ROJA Serial | Episode 842 | 26th May 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil
Вставка
- Опубліковано 25 тра 2021
- Watch today's episode of Roja Serial:
SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.
Cast - Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree.
Crew:
Director - V. Sadhasivam
Senior Vice President - B.R. Vijayalakshmi
Creative Head - Prince
Cameraman - Parthiba Krishna
Story - Saregama
Screenplay - Guru Sampath & Rajarrshi N Roy
Dialogue - Guru Sampath
Music - Raviragav
Lyricist - Arun Bharathy
Title Song Singer - M.M. Manasi
Editor - K. Shankar
Creative Team - K. Shanmugam
For More Latest Updates:
Subscribe to: / saregamatvshowstamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Visit our website: www.saregama.com
#RojaSerial #SaregamaTvShowsTamil - Розваги
நவீன் உண்மையான விசுவாசி என்று சொல்பவர்கள் ஒரு👌👌👌 👍👍👍👍போடுங்க
நவீன் சாந்தமூர்த்தி அய்யா நடிப்பு super .
நவின் பேச்சு 👍😂 அட்டகாசம்
Arjun Serippu semma🥰
அர்ஜீன் ஜெயிப்பார் சொல்லுரவங்க லைக் போடுங்க
நான் நினைக்கிறேன்
இப்போ நன்றி சொல்வது நவீன் சந்திரகாந்தா அடுத்த சாந்தமூர்த்தி அப்பா இவர்களுக்கு மிக வாழ்த்துக்கள் தெளிவான உண்மைகளைச் சொல்லி டம்மி டைகர் மாணிக்கம் லூசுக்கு புரிய வைக்கனும் நவீன் கிருமல் லாயர் அர்ஜுனின் உண்மை விசுவாசியாக 100% உண்மையாக நவீன் தெளிவாக இருக்கின்றார் இவரது வாழ்த்துக்கள்🥳🥳🥳🤝🤝🤝🤝💪💐💐💝💝💝
Really Roja akka Expression are semmma super 😍😍😍
அர்யூன் ரோஜா சந்திரகாந்தா இவர்கள பிடித்தவர்கள 👍
👍👍👍
Aà
💝💝💐🤝🤝🤝🥰🙏
Hi
Naveen a uttiyappa
சாக்ஷி என்னாதான் நவீன் அவங்க பக்கம் இழுக்க பாத்தாலும் அர்ஜுனுக்கு உண்மையான விசுவாசியாக இருக்கிறதினால் நான் நவீனை பாராட்டுகிறேன் 👏👏
naveen epome arjun oda aal than ithu arjun oda plan naveen na vechi priya, sakshi 2 criminals sa jail ku anupanum.
போன எபிசோட் எல்லாம் நவீனை தான் ஆளாக வைக்க பாத்தாங்க அவங்களால முடியல அத சொன்னன்
@@__m.c.i.d.__2284 h
🤝🤝🤝💐💐💐💝
@@kumaransrinivasan2561 my
அர்ஜூன் ஜெயிக்க வேண்டும் அணு சாக்சி ஜெயிலுக்கு போக வேண்டும் solluravanga 👍👍
@@ranjithravi1948 ama bro 😡
Chaksi yerkanave jeyilatha irukka avalukku company kodukka anu vanthuduva 😁😂😁😉
@@dhivyas8749 Correct 🥰
@@ranjithravi1948 💯
👍👍
அர்ஜுன் super mass entry kuduparu enaikaravanga oru like pannunga
Today Navin s acting is really 👌👏👏👍
இன்று சாந்தமூர்த்தி பேசிய வார்த்தைகள் அனைத்தும் சத்தியமான உண்மை . உண்மைதான் என்றுமே ஜெயிக்கும்.
இப்போதைக்கு இதுல நவீன் தான் ஹீரோ 😍😍😍
நம்ம சாந்தமுர்தி ஐயா வந்து டைகர் மாணிக்கம் கிட்ட வந்து ரோஜா தான் உன் பெண்ணு சொன்னங்கள் இது பிடித்திருந்தால் ஒரு லைக் 👍👌👌👌🌹🌹🌹
yes, ithu than unmai but intha manamketa manikam ku puriyamatikuthu priya mela paithyama irukan duplicate ponu priya kaga epadi thodikura
நவின் சாந்தமூர்த்தி சாந்தி காந்தா இவர்களுக்கு ஒரு 👍👍👌👌
சந்திரகாந்தா
ஐயையோ இவ்வளவு விஷயம் நடந்திருகக்கா நான் இப்பதான் பார்க்கிறேன் 😱
இந்த வட்டீ அனு சாட்சி இரண்டு பேர் ஜொலிலுக்கு பேவங்கள் போன ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று நினைக்கிறேன் ஒரு லைக் 👍👌👌👌👌👌👌👌
yes, nanum athe than nenachen priya, sakshi 2 criminals baiya ganesh case la permanent ta jail ku poganum, punishment kedaikanum, bail kedaikave kodathu.
