தனுசு நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் இனி நடக்கும் | கோடிஸ்வரனாக மாறும் வாய்ப்பு | Astroviz

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Join our Whatsapp Group :
    Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    குருபகவான் எந்திரம்,
    தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
    agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
    For Life Horoscope
    Contact :
    astro.viztamil@gmail.com
    வணக்கம்,
    உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
    கட்டணம் உண்டு.
    astro.viztamil@gmail.com
    முழு வாழ்க்கை ஜாதகம் பெற
    பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
    சரியான தகவல்களை கொடுக்கவும்.
    2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    A successful life Plan
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : astro.viztamil@gmail.com
    Facebook page: / astroviztamil
    **************************************************************
    Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
    The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
    AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
    Subscribe my channel and activate Bell to get notifications.
    Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

КОМЕНТАРІ • 259

  • @Gokulasankar.s
    @Gokulasankar.s День тому +34

    தனுசு ராசிக்கு என்று ஓரு சேனலை உருவாக்கி தனி கவனம் செலுத்தியது நீங்கள்தான் வாழ்ந்துக்கள்

  • @balakrishnankodhandaraman4906
    @balakrishnankodhandaraman4906 2 дні тому +15

    ஐயா வணக்கம் 🙏
    நான் நீண்ட வருடமாக திருச்செந்தூர் என்னால் போக முடியல. இப்பொழுது தான் முருக பெருமான்🙏 அழைத்தார் , இந்த வாரம் செவ்வாய் கிழமை இரவு சென்றேன் , புதன் கிழமை காலையில் சுப்ரமணிய சாமி 🙏♥️🥰♾️ முருகப் பெருமான் 🙏❤️♾️🥰 என் மனதார ❤ வணங்கினேன் 🙏 எனக்கு அளவிலான மகிழ்ச்சியாக இருந்தது 🥰🥰🥰...

  • @pavithrajcet8231
    @pavithrajcet8231 2 дні тому +31

    Idhu maathiri nadandha ungaluku na kadaisi varaikum nandri ulla ponna irupaen anna 🙏🙏🙏

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 дні тому +29

    ஊருக்கே சகுனம் சொல்லும் பல்லி கழனி பானையில் விழுந்த கதைதான் 😂😂😂
    எங்களுக்கு எங்களால் எந்த பயனும் இல்லை 🎉😂
    அனைத்து தனுசு அன்பு உள்ளங்களுக்கும் மாலை வணக்கம் 🎉

    • @Githa446
      @Githa446 2 дні тому

      😂😂😂😂😂😂 haiyo haiyo

    • @Muthulakshmi-fu2or
      @Muthulakshmi-fu2or 14 годин тому

      200% Crt pa...ennala enaku yentha projanum illa..but ennala mathaviya nalla iruka ennala mudicha china china vishyathukuda help pandren😮😮😮

  • @kjhome195
    @kjhome195 2 дні тому +35

    வணக்கம்
    பூராடம் நட்சத்திர பெண்களுக்கும் பலன் போடுங்க ஐய்யா ஆண்களுக்கே பதிவு பாடுகிறார்கள் இனி வரும் காலத்திலாவது பெண்களுக்கான வீடியோ பதிவு செய்யாலாமே

  • @asaithambi2210
    @asaithambi2210 День тому +2

    உத்திராடம் 1 பாதம் நட்சத்திரம் பலன் சொல்லுகள் சகோ

  • @sjayakala882
    @sjayakala882 2 дні тому +5

    Correct நீங்க சொல்றது மற்றவர்களுக்கு புத்தி கருத்து சொல்வோம் நமக்கு பிரச்சனைக்கு வழியும் தெரியாது நமக்கு யாரும் சொல்ல வரவும் மாட்டார்கள்

  • @shriyuva
    @shriyuva 2 дні тому +7

    அன்பு சகோதரரே... நான் உங்களிடம் பேசி உள்ளேன். முழு ஜாதகம் வழங்கி உள்ளீர்கள். முழுவதும் புரியவில்லை ஆனால் என் அம்மா பார்த்து கூறுவார். இப்பொழுது முன்பைவிட நல்ல நிலையில் இருக்கிறேன். வேப்ப மரத்திற்கு தண்ணீர் விடுவதும், யானையை காணுவதும் மன தெளிவை தந்தது. கெட்ட பழக்கங்களில் இருந்து முழுவதும் விடுபட்டு விட்டேன். உங்களுக்கு கோடி கோடி நன்றிகள். ஓம் நமசிவாய 🙏🏼

