"Varalaxmi-க்காக என் பேரை மாத்தபோறேன்.." 😲 Sarathkumar மாப்ள Mass Speech

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 370

  • @mubarakmm8516
    @mubarakmm8516 3 місяці тому +2974

    நல்ல தான் பேசுறாரு.... உடம்ப பாத்தா தான் பயமா இருக்கு 😂😂😂கல்லுக்குள் ஈரம் போல ♥️♥️♥️

    • @thamaraiselvipalanisamy5775
      @thamaraiselvipalanisamy5775 3 місяці тому +31

      My gosh! You have a good sense of humour.

    • @nizamayaan219
      @nizamayaan219 3 місяці тому +9

      😅😅😂 super

    • @Aswin778
      @Aswin778 3 місяці тому +10

      Vintage Sarathkumar sir physic theiryuma🔥😅

    • @ramachandran2857
      @ramachandran2857 3 місяці тому +4

      😂😂😂😂

    • @ramachandran2857
      @ramachandran2857 3 місяці тому +37

      Odamba patha kooda enakku bayam illa,vaaiya patha than enakku bayamaa irukku

  • @cmkalaivlogs
    @cmkalaivlogs 3 місяці тому +396

    அருமையான ,தெளிவான கருத்துக்கள்... நன்றிகள் பல

  • @geethugeethu6022
    @geethugeethu6022 3 місяці тому +912

    அட அட அட உங்கள் போய் தப்பா நினைச்சுட்டுன் பா. அதற்கு தான் ஒரு பழமொழி இருக்கு ஒருத்தர் உருவத்தை பார்த்து எடை போடக் கூடாது. வாழ்த்துக்கள் தோழரே 💐

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 3 місяці тому +958

    யாரா இருந்தாலும் வாயைத் திறந்து பேசினால் தான் அவர் யார் என்னவென்று மக்களுக்கு புரிகிறது எனவே இவர் நல்ல மனுஷன் என்று தெரிகிறது வரலட்சுமிய கண்கலங்காமல் பார்த்துக் கொள்வார் என்று தெரிகிறது😂😂

    • @ArulmaniC-dd3by
      @ArulmaniC-dd3by 3 місяці тому +4

      Qv

    • @NagaBharathiP
      @NagaBharathiP 2 місяці тому +2

      Aprom enna mairuku first wife and daughter ah divorce pantu vandhaaru 😂😂😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 місяці тому +1

      @@NagaBharathiP அது அவன் இஷ்டம் உன் பொண்டாட்டிய நீ டைவர்ஸ் பண்ணிடாத பத்திரமா பாத்துக்கடா வெண்ண

    • @ushasuresh1007
      @ushasuresh1007 2 місяці тому

      Master silambam sollikudunga master.. like that..

    • @madhesha5846
      @madhesha5846 2 місяці тому

      ​@@NagaBharathiP😆😆😆😆

  • @kayathrik2654
    @kayathrik2654 3 місяці тому +65

    He is the best example for
    Do not judge the book by its cover🎉🎉🎉🎉🎉
    Wishes for this couple🎉🎉🎉

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 місяці тому +17

    நல்ல மனிதர் போல் தெரிகிறார் இருவரும் சந்தோஷமாக வாழ வாழ்த்துவோம் 😊😊

  • @sudalimani09
    @sudalimani09 3 місяці тому +249

    ஒரே பேச்சுல நான் தமிழ்நாட்டுக்காரன் என்று சொல்லி கமத்திட்டாயா. உன்ன போய் தப்பா பேசிட்டோமே நினைச்சிடோம்மே ஒவ்வொருத்தனும் வருத்தப்பட வச்சுட்ட பாரு வாழ்க தமிழ் வளர்க தமிழ் வரவேற்கிறோம்

