ஐயா ஒரு பக்கம் ஸ்ரீ சக்கரமும் ஒரு பக்கம் மகாலட்சுமியும் சேர்ந்த டாலர் அணியலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா ஒரு சிலர் அணிய கூடாதுன்னு சொல்றாங்க எங்களுடைய குழப்பங்களை தீர்க்கவும் ஐயா
வணக்கம் குருஜி! பூஜையறையில் வெள்ளியில் விநாயகர் சிலை வைப்பது பற்றி கூறினீர்கள். மிகவும் நன்றி. விநாயகர் உருவத்தை வெள்ளி தகட்டில் அடித்து சிலை போல வைத்து அட்டையில் ஒட்டி கண்ணாடி பிரேம் போட்டு உள்ளார்களே, அதாவது பிதுக்க சிலை போல உள்ளது. அந்த விநாயகர் வடிவத்தை பயன்படுத்தலாமா? என்பதை தயவு கூர்ந்து தெளிவு படுத்துங்கள் குருஜி!!
Guruji Vanakam 🙏🏻🙏🏻🙏🏻 1. money plant indoor la vaikalama??... outdoor la vaikalama???endha direction la vaikanum??? 2. veetla lucky bamboo (in water/soil), vadamalli , mussanda valarkalama??? 3. lawn podalama?? Ornamental plants (outdoor & indoor) valarkalama??? 4. Hall or Bedroomla plants valarkalama???... 5. North of northwest la mango or neem tree valarkalama??? Aan, pen maram aan,pen dhisai apdi edhavadhu iruka??? Pls reply sollunga❤❤❤
ஐயா வணக்கம் கார்த்திகை மாதம் புதுமனை புகுவிழா செய்யலாமா? பழைய வீடு சரிசெய்து கணபதி பூஜை செய்யலாமா நிரைய பெயரிடம் கேட்டேன் யாருமே சொல்ல வில்லை நீங்கலாவது சொல்லுங்கள் தயவு கூருங்கள்
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் ரொம்ப உபயோகமாக உள்ளது. ரொம்ப நன்றி குருஜி. நல்ல வேலை கிடைக்க மாட்டிங்குது குருஜி எனக்கு நல்ல நண்பர்கள் நல்ல வேலையும் வேண்டும் குருஜி. என்ன பண்ணலாம் சொல்லுங்க குருஜி. Plz plz plz
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
மேடம் நான் ஒவ்வொரு நீங்கள் கேள்வி படிக்கும் போது எனக்கான கேள்வி வரும்னு எதிர்பார்க்கிறேன் என் அம்மாவிற்கு 65 வயது ஆகின்றது மூளை வரைட்டி ஆயிடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அதற்கு பரிகார ஸ்தலம் குருஜியிடம் கேட்டு சொல்லுங்கள் ப்ளீஸ் மேடம்
ஐயா தங்கள் பாதங்களை வணங்குகிறேன் என் மகன் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சென்ற வருடம் நீட் தேர்வு எழுதினார் 570 மார்க் எடுத்தார் ஆனால் சீட் கிடைக்கவில்லை ரொம்ப கஷ்டப் பட்டு படித்தான் இந்த வருடமும் படிக்கிறான் அவன் ஜாதகம் பார்த்ததில் 4ல் ராகு செவ்வாய் நீச்சம். சூரியன் 6ல் மறைவு என்று சொல்கிறார்கள் இதற்கு பரிகாரமாக என்ன செய்வது. இந்த பரிகாரம் அவனால் செய்ய முடியாது ஏன் என்றால் அவன் ஹாஸ்டலில் உள்ளான் பரிகாரம் நான் தான் செய்ய வேண்டும் அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் ஐயா டாக்டர் என்பதிலிருந்து வெளியே வர மாட்டேகிறான் போன வருடம் 80கிலோ இருந்தான் ஐயா இப்போது 46 தான் இருக்கிறான் அவ்வளவு கஷ்டப் பட்டு படித்தான் இதற்கு நல்ல பரிகாரம் சொல்லுங்க ஐயா எங்கள் குடும்பமே தங்கள் பாதங்களை வணங்குகிறோம் சரண்யா மேடம் தயவு செய்து ஐயா விடம் இதற்கான பதிலை கேட்டு சொல்லுங்க உங்கள் சகோதரி யாக என்னை நினைத்து இதை ஐயா விடம் கேட்டு சொல்லுங்க உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தயவுசெய்து இதற்கான பதிலை சொல்லுங்க ஒரு குழந்தை படிப்பையும் ஒரு குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்
Gayathri from vaniyambadi vanakkam iyya Autism non verbal child parikaram mattrum malar maruthugal kuravum, avanaga entha velaiyum seiyya mattan ( day to day works) ellame naan than seiyanum. 9 year aagudhu. 3 yrs la irunthu theraphy kuduthum no use. nandri iyya.