நவீன் நடிப்பு சூப்பர்
நவீன் கையில் பேனா வேசிசுருக்கறது Monitex 🖊 Pen தான்னு யார் யார்லா நினைக்கிறீங்க?🤔
Na nenachan ..
Nethu irunthu athe than Nan yosikkura 🤔
😂😂😂😂😂😂😂😂
Aama nanum naveen sir ulla varum pothe kawanithen
அது ஒரு சாதாரண பேனா தானே அத எல்லாம் பாக்குரீங்க பொய்ன்ட் ஹ பார்க்காம என்ன ப்ரோ நீங்க ipdi பன்னுறின்ங்க இதுக்கு எல்லாம் ஒரு 👍👍
SM Dialogue and Expression are Fire 🔥🔥🔥
சாந்தமூர்த்தி. பிரியாவ. .பாத்து. .திட்டுனது. யாருக்கெல்லாம். பிடிச்சிருந்தது👍
Me good night bro
@@jaasif1188 ம்ம்👍 இரவு. வனக்கம். புரோ
Me bro. Gn bro
@@jaasif1188 gn bro
@@sathishkumarm.a.5736 ம்ம்👍 இரவு. வனக்கம் புரோ
Navin anna Acting verrra level 😍
Arjn supr 😮😮😮😮😮
😂 Navin super dialogue ne avasarathuku ........... Aanava, ava paramparai .......😂😂😂
Navin கலகம் நன்மையில் முடியும் 🤩
Nambuvom...😢
Appaa naveen oru naaradharaa? Chandrakandha madam very nice acting paaty manikkam yaso vai paarkka pidikkala arjun entry super
Naveen dialogue 👌👌👌👌👌👌
Super Navin acting awsom.
நவீன் பிரியாவுடன் பேசும்போது, அர்ஜுனின் புன்னகையை ரசித்தவர் லைக் பண்ணுங்க👍
Super sister
செம்ம சிரிப்பு
@@jaasif1188 naveen na vechi priya, sakshi 2 criminals sa jail ku anupanum.
@@aruljothisubramaniyan7064 lll"
L
L
Lllllllllllll
Super sumil 😍😜😘😎💞💕💞
Very very nice episode ❤️❤️❤️
SM appa and Roja akka Bonding very Lovely ❤❤❤❤❤👌👌😭
Today mass acting Naveen ... Naveen ku oru like podunga
Sema sema episode arjun sir sema alaga irukiga kantpa win pannuviga
Arjun so cute and handsome hero love u arjun
Good Arjun is back happy to see him
Naveen acting super 😍😍
Naveen mass panranru pa🔥🔥🔥
Netru: Arjun and Naveen combo fan's
Today Naveen fan's 👍👍👍👍
Vera level 🔥
Arjun sir plan successfully completed by Naveen 😀
arjun, naveen 2 per oda plan success aganum naveen na vechi priya, sakshi 2 criminals kum appu vekanum.
6:31 சந்திர காந்த மேடம் சொன்னது அர்ஜுன் அந்த கடவுளே வந்து சொன்னாலும் உங்க பாட்டி நம்ப மாட்டாங்க 😂💯அது என்னோவோ கரைட் தான் 😂
100% Correct
🤣🤣🤣 mass CK 🔥
Senpakam vanthu soina keippanga rendu luseum
@@jaasif1188 chandrakantha mam sonathu unmai dhaan amudhanayagi amma ve sonalum annaporani kezhavi nambamatanga manasatchi soliche roja than shenbagam oda ponu but annaporani kezhavi nambala priya annaporani kezhavi ya poison agi keduthuvechirkale
@@kumaransrinivasan2561 yes
அர்ஜுன் ஜெயிக்க வேண்டுமென்றால் ஒரு லைக் குடுங்க பாப்போம் எத்தனை பேர் வரும்
Ethu ellam oru serial😂😂😂😂
நவின் சூப்பர்
சந்திரகாந்தாமேடம் சொன்னது தான் சரி. ஆண்டவனே வந்து. சொன்னாலும் உங்க. பாட்டி நம்பமாட்டாங்க அர்ஜுன் என்றதுதான். அதுதான் உண்மை.
yes, amudhanayagi amma ve sonalum annaporani kezhavi nambamatanga annaporani kezhavi than araloosu aache priya mela paithyama irukanga mandaila kali mun tha iruku mula vela seiyala brain damage aaiche.
