பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் வழங்க வாய்ப்பு உள்ளதா? - அமைச்சர் பெரியகருப்பன் பதில் | Pongal Gift

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 78

  • @muthiahk8818
    @muthiahk8818 15 днів тому +43

    போதும் அடுத்த முறை நீங்கள் ஆட்சியில் இருக்கப் போவதில்லை இதுதான் நீங்கள் அமைச்சராக இருக்கப் போகும் கடைசி பொங்கல்

  • @Moon1234-x4b
    @Moon1234-x4b 15 днів тому +37

    1000ரூபாய் குடுப்பீங்களா குடுக்க மாட்டீங்களா அதை சொல்லிட்டு போங்க அதை விட்டு பொங்கலுக்கு விளக்கம்😢

  • @KaviKumaran-143
    @KaviKumaran-143 15 днів тому +23

    இதை ஓட்டு கேட்கிறப்ப சொல்லி இருக்கணும் ஆயிரம் ரூபாய் ஒன்னும் பெருசு இல்லை 5000 ரூபா தரேன்னு சொல்லிட்டு 500 ரூபாய் கூட கொடுக்கல ஏமாற்ற அடைந்த மக்கள் 2026 இல் ஏமாறப்போரும் டி எம் கே 😂😂😂😂

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 15 днів тому +3

    இந்த ஆண்டே தேர்தல் வருமாக இருந்தால் வாக்குகளை கவர் செய்ய கண்டிப்பாக வழங்கியிருப்பார்கள்....☝️

  • @SRINIVASANK-qr9ur
    @SRINIVASANK-qr9ur 15 днів тому +19

    இழுவ அதிகம். டே ஆமா
    இல்ல பட்டுன்னு சொல்லு.

  • @ADD-s8w
    @ADD-s8w 15 днів тому +4

    Last Pongal vazhthukal 😂😂😂

  • @Selvaraj-zb5gn
    @Selvaraj-zb5gn 15 днів тому +13

    நீங்க, பேசுறது, மக்களுக்கு, தெரியும், நீங்க, 1000ரூபாய், குடிப்பிங்களா, இல்லையா, வீட்டுக்கு, போய், இருங்க, 2026,வரும், அப்போ, மக்கள், முடிவு, எடுப்பாங்க,

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 15 днів тому +5

    சரியான இழுவை

  • @asohanr5901
    @asohanr5901 15 днів тому +1

    பணம் இல்லை ரொக்கம் பெற்றவர்கள் மட்டுமே ஓட்டுபோட்டால் போதும் எங்கள் குடும்பம் ஓட்டு போட மாட்டோம்

  • @ismailanwari3283
    @ismailanwari3283 13 днів тому

    இந்த அரசு இதையும் இனிவருடங்களில் செய்யுமா
    அனைத்து சமூகத்துக்கும் சேர்த்துதான்சிருபான்மைமக்களின் ரம்ஜான் பண்டிகை நாளில் அனைவருக்கும்
    பொங்கல் விழா பொருட்கள் வழங்கியது போன்று
    ரம்ஜான் பண்டிகை இது போன்று கொடுங்கள்
    நடக்குமா தமிழகத்தில்

  • @ammaiyappanammaiyappan9464
    @ammaiyappanammaiyappan9464 15 днів тому +5

    அடுத்த பொங்கலுக்கு கண்டிப்பா பணம் கொடுப்பீங்க.. ஏன்னா தேர்தல் வருது.

  • @Meyyarajan
    @Meyyarajan 15 днів тому +14

    கொடுப்பிங்களா?மாட்டீர்களா?
    என்பதை. இவ்வளவு நீட்டி முழங்கி, தான் இல்லை என்பதை சொல்லனுமா?

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj 15 днів тому +1

    ரேசன் கடை ரிசல்ட் என்னாச்சு சார்

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 15 днів тому +6

    என்ன இவர் பொங்கலுக்கு விளக்கம் தருகிறார்.

  • @PATHI1705
    @PATHI1705 15 днів тому +1

    ஆயிரம் ரூபா கொடுக்கல மக்கள் மகிழ்ச்சியா இருக்காங்களா போங்கய்யா நீங்களும் உங்க ஆட்சியும்

  • @Ganesan-mx6lv
    @Ganesan-mx6lv 15 днів тому +4

    நீங்க கொடுக்கிற காசு உங்களுக்கு தான்டா வரப்போகுது டாஸ்மார்க் மூலமா

    • @Meenakshi7318
      @Meenakshi7318 15 днів тому

      சரியாக சொன்னீங்க

  • @PunithaM-mq6jx
    @PunithaM-mq6jx 15 днів тому +1

    மாத மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்குறாங்க ஃப்ரீபஸ் விடுறாங்க அவங்களும் இவ்வளவுதான் செய்வாங்க

  • @Tamilannew-z9m
    @Tamilannew-z9m 15 днів тому

    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ் +பொங்கல் பரிசு 5000 அல்லது 1000தரவேனும் ..

  • @gnanamalara9071
    @gnanamalara9071 14 днів тому

    பங்கள் விவசாயம் தரம் தரணி ஏமாத்துறீங்க இல்ல மக்களை

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 15 днів тому +1

    அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இந்த விளக்கம் தெரியாதா?

