தினமும் இஃப்தாருக்கு வித விதமா செய்யலாம்..

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #kayal_kitchen #rose_milk #milkshake #ramadan_2022 #ramadan_special

КОМЕНТАРІ • 158

  • @banubanu1307
    @banubanu1307 2 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர்மா இஃப்தார் டைம்ல இந்த மாதிரி செய்து அருந்தி வந்தால் உடல் நல்ல குளிர்ச்சி தரும் 👌👌👌 ஜஷாகல்லாக்ஹ் ஹைர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому +1

      Wa alaikum mussalam.. Jazakumullah khaira ma.. ❤️

  • @famjamvibes
    @famjamvibes 2 роки тому +4

    Pakuradhuku Kannuke ivlo kulirchiya irukudhu.. Rose milk so colorful.. 😍😍

  • @sbharathi2231
    @sbharathi2231 2 роки тому +2

    Super nga

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 2 роки тому +1

    Ella milk shake um superb..Horlicks add pannunadhu different ah iruku..try panni parkuren ma

  • @mumtajbegum3537
    @mumtajbegum3537 2 роки тому +7

    இன்ஷா அல்லாஹ் நல்ல குளிர்ச்சியான சர்பத் பழ ஜுஸ் செய்து காட்டிட்டீங்க நல்ல உபயோகமான தகவல் ரமலானுக்கு செய்து பார்க்கிறோம்.

  • @nithyakalyaanimohan7306
    @nithyakalyaanimohan7306 2 роки тому +2

    Super sister. Neenga idayil solra tips lam romba arumai.

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +2

    Good

  • @yousufali9664
    @yousufali9664 2 роки тому +2

    சூப்பர் சிஸ்டர் பயனுல்ல வீடியோ அருமை

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 2 роки тому +3

    Assalamualaikum sister 👍🏻👍🏻
    Super sharing sister 👍🏻👍🏻👍🏻
    Summer healthy fruits milkshake recipe super sister 👍🏻👍🏻👍🏻
    Colourful agar agar milkshake recipe very nice and tasty 😋😋😋 yummy yummy 😋😋😋
    Ramalan special drinks recipe super 👍🏻❤️❤️

  • @alziachannel2437
    @alziachannel2437 2 роки тому +2

    Super Drinks

  • @jfaizal8746
    @jfaizal8746 2 роки тому +2

    மாஷா அல்லாஹ் சூப்பர் இருந்தது

  • @sifamilyvilog4131
    @sifamilyvilog4131 2 роки тому +2

    Super sistet

  • @sabeenabanu5389
    @sabeenabanu5389 2 роки тому +2

    மாஷாஅல்லாஹ் ❤️

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 роки тому +2

    Super alhamdulillah masallah

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 роки тому +2

    Juice lam vera 11 sisy ma 😍😍

  • @sheikshajahan9728
    @sheikshajahan9728 2 роки тому +2

    Masha allah semma tips sister

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 роки тому +6

    Alhamdulillah JazakAllahu khairan sis we all waitting for more iftar things 😍😍😍👍

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +2

    Mega.mega.arumayaa.irukku

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 2 роки тому +2

    Sooooper from sri lanka

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +2

    Aasalaamu.alikkum

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Рік тому +2

    Super sister 👌👌👌👌👌❤️

  • @ashikavmt1417
    @ashikavmt1417 2 роки тому +2

    Woww super yummy cool shakes.