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 3 місяці тому +169

    உன்ன போய் தப்பாநெனச்சிட்டேனே தம்பியா. திருமண வீடியோவை பார்த்து வரலஷ்மி நீயுமா யோசிக்கலன்னு எழுதிட்டேன் பிறகு நீ உன் மாமியார்கிட்ட காட்டிய உண்மையான அன்பு பாசம் வீடியோவை பார்த்துச்சே இந்த பையனை திட்டிடோமேன்னு வருத்தப்பட்டேன் அந்த அம்மாவுக்கு ஒரு மகன் கிடைத்துட்டான் நிச்சயம் சந்தோஷமா இந்த (மாமியார்) தாயை கவனிப்பான் என்று கடவுள் பொதுவாக நினைத்தேன்.. வாழ்த்துக்கள் பா. இன்று போல் என்றும் வாழ்க. நல்லவன் வாழ்வான்.. (ஆங்கில வார்த்தை சில புரியும் பல புரியாது) வாழ்க நலமுடன்❤ God பிளஸ் you❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

    • @nithishcreation4774
      @nithishcreation4774 3 місяці тому +1

      in

    • @bloodshotff121
      @bloodshotff121 3 місяці тому

      நானும் அண்ணனை தெரியாம சொல்லிட்டேன் Sorry bro❤❤❤❤

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 місяці тому

      வரலட்சுமி என்ன ஏமாளியா. பயங்கர ஆவார் பார்ட்டி அவ. பல லட்சம் கோடி சொத்து க்கு அதிபதி அவன் இல்லாட்டா இவளுக்கு காதல் வந்து டுமா? ஏற்கனவே விஷால் கூட தாளி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்த வள் தானே தவிர எத்தனை யோ பேர். கூட. அந்த வகையில் இந்த பிள்ளை நல்ல வர் தான் போல

  • @swethasuresh6511
    @swethasuresh6511 3 місяці тому +63

    He seems to a very gentle and humble gentleman, congratulations to this beautiful couple!

  • @devathidevathi2992
    @devathidevathi2992 3 місяці тому +47

    Wow... i respect your thought . வாழ்க வளமுடன்

  • @saranyasaran7852
    @saranyasaran7852 3 місяці тому +168

    Superb sir❤❤❤❤❤... Happy Married life to u both....🤝🤝🥰🥰

  • @chandrasingh1184
    @chandrasingh1184 3 місяці тому +533

    வாழ்த்துக்கள்.. தமிழ்நாடு தங்களை வரவேற்கிறது.

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 3 місяці тому +2

    உருவத்தைவைத்துயாரையும்
    எடைபோடமுடியாது! அன்பு
    நிறைந்திருப்பவர்களை
    நாம் அறிந்துகொள்ள
    அகக்கண்வேண்டும்! வரலக்ஷ்மியின்கணவர்நல்லமனிதர் நிச்சயம்தமிழ்நாட்டுமருமகனாக
    வாழ்ந்துகாட்டுவார்!
    யி

  • @APK-pr6rx
    @APK-pr6rx 3 місяці тому +13

    Varu is gifted. Be happy both of you together till the end.

  • @RilstarLive
    @RilstarLive 2 місяці тому +3

    உருவம் பார்த்து சிரிச்சாங்க இப்போ தலைகுணிறாங்க. ❤❤

  • @jobsmght9489
    @jobsmght9489 3 місяці тому +6

    THIS SPEECH CHANGED MY PERCEPTION ABOUT THIS GENTLEMAN, EXCELLENT BROTHER 🙏

  • @sophiasophy
    @sophiasophy 3 місяці тому +30

    Beautiful heart person
    May as couple they live happy and blessed by the grace of God all there life 🎉🎉🎉

  • @SHA__MISSYVLOG
    @SHA__MISSYVLOG 3 місяці тому +122

    Brother unga vedios na ethuvara paathathe illa. Eppa recent ah tha unga vedios paakuren. Romba motivational ah eruku😢

