ஏசியன் பிரைமர் எந்த எந்த இடத்தில் எப்படி பயன்படுத்துவது|Asian Paint wall interior primer how to use

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 26

  • @shase1999
    @shase1999 9 місяців тому +2

    தம்பி நல்லா விளக்கமாக சொல்ரீங்க ஆனால் பாத்தீங்கனா பாத்தீங்கனா அத தவிர்க்கவும்

  • @mariyaanushya4621
    @mariyaanushya4621 2 роки тому +3

    செம் அல்லது ஒயிட் சிமெண்ட் அடித்த சுவற்றில் பிரேமர் அடிக்காமல் எமல்ர்சன் அடிக்கலாமா

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому +1

      அடிக்கலாம் ஆனால்
      பிரைமர் அடித்த சுவரில் எமர்சன் அதிகமான கவரேஜ் கொடுக்கும்
      பிரைமர் அடிக்காத சுவரில் எமர்சன் அதிகமான கவரேஜ் கொடுக்காது

  • @mariyaanushya4621
    @mariyaanushya4621 2 роки тому +2

    1 சதுரம் ரூம்க்கு சீலிங் உட்பட 2கோட் பட்டி &2கோட் கலர் எத்தனை கிலோ & லிட்டர் தேவைப்படும்

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому +2

      60 கிலோ பட்டி
      4 லிட்டர் பிரைமர்
      4 லிட்டர் கலர்
      ஒரு லிட்டர் சீலிங் ஒயிட்

    • @mariyaanushya4621
      @mariyaanushya4621 2 роки тому

      Thanks bro

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 2 роки тому +1

    நண்பரே என்னுடைய கீழ் வீட்டில் உள்ளே tractor emulsion shyne அடித்துள்ளேன். மீண்டும் அதே பெயின்ட் அடிக்க interior primer அடிச்சுட்டு அடிக்கனுமா, அல்லது அப்படியே அடிக்கலாமா. என்று கூறவும். நன்றி.

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 2 роки тому +2

    நல்ல விவரமாக கூறியுள்ளீர், நன்றி.

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому

      பிரஸ் ரோலர் சம்மதமான வீடியோ|Brush and roller use details
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9Yu08ngEfr4wlgRejPwBZ6.html
      எனாமல் பெயிண்ட்|Enamel Paint | Wood Paint | Enamel Primer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I54gI-T_TEuqlzGq7qSHP.html
      வாட்டர் பேஸ் பெயிண்ட்|Water Base Painting
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ_qoXBygngXXJlzRJfgBEXt.html
      ஒயிட் சிமெண்ட் |வால் புட்டி|சாக் பவுடர்|White Cement Work | Wall Putty Works|Wood chack putty|Plaster of Paris
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-2BnxvyZQGCD3v6WV9pvuS.html
      பாலிஷ் சம்பந்தமான வீடியோக்கள்|Wood polish work|Sheenlac Sealer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9p8XOtFCY0krL3EAgbjs_L.html
      பில்டிங் கட்டுமான சம்பந்தமான வீடியோக்கள்|Building Work| Centring Setting Making |kambi Setting|: ua-cam.com/play/PLHHAbYq1cJQ903jmQ5_deGXeZGcmFHfuj.html
      #Flower_Design_Painting | 3D design|Royale play design | பூக்கள் வரைவது எப்படி
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-9j78V0IgFrm-VjARYhDV-.html
      Entertainment Videos
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I-9IQDjDmCFODULMPnB.html

    • @antonyswamyedwardirudayara576
      @antonyswamyedwardirudayara576 2 роки тому +1

      நன்றி, நண்பரே.

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 місяців тому +1

    Old veetuku putty paakalama bro

  • @arunr1179
    @arunr1179 2 роки тому +2

    Bro Nan yetherpartha video thanks

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому

      பிரஸ் ரோலர் சம்மதமான வீடியோ|Brush and roller use details
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9Yu08ngEfr4wlgRejPwBZ6.html
      எனாமல் பெயிண்ட்|Enamel Paint | Wood Paint | Enamel Primer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I54gI-T_TEuqlzGq7qSHP.html
      வாட்டர் பேஸ் பெயிண்ட்|Water Base Painting
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ_qoXBygngXXJlzRJfgBEXt.html
      ஒயிட் சிமெண்ட் |வால் புட்டி|சாக் பவுடர்|White Cement Work | Wall Putty Works|Wood chack putty|Plaster of Paris
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-2BnxvyZQGCD3v6WV9pvuS.html
      பாலிஷ் சம்பந்தமான வீடியோக்கள்|Wood polish work|Sheenlac Sealer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9p8XOtFCY0krL3EAgbjs_L.html
      பில்டிங் கட்டுமான சம்பந்தமான வீடியோக்கள்|Building Work| Centring Setting Making |kambi Setting|: ua-cam.com/play/PLHHAbYq1cJQ903jmQ5_deGXeZGcmFHfuj.html
      #Flower_Design_Painting | 3D design|Royale play design | பூக்கள் வரைவது எப்படி
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-9j78V0IgFrm-VjARYhDV-.html
      Entertainment Videos
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I-9IQDjDmCFODULMPnB.html

