Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அருமையான பாடல் ,பக்தியும் இனிமையும் நிறைந்த சிறப்பான பதிவு
Well done by all.... Wonderful team work.... 👍👌🙏
Hearing this song for the first time. What a beautiful way to tell the story of lord Rama. Very well sung by evertone!
🙏
Sri Ram Jaya Ram Jaya Jaya Ram.Very divine excellent.Thank you 🙏🙏🙏🙏🙏
Very nice. Heard for the first time. Beautifully rendered. Jai Sri Ram!
ஸ்ரீராமஜெயம்
No words! Simply scintillating
Excellent. Salute to everyone's effort. Very good performance.
Excellent performance, heart touching singing.
நீவீர் அனைவரும் ஆனந்த பெருவாழ்வு வாழ பெருமாளை வேண்டுகிறேன்
Excellent performance and videography. Prayers to Sri Rama to bless the all in this project.
Very very nice
Such a delightful presentation.Feeling blessed to watch this on the occasion of Diwali.🙏🙏🙏👏👏👏
SRI RAMA JAYAME JAYAM
Excellent rendition by each and every one. Awesome co-ordination. 👌
Wonderful effort by everyone ..Wishing each and every performer the best in their music journey..
Beautiful song and excellent performance
Excellent performance by everyone. Happy Deepavali to all
Lovely. Enjoyed.
Superb! God bless
Wonderful
shrI rAma jayamE selvattinilEraagam: rAgamAlikAtaaLam: AdiComposer: OotukkaaDu VenkaTasubbaiyyarLanguage: Tamilpallavi(rAgA: nATa)shrI rAma jayamE jayam selvattilE mudalAghiya vEdam sheivadilEtalaiyAghiya bOdham uyvadilE mudalAghiya nAdam ulagattilE mudalAghiya gItam(samaSTi caraNAs)caraNam 1pArALum dasharathan bhAgyamAi pAyasam vaittadoru pAttiramAishIrALum kOsalaikkE vAittadumAi dinakaran tan kulattirkkoru nEtramAi(madhyama kAlam)tIrAda paramAnanda taru tiruttavak-kaushikanum kETTadu tEDi vanda tATakai enum arakkidEvalOka-muravum kaNai pOTTadu ArAlumiyalAda shiva dhanushai alakSiyamAga vaLaittup-pOTTaduazhagAgina janakan maghaLait-tirumaNam koNDu ayOddhinagar mITTaducaraNam 2(rAgA: varALi)Aa:S G1 R1 G1 M2 P D1 N3 SAv: S N3 D1 P M2 G1 R1 SparashurAman tiru tavattinai vAngi paTTAbhiSEkamurum sheidiyAl EngivaramiraNDAl kaikEyi kai Ongi vAkku tandapaDiyE paTTaNam nIngi(madhyama kAlam)paDagilEri guhanuDanaLavaLAvi mandAkini karai kaDandu shenradubhaktiyoDu vanda sattiya neri enum bharatanukkE pAdukaiyum tanduaDavittalamAna pancavaTi shenru alaiyu-mArIca mAnaik-konraduAruyir dEviyait-tEDum vazhi tanilE hanumantanaik-kaNDEviyan koNDaducaraNam 3(rAgA:Arabhi)Aa:S R2 M1 P D2 SAv: S N3 D2 P M1 G3 R2 SvAnara mannanuDan nEshattaik-koNDu vAlitanatkum mOkSattaiyE tandujAnakiyai lankApuri kaNDu tAvi vanda hanumAnaip-pugazhndu(madhyama kAlam)taDangalariyAda kaDalinaik-kaDndAgilum aNai kaTTiyum ninradutanjamena vanda vibhISaNanukkut-tAnAga lankApuriyinait-tandadudiDham koNDu rAvaNanaiyum mayakki shenrirundu nALai vA enradujayam koNDu puSpaka rathamEriyum tirumbi nannagar ayOddhi vanunanmaNi vaTTakkuDai bharatanum tAnga lakSmaNan shatrughnanum cAmaram Endapon perum padattinai hanumanum tAnga puNNiyak-kaDalinuLLE yAvarum nInda(madhyama kAlam)bhuviyum vAnulagum onru kUDivara pOTri ishai