"யாருங்க இப்ப சிரிச்சது.. நான் சொல்றேன் இது மைனாரிட்டி அரசு தான்.." கடுப்பான ஆர்.கே.. | Netrikann

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2024
  • "யாருங்க இப்ப சிரிச்சது.. நான் சொல்றேன் இது மைனாரிட்டி அரசு தான்.." கடுப்பான ஆர்.கே.. | RK Radhakrishnan | Netrikann | Malai Mursau Netrikann | Lok Sabha | Parliament of India | Narendra Modi | NDA Alliance | Rahul Gandhi | I.N.D.I.A Alliance | BJP | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #narendramodi #ndaalliance #rahulgandhi #indiaalliance #loksabha #parliament #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

КОМЕНТАРІ • 126

  • @KLrahul.8448
    @KLrahul.8448 5 днів тому +5

    Rk fire ❤❤

  • @ahlanvasahlan-ns3sb
    @ahlanvasahlan-ns3sb 5 днів тому +34

    மத்திய அரசு போயி
    ஒன்றிய அரசு போயி
    இப்போ மைனாரிட்டி அரசு.

    • @gunalan4949
      @gunalan4949 5 днів тому +3

      First Modi's govt, Now NDA govt.😂😂😂

    • @karupan3129
      @karupan3129 5 днів тому +1

      இப்படி சொல்லி உங்கள் மனதை நீங்களே தேற்றி கொள்ள வேண்டியதுதான் 😂😂😂😂 சங்கி கேம் விளையாட போறான்😂

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 днів тому

      ஸ் டாலின் அரசு போய் சுடல அரசாகி இப்போ பொம்மை அரசாகியது மாதிரி

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 4 дні тому

      @@thiyagarajanmadhusudhanan1201 அட பண்ணாடை 😂😂

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 4 дні тому

      @@ahlanvasahlan-ns3sb அட எச்ச 200 ரு உபி

  • @phsvision3792
    @phsvision3792 5 днів тому +5

    எங்களுக்கு இதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த புலம்பலை பார்க்கப் போகிறோம். ஆட்டுக்கே வாலை அளந்து வைத்த கடவுளுக்கு ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஜுஜூபி

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 5 днів тому +6

    Very good

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 5 днів тому +3

    ❤நிதிஸ் NDA வில் சேர்ந்ததால் தன் அரசியல் வாழ்வு பிரகாசமாகி விட்டது என்ற மகிழ்ச்சியில் மோடிக்கு மரியாதை செய்ய ஆரம்பித்து விட்டார்❤ நாயுடு இருக்கும் வரை CM ஆந்திர வளர்ச்சி இரண்டுக்கும் மோடி தேவை என்ற நிலைக்கு வந்து விட்டார்❤ இதுதான் நிதர்சனம்❤

    • @AI_mod
      @AI_mod 4 дні тому

      🤣 vajpayee atchi kavilntha pa vajpayee sonna vartha... "Innaiku nan nimmathiya thunguven " 2014 Congress thokka karanam kutani katchi DMK 2G. Un vevaram avaloo than da venna

  • @kepinstephen25
    @kepinstephen25 5 днів тому +19

    இஞ்சி தின்ன குரங்கன் மாதிரிஇருக்கு மோடியின் முகம்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 5 днів тому

      இஞ்சி துன்ற குரங்க பார்த்த குரங்குகள் எதுவோ. சுடல 39 சமோசாக்கு பதில் 40 சமோசா செலவு. போகட்டுமே

    • @Mani.Matters
      @Mani.Matters 5 днів тому

      Sudala topa thalayana partha panni pee thunna madhiri iruku😂😂😂

    • @ishafashion9965
      @ishafashion9965 5 днів тому +3

      எய்ட்ஸ் வந்தவன் மாதிரி இருக்கான் கோமாளி பப்பு.

    • @ramachandran427
      @ramachandran427 4 дні тому

      Nalla
      Paru
      Thathi
      Mugam
      Athu

    • @AI_mod
      @AI_mod 4 дні тому +1

      @@ishafashion9965 Rahul jolly ya irukan da...

