வாழ்த்துக்கள் நண்பா! உங்கட பேட்டியப்பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. Views இல்லையெண்டு கவலைப்பட்ட காலத்திலிருந்து பேட்டி குடுக்குற அளவுக்கு முண்ணேறிட்டீங்கள். விடாமுயற்சியின் வெற்றி. சனம் ஆயிரம் சொல்லும், நல்லதை மட்டும் கருத்திலெடுங்கள். மறக்கவேண்டாம் அறி அர்ச்சுணா தயாரிப்பாளர் நட்டப்படக்கூடாதெண்டு அம்மா செத்தும் படம் நடிச்சார் அவர மக்கள் எத்தின சொன்னவ, ஆனால் அவர் இப்ப எங்க இருக்குறார். உங்கள் இலக்குகள் அடைய வாழ்த்துக்கள். அன்றிலிருந்து என்றும் ஆதரவுடன் K31
Nice video. We can not enjoy these street food in our country. We really miss these foods. 😞. Thank you so much for these kind of videos. It’s really remind my school life. Keep posting similar videos.
Good one.poor people don’t watch this video.Don’t worry about anyone’s comments.Good healthy food 🥘.Good to know about different kind of dishes.Thanks for sharing.
நான் இப்போதுதான் இந்த வண்டில் கடையில் வாங்கி சாப்பிட்டனான். உண்மையில் விலைக்கேற்ற சுவை. பார்க்கும் போது எப்படி நாவில் எச்சில் ஊறியதோ.... சாப்பிடும் போதும் அவ்வாறே. இவரின் சுத்தத்திற்காகவே வாங்கிச் சாப்பிடலாம்
தம்பி இயன்றளவு சாப்பாடு சம்பந்தமான வீடியோக்களை தவிர்க்கவும் ஏனென்றால் நிறைய கஸ்ரப்பட்ட குடும்பங்கள் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு ஏக்கத்துடன் பசியோடு ஆசைகளோடு குழந்தைகள் இருக்கிறார்கள் இவற்றை பார்க்கும் போது கவலைப்படுவார்கள் . மக்கள் எவ்வளவு கஸ்ரப்படுகிற மற்றும் நாட்டின் தற்போதைய நிலை பற்றி வீடியோ போடுங்கள் நல்லது
சூப்பர் 👌👌👌 என்றும் உங்கள் ரசிகன் சூப்பர் அபி
Very beautiful food stand!!!
Hopefully you enjoyed well.....and thanks for sharing this wonderful video.
Sapidu pathaskkaluku thaann theriyumm ithodaaii அருமை
வாழ்த்துக்கள் நண்பா! உங்கட பேட்டியப்பார்க்க மிகவும் சந்தோசமாக இருந்தது. Views இல்லையெண்டு கவலைப்பட்ட காலத்திலிருந்து பேட்டி குடுக்குற அளவுக்கு முண்ணேறிட்டீங்கள். விடாமுயற்சியின் வெற்றி.
சனம் ஆயிரம் சொல்லும், நல்லதை மட்டும் கருத்திலெடுங்கள்.
மறக்கவேண்டாம் அறி அர்ச்சுணா தயாரிப்பாளர் நட்டப்படக்கூடாதெண்டு அம்மா செத்தும் படம் நடிச்சார் அவர மக்கள் எத்தின சொன்னவ, ஆனால் அவர் இப்ப எங்க இருக்குறார். உங்கள் இலக்குகள் அடைய வாழ்த்துக்கள்.
அன்றிலிருந்து என்றும் ஆதரவுடன் K31
Very nice 👌
மிக்க நன்றி அண்ணா❤❤❤
@@TamilBros நான் உங்களுக்கு தம்பி நண்பா. புது சனல் எப்ப துறப்பீங்க? அதுக்கு STANBROS எண்டு பேர் வைய்யுங்கோ
PaviSTAN
AbiSTAN
🎉🎉
Nallam ❤
Silar oreai eneyill poreepaargal!
Adu than kulappam udambukku.
