இரண்டே விசில் சூப்பரான சைடிஷ் ரெடி ஒருதடவ செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க | Brinjal Gravy in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @arcoirisyeljardinencasadem4581
    @arcoirisyeljardinencasadem4581 Місяць тому +2

    Excelente 😍👌 aqui mi pulgar 👍

  • @selvis7720
    @selvis7720 Місяць тому +2

    My favourite recipe sister ❤️❤️❤️👍

  • @RatnamKitchen
    @RatnamKitchen Місяць тому +3

    சூப்பரான சைடீஷ் மகள் 👍🏽👌🏼

  • @SamayalSannidhi
    @SamayalSannidhi Місяць тому +2

    சூப்பர் mam like don

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Місяць тому +2

    எனக்கு ரோம்ப பிடிக்கும் ❤ 4:00

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Місяць тому +2

    கத்திரிக்காய் தக்காளி உருளை கிழங்கு வைத்த ரெஸ்பி அற்புதமான முறையில் செய்து இருக்கிங்க வாழ்த்துக்கள் பாராட்டுகளும் ❤

  • @maduraitolyon
    @maduraitolyon Місяць тому +1

    Yes, easy recipe, my favorite ❤❤

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 Місяць тому +1

    லைக் உருளை கத்தரிகாய் பெஸ்ட்சைட் டீஷ் I love this,❤❤❤❤❤❤

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 Місяць тому +1

    செம்ம சட்னி 👌 எனக்கு மிகவும் பிடிக்கும் டியர் 💐

  • @abiumaiyal
    @abiumaiyal Місяць тому +1

    Lk 👍👍 மிகவும் அருமையான சட்னி 😋😋

  • @RamusSamayal
    @RamusSamayal Місяць тому +1

    Wow wow super 👌🏼👌🏼👌🏼 simple&tasty Sidedish frnd all time favourite friend

  • @sasiammakitchen
    @sasiammakitchen Місяць тому +1

    Tasty sidedish for all types of idly pongal dosa roti chapati preparation ❤❤❤❤❤❤

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 Місяць тому +1

    பார்க்கும்போது ரொம்ப சூப்பரா இருக்கு சாப்பிடணும் போல அருமை அருமை❤🎉

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods Місяць тому +2

    கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து செய்தது அருமை.கடைசியில்தாழிப்பு....சுவையோசுவை.இதுஒருஅருமையானடசைடீஸ்

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      Thank you so much dear amma 🙏 ❤️ 😘 💖 ♥️ 💕 🙏 ❤️

  • @selvis7720
    @selvis7720 Місяць тому +1

    Lk ❤ Very tasty recipe 👌👌
    dear sister ❤️❤️🌷🌷

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog Місяць тому +1

    Katthirikai உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து அருமையான செய்முறைல இட்லி தோஷக்கி சூப்பரான side டிஷ் செஞ்சு அசதிட்டிக keeprocking 🎉🎉🎉🎉

  • @SudhaKani777
    @SudhaKani777 Місяць тому +1

    தங்கச்சிமா இட்லிக்கு அருமையான சைட் டிஷ் ரெடி பண்ணிட்டீங்க இதே மாதிரி நான் செஞ்சு பாக்கறேன் கண்டிப்பா உருளைக்கிழங்கு போடாம தான் நான் செஞ்சிருக்கேன். அதுக்கு ரெடி பண்ணும் போது நீங்க சொன்ன மாதிரி உருளைக்கிழங்கு சேர்த்து ரெடி பண்றேன் பாக்கும்போதே எச்சி ஊறுது சூப்பர் தங்கச்சி மா 🎉❤❤❤❤

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories Місяць тому +1

    4:01 Yummy gravey🥰❤💫Brinjal+potato mix panni super yummy and different innovation cooking panirukinga sis excellent job 👏🤩❤final thalippu'ku arumaiya small onion pottu indha yummy side dish'ku innum taste kuduthutinga super sister🤗❤take care💫really always love u and your cooking so much🤗🦋🙏unga home'la all are lucky because avangaloda best pokkisham neenga dhan sudar sis😘🥰❤family members'ku super yummy ah cook pani kudukuringa super sis❤🙏our god always bless you and all good souls❤🤗💫

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Місяць тому +1

    தனி தனியா குக்கர்ல போட்டு காண்பிக்கும் அழ்கே தனி சாதாரண போனலையே இப்படி ஒரு வீடியோ எடுக்க முடிகிறது என்றால் ஒரு கேமரா இருந்தால் எப்படி இருக்கும் அழகாய் இருக்குமா❤

    • @SudarKarunaiprakasam
      @SudarKarunaiprakasam  Місяць тому

      Thank you so much dear panumma நேரம் வரட்டும் வாங்குவோம்

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 24 дні тому +1

    👪💐👌😀😀😀😀😀😀

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Місяць тому +1

    லைக் இட்லி தோசைக்கு ஏற்ற சைடிஷ் சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @AryaKolam
    @AryaKolam Місяць тому

    சூப்பர்.🩷🩷🩷🩷
    எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறையாவது செய்து விடுவோம்.அனைவருக்கும் மிக பிடிக்கும்.
    புளி, சாம்பார் தூள் சேர்த்ததில்லை.