Thani Aala Kastapattu Valanthu Varuva Mela | Gana Isaivani

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ •

  • @santhoshstm2902
    @santhoshstm2902 4 місяці тому +20

    எங்கள் மகாராணி இசைவாணி அக்கா வாழ்த்துக்கள் 👌👌👌🔥🔥🔥🍒🍒💯ஈரோடு மாவட்டம்.......

  • @sudhakarclinton7651
    @sudhakarclinton7651 3 роки тому +42

    அருமையான.. குரல்..வாழ்த்துக்கள்.. சகோதரி... தந்தை பெரியார்... கனவுகள்... இதன்.

  • @ashokkumar8304
    @ashokkumar8304 3 роки тому +24

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் சகோதரி வாழ்க வளமுடன் நீங்கள் வாழ்க உங்கள் பேர் வாழ்க உங்கள் புகழ் வாழ்க காட் பிளஸ் யூ சகோதரி

  • @dinakaran5344
    @dinakaran5344 4 роки тому +87

    Marana masss akkaa...
    புரட்சியாளர் பேத்தி...
    சட்ட வம்சம் டா.........டோய்....

  • @Tamilselvamt4321
    @Tamilselvamt4321 2 роки тому +13

    இது தான் பா ஒரிஜினல் மோட்டிவேஷனல் Video 👌👏👏👏👏👏

  • @MselvamMselvam-eo6hr
    @MselvamMselvam-eo6hr Рік тому +5

    வீரம் விளைந்த தமிழ் மண்ணில் பிறந்த என் கூட பிறந்த சகோதரியே உன் ஒவ்வொரு துளி வியர்வையும் முயற்சியும் எட்டு திசையும் பரவி வெற்றி மேலும் கொட்டட்டும் அருமை அருமை அருமை பாடல்

  • @saran-bp2zo
    @saran-bp2zo 2 роки тому +95

    இந்த பாடல் வரிகள் தந்த மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .... குரலால் அசத்தும் சகோதரிக்கு வாழ்த்துக்கள். ...கவிஞர் சரண்..தமிழ்நாடு. ...

  • @jjeyam7313
    @jjeyam7313 3 роки тому +96

    Super excellent அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருத்தம் உள்ள பாடல் உங்கள் பாடல் வரிகள் உலகம் முழுவதும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @saravanans7537
    @saravanans7537 3 роки тому +364

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் சகோதரி மேலும் பல வெற்றிகள் தேடி வர வாழ்த்துக்கல்

  • @ஆதிகுடி
    @ஆதிகுடி 2 роки тому +25

    போட்டி பொறாமைகள் நிறைந்த உலகிற்கு இசைவானியின் இசை தேவை..

  • @kavithakavitha2024
    @kavithakavitha2024 3 роки тому +33

    அருமையான வரிகள் சகோதரி. நல்ல குரல். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இது போன்ற பாடல்கள் நிறைய பாடனும். வளர்ந்து வந்தாள் எனக்கும் பெருமை.

  • @achutharamanp.m.3702
    @achutharamanp.m.3702 3 роки тому +30

    இசைவாணி அக்கா நீங்க நிஜமாவே Bigg boss கு அப்பரம் எங்க மத்தியில வளந்து வர்ரிங்க... வாழ்த்துக்கள் நிறைய புகழ் அடைய... 💐🥰

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому

      Bigoss க்கு அப்புறம் அல்ல முன்னாடியே வளர்ந்ததால் Biposs kku வந்திருக்கிறார்கள்

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 4 роки тому +63

    சகோதரி இசைவாணி அவர்களுக்கு = தாங்கள் ஐ. நா. சபையின் தூதராக சென்று, நம் இனத்தின் உரிமைகளை, தங்களின் திறமையான பாடல்கள் மூலம், உலகம் திரும்பி பார்க்க வைக்க செய்வீர்கள் என்பது எனது ஆசை. தங்களை வாழ்த்துக்களோடு வணங்குகிறேன்

    • @therealisaivani
      @therealisaivani  4 роки тому +18

      Vaazhthunaa podhum anna... Vananga venaam.....