  • @Beth-rw3om
    @Beth-rw3om 7 місяців тому

    Bro please anaku reply panunga . Enga vetula epo re- painting work nadakuthu . Wall primer la romba water mix pani adikriangala nu theriyala . Ana munadi adicha wall colour apadiyae theriyuthu . Na evolo sonalum antha painter paint adicha colour maraichidum nu soluraru 😪primer la colour ah maringa nu sona apdi pana mudiyathu nu soluraru . Enaku ena panurathu nu theriyala please someone say me

  • @karthickerode9559
    @karthickerode9559 2 роки тому +1

    Anna en housela summanpu adichu iruke athumela Primer adichutu emulsion tractor adikalama

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому

      பிரஸ் ரோலர் சம்மதமான வீடியோ|Brush and roller use details
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9Yu08ngEfr4wlgRejPwBZ6.html
      எனாமல் பெயிண்ட்|Enamel Paint | Wood Paint | Enamel Primer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I54gI-T_TEuqlzGq7qSHP.html
      வாட்டர் பேஸ் பெயிண்ட்|Water Base Painting
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ_qoXBygngXXJlzRJfgBEXt.html
      ஒயிட் சிமெண்ட் |வால் புட்டி|சாக் பவுடர்|White Cement Work | Wall Putty Works|Wood chack putty|Plaster of Paris
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-2BnxvyZQGCD3v6WV9pvuS.html
      பில்டிங் கட்டுமான சம்பந்தமான வீடியோக்கள்|Building Work| Centring Setting Making |kambi Setting|: ua-cam.com/play/PLHHAbYq1cJQ903jmQ5_deGXeZGcmFHfuj.html
      #Flower_Design_Painting | 3D design|Royale play design | பூக்கள் வரைவது எப்படி
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-9j78V0IgFrm-VjARYhDV-.html
      Entertainment Videos
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I-9IQDjDmCFODULMPnB.html

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому

      Okay அடிக்கலாம்

  • @thalapathivicky8899
    @thalapathivicky8899 5 місяців тому

    Poi 1 litre ku arai litre than oothanum oru litre ku orulitre oothuna overa olugum andha time ku normala thanni oothuna erea Vera level odum

  • @rajkumar-rm3ht
    @rajkumar-rm3ht 5 місяців тому

    நன்றி நண்பரே பயனுள்ள தகவல்.

  • @AdventureLife-rp8el
    @AdventureLife-rp8el 2 роки тому

    thanks for the information brother, i will do the gpay and call you this week.

  • @enemymustu613
    @enemymustu613 2 роки тому +2

    Rate

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому

      20 லிட்டர் 2400 to 2600

    • @nachiyapaintingtutorial1304
      @nachiyapaintingtutorial1304  2 роки тому

      பிரஸ் ரோலர் சம்மதமான வீடியோ|Brush and roller use details
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9Yu08ngEfr4wlgRejPwBZ6.html
      எனாமல் பெயிண்ட்|Enamel Paint | Wood Paint | Enamel Primer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I54gI-T_TEuqlzGq7qSHP.html
      வாட்டர் பேஸ் பெயிண்ட்|Water Base Painting
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ_qoXBygngXXJlzRJfgBEXt.html
      ஒயிட் சிமெண்ட் |வால் புட்டி|சாக் பவுடர்|White Cement Work | Wall Putty Works|Wood chack putty|Plaster of Paris
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-2BnxvyZQGCD3v6WV9pvuS.html
      பாலிஷ் சம்பந்தமான வீடியோக்கள்|Wood polish work|Sheenlac Sealer
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ9p8XOtFCY0krL3EAgbjs_L.html
      பில்டிங் கட்டுமான சம்பந்தமான வீடியோக்கள்|Building Work| Centring Setting Making |kambi Setting|: ua-cam.com/play/PLHHAbYq1cJQ903jmQ5_deGXeZGcmFHfuj.html
      #Flower_Design_Painting | 3D design|Royale play design | பூக்கள் வரைவது எப்படி
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-9j78V0IgFrm-VjARYhDV-.html
      Entertainment Videos
      ua-cam.com/play/PLHHAbYq1cJQ-I-9IQDjDmCFODULMPnB.html

  • @vinothvinoth9739
    @vinothvinoth9739 2 роки тому +2

    ரொம்ப நன்றி