  • @sithikahamed6062
    @sithikahamed6062 2 роки тому +3

    இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.ஆனால் இசை நம்முடைய மார்கத்தில் கூடாது என்பதால் கேட்கமுடியவில்லை.சகோதரி

  • @mohammedafzal8797
    @mohammedafzal8797 2 роки тому +2

    Assalamvalaikum va rahmatullahi va barkathuhu super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Wa alaikum mussalam wa rahamathullahi wa barakathuhu

  • @kalaiselvi4709
    @kalaiselvi4709 2 роки тому +6

    I love the way you speak sister, it’s natural and have good content. Keep up your good work 👍

  • @Haifamily1234
    @Haifamily1234 2 роки тому +2

    Super sis vara pora intha nompu time"la ipdiyana videos neraiya podunga sis

  • @shifasartcraft7200
    @shifasartcraft7200 2 роки тому +1

    உங்கள் வீடியோ நல்ல பயனுள்ளதாக இருக்கிறது

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 2 роки тому +2

    MASHA ALLAH SUPER

  • @mohammedyehya7239
    @mohammedyehya7239 2 роки тому +2

    Super 👍❤️

  • @durgadevij
    @durgadevij 2 роки тому +2

    Very tempting

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 роки тому +2

    சூப்பர் சிஸ்டர் 👌👌👌👍

  • @msshahvlogs1893
    @msshahvlogs1893 2 роки тому +2

    In sha Allah will try this Ramadan 🥰

  • @naseermadhinaatg2992
    @naseermadhinaatg2992 2 роки тому +2

    Masha Allah akka super

  • @basiriyan2883
    @basiriyan2883 2 роки тому +2

    Super super semma sistar

  • @rojarojammal4214
    @rojarojammal4214 2 роки тому +7

    சூப்பர் சிஸ்டர் மாஷா அல்லாஹ் நானும் இப்தார் ருக்கு ரெடி பண்றேன் ஜஷாகல்லாஹ் கைர்

  • @FFeditz5884
    @FFeditz5884 2 роки тому +1

    Asalamu.Alikum rabiya akka nalla irukegala
    Five types of cooldrings parkave seemaya iruku ka yummy Masha Allah nice vlog video's seemaya irunthuchu ka

  • @maahinabanu5627
    @maahinabanu5627 2 роки тому +2

    Jasakkallah Khair Akkaa

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 роки тому +3

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்...... .. ரம்ஜானுக்கு தகுந்தமாதிரியும்.,.... இந்த வெயிளுக்கு தகுந்தமாதிரியும் இருக்குமா பார்க்கும்போதே எடுத்து மடக் மடக்குனு குடிக்கணும் போல இருக்குமா 😊மாஷாஅல்லாஹ் இந்த ரம்ஜானுக்கு ஏற்ற ட்ரிங்ஸ் ....... இதே விடியோவை போனவருசம் ரம்ஜானில் பார்த்ததாக ஞாபகம் super

  • @haroon6338
    @haroon6338 2 роки тому +2

    Wow tipslam semma

  • @mohammedthayafiq
    @mohammedthayafiq 2 роки тому +1

    Super. Sister

  • @kichanrm5871
    @kichanrm5871 2 роки тому +2

    Super sis masha allah

  • @anishabegum4341
    @anishabegum4341 2 роки тому +2

    Mashaallah 👌

  • @shahulnabess
    @shahulnabess 2 роки тому +2

    Mashaa Allah

  • @jarinashasmeen6988
    @jarinashasmeen6988 2 роки тому +2

    Kadalpasee extraordinary.....

  • @hajamohdhajamohd3328
    @hajamohdhajamohd3328 2 роки тому +1

    Very nice

  • @moumisai7448
    @moumisai7448 2 роки тому +2

    Super sis

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 2 роки тому +2

    Assalamu alaikum unga videos ellam romba nalla irukum.mashaallah.enaku burka shawl collection Patti oru videola soneenga insta pakka sollu.link share panunga pls

  • @katheejakatheeja6060
    @katheejakatheeja6060 2 роки тому +2

    Sis...Rose milk lae rose clr saerkkalaiyae

  • @ansariajr268
    @ansariajr268 2 роки тому +2

    Mashaalla

  • @irfanashajahan1008
    @irfanashajahan1008 2 роки тому +2

    Jazakallahu khair sis...