    • @karthickkarthick2170
      @karthickkarthick2170 3 роки тому +2

      Akka your screen presence is very good 👏🏻👏🏻👍🏻

    • @sudham43
      @sudham43 3 роки тому +4

      உங்கள் வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💞👌💐

    • @danushkodigamer.6406
      @danushkodigamer.6406 3 роки тому

      Super

    • @mohamedvahidm.f5966
      @mohamedvahidm.f5966 8 місяців тому

      Right person is Thol.thirumaa

  • @dineshikutty4024
    @dineshikutty4024 4 роки тому +78

    செம்ம மாஸா பன்ரீங்க சகோதரி ஜெய்பீம்✊ 💙💙💙

  • @narayanans8811
    @narayanans8811 Місяць тому +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @rajiraji8051
    @rajiraji8051 3 роки тому +40

    ஏமாத்திட்டு போறவங்களுக்கு சரியான பாடல் நல்ல குரல் அக்கா நீங்க இன்னும் நிறைய பாடல்கள் பாட என்னோட வாழ்த்துக்கள் நான் இலங்கை

  • @arunbabu1681
    @arunbabu1681 Рік тому +26

    மிக அருமையான பாடல் அக்கா எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்கவே சலிக்காது என்று நான் உறுதியாக சொல்கின்றேன் அக்கா

    • @Singmothersing1
      @Singmothersing1 Рік тому

      Very very true...am listening this song on my bed in the United States of America

  • @anithashree6666
    @anithashree6666 4 роки тому +95

    தங்களின் குரல் மிகவும் என்னை கவர்ந்தது சகோதரி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மிகவும் அருமை

  • @arunbabu1681
    @arunbabu1681 Рік тому +1

    இசைவாணி அக்கா நீங்கள் மென்மேலும் டாக்டர் அம்பேத்கர் பாடலை பாட வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் கிராமத்தின் சார்பாக உங்களை மனமார்ந்த வாழ்த்துகிறோம் அக்கா வாழ்க வளமுடன் அக்கா

  • @K.G.மாதவராஜன்KGM
    @K.G.மாதவராஜன்KGM 4 роки тому +139

    நான் கிட்டத்தட்ட பத்து தடவையாவது பார்த்து இருப்பேன் சூப்பரான பாடல் சூப்பரான வரிகள் அருமையாக பாடி இருக்கிறீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @sangeethas8504
    @sangeethas8504 3 роки тому +50

    பாட்டு கேட்க கேட்க சலிப்பே தட்டல சிஸ்டர்... கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு...சூப்பர் சிஸ்டர்..

  • @vssv9612
    @vssv9612 4 роки тому +25

    என்றும் கானாவில் சிறந்த சிங்கபெண் நீங்கள் என்று நிறுப்பித்து கொண்டே இருப்பீர்கள்...தோழர் இசைவாணி...அவர்களுக்கு...வாழ்த்துக்கள்...ஜெய்பீம்...

    • @xuz521
      @xuz521 4 роки тому +1

      நாட்டுப்புற கிராமிய பாடல்களுக்கு முன்னால,கானாவால் ஈடு குடுக்க முடியுமா?

    • @vssv9612
      @vssv9612 4 роки тому +1

      முடியும் தோழர் வேனும் என்றால் ஸ்டேஜ்ல வைங்க போட்டி...எங்களுக்கு எப்போமே கானா தான்...

    • @xuz521
      @xuz521 4 роки тому

      @@vssv9612 கானா பாட்டு கேட்க முடியுதா? ன்னு மட்டும் சொல்லுங்களேன்.
      கானா வுல வேகமாக தான் பாடுவாங்க.
      அதுல ஒரு மென்மையான போக்கு இருக்காது.

    • @vssv9612
      @vssv9612 4 роки тому

      @@xuz521 கானா பாடலிலும் கேட்க நிறைய பாடல் இருக்கிறது...கேட்டு பாருங்கள்

    • @karthickmithunakarthickmit657
      @karthickmithunakarthickmit657 Рік тому

      ❤very nice 😊😊❤😊😊❤

  • @sureshb2905
    @sureshb2905 2 роки тому

    நீங்கள் மேன் மேலும் வளர எண்ணுடைய வாழ்த்துக்கள்.குடந்தை சுரேஷ்

  • @Uzhavan_Gaming
    @Uzhavan_Gaming 3 роки тому +15

    sister இந்த சாங் ரொம்ப புடிச்சிருக்கு.... Download panna poren.... ரொம்ப தத்துவமான பாடலை பாடி எங்க எல்லாரு மனசுலயும் இடத்த புடிச்ச இசைவாணி அக்காவுக்கு மிகப்பெரிய நன்றி.....♥♥♥♥♥♥♥♥