வணக்கம் குருஜி..🙏 பெண்களுக்காக இந்த கேள்வி கேட்கிறேன் குருஜி. கேஸ் அடுப்பு பக்கத்தில் உப்பு டப்பா ஆயில் டப்பா வைக்கலாமா. அதேபோல் சிறிதாக இருக்கும் ஆட்டுக்கல் அம்மிக்கல் கேஸ் அடுப்பு பக்கத்தில் வைக்கலாமா பதில் கூறுங்கள் குருஜி..🙏
வணக்கம் குருஜீ.எங்கள் வீட்டு வாசலில் அடிக்கடி ஒருவர் வந்து இரவில் குறி சொன்னேன் கேட்டிர்களா என்று கூறி காலையில் வந்து குறி கேக்க சொல்கிறார்.அவரிடம் குறி கேக்கலாமா வேண்டாமா.அவர் கூறுவதை நம்பலாமா
ஐயா திரமணமாகமல் நீண்ட நாள் நோய்வாய்பட்டு படுத்தபடுக்கையாக இருந்து இறந்தார் அவர் உருவ போட்டோ வைத்து வணங்கலாமா வீட்டில் என் தாய் தந்தை போட்டோ மற்றும் மாமனார் மாமியார் போட்டோ வைத்து வழிபட்டு வரகிறேன் அதனுடன் என் தம்பி போட்டோவும் வழிபடலாமா
வணக்கம் குருஜி எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பதுன்னு சொல்லுங்க கடன் பிரச்சனை இருக்கு எல்லா பக்கமும் லாக் ஆன மாதிரி இருக்கு இருக்கு இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
என்றேன்றும் குருவின் வழியில் குரு உங்கள் Home toure-ல் நீங்கள்கள் பூஜை அறையில் வைத்துள்ள மகாலட்சுமி சிலை என்னால் வாங்க முடியவில்லை ஆனால் அதே போன்று sticker பூஜை அறையில் ஒட்டி வழிபடலாமா குருவே🙏
வணக்கம் குருஜி. தனி வீடு. கீழ்த்தளம் முழுவதும் பார்க்கிங் ஆக உள்ளது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் முழுவதும் வீடாக உள்ளது. என் மூத்த மகனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்து இப்பொழுது நன்றாக உள்ளான். மனது வருத்தமாக உள்ளது பரிகாரம் கூறவும்
குருஜி பல வருடங்களாக குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகிறேன். அதனை முறைப்படி தெய்வ குற்றம் என்று என்ன எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிவித்து தாருங்கள் குருஜி நந்தினி கோயமுத்தூர்
ஐயா என் வீட்டில் வடகிழக்கில் மடிப்படி bath room வருகிறது எனது கணவன் தீய பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா
குருஜி 1.சிறு குழந்தைகளுக்கு வெள்ளி கம்மல் போடலாமா. 2. நகை கடையில் கொடுக்கும் சாமி படம் நான் பூஜை அறையில் வைத்து இருக்கிறேன் அதில் அந்த கடையின் பெயர் முகவரி இருக்கிறது பூஜை அறையில் வைக்கலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் குருஜி 🙏 சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
ஐயா எங்க வீட்டில் சாமி கும்பிட தடை வந்த வண்ணமே இருக்கு ஐயா.பாங்காளி தீட்டு வருடம் முடியனும் சொல்லுவாங்க அப்பரம் 1 வருடம் முடிந்தது அப்பரம் மறுபடியும் இது நடந்து கொண்டே இருக்கிறது ஐயா என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா 😢😢😭😭😭😭
