'துரோகம்' நொந்துப் போகும் EPS...சாட்டை எடுக்கும் STALIN! | Elangovan Explains

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2024
  • #bjp #admk #dmk #mnm #modi #currentaffairs #elangovanexplains
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/channel/0029VaK1...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    'குழப்பிய ராஜகண்ணப்பன்...
    உஷாராகாத ரகுபதி...
    கொதிப்பில் ஸ்டாலின்!
    அலட்சிய வீரமணி...
    கவனம் காட்டாத இளங்கோவன்...
    கடுப்பில் எடப்பாடி!
    'துரோகமில்லையா...?'
    மாஜிக்களால் நொந்துப் போகும் எடப்பாடி!
    'சேலம்'
    நோகடிக்கும் உள்ளடிகள்...
    ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின் & இ.பி.எஸ்!
    காத்திருக்கும் களையெடுப்புகள்...
    ஆக்‌ஷனுக்கு தயாராகும் கழகங்கள்!
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan , azhagu subbaih and manoj
    Camera : Baratwaj
    Edit : Abimanyu
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 283

  • @mahendranmahendran7654
    @mahendranmahendran7654 Місяць тому +70

    துரோகம் செய்தால் துரோகம் தான் கிடைக்கும் நண்பா 👍🌹

  • @arumugampalanisamy6842
    @arumugampalanisamy6842 Місяць тому +26

    பேசறது கம்னியுசம் ஆனால் ஆப்பிள் ஐபோன். த்தூ. சகோ

    • @panduiitk
      @panduiitk Місяць тому +1

      rightly pointed out

  • @mayilerumperumal1886
    @mayilerumperumal1886 Місяць тому +9

    துரோகத்துக்கே துரோகமா

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Місяць тому +37

    கொள்ளையடித்து சேரும் பணம் படாத படுத்தி விடுகிறது பாவம் மக்கள்

  • @mraruntalks
    @mraruntalks Місяць тому +8

    விகடன் அறிவாலைய வாலாட்டி அனைவருக்கும் தெரியும்....

  • @sivaraman8031
    @sivaraman8031 Місяць тому +8

    மாண்புமிகு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களின் தேர்தல் பணி தமிழகம் முழுவதும் நன்று.

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Місяць тому +15

    வெய்யில் அதிகமோ என்னவோ அதிமுக நிறைய❤பூத் சிலி ப் கூட கொடு க்கவீல்கை

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Місяць тому

      அதிமுகா திருப்பூரில் எதையும் அமைக்கவில்லை.திருப்பூரில் அதிமுகாவிற்கு விழுந்த ஓட்டுகள் தர்ம ஓட்டுகளே..அதிமுகா ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது.இதுதான் உண்மை.

    • @anandananandan8719
      @anandananandan8719 Місяць тому

      தேர்தல் அலுவலகம் ஆட்கள் வேலையை செய்யவில்லை பூத் ஸ்லீப் கொடுக்க வில்லை கடமைக்கு ஒரு தெரு கொடுத்துவிட்டு கணக்கு காசு பில் போட்டு.eduththukkuvaanga

  • @manivannanmanickam5439
    @manivannanmanickam5439 Місяць тому +4

    👍👍👍Rsr

  • @Madraswala
    @Madraswala Місяць тому +11

    இதற்குதான் தலைமையின்மை என்பது. திமுக/அதிமுக வில் இன்று தலைமை பண்புடன் கூடிய தலைவர் இல்லை

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Місяць тому

      Staalin avarkal meethu tamilagamakkal 50% mel nambikkai vaithullanar

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Місяць тому

      NEE HINDI WALAVA CHENNA SORRY VENNA WALAVA

    • @Madraswala
      @Madraswala Місяць тому

      @@ilanchekar5912 கேள்விக்கு பதில் சொல்லாமல் தனிப்பட்ட முறையில் மட்டம் தட்டுவது திமுகவின் மரபணு. அதை நீர் செய்கிறீர். அதையும் தமிழில் பதிவு செய்ய துப்பில்லை

  • @user-fc7jj2nb2w
    @user-fc7jj2nb2w Місяць тому +60

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. குமரகுரு அவர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

    • @namasivaya6646
      @namasivaya6646 Місяць тому

      நெனப்பு தான்டா பொழப்ப கெடுக்குமாம்

    • @user-fc7jj2nb2w
      @user-fc7jj2nb2w Місяць тому

      நண்பா ஜீன் 4 தேதி பாரு தெரியும்

  • @riyazahamed2879
    @riyazahamed2879 Місяць тому +40

    உண்மை தான் ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமுதாய வாக்குகள் 80% O. பன்னீர் செல்வம் அவர்களுக்கே சென்றது ..

