உன்னோடு நானும் என்னோடு நீயும் | revady ashok | tamil audio novels | tamil novels audiobooks | ramani

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • • உன்னோடு நானும் என்னோடு...
    ரேவதி அஷோக்கின், "உன்னோடு நானும் என்னோடு நீயும்" RJ சுபீதா கண்ணனின் குரலில்....
    தன்னுடன் பிறந்த தமக்கைகளிடம் மிகவும் கொடுமைகளை அனுபவிக்கிறாள் நாயகி ஷைலஜா . வறண்டபாலைவனமான அவள் வாழ்க்கையில் குளிர் தென்றலாக நுழைகிறான் நாயகன் கார்த்திக். தன் காதலைவீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். இதற்கு நடுவில் அவளின் மாமா பையன் சுரேஷுக்கு அவளைதிருமணம் செய்துகொடுக்க ஏற்பாடு செய்கிறார் ஷைலஜாவின் தந்தை. ஷைலுவின் காதலை புரிந்துஅவளை வேண்டாம் என்கிறான் மாமாவிடம். இதனிடையில் தமக்கைகளின் திருமணம் நடக்கிறது. ஷைலுவின் தந்தை மகளுக்கு சிபி என்கிறவனை மாப்பிள்ளையாக வரிக்கிறார். விஷயம் தெரிந்துகார்த்திக் என்ன செய்கிறான், ஷைலுவும், கார்த்திக்கும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிகதை. இது என்னுடைய முதல் கதை. உண்மை கதையும் கூட. நிறைய காதல் காட்சிகளை கொண்டஅருமையான பொழுது போக்கு கதை என்பதில் ஐயமில்லை. சந்தோஷமாக கேட்டு மகிழுங்கள். நன்றி.
    To read in kindle: amzn.in/d/0eD5...
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #revadyashokstories
    #revathyashoknovels
    #tamilnovelsaudiobook
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrannovels
    #tamilaudiobooks
    #tamilaudiobookstory
    👉🏻Subscribe To My Channel Revady Ashok Stories

КОМЕНТАРІ • 79

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 Місяць тому +7

    Semma semma story very nice story Karthik super ❤❤❤😢😢😢

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Місяць тому +6

    Very interesting story Karthik n Shailaja characters really good good voice thank u Subitha sister 🎉🎉

    • @RevadyAshokStories
      @RevadyAshokStories  Місяць тому +1

      Thank you ❤️❤️❤️❤️ nw they are not no more. But I extended their character in my story

  • @VijayalakshmiK-ol5th
    @VijayalakshmiK-ol5th Місяць тому +4

    கதை நன்றாக இருந்தது அழவைக்கமல் விடமாட்டார்கள் ஆனால் மிகவும் பிடித்தது உங்க குரலுக்கக❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RevadyAshokStories
      @RevadyAshokStories  Місяць тому +1

      Haha thank you. Ippadiyum sila sakotharikal irukkaththaan seikiraarkal. Athai solla ninaithu thaan intha kathaiyaiye ezhuthinen. Muthal kathai enpathaal konjam ilakkana thamizhil ezuthivitten.

    • @rajeshkumar-gv3js
      @rajeshkumar-gv3js Місяць тому +2

      கதை நன்றாக இருந்தது அழவைக்கமல் விடமாட்டார்கள் ஆனால் மிகவும் பிடித்தது உங்கள் குரலுக்கக❤❤❤❤😭😭👌👌👌

    • @RevadyAshokStories
      @RevadyAshokStories  Місяць тому

      🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️

  • @annakamut8418
    @annakamut8418 26 днів тому +1

    Story 👌🏻👌🏻👌🏻👌🏻 vasippum👌🏻👌🏻👌🏻👌🏻ungal kural enra utan ketga vanthen sema story

  • @lakshmikumar8568
    @lakshmikumar8568 Місяць тому +2

    Super 👌 story ungal voice oda kettadhu full movie pathadu pola iruku.alzha vaithu veteeiralkale😂

  • @Kavi-if3ul
    @Kavi-if3ul 25 днів тому +1

    கதை சூப்பர் தோழி உங்க கதை பிடிக்காமல் போகுமா அது உங்க குரல்ல சொன்ன மாதிரியே கதையும் அழகு உங்க குரலும் அழகு நீங்க சொல்றதும் அழகு நிறைய நிறைய கதை போடுங்கள் வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤

  • @RahamathNisha-f2q
    @RahamathNisha-f2q 17 днів тому +1

    Super super super super ❤❤❤❤❤

  • @songss4823
    @songss4823 9 днів тому +1

    Nice story ❤❤❤

  • @elarasu14261
    @elarasu14261 23 дні тому +1

    Nice story

  • @UshaRani-fh6lt
    @UshaRani-fh6lt Місяць тому +2

    Verx. Very. Lovely. Friend.

