Orissa Balu - Ulanganda Tamilan 06 - Ruler of the World - உலகாண்ட தமிழன் 06 - ஒரிசா பாலு

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 54

  • @abdulmalik-bu7tm
    @abdulmalik-bu7tm 3 роки тому +6

    பிரமிப்பா இருக்கு ஐயா வாழ்த்துக்கள் தமிழ் ருக்கான சேவை தொடர

  • @kasinikasini4064
    @kasinikasini4064 5 років тому +7

    ரொம்ப வியப்பா இருக்கு.... தமிழனா மிக சந்தோசம இருக்கு

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 років тому +55

    எவ்வளவு விடயங்களை எவ்வளவு எளிதாகக் கூறுகிறார்... வியப்பாக இருக்கிறது..
    வெறுமனே தமிழ்.. தமிழன்.. தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டு கூக்குரல் போடும் மனிதர்களுக்கு நடுவில் உண்மையிலேயே தமிழனின் பெருமையை ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டும் தங்களுக்கு தலைதாழ்ந்த வணக்கங்கள் ஐயா !

  • @АртемСос-й8ж
    @АртемСос-й8ж 5 років тому +15

    வென்றாக வேண்டும் தமிழ் !!! அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர் !!! தமிழை வாழ வைப் போம் !!! தமிழரை ஆளவைப்போம்

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +3

    இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே

  • @ravilakshmi4319
    @ravilakshmi4319 4 роки тому +2

    THAMIZH MANI. BALU
    Ayya ! . Avarkalukku
    NANRI ! NANRI ! NANRI !
    Thodarattum. Vungal Pani !

  • @lokeshwaridevi6753
    @lokeshwaridevi6753 2 роки тому +1

    தமிழன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது.

  • @ஹரிவரதன்.த
    @ஹரிவரதன்.த 3 роки тому +1

    என்ன சொல்றதுனே தெரியல ப்ப்பாஆ... நம் வரலாறு இவ்வளவு தொன்மையா வியந்திட்டேன்

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 3 роки тому

    ஐயா தங்களது இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @timeslk8791
    @timeslk8791 2 роки тому

    vaalga Tamil... Much love from Sri Lanka

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 4 роки тому

    ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு வணக்கம்.
    தாங்கள் தமிழுக்குஎம் தமிழர்களுக்கும் செய்துகொண்டுவரும் தொண்டு அளர்பரியது.
    தாங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.
    உங்களளிடம் ஒரு வேண்டுகோள். உ.வே.சா அவர்கள் தனக்கு விருப்பமான ஓலைசுவடிகளை மட்டும் சில திருத்தங்கள் செய்து பதிப்பிட்டுவிட்டு மீதி சுவடிகள் இன்னமும் பதிப்புக்கப்படமல் தஞ்சை சரஸ்வதிமஹாளிலும் இன்னபிற இடங்களிலும் உள்ளதாக அறிகிறோம். தாவ்கள் முயற்சித்து ஒரு அறிவார்ந்தவர்கள் குழு அமைத்து பதிப்பிக்காத சுவடிகளை பதிப்பித்து தங்களுக்கும் தமிழினத்துக்கும் பெறுமை சேர்க்கும்படி வேண்டுகிறேன். தங்களின் பின்தோடரும் கருணாகரன்.

  • @dhanalakshmiphysio6546
    @dhanalakshmiphysio6546 3 роки тому +1

    Sir your great work sir.

  • @dhayalans1948
    @dhayalans1948 5 років тому +42

    இதை பார்க் தமிழனுக்கு நேரம் இல்லையா...

  • @karuppusamykaruppusamy6050
    @karuppusamykaruppusamy6050 5 років тому +9

    மகிழ்ச்சி

  • @Mister_breaker
    @Mister_breaker 5 років тому +17

    நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளேன்.
    நான் தொல்லியல் துறை ஆய்வாளராக உருவாக ஆசைப்படுகிறேன்...
    தொல்லியல் துறை ஆய்வாளராக அடிப்படை படிப்புகள் என்ன? எவ்வாறு படிக்க வேண்டும்?
    என்னென்ன படிப்புகள் படிக்க வேண்டும்?
    இதற்கான வழிமுறைகள் தெரிந்த யாரேனும் எனக்கு விவரங்களை கூறி உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    இப்படிக்கு:
    த.முத்துச்செல்வம்,
    கைபேசி எண்: 8608429631

  • @dmusw5968
    @dmusw5968 5 років тому +3

    nandri ayya.. valga yem tamil.. valga yen tamil makkal..