  • @user-sk9es1ug8f
    @user-sk9es1ug8f 5 днів тому +7

    இன்று வரை யார் சபாநாயகர் என்று தெரியவில்லையே?

    • @karthiksankarasubramaniam2148
      @karthiksankarasubramaniam2148 5 днів тому

      நேற்று தான் பாராளுமன்றம் துவங்கியது.. இன்னும் சிலர் பதவி ஏற்கவேண்டும் .. 26 அன்று தான் சபாநாயகர் தெரிய வருவார்

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 5 днів тому +7

    இன்னும் அராஜகமாக நடக்கும்

  • @saravananmurugesan2100
    @saravananmurugesan2100 4 дні тому

    துணை போரதில் தம்பி தான் முதல் முந்திரிக்கொட்டை....

  • @muthumaneksha3968
    @muthumaneksha3968 5 днів тому +2

    Right

  • @gunalan4949
    @gunalan4949 5 днів тому +7

    This is minority govt only. Mr.R.K is absolutely right. Mr.Modi's countanence is fallen at the time of taking oath.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 День тому +1

    கேன்டீனில் சொல்லிவிட்டார்கள்... வெளிநடப்பு செய்துவிட்டு வடை சாப்பிட வரக்கூடாது என்று

  • @venkats4822
    @venkats4822 5 днів тому +4

    நீங்கள் மைனாரிட்டி அரசு இல்லை என்றால் NDA அரசு என்று தான் சொல்ல வேண்டுமே தவிர பிஜேபி அரசு என்று சொல்லக்கூடாது

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 5 днів тому +3

    3 மாதம் தாங்கினாலே பெரிய விசயம். சவால் விடுகிறேன்

  • @kannadasans939
    @kannadasans939 4 дні тому

    மைனாரிட்டி அரசு என்று தமிழரசனே சொல்வது சரியில்லை

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 4 дні тому

    Dr. Rajiv @ Chile, South America, Hello R.K sir, What about the many times cancel of TNPSC in Tamil Nadu. Always remembered the old memories about B.J.P. So, you should remember about TNPSC cancel in Tamil nadu. Crore number of peoples are studying in TN for TNPSC. But, TN Government cancelled the TNPSC exam after 6 months. In Namakkal, the Question paper was taken 1000 Xerox copy in Computer centre. One of the private centre 5 times arrested by TN Government consecutive 5 years gap. TN Peoples and Journalist are hiding this issue. pls try to remember. Some of the Journalists are doing like UDAN PIRAPPU (R.S. 200). It should be change. Wrong is wrong. Right is right. If did B.J.P or DM.K or A.D.M.K. Then, RK sir, Last 14 years DMK was in Central Government ., why did not get back the Education policy from con-current to State list. Try to speak all the issues. Why did you lough in Debet even you asked question about B.J.P person. Pls Don't do like stupid.

  • @sekharnaidunugalamunirajul1563
    @sekharnaidunugalamunirajul1563 5 днів тому

    The Tamil King looked provoked while the DMK person debated, he forgot to mention Modi bowed his head in front of parliament in 2014, and histories created a new one in the Arabian Sea.

  • @AkbarKhan-vu2bj
    @AkbarKhan-vu2bj 5 днів тому

    தங்க வரதராஜன் ஏன் ஒரு மாதிரி சிரிச்சிட்டே இருக்கிறாரே

  • @muruganantham-yd2cd
    @muruganantham-yd2cd 5 днів тому

    2014க்கு முன்பு சுமார் 30 வருடங்கள் எல்லாமே மைனாரிட்டி கவர்மெண்ட் தானா அதை ஆர்கே விளக்க வேண்டும்

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 5 днів тому +4

    ராகுல் காந்தியை பாராட்டும் RK ஒரு substandard journalist.

    • @cpselvam1
      @cpselvam1 5 днів тому

      ஏன்டா 56 " கேடி ஜியை பாராட்ட வேண்டுமா?

