Siragadikka Aasai | 26th to 31st August 2024 - Promo

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @thangapushpam2467
    @thangapushpam2467 19 днів тому +2872

    ஸ்ருதிக்கு தெரிஞ்சிடுச்சி இனி சும்மா விட மாட்டா😂😂😂😂😂😂😂😂

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 19 днів тому +4006

    இந்த ரோகினி மாட்டுனா யாரெல்லாம் சந்தோசமா இருப்பீங்க 😂😂😂😂😂

    • @veeraranjitha-h1t
      @veeraranjitha-h1t 19 днів тому +2

      Kathai mudinjitum

    • @loganayagi9944
      @loganayagi9944 19 днів тому +2

      😂

    • @EmeldaRoselin
      @EmeldaRoselin 19 днів тому

      வாய்ப்பில்லை ராஜா! ஆமானு சொல்லிட்டு அது மனோஜ்க்குதான் ஆனா அபார்சன் ஆயிடுச்சுனு சொல்லி தப்புச்சுடுவா

    • @shiningstars4397
      @shiningstars4397 19 днів тому +5

      Vaipu illa raja

    • @SuryaHk-xk3et
      @SuryaHk-xk3et 19 днів тому

      Kandippa Bro.. No chance ​@@shiningstars4397

  • @Maragatham-vj3kf
    @Maragatham-vj3kf 19 днів тому +2059

    Epadiuu meena va thapunu sola poraga aathu evalo scene aaa😂😂😂😂

    • @shubravenkat
      @shubravenkat 19 днів тому +31

      Correct, innoru ♾️ time poi solla rohini theriyatha enna..... Meena maatindu, seetha velai poidum. Rohini jaali aa suthum.... Yenna director ku meena and ava kudimbam mela oru gaandu, nallavanga kashta padanum ketavanga santhosama irukanum adhaan indha director ku pudichurku pola.... Aana Idhuku melayum rohini maatala naa, this serial is a total waste

    • @ReganSindu
      @ReganSindu 19 днів тому +6

      Correct

    • @ramyaramya5300
      @ramyaramya5300 19 днів тому +2

      Crct😂

    • @vaidhekipuja2077
      @vaidhekipuja2077 19 днів тому +9

      Meena eppavume thevai illatha velai thn parpa...than velaiya pakka vendithan.. aduthavanga vishayathila thalaiya kudukirathe uva velai apuram kuthuthu kudaiyuthunu.
      Seetha ku ithu thevai illa .wrk space la first secrecy thn parpanaga. vandha odane velaiya paaru periya aalu mahdiri.
      Yaaro epdiyo pogatum Vida vendia thna ..ethuku ivlo scene..
      Iva heroine illa serial irritating characy iva thn 😂😂😂

    • @shaza-m4e
      @shaza-m4e 19 днів тому

      ​@@shubravenkat😂💯

  • @Dineshkumar-pu2wr
    @Dineshkumar-pu2wr 19 днів тому +778

    முதல் கரு உண்டாகி கலைந்து விட்டது என்று சமாளித்து விடுவாள்

  • @Happy20082
    @Happy20082 19 днів тому +255

    Shruti - "Meena akka"
    Ennathu akkavaaaaaa....
    audience shocked

  • @skfangirlnirmu6926
    @skfangirlnirmu6926 19 днів тому +423

    Yaru elam 6days promo pottalum sunday vara promoku wait panninga😂

    • @yamunasalve8299
      @yamunasalve8299 17 днів тому

      😅😅?6.6.66.66.6mmm.6m66m6.7.m6mm6.6m6mm.666mm66.66.666.mm6m6......6m6..m.m6😅6..66😅😅😊6😊.?...?.?😅.😊....6.6.6.😅

  • @Aswin778
    @Aswin778 19 днів тому +7814

    யாரெல்லாம் ரோகிணி சனியன் எப்படியும் தப்பித்து விடுவார் என்று சொல்கிறீர்கள்👍💯🙋‍♂️😂

    • @miniv2086
      @miniv2086 19 днів тому +60

      kanava?

