வணக்கம் மேடம்... தனுசு லக்னம் வாழ்க்கை துணை தொடர்பாக நீங்கள் பதிவேற்றிய முதல் தொடர் பதிவு எனது திருமணம் முடிந்து ஒருமாதம் கழித்து கேட்டேன்...எனது கணவரின் குணங்கள் அப்படியே பிரதிபலித்தது...எந்த லக்ன ராசியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு மிதுன லக்னம் குணாதிசயங்கள் கொண்ட மனிதரா வாழ்க்கைத்துணையாக மாறிடுவாங்கனு சொன்னதை அனுபவ ரீதியாக உணர்ந்தேன்... முதல் முறையாக கேட்ட போது இந்த தொடரை திருமணத்திற்கு முன்பு கேட்டிருந்தால் திருமணம் செய்வதை யோசிச்சு முடிவு பண்ணியிருக்கலாம் என தோன்றியது.. உண்மை தான் மேடம்...நீங்க சொன்னது நமக்கு நடக்குற நல்லதை பேசவேண்டாம்...நம்மை பாதிக்கும் விசயத்தில் கவனம் இருந்த அதிலிருந்து நாம பாதிப்பு குறைத்திட முயற்சிக்கலாம்.. இந்த இரண்டாவது சீரிஸ்ல நீங்க சொன்ன பதிவுகள் அருமை...நிஜமா சுய தொழில் + பிசினஸ்க்கு உதவியாக இருக்க நினைக்கிறேன்...I realise my husband also multi talented person... I think because my 7th lord budhan ...varkothomam in 4 th place my horoscope... (Budhan -Revathi 4) Thank u mam..
Husband and Wife rendu perum vittu kuduthu, orutharku oruthar yemathama irundhal endha rasi karargalukum marriage life nalla dan irukum!❤️Kalyanam panna piragu dont check all these things.
மேடம் நான் கன்னி ராசி தனுசு லக்னம் என் கணவர் நீங்கள் சொன்னது போல் மிதுனம் ராசி மிதுன லக்னம் நான் தனுசு லக்னம் என் கணவர் ஊர் நெமிலி. பாலா திரிபுர சுந்தரி நான் தரிசிக்க நினைக்கும் கடவுள். கடவுள் தந்த இந்த வாழ்க்கைத் துணைக்கு மிக்க நன்றி. 33 ஆண்டுகள் திருமண வாழ்வு இறைவன் அருளால் தொடர்கிறது. 🙏🙏🙏🙏
@@DNAASTROLOGYASTROBRINDHA mam na thanushu laknam guru in thanusu vakram, 4th house sani kethu, 5th house sevvai bhudan, 6th house suriyan santhiran, 7 th sukiran, 10th ragu , enaku irandaam tharama poga vaipu Iruka bcs na apadi patavangalaathan mrg panikanum ninaikuran divorced person ha chance iruka mam , enoda rasi rishabam karthigai star,
Sister, I Am sagittarian Moola Nakshatra 4padham my ages 36 still not getting married because of people get scared about the Moola Nakshatra , what to do ? which Nakshatra suit for me ,plz reply me sister ,thank you 🙏
It all depends apon ur personal sondha jadhagam. When time comes, u will get a nice match. Dont get stressed❤️Also an advise from ur side...please dont be too choosy
Marg life kodupani ena lagnama irunthalum once sukra dosham and chevvai dosham as per dna vanthachu na marg life antha alvuku nala ila mam romba kastam than....
@@lakshminarayanan5552 நன்றிங்க சொல்ல போனா இந்த கேள்வி மேடத்துட்ட கேட்டிருக்கூடாது ஏன்னா முழு ஜாதகம் பார்த்துதான் சொல்ல முடியும் நான் ஏதோ கேட்டுட்டேன் உங்க ஆசிர் வாதத்துக்கு ரொம்ப நன்றிங்க
வணக்கம் மேடம்...
தனுசு லக்னம் வாழ்க்கை துணை தொடர்பாக நீங்கள் பதிவேற்றிய முதல் தொடர் பதிவு எனது திருமணம் முடிந்து ஒருமாதம் கழித்து கேட்டேன்...எனது கணவரின் குணங்கள் அப்படியே பிரதிபலித்தது...எந்த லக்ன ராசியாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு மிதுன லக்னம் குணாதிசயங்கள் கொண்ட மனிதரா வாழ்க்கைத்துணையாக மாறிடுவாங்கனு சொன்னதை அனுபவ ரீதியாக உணர்ந்தேன்...