  • @SathishSathish-h2h
    @SathishSathish-h2h 15 днів тому +2

    இப்ப நீ என்ன சொல்ல வர ஆயிரம் உன்டா இல்லைய்யா சட்டுப்புட்டுன்னு சொல்லிட்டுப்போடா நாங்க அடுத்த செய்தியை பார்க்கனும்

  • @srinivasanc6031
    @srinivasanc6031 15 днів тому +1

    B எங்க மக்கள் மகிழ்ச்சியா இருக்காங்க
    ஆயிரம் கூட குடுக்க முடியல என்னய்யா ஆச்சு

  • @swarnambigaiswarnambigai8210
    @swarnambigaiswarnambigai8210 15 днів тому +1

    ஓ அப்படியா!
    1000 உண்டா இல்லையா?
    எத்தனை மாண்புமிகு?
    5 mb waste

  • @varushnimurugan8926
    @varushnimurugan8926 15 днів тому

    முழு கரும்பு 2அடியா 3அடியா

  • @palmurugan4594
    @palmurugan4594 15 днів тому

    They are ready to give 2026 pongal because mla election

  • @AbdulWahab-kb6cd
    @AbdulWahab-kb6cd 12 днів тому

    .111பொங்கல்மக்கலுக்கு மூன்றுநாமம்..1000பொங்கல்பணம்இல்லை 111,நாமம்

  • @shalom92
    @shalom92 15 днів тому +2

    ithu oru news ahh😡😡😡😡😡😡

  • @LakshimibhagyaBalamurugan
    @LakshimibhagyaBalamurugan 15 днів тому

    மற்றவர்கள் என்ன செய்வார்கள்

  • @asaranya4797
    @asaranya4797 15 днів тому

    Tvk

  • @ADD-s8w
    @ADD-s8w 15 днів тому

    Summa solla koodathu amma atchiyil vellam elakai munthiri karumpu Arisi vesti selai panam 2500 kuduthanga

  • @Varatharasumech57
    @Varatharasumech57 15 днів тому

    Salesman result epo...m

  • @srinivasanc6031
    @srinivasanc6031 15 днів тому +1

    ஆயிரம் கூட குடும்பம் என்ன ஆச்சு

  • @MurugeshViji-xb9bh
    @MurugeshViji-xb9bh 15 днів тому

    யா....... 😅😂

  • @kajakavi626
    @kajakavi626 15 днів тому +3

    Paravala sir neega bit papper vachu read pannalaya

  • @N.sridhar-y9s
    @N.sridhar-y9s 15 днів тому

    Pongal.1000
    Enga

  • @MathanlalM
    @MathanlalM 15 днів тому

    Iruthi varai 1000rs illai

  • @Ganesan-mx6lv
    @Ganesan-mx6lv 15 днів тому +1

    தம்பி 5000 கிடைக்குமா இல்லையா

  • @Ramya-s2u
    @Ramya-s2u 15 днів тому

    1000 rupee tharava illa😂😂😂😂

  • @mohammedsaleem678
    @mohammedsaleem678 15 днів тому +8

    26 ஊஊ

  • @ramboobesh4267
    @ramboobesh4267 15 днів тому +1

    Cm🌄🌄🌄🌄😂😂😂

  • @Jenova-t9c
    @Jenova-t9c 15 днів тому

    God 1000 please

  • @santhanamnaidu8376
    @santhanamnaidu8376 15 днів тому

    Vaipillai raja

  • @murugan3199
    @murugan3199 15 днів тому +1

    Ethuku token vandam

  • @rajeshd9733
    @rajeshd9733 13 днів тому

    பொங்கலுக்கு காசு குடு

  • @rudranravi1334
    @rudranravi1334 15 днів тому

    வாய்ப்பு இல்ல ராஜா உனக்கு 😜

  • @varushnimurugan8926
    @varushnimurugan8926 15 днів тому +1

    போட போட

  • @RathasivaRathasiva-ch7xg
    @RathasivaRathasiva-ch7xg 15 днів тому

    Intha porulgal ethuku athuvum kudugamal irugalam

  • @kanimohana8397
    @kanimohana8397 15 днів тому

    Poiie. Sollunga. Annna

  • @GeethaSanthosh-j6g
    @GeethaSanthosh-j6g 15 днів тому

    Ponga yo ponga neengalum

  • @MOHAMEDFIRDOUS.h-so5qh
    @MOHAMEDFIRDOUS.h-so5qh 15 днів тому

    VAAIPU ILLA RAJA

  • @annalakshmi9163
    @annalakshmi9163 15 днів тому

    Ivanga ஆட்சி varathuthu therinjitha மொத்த amount eduthu poga mudivu pannitanga

  • @NR-891
    @NR-891 15 днів тому

    😇😇💸✍️🤡🌞🌞🌞🌞

  • @MadhuMathi-g4l
    @MadhuMathi-g4l 15 днів тому

    Ootu ketu vanga appo nambslum reason sollald.ellorum nalla dhan irukanga innu.onjum prob illai.makkal 1000 kudukalzne endha badhipu illenu.eppadi theriyum ivaruku.evlo prob iruku innu

  • @radhikaviews6865
    @radhikaviews6865 15 днів тому

    100 kuda kodaka mudiyatha vakkatra tharavida madel 2026

  • @bavanibavani5664
    @bavanibavani5664 15 днів тому

    Chee saniyane

  • @maharavi1338
    @maharavi1338 9 днів тому

    மிச்சம் இது இருக்கிறது எல்லாம் சுரண்டு விட்டது பெரிய கருப்பா

  • @subbigroups
    @subbigroups 15 днів тому

    Ella nea vechiko

  • @prabua5417
    @prabua5417 15 днів тому +2

    Ethukku டோக்கன் ஒரு கேடு