"இது இந்து நாடு கிடையாது!" மோடி, யோகிக்கு ஆப்பு! உச்சநீதிமன்றம் போட்ட தடை! சிக்கலில் துஷார் மேத்தா!

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 309

  • @pandianpandian7333
    @pandianpandian7333 День тому +85

    இந்த தீர்ப்பால் நாடு காக்க படும் என்று நம்புவோம் வாழ்த்துக்கள் சார்

  • @pandiyanthirunavukkarsu-wk3kd
    @pandiyanthirunavukkarsu-wk3kd День тому +56

    அருமையான திர்ப்பு,இதே போல் அனைத்து வழக்குகளில் ஞாயமான திர்ப்பு கிடைக்கவேண்டும்

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 21 годину тому +33

    இந்தியா ஒரு மத சார்பு உடைய நாடு அல்ல. இங்கு எல்லோரும் எல்லா மாதமும் சமம். 🙏🙂

  • @karthiprakash6900
    @karthiprakash6900 День тому +68

    இந்தத் தீர்ப்பு மாதிரியே ஈவிஎம் க்கு ஒரு ஒரு முடிவு கட்டினால் ரொம்ப சந்தோசமாக இந்த நீதிமன்றத்தை நாங்கள் மனதாக மூத்த நீதிபதிக்கு எங்களது மனமார்ந்த நன்றி

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 День тому +2

      வரும்

    • @ilangoilango9317
      @ilangoilango9317 23 години тому

      பெரியார் சொன்னார் எந்த பிரசனைக்கு தீர்வு கிடைக்கும் நீதிமன்றம் போனள் அங்கு குமட்டை வைச்சி உயன் உக்காந்து இருப்பான்

  • @vnsvnsamy8672
    @vnsvnsamy8672 День тому +39

    வாழ்த்துக்கள் நீதியரசர் அவர்களே

  • @Kasamuthu
    @Kasamuthu День тому +102

    நாட்டில் அமைதியாக இருக்க நல்ல தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்
    வாழ்த்துக்கள் !

  • @baliahs8614
    @baliahs8614 День тому +67

    மனதில் ஒரு நிம்மதி
    ஏற்படுகிறது....! நம் நாடு
    திசை மாறி எங்கோ போய்
    கொண்டிருக்கிறதே என்ற
    மனக்கலக்கம் இது நாள்
    வரை இருந்தது...எங்கள்
    காலம் முடியும் முன்பே நம்
    நாட்டில் அமைதியும்...நல்
    இணக்கமும்...எம்மதமும்
    சம்மதம் எனும் மிக உன்னத உணர்வும் ஏறபட்டு...நமது இந்தியப்
    பெரும் தேசம் உலகிற்கே
    முன்னுதாரணமாகத்
    திகழும் பெரும் பேரை காண முடியாமல் போய்
    விடுமோ...எனும் அச்சம்
    விலகி விட்டது...இம்மாபெரும்...
    சரித்திரம் படைத்த உன்னதத் தீர்ப்பை வழங்கி
    நாட்டு மக்களின் பெரும்
    நம்பிக்கையை பெற்ற
    நமது மாண்பு மிகு உச்ச நீதி மன்றத்திற்குத் தலை
    வணங்குகிறோம்!!!!
    நீதி என்றும் நடுநிலை
    சாயாது என தீர்ப்பளித்த
    மாண்பு மிகு நீதிபதிகள்...
    அவர்கள் சந்ததிகள்...
    நீடூழி வாழ வாழ்த்துகிறோம்...!!!!

  • @jasimiyan2133
    @jasimiyan2133 19 годин тому +16

    இதை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தமைத்த தமிழ் குரலுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்,🎉 ,,,,,,,இறைவன் துணை இருப்பான்.......

  • @ManivelVel-u4e
    @ManivelVel-u4e День тому +23

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sivakumarsiva6188
    @sivakumarsiva6188 20 годин тому +11

    super இந்திய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படுகிறது

  • @AlAQSAGROUP-w1u
    @AlAQSAGROUP-w1u 22 години тому +8

    மிக அருமையான பதிவு
    நீதிமன்றத்திற்கும் தீர்ப்பளித்த நீதிபதிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🇮🇳

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 День тому +29

    உச்ச நீதிமன்றம் தலை நிமிர்ந்து நிற்கிறது 😇😇😇😇😇😇😇. உண்மையான, நல்லிணக்கம் உள்ள ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படவேண்டிய தீர்ப்பு . 🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @EmsKsa82
    @EmsKsa82 День тому +14