  • @tmmk_media18
    @tmmk_media18 3 роки тому +29

    அகில இந்திய ஆதித்தனார் கழகத்தின் சார்பில் நல் வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே🙏💐

  • @shakirzainiaalim8973
    @shakirzainiaalim8973 4 роки тому +708

    பெண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய எங்கள் சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுகள்💐💐💐

  • @damodharang6089
    @damodharang6089 3 роки тому +2

    Super isai akka

  • @udayajeni5433
    @udayajeni5433 3 роки тому +67

    இந்த பாடலை முழுசா கேட்டு முடிக்கிற வரை எனக்கு உடம்பு சிலிர்த்ததது..... உன் உழைப்பின் வளர்ச்சி இப்பாடலில் உள்ள ஒவ்வொரு வரியும் உணர்த்தும்.....
    Vera levellllllllllll ma nee...
    Good bless you 💯💯🔥

  • @sugumars8168
    @sugumars8168 4 роки тому +90

    வரிகள் விவரிக்க வார்த்தைகள் இல்லை 👌

  • @jmbiriyanicattering617
    @jmbiriyanicattering617 3 роки тому +27

    சிறந்த பெண்
    சிங்கப்பெண் வாழ்த்துக்கள் சகோதரி 🙂

  • @நம்பிக்கையின்சிகரம்

    எல்லாவற்றையும் இழந்து தவிக்கிற ஒரு மனிதனை பற்றி பாடிய song அருமை!!எதிரிய பார்த்து சவால் விடுற மாதிரி இருக்கு‌ ஷிவாணி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்

  • @maduraithendralvlogs3061
    @maduraithendralvlogs3061 3 роки тому +13

    அருமையான பாடல் இசைவாணி அவர்களே எனக்கு பிடித்த மிகவும் பாடல் ; ஒவ்வொருவரிகளும். சூப்பர் தோழி இன்னும் இதுபோன்ற பாடல்கள் வேண்டும் அவசியம் மற்றும் அம்பேத்கர் அய்யா பாடல் சூப்பர்

  • @SAMIYATVTAMIL
    @SAMIYATVTAMIL 3 роки тому +169

    அருமையான படைப்பு உங்கள் அனைத்து பாடலும் நன்றாக இருக்கிறது
    உங்கள் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்......

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 3 роки тому +13

    மிக அற்புதம் சகோதரி இசை !! ஒவ்வொரு வரியும் பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் லட்சியம்!
    இந்த பாடல் அனைத்து தாய்குலத்தின் பாராட்டை பெறும் நிச்சயம்!!
    வாழ்க வளமுடன் சகோ

  • @jeevajeevaa8018
    @jeevajeevaa8018 2 роки тому +1

    Hi Ma
    நான் மதுரை ...மதுரைகாரன் எனக்கு மதுரையை தவிர வேர எதுவும் எனக்கு பிடிக்காது நான் சென்னை ..கானா எனக்கு அவ்ளவா இஷ்டம் இல்லை ஆனா நீங்க இந்த பாட்ல பாடுன வரி என்ன ரொம்பா Feel பன்ன வச்சிச்சு சென்னை கானா பாடும் இளைஞர்கள் மேலே நல்ல மதிப்பு மரியாதை வந்துருச்சு ( என்றும் உன் வழியில் நான் ).......மதுரையான்........