    • @redandblack188
      @redandblack188 Місяць тому +3

      ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சரியான இடத்தில் இருக்கிறார் அதனால் அவருக்கு அவருக்கு மக்கள் நியாயமாக வாக்களித்துள்ளார்கள்

    • @riyazahamed2879
      @riyazahamed2879 Місяць тому

      @@redandblack188 அவரா சரியான இடத்தில் இருக்கார்... புரட்சி தலைவி அம்மா மற்றும் அறிஞர் அண்ணா அவர்களை பற்றி தவறாக பேசியதும் கூட்டனி விட்டு வெளியே வந்தது அதிமுக ..ஆனால் அம்மா பெயரியலே கட்சி வைத்து விட்டு அம்மாவை திட்டியவர் கூட கூட்டணி வைத்து உள்ளார் ..இவர் எல்லாம் அம்மாவின் விசுவாசியே கிடையாது ..

    • @SANJEEVKUMAR-jn7es
      @SANJEEVKUMAR-jn7es Місяць тому

      ஓட்டு போடாதவங்கள தான் வீடு புகுந்து வெட்னானுகளே

    • @user-qr8me2kw2o
      @user-qr8me2kw2o Місяць тому

      உண்மையா ஜூன் 4 தெரியும்

    • @venkatesanmuniasamy7829
      @venkatesanmuniasamy7829 Місяць тому

      உண்மை இல்லை

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Місяць тому +4

    .கனிம வளங்களை , மலைகளை, ஆற்று மணல்,களவை, கொள்ளையை எதிர்த்து நாம் தமிழர்❤❤💯💯💥💥

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +33

    Super Eps ✌️ 💪 🌱 🔥 👌 ❤

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Місяць тому +6

    அரசியல் வாதிகள் வேகம் மக்களுக்கு சோகம்

  • @Saravanakumar-se9vf
    @Saravanakumar-se9vf Місяць тому +10

    In erode candidate itself problem to party

  • @prakashr9413
    @prakashr9413 Місяць тому +8

    இலனின் இல்லங்க.. அது லெனின் அப்டின்னு தாங்க உச்சரிக்கணும்..

  • @villagepalkaran
    @villagepalkaran Місяць тому +37

    யாதவருக்கு சீட்டே கொடுக்கல எப்படி வேலை செய்வாரு???

    • @kalidasskali2179
      @kalidasskali2179 Місяць тому +6

      மன்னிக்கவும்
      யாதவர் என்று சொல்வது தவறு ஏன் என்றால் தமிழில் மிக பெரிய வரலாறு உண்டு கோனார் என்கிறவர்
      யாதவர் அது உள்ளே செல்லவேண்டாம் நாம் யார் மனதையும் புன்படுத்தவேண்டம்

    • @arunachalamsivan5588
      @arunachalamsivan5588 Місяць тому

      Correct

  • @user-wg5qx6yy5n
    @user-wg5qx6yy5n Місяць тому +6

    சிவகங்கை காங்கிரஸ் வசம் இல்லை

  • @kannank6250
    @kannank6250 Місяць тому +8

    நான் அதிமுக காரன். இருந்தாலும் ராஜகண்ணப்பன் காக ராஜாகனிக்கு வாக்களித்தோம், எங்கள் பரமக்குடி பகுதியிலிருந்து.
    ராஜகண்ணப்பன் மிகப்பெரிய வெற்றி சூத்திரதாரி.

    • @k.boseswamy3395
      @k.boseswamy3395 Місяць тому

      தம்பி அரசியல் அனுபவங்கள் உனக்கு இல்லை தரமாக இருந்த விகடன் பத்திரிக்கை ஆனால் இன்று உன்னைப் போன்ற தரம் கெட்டவர்கள் கையில் சிக்கியுள்ளது

    • @kannanpanchatsaram2813
      @kannanpanchatsaram2813 Місяць тому

      எதுக்கு ராஜ கண்ணப்பனை தள்ளிவிட்டதற்காக வாக்களிச்சியா.