  • @innervoice29
    @innervoice29 5 днів тому

    2006 ல் திமுக அரசு மைனாரிட்டியிலும் மைனாரிட்டி அரசாக இருந்தது.கூட்டணி ஆதரவுடன் ஆட்சி நடந்தாலும் ஆட்சியில் கூட்டணியினருக்கு எந்த பங்கும் இல்லை.இன்று ஒரே ஒரு எம்பி சீட் வைத்திருக்கும் அப்னா தல் அனுப்பிரியா படேல் கூட ஒரு அமைச்சர்.அமைச்சரவையில் உரிமை கோர அவருக்கு இருந்த துணிவு கூட அன்றைய தமிழ்நாடு காங்கிரஸூக்கு இல்லை.வெறும் 96 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்திய திமுக மைனாரிட்டி அரசே தவிர 292 உறுப்பினர்களுடன் ஒரு அரசை அமைத்த NDA கண்டிப்பாக மைனாரிட்டி அரசு அல்ல.ஒருவேளை வெறும் 240 உறுப்பினர்களுடன் வெளியிலிருந்து ஆதரவைப் பெற்று பிஜேபி ஆட்சி நடத்தினால் வேண்டுமானால் அதை மைனாரிட்டி அரசு என்று சொல்லலாம்.கூட்டணியினரும் அமைச்சரவையில் இடம் பெறும் அரசு எந்த வகையிலும் மைனாரிட்டி அரசு அல்ல.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 5 днів тому +1

    அய்யா நீங்க சொல்வது உண்மை..இது மைனாரிட்டி அரசு தான்..இதையே எதிர்கட்சிகள் இதை "மைனாரிட்டி அரசு" என சொல்ல வேண்டும்.

    • @1006prem
      @1006prem 5 днів тому +1

      சொல்லி என்னத்த கிழிக்க போற.modi தான் மீண்டும் பிரதமர்,நான்காவது முறையும் அவர் தான் பிரதமர் ❤❤❤
      நீ குரைத்துக் கொண்டே இரு🤣🤣🤣🤣🤣🤣

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 5 днів тому

    Malaimurasu is demeaning itself by allowing vacuous Samiyars to participate in enlightened debates.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 5 днів тому

    ஆர் கே ஆர் ஐயா பத்திரிக்கை துறையின் நேர்மையானவர் சி பா ஆ ஐயா குடும்பத்தினர் வடக்கன் ஆதரவாளவர்களா

  • @kannadasans939
    @kannadasans939 4 дні тому

    இது எப்படி மைனாரிட்டி அரசு.அரசியல் அறிவு கம்மி

  • @raghunathant9460
    @raghunathant9460 5 днів тому

    Surprise RK does not know the minority govt.zThis govt has lre poll alliance.Previous govt also NDA govt where alliance partners given portfolios.Only difference is BJP fails to get absolute majority It is right for RK to join DMK and speak.His name is projected as senior journalist where as he is full time working for gopalapurm enjoy

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 3 дні тому

    Unkennappa Kooli Kidikirathu enna Vena Solluve...😊

  • @arularul-do1oj
    @arularul-do1oj 5 днів тому

    ஆர்.கே சோத்த திஙகுறானா

  • @karupan3129
    @karupan3129 5 днів тому

    போன தடவை 143 பேரு கதரனானுங்க, இந்த தடவை 234 பேர் கதற போறானுங்க, வேற என்ன புதுசா🤣🤣🤣

    • @adutrichy
      @adutrichy 4 дні тому

      Means, they sent out 91 BJP MPs out.

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 5 днів тому

    பாவம் ஆர்கே கதறுறான்.

  • @CheerfulForestBridge-ld2hf
    @CheerfulForestBridge-ld2hf 5 днів тому

    இன்னும் ஐந்து வருடங்கள் கதரியே சாகுடா Rk.

    • @AkbarKhan-vu2bj
      @AkbarKhan-vu2bj 5 днів тому

      வரதராஜன் ஏன் கத்திக்கொண்டே இருக்கிறான் ஆசனவாயில் ஏதாவது பிரச்சனையா

  • @kalifullah-1i
    @kalifullah-1i 5 днів тому +2

    15,தொகுதிதங்காவராதராசன்ஏன்கட்சிவிலகவில்லை?