    இந்த நூற்றாண்டின் முதல் முறையாக சரியான சிறப்புமிக்க தீர்ப்பு. 👍💐

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 День тому +12

    அருமையான பதிவு தம்பி வளவன்🎉🎉🎉🎉

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 День тому +63

    மோடி கொண்டு வந்த
    தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை ரத்து செய்ய சொல்லுங்கள்.
    பழைய மாதிரியே பிரதமர் எதிர்கட்சி தலைவர் CJ மூன்று பேர் கூடித்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
    EVM ஐ வைத்து தேர்தல் நடத்த கூடாது. பழைய மாதிரியே பேலட் பேப்பரில் தான் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

    • @arockiaselvi2787
      @arockiaselvi2787 День тому +12

      உங்கள் கருத்தை 100 சதவிகிதம் ஆதரிக்கிறேன்

    • @abdulgaffar8445
      @abdulgaffar8445 13 годин тому

      தேச துரோகிகள் நிதிஷ்குமார் மற்றும் நாயுடுவை மக்கள் நிலையாக நிராகரிக்க வேண்டும்.

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 20 годин тому +12

    இப்போதான் சரியான தீர்வு கிடைத்திருக்கிறது

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc День тому +12

    வாழ்த்துக்கள். மாண்புமிகு நீதிபதி அவர்களே❤❤❤❤❤

  • @m.velumookkan6256
    @m.velumookkan6256 День тому +29

    அருமையான கருத்து வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்

  • @abdulrazeed4846
    @abdulrazeed4846 7 годин тому +3

    அருமை வாழ்த்துக்கள் மத நல்லி இணக்கம் உள்ள இந்தியா இது பிரிவினை நாடு இல்லை

  • @thambiduraid450
    @thambiduraid450 20 годин тому +6

    ஒட்டு மொத்த மக்களையும் ஒரே கண்ணாக பார்த்த மூன்று இந்திய இந்து நீதி
    உண்மையை செய்வதை தான் தெய்வம் விரும்பும்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 День тому +11

    Congratulations to the Anchor of தமிழ் க்குறள் for explaining the decision of the CJBench to all Tamil speaking people in plain Tamil language about the தலைமை நீதிபதியின் உத்தியோகப்பூர்வமான தீர்ப்பை.

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 23 години тому +5

    இந்த அருமையான உச்ச நீதி மன்ற தீர்ப்பு அருமையானது வரவேற்க தக்க தீர்ப்பு இந்தியா மத சார்பாற்ற நாடு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது நீதி வென்றது. ஒரே நாடு ஒரே தேர்தல என்பதற்கும் இப்படிபட்ட தீர்ப்பு வந்தால் நல்லது. வரவேற்க வேண்டியதீர்ப்பு நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @SirajDeen4663
    @SirajDeen4663 День тому +6

    Dear Valavan
    Well explained.

  • @hyderali-yx3rh
    @hyderali-yx3rh День тому +5

    மிக மிக முக்கியமான நேர்மையான தீர்ப்பு. கலவர கபோதிகளுக்கு ஆப்பு வைத்த தீர்ப்பு. வளவனின் விளக்கமான நேர்மையான பேச்சு அருமை.

  • @fathimaf9828
    @fathimaf9828 День тому +8

    Super transparent Informations...மிக தெளிவாக பதிவுகள் தோழர்🙂👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏

  • @ganeshkumar-ti9ep
    @ganeshkumar-ti9ep День тому +10

    Good news

  • @anbalagana4263
    @anbalagana4263 День тому +5

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.

  • @asharif4153
    @asharif4153 День тому +14

    மூன்று நீதி அரசர்கள் கொடுத்துள்ள தீர்ப்பு அருமையான தீர்ப்பு. வருங்காலத்தில் இந்த தீர்ப்பு மாற்றம் செய்யாமல் இருக்க தேர்தல் ஆணையம் நியமன ஆணை ரத்து செய்ய வேண்டும் .தேர்தல் நேர்மையான முறையில் நடத்த முடியும்.

  • @crusselraj4256
    @crusselraj4256 День тому +4

    Very good...India is for all Indians living with harmony.. peace...love...various launguage... culture....all religion......every thing is beauty of all.❤

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 День тому +3

    ஆக சிறந்த தீர்ப்பினை வழங்கிட்ட உச்சநீதிமன்றத்தின் மூவர்அமர்வில அங்கம் வகித்திட்ட நீதியரசர்களுக்கு தமிழகமக்களின் சிரம் தாழ்ந்த வணக்கத்தினையும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறோம்!!!