  • @sarathanallasivam4717
    @sarathanallasivam4717 Місяць тому +8

    தி.மு.க கொள்கை பரப்பு மீடியா சூப்பர்.வருது உங்கள் காசு

    • @kkn619
      @kkn619 Місяць тому

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q Місяць тому +44

    EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 Місяць тому +1

    It is true.

  • @kkn619
    @kkn619 Місяць тому +8

    அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

    • @ksubramanian389
      @ksubramanian389 Місяць тому

      6

    • @Madraswala
      @Madraswala Місяць тому

      10 இலட்சத்திற்கும் மேலுள்ள அரசு ஊழியர்கள் + வீட்டிற்கு 2 வாக்களிக்கும் வயதுடைய நபர்கள் என்றாலும் குறைந்த பட்சம் 30 இலட்சம் அதிருப்தி வாக்காளர்கள். திமுக அடி வாங்கியே தீரும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்யும் பூத்லேயே ஓட்டு போடும் முறையை அமல் படுத்தலாம்.

    • @kkn619
      @kkn619 Місяць тому

      @@ramamurthyvenkatraman5800 pannalam athe thoguthil ullavarkal podalam..erkanave ullathu..vera thothi veru vetpalar,chinnam

  • @nagamanickamd3849
    @nagamanickamd3849 Місяць тому +8

    சாட்டை எடுத்து அவரே அடித்துக்கொள்ள வேண்டியதுதான்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +39

    Eps ✌️ 💪 🌱 ✌️ 👌🔥🔥🔥

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 Місяць тому +14

    அப்ப பி ஜே பி 10 சீட் வரும்

  • @kumarpandian1263
    @kumarpandian1263 Місяць тому +30

    நெல்லை எப்பொழுதும் திமுக விற்கு தொல்லை

  • @rajasekaran-ym6wz
    @rajasekaran-ym6wz Місяць тому +12

    பிரதர் நாங்க தாமரைக்கு தா vote potoam ena panalam

  • @i.chandrakumarkumar4427
    @i.chandrakumarkumar4427 Місяць тому +19

    தம்பி நீ சொல்றது ஒன்னு கூட கரெக்டா இல்லை எப்பா

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 Місяць тому

      எப்படி இருக்கும். இவரும் திமுகவின் உ.பி.தான்.

    • @narayanans4360
      @narayanans4360 Місяць тому

      ஜூவி யின் சிறப்பு அதுதான்.

  • @villageworkers9508
    @villageworkers9508 Місяць тому +9

    உன்மை செங்கோட்டையன் வேலை செய்யவில்லை

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Місяць тому

    Good observation

  • @sunderrajank5252
    @sunderrajank5252 Місяць тому +4

    ஏற்கனவே நவாஸ்கனி MP என்ற திமிரில் கட்சி கூட்டத்தில் அமைச்சரை அடித்தார் ஆட்சியர் தடுத்தார் அடி அவர் மேல் விழுந்தது இது கட்சிக்கு தெரியாதா ?

  • @senthilkumar01
    @senthilkumar01 Місяць тому +6

    If you take action, ALL will go to BJP directly...keep that in mind.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      NO ADMK PEOPLE MOVE TO DMK . DMK TAKE NO AUCTION ANYBODY THEY ARE THE BACK FOURNS OF DMK THE TN ASSEMBLY ELECTIONS ARE AHED

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      நடவடிக்கை எடுத்தால் அதிமுக வினர் திமுகவுக்கு சென்று விடுவார்கள் சட்டசபை தேர்தல் விரைவில் வர இருப்பதால் திமுக எந்த அமைச்சர்கள் ம.செக்கள் மீதும் நடவடிக்கை எடுக்காது சும்மா கண் துடைப்புக்கு கண்டிப்பார்கள் அவர்கள் அனைவரும் தேர்தல் முடிவை மாற்றும் சக்தி படைத்தவர்கள்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      அவர்கள் தாய் கழகத்திற்கு போய் விடுவார்கள் பெட்டி வாங்கி கொண்டு

  • @sannamalai1257
    @sannamalai1257 Місяць тому +3

    EPSயின் வேலை admk ஒழிக்க வேண்டும்

  • @shivaeverything4626
    @shivaeverything4626 Місяць тому +11

    திமுக அதிமுக கூட்டணி கோவையில் படுதோல்வி அடைவது உறுதி

  • @muthuumar7016
    @muthuumar7016 Місяць тому

    Correct sir

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Місяць тому +15

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் தமிழ்

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Місяць тому +2

      Eelathu agathi nu solluda,tamilarkal Tamil naatil thaan irupparkal.