    • @Juzchu
      @Juzchu 2 дні тому

      Hi Sir/Madam,
      Can you say the amount to get life horoscope plz 🙏

  • @Str953
    @Str953 День тому +8

    7 1/2 mudinja odane than yenaku kashtame 😢 7 1/2 nalla than irunthuchu

  • @sangeethapraba8963
    @sangeethapraba8963 2 години тому +1

    வணக்கம் சகோ, எனக்கு இப்பொழுது நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது. சிறு சிறு கஷ்டங்கள் இருக்கு. ❤

  • @kirusnathwathvikgobi3858
    @kirusnathwathvikgobi3858 2 дні тому +5

    வணக்கம்...
    வாழ்க... வளமுடன்.......
    நல்லதே நடக்கும்....
    காண்டிப்பாக... என். தனுசு.. ராசி...
    பூராடம்ரி ....
    காண்டிப்பக ....
    நா.... கோடிஸ்வரன் ...
    ஆ வேண்ட.....
    கோடிஸ்வரன் கோபி...

  • @K7Rajji
    @K7Rajji 12 годин тому +1

    Nenga solum pothu kanula kannir varuthu sago " 😢. Onga voice ku na adimai ❤. Dhanushu rasi💗

  • @G.D-b3n
    @G.D-b3n 2 дні тому +8

    Nandri sago

  • @cheerfulbeat
    @cheerfulbeat 2 дні тому +7

    I m following you last 3 years

  • @AKGAMING-mt8xt
    @AKGAMING-mt8xt День тому +1

    சப்பாத்தி கதை உண்மை

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL  2 дні тому +25

    மகிழ்ச்சி... நீங்கள் சில பேர் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். நன்றிகள் பல பல உங்களுக்கு, ஏனென்றால் நான் அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. ஆனால் 2020 2021 2022 அந்த காலகட்டத்தில் வாங்கின ஜாதகங்களை இப்போது புதிதாக கேள்வி கேட்கிறீர்கள்.. See எனக்கு ஒவ்வொரு ஜாதகமும் தெரியும், 2023க்கு பிறகு அனுப்பிய ஜாதகங்களில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கேளுங்கள். ஒருத்தரை மட்டும் தட்டுவதற்காகவே தவறான பதிவுகளை போடாதீர்கள்.. நானும் உங்கள் வீட்டுப் பிள்ளை தான். அதே நேரத்தில் என்னிடம் ஜாதகம் பார்த்து என்னை தொடர்பு கொண்டவர்கள் உங்களுடைய அனுபவத்தை பகிரவும். சிலர் அவங்க ஊரில் எழுதிய ஜாதக புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்து பலன் சொல்லுங்கள் என்றால் நிச்சயம் என்னால் சொல்ல முடியாது... அப்படித்தான் பல நூற்றுக்கணக்கான ஜாதகங்கள் வருது. பார்த்து செய்யுங்க தனுசு ராசி நண்பர்களே... நான் உங்கள் நண்பன் உங்களுக்கு நல்லது தான் செய்வேனே தவிர்த்து கெட்டது செய்ய மாட்டேன், புரிஞ்சுக்கங்க..

    • @Mithraafashiondesigner
      @Mithraafashiondesigner 2 дні тому +1

      @@ASTROVIZTAMIL நன்றி அண்ணா 💐

    • @Juzchu
      @Juzchu 2 дні тому

      Hi Guru, can you plz share a few important informations about Yogi and Avayogi plz 🙏
      🙏Moolam star sevvai karma nu solranga
      🙏Kanni lagnam, 8th house owner Sevvai in 12th house
      🙏Also sevvai in Kedhu saaram
      🙏Yogi Bhudhan , so Sevvai avayogi nu solranga,Sevvai dhisai yepdi nu bayama iruku 😢
      Plz help me out
      Clarify whether to marry or what 🙏

