Wayanad Landslides: 20 மணி நேரத்தில் பாலம் கட்டிய Tamil தம்பிகளின் ராணுவம் | Spot Report | Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #wayanad #keralarains #keralaflood #kerala #naturaldisaster #currentaffairs #fieldreport
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    பயங்கர நிலச்சரிவு பேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், "நேற்று காலையிலிருந்தே மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. மழையின் தீவிரத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 3 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
    Video Credits:
    ###
    Script : Murugan
    Host : Sriram
    Camera : Ramesh balaji
    Editor : Rahul gandhi
    Video Coordinator: Jawahar.M
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

КОМЕНТАРІ • 132

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 місяці тому +31

    மெட்ராஸ சாம்பர்ஸ படைக்கு இந்திய மக்கள் சார்பாக சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்வோம் ! நன்றி நன்றி! உங்கள் சேவை நம் நாட்டிற்கு தேவை! வாழ்க பாரதம். இந்த படைக்கு சிறப்பு விருது ஒன்றை கொடுங்கள்.

  • @elangovan4002
    @elangovan4002 2 місяці тому +29

    இது போன்ற நல்ல செய்திகளை மக்களுக்கு தெரிவித்த நண்பருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 2 місяці тому +9

    எங்க " MEG " க்கு
    வாழ்த்து தெரிவித்ததுக்கு , மிக்க நன்றி commentace ❤❤❤

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    என் அப்பா 1975ல் இருந்து 1990வரை இந்த படை பிரிவில் இராணுவ வீரராக பணி புரிந்தார்

  • @lalitharavikumar9171
    @lalitharavikumar9171 2 місяці тому +3

    தமிழ் தம்பிகளுக மனமார்ந்த நன்றிகள்.

  • @Sekar-id7gr
    @Sekar-id7gr 2 місяці тому +10

    நானும் Madras Sappers தற்போது சர்வீஸில் இருக்கின்றேன் Jai Jind

  • @ponrchandran37
    @ponrchandran37 2 місяці тому +31

    நானும் இந்த மெட்ராஸ் படை பிரிவை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்..🙏

  • @yasodhair2958
    @yasodhair2958 2 місяці тому +17

    Super Super Thambi.......

  • @reahankhan8429
    @reahankhan8429 2 місяці тому +5

    இறைவன் அருள் கிட்டும் உங்களூக்கு நன்றிகள் இறைவனிடம் பிராத்திக்கின்றேன் அனைவருக்கும்

  • @santhik1720
    @santhik1720 2 місяці тому +3

    எங்க அப்பா இந் த குருப்பில். (MEG)1958To1972. வரைArmyஇல் இருந்தார்.நீங்கள்இந்தArmy பற்றிகூறுவது என்அப்பாவைநினைவுக்குவருகிறது.இந்தியன்Army க்குவாழ்த்துக்கள்

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 2 місяці тому +8

    விகடன் உங்கள் செய்தி பயனுள்ளதாக இருபினும் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவை ராணுவம் சாராத குழு என்று திரித்து கூறுவது ஏற்க முடியாது மனநிலையை மாற்றி கொள்வது நல்லது

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 2 місяці тому +35

    எனதுதகப்பனார்1939க்கும்1945க்கும்இடையில்அந்தகுரூப்பில்வேலைசெய்தார்.

  • @paradesiaralan
    @paradesiaralan 2 місяці тому +37

    இந்த நன்றிக்காவது கேரளா இனி தமிழகத்திற்கு முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடட்டும்.... சிறுவாணியில் அணைக்கட்டாமல் இருக்கட்டும்

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 місяці тому +6

      வாய்ப்பில்லை தம்பி வாய்ப்பேயில்லை

    • @fareedabegum7500
      @fareedabegum7500 2 місяці тому +9

      இந்த பிரச்னை முடியட்டும் அதன் பின் தெரியும் கேரளா கர்நாடகம் பற்றி அவர்கள் ஒன்னும் தமிழ்நாடு ஆட்கள் மாதிரி கிடையாது நாங்க எல்லாம் யார்னு தெரியுமா? என்று காட்டுவார்கள்.