  • @durgadevi6482
    @durgadevi6482 4 роки тому +149

    அக்கா கானாவில் நீங்கள் சொர்னலதா அம்மாவை போல் உங்கள் குரலுக்கு இசையே தேவையில்லை உங்கள் பெயரிலே இருக்கு வாழ்த்துக்கள் 😍😍😍

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 роки тому +22

    உங்கள் மன வேதனைகளை நீங்க பட்ட கஸ்டம் இடையூறு பொறாமை சதி போன்ற வற்றை பாடல் மூலமாக வெளிகாட்டியுள்ளீர்கள் என்பது மட்டும் புரிகின்றது.சூப்பர் சிஸ்டர்.மென்மேழும் வளர வாழ்த்துக்கள்

  • @ganeshhari9092
    @ganeshhari9092 3 роки тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @mariyadoss6785
    @mariyadoss6785 2 роки тому

    Rmba nala song yevalavu tharava kettalum ketukitae iruka vaikura paadal all the best isai 😍

  • @SakthivelSakthivel-ui8xq
    @SakthivelSakthivel-ui8xq 3 роки тому +73

    இதுவரை பெண்களின் கானா பாடல் பாடுவதற்கு இன்னும் யாரும் அடி எடுத்து வைத்ததா சரித்திரம் இல்லை இசைவாணி என்று ஒரு சிங்கப்பெண் கானாவில் கலக்கிக் கொண்டு வருகிறது கானாவில் அடுத்து அடி எடுத்து வைத்த எங்கள் சகோதரி இசைவாணி என்னுடைய வாழ்த்துக்கள் மேல மேல வளர நாங்கள் வாழ்த்துகிறோம் நீங்கள் அம்பேத்கரைப் பற்றி ஒரு பாடல் பாடி இருக்கிறீர்கள் உண்மையாக சொல்றேன் வேற லெவல் மா அந்தப்பாடல் நான் இரவில் தூக்கம் வரும்போது உங்களுடைய யூடியூப் சேனல் அம்பேத்கர் பாடல் பாட்டு கேட்டாலே எனக்கு தூக்கம் எல்லாம் பறந்து போய்விடும் அந்த அளவுக்கு அந்தப் பாடல் அவ்வளவு அழகாக பாடி இருக்கிறார் இசைவாணி சகோதரி நீங்கள் இன்னும் மேல் மேல் மேல் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணன் உங்களுக்கு ஆதரவு கொடுப்பேன் சப்போர்ட் செய்கிறேன்👍👍👏👏👏👏👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝❣️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏 நீ ஒரு சிங்க பெண்மணி என்று நிரூபித்து விட்டாய் இசைவாணி👍☝️☝️☝️

    • @therealisaivani
      @therealisaivani  3 роки тому +9

      Thank you anna

    • @aaaw9031
      @aaaw9031 3 роки тому +3

      கானா படலில் சிக்கப்பென் என்று பெயர் வாங்கி விட்டாய் சகோதரி அ.இளங்கோவன் மயிலாடுதுறை மாவட்டம் கம்பர் பிறந்நத ஊர் தேரழந்தூர் இப்ப இருப்பது கேம்சைவுதில்

    • @kakashijithu9461
      @kakashijithu9461 3 роки тому +2

      @@therealisaivanihi

    • @prakashprakash-vw9qz
      @prakashprakash-vw9qz 2 роки тому +1

      @@kakashijithu9461 2234567ioooooo876311111123445667788999999iji8iujjnbbnnnnnmmnnmnmmmmmmmqq1jju777kkko99999999qaa112346677899999900aaadfghhjklzxccbnmm v.

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 роки тому +39

    மனம்நிறைந்த வாழ்த்துக்கள் இசைவாணி. வாழ்க வளமுடன்❤

    • @selvaranithiraviyam8315
      @selvaranithiraviyam8315 Рік тому

      எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் பாட்டும் பிடிக்கும் உங்க அழகு சிரிப்பு. ரசிப்பேன்எப்படி பாட்டு எழுதுவீங்க டீப்ஸ் சொல்லுங்கம்மா

    • @abikumarabi6510
      @abikumarabi6510 Рік тому +1

      Super song ❤️🔥💯🙏👍

  • @richardragulrichipresents7321
    @richardragulrichipresents7321 4 роки тому +15

    Super motivational song for every neglected Women's,..Gud work Isivani sister,keep Rocking
    DOP :super Thambi Nareshkarol and Bharath,.and also Director:Siran Bro,..
    👍🔥🔥❤️❤️❤️ Vazhthukkal Arakkonam Nanbargale ,....