    • @Juzchu
      @Juzchu 2 дні тому

      Yogi Avayogi,
      Karma natchathram
      Karma padhivu
      How to get rid of negative karma at the same time how to increase only positive karma, thereby stopping negative karma
      Idha pathi lam vid podunga 🙏 plz
      Niraya indha madri moral stories sollunga it's interesting and motivating at the same time🤔
      My wishes and prayers 🙏 for your selfless love ,guide and support💪😊

    • @ASTROVIZTAMIL
      @ASTROVIZTAMIL  2 дні тому +1

      Sure

    • @Juzchu
      @Juzchu 2 дні тому

      @@ASTROVIZTAMILOMG immediate response amazing !
      God person you are !
      thank you from the bottom of my heart 🙏🙇 Guru
      The 🌌Universe showers the blessings over you all time

  • @nandhualienlover9884
    @nandhualienlover9884 2 дні тому +4

    Unga video tha bro en life change pannuthu🎉🎉🎉

  • @purushothb3030
    @purushothb3030 30 хвилин тому

    சகோ நான் உங்களிடம்
    போனில் பேசி இருக்கேன் சகோ, உங்களை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது, உங்களது குரல் மிகவும் சக்தி வாய்ந்தது நன்றி சகோ. நீங்கள் போடும் ஒரு ஒரு வீடியோவும் மிகவும் தெளிவுடனும் பயனுள்ளதாகவும் உள்ளது நன்றி சகோ🙏🙏

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 2 дні тому +2

    மக்களுக்கு பிரச்சினை என்றால் கடவுள் தீர்த்து வைப்பார் கடவுளுக்கே பிரச்சினை என்ன செய்ய 😂😂😂😂😂

  • @shylajeniffer
    @shylajeniffer 2 дні тому +2

    100%true anna iam Christian but believe in your video and always eagerly waiting for your video😊

  • @NavaprathapV
    @NavaprathapV 3 години тому

    💯 உண்மை அடுத்தவர்களுக்கு ஒன்று என்றால் 💯 யோசனை வரும் எனக்கு ஒன்று என்றால் அழகை தான் வரும்

  • @gunachitra6974
    @gunachitra6974 2 дні тому +4

    Bro en paiyanoda jathagam missing so neenga puthusa eluthi thaanga...

  • @PrakashPrakash-ru8hy
    @PrakashPrakash-ru8hy День тому

    பூராடம் நட்சத்திரம் பதிவு போடுங்கள் உடல்ரீதியாக அடி மேல் அடி வாங்கிக்கெண்டிறிக்கிறேன் எப்போது விடிவுகாலம்

  • @cinemavaikadhalikkiren536
    @cinemavaikadhalikkiren536 2 дні тому +2

    எடப்பாடி ரஜினி மோகன்.v எதுவாகா இருத்தலும் மிண்டு வருவோம் நம்பிக்கை இருக்கு sir

  • @jaiganesh6026
    @jaiganesh6026 20 годин тому

    ஓம் நமசிவாய 🙏,
    உங்க videos ரொம்ப வருசம் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் சகோ... 2017 ல மரண அடி.... உங்க videos தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது சகோ. இப்போ நிலைமை மாறி வருகிறது... சொந்த வீடு கனவு நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது.

  • @dhanapandianr4948
    @dhanapandianr4948 10 годин тому

    வணக்கம் உகளோடு பேசிருக்கேன் ஒரு நல்ல பக்தி யானா வழி கட்டினர்கள் நலமாக இருக்கோம் நன்றி அண்ணா. ஓம் அண்ணாமலைனை போற்றி ஓம் நமசிவாய 🙏 அனைவருக்கும் நல்லதே நடக்கும் வணக்கம்

  • @queenegirlofficial
    @queenegirlofficial 2 дні тому +2

    அண்ணா நீங்கதானே சூப்பர் ஜோதிடர் அண்ணா உங்க பதிவு ஒவ்வொரு தடவையும் பார்க்கும்போது எனக்கு என்ன தோணுது தெரியுமா திருமணம் ஆன ஒரு பொண்ணு தன்னுடைய தாய் தகப்பனே ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பார்க்கும்போது ஒரு சந்தோஷம் வரும் பாத்தீங்களா அந்த மாதிரி இருக்கு உங்க ஒவ்வொரு பதிவும் பார்க்கும்போது