  • @kumarakannan1209
    @kumarakannan1209 5 днів тому +12

    வயிறு எரியுது மாலா இவர்பேச்சில் தெரியுது

  • @namasivayam5865
    @namasivayam5865 5 днів тому

    இந்து பத்திரிகை தெண்டம் பத்திரிக்கை😢

  • @ramkumart8084
    @ramkumart8084 5 днів тому

    RK. Radhakrishnan DMK supporter, daily DMK fees paid. DMK fees not paid RK. Speech press

  • @DEVADASSJACOB
    @DEVADASSJACOB 5 днів тому +3

    இந்த ஊடகவியலாளருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்
    உண்மைத்தன்மை என்னவென்று புரியாமலே எல்லா ஊடகவியலாளரும் உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு யூடியூப் சேனலில் இருந்து பணம் வர வேண்டும் அதற்காக பேசுகிறீர்கள் மக்கள் நலனை பற்றியோ உண்மை கண்டறிவது எப்படி என்பதை குறித்து ஆராய்ச்சி செய்யாமல் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
    மேலும்
    இந்த கள்ளக்குறிச்சி சம்பவம் மட்டுமல்ல நாட்டில் நடக்கிற எல்லா அவலங்களுக்கும் இந்த பாசிச மைனாரிட்டி ஒன்றிய அரசு தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம்
    எப்படி என்றால்
    இந்த பாசிச மைனாரிட்டி ஒன்றிய அரசு எப்பொழுதெல்லாம் திருட்டுத்தனமாய் ஆட்சிக்கு பின்வாசல் வழியாக வந்து அமர்கிறதோ அதை மறைப்பதற்கு ஏழை ஜனங்களின் உயிர்களை பழிகடா ஆக்குவது இவருடைய வழக்கமான ஜனங்களையும் மற்றவர்களையும் திசை திருப்புவதற்கான சதி திட்டம்
    விவசாயிகளையும் மாணவர்களையும் ஏழை ஜனங்களையும் சீரழிக்கவும் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கவும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி நடப்பதை இவர்களுடைய கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
    மேலும்
    சில பாசிச தேர்தல் அதிகாரிகளை வைத்து இந்த முறை முழுக்க முழுக்க பிராடு பண்ணி ஆட்சியை பிடித்து இருக்கிறார்கள் இது எல்லாருக்கும் தெரியும் எத்தனைதான் அவமானப்பட்டாலும் கேவல பட்டாலும் யார் என்ன மூஞ்சிலே கலக்கி ஊத்தினாலும் இவர்களுக்கு ஆட்சிதான் முக்கியம் காரணம் ஆட்சியை விட்டு இறங்கினால்
    இந்த கட்சியில் இருக்கிற எல்லாரும் நிரந்தரமாக ஜெயிலில் தான் இருக்க முடியும் அப்படிப்பட்ட மகா பெரிய உலக மகா ஊழல் செய்திருக்கிறார்கள்
    இது திமுக ஆட்சியின் நிர்வாகக் கோளாறு அல்ல முதலாவது புரிந்து கொள்ளுங்கள்
    சில பாசிச அதிகாரிகளால் திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார்கள்
    அந்த அதிகாரிகளை சீக்கிரம் இந்த தமிழ்நாடு மக்கள் கருவறுக்க போகிறார்கள் மக்களுக்காக உழைக்காமல் பணத்துக்காகவும் பதவிக்காகவும் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிற இப்படிப்பட்ட சில பாசிச அதிகாரிகளை
    இந்த கள்ளக்குறிச்சியில் இறந்து போன எல்லா குடும்பத்தின் உடைய சாபம் அவங்களுடைய மேல வந்து தான் சேரும்
    யாரு எப்படி எங்கே என்ன பேசினார்கள் கள்ளக்குறிச்சியில் இப்படிப்பட்ட கொலை பாதகத்தை நடைபெறுவதற்கு யார் திட்டமிட்டார்கள் என்ற பல ரெக்கார்டுகள் பல சாட்சியங்கள் சீக்கிரத்தில் வெளிவரும் அன்றைக்கு தமிழக மக்கள் இந்த பாசிச அதிகாரிகளை கருவறுக்க தயாராக இருக்கிறார்கள் கூடிய சீக்கிரம்.... எப்படி புல்வாமா தாக்குதல் நடந்து தன்னுடைய தான்தோன்றி தினத்திலிருந்து தப்பிக்க நினைத்தார்களோ அதேபோல் இந்தத் தேர்தலில் படுதோல்வியை தாங்கிக் கொள்ளாத சில பாசிச அதிகாரிகளால் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி சில உண்மைகளை கண்டறிவதற்காக சில குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சாட்சியங்களை நேரடியாக இந்த கள்ளக்குறிச்சி மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் வர இருக்கிறது பொருத்திருங்கள் இந்தத் தடவை குறி தப்பாது......