நாங்கள் கேர்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் உங்களுக்கு நன்றிகள் ஐயா
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
எங்கள் கேள்விகளுக்கான பதில்களும் கிடைத்தது... மிகவும் பயனுள்ள பதிவு... கோடான கோடி நன்றிகள் குருஜி 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி குருஜீ.நான் அறியாத பல தகவல்கள் கிடைத்தது.🙏
முடி உதிர்வதை தடுக்க மற்றும் ஆரோக்கியதிற்கு உண்டான பரிகாரம் அல்லது மந்திரம் இருந்தால் அதை கூறவும்
மொட்டை அடித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு ஊமத்தங்காய் அரைத்து போடவும் நல்ல தீர்வு கிடைக்கும்
மொட்டை அடித்து விட்டு தொடர்ந்து 15 நாட்களுக்கு ஊமத்தங்காய் அரைத்து போடவும் நல்ல தீர்வு கிடைக்கும்..
ஐயா ஒரு பக்கம் ஸ்ரீ சக்கரமும் ஒரு பக்கம் மகாலட்சுமியும் சேர்ந்த டாலர் அணியலாமா ப்ளீஸ் சொல்லுங்கள் ஐயா ஒரு சிலர் அணிய கூடாதுன்னு சொல்றாங்க எங்களுடைய குழப்பங்களை தீர்க்கவும் ஐயா
அணியலாம்
ஐயா கருங்காலி மரக்கட்டையை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா ஐயா
Ungalai enna solvathune puriyala kodi nanrikal kuruve 🙏🙏🙏🙏👌
பெண் அனைவரும் வைரம் அணியலாம் என்று சொன்னீர்கள்... பெண் குழந்தைகள் எந்த வயதில் இருந்து வைரம் அணியலாம் குருஜி...
வணக்கம் குருஜி! பூஜையறையில் வெள்ளியில் விநாயகர் சிலை வைப்பது பற்றி கூறினீர்கள். மிகவும் நன்றி. விநாயகர் உருவத்தை வெள்ளி தகட்டில் அடித்து சிலை போல வைத்து அட்டையில் ஒட்டி கண்ணாடி பிரேம் போட்டு உள்ளார்களே, அதாவது பிதுக்க சிலை போல உள்ளது. அந்த விநாயகர் வடிவத்தை பயன்படுத்தலாமா? என்பதை தயவு கூர்ந்து தெளிவு படுத்துங்கள் குருஜி!!
White metal vilakku use pannalama and kuladevam kandu pidippathu eppdi
குலதெய்வ கோவில் இருந்து மண் எடுத்து வரலாமா ... பூஜை அறையில் வைக்க லாமா ... எந்த திசையில் வைக்க வேண்டும்
தினசரி பூஜை எப்படி செய்வது செல்லுங்கள் சுவாமி
அய்யா வணக்கம் . விவசாயம் செழிக்க மற்றும் பயிர்களுக்கு கண் திருஷ்டி போக எண்ண செய்ய வேண்டும் .கோவையிலிருந்து ராதிகா.
Malar marundhu ethanai naal saapida kulandhaikalukku kudukavendum thlivu paduthngal ayya.
வணக்கம் ஐயா வீட்டில் தையல் மிசின் எங்கு எந்த திசையில் வைக்க வேண்டும் ஐயா
Guruji Vanakam 🙏🏻🙏🏻🙏🏻
1. money plant indoor la vaikalama??... outdoor la vaikalama???endha direction la vaikanum???
2. veetla lucky bamboo (in water/soil), vadamalli , mussanda valarkalama???
3. lawn podalama?? Ornamental plants (outdoor & indoor) valarkalama???
