வணக்கம் ஐயா 🙏 மிகவும் அருமையான பதிவு 💯 கடகம் ராசி சரம் , கும்ப லக்கனம் ஸ்திரம் , எப்படி எடுத்துக்கொள்வது🙏 உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கிறேன்🙏 மிக்க நன்றி 🙏💐
ayya en p air gopinath modhunanam rasi en manaivi meena rasi adikikadi kobithukondu en inufaia maganai szaithukondu sval thaiveetirku senruviduval edhu nanmaithsnse ayya
பிறந்த நாள் முதல் இன்று வரை பல இடங்களில் வேலை செய்து வருகிறேன் ஐயா. எங்குமே நிரந்தரமாக இருக்க முடியவில்லை. முன் கோபம் அதிகம் இருக்கு. புனர்பூசம் நட்சத்திரம் மிதுனம் ராசி மணிகண்டன். பிறந்த தேதி 4.1.88 சரியான தமிழ் பிரபவ வருடம். மார்கழி 20 திங்கள்கிழமை (கிருஷ்ணபட்சம்). பெளர்ணமி திதி நாளி 2வி 43 க்கு (மேல்) பிரதமை திதி (ம) நாளி 6வி18 திருவாதிரை நட்சத்திரம் நாளி 7 வி 00 க்கு (மேல்) புனர்பூசம் நட்சத்திரம் (ம) நாளி 12 வி 42 மகேந்திரம் நாம யோகம் நாளி 40வி51 பவகரணம் நாளி 2 வி 43க்கு (மேல்) கௌலவகரணம் (ம) நாளி 6வி18 திவ்வியம் நாளி 39 வி 51 அகஸ்து நாளி 28 வி 29 நேத்திரம் 2 ஜீவன் 1(அமிர்தயோகம்) (புருஷ காலமும்) ஆக இத்யாதி கூடிய அமிர்தகெடிகையன்று அருணன் உதயம் 6.38 திருச்சி இந்த ஜாதகர் ஜெனன காலம். திங்கள்கிழமை பிற்பகல் 1நிமி 24 அளவில் அருணன் உதயா திநாளி 16 வி 55 அளவில் (மேஷ லக்னத்தில்) 4/9 பாதம். அசுபதிநட்சத்திரம். 4ல்( கடகம்) (நவாம்ஸையில்) இது சுப நன்னாளில் வியாழன் பகவான் மகா திசையில் (அசல் 28 நிடர். பஞ்சாங்கத்தின் படி கணிதம் செய்யப்பட்டது.
கடகத்தில் பிறந்த பிள்ளை பூர்வீக சொத்து என்று நீங்கள் சொல்வது தாத்தா சொத்தை பேரன் அனுபவிக்க கூடாது என்று எடுத்து க்கொள்ளலாமா இல்லை அப்பாவின் சொத்தை கூட பிள்ளை அனுபவிக்க கூடாது என்று பொருள் கொள்வதா?
@@edctamil3774 எனக்கு பாராட்டு தேவை இல்லை. பதில்தான் தேவை. UA-cam இல் எப்படி விளக்கம் கொடுத்தீர்கலோ அதே போன்று நான் கேட்ட தற்கும் பதில் தேவை. எனக்கு மட்டும் நான் கேட்க வில்லை. பலருக்காக நான் கேட்கின்றேன்.
உங்கள் பேச்சில் உள்ளவை என்னைப்போன்ற ஜோதடத்தையும் கிரகங்களின் நம்பிக்கையோடு பார்ப்பவர்களுக்கு நீங்கள் தருவது வாழ்க்கைக்கான தேவாமிர்தம்
மிகவும்அருமை.அனுபவ உண்மை . ஆணித்தரமானதுஉங்கள்கருத்துக்கள்.நன்றிஜயா.மேலும்சூட்சுமவிதிகளைஎதிர்பார்க்கின்றேன்.மேலும்கல்விதொடர்பாகவும்பேசுங்கள்.
மிக சிறப்பான பதிவு.
நன்றிகள்.
உண்மையான பதிவை சொன்னீர்கள் நன்றி
மிக்க நன்றி ஐயா
அருமையன பதிவு ஜயா
Super guru ji.very good information.thanks.
அருமை பதிவு
Nanri iyya
Super sir
Super ayya nandri ayya
சரியாக சொன்னீர்கள் ஐயா
Super thagaval
அருமை அய்யா❤
அருமையான பதிவு 🎉 நன்றி
நன்றி, ஐயா
அருமை சார்
வாழ்க வளமுடன் நலமுடன்
Super sir caret❤❤❤❤
✨ அருமை ✨💯
Guruji very perfect🙏
100சதவீதம் அப்பட்ட உண்மை
Super sir
Super astrology news
Super Guru g
வணக்கம் ஐயா 🙏
மிகவும் அருமையான பதிவு 💯
கடகம் ராசி சரம் , கும்ப லக்கனம் ஸ்திரம் , எப்படி எடுத்துக்கொள்வது🙏 உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கிறேன்🙏 மிக்க நன்றி 🙏💐
Thanks for.,.
