பாவிகளின் மனதை வாசிக்கும் வரம்பெற்ற தந்தை புனித பியோ|St.Padre Pio of pietrelcina| Mind Reader Pio|

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பாவிகளின் மனதை வாசிக்கும் வரம்பெற்ற தந்தை புனித பியோ|St.Padre Pio of pietrelcina| Mind Reader Pio| புனிதர்கள் SUPER HIT வீடியோக்கள்:
    Top 10 : மரியன்னை காட்சிகள்
    • Top 10 : மரியன்னை காட்...
    Top 10 : அதிசயப்புனிதர்கள்
    • Top 10 : அதிசயப்புனிதர...
    Top 10 : புனிதர்கள் வீடியோக்கள்
    • Top 10 : புனிதர்கள் வ...
    Top 10 : மறைசாட்சிகள்
    • Top 10 : மறைசாட்சிகள்
    Top 50 : புகழ்பெற்ற புனிதர்கள் II
    • Top 50 : புகழ்பெற்ற பு...
    Top 20 : மரியன்னை வீடியோக்கள்
    • Top 20 : மரியன்னை வீடி...
    Top 100 : புகழ்பெற்ற புனிதர்கள் I
    • Top 100 : புகழ்பெற்ற ப...
    செபமாலை : வலிமையான ஆயுதம்
    • செபமாலை : வலிமையான ஆய...
    பாவமன்னிப்பு திருப்பாடல்கள் : திருவாளர். அருளப்பன் பாப்பையா
    • பாவமன்னிப்பு திருப்பாட...
    Top 10 : நற்கருணை புதுமைகள்
    • Top 10 : நற்கருணை புது...

КОМЕНТАРІ • 118

  • @kumararatnamsivabaskaran7242
    @kumararatnamsivabaskaran7242 2 роки тому

    Punitha pio va ann pavankalai manniunka amen ❤

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 3 роки тому +40

    புனித பியோவே நான் ஒரு முழுமையான ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கேற்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தாரும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      தம்பி.பாஸ்கர். n கர்த்தரின் பந்தியில் பங்குபெற 1 யோவான் 1:9 வசனத்தின் படி பாவங்களை அறிக்கை செய்து கர்தருடைய திருவிருந்தில் பங்குபெற எந்த மனிதனிடம் உன் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டாம்.

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 3 роки тому +4

    அன்புதந்தையேஎன்பாவவாழ்இருந்துஎனக்குவிடுதலைவேண்டும்தந்தையேஎங்களுக்காவேண்டிக்கெள்ளும்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @marynirmalaash2711
    @marynirmalaash2711 3 роки тому +16

    அருமையான பதிவு. புனித பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.வாழ்த்துக்கள்👍👍👍

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому

      மேரி நிர்மலா. பியோ நமக்காக வேண் டமாட்டார். அவர் உயிரோடிருந்த நாட்களில் நீங்கள் பிறந்து அவரிடத்தில் ஜெபத்திற்கு சென்றிருந்தால் உங்களுக்காக ஜெபித்திருப்பார். இப்போது அவர் பரதிஸ் என்ற இடத்தில் இருப்பார். எனவே எந்த புனிதர்களிடத்திலும் ஜெபம் செய்யn தே அது உன் அறியாமை

  • @hildamoses2674
    @hildamoses2674 3 роки тому +2

    புனித பியரோ அவர்களின் பரிசுத்தமாக வாழ்க்கை , தன்னையே வருத்திக் கொண்டார் ஒப்புதல் அருட்சாதனத்தைப்பறி ஆழமான சிந்தனை கொண்டுள்ளார்
    மாணவிகளின் மனதை விரைவில் புரியும் தன்னைப் பெற்றிருந்தார் பாவம் அறிக்கை செய்வோரின் மனதை வாசித்து, மாற்றத்தால் அவர்கள் மறந்த பாவங்களை நினைவு கூர்ந்தார்,
    பாவ அறிக்கை செய்பவர்களை தாய் போல் கண்டித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
    புனித பியரோ அவர்கள் தன் வாழ்.நாட்களில் குறைந்தது 50 லட்சம் பேருக்கு நட்புறவு சமாதானத்தை வழங்கியுள்ளார்
    இவர் ஒரு தனியாகத்தான் சின்னம் !!
    புனித போலியோவை எனக்காக.வழங்கிக் கொள்ளும்
    என் துயரத்தை நீக்கும் உன்னை நான் நம்புகிறேன்
    ஆமென்.