😢
Irunduttu eapaalum thingalaam 😊
Abhi kutty is cute...😊
Nalla super 👌. Abiyum naanum endu vainko
Very good eelam tamil boys
Abi da comady super iam a big fan to abi
Thambi kalakkiraappla 👌👌
Nice video. We can not enjoy these street food in our country. We really miss these foods. 😞. Thank you so much for these kind of videos. It’s really remind my school life. Keep posting similar videos.
அண்ணன் டயடில் இருப்பதால் தம்பி பவிக்கு வேட்டைதான்! நல்லா இருப்பீங்களடா! காணொளிக்கு நன்றி.
Enkalalathan sapida mudiyala nenga endalum sapidu enjoy pannunka 😍😍. Super video .
Thanks
@@prabakarannagarajah2671 enna ?
@@prabakarannagarajah2671 Unna olunka valakalada parathesi athuthan epidy kevalama pesira chhii poi unka amma koda pesu epidy lam
@@prabakarannagarajah2671 unka namekkum pechukkum sambatham illa
@@prabakarannagarajah2671 unka amma kuda ippadi pesunko relex akum funnya irukkum
அருமையான பதிவு !!!
Nice
Superb bro thanks
Anna thumbnail எந்த app la edit painuveinga
அருமையான சாப்பாடு பா
Arumai
Thanks
Google maps location link??
Nammlum trip povam
Good one.poor people don’t watch this video.Don’t worry about anyone’s comments.Good healthy food 🥘.Good to know about different kind of dishes.Thanks for sharing.
Very nice 👌
Anybody know how I find this in English? 😊
Location please
நான் இப்போதுதான் இந்த வண்டில் கடையில் வாங்கி சாப்பிட்டனான். உண்மையில் விலைக்கேற்ற சுவை. பார்க்கும் போது எப்படி நாவில் எச்சில் ஊறியதோ.... சாப்பிடும் போதும் அவ்வாறே. இவரின் சுத்தத்திற்காகவே வாங்கிச் சாப்பிடலாம்
மிக்க நன்றி❤
My mouth all water
❤❤❤❤
வணக்கம் தம்பி அருமை
காலை வணக்கம் தம்பி♥️
Wow wow
தம்பி இயன்றளவு சாப்பாடு சம்பந்தமான வீடியோக்களை தவிர்க்கவும் ஏனென்றால் நிறைய கஸ்ரப்பட்ட குடும்பங்கள் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு ஏக்கத்துடன் பசியோடு ஆசைகளோடு குழந்தைகள் இருக்கிறார்கள் இவற்றை பார்க்கும் போது கவலைப்படுவார்கள் . மக்கள் எவ்வளவு கஸ்ரப்படுகிற மற்றும் நாட்டின் தற்போதைய நிலை பற்றி வீடியோ போடுங்கள் நல்லது
True 💯%
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கஸ்ரப்படும் குடும்பமாக இருந்தால் அந்த உறவுகளிடம் phone இருக்காது என்று நம்புகிறேன்🙏
@@TamilBros 😂😂😂
@@TamilBros bro kasta padura makalidam phone irukathu endu eppidi solreenka
🙏👌👍👌👌❤️❤️
அருமை அண்ணா,
Super
😍😍😍🥰🤤🤤🤤
❤❤❤
🖒..
Bro abium naanum name good
மிக்க நன்றி❤
Supper bro 🙏 🙏
Super vlog 🥰🥰🥰🥰🥰
👌👌👌👌👌👌👌👌
ithu jafna la enga❤❤❤ naa jafna ku vanthuken
நாச்சியம்மையார் கோவில்
sry bro tamil padika teriyathu🤣🤣
Nachiyammaiyar Temple road
Bro
Thanks
😍😍😍😍😍😍🥰
யாழ்ப்பாணத்தில இப்படி ஒரு கடையா
Mm
Shop காணவில்லை
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ❤❤❤
Rumba blade
பறாளை முருகன் கொடி வீடியோ எடுத்து போட்டிருக்கலாமே.தேர்த் திருவிழா எடுத்துப் போடுங்க.
Appa poor familyikku eppadi phone kidaikum
Thabi unaka Edam
அலட்டல்
Super