4. Hall or Bedroomla plants valarkalama???...
5. North of northwest la mango or neem tree valarkalama??? Aan, pen maram aan,pen dhisai apdi edhavadhu iruka???
Pls reply sollunga❤❤❤
பஞ்சாட்சர மந்திரம் தொடர்பான எமது சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி குருஜி
Sevai dhosam patri clarifications podunga g
சுகர்கு flower medicine irukka guruji
ஐயா குலதெய்வம் படத்தை வீட்டில் இருந்து தெய்வ குற்றம் இன்றி எவ்வாறு மாற்றுவது.
வணக்கம் குருஜி மருத்துவ துறையில் வெற்றி பெற எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் வள்ளி
ஐயா வணக்கம் கார்த்திகை மாதம் புதுமனை புகுவிழா செய்யலாமா? பழைய வீடு சரிசெய்து கணபதி பூஜை செய்யலாமா நிரைய பெயரிடம் கேட்டேன் யாருமே சொல்ல வில்லை நீங்கலாவது சொல்லுங்கள் தயவு கூருங்கள்
ஐயா வணக்கம். உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் ரொம்ப உபயோகமாக உள்ளது. ரொம்ப நன்றி குருஜி. நல்ல வேலை கிடைக்க மாட்டிங்குது குருஜி எனக்கு நல்ல நண்பர்கள் நல்ல வேலையும் வேண்டும் குருஜி. என்ன பண்ணலாம் சொல்லுங்க குருஜி. Plz plz plz
Ayya பெண்கள் வெள்ளி கழுத்தில் அணிய கூடாது nu sonniga வெள்ளி முத்து malai sumagali பெண்கள் anithu கொள்ளலாமா
Guruji Savings increase ah matengrathu.evlo sampadithalam thanga matengrathu..Veetil valarchi ilai always survival mode la pogira maathiri iruku...
என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.
மேடம் நான் ஒவ்வொரு நீங்கள் கேள்வி படிக்கும் போது எனக்கான கேள்வி வரும்னு எதிர்பார்க்கிறேன் என் அம்மாவிற்கு 65 வயது ஆகின்றது மூளை வரைட்டி ஆயிடுச்சுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அதற்கு பரிகார ஸ்தலம் குருஜியிடம் கேட்டு சொல்லுங்கள் ப்ளீஸ் மேடம்
ஐயா தங்கள் பாதங்களை வணங்குகிறேன் என் மகன் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சென்ற வருடம் நீட் தேர்வு எழுதினார் 570 மார்க் எடுத்தார் ஆனால் சீட் கிடைக்கவில்லை ரொம்ப கஷ்டப் பட்டு படித்தான் இந்த வருடமும் படிக்கிறான் அவன் ஜாதகம் பார்த்ததில் 4ல் ராகு செவ்வாய் நீச்சம். சூரியன் 6ல் மறைவு என்று சொல்கிறார்கள் இதற்கு பரிகாரமாக என்ன செய்வது. இந்த பரிகாரம் அவனால் செய்ய முடியாது ஏன் என்றால் அவன் ஹாஸ்டலில் உள்ளான் பரிகாரம் நான் தான் செய்ய வேண்டும் அவன் மன அழுத்தத்தில் இருக்கிறான் ஐயா டாக்டர் என்பதிலிருந்து வெளியே வர மாட்டேகிறான் போன வருடம் 80கிலோ இருந்தான் ஐயா இப்போது 46 தான் இருக்கிறான் அவ்வளவு கஷ்டப் பட்டு படித்தான் இதற்கு நல்ல பரிகாரம் சொல்லுங்க ஐயா எங்கள் குடும்பமே தங்கள் பாதங்களை வணங்குகிறோம் சரண்யா மேடம் தயவு செய்து ஐயா விடம் இதற்கான பதிலை கேட்டு சொல்லுங்க உங்கள் சகோதரி யாக என்னை நினைத்து இதை ஐயா விடம் கேட்டு சொல்லுங்க உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தயவுசெய்து இதற்கான பதிலை சொல்லுங்க ஒரு குழந்தை படிப்பையும் ஒரு குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்
vanakkam guruve mugam alagaga thejas udan iruka enna seiya vendum vaseegara mugam vendum theervu kurungal guruji
Mam vadakilakil uppu thanneer tank vaikalaama endru guruji idam kettu sollungal..
