ஸ்ரீ ராகவேந்திர மகிமை 311-" மலையடிவாரத்தில் மலைக்க வைக்கும் பொக்கிஷங்கள்!"- அம்மன் சத்தியநாதன்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஸ்ரீ குருராஜோ விஜயதே!
    உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்...
    "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 311"
    "மலையடிவாரத்தில் மலைக்க வைக்கும் பொக்கிஷங்கள்!"
    காணக் கண்கோடி வேண்டும் என்று சொல்வோமல்லவா! அது இந்த க்ஷேத்ரத்திற்குப் பொருந்தும். இந்த எபிசோடில் இந்த க்ஷேத்ரத்தை தரிசித்த பின்பு, இதன் தொடர்ச்சியாய் நேரில் சென்று தரிசித்த பின்பு நீங்களும் இதையே நவில்வீர்கள்.
    காசிக்குச் சென்றுவந்தால் என்ன பலனோ அது இந்த க்ஷேத்ரத்தை தரிசித்தாலே கட்டாயம்கிட்டும். இது அலங்கார வார்த்தைகள் அல்ல! அங்குள்ள மகோன்னதமான அலங்காரம் என்னை இப்படிச் சொல்ல வைக்கிறது என்பதே நிஜம்.
    அந்தப் பலனை அடைய, காசி க்ஷேத்ரத்தை தரிசித்த புண்யத்தை அடைய, பொக்கிஷங்களை தரிசிக்க, இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்!
    நன்றி!
    அன்புடன்
    "ஸாரஸ்வத ரத்னா"
    அம்மன் சத்தியநாதன்.

КОМЕНТАРІ • 19

  • @sriramrao5676
    @sriramrao5676 Місяць тому +1

    💐💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 Місяць тому

    Om.sri.ragavendraya.namahhaaa...aaappaaa

  • @sumathisanjay7146
    @sumathisanjay7146 Місяць тому

    🙏🙏🙏

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananchandra5605
    @narayananchandra5605 Місяць тому

    Guru. Rajo. Vijayathe.

  • @sudhavenkatraman65
    @sudhavenkatraman65 Місяць тому +1

    🙏Sri Ragahvendraya Namaha🙏

  • @Aavaiyambal
    @Aavaiyambal Місяць тому

    அருமையான பதிவு. மிக்க நன்றி ஸீ ராகவேந்திராய நமஹ

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Місяць тому

    ஸ்ரீ ராகவேந்திரா நமஹ

  • @rajrammani6058
    @rajrammani6058 29 днів тому

    நான் கோயமுத்திரில் தான் உள்ளேன். 1986 லிருந்து மந்தரலயம் சென்று வருகிறேன், ஸ்ரீ ராகவேந்திர மகிமை பதின் ரெண்டு பாகங்கள் படித்து விட்டு 60 பிருந்தாவனம் தரிசனம் செய்துள்ளேன் அடுத்த தரிசனம் இங்கு தான்.
    ,

  • @lalithavenkatramanan5348
    @lalithavenkatramanan5348 Місяць тому

    Sri Guru Raghavendraya Namaha 🙏

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Місяць тому

    நமஸ்காரங்கள்
    நன்றி

  • @chandrikavijay9246
    @chandrikavijay9246 Місяць тому

    Sri Raghavendraya Namaha !

  • @geethavijayan561
    @geethavijayan561 Місяць тому

    Wonderful temple..namasthe

  • @madhu9826
    @madhu9826 Місяць тому +1

    எந்த இடம்

  • @manchaliraghavendranhemama3657
    @manchaliraghavendranhemama3657 Місяць тому

    Shri Raghavendraya Namaha

  • @sudharamesh1400
    @sudharamesh1400 Місяць тому

    இந்த வீடியோ பார்க்கும் போது எனது நாசிக்கு துளசி வாசனை வந்தது

  • @vadivu7709
    @vadivu7709 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