🪔இராமலிங்க வள்ளலார்🪔- தெய்வ மணிமாலை 💫 விளக்கம்🔥
Вставка
- Опубліковано 7 лют 2025
- பொதுத் தமிழ் - 2ஆம் ஆண்டு- 3ஆம் பருவம்
அருட்பிரகாச வள்ளலார்
இராமலிங்க வள்ளலார்
இராமலிங்க அடிகளார்
என்று அழைக்கப்படும் இவரை மகான், சித்தர், முருகப்பெருமானின் அவதாரம் என்றெல்லாம் அழைக்கப்படுபவர். இவருடைய காலத்தில் மக்களின் பசிப்பிணியை போக்கியவர். இவருடைய பாடல்கள் திருப்பாவை தொகுக்கப்பட்டுள்ளது. திருவருட்பாவின் முதல் திருமுறை முதல் பாடல் - தெய்வ மணிமாலை பாடல் குறிப்பு இங்கு விளக்கப்படுகிறது..
#tamil
#literature
#tamilan
#siththargal
#vallalar
#jivakarunyam
#vaathiarun
#preyar
#murugan
#kanthakottam
#தமிழ்
#வள்ளலார்
#முருகன்
#இறைவன்
#தமிழ்சேனல்
#பக்தி
Mm super anna theyliva soldringa❤
நன்றிமா..😊
Aiya 4th sem kku ippo la irunthe video potinga padipathar kku nandra aaga irukum ithuvarai kkum pota video ellam useful ahh irunthu chi sir ❤✨💥
சரி தம்பி கல்லூரி பணிக்கு அடுத்து ஓய்வு நேரத்தில் காணொளி எடுத்து கொண்டு இருகிறேன்.... மகிழ்ச்சி ☺️🎁
@DrARUNPANDIYANDURAI nandri ayya ❤️✨