Teaching Tamil rhymes-National flag(தேசிய கொடி)|for kindergarten...

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • This video has Tamil rhymes -தேசிய கொடி,
    கொடியைப் பாரு கொடியைப் பாரு
    நம் நாட்டுக் கொடியைப் பாரு
    பச்சை வெள்ளை காவி பாரு
    பட்டொளி வீசிப் பறக்குது பாரு
    பச்சை வளத்தைக் குறிக்கும் பாரு
    வெள்ளை வாய்மை உரைக்கும் பாரு
    காவி தியாகம் உணர்த்தும் பாரு
    சக்கரம் சொல்லும் ஒருமைப்பாடு
    பெருமையோடு வணக்கம் போடு.
    If you like the video don't forget to like,share and subscriber to Edu Twins...!!

КОМЕНТАРІ •