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc 11 місяців тому +1

    அம்பேத்காரின் மகளே வாழ்த்துக்கள்

  • @ssivan4414
    @ssivan4414 3 роки тому +79

    இசை ராணி இசைவாணிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்னும் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துக்கள்🎉🎊

  • @muraliganesh3946
    @muraliganesh3946 3 роки тому +57

    அருமையான பாடல். அக்கா இந்த பாடலை நான் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் எனக்குள் ஒரு தைரியம் வருகிறது. நன்றி
    For your valuable motivation song

  • @subha9437
    @subha9437 3 роки тому

    அன்பு சகோதரி சிவசங்கர் சென்னையிலிருந்து வயது 55 இந்த வயதில் என்னுடைய ரோல்மாடலாக தங்களை நான் நினைக்கின்றேன் என் தங்கை எனக்கு ரோல் மாடலாக இருப்பது மிக்க மகிழ்ச்சி நன்றி தங்கச்சி

  • @kalamkalam0034
    @kalamkalam0034 4 роки тому +21

    Akka paatha udane pudichi poiduchu😍😍❤❤❤❣❣❣❣❣😍😍😍😍❤❤❤vera level song uhhh💖💖💖💖💖

  • @kalidasanv8809
    @kalidasanv8809 4 роки тому +11

    பெரியார் மட்டுமல்ல ... நல்லவர்களின் ஆசி என்றுமே உண்டு சகோ... வாழ்க வையகம் உள்ளவரை...😍 😊

  • @renukamulavagila6502
    @renukamulavagila6502 3 роки тому +96

    Avangala voice.. Avangala attitude... Avangala expressions 👌👌She's amazing!

  • @aiswariyasivakumar9697
    @aiswariyasivakumar9697 2 роки тому +1

    Unga mari guna pada inni oruthavaga porathu varanum akka😻U voice maja akka❤❤❤

  • @SakthivelSakthivel-ui8xq
    @SakthivelSakthivel-ui8xq 3 роки тому +5

    இப்போது இன்னொரு பாடலும் லேட்டஸ்டாக பாடி இருக்கிறீர்கள் இந்த பாடலுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இந்தப் பாடல் அருமையாக உள்ளது இந்தப் பாட்டு உன்னித்து கேட்டால் என்னவென்று அர்த்தம் புரியும் இசைவாணி நீங்க வேற லெவல் மா கானாவில் வெறித்தனமா சூப்பரா கலக்கி கொண்டு வருகிறீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்👍👌👌👌👏👏👏🤝🤝🤝🤝🤝💪💪💪🤔🤔

  • @KarthikManjula
    @KarthikManjula 3 роки тому +19

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏miss you in big boss......... வாழ்க வளமுடன்

    • @tnmathscamp3197
      @tnmathscamp3197 3 роки тому

      Samacheer Kalvi maths
      ua-cam.com/video/qD6eDyegPgk/v-deo.html

  • @தமிழ்பித்தன்சத்யா

    I love இசைவாணி அக்கா (என் உடன் பிறவா சகோதரி)

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 4 місяці тому +1

    Sister I am big fan of You from Bangalore. Best wishes for all your endeavours. God bless Regards. Murthy.s

  • @vathanavathana9511
    @vathanavathana9511 3 роки тому +6

    ஆயிரம் முறகேட்டாலும் சலிக்காத பாடல் நல்லஅர்த்தமான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajpraveen8173
    @rajpraveen8173 3 роки тому +8

    ஏத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்...really proud of you sister

  • @gideonjebamani861
    @gideonjebamani861 4 роки тому +35

    Awesome. This song and sequence of expressions indicates your gender identity and assertions against the male dominated patriarchy. You are simply great while touching many social issues and disparities. We appreciate your courage and boldness.

  • @MselvamMselvam-eo6hr
    @MselvamMselvam-eo6hr Рік тому

    சூப்பர் சூப்பர் சிறுத்தை சீறுகிறது என் குலப்பெருமையை பெருமை படுத்த வந்த சீரும் சிறுத்தையே உன்னை பெருமை படுத்துவதற்கு வார்த்தைகளே வரவில்லை நீ வளர்ந்து உன் புகழும் வளர்ந்து வாழ்த்துகிறேன் அம்மா

  • @ammulewis7023
    @ammulewis7023 4 роки тому +9

    பாடல், இசை, படம் பதிவு அனைத்தும் நன்று🇲🇾

  • @kuralarasanv7694
    @kuralarasanv7694 4 роки тому +122

    புரட்சியாளர் அம்பேத்கர்,பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பேத்திக்கு வாழ்த்துகள்..