  • @antony._.official
    @antony._.official 3 роки тому +12

    புனித பியோவே நான் வருகின்ற திங்கள்கிழமை ஒப்புரவு பெற்று புது நன்மை வாங்கவுள்ளேன் ஒப்புரவில் என்னை ஆசார்வதியும்

  • @rameshraja3402
    @rameshraja3402 3 роки тому +12

    இயேசுவே உமக்கு நன்றி. ஆமென்.🙏

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 3 роки тому +15

    ஆண்டவரே புனிதர் பியோவைப் போன்ற குருவையும் முழுமையான பாவ மன்னிப்பு பெறுகின்ற நல்லதொரு வாய்ப்பையும் கொடுத்தருளுங்கள்....

    • @Mercy1507
      @Mercy1507 3 роки тому +5

      Visit Carmel retreat centre Sogathur Dharmapuri district

    • @IvinRaj
      @IvinRaj 3 роки тому +1

      @@Mercy1507 yes Father Stephan. Sogathur Dharamapuri

    • @Mercy1507
      @Mercy1507 3 роки тому +1

      @@IvinRaj Yes Brother.

    • @IvinRaj
      @IvinRaj 3 роки тому +2

      @@Mercy1507 And Father Jain

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 роки тому +1

      ஏசுதாஸ். இன்றே இரட்சண்ய நாள் இன்றே அனுகிரக காலம் என்ற வசனத்தின்படி ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் தந்தையாம் கடவுளிடம் மனபூர்வமாக உன் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை பெற்று கொள்

  • @j.willfredj.willfred3095
    @j.willfredj.willfred3095 3 роки тому +8

    புனித பியோவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏

  • @infanttailor1448
    @infanttailor1448 9 місяців тому +3

    புனித பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் எங்கள் பாவங்களுக்காக மனம் வருந்துகிறேன்❤

  • @Mercy1507
    @Mercy1507 3 роки тому +16

    அருமையான காணொளி. தந்தை பியோ ஐந்து காய வரம் பெற்றதையும் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 роки тому

      கிறிஸ்டினா மெர்சி. ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் நம்பாவத்திற்காக இரத்தம் சிந்தி ஜந்து காயங்கள் ஏற்றார். ஆண்டவர் இயேசுவைத்தவிர யாருக்கும் இப்படிபட்ட காயங்கள் அருளப்படவில்லை. விவிலியத்தில் இதை பற்றி எந்த ஆதாரமும் இல்லையே

    • @Mercy1507
      @Mercy1507 3 роки тому

      @@Robert-mx6sc பொதுவில் பதிவிடும் போது தெரியாதவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது தான் உங்களுக்குத் தெரிந்த நாகரீகமா? நான் கத்தோலிக்க கிறிஸ்தவத்தைச் சார்ந்தவள். என் சபை பற்றியும் புனிதர்கள் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். விவிலியத்தில் புனித பியோ பற்றி இருக்க வாய்ப்பு இல்லை.ஏனென்றால் 1968 ஆம் வருடம் அவர் இறந்து விட்டார். அவரது உடல் இன்னமும் சிதையாமல் அப்படியே உள்ளது. அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக இறைவன் அவருக்குக் கொடுத்த கொடை பொய் என்று ஆகாது. தந்தை பியோ பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 роки тому

      @@Mercy1507 நானும் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை பிராயம் முதல் பராமரிக்கப்பட்டவன்.என் தாயார் பிரிட்டோஜெயலஷ்மி. எனக்கு பெயர் வைத்ததே ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி அவர்கள். என் சரிதை தேவையில்லை.நானும் கத்தோலிக்க திருச்சபையின்படி வளர்க்கப்பட்டதால் மறைதிரு.பாதர் பியோ அவர்களை பற்றி என் தாயார் எனக்கு போதித்திருக்கின்றார்கள். 29 வருடங்கள் வரை மிக வைராக்யமாக இருந்தேன்

    • @Mercy1507
      @Mercy1507 3 роки тому

      @@Robert-mx6sc உங்களுடன் விவாதிக்க எனக்கு விருப்பமில்லை. நன்றி

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 3 роки тому

      @@Mercy1507 ஆண்டவர் உங்கள் மனக்கண்களை திறப்பாராக. நன்றி

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +8

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க!

  • @avineshavi456
    @avineshavi456 2 роки тому +6

    நல்ல புனிதரை தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rathinamary7371
    @rathinamary7371 3 роки тому +5

    புனித பியோ அவர்களிடத்தில் நான் தற்போது என் மனதின் வழியாக கண்ணீர்விட்டு நல்லதொரு பாவ அறிக்கை செய்து விட்டேன்.