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 2 місяці тому

      அவனுங்க.எங்கவைனாகட்டட்டூம்நமதுநாட்டில்மழைநீரைசேமித்தாலேதாராளம்..திமுக.அதிமுக..இரண்டுமேபட்ஜெட்பணத்தைசுருட்டுவதாலே.இங்குதண்ணீர்பஞ்சம்

    • @mosesgrona8620
      @mosesgrona8620 2 місяці тому

      Kilippanga

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 2 місяці тому +5

      நன்றி இல்லாதவர்கள்

  • @AkbarAli-jj5zh
    @AkbarAli-jj5zh 2 місяці тому +3

    நானும் (தம்பி) மெட்றாஸ் சாப்பர்ஸ் என்பதால் இச்செய்தியை கேட்கும்போது மனம் பெருமையால் விம்மிபுடைக்கிறது.எங்கும்வெற்றி எதிலும்வெற்றி தம்பிசாப்பர்ஸ்கே.❤

  • @krishnavenikrishna7547
    @krishnavenikrishna7547 2 місяці тому +2

    My husband also worked In that division

  • @shunmuga3743
    @shunmuga3743 2 місяці тому +5

    Madras Sappers (MEG) are right hand of Indian Army .... I'm proud to be a madras Sapper...

  • @maryrani.a8992
    @maryrani.a8992 2 місяці тому +7

    Hat's off. Thambi Sabres ku. Thank you🙏.

  • @p.g.natarajan290
    @p.g.natarajan290 2 місяці тому +12

    பாலம் கட்ட தலைமை பொறுப்பில் இருந்த Major seetha அவர்களின் பெயரை குறிப்பிடாதது மிகுந்த கவலை அளிக்கிறது🤔

  • @RajPjebaraj4038
    @RajPjebaraj4038 2 місяці тому +4

    கர்நாடக கேரளா மாநிலங்களில் இருந்து வரும் நதி நீரை தமிழக அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக சேவை உள்ளங்களும் இணைந்து மழை காலத்திலும் அல்லாமலும் வரும் நீரை கடலில் கலக்கவிடாமல் வைகை காவிரி போன்ற பல நிதிகளில் சிறிய தடுப்புகளும் வாய்க்கால்களும் அமைத்து எல்லா மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் கொண்டு சேர்த்து தண்ணீரை தேக்கி வைத்தால், நாம் இணைந்து முல்லை பெரியாறு அணையை புதிதாய் உலகத்தரம் வாய்ந்த தடுப்பணையாய் உருவாக்கலாம்.வீணான பீதியை தனிப்பட்ட தத்தளிப்பும் மாறும் ""வரும்முன் காப்போம்"".
    சகோ:ஜெபராஜ்

  • @m.ravindran15
    @m.ravindran15 2 місяці тому +9

    இந்த வீடியோவில் இந்தியன் ராணுவம் வேறு மெட்ராஸ் ஷாப்பர்ஸ் வேறு என்பது போன்று பலமுறை சொல்லப்படுகிறது மெட்ராஸ் ஷாப்பர்ஸ் என்பது இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவுதான்

  • @vtmahendran6959
    @vtmahendran6959 2 місяці тому +4

    Am being proud to serving in madras sapper தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் டா

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 місяці тому +11

    Indian Army Enginners ❤
    Super 😊

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 2 місяці тому

    ஆஹா அருமைத் தம்பிகளின் அயராத உழைப்புக்கு ஒரு பெரிய ஸல்யூட் ✌️

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 2 місяці тому

    ராவணுவத்தில் மொழி முக்கியம் இல்லை சேவைதான் முக்கியம் இந்தியாவுக்கே பெறுமைபட வேண்டிய விஷயம். வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 2 місяці тому +3

    Thanks for giving us the detailed background of Madras Sappers.