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 2 роки тому +2

    சூப்பர் அல்ஹம்துலில்லாஹ்

  • @mumtajrihana8583
    @mumtajrihana8583 2 роки тому +3

    சூப்பர்

  • @shifasartcraft7200
    @shifasartcraft7200 2 роки тому +4

    இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலானை அடைய நீங்களும் எங்களுக்காக துவா செய்யுங்கள் நாங்களும் உங்களுக்காக துவா செய்கிறோம் சகோதரி ஒரு சின்ன வேண்டுகோள் இன்ஷா அல்லாஹ் 30 நாளைக்கு உள்ள சஹர் இப்தார் ரெசிபி போடவும் அப்படி இல்லை என்றால் டிப்ஸ் சொல்லவும்

  • @najimunisha8171
    @najimunisha8171 2 роки тому +3

    Ramadaanukku romba usfullana drinks sukren . ❤️

  • @sujaysam394
    @sujaysam394 2 роки тому +2

    👍❤❤❤👍 sis cooldrinks 👍👍👍👍

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +2

    Good.good

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 2 роки тому +3

    Super sis👌👍🥰

  • @mdshahul2128
    @mdshahul2128 2 роки тому +4

    Super sister .

  • @rstharastha7535
    @rstharastha7535 2 роки тому +4

    Kiyaro woter end Enna?

  • @william1627
    @william1627 2 роки тому +2

    Super sister ❤️❤️ I will try milk shake.. love from Malaysia

  • @b.g.pboyswithfarhan3461
    @b.g.pboyswithfarhan3461 2 роки тому +1

    Sis kadal passing enral enna

  • @GingeeSamayal-
    @GingeeSamayal- 2 роки тому +2

    Hai Nice drinks sister

  • @maabdulgani9914
    @maabdulgani9914 2 роки тому +2

    MASHAALLAHA VERY NICE SUPERFINE RAMADAN HEALTHY DRINK SISTER THANKYOU FROM CHENNAI

  • @rahilajan9751
    @rahilajan9751 2 роки тому +2

    Yella jusum suparma

  • @riswanabegam9742
    @riswanabegam9742 2 роки тому +1

    Very nice sissy

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 роки тому +2

    Supper sis 👌👌

  • @mubaraksuja6004
    @mubaraksuja6004 2 роки тому +2

    Super ms

  • @nilobarfarsana7459
    @nilobarfarsana7459 2 роки тому +1

    Yummy

  • @riswanajainul
    @riswanajainul 2 роки тому +2

    Yammy😋rose milk😍

  • @msharifamsharifa3497
    @msharifamsharifa3497 2 роки тому +2

    Super 👌

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 2 роки тому +2

    Yummy mom

  • @sathyakavin2208
    @sathyakavin2208 2 роки тому +1

    நீங்க சமைக்கிற பாத்திரம் ஒவ்வொன்றும் புது விதமாக இருக்கிறது இடியாப்பம் மரம் குழாய் பனை ஓலை செஞ்ச வீட்டுக்கு உபயோகமான பொருட்கள் ஸ்டீமர் எல்லாமே புதுசா இருக்கு ஆன்லைன்ல வாங்க முடியுமா இது ஒரு வீடியோவா போடுங்க ப்ளீஸ் எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் நாங்க திருச்சி நாங்க வாங்க முடியுமா எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க வீடியோவா போட்டீங்கன்னா எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      கட்டாயமாக ஷேர் பண்றேன்.. இதே மாதிரி அலுமினியம் ஸ்டீமர் அமேசானில் இருக்கு..

  • @AsifKhan-oz5nd
    @AsifKhan-oz5nd 2 роки тому +2

    Masha Allah All cool drinks are so yummy tasty 😋😋😋

  • @settusmhj8795
    @settusmhj8795 2 роки тому +2

    ரமலான்.

  • @kumaresank5993
    @kumaresank5993 2 роки тому +2

    Intha video alrady nenga potutenga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      ஆமாம்.. ஒரு வருடத்திற்கு முன்பு ஷேர் பண்ணியது.. ரமலானிற்கு பயன்படும்னு இரண்டு வீடியோக்களை தொகுத்து ஷேர் பண்ணிருக்கேன்...