  • @pfprince1524
    @pfprince1524 2 роки тому +3

    எங்கள் புனித பியோ வே எங்கள் பாவங்கள் வேண்டத செயல்கள் மிருதல்கள் மன்னிதாருள வேண்டிக்கொள்ளுங்கள ஆமென்

  • @antonyyesu
    @antonyyesu 3 роки тому +6

    புனித பியோவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @xavierstella9385
    @xavierstella9385 3 роки тому +1

    Punitha piova Engalukkaka vandikollum

  • @Murugaraj-yi6bf
    @Murugaraj-yi6bf 7 місяців тому +1

    அருமையான பதிப்பு நானும் என்குடும்பதிற்க்காக வேண்டிக்கோள்கிறேன
    Father pio

    • @Murugaraj-yi6bf
      @Murugaraj-yi6bf 7 місяців тому

      அருட்தந்தை புனித பியோ

  • @sureshthangakasi4331
    @sureshthangakasi4331 3 роки тому +4

    நான் ஞானஸ்நானம் பெறும் முன் என் பாவங்களை பேப்பரில் எழுதி வைத்து பாஸ்டரிடம் முழங்காலில் நின்று அறிக்கை செய்தேன்.
    அப்போது எனக்கு பெரிய பார சுமையை இறக்கி வைத்து மூச்சு வாங்குவதை. அதாவது என் உடல் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறுவதை உணர முடிந்தது.
    மற்றும் என் உடல் (மாமிசம்) சிறுபிள்ளை உடல் மாமிசம் போல் மாறியதை உனர்ந்தேன்.
    மற்றும் என் குரல் சிறுவனுடைய குரல் போல மாறியதை உணர்ந்தேன்.
    என் வாழ்நாளில் ஒருநாளும் பெறாத பெரிய சந்தோஸத்தை அன்று பெற்றேன்.
    பாஸ்டரிடம் பாவத்தை அறிக்கை செய்ததால் தேவன் ஊழியர் மூலம் பாவங்களை மன்னிக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.

    • @kalasiones4494
      @kalasiones4494 3 роки тому +2

      பாவ மன்னிப்பு வழங்கும் அருட்கொடை அதிகாரத்தை இறைவன் தான் ஏற்படுத்திய அப்போஸ்தலிக்க திருச்சபையில் தனது அப்போஸ்தலர் களுக்கு மட்டுமே வழங்கியிருக்கிறார்.

    • @victoriyavictoriya4509
      @victoriyavictoriya4509 3 роки тому

      புனித பியோவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

    • @fakekillersofficial3737
      @fakekillersofficial3737 3 роки тому +1

      என்னது பாஸ்டர் பாவமன்னிப்பு அளித்தாரா?

    • @sureshthangakasi4331
      @sureshthangakasi4331 3 роки тому

      @@fakekillersofficial3737
      21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
      யோவான் 20:21
      22 அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
      யோவான் 20:22
      23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
      யோவான் 20:23

    • @sureshthangakasi4331
      @sureshthangakasi4331 3 роки тому

      @@kalasiones4494
      உங்களுக்கு அப்போஸ்தலிக்க திருச்சபை மட்டும் தெரியும் போல.
      தேவன் அப்போஸ்தலருக்ககு அதிகாரம் கொடுத்து. அப்போஸ்தலர் மூலம் அநேக ஊழியருக்கு அந்த அதிகாரம் தேவன் கிடைக்க செய்து உள்ளார்.

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 3 роки тому +5

    Very interesting and amazing history.
    We should get rid of our sins completely that is very important to have a successful life.
    Thank you Father for this wonderful video. 👍👍👍👏👏👏

  • @sr.philofrancis1724
    @sr.philofrancis1724 Рік тому +1

    St pio please pray for me and our family members especially jesursj and Ruben to get a good job. please i beg of u.

  • @catholicprayersandsaints
    @catholicprayersandsaints 3 роки тому +7

    Thank you Father for this excellent explanations about my most fav .saint padre pio ! This video you released at the right time ..and happy to see it ...when I longed today to see his face in the church mass today evening ! Today during the evening mass ... I thought they would celebrate his feast day with flower and photo for mediation and for devotion by to my shock it was not there ...as I shifted house and came to new parish and church I was so disappointed that ...our beloved father didn't mention regarding him .. but as soon as I came home and sat saw my youtube and see I found your video and it made my day ...thank you so much 🙏pleas keep my family in your prayers

    • @freedapeter4669
      @freedapeter4669 3 роки тому +1

      Good thanks now very much knew confession thanks a lot may god bless

  • @paulmery9941
    @paulmery9941 4 місяці тому

    புனித பியோ தந்தையே என்னால் மறக்கமுடியாத தீய எண்ணங்களை என்னிடம் இருந்து அகற்றும் தந்தையே ஆமேன்.