    • @ammakitchen5234
      @ammakitchen5234 3 роки тому +2

      உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @masterdeepak347
      @masterdeepak347 3 роки тому

      Super super super

  • @வாழ்க்கைவலிஉண்மை

    உங்களுடைய பெயர் சினிமாவில் பாடும் போது உங்களுடைய புகழ் வரும் வேறொரு கற்பனை வேணா ,,,வாழ்த்துக்கள்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 4 місяці тому

    எங்கள் மகாராணி இசைவாணி அக்கா...... வாழ்த்துக்கள்...... ஈரோடு மாவட்டம்... அந்தியூர்🔥🔥🔥

  • @annachristopher3352
    @annachristopher3352 4 роки тому +8

    தனி ஆளா கஷ்டப்பட்டு வளர்ந்து வருவேன் மேல... என்ன டாப் தத்துவம். அதேபோல் எவனுக்கும் பேசுவேன் முன்னால ...எவனையும் குத்தமாட்டேன் பின்னால. நேரா சங்கியையம் சாதிப் புத்தி உள்ளவனையும் செருப்பிலேயே அடிச்சுட்டீங்க இசைவாணி. அருமையான பதிவு. அருமையான கானாப்பாடல். .சூப்பர் தத்துவம். வாழ்த்துக்கள்

  • @prabujanuprabujanu4542
    @prabujanuprabujanu4542 3 роки тому +220

    அக்கா அருமையான பதிவு. நீங்க சிங்க பெண் உண்மைதான் நம் சகோதரிகள் அனைவரும் இந்த பாடலை கேட்டு உங்களை போல் வர வேண்டும்

    • @bagavathibalaji8761
      @bagavathibalaji8761 3 роки тому +1

      Super vera leva

    • @surendarraj8959
      @surendarraj8959 3 роки тому

      000p0pp

    • @chengai_tv
      @chengai_tv 3 роки тому

      ua-cam.com/users/shortsNj_-IhTMdvw?feature=share

    • @chengai_tv
      @chengai_tv 3 роки тому

      ua-cam.com/users/shortsNj_-IhTMdvw?feature=share
      👆🏽 கானா இசைவாணி யின் புதிய டிக்-டாக்.... சமூக வலைதளங்களில் வைரல்

    • @chengai_tv
      @chengai_tv 3 роки тому

      ua-cam.com/users/shortsNj_-IhTMdvw?feature=share
      👆🏽 கானா இசைவாணி யின் புதிய டிக்-டாக்.... சமூக வலைதளங்களில் வைரல்

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu 3 роки тому +7

    பாடல் வரிகளும் பாடிய குரலும் மிகவும் அருமை.

  • @arunbabu1681
    @arunbabu1681 Рік тому

    அருமையான பாடல் அக்கா இசைவாணி அக்காவுக்கு மிகவும் நன்றி இது போன்ற பாடல்கள் எவ்வளவு வெளியே வந்தாலும் எங்களுக்கு புரிவதில்லை அது என்னவென்று விளக்கமும் தெரிவதில்லை எதற்காக வேலை வெட்டி விட்டு விட்டு இப்பாடலை எழுதி பாடுகிறார்கள் என்றும் நிறைய மரமண்டை களுக்கு தெரியவில்லை என்ன செய்வது அக்கா புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் ஒரு வரப்பிரசாதம் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் யாரைக் கேட்டாலும் அவர் ஒரு ஜாதி தலைவர் என்று கூறுகிறார்கள் என்ன செய்வது சொல்லுங்க பார்க்கலாம்

  • @chellaramesh3262
    @chellaramesh3262 4 роки тому +16

    உங்கள் தைரியதை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹

  • @சிவகாசி-ழ1ள
    @சிவகாசி-ழ1ள 2 роки тому +46

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👌எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத 👍👌

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 2 роки тому +11

    Dear Isai, you are really great and powerful. Wonderful self confidence Song. Whenever I heard it I Recive new power. If we have no confidence in self, we are twice defeated in the race of life. With confidence, we have won even before we have started. Thank you. God bless

  • @arokiyadass6485
    @arokiyadass6485 3 роки тому

    அருமை தங்கையே...