முதல் முறையாக கேட்ட போது இந்த தொடரை திருமணத்திற்கு முன்பு கேட்டிருந்தால் திருமணம் செய்வதை யோசிச்சு முடிவு பண்ணியிருக்கலாம் என தோன்றியது..
உண்மை தான் மேடம்...நீங்க சொன்னது நமக்கு நடக்குற நல்லதை பேசவேண்டாம்...நம்மை பாதிக்கும் விசயத்தில் கவனம் இருந்த அதிலிருந்து நாம பாதிப்பு குறைத்திட முயற்சிக்கலாம்..
இந்த இரண்டாவது சீரிஸ்ல நீங்க சொன்ன பதிவுகள் அருமை...நிஜமா சுய தொழில் + பிசினஸ்க்கு உதவியாக இருக்க நினைக்கிறேன்...I realise my husband also multi talented person...
I think because my 7th lord budhan ...varkothomam in 4 th place my horoscope...
(Budhan -Revathi 4)
Thank u mam..
God bless you ma
Husband and Wife rendu perum vittu kuduthu, orutharku oruthar yemathama irundhal endha rasi karargalukum marriage life nalla dan irukum!❤️Kalyanam panna piragu dont check all these things.
Nanum ennoda life patnara theydi kittu erukken but kandu pidikka mudiyala....
ஓம் நமசிவாய
மேடம் நான் கன்னி ராசி தனுசு லக்னம் என் கணவர் நீங்கள் சொன்னது போல் மிதுனம் ராசி மிதுன லக்னம் நான் தனுசு லக்னம்
என் கணவர் ஊர் நெமிலி. பாலா திரிபுர சுந்தரி நான் தரிசிக்க நினைக்கும் கடவுள். கடவுள் தந்த இந்த வாழ்க்கைத் துணைக்கு மிக்க நன்றி. 33 ஆண்டுகள் திருமண வாழ்வு இறைவன் அருளால் தொடர்கிறது. 🙏🙏🙏🙏
It's true mam.my husband dhanush and mine mithunam thankyou mam.
It's my request madam......nenga pesurathu sometimes confuse aguthu......matter ah matum solunga.....7 ,8 place mithunam,etc puriala
நன்றி மேடம் 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Excellent ❤️
Awesome Mam👏👌👌👌👌.... waiting for Kanni lagnam Mam
Thank you
@@DNAASTROLOGYASTROBRINDHA mam na thanushu laknam guru in thanusu vakram, 4th house sani kethu, 5th house sevvai bhudan, 6th house suriyan santhiran, 7 th sukiran, 10th ragu , enaku irandaam tharama poga vaipu Iruka bcs na apadi patavangalaathan mrg panikanum ninaikuran divorced person ha chance iruka mam , enoda rasi rishabam karthigai star,
நன்றி மேடம் நல்ல தகவல்.
It's true mam❤ my life
நன்றி மேடம்.
Ennoda huband oda lagnam danassu mam..wat u told is as usual cent percent true..brindha mam..
Am thulam lagnam
Your rashi & nakshatra please
Hi we r true only people not at us means dansu rasi. Dansu rasi always true only but people use us through us
Mam. Just remaining u. Plz post activation technique of Moolam Natchathiram.
Thank you
Very nice mam your speech
சனி பட்ட பாட்டில் திருமணம் எங்கு போய் திருமணம் செய்வது மேடம்.
Mam.. I have a doubt.. Is it thirunchengode arthaneeswarar temple? Or is there any arthaneeswarar temple at thiruchendthoor..
Dhanush moolam star
சூப்பர் அக்கா நல்ல தெளிவுரை வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்
நன்றி நன்றி நன்றி 🙏 வாழ்க வளமுடன்
Mam 💯 correct, thank you so much love you mam ❤️
Thank you very much
Dhanush rasiku epo marriage set aagu...?
Dhanush raasiku meenam set aakuma mam slunga pls....paiyan Dhanush ponnu meenam mrg pannalama slunga mam
Kindly let me know advertisement procedure in your UA-cam channel madam 😊👍
This video for dhanush raasi ka..or lagnathuka madam?
sister thanusurasi kanniyalaknathirku eppadiirukum
திருவோண நட்சத்திரம் மகர ராசி ஆண்களுக்கும் திருவோணம் நட்சத்திரம் பெண்களுக்கும் பொருத்தம் இருக்குமா
Madam viruchigam male . Vazhkai ThuNai solunga madam.......
