உலகமே பார்த்திராத திருமணம்.. கண்ணை இழந்த பெண்ணுக்கு கண்ணனாக வந்த மாப்பிளை..

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • உலகமே பார்த்திராத திருமணம்.. கண்ணை இழந்த பெண்ணுக்கு கண்ணனாக வந்த மாப்பிளை.. கண்கலங்கிய பெண்ணின் பெற்றோர்கள்
    #love #marriage
    Uploaded On 04.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 224

  • @ayyanar242
    @ayyanar242 5 днів тому +125

    திருமணத்தை நடத்தி வைத்த ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 5 днів тому +82

    இறைவன் அருளால் பல்லாண்டு இணைந்து வாழ இனிய திருமண வாழ்த்துக்கள்..💐💐💐

  • @nandhiniramesh2172
    @nandhiniramesh2172 5 днів тому +15

    வாழ்க்கை கொடுத்தார் என்று சொல்ல வேண்டாம். யாரும் யாருக்கும் வாழ்கை கொடுக்க முடியாது. இரு மனம் சேர்வது தான் திருமணம். இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤.

  • @ZUBAITHAJ
    @ZUBAITHAJ 5 днів тому +71

    இந்த தம்பதிக்கு அந்த ஊரை சேர்ந்த அரசு அதிகாரிகள் அரசின் சலுகைகளை பெற்று தர வேண்டும்.. மாப்பிள்ளைக்கும், அவரின் முதலாளிக்கும் பாராட்டுக்கள்..!

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 5 днів тому +29

    முன்னிருந்து நடத்திவைத்தவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @MubarakAbdulsalam-w6c
    @MubarakAbdulsalam-w6c 4 дні тому +6

    இதை பார்க்கும்போது எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது
    மணமக்கள் நன்றாக வாழ இறைவனை பிரார்த்திப்போம் அம்மா அவர்களுடைய கோரிக்கையை நிரைவேற்றி தர வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @augustineranjiv7673
    @augustineranjiv7673 5 днів тому +34

    🤝🙏 தலைவா உங்களை இந்த உலகமே பாராட்டும் உங்களுக்கு தேவையான அனைத்தும் இறைவன் அருளால் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🙏🤝

    • @santhanapandiansanthanapan2948
      @santhanapandiansanthanapan2948 5 днів тому

      இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @Levingayu
    @Levingayu 5 днів тому +25

    Super bro Nala pathukoga akka va❤❤❤

  • @NaveenBalaji-j5d
    @NaveenBalaji-j5d 5 днів тому +20

    Best pair ❤
    Congratulations 🎉

  • @vijayakumaris697
    @vijayakumaris697 5 днів тому +24

    GOD bless this couple

    • @jeyaseelanm6592
      @jeyaseelanm6592 5 днів тому +1

      மணமக்கள் இன்பமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகள். ❤❤❤

  • @ThirumalaEthirumala-kz9uf
    @ThirumalaEthirumala-kz9uf 5 днів тому +11

    சூப்பர் ஐயா உங்களை தான் பெருமையா சொல்லணும் வாழ்த்துக்கள் மணமக்கள்🎉🎉🎉❤

  • @agriwomen4222
    @agriwomen4222 5 днів тому +22

    Congratulations akka anna🎉🎉🎉

  • @whilefall3539
    @whilefall3539 5 днів тому +13

    Congratulations happy marriage 🎉❤

  • @AmmuAmmu-d3e
    @AmmuAmmu-d3e 5 днів тому +6

    Neenga rendu perum 100 valanum❤❤❤

  • @thiyagarasanm1713
    @thiyagarasanm1713 5 днів тому +12

    மனித நேயம் உள்ள மனிதர் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤

  • @GajendraRao-hk3ty
    @GajendraRao-hk3ty 5 днів тому +11

    Vaazhthukkal 🎉🎉🎉

  • @chandrachandra5792
    @chandrachandra5792 5 днів тому +10

    Super anna😇

  • @BoopaBoopathi72
    @BoopaBoopathi72 5 днів тому +1

    கணவன் மூலம் இந்த உலகத்தை காட்டியவர் அவருக்கு நன்றி

  • @inbainbarasan-sk9ro
    @inbainbarasan-sk9ro 5 днів тому +8

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉இதுவே உண்மையான திருமணம்

  • @kannann3102
    @kannann3102 5 днів тому +7

    அப்பன் முருகனின் ஆசீர்வாதம் தம்பதிகளுக்கு முழுமையாக உண்டு

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 5 днів тому +5

    உயர்ந்த உள்ளங்கள். அரசாங்கம் நிச்சயமாக உதவவேண்டும். தமிழ் நாட்டில் மட்டுமே இது போன்ற நிகழ்வுகள் சாத்தியம்.