  • @mythily2004
    @mythily2004 Місяць тому +1

    Uga channel la iruka story's all super.....

  • @user-ez6tp8lq5v
    @user-ez6tp8lq5v Місяць тому +3

    Nice story akka❤❤❤❤❤

  • @foxesintution1599
    @foxesintution1599 Місяць тому +1

    Semmma Semma Semma Semma Semma Semma Semma Semma Semma super super good story

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤ super super story wonderful voice super super super super ❤❤❤❤❤❤❤❤

    • @RevadyAshokStories
      @RevadyAshokStories  Місяць тому

      Thank you ❤️❤️❤️ thank you ❤️❤️❤️❤️❤️

  • @VimalInfant
    @VimalInfant Місяць тому +1

    ⭐️⭐️⭐️⭐️

  • @gowrilakshmi2934
    @gowrilakshmi2934 Місяць тому +1

    super story, superb voice ❤❤❤❤❤❤❤

  • @nalinynaliny80s23
    @nalinynaliny80s23 Місяць тому +2

    Superb sis

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Місяць тому +1

    Super. Super. Super

  • @rks9895
    @rks9895 Місяць тому +1

    Story super

  • @foxesintution1599
    @foxesintution1599 Місяць тому +1

    Voice very very nice voice is amazing and

  • @user-nb1py6fz7q
    @user-nb1py6fz7q Місяць тому +1

    Story super voice nice

  • @sansithaasubramaniam7394
    @sansithaasubramaniam7394 Місяць тому +1

    Super story❤frm Malaysia

  • @saraswathia8803
    @saraswathia8803 Місяць тому +1

    ❤❤❤❤❤ supervoice

  • @shobanaammu7542
    @shobanaammu7542 Місяць тому +1

    The story was good, but heroine character is quite irritating for me. Narration is fabulous subtha mam.

    • @RevadyAshokStories
      @RevadyAshokStories  Місяць тому

      Thank you . Ithil irritate aaka enna irukku. Shailu character rompa amaithi and payantha subaavam. Athaan akkakkal aval avalai torcher seiyaraanga.

  • @MdevikaDevika
    @MdevikaDevika Місяць тому +1

    ஹாய் அக்கா எப்படி நல்லா இருக்கீங்களா கதை ரொம்ப நல்லா இருந்துச்சு முதல் பகுதியை விட கடைசி பகுதி நல்லா இருந்துச்சு வாழ்த்துக்கள்

  • @foxesintution1599
    @foxesintution1599 Місяць тому +2

    Good afternoon sister

  • @Savi3Ram
    @Savi3Ram Місяць тому +1

    Story was very nice.. இப்படி கூட sisters இருப்பாங்களா..?? shailu போல மென்மையான இதயம் இருக்கிறது தவறோ என்று தோன்றுகிறது..
    RJ ku தமிழ் வரது போல.. வந்தால், போனால், சென்றால்.. என்று தமிழை கொன்னுடாங்க.

  • @parames1873
    @parames1873 Місяць тому +1

    ❤😊

  • @Vinoth20052
    @Vinoth20052 Місяць тому +2

    Hii sis how are you ❤❤❤

  • @kasthuriashokan4152
    @kasthuriashokan4152 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤👌💐

  • @user-jb2qo2uf3p
    @user-jb2qo2uf3p Місяць тому +2

    ஹாய் அக்கா

  • @rajadorerajeswari
    @rajadorerajeswari Місяць тому +1

    Hi l m first

  • @user-jw1pf7rh5k
    @user-jw1pf7rh5k Місяць тому +2

    Nice story ❤❤❤❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 Місяць тому +1

    ❤❤❤