  • @sukumaransuku9773
    @sukumaransuku9773 2 місяці тому +3

    Well come my Madras sappers I am also a sapper and instructor in same field

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 2 місяці тому +2

    ❤❤❤ salute support you

  • @ragunathanm7759
    @ragunathanm7759 2 місяці тому

    வயநாடு- அவசரகால பாலம் அமைத்தது எளிதன்று.
    இராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள்

  • @Rajaraja-xq7hc
    @Rajaraja-xq7hc 2 місяці тому +5

    Salute Madras saapar & வெற்றி வெற்றி என்றும் தமிழ் தம்பிகளுகே.

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 місяці тому +1

    சூப்பர் பதிவு.

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 2 місяці тому +6

    Great Team 💪🏻

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 місяці тому +1

    ROYAL SEATTLE FOR MADRAS SAPPERS!! I AM SO "MEG" RETD PERSON JAI HIND!!வாழ்க எம் இ ஜி!!வளர்க தமிழ் நாடு!!

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 2 місяці тому

    வணக்கம் 🙏
    நன்றி

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 2 місяці тому +3

    Really useful msg.

  • @saravanankuppusamy1842
    @saravanankuppusamy1842 2 місяці тому +4

    The very best team 👏🎊🎉🎊

  • @BalaMurugan-qe5xy
    @BalaMurugan-qe5xy 2 місяці тому +4

    Super work excellent

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 місяці тому

    சபாஷ் தம்பி நன்றி

  • @wingelliJohn
    @wingelliJohn 2 місяці тому +4

    நிஜ மீட்புபணி கடவுள்களின் பெருமையையி பறைசாற்றுவோம் உயிரை பனைய வைத்த பயணம்

  • @balanagarJ
    @balanagarJ 2 місяці тому

    Superb awesome

  • @seshadrinathans8238
    @seshadrinathans8238 2 місяці тому +1

    Great people Hat's off

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 2 місяці тому +3

    Tq

  • @marimuthukaviya4519
    @marimuthukaviya4519 2 місяці тому +1

    Thanks

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 місяці тому +12

    Madras Sappers ❤ Tamizh Thambigal rockzz..
    ana mallu ku antha nadri ellam irukathu nalaiku solum pothu pandi paalam nu soluvanuga nandri kettavanuga..

    • @makkaltheerppu-n3d
      @makkaltheerppu-n3d 2 місяці тому +3

      சரியாக சொன்னீங்க

    • @rajithiruvenkadam1479
      @rajithiruvenkadam1479 2 місяці тому +3

      நன்றி கெட்டவர்கள் இடம் வேறு என்ன எதிர்பார்ப்பது

  • @roshanchandra2055
    @roshanchandra2055 2 місяці тому

    Hats off to MEG(Madras Sappers)

  • @kugathasans.5239
    @kugathasans.5239 2 місяці тому

    அந்த சலவை இனத்தவருக்கு தலைவணங்குறேன் ஈழத் தமிழன்

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 2 місяці тому

    Vallthugal vanakkam vallganalamudan pallandu pallandu nanriayananri

  • @velmuruganp2717
    @velmuruganp2717 2 місяці тому

    பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதில் பெருமை அடைகின்றோம் ஆனால் அதே நேரம் நீங்கள் என்ன செய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நமக்கு தர மாட்டார்கள்

  • @MuraliMurali-se2bt
    @MuraliMurali-se2bt 2 місяці тому

    இது தமிழரின் தன்நம்பிக்கைக்கான முன்மாதிரி

  • @devesahayamsd7359
    @devesahayamsd7359 2 місяці тому +2

    EXCELLENT INFORMATION
    VIKATAN ALWAYS LEAD THE
    WAY

  • @saranyak3210
    @saranyak3210 2 місяці тому

    Hats off to you sir ..really I am very happy to come across your channel ... It's very informative

  • @sonidivya3782
    @sonidivya3782 2 місяці тому +1

    MEG my husbend unite on duti

  • @KalaiSelvan-iq8wh
    @KalaiSelvan-iq8wh 2 місяці тому

    சூப்பரஏழு G

  • @ragunathanm7759
    @ragunathanm7759 2 місяці тому

    என் கண்ணில் நீர் வழிந்தால் , வயநாடே மீண்டு வா

  • @rajaramank3290
    @rajaramank3290 2 місяці тому

    இந்த ராணுவமும் மெட்றாஸ் ஷாப்பர் வேறு இல்லை நண்பரே இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவே.....