  • @padmapriya7578
    @padmapriya7578 5 днів тому +41

    திருமண நல்வாழ்த்துக்கள்❤ அக்கா

  • @comedy360-id5wr
    @comedy360-id5wr 5 днів тому +6

    Akka happy marriage life ❤.. akka....❤🎉🎉🎉❤

  • @RajuM-ml5ud
    @RajuM-ml5ud 4 дні тому +1

    Super super.nenga 100 varusam nalla irukanum. 🙌

  • @chanthira4811
    @chanthira4811 5 днів тому +6

    மாப்பிள்ளை அண்ணா
    திருமண 💒 நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 5 днів тому +2

    Romba santhosam 🥰 nalla irungappa

  • @Mhd_akram_01
    @Mhd_akram_01 4 дні тому +1

    Masha allah ❤

  • @srimanikandan786
    @srimanikandan786 5 днів тому +4

    Bro❤❤ congrats god bless

  • @ManoharanRaja-b6p
    @ManoharanRaja-b6p 5 днів тому +3

    கடவுள் சில நேரம் மனிதனாக வருகிறார் வாழ்க வளமுடன்

  • @jencysumathi6502
    @jencysumathi6502 5 днів тому +3

    நன்றி சகோதரரே...ஃ🙏🙏🙏💐💐💐 நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்... இறைவனுடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக...🎉🎉🎉🎉👏👏👏🙏🙏🙏

  • @GokulaKumar-u3b
    @GokulaKumar-u3b 5 днів тому +5

    Vathukal akka

  • @jeyaletchumy4402
    @jeyaletchumy4402 5 днів тому +2

    திருமண வாழ்த்துக்கள் 🙏🏻💐❤️

  • @sakthithasan3109
    @sakthithasan3109 5 днів тому +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 💞💞💞

  • @punithasekar1227
    @punithasekar1227 4 дні тому

    நன்றி சகோதரா💐💐👌🏼👌🏼👌🏼👌🏼❤️

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 5 днів тому +2

    ❤❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉

  • @velvijay8805
    @velvijay8805 5 днів тому +1

    Great couple💐👏👏👏

  • @Ayyasamy-nk2im
    @Ayyasamy-nk2im 5 днів тому +2

    நீங்க நல்லா இருக்கனும் மணமக்களெ

  • @MeenuMeenakshiMeenu
    @MeenuMeenakshiMeenu 5 днів тому +1

    God bless you 🙏

  • @rajasekaranayyavoo6869
    @rajasekaranayyavoo6869 5 днів тому +2

    Valthukal sagothari ... Neengal iruvarum pallandu vazha manamara valthukkal🎉🎉🎉

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 5 днів тому +1

    வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @RajendranA-p1u
    @RajendranA-p1u 5 днів тому +4

    Congratulations

  • @KaviSashwathan
    @KaviSashwathan 5 днів тому

    Valga valamudan god bless you 🙏🙏👨‍❤️‍👨💐💐💐👍💞💞💞

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 5 днів тому

    Well done very good sir 👏👏👏

  • @kick-sreegaming8642
    @kick-sreegaming8642 5 днів тому

    Best pair neenga sister ❤
    Congratulations 🎉🎉🎉❤

  • @omsivasivaonsivasiva1408
    @omsivasivaonsivasiva1408 5 днів тому +1

    Wish you happy married life god blessing

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 5 днів тому +1

    Vazgha valamudan 👏👏💐💐🪔🪔
    vazhgha nalamudan🪔🪔

  • @arvindkumar-uy4ft
    @arvindkumar-uy4ft 5 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉 Happy married Life 🎉🎉 You have proven. You are the best and true human being in this world......

  • @ARUN_Love14377
    @ARUN_Love14377 5 днів тому

    Happy Married life 🎉

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 5 днів тому +5

    Ohm namah shivaya

  • @SD-ml9jn
    @SD-ml9jn 5 днів тому

    Superb God bless you both of you

  • @RevathiPerumalsamy-n8u
    @RevathiPerumalsamy-n8u 5 днів тому +2

    இந்த திருமணத்தில் எல்லோரும் ஒருவரை ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் இருக்கிறார்கள் எல்லோரை விடவும் திருமண மாப்பிள்ளையின் முதலாளியை வாழ்த்த வார்த்தை இல்லை 😢😢😢😢
    இந்த காலத்தில் ஏமாந்த ஆள் கிடைத்தால் போதும் அவனை வைத்து முதுகில் பயணம் செய்ய நினைப்பார்கள் அனால் அவர் அந்த பையனின் வாழ்க்கையை முன்னேற்ற நினைத்ததற்க்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @jebinisaacraja
    @jebinisaacraja 5 днів тому

    ❤❤❤🎉🎉🎉🎉 God bless you

  • @jaya7199
    @jaya7199 5 днів тому

    Happy life akka

  • @sankarr3422
    @sankarr3422 5 днів тому +2

    Super

  • @manidharmadurai9143
    @manidharmadurai9143 5 днів тому

    ❤🎉valthukal akka🎉❤

  • @devamedia7310
    @devamedia7310 5 днів тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    உன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ அன்னை ஆதிபராசக்தி பிரார்த்திக்கிறோம்

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 5 днів тому

    Thambathi valga valamudan❤

  • @mathiezhil6014
    @mathiezhil6014 5 днів тому

    Vaazhukkal❤❤❤❤❤❤

  • @duraipandian9668
    @duraipandian9668 5 днів тому

    Valthukal

  • @device_drivers_installation
    @device_drivers_installation 5 днів тому +1

    Vaalthukal ungalukku

  • @selvajeya1512
    @selvajeya1512 5 днів тому

    God bless both of you.....