Iya pojai porutkalil jerman silver use pannalama sollunga plsss
Sir, my daughter is suffering from deppression.
To grt rid of it
tell me please a.way...
Gayathri from vaniyambadi vanakkam iyya Autism non verbal child parikaram mattrum malar maruthugal kuravum, avanaga entha velaiyum seiyya mattan ( day to day works) ellame naan than seiyanum. 9 year aagudhu. 3 yrs la irunthu theraphy kuduthum no use. nandri iyya.
vilaku maadam yeppadithan vaikanum. wood maadam iruku use pannalam.illa alter panni cement vaikanuma guruji sollunga
Uppu deepam ஏற்றலாமா
Thanks ayya vazhga valamudan nalamudan narpavi ayya 🙏🙏🙏
Saranya sister kodanakodi nandri ungalukku nan ketta question ku neenga guruji edam kettu🎉🎉🎉🎉🎉 villakkam kothatharku guruji ku kodanakodi kodi nandri🎉🎉
🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
மலர் மருத்துவம் என்றால் என்ன?அவை எங்க கிடைக்கும்
வணக்கம் குருஜி...மிக்க நன்றிகள் குருஜி
Nanga boutique shop vachu irukom Inga dailym vilakethi sami eh vangarom bt veetela vilaku yera mudiya mattenguthu ena panra thu sollunga...
Vanakkam guruji poojai arail ulla vilvakani virisal adaindhuladhu adhai poojaiarail vaikkallama pls solungal guruji pls, pls, 🙏🙏🙏🙏🙏
Vanakkam guruji🙏enn peyar latha age 41 ,enakku udal sorvi athagamaga ullathu eppoum atharkku enna vali guruji pls🙏🙏🙏
Veetuku veliye viragu adupu vachu shed potal veetla mathila touch Panama podanuma south west sethu than podanuma pls sir solunga
Thank you guruji and thank you mam for u r reply about kuladevi pooja 😊❤
வணக்கம் குருஜி..🙏 பெண்களுக்காக இந்த கேள்வி கேட்கிறேன் குருஜி.
கேஸ் அடுப்பு பக்கத்தில் உப்பு டப்பா ஆயில் டப்பா வைக்கலாமா. அதேபோல் சிறிதாக இருக்கும் ஆட்டுக்கல் அம்மிக்கல் கேஸ் அடுப்பு பக்கத்தில் வைக்கலாமா பதில் கூறுங்கள் குருஜி..🙏
கேஸ் அடுப்பு மேல கூட வையுங்கள்
குருஜி தினமும் இரவில் உணவு முடித்த பின் சமையல் அறை மற்றும் அடுப்பு சுத்தம் செய்யலாமா? அடுப்பை இரவு தண்ணீர் வைத்து தினமும் துடைக்கலாமா?
அய்யா மலர் மருந்து என்று பகிர்ந்துக் kondathil Irandavathu marunthu thelivaka புரியவில்லை... Marupadiyum Koorauvm
பெருமா ஐயா நிறைய பெண்களுக்கு மங்கு முகத்தில் வருகிறது இதனால் நிறைய கவலையாக உள்ளது இதற்கு தீர்வு என சொல்லுங்கள் ஐயா
Sondha thozhil seidhu vetri adaiya poojai ,parikaram sollunga guruji
வணக்கம் குருஜீ.எங்கள் வீட்டு வாசலில் அடிக்கடி ஒருவர் வந்து இரவில் குறி சொன்னேன் கேட்டிர்களா என்று கூறி காலையில் வந்து குறி கேக்க சொல்கிறார்.அவரிடம் குறி கேக்கலாமா வேண்டாமா.அவர் கூறுவதை நம்பலாமா
அய்யா மஹாலைய அமாவாசையில் பிறப்பவர்களை பற்றி சொல்லுங்கள் 🙏
Vishnu sahasranamam Lalitha sahasranamam veetle olikalama sir.