@@kumaransrinivasan2561 hi
உண்மைதான்.
கிழவியை அடிச்சு கொல்லணும்.
@@kumaransrinivasan25619
Today Naveen's acting super. Arjun's smile nice. Chandraghanta madam statement is true. Kadavule vandhu sonnalum Paati namba mattanga.
Today episode super sister
எனக்கு ஒரு சந்தேகம் சாந்தமூர்த்தி அய்யா அவர்கள் மாணிக்கத்தை பார்த்து ஒரு கேள்வி கேட்பது போல காட்சிகள் வைத்தால் ஒருவேளை மாணிக்கம் அவர்கள் யோசிக்கலாமே ஒருவேளை பிரியா உங்க பொண்ணா இருந்தா நான் தானே அந்த ஆதாரத்தை கொண்டு வந்து உங்க கிட்ட குடுத்து இவன் தான் உங்கள் மகள் என சொல்லி இருப்பேனே நான் சொல்லாமல் எப்படி பிரியா இந்த வீட்டுக்கு வந்தாள் என்று கேட்கலாமே பொதுவா ஆசிரமம் நடத்தி உங்களுக்குத்தானே தெரியும் ஒவ்வொருவருடைய பிளாஷ் பேக் ஸ்டோரி அவங்க எப்படி இந்த ஆசிரமத்திற்கு வந்தார்கள் என்று அதை வைத்து ஒரு வேளை காட்சிகள் அமைத்தால் மாணிக்கம் யோசிப்பார் ஒரு வக்கீலாக இருந்து இப்பொழுது அவரை வக்கீல் என்று கூட நினைக்கத் தோன்றவில்லை
yes, amudhanayagi amma ve sonalum annaporani kezhavi nambamatanga intha annaporani kezhavi than thirunthatha jenmam aache priya mela paithyama irukanga annaporani kezhavi than araloosu aache marai kaindikiche mula vela seiyala brain damage aaiche. annaporani kezhavi ku manasatchi sethu poche brain num sethu poche athan annaporani kezhavi ku yaar original, yaar duplicate ne theriyamatikuthu paithyakari kezhavi. manasatchi ye sonalum kekathu
@@kodiyarasikeerthi6010 antha adharam tha shanthamoorthy kita kamichirunthale unmai veliya varum tiger manikam, annaporani kezhavi 2 perum priya va manasulenthu thoki eriyanum, 2 perkum priya mela irukura paithyam theliyanum apo tha tiger manikam, annaporani kezhavi 2 perkum buthi vanthu thirunthi nallavangala maranum.
Arjun anna win 🔥🔥🔥👍👍👍
Who likes arjun smiles👍🏻👍🏻👍🏻
சந்திரகாந்த மேம் சூப்பர் இந்தியன் போலீஸ்
இந்த தடவை பிரியா மாட்டனும் 👍👍
பயத்தில் நிதானத்தை இழந்து யோசிக்கத் தவறி விட்டனர் பிரியா மற்றும் சாக்ஷி னு சொல்றவங்க 👌👍👍
Correct sister
baiya ganesh case la arjun win pananum, shanthamoorthy ayya release aganum, anbalayam ashram open pananum, priya, sakshi 2 criminals baiya ganesh case la permanent ta jail ku poganum, punishment kedaikanum, thoku thandanai kedaikanum, bail kedaikave kodathu, veliya varave kodathu ena priya, sakshi 2 devils mela neraiya criminal case iruku list perusa pogum.
Arjun"s action on seeing Sakshi and Roja is very interesting to loo Roja"s action at face when sakshi attending to court entrance.
Arjun ❤️ roja romance miss pannura 👫 awga 🤟 like pannuga 👍
Arjun anna and Naveen combo super 😘😘😘😘😘😘😘😘
சாந்தமூர்த்தி சொன்னாரு பாருங்க சூப்பரா அனுவ பாத்து பக்கா கிரிமினல் மா இவ 😆😆😆🤣🤣🤣
Arjun is very smart. He is doing rightly. He will win. Sabas Arjun.
Good episode. SM's message to Priya, TM and Patti. Truth will always win,and surface up one day.. it's just a matter of time..... and Arjun will not save me, God will save me! Arjun is only God's instrument to save me. !"..And.. Indirectly SM telling Patti, u are so dumb... Priya doesn't have any good resemblance ..like your daughter Shenbagam. You can't even recognize that.
