஓட்டு போட மாட்டார்கள்.என்பது நிருபிக்க பட்டுள்ளது.

  • @SheikRoyal628
    @SheikRoyal628 5 років тому

    Super sister

  • @shameed8472
    @shameed8472 5 років тому

    Yengalin Anbu sagothariku vaalthukal

  • @maduraijoel
    @maduraijoel 5 років тому

    Congratulations sister...

  • @davidkanna5160
    @davidkanna5160 5 років тому +1

    Ithuku karanam annan senthil balaji mattumay....plz thanks to annan mam

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 років тому +1

    எப்பவுமே ஆணவத்தோடு பேசுகின்ற ஜோதிமணி இப்போதும் அப்படித்தான் பேசியிருக்கிறார். எனது வெற்றி சாமான்ய மக்களுடைய வெற்றி என்று. மற்றவர்கள் வெற்றி எனன பணக்கார மக்களுடைய வெற்றியா ?

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 років тому +1

      @@vincentt4900 உண்மை சில சமயங்களில் கசக்கும் -Over and Closed. No continue.