ஐயா திரமணமாகமல் நீண்ட நாள் நோய்வாய்பட்டு படுத்தபடுக்கையாக இருந்து இறந்தார் அவர் உருவ போட்டோ வைத்து வணங்கலாமா வீட்டில் என் தாய் தந்தை போட்டோ மற்றும் மாமனார் மாமியார் போட்டோ வைத்து வழிபட்டு வரகிறேன் அதனுடன் என் தம்பி போட்டோவும் வழிபடலாமா
வணக்கம் குருஜி மேற்கு பார்த்த மனை, வீடு வடக்கு பார்த்த வாசல் ,மேற்கு மத்திம பகுதியில் வேப்பமரம் இருக்கலாமா குருஜி
மஞ்சள் குங்குமம் இட்டு வழிபட்டு வாருங்கள் விரைவில் வேர் வீட்டிற்குள் வரும்
வணக்கம் அய்யா முகம் பார்க்க என்ன shape kannadi payan padutha vendum
Thiruvannamalai girivalam procedures sollunga guruji please
நன்றி
Iyya yan magal 12th nalla mark
Yadupatharku yanna pannarathu
வணக்கம் குருஜி எங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பதுன்னு சொல்லுங்க கடன் பிரச்சனை இருக்கு எல்லா பக்கமும் லாக் ஆன மாதிரி இருக்கு இருக்கு இதுக்கு ஒரு வழி சொல்லுங்க ப்ளீஸ்
sir kulathiva photo veetla vachuirkan anna neennga veetla vaika koodathu yanru soneergal photovai yanna saivathu sir
ரசமணி பற்றி விளக்கம் சொல்லுங்க...
Guruji 🙏 kindly tell us Mahan Raghavendra Pooja
ஆண்கள் வெள்ளிஜெயின் அணியலாமா சொல்லு ங்க ஐயா
Meditation pannalama sir.
Guruji romba nanri guruvey saranam
ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤❤❤
Sir let us know when to see Gowri Panchangam
Diwali nonmbu oru pathivu podunga guruve amavasai anniki kumduvangale guruji ....
வணக்கம் குருஜி 🙏... கோர்ட் கேஸ் பிரச்சனைக்கு தீர்வு கூறுங்கள் குருஜி, நம் பக்கம் சாதகமாக வர என்ன செய்ய வேண்டும் குருஜி
நம் பக்கம் நியாயம் இருக்க வேண்டும்
இதயத்தை பலப்படுத்த ஏதாவது கோயில் இருக்க சொல்லுங்க
Vadakku maththimaththi toilet ullathu common bathroom aga use panrom toilet enku erukkalama solluga guru ji nan ugalai 4 yrs aga follow pannikito vara
வணக்கம் ஐயா... வீட்டில் நவக்கிரகம் படம் வைத்து வழிபடலாமா?
Ayya vanakkam unga video E daily follow pandraen evvalo sambathithalum veetil thangamatinguthu orutheervu sollunga ayya
என்றேன்றும் குருவின் வழியில் குரு உங்கள் Home toure-ல் நீங்கள்கள் பூஜை அறையில் வைத்துள்ள மகாலட்சுமி சிலை என்னால் வாங்க முடியவில்லை ஆனால் அதே போன்று sticker பூஜை அறையில் ஒட்டி வழிபடலாமா குருவே🙏
Navaratri Poojayai pattri sollungal ayya
kuladeivam seriyaga theriyavillai guruj. bangaligal sudalai madasamy kumbuduranga aanal en aathai earal aarunasala swamy solranga kulabbamaga ullathu guruj. enakku thelivu kudungalen
Nandri sir
வணக்கம் சார் வீட்டு லோன் அடைய பரிகாரம் சொல்லுக
தவறாமல் தவணை தொகையை கட்டிக்கொண்டே வாருங்கள்
குருஜி வெற்றிலை தீபம் ஏற்றலாமா தெளிவு படுத்துங்கள்.