  • @baskarramya5978
    @baskarramya5978 3 роки тому +5

    தமிழ் சமுதாயத்தில் பெண்கள் முன்னேறி வருவது மிகக் கடினம் என் அன்பு சகோதரியே நீ இன்னும் பல படி முன்னேறி வரணும் நீ முன்னேறி வர உன் சகோதரர்கள் நாங்கள் இருக்கிறோம் அச்சம் கொள்ளாதே கவலை கொள்ளாதே நாம் தமிழர்🐅🐅🐅🐅💪💪💪💪💪

  • @samdaniel7497
    @samdaniel7497 3 роки тому +6

    பிக்பாஸ் உங்கள் பேரை கெடுக்கும் பிக்பாஸ்க்கு போகாதீர் உங்கள் பாடல் அருமை

    • @KU-jh1dw
      @KU-jh1dw 3 роки тому

      Peru kettu pochi

  • @koktinmusic9476
    @koktinmusic9476 3 роки тому +50

    நீங்க வேற லெவல் அக்கா 👌
    அழகான வரிகள் அற்புதமான குரல்.

  • @suhikavi4159
    @suhikavi4159 2 роки тому +1

    இசையின் குரலில் கானாபாடல் தாறுமாறு இந்தப்பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது அற்புதமாக. பாடி அசத்தியுள்ளா வாழ்த்துகள்

  • @sathyacommca8055
    @sathyacommca8055 4 роки тому +16

    Majaaaa thalaiviii Isaivanii 💯
    Addicted ur Voice 💯💯💯

  • @athirajkuppuswamy5634
    @athirajkuppuswamy5634 4 роки тому +8

    Super ma கடவுள் துணை இருப்பார்

  • @swaminathandeltasami8937
    @swaminathandeltasami8937 3 роки тому

    எழும்பூர் செல்வம் பொண்ணாச்சே! , மானஸ்தனாவே வாழ்ந்தவனாச்சே. இது DNA. வாழ்த்துக்கள்.

  • @SivaKumar-cm9sy
    @SivaKumar-cm9sy 2 роки тому +4

    மிகவும் சிறப்பு தோழர் நீலகிரி மாவட்டம் திராவிடத் தமிழர் கட்சி

  • @kanish_kaniaruvii5119
    @kanish_kaniaruvii5119 4 роки тому +8

    👍Isai akka....song super.... 💙lyrics athuku mela vera level ah eruku 💯💯💯keep rocking ka 🔥

  • @Aditirajesh0205
    @Aditirajesh0205 3 роки тому +72

    Isai I'm your school frd when I see your achievements im so proud of you dr

  • @VelMurugan-dx9gk
    @VelMurugan-dx9gk 2 роки тому +1

    ஆதனூர் திருவாரூர் மாவட்டம் அமர்க்களம் பாய்ஸ் சார்பாக வாழ்த்துகள் இளவரசி ரானி சாங் சூப்பர் whatsapp nuper

  • @sathishcheanbu7761
    @sathishcheanbu7761 4 роки тому +92

    இசைவாணி அக்கா சோங்நாளே லைக் கமெண்ட் பண்ணிடுதா சோங் கேக்குறது. 🙏ஜெய் பீம்🙏

  • @mr.r.vcreations6238
    @mr.r.vcreations6238 3 роки тому +75

    சூப்பர் தங்கச்சி உங்கள மாதிரி சாதிக்க எனக்கு ஆசையா இருக்கு நீங்க எனக்கு உதாரணமாக இருக்கிங்க வாழ்த்துக்கள்

  • @ganapathyv7352
    @ganapathyv7352 4 роки тому +15

    Intha kalathu la pasangalkum seri, ponugalkum seri, oru nala motivatinal song ka idhu 👌

  • @johnsonv2303
    @johnsonv2303 3 місяці тому +1

    அர்த்தமுள்ள அருமையான பாடல்❤❤

  • @MaduraiBalajiBrother
    @MaduraiBalajiBrother 4 роки тому +175

    இதுவரை இந்த பாடல் 60 தடவை கேட்டேன் மிக அருமையான பாடல் வரிகள்

  • @jagannathanjagannathan3823
    @jagannathanjagannathan3823 4 роки тому +29

    தனி ஆளா என்ற பாட்டு : அருமை என்பதன் அர்த்தம், பெண்களின் திறமை, பெண்களுக்கான விழிப்புணர்வு, பாட்டை கேட்ட பின் தெரிந்து கொண்டேன். தங்களின் பாட்டை கேட்கும் போது, என் நினைவில் வருபவர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் அய்யா அவர்கள்.