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 День тому

    எங்கள் மீது அன்பு கொண்ட உங்களின் அருமையான பதிவு சகோ, எங்கள் அன்பு கடவுள் அனுமான் எங்கள் ராசி என்பது எங்கள் வாழ்நாள் சிறப்பு, ஜெய் அனுமான் ஜெய் ஸ்ரீ ராம், ஓம் நமசிவாய, 🙏🙏🙏, சப்பாத்தி கதை சொல்லி எங்களின் அறியாமை, பயம், தேவைற்ற எண்ணங்களை சப் என அறைந்து வெளியேற்றி என்னுள் ஒரு வெளிச்சம் தன்தீர்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉👏👏👏👏👍🙏❤️🙏

  • @megalasuns8294
    @megalasuns8294 Годину тому

    100% real i did a chapathi.... Thank you so much for your solution and please tell about javathu sitthar bro please.....

  • @shankarsp5406
    @shankarsp5406 День тому

    ஐயா வணக்கம் ஐயா சொல்வது போல் இந்த தனுசு ராசி மீன ராசி பிறந்தவர்கள் தடம் மாறினாள் உங்கள் வாழ்க்கை தடம் இறைவனால் மாற்றப்படும் தடம் என்பது உங்கள் பழக்க வழக்கங்களை ஏற்புடையது கவனம் சிறிதளவு பிசகினாலும் மிகவும் கடினம்

  • @shla789
    @shla789 2 дні тому +3

    You're always our well wisher thank you sir..

  • @sivarani4300
    @sivarani4300 День тому

    2017-2021 வரை மிக கஷ்டம் அனுபவித்தேன். ஆனால், உண்மையிலேயே இப்பொழுது அந்த கஷ்டம் இல்லை. பொண்ணுக்கு செப்டம்பரில் திருமணம் முடிந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி. முழு ஜாதகம் உங்களிடம் இருந்து வாங்கி விட்டேன். வியாழ திசையில் உள்ளேன். 57 வயது. என் வாழ்க்கையில் நீங்கள் கூறும் அத்தனை குணாதிசயங்களும் 100 க்கு 100 உண்மை. நானே சாட்சி. 🙏🙏🙏🌹🌹👍

  • @malarsuresh7762
    @malarsuresh7762 2 дні тому +4

    Happy anna.

  • @ezhilarasichandrasekaran6264
    @ezhilarasichandrasekaran6264 День тому

    Neenga kudutha jadhagathula kattam pottathu purila. Ezhuthula ezhudhunadhu puriyudhu. Adha kattam epdi pakkanum sollunga

  • @velug5840
    @velug5840 2 дні тому +2

    Iam 1st brother ❤ you predictions

  • @janagowtham5182
    @janagowtham5182 День тому

    @astroviz Brother enakku rombha kashtama irukku...innum kashtakalam mudiyavillaya brother, en paiyan and en wife ku ennala edhumae seiya mudiala... Nan dhanushu raasi utharada nakshathiram.

  • @umamaheshwari946
    @umamaheshwari946 2 дні тому +3

    அடி தூள் நண்பா ❤❤❤❤❤

  • @swethasumathi8522
    @swethasumathi8522 День тому +1

    வணக்கம் சார் நீங்க சொல்வது ஒவ்வொரு வார்த்தையும் உண்மை🙏🙏🙏

  • @yelaiarasanloganadan7033
    @yelaiarasanloganadan7033 2 дні тому +3

    Sago, next time, please stop telling about the characteristics of Dhanusu raasi people. I have following all your videos, and I really like your content. Hope you don't mind. It will be very helpful if you are straight to the point.Thank you.

    • @rithumon_23
      @rithumon_23 2 дні тому

      Yes, I too feel the same..Bro pls .

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 День тому

      @@rithumon_23 ப்ரோ. அது அவர் இஷ்டம். புதிதாக ஒருவர் கேட்டால் இப்படி சொன்னால் தான் புரியும். எல்லோருக்கும் மனதுக்கு சந்தோஷமாக இருக்க இப்படி தான் செய்ய வேண்டும்.