SM blessing Roja.. 👌👍fantastic.... you will win.
Naveen's acting was very good...playing the game beautifully between Shashi and Priya..even Arjun smiling ...all as per Arjun's plan.
Arjun , always looks great in Lawyer's..suit.. . amazingly great.
Very happy to see Arjun and Roja .
Outside court room ..today.. looks very interesting .. will be more interesting and thrilling inside court room , tomorrow...can see the best performance by our Arjun Sir. Different level👌👍
Yes absolutely sister👏👏👏... Roja's 🌹 Expressions also so cute Sister....As usual ur comments Always excellent...not biased comments like others ...some people comments are rediculous ...n over hype comments...
@@nandinivasud4711 Thank you so much Nandini. 🌹
Today episode super today all credits goes to Naveen only
நம்ம அர்ஜுன் வந்து அனு சாட்சி வச்சு ஒரு பிளான்பாண்ணிடங்கள் இது லா ஜோச்சிருவங்கள் என்று நினைக்கிறீங்கள் ஒரு லைக் 👍👌👌👌👌🌹🌹🌹🌹
arjun, naveen, chandrakantha ivanga 3 per oda master plan la priya, sakshi 2 criminals matanum mati jail ku anupanum.
நீங்க எந்த மாநிலம்
@@prabahari8106 chennai, tamilnadu.
@@prabahari8106நீங்கள் கரூர் மாவட்டம் நீங்க எந்த மாநிலம்
@@nathiyasubiska2924 நான் கடலூர் மாவட்டம்.. இல்லை தமிழ் தானே...கொஞ்சம் பிழையை திருத்திக் கொள்ளுங்கள்.. மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடவும்...
NAVEENODA NADIPPU SUPER 👌👌👌
Navin semma😂😂😂
Roja alumpothu yarrukellam pudikala
Hit like here👇👇
Arjun and roja and Chandrakandha madam conversation super apparam Naveen acting sema super nalla irunthuthu santhamooruthi sonna dialogue ellam a super today episode ellam a super nalla irunthuthu
S sis. Gn sis
@@sathishkumarm.a.5736 good night brother
Yes sis 🙌🙌
@@devir4599 good night sister
Naveen acting 👌👌👌
கோர்ட்டு சீனுக்காக யார் எல்லாம் கத்துக்குறீங்க லைக் பண்ணுங்க
Naaa
நான் கத்துக்கலை... காத்திருக்கேன்
@@prabahari8106 😂😂😂
😍😍😍Sibbu Bro amazing performance 👌👌👌👌👌
இந்த கிழவி இன்னும் 4 கேள்வி கேட்க வேண்டும் சாந்தமூர்த்தி ஐயா அப்படி அதுக்கு அறிவு வரும் பார்களம்🤦♀🤦♀🤦♀ இந்த முறை அனு (பிரியா) சாக்சி மாட்டி கொள்வர்கள் என்று நான் நினைக்கிறேன் யார்லம் எதிர் பார்த்துட்டு இருக்கிறாங்க??? ஒரு👍👍👍👍
Sssss
Yes yes it's correct
shanthamoorthy ku theriyuthu priya criminal but tiger manikam, annaporani kezhavi intha 2 araloosu ku priya criminal theriyamatikuthu. tiger manikam, annaporani kezhavi 2 perum priya mela paithyama irukanga antha paithyam inum theliyala 2 perum priya ku addict aaidanga
💘Aseem Mr Feelings💝
💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க...
எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎
இலங்கை லா எங்கே இருக்கீங்க
@Fathima Faizal நான் கண்டி நீங்க எங்க உங்க பெயர் என்ன
நானும் இலங்கை தான் இப்போ கத்தார் ல இருக்கேன்..
@Fathima Faizal அப்படியா உங்க பெயர் என்ன சகோ
நான்கூட இலங்கை தான்.
யாழ்ப்பாணம் ,மானிப்பாய்
எப்படியும் court scene டம்மி யா தா முடிய போது எதுக்கு இந்த வெட்டி scene
🤣🤣🤣🤣correct sonninga
😂
Correct
At last I am watching this episode I don't know Tamil but I like this story and I had learn little bit of Tamil
Thank you people for who liked my comment
Superb. Where r u from
Telangana
@@numruthasurakanti9318 good.