    • @kkn619
      @kkn619 Місяць тому

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

    • @kkn619
      @kkn619 Місяць тому

      சிறப்பு🎉

  • @sunderrajank5252
    @sunderrajank5252 Місяць тому

    அவர் அங்கு மட்டும் அல்ல தமிழகம் RSR அமைச்சர் வாக்கு சேகரித்தார்

  • @bassshanthi1699
    @bassshanthi1699 Місяць тому

    Super explanation

  • @anandananandan8719
    @anandananandan8719 Місяць тому

    வாக்கு எண்ணி முடிவு அறிவிக்கும் வரை பொறுமை காக்க முடிடியாத ஊடகங்களிடம் ஏதோ மெல்ல 30 நாட்களுக்கு கொடுங்க பாவம் t r p க்காக கொளுத்தி பொடுகிரது 🎉

  • @RajkumarRajkumar-ob7vv
    @RajkumarRajkumar-ob7vv Місяць тому

    துரோகம்
    துரோகத்தால் தான்
    வீழ்வது உறுதி

  • @thangarajaswaminathan6249
    @thangarajaswaminathan6249 Місяць тому +1

    தவறான அரசியலால் மாநிலத்தில் அதுதான் நடக்கிறது

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Місяць тому

    GOOD NIGHT

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Місяць тому +1

    சொந்த கருத்துக்களே வெளிவரும். இதில் உண்மை இல்லையே

  • @jkpgokulam7366
    @jkpgokulam7366 Місяць тому +11

    ராமநாதபுரம் தொகுதியில் திரு நவாஸ்கனி க்கு மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு RSR அவர்களும் அவரின் மகன்கள் திரு பிரபு ராஜகண்ணப்பன் அவர்களும் திரு திலீப் ராஜகண்ணப்பன் அவர்களும் அவரைச் சார்ந்த ஆதரவாளர்களும் எவ்வாறு பிரச்சாரம் செய்தார்கள் என்று வேட்பாளர் திரு நவாஸ்கனிக்கும் எங்களின் திமுக தலைமைக்கும் நன்றாக தெரியும் தம்பி... உங்க பீலா விளம்பரத்தை நிறுத்திட்டு... திரும்பவும் நல்லா கள நிலவரத்தை எடுத்து சொல்லுங்கள்... பொய் செய்தி சொல்லும் போலி முகமுடியே...
    எங்களுக்கு வேத வாக்கே... எங்கள் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு RSR அவர்கள் காட்டும் திசைக்கே வாக்களித்து பழக்கப்பட்ட சமுதாயம்... எங்கள் யாதவர் சமுதாயம்... அதனால் ஆடு நனைகிறதென்று... ஓநாய் அழுதுச்சாம்... அதுபோன்று உள்ளது விகடனின் விமர்சனம்....

    • @ilanchekar5912
      @ilanchekar5912 Місяць тому

      DAI CHA THOO ELANGOVA MUDUDA POIAYADI NAYA WIN 40 SEATS DMK ALLAINCE

    • @sunderrajank5252
      @sunderrajank5252 Місяць тому

      ஏய் நவாஸ் கனி வெற்றி பெற்ற பின் RSR அமைச்சரை அடிக்க ஆள் கூட்டிட்டு வா நி போதையை போட்டுட்டு அடி அவர் உனக்கு வேலை செய்யவார்

    • @venkatesanmuniasamy7829
      @venkatesanmuniasamy7829 Місяць тому

      திரு. RSR அவர்கள் கூறியது போல 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    • @gokulammobile1964
      @gokulammobile1964 Місяць тому

      Poi solluran

  • @amulrajshanmugam
    @amulrajshanmugam Місяць тому +11

    துரோகமுனா அது பழனிசாமி தான்

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Місяць тому +6

    எடப்பாடி கட்சியை தி மு க வுக்கு விற்று விட்டார் 🤭😮.. வைகோ மாதிரி... கட்சி காலி ஆயிட்டு 😂...