  • @sagararaj9832
    @sagararaj9832 Рік тому

    புனிதரை பெயர் சொல்லி அழைத்த தெய்வமே உமக்கு நன்றி

  • @vinothinig3427
    @vinothinig3427 7 місяців тому

    Appa yen daughter Lishiya 10th exam nalla yezhutha vendum pa please pa 450mark yeduka vendum ❤❤❤❤

  • @josephinebenedict245
    @josephinebenedict245 3 роки тому +3

    All the priests should live like st.pio. Then only the holy church would be built in the world correctly. Praise the Lord. Ave Maria.

  • @Vency-p7l
    @Vency-p7l Рік тому

    ஒப்புரவு அருடச்சாதனம்பற்றி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் தருணத்தில் புனித பியோவின் இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது நன்றி

  • @rositharositha2246
    @rositharositha2246 4 місяці тому

    Punitha piyovea intha pavikkaga vendikollim

  • @holygodworshipcenter3852
    @holygodworshipcenter3852 3 роки тому +2

    இவர் தீர்க்க தரிசி

  • @jenitapanimary9234
    @jenitapanimary9234 2 роки тому

    புனித பியோ எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @Murugaraj-yi6bf
    @Murugaraj-yi6bf 6 місяців тому

    என்றும் தந்தை பியோ வின் வழியில் நாங்கள்

  • @NAGASSSP
    @NAGASSSP 3 місяці тому +1

    Praise god

  • @nirmalanirmala1254
    @nirmalanirmala1254 2 роки тому +1

    Please help me

  • @xavier9153
    @xavier9153 2 роки тому

    Enakku thanthai piovai pondru andavarin ainthu thirukaya varam pera vendumendru chinnavayasula irunthu asai

  • @ImeldaaAlexander
    @ImeldaaAlexander 4 місяці тому

    Aandavare paavi ennai manniyum. Naan paavi

  • @johnkennedy3460
    @johnkennedy3460 3 роки тому +2

    St.pio pray for abinesh Sandhya

  • @selvamflower8129
    @selvamflower8129 6 днів тому

    மரியே வாழ்க❤❤🕯️🕯️🕯️🕯️

  • @kumararatnamsivabaskaran7242
    @kumararatnamsivabaskaran7242 2 роки тому

    Punitha pio va ann sakothatan Jerome kkakavum ann thai thanthai sakothatatkalukkakavu avarkal manamattaththitkakavum naan ann pavankakai naan mulumanathudan oppuvikka alul thatum amen

  • @vinothinig3427
    @vinothinig3427 7 місяців тому

    Appa yen kastankalai neekum pa

  • @lourdumary3520
    @lourdumary3520 2 роки тому +2

    St Fr. Pio, pray for us 🙏🙏❤️❤️

  • @johnkennedy3460
    @johnkennedy3460 3 роки тому +2

    Pray for yesu rani mariage

  • @monikamoni3254
    @monikamoni3254 11 місяців тому

    Paise the lord 🙏🏻
    Thank you Father!!!🙏🏻

  • @kumararatnamsivabaskaran7242
    @kumararatnamsivabaskaran7242 2 роки тому

    Punishable pip Anton annidam unmaiyai erukkavum mattina anikkavum unmaudan annai thunoappaduththamal ninmathiyai vskavum anakku gamma niraintha kulanthaikal kidaikavum avarkakai neeta um pathukappil valarkavum vitumpukiran 3m thikathi annudaya entarviu nallavithamaka mudiththu thatunkal thank you pio unkalai amatta mudiyathu enril erunthu naan santhosamai vala atul thatum anakku ankilam mattum German molikalum naan siranthamuraigil katrukkolla uthavum antan annidam muluanpu saluththa anakku uthavum amen ❤

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 3 роки тому +2

    St.padre pio pray for us 🥰 ❤️ Ave Maria 🥰❤️

  • @arunasharma795
    @arunasharma795 3 роки тому

    But forgiveness is only from Jesus who only has the power to forgive.

