ஏதோ ஒரு தேவையை நினைத்து அழுது கொண்டிருக்கிறீர்களா உன் கண்ணீரை மகிழ்ச்சியாக மாற்றுவேன்.|Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ||Tamil Christian message || Jesus Redeems message by Bro.Mohan C Lazarus ||

КОМЕНТАРІ • 65

  • @LakshmananLakshmi-ix8cv
    @LakshmananLakshmi-ix8cv 3 місяці тому +15

    அப்பா என் குழந்தைக்கு காதுக்கு பின்னால் சிவப்பா இரத்த மச்சம் இருக்கு இயேசப்பா நீங்க தான் சரி செய்யனும் இயேசப்பா நான் தினமும் அழுது கொண்டிருக்கிறேன் என் அலைச்சல்களை எண்ணியிருக்கிறீர் என் கண்ணீரை துடைத்து அற்புதம் செய்யுங்க அப்பா இன்னைக்கு என் மகனுக்கு சுகம் தர போற கிருபைக்காக ஸ்தோத்திரம்

  • @tharsanTharsan-fg8vp
    @tharsanTharsan-fg8vp 3 місяці тому +3

    ஆமேன் அப்பா.என்கணவரைஇழந்துஇரண்டுபிள்ளைகளோடுகவலையோடுகண்ணிரோடுஇருக்கிறேன்என்குடும்பத்திற்க்காகஜெபித்துக்கொள்ளுங்க.ஆமேன்நன்றிஇயேசப்பா

  • @சாம்நிலா
    @சாம்நிலா 3 місяці тому +5

    என் பாவத்தை மன்னியும் இயேசுவே தாசிஎன்று அழைக்கிறார்கள் 😭😭😭 இந்த பெயர் எனக்கு ஏன் என் பிள்ளை கள் நல்ல அப்பாவாக இருக்கனும் இயேசுவே மாமாவுக்கு நல்ல மனைவியாக இருக்கனும் என் பிள்ளை கள் நல்ல படிக்க வேண்டும் ஐயா இயேசுவின் இரத்தம் எங்கள் மேல் இருக்கட்டும் இயேசுவே உமது நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன் இயேசுவே எனக்கு மறுஉத்தரவு தரும் தகப்பனே ஸ்தோத்திரம் விடுதலைதாரும் இயேசுவே ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

    • @Esther-q7b5g
      @Esther-q7b5g 3 місяці тому

      எண்பாவங்களைமண்ணிங்ஏசப்பாஎண்மகள்மணம்மாறஜெபுயுங்கள்

  • @RajarathinamSoranam
    @RajarathinamSoranam 3 місяці тому +1

    மகனைஇழந்துகணவனைஇழந்துஉறவினர்கொடுக்கும்துன்பம்வலியால்துடிக்கிறேன்

  • @SmilingAnteater-wq5eb
    @SmilingAnteater-wq5eb 2 місяці тому

    இயேசுஅப்பாகேன்சர்சொல்லுயாங்கநீர்கட்டிஇருக்குகரண்ட்பிடிக்கனும்சொல்லுயாங்கமரணவேதனையாஇருக்குஎனக்காகஜெபியுங்கள்7வயதில்பெண்குழந்தைஇருக்கு

  • @JeniDavid-g4h
    @JeniDavid-g4h 3 місяці тому +1

    சளி இருமல் என்னோடு மகள் விடுதலை செய்ய வேண்டும் இயேசு

  • @jairithijeni
    @jairithijeni 3 місяці тому +3

    Amen hallelujah amen thank God for the update this promise verse today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen praise the lord yesappa amen hallelujah amen thank god amen 🙏❤🙏 yesappa please request me spritual blessings today giving me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen yesappa engal sabaiyin kariyam maruthalai mudiya kirubai seiyum en devathi devanukku Koda Kodi sthothiram nandri thagappaney amen hallelujah amen thank god amen 🙏❤🙏 amen yesappa Nan write panna management accounting arrear exam paper la nalla mathipen eduthu theory question answers right ahh write panni nalla mathipen edukkavum pass pannavum sum workout Panni nalla mathipen edukkavum pass pannavum TNPSC examination layum pass panni nalla mathipen eduthu VAO aga ennai thaguthi paduthi aseervathithu thanthu vittu kirubai seiyum en devathi devanukku Koda Kodi sthothiram nandri thagappaney amen hallelujah amen thank god amen 🙏❤🙏 amen 🙏❤🙏 amen 🙏❤🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤🙏 amen 🙏❤🙏

  • @aalisa5237
    @aalisa5237 3 місяці тому +3

    இயேசு அப்பா உம் கிருபை எங்களை தாங்கி நடத்தி வருவதற்கு நன்றி அப்பா ஆமேன் ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா ஆமேன் இயேசு அப்பா

  • @v.santhiya2469
    @v.santhiya2469 3 місяці тому +1

    இயேசுவே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன்

  • @RanjithRaja-zg6iq
    @RanjithRaja-zg6iq 3 місяці тому

    Ranusrikku Thairayito.evukku Anthanoyimulumaiya kunamadaiya seyingappa😭😭😭😭😭🛐🛐🛐✝️✝️✝️✝️✝️

  • @divyasellathurai6684
    @divyasellathurai6684 3 місяці тому +3

    Amen

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 3 місяці тому +1

    என்னுடைய மகனும் மகளும் நன்றாக படிக்க வேண்டும் jesappa அவங்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என் குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க

  • @pascalinemary3411
    @pascalinemary3411 3 місяці тому

    ஆண்டவரே எனக்கு வேலை கிடைக்க ஏதாவது அற்புதத்தை செய்யும் ஆண்டவரே.