Shanthanthamurthys dialogues were super, specially asking paati whether Priya has any good qualities of her daughter. 👍
Well , they didn’t notice because they are clueless, brainless. 🙄😖
@@ramasreekantham4586 Yes 😃😃GM sister, GN for you 😴
Arjun ❤️ roja love ku oru like paduga 👍
Nice episode 👌. Enjoyed Arjun's smile❤️ when Naveen is talking to Priya
Today episode super sister
@@aruljothisubramaniyan7064 ama sis waiting for Arjun's arguments 🔥
@@akshaya_kathirravan yes good night sister
கோர்ட் உள்ள போகவே ரெண்டு நாள் ஆகும் போலவே 🤣
ua-cam.com/video/5BM1M79nRDYm/v-deo.htmlango Meera rice(easy to cook)
2days ella ennum 1years agum👍😂😂😂
May be😂😂😂
Poosana 😍
Roja ❣️❣️
Eagerly waiting for tomorrow's episode
Waiting for arjun's mass performance in court sollravangalam like 👍 poduga
tommorow court scene iruku promo patha ungaluku theriyum.
Arjun ❤️roja fan like pannuga 👍
Navin nadippu super😍 🔥🔥
Roja fans drop a like
I like my roja sis sooòoo
நாட்ல இருக்குற எல்லா பைத்தியங்களும் இங்க தான் இருக்கும் போல...😂😂
Correct ah solrega
நைசா நல்ல சைஸா சாக்சி ய உஷார் செய்யும் நவீன்😎
different style la களாய்ச்சி வச்சி இருக்கியே யா உன் சேனல் ல🤣🤣
@@alanedburk7256 thx ya 😂😂
@@pulisoru241 விட்டா Polimer ke tough குடுப்ப போலயே
@@alanedburk7256 எல்லாம் நம்ம வேல்ராஜ் கிட்ட கத்துகிட்டது தான்🤣
Santhamooththi appa nadippu super
சனி, ஞாயிறு கோர்ட்டுக்கு போற வக்கீல் டைகர் மாணிக்கம்
YES👍👍👍
பாட்டி டைகர் மாணிக்கம பாத்தா கடுப்பாகுது பெரிய வக்கீல் புத்தியே இல்ல
அவர் அப்பன் கிடையாது
இரவு வணக்கம் மேடம்
முட்டாள். .மாணிக்கம்😁
@@007pro6 roja ku support panumpothu tiger manikam puthisaliya iruntha unmaiya pesuvan priya ku support panrathunala tiger manikam muttal aaidan mula vela seiya matikuthu priya tiger manikam tha poison agi keduthuvechirka priya born in criminal aache tiger manikam rich person na irukarthu nalatha priya tiger manikam pona nadichi oora emathitu iruka.
@@007pro6 கரெக்ட்
@@jaasif1188 ஆமா👌
Roja fans like pannunga 👍👍👍
Chandra gantha super
Liked the Roja's n Sm Bonding 👌... Roja's Expressions superb 🌹... Naveen acting awesome 🔥🔥
Anyone can cheat Arjun, but Naveen is like a body part and like a own brother to Arjun. Good job Naveen. Love you Naveen Anna.
Today I loved Shaanthamoorthi questioning Priya paati and Tiger Manickam.
He said a great Truth Arjun will be used by justice Divine power God to save good people.
Super நவீன்
Today awesome episode 🔥
அர்ஜுன் ஜெய்ப்பாரூனு யார் நினைக்கிறீங்க ஒரு லைக் போடுங்க
இன்று சாந்தமூர்த்தி . அன்னபூரணியை. பார்த்து கேட்ட கேள்விதான் சரி. ஆனாலும். இந்த. அ . பூரணிக்கு. மூழையே கிடையாதே . யோசிக்க.
Intha thadavayavthu arjun jeikkra mathiri katha eadungapa plz
எப்போவும் போல இன்னும் இழுத்து கொண்டுதான் போவகங்க நினைக்கிறேன்
Mmm
Unmai theriyathu
ACP madam your action is really super, you r looking very smart madam😊
Arjun smile is very cute 😍
அர்ஜூனை பிடித்தவர்கள்
Here Anybody like me Waiting for Arjun sir mass performance in court 🔥🔥🔥
Anuwin dheiriyam pidiththawarhal like pannunga
All
வீடியோ
சூப்பர்
ஒரு ஆதாரமும் நிருபிக்க முடிய வில்லை பிரியாவுக்கு சாதகமா கொண்டு போகாதீர்கள் முடியலை நாடகத்தின் பெயர் மாற்றிடுங்க
Arjun dhan jaiparunu Solravanga oru like podunga papoum
Yes best of luck Arjun!!!
Veri good shantha murithi ayya