  • @rajalakshmiganesan7528
    @rajalakshmiganesan7528 4 роки тому

    Romba perumaiya irruku

  • @viperpandy8893
    @viperpandy8893 5 років тому +15

    தமிழன்டா என்னாளும் சொன்னாலே திமிரேறும்...

  • @9715869335
    @9715869335 4 роки тому +4

    Pls CD poadungae na வாங்கி என் generation kku koandu poiruvan sir

  • @ThiruNews
    @ThiruNews 5 років тому +3

    Nanri Ayya

  • @MuthuKumar-jb6io
    @MuthuKumar-jb6io 4 роки тому +2

    என்தமிழ்ளினம்மேலமேலவருனும்என்தமிழ்வெற்றிவெற்றி

  • @ravananv1666
    @ravananv1666 5 років тому +1

    Thank you very much Balu sir

  • @sadeevedio
    @sadeevedio 5 років тому +10

    ஐயா, அந்த வாட்ஸ் அப் குழுவில் இணைவது எப்படி

  • @magishy6166
    @magishy6166 5 років тому +3

    Super 👌 Anna

  • @Tadartist007
    @Tadartist007 4 роки тому +1

    Arumai arumai arumai

  • @9715869335
    @9715869335 4 роки тому +2

    உங்களால் என் இனம் தலை நிமிரும்

    • @k.m.nallaiah4361
      @k.m.nallaiah4361 4 роки тому

      ஐயா ஒரிசா பாலு அவர்களே நீங்கள் மென்மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என் இனம் தமிழ் இனத்தை காக்க வேண்டும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் எந்த இனம்? ஆக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களின் மனதில் ஒரு பெரிய அளவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @sathi6395
    @sathi6395 4 роки тому +1

    Veelai karan valkai sorendee payeetan anal nam valkirathu nal valkai ( easy comfortable life) is due to them taking our genius out of us and ace our civilisation. So in order to get back the height of our civilisation, we must go back to the way, we lived 1000 years ago. Plese make video about. thank you. Nandri. Vanakam

  • @calebkanagaraj1413
    @calebkanagaraj1413 5 років тому +1

    Thank you so much orrisabalu aya

  • @atchaikumars7120
    @atchaikumars7120 5 років тому

    Ayya vanakkam intha thagaval ithu varai kandariyavillai thamizanin parumaiyai
    Viyappaga irukku Nanri

  • @manim7134
    @manim7134 5 років тому +2

    great

  • @Arun-jl6vi
    @Arun-jl6vi 5 років тому +2

    we are tamilans not thravedans no mixing poltical issuess support balu sir

  • @Bricknmortor
    @Bricknmortor 3 роки тому +2

    Sir.. also kangaroos in Australia also belong to a category called ‘Marsupials’ , Tamil word ‘Maar supials’ , kangaroos have breasts like humans .. the aboriginal people of Australia are tamils

  • @selvakumar9121
    @selvakumar9121 5 років тому +1

    Super sir ..Thamile ulaga mozi aakanu plzzz ayya

  • @Aathan95
    @Aathan95 3 роки тому

    பட்டாம்பூச்சி எனும் பிரெஞ்சு நாவலில் தென் அமெரிக்க தீவுகளில் செவ்விந்திய பெண்கள் முத்து குளிப்பதாக இருக்கு

  • @subramaniana7761
    @subramaniana7761 5 років тому +2

    Good

  • @Bidenator69420
    @Bidenator69420 4 роки тому +2

    0:30 naan ARIYALUR kaaran

  • @vkrmalaysiakltamil3249
    @vkrmalaysiakltamil3249 5 років тому +2

    aaseevaham valipadu na yenna sir?

  • @shakthipmk5179
    @shakthipmk5179 5 років тому +2

    Good root

  • @jabaseelan5710
    @jabaseelan5710 5 років тому

    Tamizhe Ulagam Thai muzhe🇮🇳🐅

  • @parama1614
    @parama1614 5 років тому +1

    Enna solvathenrey theriyavillai....

  • @aarthii6490
    @aarthii6490 3 роки тому

    Tamil valka

  • @Palmman69
    @Palmman69 Рік тому

    all worlds language came from tamil

  • @haaaaha1
    @haaaaha1 5 років тому +1

    What is the whatsapp group

  • @selvakumar9121
    @selvakumar9121 5 років тому

    Super sir ..Thamile ulaga mozi aakanu plzzz ayya