  • @shobanar8651
    @shobanar8651 3 місяці тому +22

    Wow.....my people nu solli thotuteenga....inime neenga enga aalu ❤

  • @leeladevi5588
    @leeladevi5588 3 місяці тому +89

    Greatest of all. Nic sir. Ur thoughts are too good

  • @tjeyk5783
    @tjeyk5783 3 місяці тому +14

    No wonder Varlaluxmi choose him. Fantastic

  • @vengatsam1568
    @vengatsam1568 3 місяці тому +85

    உன் பேச்ச நம்ப முடிலையே தலைவா😂..
    ஆள பார்த்தா பயங்கரமா இருக்கையே.. எப்படியோ ஒன்னு நல்லா வாழ்ந்தா சந்தோசம் தான்.
    தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது....🤝...

  • @Adrasakka7
    @Adrasakka7 3 місяці тому +43

    ஆள பார்த்தா அர்னால்டு மாதிரி இருக்கார், ஆனா அரவிந்த் சாமி மாதிரி பேசுறார் 😂😂😂

  • @tahfat9113
    @tahfat9113 3 місяці тому +81

    Wish you both a blessed life of togetherness ❤.

  • @riznanaseer4392
    @riznanaseer4392 3 місяці тому +1

    Mashaa Allah... Best clarification

  • @dharshanaDiya
    @dharshanaDiya 3 місяці тому +173

    so sweet of him to say this ! good decision varu

  • @rajalashmij8285
    @rajalashmij8285 3 місяці тому +15

    Naan. சரத்குமார் fan அவர்படம் நிறைய பார்பென். நிஜ வாழ்க்கையில். அவர். அப்படி. இல்லை அதனால் அவரை பிடிக்கவில்லை. ஆனால். உங்கள் உங்கள். Fan ஆகிவிட்டேன்

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp 3 місяці тому +2

      சரத்குமார் நல்லவர் தான் அவரவர் பிரச்சினை அவரவர் களுக்கு தான் தெரியும்

  • @RohiniRohini-s4p
    @RohiniRohini-s4p 3 місяці тому +4

    Superb varu good choice very respectful person,ur sooo Lucky 😊

  • @gnkgamingover6019
    @gnkgamingover6019 2 місяці тому

    Valthukal thalaiva

  • @parvinelsiori7597
    @parvinelsiori7597 3 місяці тому +4

    Welcome to chennai boss.god bless you both. 🎉

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 3 місяці тому

    சூப்பர் சூப்பர் 💐💐💐

  • @ajeeshjoseph40
    @ajeeshjoseph40 2 місяці тому

    Great you are a wonderful family man

  • @vidyapriya7559
    @vidyapriya7559 3 місяці тому +33

    Varalakshmi second marriage all r say anything don't consider first time i hear he is speech he is a good guy ur decision is correct go ahead Wish you a Very Very Happy Married Life Dear

  • @madhu927
    @madhu927 2 місяці тому +1

    Super sir❤❤

  • @kueensarah6153
    @kueensarah6153 2 місяці тому

    Such a beautiful character ❤

  • @radhar976
    @radhar976 3 місяці тому

    Both are congrats. long life god bless you nice charator.❤👑🍬💐🥀

  • @skfitnesslifestyle1695
    @skfitnesslifestyle1695 2 місяці тому

    Unexpected, Va thalaiva ❤

  • @SavithaJose
    @SavithaJose 3 місяці тому +1

    So sweet good choice varalakshmi

  • @swethasriram4845
    @swethasriram4845 3 місяці тому

    Varu......you are very lucky to have such a beautiful soul in your life

  • @jacklinlezlee486
    @jacklinlezlee486 3 місяці тому +4

    Very nice and beautiful soul you are man 💖

  • @steffiselvaraj
    @steffiselvaraj 2 місяці тому

    hes such a GEM......