  • @Fit.brother.s
    @Fit.brother.s 3 місяці тому +1

    அப்பா எங்களுடைய பாவங்கள் அனைத்தும் மன்னியுங்கள்

  • @user-anganwadicentre
    @user-anganwadicentre 3 місяці тому

    என் மருமகளுக்கு நார்மல் டெலிவரி ஆகவும் தாயும் சேயும் நலமாக இருக்கவும் ஆண்டவரே உதவி செய்யும் இயேசப்பா ஆமேன் நன்றி ஆண்டவரே

  • @vigilarose6298
    @vigilarose6298 2 місяці тому

    இயேசப்பா என் கடனை நினைத்து அழுது கொண்டிருக்கிறேப்பா பணம் நகை வாங்கி ஏமாற்றி விட்டார்கள் கடனில் சிக்கியுள்ளளேன் கடன் பாரம் ஆட்களால் என்மனதை அமுத்துகிறது தேவனே என்மனம் சாக நினைக்கிறதே வேறுவழியிலை துயரம் பயம் ஆட்கொள்ளுது அப்பா என் இருதயத்தில் தங்கும் தேவனே என்னை ஆட்கொள்ளும் என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன் எனக்காக ஜெபித்து கொள்ளுங்கள் ஜயா

  • @selinajeyapaul986
    @selinajeyapaul986 3 місяці тому +1

    Yesappa enaku intha month la kulanthai kuduthitega enoda karpathin kaniyai aasirvathichitega nampura yesappa nampura.en valkaiye prachanaya iruku .en valkai nilaikka en karpathin kaniyai aasirvathichi kudunga illana en valkai mudiji poirum yesappa thayavu senji ennai ninaivu kuruviraga.😢😢😢😢ena vetkapaduthamateganu nampura yesappa.enoda karpathin kaniyai aasirvathichitega nadri yesappa nadri

  • @NanthanKarunja
    @NanthanKarunja 3 місяці тому

    En.kanavar.manam.mari.enkalodu.sernthu.valanum.en.kadan.pirassanaikal.ellam.maranum.appa

  • @JesiJesintha-kn4yi
    @JesiJesintha-kn4yi 3 місяці тому +1

    Appa yenna manich yethukanum appa ❤❤❤❤

  • @VathaniVathani-h5e
    @VathaniVathani-h5e Місяць тому

    என் கடன்பிரச்சனை என்பிள்ளைகள்(4) இயேசுவை நம்ப வேண்டும்

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 2 місяці тому

    Plz accomplish your promise quickly Amen appa 😭😭😭😭😭😭

  • @sakewa1838
    @sakewa1838 3 місяці тому

    Yesappa David sir radchikka pada vendum manaiviudan sernthu vaazha vendum avarudaiya kadina iruthayam maravendum avarkal paavankalmannikka jebiththu kollunkal yesuvuke nantry

  • @SelviSekar-ys3wj
    @SelviSekar-ys3wj 3 місяці тому

    Onga Mahal nishadevigu varen vanthuru atha nallapadiya mudichuvaikka yesappa onga karathula oppadaikren amen

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 3 місяці тому

    In the name of Jesus Christ I need healing healing healing in my life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️⛪️

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 3 місяці тому

    In the name of Jesus Christ I need healing healing healing in my life in the name of Jesus Christ 🕊️🕊️🕊️⛪️

  • @lavanyaa634
    @lavanyaa634 3 місяці тому

    Yesuappa en life la irukkara kadan problem ellam solve pannunga Appa...Amen...🙏

  • @revathimegaletd8493
    @revathimegaletd8493 3 місяці тому

    En kudumbathin pavathi manithu enoda brother marriage and job kedikanum appa asirvathium arputham seium appa visuvasikiren andavare nenga seivinganu nambikaiyodu irukiren andavare enga kudumbathil santhosham nimathi kidika kirubai tharum appa

  • @barathyvijayanathan9215
    @barathyvijayanathan9215 3 місяці тому

    Holy God i need miracle in my life I need healing healing healing in my life holy god 🕊️🕊️🕊️⛪️

  • @NavamaniEllappan
    @NavamaniEllappan 3 місяці тому

    En makan athikamaka kudikuran athai yapadiyavathu neeruthavandum Jesus than ethuku theervu tharanum sir

  • @NavamaniEllappan
    @NavamaniEllappan 3 місяці тому

    En makan athikamaka kudikuran athai yapadiyavathu neeruthavandum Jesus than ethuku theervu tharanum sir