Lagnama rasiya ayya🙏
ராசிக்கு மட்டும் தானா? அல்லது லக்னத்தை பார்க்கவேண்டும்?
Thanks Appa
Supper
Tularasi simmalagnam enaku eppadi iya pls solunga
ayya en p air gopinath modhunanam rasi en manaivi meena rasi adikikadi kobithukondu en inufaia maganai szaithukondu sval thaiveetirku senruviduval edhu nanmaithsnse ayya
சூ ஃப்ரம் சார்
Kettai thiruvathirai nachaththiram thirumana poruththam sollunga sar
Ayya,enathulkut 2:51 2:53 2:55
Ayya,enathukulathaivamtheriyavillai,eppadikulathaivamkandupidippsthu,
True
மிதுனராசி உண்மைதான் அண்ணே❤
En kanavar iranthu vittar maru thirumanamum ippadithan irukkanuma
Good. Me and my husband are in same sara rasi. Then what to do sir.
rasi or lagnam sir
லக்னம் சரமாகவும் ராசி ஸ்திரமாக இருந்தால் எதை எடுத்துக் கொள்ள வேண்டும்
Mithunam thiruvathirai natchathiram 🙏🙏🙏 husband kumpam purattathi
Try to follow. Sit
பிறந்த நாள் முதல் இன்று வரை பல இடங்களில் வேலை செய்து வருகிறேன் ஐயா. எங்குமே நிரந்தரமாக இருக்க முடியவில்லை. முன் கோபம் அதிகம் இருக்கு. புனர்பூசம் நட்சத்திரம் மிதுனம் ராசி மணிகண்டன். பிறந்த தேதி 4.1.88 சரியான தமிழ் பிரபவ வருடம். மார்கழி 20 திங்கள்கிழமை (கிருஷ்ணபட்சம்). பெளர்ணமி திதி நாளி 2வி 43 க்கு (மேல்) பிரதமை திதி (ம) நாளி 6வி18 திருவாதிரை நட்சத்திரம் நாளி 7 வி 00 க்கு (மேல்) புனர்பூசம் நட்சத்திரம் (ம) நாளி 12 வி 42 மகேந்திரம் நாம யோகம் நாளி 40வி51 பவகரணம் நாளி 2 வி 43க்கு (மேல்) கௌலவகரணம் (ம) நாளி 6வி18 திவ்வியம் நாளி 39 வி 51 அகஸ்து நாளி 28 வி 29 நேத்திரம் 2 ஜீவன் 1(அமிர்தயோகம்) (புருஷ காலமும்) ஆக இத்யாதி கூடிய அமிர்தகெடிகையன்று அருணன் உதயம் 6.38 திருச்சி இந்த ஜாதகர் ஜெனன காலம். திங்கள்கிழமை பிற்பகல் 1நிமி 24 அளவில் அருணன் உதயா திநாளி 16 வி 55 அளவில் (மேஷ லக்னத்தில்) 4/9 பாதம். அசுபதிநட்சத்திரம். 4ல்( கடகம்) (நவாம்ஸையில்) இது சுப நன்னாளில் வியாழன் பகவான் மகா திசையில் (அசல் 28 நிடர். பஞ்சாங்கத்தின் படி கணிதம் செய்யப்பட்டது.
ஜோதிடர் Asro Dr. ராயல் ராகவன் ஜெயபாலாஜி
செல் : 94437 18113, 99527 27391
I am rishaba rasi, i was with my father so still now no own house for me. I lost many good opportunities😢
கடகத்தில் பிறந்த பிள்ளை பூர்வீக சொத்து என்று நீங்கள் சொல்வது தாத்தா சொத்தை பேரன் அனுபவிக்க கூடாது என்று எடுத்து க்கொள்ளலாமா இல்லை அப்பாவின் சொத்தை கூட பிள்ளை அனுபவிக்க கூடாது என்று பொருள் கொள்வதா?
ஜோதிடர் Asro Dr. ராயல் ராகவன் ஜெயபாலாஜி
செல் : 94437 18113, 99527 27391
@@edctamil3774 எனக்கு பாராட்டு தேவை இல்லை. பதில்தான் தேவை. UA-cam இல் எப்படி விளக்கம் கொடுத்தீர்கலோ அதே போன்று நான் கேட்ட தற்கும் பதில் தேவை. எனக்கு மட்டும் நான் கேட்க வில்லை. பலருக்காக நான் கேட்கின்றேன்.
Neenga nalla visayatha than iyya solreenga
Ubayam rasi 😅🙏
True