  • @govindaraj4224
    @govindaraj4224 2 місяці тому +2

    Thank u vikatan.we proud to madras sappers. Bharat matha ki jay...

  • @VeeraVeera-v7q
    @VeeraVeera-v7q 2 місяці тому +2

    Super 👌💐💐💐 sir

  • @dkworld27
    @dkworld27 2 місяці тому +1

    Nice..

  • @Mr.Logiii
    @Mr.Logiii 2 місяці тому +1

    Super🎉

  • @dhiyalingam4008
    @dhiyalingam4008 2 місяці тому +3

    Om namah shivaya 😢

  • @kulandaivelr1005
    @kulandaivelr1005 2 місяці тому

    Super Sir.

  • @hariharan8726
    @hariharan8726 2 місяці тому

    இராணுவத்தினருக்கு மொழி முக்கியமல்ல இன்டியன் என்ற உணர்வுடன் தான் பணியாற்றுவார்கள்

  • @natarajansankaran2560
    @natarajansankaran2560 2 місяці тому

    Hats off to the Madras engineering group.

  • @karimuthusasikumar7705
    @karimuthusasikumar7705 2 місяці тому

    Salute

  • @suganyasuganya1926
    @suganyasuganya1926 2 місяці тому +2

    Excellent brother🎉🎉

  • @supremesiva
    @supremesiva 2 місяці тому

    வயநாடு இயற்கை பேரிடரில் பல நூற்று க்கணக்கானவர்கள் உயிர் இழப்பு, மக்கள் வாழ்வாதாரம் இழப்பு, வீடுகள், பொருள்கள் இழப்பு -இயற்கையின் கோரதாண்டவம் அதிகம்..

  • @joicejoice5484
    @joicejoice5484 2 місяці тому

    Army ❤ Only real Hero not a film actor They are entertainers that's all ,but these are perfect our country and save our people Big salute for our brave soldiers 💪💪💪💪💪💪

  • @stanislausantonysamy7004
    @stanislausantonysamy7004 2 місяці тому

    Once upon a time this group was called as Queen Victoria's Own Sappers and miners. Now this is called as Madras Engineer Group & Center. So this was called by Queen Victoria as "My Sons". Even during training Instructors used to call as Magane(my son". Once this MEG was given first preference to move first during Delhi Parades.

  • @BharatKumar-zu8fz
    @BharatKumar-zu8fz 2 місяці тому +4

    Indian Army Madras Engineers group

  • @syedmohamed8106
    @syedmohamed8106 2 місяці тому

    Tamil thambigal vazhga

  • @ragunathanm7759
    @ragunathanm7759 2 місяці тому

    இந்திய ராணுவம் ஒன்றே ! பிளவுபடுத்த வேண்டாம்

  • @H10371
    @H10371 2 місяці тому +1

    தமிழேன்டா

  • @varunprakash6207
    @varunprakash6207 2 місяці тому

    இந்திய இராணுவம் காட்டாறு வெள்ளத்தில் பாலம் கட்டி மீட்பு பணி அவர்களின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குழ உதவி உடன் இரும்பு பாலம் அனமப்பு அதுவும் 64 மணி நேரத்தில் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகள் பாராட்டுகிறது

  • @marudhachalamvenkatasalam7281
    @marudhachalamvenkatasalam7281 2 місяці тому +1

    It's INDIAN ARMY not tamilan army

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 2 місяці тому

    Madras chappers jai ho.
    Salute to all madras chappers team.
    Jai hind

  • @mr_military8135
    @mr_military8135 2 місяці тому

    Indian army have 3 engineer regiments
    Madras engineering group
    Bengal engineering group
    Bombay engineering group

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 2 місяці тому

      Their locations respectively being
      1) Bangalore
      2) Roorkee
      3) Khadki,Pune
      I had the privilege of being connected with BEG khadki..for a short period.