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 роки тому

    Hail St Pio Padre✝️🙌🙏🏼🙌✝️

  • @irinrose2426
    @irinrose2426 2 роки тому

    Appa engalukaga mantadum ❤️

  • @Dr.Abisha
    @Dr.Abisha Рік тому

    St. Padre pio thanku💕

  • @anusiyanews5169
    @anusiyanews5169 3 роки тому +1

    O punitha pio ve engal pavangalukkagavum vendikkolungal amen

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Рік тому

    Father pio heal my son right leg infection

  • @srk8360
    @srk8360 7 місяців тому

    Rev Fr.. please pray for us 🙏💐💐💐💐💐

  • @gnanaalphonsa4585
    @gnanaalphonsa4585 2 роки тому

    Super message thank you so much

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd 2 роки тому

    St.Pio Pray for we Sinners .

  • @johnkennedy3460
    @johnkennedy3460 3 роки тому +2

    St. Pio pray for me

  • @johnkennedy3460
    @johnkennedy3460 3 роки тому +1

    Pray for suji,thangamary for child

  • @solamonrajsolamon7694
    @solamonrajsolamon7694 10 місяців тому

    Aman

  • @LovelyClownfish-jx6vw
    @LovelyClownfish-jx6vw 7 місяців тому

    Prae for my family

  • @mesias6412
    @mesias6412 3 роки тому +1

    Thank you for your information about Padre Pio.

  • @charlinrapheal9017
    @charlinrapheal9017 2 роки тому

    Great news,

  • @EasakEasak-b2v
    @EasakEasak-b2v Рік тому

    Amen

  • @leodhana8263
    @leodhana8263 3 роки тому +2

    AMEN hallelujah

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 3 роки тому +1

    நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @mesias6412
    @mesias6412 3 роки тому +1

    Ave Maria ora pro nobis.

  • @saridha552
    @saridha552 3 роки тому

    🙏

  • @PeterPIO-it4ph
    @PeterPIO-it4ph 5 місяців тому

    ❤❤❤

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 3 роки тому +1

    Praise the Lord. Amen. Hallelujah

  • @smcleon9641
    @smcleon9641 3 роки тому +1

    நன்றி நன்றி🙏🙏🙏

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 3 роки тому +1

    I LOVE YOU ISRAEL JESUS!

  • @verginjesu7509
    @verginjesu7509 3 роки тому

    புனித பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @dassa1743
    @dassa1743 3 роки тому

    Amen helaluya

    • @maryasuntha377
      @maryasuntha377 3 роки тому

      எனக்கு தந்தை பெயர் புத்தகம் பரிசு கிடைத்தது சிறிய வயதில்

  • @franciscajmj7648
    @franciscajmj7648 3 роки тому

    St.Pio APPA PLEASE BLESS Entire Lourdu Mary Joseph Family to Live and Die as Amalorpava Thayee Children ONLY 🙏 PLEASE BLESS us ALL to Die Strictly With Good Confession and SACRAMENTS AMEN

  • @jesus-ty7lx
    @jesus-ty7lx 3 роки тому +1

    Amen. Ave Maria

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 2 роки тому

    padre pio my inspirational saint please pray for my holy life and with the help of holy spirit please speak me and counsel me everyday amen lord the god jesus amen

  • @mmariapadma2784
    @mmariapadma2784 3 роки тому

    Pls upload videos about St. Stanislaus and St. Roch.

  • @maryannefernando5584
    @maryannefernando5584 3 роки тому

    Padre Pio my loving saint my family members and l am good cofation give the our Jesus beg me help my saint

  • @eatherraniestherraniesther7061
    @eatherraniestherraniesther7061 3 роки тому

    My honourable Daddy pray for me

  • @amalraj8093
    @amalraj8093 3 роки тому

    Saint PIO pray for us

  • @jeromes2909
    @jeromes2909 3 роки тому

    St. Padre Pio Please Pray for me

  • @arunasharma795
    @arunasharma795 3 роки тому

    Holy Spirit was with him

  • @britomelchias0021
    @britomelchias0021 3 роки тому

    YESUVE AANDAVAR ⛪

  • @ramsaypeter3802
    @ramsaypeter3802 2 роки тому

    Jesus I trust in you ❤️

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 3 роки тому

    Iam eager to confess to him

  • @dayalanignatius4515
    @dayalanignatius4515 3 роки тому

    Sanctus, Sanctus and Sanctus

  • @mesias6412
    @mesias6412 3 роки тому

    Alleluia.

  • @janovamary9692
    @janovamary9692 3 роки тому

    Praise the Lord

  • @manaamaithi226
    @manaamaithi226 3 роки тому

    Thanks

  • @lathasahayam3095
    @lathasahayam3095 3 роки тому

    🙏🙏🙏