₹ 7.6 லட்சத்திற்கு 24 Km Mileage,தாராளமான Space மற்றும் Features கொண்ட மாருதி Wagon R வாங்கலாமா ?
Вставка
- Опубліковано 22 чер 2024
- ₹ 7.6 லட்சத்திற்கு 24 Km Mileage,தாராளமான Space மற்றும் Features கொண்ட மாருதி Wagon R வாங்கலாமா ?
Maruti Wagon R ZXI Plus Detailed Review - இது உங்க குடும்பத்திற்கான வாகனமா இல்லையானு தெளிவா புருஞ்சுக்கலாம் வாங்க.
0:00 Intro
1:07 On Road Price
1:45 Safety & Build Quality
2:47 Engine Specification
4:52 Exterior
8:55 Interior
14:49 Ride & Handling
22:48 Conclusion
For Bookings & Queries ( கார் பற்றின மேலும் விவரங்களுக்கு )
Sri City Auto Erode - Maruti Suzuki Dealership
Contact : 9994606000
Sri City Auto, 2/2 3, 3, Sathy Rd, opp. to CNC College, Veerapanchatram, Erode, Tamil Nadu 638003
It has its own fan base for boxy design and is definitely better than the current gen Swift..... K12 engine is also good.... Idhukkum Z12 series engine kondu vandhruvanga.....
clear review clear video .
Beautiful coverage
Thanks for watching
Super review GS Bro my favourite car i have a 2016 waganR VXI model ❤
Thanks ✌️
Thanks ✌️
Eeco review pannunga bro
Ecco or wagan r ethu best
Thank you ❤
You're welcome 😊
Super
Thanks bro
BRO BMW X7 REVIEW
Nice review bro
Glad you liked it brother😊
bro, cng vehicle vangalama.
please reply 🙏
Yes, definitely
Naduthara makkaluku maruthi suzuki valangum malivu vilai sokka thanga thagaram vangam ithugaa.
Only in India.
Safety ஒன்னும் இல்ல. Safety features தான் இருக்கு. 2 star ncap தான் வரும்(அதுவே அதிகம்).. maintenance cost அதிகம்...
இதுக்கு nissan magnite எவ்ளோ பரவாயில
அதை மட்டும் வச்சி என்ன ஏன் பண்ண போற அத ஏயா ஆ ஊன்னா சேப்டி சேஃப்டி என்று தூக்கிட்டு வந்தர்றேன் எங்க இருந்தாலும் ஏன் வரீங்க நீங்களா😅😅😅 ஃபைவ் ஸ்டார் ரேட் உள்ள டாடா சஃபாரி ஆக்சன் டை 5 பேர் இறந்து இருக்காங்க அப்படின்னு பார்த்தா எல்லா காரணமும் பாதுகாப்பு கார் இல்லாத எதனா வந்து பேசணும் பேசுவீங்களா ஆனா
Pala varushama, Nalla valarntha paiyan... 😂😂😂