  • @raviak1143
    @raviak1143 2 місяці тому

    Engineering group Thambi 1984 to 1986

  • @janakiraman5112
    @janakiraman5112 2 місяці тому

    👍👏👏👏

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj 2 місяці тому +1

    இந்த.இரும்புபாலமென்பதுதுருபிடிக்காது.கன்மெட்டல்..ஒழுக்கரை.இரும்பு

  • @Content_Pesum_YouTube_Channel
    @Content_Pesum_YouTube_Channel 2 місяці тому

    Sappers also a part of military

  • @johnfranklin3651
    @johnfranklin3651 2 місяці тому

    "Oru murai Madras sapper endral eppozhuthum Madras sapper thaan"

  • @selvamr2551
    @selvamr2551 2 місяці тому

    Sir Madras Engener gourp ethuvum indian Army than

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 2 місяці тому

    16 மணி நேரத்தில் கட்டினார்கள் இந்த பெய்லி பாலத்தை...நீங்கள் எதற்காக 20 மணி நேரம் என்று போடுகிறீர்கள்....

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 2 місяці тому

    👏👏👏🙏🙏🙏

  • @pushparajlakshmanan7397
    @pushparajlakshmanan7397 2 місяці тому

    madaras sappars ki jai Vande Mataram Bharath Matha ki jai

  • @vishnupriyageneralstores8880
    @vishnupriyageneralstores8880 2 місяці тому

    ❤❤❤🎉🎉🎉

  • @MuthuUrumanan
    @MuthuUrumanan 2 місяці тому

    In TV

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 місяці тому

    என்ன சார் சாதியே பார்க்காத மெட்ராஸ் படை வீரரை சலவை தொழிலாளி நீங்க சொன்னது வீரத்தை மட்டுபடித்தினதாகவே இருக்கிறது மற்றபடி நல்லதான் சொன்னீங்க

  • @marysonpope3880
    @marysonpope3880 2 місяці тому

    Adei.... Madras Sappers உச்சரிப்பு ஒழுங்கா சொல்லுடா....

  • @raviak1143
    @raviak1143 2 місяці тому

    Madras engineering group Bangalore ulsoor.

  • @pushparajlakshmanan7397
    @pushparajlakshmanan7397 2 місяці тому

    Madaras sappars 202 Engineer regiment Round O Round Va vetri kodu

  • @mohanrajs7786
    @mohanrajs7786 2 місяці тому

    Why not the services done by RSS are not talk by the public, except one. Church father ?

  • @shobareghu2065
    @shobareghu2065 2 місяці тому

    We need to recognise our soldiers than cinema entertainers.
    Cini artist are commercial but our soldiers are selfless serving people. Respect them
    They r not respected like cini artist, cricketers etc

  • @k.padmanabanpadthu1713
    @k.padmanabanpadthu1713 2 місяці тому

    ippavathu theriutha மனிதன் nillammai

  • @chennaitigers1858
    @chennaitigers1858 2 місяці тому

    😂😂😂பாவம் tamil😒 மக்களுக்கு இப்போதான் தெரிது army எதுக்கு யூஸ் னு...😂😂

  • @venkats6379
    @venkats6379 2 місяці тому

    இதுவும் ராணுவம் தானே மடையா?

  • @SwaminathanJ-dm1gc
    @SwaminathanJ-dm1gc 2 місяці тому

    Item

  • @bala8740
    @bala8740 2 місяці тому +1

    Naa kuda seeman tharkuri thambi's nu ninachita😂😂

  • @s.manisubbaiah1643
    @s.manisubbaiah1643 2 місяці тому +3

    Madars sappers.என்பது தற்போது மெட்ராஸ் என்ஜினீயர் குரூப் என அழைக்க படுகிறது

  • @masilamani-rf7zu
    @masilamani-rf7zu 2 місяці тому

    நான் இந்திய ராணுத்தில் 1973முதல் 1997வரை 24வருடம் நான் மெட்ராஸ் ரெஜிமேண்டில் பணிபுரிந்தேன் நிறைய சாதனையும் செய்து இருக்கிறேன் நான் 70வயது ராணுவ வீரன் என்பதில் பெருமை கொள்கிறேன் veera மெட்ராசி அடி கொல்லு அடி கொல்லு இது war கிரைம் செய் அல்லது செத்து மடி