  • @hanishka9330
    @hanishka9330 День тому

    Naan vagi erruken anna yen ponnukum and yen thambikum 3 times phone Panna ungaluku wats up call 3 times phone yeduthu response paniga and clarify kuda super ha sonniga. Next one time busy ha erruken nu 10 minutes la call panren nu sonniga next 10 minutes la wats up call panni yen kuda pesuniga Sema happy ha erruthuchi Unga voice and Unga kita pesunathu.

  • @Sasikala-yf6go
    @Sasikala-yf6go День тому

    Sir நீங்க சொல்வது அப்டியே நடந்தது நடக்குது

  • @dhanalakshmin3083
    @dhanalakshmin3083 День тому

    VANAKAM Ayya 🙏 thangalidam jathaham vangi ullen🙏 enna vendral sariellatha thasai matrum athil nadakum puthi entha kalakattathil enna pariharam seiya vendum endru thangal pathivital mihavum nallathu. Nandri Ayya Om nama sivaya 🙏🙏

  • @thangaveljayanthi6126
    @thangaveljayanthi6126 День тому

    Anna, neega sollrathellam unmai.. na ellarukkum super idea, advice kuduppen.. but enakku oru problemna yaarum illa.. even naanum yaar kittayum idea kekka viruppam illa.. 2nd thing enakku enna seiya elumnu enakku theriyathu but en amma and husband ivanga rendu perum thaan enna encourage pannuvaanga..

  • @janagowtham5182
    @janagowtham5182 День тому

    Unga ta already whatsapp la contact panni jathagam pathirukaen

  • @Vijayalakshmi-v3m
    @Vijayalakshmi-v3m 2 дні тому +1

    Anna 7/30 timela adi mela adi vangi epo pakoum vandhuchi so ethum thangum ethayam ayduchi bro so samalikara ukithi teridychi so epo paravella thodarthunuthan souvanga

  • @p.sivanathanlicadvisor5526
    @p.sivanathanlicadvisor5526 День тому

    Munnadi irundhathaivida ippa nalla irukkunga sir but kadan mattum adhigam aagudhu

  • @manjuladeviselvakumar1317
    @manjuladeviselvakumar1317 День тому

    Anna uthirdam thanusu rasi full details podunga

  • @yogeswari249
    @yogeswari249 18 годин тому

    Nandri sir. Your horoscope sent very good and details but not yet talk to you in what’s app sir. Kindly arrange soon sir. Tq

  • @kaviarasu8918
    @kaviarasu8918 2 дні тому +1

    இறைவன் அருள் பெற்ற ஒருவனால் மட்டுமே உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்த முடியும்.

  • @jokertamilan300
    @jokertamilan300 День тому

    You are Amazing what all you say is absolutely right bro. Thank you Ashok kumar Dharmalingam from Bangalore.

  • @sankaravaithianathan9829
    @sankaravaithianathan9829 2 дні тому +1

    வணக்கம் நண்பா, நீங்க கேட்டுகிட்டதாளேயே இந்த கமண்ட டைப்பரேன். எனக்கு புதனும் சுக்கிரனும் இரண்டாம் இடத்தில் அஸ்தமனம். இப்போ நடக்கிறது வேற ராகு திசையில் சூரிய புத்தி. அவங்க இரண்டு பேருமே இரண்டாமிடத்திலதான் இருக்காங்க. நீங்க சொல்லி நான் வாங்கிய ஜாதகத்துல எனக்கு நடக்குற ராகு திசையப்பத்தி அப்படியே கேஷுவல கடந்து போயிருப்பீங்க. அந்த ராகு திசையும், பத்தாம் இடத்தில் நடந்து முடிந்த ஏழற சனியும் என்ன கரும்பு மிஷ்ன்ல நுழைந்து வெளிய வந்த சக்கயவிட கேவலமா பிஷிஞ்சு போட்டுடாங்க. அந்த சக்கய கூட பேப்பர் தயாரிக்கிறேனு எடுத்துக்கிட்டு போய்டுடாங்க. ஆனா நீங்க அனுப்பிய ஜாதகத்துல அந்த அளவுக்கு தீர்வு இல்ல. அதுனாலதான் அலுத்துக்கிட்டேன். நீங்க இந்த பதிவுல சொல்லற மாதிரி நடந்தால் (அதுபோல் நடக்கபோகின்றது என் உள்மனதும் செல்கின்றது) உண்மையிலேயே அதிக நபர்கள் பயன்பெறும் வெள்ளை காகிதமாக வெளிவருவேன். அப்படி வெளிவருகையில் அந்த அருணாச்சலேஸ்வரரின் ஆசியிருந்தால் நேரில் நிச்சயம் சந்திப்போம். உங்கள் பதிவிற்கு நன்றி.🎉❤