  • @sajithabanu4681
    @sajithabanu4681 2 роки тому +2

    Thank u sis.iftaruku dinner recipe niraya podunga.

  • @farisyahya2887
    @farisyahya2887 2 роки тому +2

    Assalamu alaikum sister .. food color Ena brand sis use panuvinga

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +2

    Super.super.super

  • @seemankani9565
    @seemankani9565 2 роки тому +2

    👌🏽👌🏽👌🏽

  • @anuaneesa4984
    @anuaneesa4984 2 роки тому +2

    Waiting

  • @settusmhj8795
    @settusmhj8795 2 роки тому +2

    Drink super. Sis

  • @nisaajmal4409
    @nisaajmal4409 2 роки тому +3

    Pls upload PONAVAM RECIPE SIS

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 2 роки тому +2

    👏

  • @mohamedthaseem6233
    @mohamedthaseem6233 2 роки тому +2

    👌

  • @tamilbayansadam2011
    @tamilbayansadam2011 2 роки тому +2

    இன்ஷா அல்லாஹ் உங்க ஊர்ல நான் பெண் எடுத்து கல்யாணம் பன்னி என்னுடைய கல்யாணத்துக்கு உங்கள கூப்புடுவேன் நீங்க குடும்பத்தோட என்னுடைய கல்யாணத்துக்கு வரனும்

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es 2 роки тому +2

    Assalamu alaikum warahmathullahi wabarakkathuhu

  • @marymohan9488
    @marymohan9488 2 роки тому +2

    YUMMY

  • @karthikakarthika1715
    @karthikakarthika1715 2 роки тому +2

    Sister neenga fruit ellam podu White color la edho cream serdhu oru recipi pannuvingathana antha recipe video podunga

  • @rosepetals.andaman
    @rosepetals.andaman 2 роки тому +2

    Clever sisy..😉

  • @saiindhu9726
    @saiindhu9726 2 роки тому +1

    Thank You Sis

  • @fathimamajeeth7606
    @fathimamajeeth7606 2 роки тому +1

    Indha colours enga vangiradhu sis.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      நான் சிங்கப்பூரில் வாங்கினேன்

  • @fenosiya7252
    @fenosiya7252 2 роки тому +2

    Fruit mix prepare plz sista🤗

  • @mirrutespriyan5551
    @mirrutespriyan5551 2 роки тому +1

    Quva water na enna mam

  • @muhammadanes618
    @muhammadanes618 2 роки тому +2

    Thanks

  • @thilsajeesvlogs5179
    @thilsajeesvlogs5179 2 роки тому +2

    Yummy...Milk kaachinatha

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 роки тому +2

    நோன்புக்கஞ்சி போடுங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Insha Allah... Namma channel la niraya kanji recipes iruku...

  • @annoornizam3992
    @annoornizam3992 2 роки тому +2

    entha food colour use panriyo

  • @anuaneesa4984
    @anuaneesa4984 2 роки тому +2

    Nenga srilanka dish edawadu panni kattungale

  • @fenosiya7252
    @fenosiya7252 2 роки тому +2

    Masha Allah sista♡♡😍 kayal pattinam thana neega

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      ஆமா மா

    • @fenosiya7252
      @fenosiya7252 2 роки тому +1

      @@kayalkitchen7928 my mami kayalpattinam than sista🤗🤗 avanga panra dish full mah fav
      ...🤗🤗😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      @@fenosiya7252 Super ma 👍👍

    • @fenosiya7252
      @fenosiya7252 2 роки тому

      @@kayalkitchen7928 🤗

  • @karthikakarthika1715
    @karthikakarthika1715 2 роки тому +2

    Sister na kayalpattnam tha intha color la entha shop la kadaikgum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 роки тому

      Namma ooru riyadh complex la iruka Hawwas store la kidaikudhu...