  • @saravananlogesh571
    @saravananlogesh571 Місяць тому +3

    அப்பா அறிவு முடியல

  • @DhinaAyya
    @DhinaAyya Місяць тому

    Se.ths.ilangovan avarkale neengal parppans

  • @thirumalaig1088
    @thirumalaig1088 Місяць тому +3

    Tambikku sugara

  • @munieshkumar5412
    @munieshkumar5412 Місяць тому +1

    Thoragi Number1 etiputi

  • @kpsudar1
    @kpsudar1 Місяць тому

    I know you before Election and I thought you are one grounded like me the guy same like me. But your explanation today made me to think. that Did you want me to part of Elango explains. Just your TV is Just because of VTV.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      உங்கள் இங்கிலீஷ் அபத்தமாக இருக்கிறது

  • @SankarSankar-zw6pd
    @SankarSankar-zw6pd Місяць тому

    நீ சேலம் தொகுதி யாறுக்கு ஓட்டு போட்ட அதிமுக 50 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெறும்

  • @radhakrishnanradhakrishnan3454
    @radhakrishnanradhakrishnan3454 Місяць тому +1

    மீண்டும் மோடிதான்

  • @j.natesannatesan
    @j.natesannatesan Місяць тому +1

    Eps.ooooooooo

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 Місяць тому +1

    CM must take action against them. Old Ministers all are to be evicted ( they are all Ministers in the Kalignar period) Stalin sir should take serious action like Jayalalitha madam. DMK prodect with four policies introducing to ladies. However should take immediate action

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +1

      அப்புறம் திமுகவில் அதிமுக முன்னாள்கள் மட்டும் தான் இருப்பார்கள்.

  • @redandblack188
    @redandblack188 Місяць тому +1

    ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வரும்போது மண்ணை கவ்வக் கூடிய தொகுதிகளில் எல்லாம் ஏன்டா மண்ணைக் கவ்வுனிங்க? அப்படின்னு கேட்டா சொல்வதற்காக இப்பவே காரணம் ரெடி பண்ணி வைக்கிறீங்க இளங்கோவன்😂😂😂

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 Місяць тому

    களம் கழக கலகம்

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Місяць тому +1

    Welcome vikatan and Elango

  • @Rocha876
    @Rocha876 Місяць тому

    Elangothamagane varuga

  • @VivianHenry-cf3wm
    @VivianHenry-cf3wm Місяць тому

    Ramanad ooru video podunga

  • @ShivaSatish
    @ShivaSatish Місяць тому +5

    சரி பாஜக 10

  • @mathavani7525
    @mathavani7525 Місяць тому

    😅😅😅😮😢😅😊

  • @sunderrajank5252
    @sunderrajank5252 Місяць тому

    நயினார் நல்ல காரும்பு சார் வாங்கி கொடுதார் மற்ற படி திமுக யோ காங்கிரஸ் ராபட் டோ ஒரு டீ கூட வாங்கி தரல

  • @userxx007
    @userxx007 Місяць тому

    2026க்கு இன்னும் நாள் இருக்குப்பா இளங்கோ...

  • @sureshkumar9132
    @sureshkumar9132 Місяць тому

    DMK zing zing!!!

  • @sasikumarr5289
    @sasikumarr5289 Місяць тому

    Vaanga pruda mannan elangovan

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Місяць тому +4

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
    .. திருக்குறள்.( காபந்து அரசு PM க்கு உரியது)
    காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர். ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.

    • @vaimurthy
      @vaimurthy Місяць тому +2

      அதோட இது சிறுபான்மை மதத்தை பற்றி பேசுபவர்களுக்கு மட்டும் உரியது. பெரும்பான்மை மதத்தை பேசுபவர்கள் இதில் வர மாட்டார்கள்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому +2

      ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் புகுதல் என்ன நீதி.பாரதியார்

    • @redandblack188
      @redandblack188 Місяць тому

      யாகாவாராயினும் என்ற குரலை முதலில் வாரிசு உதவாக்கரை சொல்லி விளங்கவையுங்கள்😂

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Місяць тому

      ஐயா குறள்

  • @mgranbu625
    @mgranbu625 Місяць тому +6

    நம்பிக்கை துரோகி எடப்பாடியேட ஆட்டம் அடங்கியது

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 Місяць тому

    சாட்டையை எடுத்தார் ஸ்டாலின்...
    எது... பம்பரம் சுத்துர சாட்டையா....😂

  • @azhagarrajap9826
    @azhagarrajap9826 Місяць тому +7

    Nee oru sembu ilangovan 200 Rupa up

  • @vinothreddy6798
    @vinothreddy6798 Місяць тому

    K c veera mani double game

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +16

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Місяць тому +10

    Admk mass win

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of Місяць тому +1

    இரண்டு பங்காளிகளும் தோற்கப் போகிறார்கள்

  • @muthuumar7016
    @muthuumar7016 Місяць тому

    Edapadi over Ambition is a root 🌱cause of defeat, so he has to change

  • @Tamil_Jobs
    @Tamil_Jobs Місяць тому

    அப்போ எடப்பாடி அவ்வளவுதானா?