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran 12 годин тому

    Spr spr right arumaiyana pathivu

  • @Dearcomrade_
    @Dearcomrade_ День тому

    Enakku thanusu raasi moolam star
    Mithunam laknam

  • @yogeswari249
    @yogeswari249 День тому

    Nandri sir. But my promotion was stuck due to some enimies hold my promotion for another 2 years. I am very sad about this 😢. I always advise people and solved their problems but my problems in this case don’t know to whom I should refer to😢 😔

  • @Ganesh-fg2ky
    @Ganesh-fg2ky 2 дні тому +1

    🙏🙏🙏 ஓம் நமச்சிவாய வெற்றியை நோக்கி எங்கள் பயணம் ஓம் நமச்சிவாயா... 🙏🙏🙏

  • @premalathat5001
    @premalathat5001 6 годин тому

    I'am ok with what you said but I am from my suffering in my job .
    -Babu from
    Bengaluru

  • @RANIMANI-m7o
    @RANIMANI-m7o 2 дні тому +1

    உங்கள் போன் நம்பர் அனுப்பு ங்கள் என் ஜாதகத்தில் சந்தேகம் இருக்கிறது அதை. கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்

  • @queenegirlofficial
    @queenegirlofficial 2 дні тому +2

    அண்ணா நீங்க எழுதி கொடுத்த ஜோதிடம் எனக்கு புரியுது இருந்தாலும் சுப கிரகம் பாவ கிரகம் பித்ருக்கள் அந்தக் கட்டம் போட்டு நம்பர் எழுதி இருக்கீங்க இல்லையா அதைப் பற்றி விளக்கமா ஒரு பதிவு போடுங்க அண்ணா பொதுவான பதிவு

    • @MrSakthi143
      @MrSakthi143 6 годин тому

      Yes, it's not able to understand.

  • @aakashmeena-e1r
    @aakashmeena-e1r День тому

    Sir nika soluvathu 1 kodi true

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 День тому

    நன்றி சார் 🙏💐💐💐நன்றி 🙏💐💐💐👌👍

  • @radhikarsramalingam5227
    @radhikarsramalingam5227 2 дні тому +1

    Anna I got ur jathagam & I tried to reach u but not respond becz I know ur situation I'm expect u Anna I want clarification abt my jathagam.

  • @balubalu5036
    @balubalu5036 День тому

    Ji waiting for this time only 💚💚💚💯💯💯👍👍👍🙏🙏🙏HATTSOFF ji

  • @ashwinsuresh4893
    @ashwinsuresh4893 День тому

    Aiya unghalidam pesanum

  • @thangavijayant2800
    @thangavijayant2800 2 дні тому +3

    Unmay than

  • @janitharaja1615
    @janitharaja1615 2 дні тому +2

    Unmaya Anna .

  • @rushmithabakyaraj5060
    @rushmithabakyaraj5060 2 дні тому +1

    Anna nan dhanusu rasi moolam natchathiram. First unga vidio parthu nimmadhi adaindhean. Nan migavum veadhanail irudhean, enakku nambikkai kudutthu, oru kutty kadhai solli, start anadhu, ungal vidiokaga waight pannuvean. Please boost of the vidio. Thank you brother. Continew your hope. God bless you brother. Om namosivaya namaga.