  • @mohamedsathakathullah6212
    @mohamedsathakathullah6212 День тому +12

    சர்வதேச அளவுல காரிதுப்பிட்டாங்க மணிப்பூரில்
    1வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பற்றியெரிந்து கொண்டு இருக்கிறது.

  • @wilsong2287
    @wilsong2287 День тому +10

    ஐயா.நீதிபதி.ஐயா.நீங்க.கடவுள்.ஐயா.நன்றி.ஐயா

  • @makkabhai1183
    @makkabhai1183 День тому +10

    ரத யாத்திரை போனவர் இன்று எங்கு இருக்கிரார்

  • @sundaram2621
    @sundaram2621 День тому +14

    உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அத்தனை நீதிபதிகளுக்கும் இந்திய சட்டங்கள் பற்றி சுற்றறிக்கை அனுப்பி தெளிவுபடுத்த வேண்டும்.அதை மீறும் நீதிபாதிகளை தகுதி நீக்கம் செய்ய சனாதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும்.

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 22 години тому +3

    இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை வலிமை அடைந்துள்ளது 🙏

  • @linwilson1
    @linwilson1 День тому +4

    அயோத்தியா தவறையும் சரி செய்தால் பாராட்டுவோம்

  • @salmaimran6213
    @salmaimran6213 День тому +3

    Masha Allah Superb justice...Allahu Akbar Kabeera

  • @MohamedmahathirMahathir
    @MohamedmahathirMahathir День тому +4

    Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rashidavajid8994
    @rashidavajid8994 День тому +2

    Superb sir Vala van.May God bless not only the judge but also you.

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 День тому +1

    A best verdict to restore peace of mind to minority brothers and sisters of India. Thankyou dear Honourable Lords.❤❤🎉

  • @mahendranm5837
    @mahendranm5837 День тому +3

    Nalla. Theerppu
    Vzlrhukkal

  • @corneliusdevaprakasam3885
    @corneliusdevaprakasam3885 День тому +2

    Very nice, important and informative judicial talk .

  • @Fpg-x2s
    @Fpg-x2s День тому +1

    Fantastic hon, ble chief justice sanjeev khanna ji
    A wisdom and very very far sighted justice india is having now.
    Hon, ble justice Khanna made final and ever irreversible judgement.
    By this far sighted wisdom
    Is Saving other courts time
    And bad politics taken by hand by ruling bjp in the name of hindu unity.
    God bless hon.,ble CJI.
    God bless.
    Gopal

  • @halalvlogger6236
    @halalvlogger6236 17 годин тому

    நன்றி தமிழ் குறல்
    அவர்களுக்கு.நமது உச்ச நீதிபதிகள் மூவரின் ஆணித்தரமாக வெளிப்படுத்திய உண்மையான நீதித்தீற்ப்பை.மக்கள் அறியச் செய்தீர்கள் .வாழ்க நீதி.வளர்க இந்திய ஒற்றுமை.

  • @s.vinujoseph7496
    @s.vinujoseph7496 День тому +14

    உண்மையா... நான் காண்பது கனவா இல்லை நனவா.

  • @jahuberalim
    @jahuberalim День тому +1

    X வாழ்த்துக்கள் உங்கள் பேச்சுக்கு அருமை ஜட்ஜஸ் க்கு நன்றி

  • @nathank.p.3483
    @nathank.p.3483 День тому +3

    நல்ல தீர்ப்பு.

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 День тому +19

    இது வரைக்கும் இடித்தற்கு யாரை தண்டித்து இருக்கிறிர்கள்

  • @johnmanoharan7034
    @johnmanoharan7034 День тому +4

    VAZTHUKAL

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 23 години тому +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @m.mohamedkiyazudeen9605
    @m.mohamedkiyazudeen9605 23 години тому +2

    நியாயமான தீர்ப்பு! தீர்ப்பு கொடுத்தவர், ஒரு நியாயவாதி!!

  • @norbertlouise7023
    @norbertlouise7023 20 годин тому

    Thanks to Almighty Lord and Indian Supreme Court Chief Justice Bench.
    Congratulations to Great Democratic India.

  • @halalvlogger6236
    @halalvlogger6236 17 годин тому

    இன்னும் இதுபோல் பல உண்மைத்தன்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள்.வாழ்க
    தமிழ்க் குறல்.

  • @narayanasamymunuswamy
    @narayanasamymunuswamy День тому +3

    Supreme Court has given best treatment to the BJP ruled union government but BJP may come out with some other ways to meet the requirements. still we have the hope on Supreme Court.