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 5 днів тому

    MalaiMuras
    Eadopote. T.v.
    Marevedathu.

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 5 днів тому

    Dai Rk nee oru dmk sompukaran😂😂😂😂😂😂

  • @ramkumart8084
    @ramkumart8084 5 днів тому

    This government 5 years conform. RK speech totally waste. 😊

  • @anburani6146
    @anburani6146 5 днів тому +1

    வரதராஜன் வாயில் வாழைப்பழத்தை வைக்கனும்அப்போதுதான் அமைதியாயிருப்பான்

  • @lakshmanankr3945
    @lakshmanankr3945 5 днів тому

    RK is biased he may cry for another five years

  • @NagarajanN-kf7ur
    @NagarajanN-kf7ur 5 днів тому

    Neethan mayei

  • @Ms7272727
    @Ms7272727 5 днів тому

    Poor RK. I sympathies him.

  • @jayalakshmi4643
    @jayalakshmi4643 5 днів тому

    RK ஓரு விபசார புரோக்கர்

  • @aruldanny
    @aruldanny 4 дні тому

    BJP Modi sab natak karta hai Subramaniam Swamy Modi irandu 2 month finish BJP Subramaniam Swamy Thanthi TV peti😮

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 5 днів тому +1

    RK...in 2006 , DMK govt is a minority one because it got only outside support...here its a coalition NDA govt not a BJP govt....PHd வாங்கறது பெரிய விஷயமில்ல sensibleஆ பேசுங்க

  • @mathuperampalam436
    @mathuperampalam436 5 днів тому

    Everi solli enna nadagum evan passuthi

  • @user-vh9wh3le1b
    @user-vh9wh3le1b 5 днів тому

    Ivan enda adimai katchi.

  • @ramachandran427
    @ramachandran427 4 дні тому

    RK
    Shameless
    Kaikooli
    Adivarudi

  • @rameshguruswamy4323
    @rameshguruswamy4323 5 днів тому

    Moothevi radhakrishnan no one to beat modi on earth

  • @narasimhansrinivasan5696
    @narasimhansrinivasan5696 5 днів тому +2

    Poi. Nakku

  • @repanh1979
    @repanh1979 5 днів тому +1

    Scamgress.with 99 seats will form.a.majority givt according to this Kothadimai😂

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 5 днів тому

      Congress anytime better than BJzp

    • @repanh1979
      @repanh1979 5 днів тому

      @rebeccabritto2468 ya that is why the dynast party r in the opposition for the 3rd consecutive time

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 5 днів тому

    நெறியாலனே உன் பேச்சி சரிலில்லப்பா
    சங்கியோ

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 5 днів тому

    சரி சரி இந்த 40 தத்திங்க என்ன செய்ய போவுதுங்க

  • @1006prem
    @1006prem 5 днів тому +2

    டேய் RK உன் பருப்பு வேகாது.நான்காவது முறையும் மோடி பிரதமர் ஆவார்❤❤❤❤❤

    • @kalyanasundaram1058
      @kalyanasundaram1058 5 днів тому

      God modi will live for thousands and thousands of years. Till then modi is our pm.