  • @parameswari04
    @parameswari04 3 місяці тому +43

    Good person Nigolach suschedeve 🎉🎉🎉🎉🎉

    • @kuttystory3081
      @kuttystory3081 3 місяці тому +1

      How do u know

    • @parameswari04
      @parameswari04 3 місяці тому

      @@kuttystory3081 அவருடைய பேச்சு

    • @parameswari04
      @parameswari04 3 місяці тому

      @@kuttystory3081 எல்லாம் முடிந்து விட்டது நாம் பேசி என்ன ஆகப்போகிறது அவர்களுடைய விருப்பங்கள்

  • @vedakumar9759
    @vedakumar9759 2 місяці тому

    He seems to be a very genuine guy. Wishing them a long happy married life❤

  • @parameswari04
    @parameswari04 3 місяці тому +12

    Congratulations 🎉🎉🎉🎉to both of you 🎉🎉🎉

  • @SindhuPandu-j5x
    @SindhuPandu-j5x 3 місяці тому +11

    100 years beautiful life ahead

  • @Legend_Of_The_Phoenix
    @Legend_Of_The_Phoenix 3 місяці тому +4

    தன் பெயரோடு மனைவி பெயரை இணைத்துக்கொள்வதை கௌரவமாக நினைக்கும் அவர் முற்போக்குச் சிந்தனைக்கு வணக்கங்கள் 🙏

  • @kanchanav6689
    @kanchanav6689 3 місяці тому

    Wow.... Gentleman

  • @vinothkamal7207
    @vinothkamal7207 3 місяці тому +1

    Nice Gentleman

  • @msel04
    @msel04 3 місяці тому

    நல்ல மனிதன்

  • @harithas6607
    @harithas6607 Місяць тому

    Men’s without ego😢❤

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 3 місяці тому +1

    Very good ❤❤❤ sachdev congratulations by selvi

  • @villain4895
    @villain4895 2 місяці тому

    நல்ல மனுஷன் யா நீ ❤❤❤

  • @sksuganya2029
    @sksuganya2029 3 місяці тому +1

    So sweet..❤😍 Happy married Life 🎉

  • @Jahaziel2022
    @Jahaziel2022 3 місяці тому

    Super brother your talking so sweet

  • @sujathapraveenkumar6799
    @sujathapraveenkumar6799 3 місяці тому +1

    Happy marriage life 💐💐💐💐 superb ❤❤🎉🎉🎉🎉

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 3 місяці тому +12

    So sweet.

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 3 місяці тому +1

    🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏 Great Heart indeed 😍💖 kudos 🎉🎉God bless you ❣️🙏

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 2 місяці тому

    Awesome man

  • @user-gandhimathi
    @user-gandhimathi 3 місяці тому +6

    Cute..speech

  • @mosesgrona8620
    @mosesgrona8620 3 місяці тому

    nalla manushan thanya❤

  • @tangerine_loves_suga
    @tangerine_loves_suga 2 місяці тому

    Yenna manusan ya ❤

  • @vaazhgavalamudan2644
    @vaazhgavalamudan2644 3 місяці тому +1

    Nice to hear... Live long life.

  • @haswathasri1967
    @haswathasri1967 3 місяці тому +1

    Super nicoley

  • @GeethaSenthil-xm2nw
    @GeethaSenthil-xm2nw 3 місяці тому +1

    Hoo So cute❤

  • @swafiyyahsadam1305
    @swafiyyahsadam1305 3 місяці тому

    Romba nalla manusan pa

  • @mekalatiruchengodu2866
    @mekalatiruchengodu2866 3 місяці тому

    Good try sir. Keep rocking, be happy and make happy sir.🎉

  • @raizahasmath5580
    @raizahasmath5580 2 місяці тому

    When he said he was going to take after his wife's name... ❤ Men like these do exist

  • @paxxeitechnologies109
    @paxxeitechnologies109 3 місяці тому

    So sweet❤

  • @jenijesus3240
    @jenijesus3240 3 місяці тому

    Pure heart❤

  • @bharathib7724
    @bharathib7724 Місяць тому +1

    மனைவியை மதிக்கும் இவ்வளவு நல்லவர் எப்படி முதல் மனைவி விவாகரத்து செய்தார்? என்று தெரியவில்லை.