  • @gulamkhader4867
    @gulamkhader4867 6 годин тому

    அருமையான விளக்கம் நன்றி.

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 День тому +1

    It is well appreciated 👍👍👍 judgement for Socialism and Secularsm of our country. It is also a hope that hereafter our Independence which was achieved with greater struggle and patriotic person's loss of life, will definitely be safeguarded by the above good judgement. Suppose, the judgement may be dissatisfied to Communal forces because they are so far playing their political gimmick games by this strategy. However, good things have to be happened by the grace of God to our country. Thank you very much sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci День тому +8

    வளவன் கடவுள் இருக்கிறார்.இந்த தீர்ப்பு பிஜேபி க்கு சரியான ஆப்பு தான்.

  • @antonykj9217
    @antonykj9217 6 годин тому

    💐🙏🙏🙏Thanks a lot to Supremecourt 🙏🙏🙏💐.

  • @kumaragurunatranjan2024
    @kumaragurunatranjan2024 19 годин тому

    Three bench. Court. Judgement. Super. Onray koilam. Oruvanay devan. God is. Greate

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    The most important and standard JUDGEMENTS. We all salute the Judges.

  • @mohanraj6238
    @mohanraj6238 День тому +2

    🎉🎉🎉🎉🎉Bjp rss modi amisha yoki athethanathan indumunaai.all u are carefull not touch.any.body......very.good action.Sir

  • @jackraja8598
    @jackraja8598 День тому +1

    சூப்பர் இனிமேல்
    நல்ல காலம் தான் 🙏🙏🙏🙏

  • @mastermaster9367
    @mastermaster9367 17 годин тому +1

    Mass judgement

  • @hhh334
    @hhh334 23 години тому

    Super ❤👏👏👏👏🤝👍🤲🙏

  • @MohamedFaiz-z2b
    @MohamedFaiz-z2b 18 годин тому

    ❤Masha Allah From
    Ceylon Romba Romba Santtosam🫸🫷

  • @rajmohamed218
    @rajmohamed218 20 годин тому +2

    இந்த நீதிபதி 5 மாதங்களுக்கு
    தான் பதவியில் இருப்பாராம், அவருக்கு பின் என்ன நடக்குமோ?

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 18 годин тому

    Thanks sir for your detailed information

  • @haameedibrahim4504
    @haameedibrahim4504 15 годин тому

    மக்கள் மலத்தை‌சாப்பிடும்
    பா.ஜ.க. நீதிபதிகள் வாய்களில் தன் மலத்தைபும் வைத்த
    இதுபோன்ற உண்மையான நீதிக்கே
    அரசர்களுக்கு வாழ்த்துக்களும்
    பிரார்த்தனை களும்
    உரித்தாகுக.

  • @jawahara2384
    @jawahara2384 20 годин тому +3

    திரு.வளவன் இனிய வணக்கம் தம்பி. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேக்கவேண்டியது தான். ஆனால் தலைமை குடுமி பிடி அவர்கள் கையில் உள்ளதே!! ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பாதாள இடுகாடு தான். மக்களுக்காக அரும்பாடு படும் மனிதநேயம் உள்ள திரு.ராகுல்காந்திஜி அ திருமதி.பிரியங்காகாந்தி தலைவராக ஏற்கா விட்டால் மனிதகுலத்திற்கு கேடு. அல்லல் படவேண்டியது தான். சிந்தியுங்கள் செயல்படுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க.

  • @abdulmohamed553
    @abdulmohamed553 16 годин тому

    Tamil cural Vlavan good information thankyou bro 🎉

  • @umasankar5779
    @umasankar5779 День тому +4

    சகோ! "போகப் போகப் தெரியும்; இந்தப் பூவின் வாசம் புரியும்". கையில் உள்ள வழக்குகளும் தள்ளுபடியானால் தான் இந்து நாடு எனும் கொள்கை தவிடு பொடியாகும். காலம் விடை ....

  • @kiy3165
    @kiy3165 19 годин тому +1

    All are equal before law

  • @padmai8345
    @padmai8345 День тому

    Hats off to you Sir. Your explanations are crystal clear. we salute our JUDGES. Now we have the confidence tha " Giod handed over our Nation with suitable hands to safeguard Our sincere prayers to Lord Almighty's presence be with them to leads by His Wisdom

  • @Isak-j3y
    @Isak-j3y Годину тому

    Sir your spach very correct

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 23 години тому

    Good report.