    • @BIGleaf
      @BIGleaf 4 дні тому

      சுடுகாட்டில்

  • @KarthikeyanVelusamy-ii9ik
    @KarthikeyanVelusamy-ii9ik 5 днів тому

    Yov RK, emergency ku apparam DMK support la ethana government center la irutnthuchu yen avanga education eh state list ku kondu varala ???

  • @karthiksankarasubramaniam2148
    @karthiksankarasubramaniam2148 5 днів тому

    rk நாயின் கதறல்.. ஊளை .. மிகவும் அருமை

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 5 днів тому +3

    2034 வரை நரேந்திர மோடி தான் இந்திய பிரதமர்,, 2026 ல் தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி ஆட்சி மலரும்,, அண்ணாமலை முதல்அமைச்சர்

  • @s.mohanselvaraj634
    @s.mohanselvaraj634 5 днів тому +1

    நேரு 3 முறை பிரதமர்,, இந்திரா 2 முறை பிரதமர்,, ராஜிவ் 1 முறை பிரதமர்,, பப்பு ராகுல் வெறும் MP மட்டும் தான் 😂😂😂😂😂😂

    • @1006prem
      @1006prem 5 днів тому

      இந்திரா 4 முறை

  • @somasundaramsoma1064
    @somasundaramsoma1064 5 днів тому +2

    RK மூஞ்சிய பார்த்தால் ரொம்ப பாவமா இருக்கு

  • @alicejustine9826
    @alicejustine9826 5 днів тому +3

    போதை மாநிலமாக தமிழ்நாடு மாற, அடிக்கல் நாட்டிய கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மரணங்கள்.
    எத்தனை கேவலம் நடந்தாலும் இருந்தாலும் காசு வாங்கிட்டு ஓட்டு மட்டும் போடுவோம் நாங்க மானங்கெட்ட மக்கள் அதனால எத்தனை பேர் செத்தா எங்களுக்கு என்ன. விக்கிரவாண்டி தேர்தல்ல பாருங்க நாங்க எவ்வளவு லீடிங்கல ஜெயிக்க வைக்கப் போறோம்னு
    டாஸ்மாக்கில் 50 ஆயிரம் இலக்கு வைத்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நாசமாக்கும் சாராய மாடல் அரசு..
    சட்டப்படி தவறு அந்த தவறை செய்தவனுக்கு சட்டப்படி நிவாரணம் கொடுத்து ஊக்குவிக்கும் திமுக அரசு!
    ஆளும் திமுக டாஸ்மாக் வியாபாரத்தை கவனிக்கும் அளவிற்கு அரசுப்பள்ளியை கவனித்திருந்தால் ஆசிரியர்கள் போராடும் சூழல் வந்திருக்காது....

  • @ananthimanoharan4222
    @ananthimanoharan4222 5 днів тому

    புலம்பு புலம்பு RK

  • @user-zx5cg2km9q
    @user-zx5cg2km9q 5 днів тому

    Loosu rk

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 5 днів тому

    பழைய கட்டுமரம் அரசாங்கம் என்ன

  • @m.ramanathanchandra9467
    @m.ramanathanchandra9467 5 днів тому +1

    Jai Hind

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z 5 днів тому +7

    திமுக ஊம்பி ஆர்கே

    • @ahlanvasahlan-ns3sb
      @ahlanvasahlan-ns3sb 5 днів тому +2

      நீ வேணும்னா போய் ஜூம்பு. 😂😂😂

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 5 днів тому +1

      இதுதான் நாகரீகமா

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 5 днів тому

      நீ பாஜக நக்கியா?

    • @1006prem
      @1006prem 5 днів тому

      Not திமுக it's இன்பநிதி😮😮😮

  • @ganeshs2631
    @ganeshs2631 5 днів тому +1

    அங்க ஒரு பிரச்சனை இல்ல RK பொறுக்கி

  • @sivakumarr1478
    @sivakumarr1478 5 днів тому +3

    ஆர் கே சொல்வது 💯%உண்மை.ஆனால் இந்த உண்மையை சொன்னால் எச்சை சங்கி நாதாரிகளுக்கு பிடிக்காது 😂😂