  • @trichymari7090
    @trichymari7090 3 місяці тому

    Good speech mass sir ... It's Tamil person ❤

  • @goodfriend3034
    @goodfriend3034 3 місяці тому

    He seems as a soft hearted person.

  • @Mahuboobamahu
    @Mahuboobamahu 2 місяці тому

    He is a pure Gem😍❤️🫴🏻✨️

  • @saarapearls7268
    @saarapearls7268 3 місяці тому

    Good man Happy married life🎉

  • @bazhakumar7983
    @bazhakumar7983 Місяць тому

    ❤. Happy married life ❤

  • @sweetifytv
    @sweetifytv 3 місяці тому

    Such a great man ❤❤❤

  • @SindhuNandish
    @SindhuNandish 3 місяці тому

    Good person...... All the best for your 🔮future

  • @chandrikaprakash6318
    @chandrikaprakash6318 3 місяці тому +1

    So nice of him.

  • @anezaaneza1667
    @anezaaneza1667 3 місяці тому

    It all one India...

  • @romeant9801
    @romeant9801 3 місяці тому +2

    May the Lord Jesus be with you Mr.Nicholai Varalakshmi.

  • @KanniammalGanesan
    @KanniammalGanesan 3 місяці тому +1

    He is innocent man

  • @KirshnaKeerthika
    @KirshnaKeerthika 3 місяці тому

    அவுங்க நல்ல பண்டரங்களோ நீ நல்ல பண்டார சூப்பர் எடிட்டிங்

  • @srithar8659
    @srithar8659 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому +3

    Good person ❤

  • @pozhilrajeshwaran5205
    @pozhilrajeshwaran5205 3 місяці тому

    The great man

  • @VAJSKavin
    @VAJSKavin 3 місяці тому

    அருமை

  • @saisanjana512
    @saisanjana512 3 місяці тому

    Good speech.. good person 👍👌👌

  • @arthirangaraj2610
    @arthirangaraj2610 3 місяці тому

    Nice gentleman you’re bro 🎉🎉

  • @rmsai5748
    @rmsai5748 3 місяці тому +12

    God bless u abundantly my dear Wonderful man. Both live a Happy life.. 🎉🎉🎉❤❤

  • @chandran.pitchai4184
    @chandran.pitchai4184 3 місяці тому +3

    Thats so sweet

  • @vaishnavim7729
    @vaishnavim7729 3 місяці тому +2

    Nice thoughts ❤

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 3 місяці тому +1

    Good heart 👍

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 3 місяці тому

    Very good explanation...,.......

  • @prasitaakannan3288
    @prasitaakannan3288 3 місяці тому +1

    She have choose the right person in to her life

  • @jayarajsamy
    @jayarajsamy 3 місяці тому

    Matured guy🎉🎉🎉

  • @diyamano5147
    @diyamano5147 3 місяці тому

    Very nice guy . Have a great life with great man . Waited for the right choice and tats worth a lot.

  • @OviyaKarthik-z9h
    @OviyaKarthik-z9h 3 місяці тому +3

    Good character 👌👌👌

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 3 місяці тому +1

    Hey! You sound good man. Please be like this forever and take care of Varu😍😍

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 3 місяці тому +1

    எப்போதும் ஒற்றுமையாய்
    சந்தோஷமாயிருங்கள்
    எங்கவீட்டுமாப்பிள்ளைக்குவாழ்த்துக்கள்! குழந்தைமனம்தெரிகிறது
    வரலஷ்மியைப்பாத்துக்குவார்

  • @manvasanaibanu
    @manvasanaibanu 3 місяці тому +4

    Welcome தமிழ் நாட்டு மாப்பிள்ளை 🎉🎉🎉🎉🎉 speech good அடக்க ஒடுக்க mana மாப்பிளை 💐💐💐💐🤣🤣🤣🤣🤣