  • @desingurajan737
    @desingurajan737 5 днів тому

    God bless you 🎉🙏🙌👏🙏

  • @hariharish2655
    @hariharish2655 4 дні тому

    அண்ணன் தங்கைக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

  • @vrganapathyveerappan1264
    @vrganapathyveerappan1264 5 днів тому

    வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @SmilingCap-pp1oh
    @SmilingCap-pp1oh 5 днів тому

    வாழ்த்துக்கள் ஆயீரம்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 5 днів тому +1

    வாழ்த்துக்கள் மணமக்களே

  • @suganyamurugesan8272
    @suganyamurugesan8272 5 днів тому

    ❤❤❤❤ super sir

  • @anganwadipayanangal2102
    @anganwadipayanangal2102 5 днів тому

    வாழ்த்துக்கள் நல்லா இருக்கவேண்டும் இறைவனை வழங்குகிறோம்

  • @krishnatalk123
    @krishnatalk123 5 днів тому

    வாழ்க வளமுடன்❤❤❤

  • @thiruvannamalaisurvey607
    @thiruvannamalaisurvey607 5 днів тому

    ❤திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️வாழ்க வளமுடன் ❤️

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 5 днів тому

    Valthukkal

  • @JesusLoves-bo6gq
    @JesusLoves-bo6gq 5 днів тому +8

    அனைவரும் அவர்களை தயவுசெய்து வாழ்த்த வேண்டும். தேவதை ஜோடிகளை கடவுள் ஆசீர்வதிப்பாராக.

  • @hemanathan3034
    @hemanathan3034 День тому

    வாழ்கா பல்லாண்டு 🎉🎉🎉🎉❤❤❤

  • @7pkutty
    @7pkutty 5 днів тому

    வாழ்த்துகள்💐💐
    வாழ்நாள் முழுவதும் இதே போன்று சந்தோசமாக ஒற்றுமையுடன் இறுக்க வாழ்த்துகள்❤💐💐

  • @lokeshparaman4164
    @lokeshparaman4164 5 днів тому

    Happy marriage life ❤

  • @shanmugamg2412
    @shanmugamg2412 5 днів тому

    Happy marriage💍 life couples😊

  • @anilvarma923
    @anilvarma923 5 днів тому

    arumai ayya nantri vazthukal.....

  • @தென்றல்-ர2த
    @தென்றல்-ர2த 5 днів тому

    வாழ்த்துக்கள் அக்கா ❤❤

  • @ManimekalaiA-xt2pi
    @ManimekalaiA-xt2pi 5 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🙏

  • @Baskar-cq6su
    @Baskar-cq6su 5 днів тому

    ❤❤❤super

  • @BalamuruganM-u5t
    @BalamuruganM-u5t 5 днів тому

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி

  • @muralimanikam1210
    @muralimanikam1210 5 днів тому

    Happy marriage life god bless you

  • @balamuruganbala6084
    @balamuruganbala6084 5 днів тому +7

    🎉🎉🎉🎉❤❤❤

  • @YesudasanP-b6e
    @YesudasanP-b6e 5 днів тому

    ❤❤🎉🎉 congratulations 👏🎉

  • @gmedev2219
    @gmedev2219 5 днів тому

    Valka valamudan

  • @prithiveraj2705
    @prithiveraj2705 5 днів тому

    வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க

  • @thangammuthaiya9785
    @thangammuthaiya9785 5 днів тому

    Congratulations to Newly married couple 🎉🎉🎉God bless them abundantly 🙏🙏🙏

  • @vairamchandran9366
    @vairamchandran9366 5 днів тому

    Happy married life both of you 🎉

  • @rajeswariraji252
    @rajeswariraji252 5 днів тому

    Super jodi❤

  • @Senthilnayaki-c1g
    @Senthilnayaki-c1g 5 днів тому

    Valthukkal bro and sister

  • @angelseenu8461
    @angelseenu8461 5 днів тому

    Super Anna akka God bless you couple. I am so very very happy.

  • @sivasekaran2787
    @sivasekaran2787 5 днів тому

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @gopichandrand2872
    @gopichandrand2872 5 днів тому

    Lovely pair.
    God bless the couple for happy life.

  • @nithishnh5145
    @nithishnh5145 5 днів тому

    ❤ super na

  • @sultankabeer8387
    @sultankabeer8387 5 днів тому

    வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 5 днів тому

    🎉வாழ்த்துக்கள்

  • @christinaravikumar5245
    @christinaravikumar5245 5 днів тому

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jeevanandham8641
    @jeevanandham8641 5 днів тому

    வாழ்க வளமுடன்

  • @nagarajank5865
    @nagarajank5865 5 днів тому

    நல்லமனம்வாழ்க

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 дні тому

    நல்ல அதிகாரிகள் இவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்,!