pADa vAzhttiyum ninradupongu mangaLa-milanga dundubi muzhanga marai mozhi shzhangavum ninradutava nirai sindhu gangai kAviri gOdAvari narmadai pUmpunalIndudaNDaka maNDalam vaittu vasiSTarum tan karap-paTTAbhiSEkamum koNDaducaraNam 4(rAgA: maNirangu)Aa:S R2 M1 P N2 SAv: S N2 P M1 G2 R2 SkAshikkum vIshamena karuNaiyai sheyyum gangaikkum adhikamAi mangaLam sheyyumvAsiyAm mUlattiDai manadarindE uyyum mAmAyai idaik-kETTAl tAnAghap-poyyum(madhyama kAlam)vAridhiyai aNaik-kaTTi naDandadu vAnattilE malai shumandu shenraduvanattilE kiDanda perum pAraiyai mAshu nIkki peru vAzhvaiyum tandadukAriyamedilum tuNaiyAga ninradu kAlanaiyum vazhakkADiyum venradugatiyillAda kaNam nidhiyena vandadu kaviyilum vEnkaTa kaviyum UnarndaduSource credit: karnatik.com
ப - நாட்டை ஶ்ரீ ராம ஜயமே ஜயம் மக செல்வத்திலே முதலாகிய வேதம் செய்வதிலே தலையாகிய போதம்உய்வதிலே முதலாகிய நாதம் உலகத்திலே முதலாகிய கீதம் ச1 - நாட்டைபாராளும் தசரதன் பாக்கியமாய் பாயஸம் வைத்ததொரு பாத்திரமாய்சீராளும் கோஸலைக்கே வாய்ததுமாய் தினகரன் குலத்திர்க்கொரு நேத்திரமாய் மகதீராத பரமானந்தம் தரு திருத்தவ கௌசிகரும் கேட்டதுதேடி வந்த தாடகை எனும் அரக்கி தேவலோகம் உறவும் கணை போட்டதுயாராலும் இயலாத சிவதனுசை அலட்சியமாக வளைத்து போட்டதுஅழகாகின ஜனகன் மகளை திருமணம் கொண்டு அயோத்தி நகர் மீட்டது ச2 - வராளிபரசுராமன் திருத்தவத்தினை வாங்கி பட்டாபிஷேகமுரும் செய்தியால் ஏங்கிவரமிரண்டால் கைகேசி கை ஓங்கி வாக்கு தந்த படி பட்டணம் நீங்கி மகபடகிலேறி குஹனுடன் அளவளாவி மந்தாகினி கரை கடந்து சென்றதுபக்தியோடு வந்த ஸத்திய நெறியெனும் பரதனுக்கு பாதுகையும் தந்ததுஅடவிதளமான பஞ்சவடி சென்று அலையும் மாரீச மானினைக்கொன்றதுஆருயிர் தேவியை தேடும் வழி தன்னில் அனுமந்தனை கண்டே வயங்கொண்டது ச3 - ஆரபிவானர மன்னனுடன் நேசத்தைக்கொண்டு வாலி தனக்கும் மோக்ஷத்தையே தந்துஜானகியை லங்காபுரி கண்டு தாவி வந்த அனுமானை புகழ்ந்து மகதடங்கல் அறியாத கடலினை கடந் -தாகிடவும் அணை கட்டியும் நின்றதுதஞ்சமென வந்த விபீஶணனுக்கு தானாக லங்காபுரியை தந்ததுதிடம் கொண்டு ராவணனையும் மயக்கி சென்றிருந்து நாளை வா என்றதுஜயம் கொண்டு புஶ்பக ரதமேறியும் திரும்பி நன்னகர் அயோத்தி வந்தது ச4 - கௌளநன்மணி வட்டக்குடை பரதனும் தாங்க லக்ஷ்மணன் சத்ருக்னனும் சாமரம் ஏந்தபொன்பெரும் பதத்தினை ஹனுமனும் தாங்க புண்ணிய கடலினில் யாவரும் நீந்த மகபுவியும் வானுலகும் ஒன்று கூடி வர போற்றி இசைப்பாட வாழ்த்தியும் நின்றதுபொங்கும் மங்கலமிலங்க துந்துபி முழங்க மறைமொழி சழங்கவும் நின்றதுதவ நிறை சிந்து கங்கை காவிரி கோதாவரி நர்மதை பூம்புனல் ஈந்தது தண்ட கமண்டலம் வைத்த வஸிஷ்டரும் தன் கர பட்டாபிஶேகமும் கொண்டது ச5 - மணிரங்குகாசிக்கும் வீசமென கருணையை செய்யும் கங்கைக்கும் அதிகமாய் மங்கலம் செய்யும்வாசியாம் மூலத்திடை மனதறிந்துய்யும் மாமாயை இதைக்கேட்டால் தானாக பொய்யும் மகவாரிதியை அணை கட்டி நடந்தது வானத்திலே மலை சுமந்து சென்றதுவனத்திலே கிடந்த பெரும் பாரையை மாசு நீக்கி பெரு வாழ்வையும் தந்ததுகாரியம் எதிலும் துணையாக நின்றது காலனையும் வழக்காடியும் வென்றதுகதியிலாத கணம் நிதியென வந்தது கவியிலும் வெங்கட கவியும் உணர்ந்தது
அருமையான பாடல் ,பக்தியும் இனிமையும் நிறைந்த சிறப்பான பதிவு
Well done by all.... Wonderful team work.... 👍👌🙏
Hearing this song for the first time. What a beautiful way to tell the story of lord Rama. Very well sung by evertone!