Nan simmam magam, en husband thanusu pooradam... Engaluku epdi iruku solunga mam... Enaku job illa... Husband family ah depend pani tha iruka...
இதுக்கு பரிகாரம் சொல்லுங்க மேடம்?
Superb u already told me mam in prasannam astrology
tq mam... 🙏🏼
Iam dhanusu rasi utthiradam
ithu laknathukku mattum dhan porunthumma?
அக்கா நான் மிதுன ராசி புணர்பூசம் &.தனுசு லக்கினம்....எனக்கு தனிபட்ட முறையில் விளக்கமளியுங்கள்
Mam.... Airy zodiac sign 👯⚖️🌊🏺 neenga marrathutinga video potunga mam... waiting....!!!
Soon
@@DNAASTROLOGYASTROBRINDHA 👍👍
Super 👌 mam
Thanusu laknam mirukaseridam mithunam rasi spouse eppadi iruppanga mam
Sister, I Am sagittarian Moola Nakshatra 4padham my ages 36 still not getting married because of people get scared about the Moola Nakshatra , what to do ? which Nakshatra suit for me ,plz reply me sister ,thank you 🙏
It all depends apon ur personal sondha jadhagam. When time comes, u will get a nice match. Dont get stressed❤️Also an advise from ur side...please dont be too choosy
Dhanusu yaraum marriage panadinga pls. Adhan mathavangaluku nalladhu.
Neenga solradhu rasi ka lagnam ka?
Is it applicable for navamsa dhanusu lagna?
Why not
Idhu dhanusu raasi ku suit aaguma mam
Yes
Venus is placed in 7 th house all divisional charts. Is there any karma mam
ஓம் சிவ சிவ ஓம்
சிவாயநம
Waiting for mithunam and kanni
Neenga soldrathu unmai tan
மிதுனம் லக்கினம் சொல்லுங்க அக்கா
Excellent mam
Mithuna lagnam sollunga mam
👌👌👌👌👌
Super ji
Exactly 💯 fact
Thank you
Marg life kodupani ena lagnama irunthalum once sukra dosham and chevvai dosham as per dna vanthachu na marg life antha alvuku nala ila mam romba kastam than....
தனுசு மூலம் எந்த வயசுல கல்யாணம் பன்னினா சரியா இருக்கும் மேடம் என் மகனுக்கு இப்ப 23 வயசு
nalla Alagana nalla arivana ponnu kidaipanga
@@lakshminarayanan5552 நன்றிங்க சொல்ல போனா இந்த கேள்வி மேடத்துட்ட கேட்டிருக்கூடாது ஏன்னா முழு ஜாதகம் பார்த்துதான் சொல்ல முடியும் நான் ஏதோ கேட்டுட்டேன் உங்க ஆசிர் வாதத்துக்கு ரொம்ப நன்றிங்க
நன்றி நன்றி பிருந்தா மாம் 👌💐👍🙏. ஓம் நமசிவாய.
லக்னம் 6,8, என கணவன் மனைவி ஜதாகத்தில் இருந்தால் பரிகாரம் சொல்லுங்கள் .
Adjustment dhan bro pariharam 😊
நன்றிகள் பல
I want to know when my son will get married his D.o.b is 22 .12 1987 time 12 05 afternoon place Hyderabad
My rasi dhanushu my husband rasi mesham. Rendumea nerupu rasi ya irundha life epdi irukum mam?
Rendu perum vittu kuduthu irundhal endha rasi karargalukum marriage life nalla irukum!❤️Kalyanam panna piragu dont chk all these things.
@DPAJ life highlights how is your life going. Because my fiance also same rasi.please reply
Akka idhu dhanush lagnathuka
Yes
@@DNAASTROLOGYASTROBRINDHA spouse of virchigam ku sollunga akka
Onnu purithu dhanusu lagnam raasi thunai kandipa avangala cheat pannuvaangannu affair vachi adikadi sandayum varum nimmathi irukaathu idhuku dhanusu marriage illama irukalam ...
Thanusu rasi irukuravanga tha life partnerku cheat pannuvanga pa
எப்படி மேடம் இப்படி ?
👍🙏🙂
🤩 Hope you are doing well. Wishing the same 🙏
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank you Akka 🙏 Seeking blessings always.
@@vendhanmm8858 Universe Always Has Your Back
Please reply me mam
Contact 7373092818
Madam...
Nan dhanusu rasi enaku set aguma
Super mam