தர்ஷினியை கண்டுபிடிக்க புது வழி! | Ethirneechal - Semma Scene | 20 Feb 2024 | Sun TV
Вставка
- Опубліковано 20 лют 2024
- Watch the latest video of your favorite Tamil serial that airs on Sun TV.
Don't forget to SUBSCRIBE to the Sun TV UA-cam 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Music & Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY VISION, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
---------------------------------------------------------
Follow us on Social Media:
Twitter: / suntv
Instagram: / suntv
Facebook: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
--------------------------------------------------------- - Розваги
சக்தி ஜனனிக்கு important scenes ல முதலில் dialogues கொடுங்க 🤨 கதிர் நந்தினிக்கு important scenes ல dialogues இருக்கு ஆனா ஜனனி சக்திக்கு இருப்பதில்லை🙄 நந்தினி கூட point ஆ court ல பேசுறாங்க ஜனனி திணறிய படி நிக்குறாங்க யாரு ஹீரோயின்னே புரியல !
Yenga janani chandramuki la vara pambunu sola oru nai varumae adha kanum
😂😂
ஜனனி நடிக்கும் சீன் வரும் போது எனக்கு, நீ புடுங்குவது பூராமே தேவையில்லாத ஆணி தான் என்று தோணும் / உங்களுக்கு என்ன தோணும்🙋♀️🙋
Ethirneechal Best 20 2024,😂😂😂sun,Tv
Nee oru like pitcha naay nu thonuthu
Ethirnichal seriyalsuper ❤️
ஜனனி பேச்சு ஆரம்பத்தில் நல்லாதான் இருக்கும் முடிவு புஸ்வானம்தான்
இனிமேல் தான் சம்பவம் இருக்கு
இனிமேல் தான் இருக்கு குணசேகரனுக்கு
Dharshini +2 exam mudindu vanthuruva
Ohh, appo kandipa March la varuvalo
Cm cell ku complaint online la panalame
Summa ilukathunga
💁💁♀️வர வர எனக்கு எதிர்நீச்சல் சீரியல் / பாக்கவே சுத்தமா பிடிக்கவில்லை🙋♀️🙋
💁💁♀️ஜனனி புடுங்குவது, புடுங்கியது & புடுங்க போவது / எல்லாமே தேவையில்லாத ஆணி தான், என்று யாரெல்லாம் சொல்லுறீங்க🙋♀️🙋
💁💁♀️ஜனனிக்கு நடிப்பு சுத்தமா வரல / அனைத்து சீனுக்கும் ஒரே மாதிரியான ரியாக்சன், என்று யாரெல்லாம் சொல்லுறீங்க🙋♀️🙋
Acting illenalum ava first கேள்வி V.R ta kekkara
Cm. Cell ikku. Online il. Complaint. Kodukkalam. Risk. Thevai. Illai
Janani pesavay பயப்படுறா அவள் ஒரு செத்த பாம்பு கதிர். நந்தினி. ரேணுகா தான் சூப்பர். தாரா ரொம்ப ரொம்ப சூப்பர்
💁💁♀️வர வர எனக்கு ஜனனி / பாக்க சுத்தமா பிடிக்கவில்லை🙋♀️🙋
வாழ்க்கைல முன்னேறுவதையாவது ஒரு பாட்டுல முன்னேறுத மாதிரி கொண்டு போங்க
குணசேகர்சார்மரியதையாபேசினபரவல்லைகுணசேகரன்இப்படிதம்பிவிட்டூகொடுத்துபோசகூடாது
💁💁♀️ஜனனி ஹீரோயினா இருப்பதும், சந்திரமுகி 1ல் பாம்பு இருப்பதும் ஒன்னுதான் / 2ம் சும்மா தான் இருக்கு, என்று யாரெல்லாம் சொல்லுறீங்க🙋♀️🙋
Ok pennalagan 😂😂
@@kumar10833😂😂😂😂😂
Ithuku munnadi ivanga pillaiga munnadi husbands ah thittunathe ilaya
💁💁♀️ஜனனிக்கு பதில் / பாப்ரி மாதிரி திறமையான நடிகை போட வேண்டும், என்று யாரெல்லாம் சொல்லுறீங்க🙋♀️🙋
Madurai la chennai varathukula rendu perukum kaal sari agidu chio
Kalavilasonnaannanotasapitakaiellamavetipotirukanumkathir
ஜனனி யை முதலில் மாத்துங்க. ப்ளீஸ் ப்ளீஸ். வேற நல்ல ஹீரோ யீயீனா போடுங்கள். கோபமாக வருகிறது
Neenga vena poi nadinga