🙏
Sri Ram Jaya Ram
Jaya Jaya Ram.
Very divine excellent.
Thank you 🙏🙏🙏🙏🙏
Very nice. Heard for the first time. Beautifully rendered. Jai Sri Ram!
ஸ்ரீராமஜெயம்
No words! Simply scintillating
Excellent. Salute to everyone's effort. Very good performance.
Excellent performance, heart touching singing.
நீவீர் அனைவரும் ஆனந்த பெருவாழ்வு வாழ பெருமாளை வேண்டுகிறேன்
Excellent performance and videography. Prayers to Sri Rama to bless the all in this project.
Very very nice
Such a delightful presentation.
Feeling blessed to watch this on the occasion of Diwali.🙏🙏🙏👏👏👏
SRI RAMA JAYAME JAYAM
Excellent rendition by each and every one. Awesome co-ordination. 👌
Wonderful effort by everyone ..
Wishing each and every performer the best in their music journey..
Beautiful song and excellent performance
Excellent performance by everyone. Happy Deepavali to all
Lovely. Enjoyed.
Superb! God bless
Wonderful
shrI rAma jayamE selvattinilE
raagam: rAgamAlikA
taaLam: Adi
Composer: OotukkaaDu VenkaTasubbaiyyar
Language: Tamil
pallavi
(rAgA: nATa)
shrI rAma jayamE jayam selvattilE mudalAghiya vEdam sheivadilE
talaiyAghiya bOdham uyvadilE mudalAghiya nAdam ulagattilE mudalAghiya gItam
(samaSTi caraNAs)
caraNam 1
pArALum dasharathan bhAgyamAi pAyasam vaittadoru pAttiramAi
shIrALum kOsalaikkE vAittadumAi dinakaran tan kulattirkkoru nEtramAi
(madhyama kAlam)
tIrAda paramAnanda taru tiruttavak-kaushikanum kETTadu tEDi vanda tATakai enum arakki
dEvalOka-muravum kaNai pOTTadu ArAlumiyalAda shiva dhanushai alakSiyamAga vaLaittup-pOTTadu
azhagAgina janakan maghaLait-tirumaNam koNDu ayOddhinagar mITTadu
caraNam 2
(rAgA: varALi)
Aa:S G1 R1 G1 M2 P D1 N3 S
Av: S N3 D1 P M2 G1 R1 S
parashurAman tiru tavattinai vAngi paTTAbhiSEkamurum sheidiyAl Engi
varamiraNDAl kaikEyi kai Ongi vAkku tandapaDiyE paTTaNam nIngi
(madhyama kAlam)
paDagilEri guhanuDanaLavaLAvi mandAkini karai kaDandu shenradu
bhaktiyoDu vanda sattiya neri enum bharatanukkE pAdukaiyum tandu
aDavittalamAna pancavaTi shenru alaiyu-mArIca mAnaik-konradu
Aruyir dEviyait-tEDum vazhi tanilE hanumantanaik-kaNDEviyan koNDadu
caraNam 3
(rAgA:Arabhi)
Aa:S R2 M1 P D2 S
Av: S N3 D2 P M1 G3 R2 S
vAnara mannanuDan nEshattaik-koNDu vAlitanatkum mOkSattaiyE tandu
jAnakiyai lankApuri kaNDu tAvi vanda hanumAnaip-pugazhndu
(madhyama kAlam)
taDangalariyAda kaDalinaik-kaDndAgilum aNai kaTTiyum ninradu
tanjamena vanda vibhISaNanukkut-tAnAga lankApuriyinait-tandadu
diDham koNDu rAvaNanaiyum mayakki shenrirundu nALai vA enradu
jayam koNDu puSpaka rathamEriyum tirumbi nannagar ayOddhi vanu
nanmaNi vaTTakkuDai bharatanum tAnga lakSmaNan shatrughnanum cAmaram Enda
pon perum padattinai hanumanum tAnga puNNiyak-kaDalinuLLE yAvarum nInda
(madhyama kAlam)
bhuviyum vAnulagum onru kUDivara pOTri ishai pADa vAzhttiyum ninradu