  • @chandrasekrchandrasekar5477
    @chandrasekrchandrasekar5477 4 роки тому +42

    அக்கா உங்கள் பாடல் மிக சிறப்பாக உள்ளது இதை கேட்கும் போதும் எனக்குள் தனி தைரியம் வருகிறது

    • @gurunathanguru6621
      @gurunathanguru6621 3 роки тому

      பாடல்கள் சூப்பர் அக்கா

  • @Althaf_khanKhan
    @Althaf_khanKhan 3 роки тому

    My fav song super akka unmaiya unga paatala na dairiyatta kattukitten😇😇😇

  • @rameshmahalingam6699
    @rameshmahalingam6699 3 роки тому +5

    superb. good to see a woman doing this . hats off. wishing her the best in her future endeavors.

  • @jainulabtheen7688
    @jainulabtheen7688 3 роки тому +65

    இதுவரை 32 முறை இந்த பாடலை கேட்டுருக்கிறேன்

    • @rajkiran4458
      @rajkiran4458 3 роки тому

      நான் இதுவரை ஐம்பது முறையாவது இந்த பாடலை கேட்டு இருப்பேன்

  • @velumayilsinga5391
    @velumayilsinga5391 4 роки тому +4

    Akka rombam kunda aitta akka..
    Gym Po akka
    Unkala enakku rombam pudikkum akka...
    Life la one time unkala pakkunu pola erukku akka...
    All tha best akka😘😘😘

  • @prabavathisuresh1619
    @prabavathisuresh1619 2 роки тому +1

    சூப்பர் சிஸ்டர்

  • @saravananp6269
    @saravananp6269 3 роки тому +9

    தனித்துவம் திறமையான பாடல் வாழ்க வளமுடன்

  • @haribabu5800
    @haribabu5800 4 роки тому +8

    அருமையான இசைக்கே (கலை)வாணி👍👍👍👏🌹

  • @docomomanimedia324
    @docomomanimedia324 4 роки тому +847

    Super isai 👍

    • @ganapanchimittaimedia1301
      @ganapanchimittaimedia1301 4 роки тому +26

      Docomo anna lyrics vera level anna maja adichaka mudiyathu anna lyrics super anna all the best love you anna 🥰🤩😎

    • @docomomanimedia324
      @docomomanimedia324 4 роки тому +29

      Love u too pa🥰😍😘

    • @ganapanchimittaimedia1301
      @ganapanchimittaimedia1301 4 роки тому +8

      Kk anna

    • @joshuvajohnson9270
      @joshuvajohnson9270 4 роки тому +6

      Docomo Anna un lyrics Vera level ya💜isai akka singing kuda marana mass😁😉

    • @sithanguna5885
      @sithanguna5885 4 роки тому +7

      இந்தப் பாடல் வரிகள் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் bro👍👍 அன்புடன் கிராமிய பாடகர் சித்தன்குணா விழுப்புரம்

  • @SvRavi-r4s
    @SvRavi-r4s Рік тому

    சிஸ்டர் அருமையான உச்சரிப்புகள் குரல்வளம் மாயவளையில் சிக்காதீர்கள் இறைவனை துதித்து உங்கள் அருமையான குரல் பாடி மக்களை இறைவனிடம் கொண்டு வாருங்கள் god bless you sister

  • @vijishekar3656
    @vijishekar3656 Рік тому +5

    She’s like LR eshwari amma unsung gem of the industry until now none of them recognize yet her songs are iconic anyways some of such people need no rewards or recognition because their action speaks volumes 🙏🏼💐 God bless you Mam

  • @apexkarthikeyan6710
    @apexkarthikeyan6710 4 роки тому +17

    அருமையான வலிகள் நிறைந்த வரிகள்.
    வாழ்த்துக்கள்..

  • @ashviganesh6356
    @ashviganesh6356 2 роки тому +6

    love from Malaysia..damn nice lyrics isai..