  • @NavamaniEllappan
    @NavamaniEllappan 3 місяці тому

    En makan athikamaka kudikuran athai yapadiyavathu neeruthavandum Jesus than ethuku theervu tharanum sir

  • @JencyJeni-w7e
    @JencyJeni-w7e 3 місяці тому

    Yesappa nindru pona en thirumanam nalla padiyaka thirumba nadakka kirubai thanga aandavare😢

  • @vinnarasivinnarasi3672
    @vinnarasivinnarasi3672 3 місяці тому

    Appa en kulanthaikku sali pirachanailirunthu viduthalai tharum appa

  • @sugithabose7240
    @sugithabose7240 3 місяці тому

    😢 jesus please please save me my family's 😢😢😢😢

  • @KothandanK-nv2tn
    @KothandanK-nv2tn 3 місяці тому

    En husband Haribabu ku colon cancer final stage,heal aga pray pannunga pls ayya

  • @abarniyaa
    @abarniyaa 3 місяці тому

    Ea easappa ea thangachi ya kaappathula😂 3 vayachu girl baby epo amma ilaye.

  • @NirmalaNewton-qj2wk
    @NirmalaNewton-qj2wk 3 місяці тому

    Pray for me. I want. To attend. Ch7urch.

  • @vinceriya4779
    @vinceriya4779 3 місяці тому

    Yesuve en thukkathai matti ennaku oru boy baby thankappa

  • @NavamaniEllappan
    @NavamaniEllappan 3 місяці тому

    En makan athikamaka kudikuran athai neerutha vandum javikavum sir

  • @ssskadigai
    @ssskadigai 3 місяці тому

    ennaku marriage aagi 7 year aaguthu ennaku kulada pakiyam ella enna ka prayer pannuga plz

  • @KabKish
    @KabKish 3 місяці тому

    Amen appa Hallelujah thank you my Jesus 🙏

  • @Ethish509
    @Ethish509 3 місяці тому

    Nan ninaitha kariyathai enakku niraivetri thanga appa

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 3 місяці тому

    Enga amma ku Viduthalai thanga appa 😢😢😢😢

  • @Siva-bb6wi
    @Siva-bb6wi 3 місяці тому

    Amen amen amen amen amen amen

  • @sumathii9991
    @sumathii9991 3 місяці тому

    En magal ku male baby kuruba thankappa Aman Appa

  • @SDeepa-dn4jc
    @SDeepa-dn4jc 3 місяці тому

    yesu appa enna parunga appa

  • @kumarmv8644
    @kumarmv8644 3 місяці тому

    இயேசப்பா இங்க எங்க பக்கத்து வீட்டுக்காரங்க 5 வருஷமா என்ன கொடும படுத்திக்குனு வராங்க எங்க வீட்ட அவங்க வீடுன்னு சொல்லி எங்கள வீட்ட போக சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க நான் யூஸ் பண்ற ஹேர் ஆயில் ஐ லைனர் ல எல்லாம் கேமீக்கல் கலந்துட்டாங்க மந்தரம் பண்ணி 5 வருஷம் என்னையும் என் கணவரையும் பிரிச்சிட்டாங்க இன்னும் பயங்கரமா பன்றாங்க 1 சென்ட் இடத்துக்கு அவ்ளோ தான் நான் கொடும அனுபவிக்கிறது என்னால முடிலப்பா பக்கத்துல ஒரு வாடகை வீடு இருக்கு அதுல நாங்க குடியேற கிருபை செய்ங்க இயேசப்பா ப்ளீஸ் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganthirajan4689
    @suganthirajan4689 3 місяці тому

    ❤❤❤❤Amen ❤❤❤amen jesus

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 3 місяці тому

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @IdaMariyadhason
    @IdaMariyadhason 3 місяці тому

    Amen🙏❤️🙏❤️🙏❤️

  • @LakshmananLakshmi-ix8cv
    @LakshmananLakshmi-ix8cv 3 місяці тому

    பிறந்து இரண்டு மாதம் தான் ஆகிறது இரத்த மச்சம் வீங்கி இருக்கு பா என் கண்ணீருக்கு பதில் கொடுத்தே ஆகணும் இயேசப்பா லவ் யூ பா

  • @venkatesan5923
    @venkatesan5923 3 місяці тому

    Amen...

  • @Esther-q7b5g
    @Esther-q7b5g 3 місяці тому

    எக

  • @SelviSekar-ys3wj
    @SelviSekar-ys3wj 3 місяці тому

    Amen

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 3 місяці тому

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢sapda vaiga appa 😢😢😢amen

  • @rupan7498
    @rupan7498 3 місяці тому

    Amen jesappa sthoththitam nalla sukam aka jepikkiren

  • @RanjithRaja-zg6iq
    @RanjithRaja-zg6iq 3 місяці тому

    appa ennudaiya kanavarukku sugam kotongappa 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 😭 ✝️ ✝️ 🛐 ✝️ ✝️

  • @aalisa5237
    @aalisa5237 3 місяці тому

    7:00

  • @StupidDumb0000
    @StupidDumb0000 3 місяці тому

    Thenkasi anna abrahamuku five girlsa five kodi thara sollu anna fine