குருஜி என் நகை நெருங்கிய உறவினர் கொடுத்து 6 வருடம் ஆகிறது.கேட்டு தரும் எண்ணம் இல்லை.என்ன செய்வது விளக்கம் தரவும் ஐயா.
Good luck sir 🙏
வடமேற்கு பகுதியில் வெளிப் புறத்தில் மூடிய நிலையில் மாடிப்படிக்கட்டு இருக்கிறது.அது சரியா தவறா
Guruji some astrology are telling that our kuladivam is maraje irruke😢 kindly tell some pooja Guruji 😢
வணக்கம் குருஜி. தனி வீடு. கீழ்த்தளம் முழுவதும் பார்க்கிங் ஆக உள்ளது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் முழுவதும் வீடாக உள்ளது. என் மூத்த மகனுக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்து இப்பொழுது நன்றாக உள்ளான். மனது வருத்தமாக உள்ளது பரிகாரம் கூறவும்
Very thanks sir for giving idea to get job
Sir, வெள்ளி தட்டு மாப்பிள்ளை மற்றும் பெண்ணிற்கு கொடுத்துள்ளேன் அதில் அவர்கள் அசைவ உணவு சாப்பிடலாமா.விளக்கம் அளிக்கவும் iyya
இந்த சந்தேகம் அந்த தட்டை கொடுப்பதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்
Om namah shivaya thank you guruji
குருஜி பல வருடங்களாக குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகிறேன். அதனை முறைப்படி தெய்வ குற்றம் என்று என்ன எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிவித்து தாருங்கள் குருஜி நந்தினி கோயமுத்தூர்
நல்லதை யோசியுங்கள் நல்லதை செய்யுங்கள் போதும் ,எண்ணங்களே தீர்மாணிக்கும்
பெண் பிள்ளை ருது ஆனால் என்ன செய்ய வேண்டும் ஐயா தயவுசெய்து மீண்டும் கேட்கிறேன் கூறுங்கள்.எந்த மாதத்தில் வருவது சிறப்பு
Horaiii pathi pasuga sir
ஐயா என் வீட்டில் வடகிழக்கில் மடிப்படி bath room வருகிறது எனது கணவன் தீய பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை நீங்கள் ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா
குருஜி 1.சிறு குழந்தைகளுக்கு வெள்ளி கம்மல் போடலாமா. 2. நகை கடையில் கொடுக்கும் சாமி படம் நான் பூஜை அறையில் வைத்து இருக்கிறேன் அதில் அந்த கடையின் பெயர் முகவரி இருக்கிறது பூஜை அறையில் வைக்கலாமா தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் குருஜி 🙏 சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
அதே கேள்விகள் தான் எனக்கும்
நன்றி குருஜி மற்றவர்களின் கேள்விகள் மூலம் நாங்களும் தெளிவு பெற்றோம் குருஜி
அப்படி என்றால் மடம் இல்லாத வீட்டில் எவ்வாறு விளக்கு மடம் அமைப்பது என்று வரைபடம் மூலம் கூறுங்கள் ஐயா
Thanks sir
Kodana kodi 🙏🙏
வணக்கம் குருஜி
சொந்த தொழில் அமைய ஏதாவது பரிகாரம் அல்லது வழிபாடு கூறுங்கள் குருஜி.. please
Nationalized bank தொடர்பு கொள்ளுங்கள்
@@karups9992 I'm asking to guruji
ஐயா எங்க வீட்டில் சாமி கும்பிட தடை வந்த வண்ணமே இருக்கு ஐயா.பாங்காளி தீட்டு வருடம் முடியனும் சொல்லுவாங்க அப்பரம் 1 வருடம் முடிந்தது அப்பரம் மறுபடியும் இது நடந்து கொண்டே இருக்கிறது ஐயா என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா 😢😢😭😭😭😭
வீட்டில் தினமும் இரவில் உணவு முடித்த பின் அடுப்பை தினமும் தண்ணீர் வைத்து துடைக்கலாமா?
Good qustion
Thank q sir