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 22 години тому

    Super thank lord

  • @muthuahamed8082
    @muthuahamed8082 22 години тому

    MASHA ALLAH ALHAMDULILLAH ALLAHU AKBAR

  • @viviansuresh915
    @viviansuresh915 День тому +2

    இந்த தீர்ப்பின் முலம் இளைய சமுதாயம் காப்பாற்றப்பட்டது❤❤❤❤

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 22 години тому

    Very good verdict given by our Supreme court.

  • @mivizhi8050
    @mivizhi8050 День тому +1

    Good super

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk День тому +1

    இருக்கும் மக்களுக்கு பொதுவான நாடு இந்தியா ஆனால் திட்டங்கள் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் மோடி காரணம் அல்ல சட்டம் சரி இல்லை

  • @abdulrawoof5764
    @abdulrawoof5764 21 годину тому +1

    சும்மா கொஞ்ச நாள் சீன் போடும் கோர்ட். அப்புறம் அனுமதிக்கும். அதான் இடைக்கால தடை

  • @MOHAMEDALIJINNAYASIDA
    @MOHAMEDALIJINNAYASIDA 23 години тому

    Super a peasniga brooo

  • @selvarajand9225
    @selvarajand9225 День тому

    Journalist Thiru. Punnaivalavan Sir you have given the very important information on the judgement delivered by the Hon'ble Supreme Court of India for saving the Secular Values of India. Very Big salute to the Most Respected Hon'ble Supreme Court of India for delivering the most important Judgement to Save the Secular, Democratic and Constitutional principles and Values of India. May God Bless Justices of Hon'ble Supreme Court of India. Hat's off to you Thiru. Punnaivalavan Sir for this information. 💅💅💅💅💅💅💅💅🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌🌹

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 День тому +1

    good

  • @appaJayaraj
    @appaJayaraj День тому +1

    ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருக்கு.பதவி மூப்பு வரும்போது மட்டும் ஏனோ தடம் மாறுகிறது.

  • @RAJAGOPALANR-c8q
    @RAJAGOPALANR-c8q 22 години тому

    100 percent correct

  • @arularul519
    @arularul519 23 години тому

    Valavan 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 19 годин тому

    Super thanks sir

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 День тому +1

    நடைமுறையில் அனைத்து அதிகாரமையங்களிலும் இந்துத்துவா ஓங்கியுள்ளது. தனிமனித உரிமைகள் ----------???

  • @blalalt796
    @blalalt796 16 годин тому +1

    SUPARE 🎉❤NEWES NITHYA ADI MODI MUTALL RAVID BJP BJP BJP AMIT SHAH YOGI RAVID YOGI RAVID RSS MODI RAVID MODI 😢😢😢😢😢😢😢😢😊😅😊😅😊😅

  • @kamaldeen8082
    @kamaldeen8082 5 годин тому

    நீதி அரசர் சஞ்சீவ் கன்னா உண்மையில் நாட்டு மக்களின் மேல் அன்பு கொண்டவர்.இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து சகல பாக்கியங்களை யும் தரவேண்டும்.

  • @panneerselvam9631
    @panneerselvam9631 День тому +8

    தோண்டத்தானே கூடாது? ஆனால் இதை வைத்தே தினமும் மக்களை ஏதாவது ஒரு வகையில் நோண்டிக் கொண்டே இருக்கலாமே!

  • @abdulraheem1696
    @abdulraheem1696 17 годин тому

    இந்திய ஒட்டு மொத்த மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விடும்படியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வாழ்த்துக்கள்.

  • @asikaanas
    @asikaanas 3 години тому

    வட இந்திய பக்கம்.அமைதி நிலவுட்டும்

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 День тому

    Judges can be changed Judgement can also be changed. But Dharma should always be straight.

  • @michaelmanohar151
    @michaelmanohar151 22 години тому

    நாட்டின் ஐயாமார்களே நாட்டை நாடாய் இருக்க விடும், ஜனங்கள் ஜனங்களாய் இருக்கட்டும், ஜாதிகள் என்று மனுஷ ஜாதியை பிரித்து, நாட்டை பிரித்து பொளக்காமல் நாடு நாடாயிருக்கட்டும் ஐயா மார்களே.!!!

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 5 годин тому +1

    Evm,+ தேர்தல் ஆணையம் இரண்டையும் ஒழித்தால்தான் நேர்மையான அரசியல் வாதிகள் கிடைப்பார்கள்.

  • @jovinraju4230
    @jovinraju4230 22 години тому +1

    இந்த நீதிபதி எவ்வளவு காலம் நீடிப்பாரோ தெரியல
    மத்திய அரசு விடுமா

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 День тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