  • @talkingtomcatfunny9119
    @talkingtomcatfunny9119 Місяць тому

    Ops

  • @Selva11479
    @Selva11479 Місяць тому

    Vikaden- DMK jing jang

  • @noorboy2911
    @noorboy2911 Місяць тому

    இனிமேல் விசய வெட்டி கலகம் தான்

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Місяць тому +5

    Eps ayya best and mass effect leader

  • @sankara2422
    @sankara2422 Місяць тому

    EPS😭😭😭😭😭😭😭😭😭

  • @pandianu2555
    @pandianu2555 Місяць тому

    Traitor EPS is the sole proprietor so it will reflect in the same coin

  • @kumararun4161
    @kumararun4161 Місяць тому

    Manbumigu Rajakannappan avarkal avar makanukaga 1 idathil kooda vetpu Manu seiyave illa, avaraye Nondunga, Nellai poruppu amaichar Thangam thennarasu thaana, avarai pathi en vaaipu thirakalai...

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 Місяць тому +1

    Eps weast

  • @palamurugan6122
    @palamurugan6122 Місяць тому +10

    கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பணம் கொடுக்கிறார் தென் மாவட்டங்களில் எடப்பாடி பணம் கொடுக்கவில்லை

    • @SaravanaKumar-pi9bh
      @SaravanaKumar-pi9bh Місяць тому +1

      தென் மாவட்டத்தில் துரோகிகள் அதிகம்

    • @ramark9678
      @ramark9678 Місяць тому

      துரோகம் என்றால் எடப்பாடி என்று தானே பொருள்

  • @karuppiahmuthu9756
    @karuppiahmuthu9756 Місяць тому +6

    Ops maas win

  • @haridossan7446
    @haridossan7446 Місяць тому

    ப ட்டுக்கோ ட்டை.. அதுக்கு. மேல

  • @kumaresans290
    @kumaresans290 Місяць тому

    salem p.m.k fort. d.m.k and a.d.m.k oru aaniyum pudunga mudiyathu.

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease Місяць тому

    For sure eps will loose deposit in 30 mp seats 😂😂

  • @balamuruganbalamurugan7084
    @balamuruganbalamurugan7084 Місяць тому

    சரி அ தி மு கா 25 pjp 10

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Місяць тому +2

    This is DMK Channel

  • @subramanismani3109
    @subramanismani3109 Місяць тому

    Dmk 22 admk 13 BJP 4.

  • @user-qr8me2kw2o
    @user-qr8me2kw2o Місяць тому

    நீ அளித்த தகவல் ஏதாவது இதுவரை உண்மை உள்ளதா நீ முன்பு போட்ட கானொளி பார்த்தால் மற்றவர்களுக்கு புரியும் அனைத்தும் உண்மைக்கு புறம்பாகவே இருக்கும் உண்மையை சொல்லுங்கடா

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 Місяць тому

    உங்கள் ............ இளங்கோவன். புள்ளிகள் என்னவென்று புரியவில்லை.
    மேனரிசம் சரியில்லை.
    மாற்றவும்.

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 Місяць тому

    200₹ உபி ஆன விகடன்

  • @PACKIARAJBraj
    @PACKIARAJBraj Місяць тому

    Nalla kathai solunga pattiya

  • @sellamvellayutham8269
    @sellamvellayutham8269 Місяць тому

    ❤❤❤௰ நாம் தமிழர் தொடர்ந்து முன்னேறி 2026 ஆட்சியை பிடிக்கும்

  • @padmnaban
    @padmnaban Місяць тому

    DMkinloksabhaelectionhasbeenfailedduetowrongspeechesandactionstotheprimeminister.Itisairrelevantandunlawfulspeaches.

  • @balajidgb1843
    @balajidgb1843 Місяць тому

    Dharmapuri dmk vum sethukoga sago