  • @sivan.bagavathi1903
    @sivan.bagavathi1903 День тому +1

    அன்பே சிவம் 😎🙏

  • @GMthi
    @GMthi День тому

    Sir en marriage time la Nan panna thappu ipa vara feel panrean

  • @anittajeyam5279
    @anittajeyam5279 2 дні тому +3

    Varuga....... Varuga....... 🙏🏻

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 4 години тому

    Nandri

  • @rahulrudhresh8178
    @rahulrudhresh8178 23 години тому

    Unmai than sago

  • @BBARCHENATEAMFAN
    @BBARCHENATEAMFAN 23 години тому

    ஹலோ. நண்பரே. நான். பலமுறை. உங்களுக்கு எனது குறைக ளை சொல்லி இருக் கி றேன் ஒரு முறைகூட பதில் தர உ ங்க ளு க் குவிருப்பம் இல்லை அந்த பரம் பொருளை. தவிர எந்தபொருளையும் கன்டது இல்லை ஏநோ வாழ்க்கை போகுது ம குணசேகரன் மதுரை செல்லூர்

  • @June-30-o6
    @June-30-o6 День тому

    Please edit the heading 😊
    விஷங்கள்?
    Or else
    விஷயங்கள்

  • @Dearcomrade_
    @Dearcomrade_ День тому

    Yes pogamaattenn

  • @senthilmuthukumar1068
    @senthilmuthukumar1068 2 дні тому +1

    Nandri sago arunachaleswar unga mooolam engalidam pesugirar unga kurala ketale mind awlo amaithiya agiduthu

  • @mamemaheshwarik9803
    @mamemaheshwarik9803 День тому

    Vanakan bro 🎉

  • @yogeshwaranjayaraman9363
    @yogeshwaranjayaraman9363 День тому

    I am eating chapati right now😂

  • @manivannanb6326
    @manivannanb6326 День тому

    Hello Sir. Thank You

  • @saiamarantrichy-sat6018
    @saiamarantrichy-sat6018 День тому

    Guru ku no help tha

  • @jokertamilan300
    @jokertamilan300 День тому

    I am much better than before.

  • @outofdesignz
    @outofdesignz 3 години тому

    Yesßsssssssssssssd

  • @ramya.t9078
    @ramya.t9078 День тому

    Sir phone nenga pic panala

  • @PremaAM
    @PremaAM 14 годин тому

    So damn true 😢

  • @lathamahesh241
    @lathamahesh241 2 дні тому +2

    🙏🙏🙏

  • @soundarya5179
    @soundarya5179 2 дні тому +1

    Thank you anna ❤❤❤

  • @k.reshmaqueen2642
    @k.reshmaqueen2642 День тому +1

    🙏🙏🙏

  • @jayanthikali6098
    @jayanthikali6098 10 годин тому

    True' saso

  • @kannane7910
    @kannane7910 2 дні тому +2

    👍👍👍

  • @punitham3868
    @punitham3868 День тому

    Yes yes correct sir

  • @TamilG-b5t
    @TamilG-b5t День тому

    Unmmai than bro

  • @MurugasunT
    @MurugasunT 12 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mukeshj99
    @mukeshj99 День тому

    Thank you🙂

  • @Dearcomrade_
    @Dearcomrade_ День тому

    Yes I am blank

  • @yashoshadevi1142
    @yashoshadevi1142 2 дні тому +1

    Excited to see vedio thanks bro

  • @bhavanibaisbhavani
    @bhavanibaisbhavani День тому

    Yes it is true

  • @soundarya5179
    @soundarya5179 2 дні тому +1

    5 7 9 om namashivaya

  • @Prashanthijanani
    @Prashanthijanani День тому

    Yes

  • @dineshparthi320
    @dineshparthi320 День тому

    Enakum response pannala

    • @dineshparthi320
      @dineshparthi320 День тому

      I paid and get horo from u,for doubts I called but u never ans

  • @sridharsridhar7063
    @sridharsridhar7063 День тому

    அண்ணா என்னோட டீடைல் எல்லாம் உங்களுக்கு whatsapp அனுப்பி இருந்த நீங்கள் தகுந்த பதில் தரவில்லை

  • @prabur8341
    @prabur8341 День тому

    🙏🙏🙏🙏🙏🕉️⚛️🛐