pongu mangaLa-milanga dundubi muzhanga marai mozhi shzhangavum ninradu
tava nirai sindhu gangai kAviri gOdAvari narmadai pUmpunalIndu
daNDaka maNDalam vaittu vasiSTarum tan karap-paTTAbhiSEkamum koNDadu
caraNam 4
(rAgA: maNirangu)
Aa:S R2 M1 P N2 S
Av: S N2 P M1 G2 R2 S
kAshikkum vIshamena karuNaiyai sheyyum gangaikkum adhikamAi mangaLam sheyyum
vAsiyAm mUlattiDai manadarindE uyyum mAmAyai idaik-kETTAl tAnAghap-poyyum
(madhyama kAlam)
vAridhiyai aNaik-kaTTi naDandadu vAnattilE malai shumandu shenradu
vanattilE kiDanda perum pAraiyai mAshu nIkki peru vAzhvaiyum tandadu
kAriyamedilum tuNaiyAga ninradu kAlanaiyum vazhakkADiyum venradu
gatiyillAda kaNam nidhiyena vandadu kaviyilum vEnkaTa kaviyum Unarndadu
Source credit: karnatik.com
ப - நாட்டை
ஶ்ரீ ராம ஜயமே ஜயம்
மக
செல்வத்திலே முதலாகிய வேதம் செய்வதிலே தலையாகிய போதம்
உய்வதிலே முதலாகிய நாதம் உலகத்திலே முதலாகிய கீதம்
ச1 - நாட்டை
பாராளும் தசரதன் பாக்கியமாய் பாயஸம் வைத்ததொரு பாத்திரமாய்
சீராளும் கோஸலைக்கே வாய்ததுமாய் தினகரன் குலத்திர்க்கொரு நேத்திரமாய்
மக
தீராத பரமானந்தம் தரு திருத்தவ கௌசிகரும் கேட்டது
தேடி வந்த தாடகை எனும் அரக்கி தேவலோகம் உறவும் கணை போட்டது
யாராலும் இயலாத சிவதனுசை அலட்சியமாக வளைத்து போட்டது
அழகாகின ஜனகன் மகளை திருமணம் கொண்டு அயோத்தி நகர் மீட்டது
ச2 - வராளி
பரசுராமன் திருத்தவத்தினை வாங்கி பட்டாபிஷேகமுரும் செய்தியால் ஏங்கி
வரமிரண்டால் கைகேசி கை ஓங்கி வாக்கு தந்த படி பட்டணம் நீங்கி
மக
படகிலேறி குஹனுடன் அளவளாவி மந்தாகினி கரை கடந்து சென்றது
பக்தியோடு வந்த ஸத்திய நெறியெனும் பரதனுக்கு பாதுகையும் தந்தது
அடவிதளமான பஞ்சவடி சென்று அலையும் மாரீச மானினைக்கொன்றது
ஆருயிர் தேவியை தேடும் வழி தன்னில் அனுமந்தனை கண்டே வயங்கொண்டது
ச3 - ஆரபி
வானர மன்னனுடன் நேசத்தைக்கொண்டு வாலி தனக்கும் மோக்ஷத்தையே தந்து
ஜானகியை லங்காபுரி கண்டு தாவி வந்த அனுமானை புகழ்ந்து
மக
தடங்கல் அறியாத கடலினை கடந் -தாகிடவும் அணை கட்டியும் நின்றது
தஞ்சமென வந்த விபீஶணனுக்கு தானாக லங்காபுரியை தந்தது
திடம் கொண்டு ராவணனையும் மயக்கி சென்றிருந்து நாளை வா என்றது
ஜயம் கொண்டு புஶ்பக ரதமேறியும் திரும்பி நன்னகர் அயோத்தி வந்தது
ச4 - கௌள
நன்மணி வட்டக்குடை பரதனும் தாங்க லக்ஷ்மணன் சத்ருக்னனும் சாமரம் ஏந்த
பொன்பெரும் பதத்தினை ஹனுமனும் தாங்க புண்ணிய கடலினில் யாவரும் நீந்த
மக
புவியும் வானுலகும் ஒன்று கூடி வர போற்றி இசைப்பாட வாழ்த்தியும் நின்றது
பொங்கும் மங்கலமிலங்க துந்துபி முழங்க மறைமொழி சழங்கவும் நின்றது
தவ நிறை சிந்து கங்கை காவிரி கோதாவரி நர்மதை பூம்புனல் ஈந்தது
தண்ட கமண்டலம் வைத்த வஸிஷ்டரும் தன் கர பட்டாபிஶேகமும் கொண்டது
ச5 - மணிரங்கு
காசிக்கும் வீசமென கருணையை செய்யும் கங்கைக்கும் அதிகமாய் மங்கலம் செய்யும்
வாசியாம் மூலத்திடை மனதறிந்துய்யும் மாமாயை இதைக்கேட்டால் தானாக பொய்யும்
மக
வாரிதியை அணை கட்டி நடந்தது வானத்திலே மலை சுமந்து சென்றது
வனத்திலே கிடந்த பெரும் பாரையை மாசு நீக்கி பெரு வாழ்வையும் தந்தது
காரியம் எதிலும் துணையாக நின்றது காலனையும் வழக்காடியும் வென்றது
கதியிலாத கணம் நிதியென வந்தது கவியிலும் வெங்கட கவியும் உணர்ந்தது