    • @RK.Rk.2707
      @RK.Rk.2707 19 днів тому +51

      Yes baby missing nu solli samaliga pora😂😂😂

    • @Ess4149
      @Ess4149 19 днів тому +3

      💯

    • @naturessm9465
      @naturessm9465 19 днів тому +52

      Rohini la matrathuku vaipe ila. Ithu oru mokka promo

    • @M.Nirmala745
      @M.Nirmala745 19 днів тому +38

      அந்த நாதாரி தப்பிச்சிரும்...

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 19 днів тому +554

    கல்யாணி mind voice: வச்சா பாரு ஆப்பு எனக்கு...😂😂
    👏🔥

    • @maruthuk5920
      @maruthuk5920 19 днів тому +8

      Apdi illa bro... Nammala முடிச்சு vittuteenga போங்க 😂

    • @devendrank7931
      @devendrank7931 18 днів тому +1

      ,d ee😊

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 19 днів тому +262

    ரோகிணி இப்பவும் பொய்தான் சொல்லப்போறா இதுக்கு ஒரு புரோமோ வேற😅😅😅😅

  • @kirubaA01
    @kirubaA01 19 днів тому +138

    'Yaaru kithuyum sollidathingae' and the whole world knows 😅

    • @skkksydyshh
      @skkksydyshh 18 днів тому +2

      😂

    • @saiguru9587
      @saiguru9587 13 днів тому +2

      Since Meena came to knw abt Rohini 1st delivery, her acting n facial expressions wer quite artificial. It looks as though Muthu character ws involved. Even while watching devil movie with Shruti.Shruti n Meena standing outside der mother in law's room.Even in those sounds, Rohini n Vijaya husband dint wake.Shd be realistic, sometimes this serial too nt natural like few other serials

    • @skkksydyshh
      @skkksydyshh 13 днів тому

      @@saiguru9587 yes

  • @ashaasha5992
    @ashaasha5992 19 днів тому +624

    எப்படியும் டைரக்டர் ரோகினையே காப்பாத்திடுவாரு

    • @AshokkumarP-qq2qu
      @AshokkumarP-qq2qu 19 днів тому +2

      Amala,ama

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 19 днів тому +1

      ஆமாம்

    • @SathishKumar-im6xj
      @SathishKumar-im6xj 19 днів тому +2

      ஒரு வேளை ரோகிணி்க்கும் அந்த டைரக்டர்க்கும் இருக்குமோ,,,,,,,எப்பவுமே ரோகிணிய காப்பாத்தி விடுறாங்க அதான் சந்தேகமா இருக்கு

    • @Narpaviii
      @Narpaviii 19 днів тому

      😂😂​@@SathishKumar-im6xj

  • @srisai9553
    @srisai9553 19 днів тому +32

    எப்படியோ முதல் குழந்தை கர்ப்பம் கலைந்து விட்டது என்று சொல்லிர்வா😂😂

  • @-thinkdifferent1560
    @-thinkdifferent1560 19 днів тому +838

    ஆமாம், ஆனால் முதல் கரு கலைஞ்சிட்டுனு சொல்லும்

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 19 днів тому +146

    சுருதி கிட்ட சொன்ன உருக்கே சொன்ன மாறி😂😂😂😂

  • @kaliammahammu7973
    @kaliammahammu7973 19 днів тому +13

    ரோகினி மாட்ட மாட்டா....🤣🤣🤣🤣🤣மீனாவுக்கு தான் ஆப்பு விழும்.ஒவ்வொரு வாரமும் இது தான் நடக்குது

  • @surendarr4475
    @surendarr4475 19 днів тому +27

    Epdiyum escape aagiduvaa last la meena thaan Vijaya kandapadi pesum ...ithan nadakapothu ....😂😂😂😂

  • @M.Nirmala745
    @M.Nirmala745 19 днів тому +154

    சூப்பர்...சொல்லாதே...சொல்லாதேன்னு ரகசியத்தை சொல்லிட்டீங்களே 😂😂

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 19 днів тому +53

    ஸ்ருதி: மீனா அக்காவா 🤣🤣🤣

    • @AshokkumarP-qq2qu
      @AshokkumarP-qq2qu 19 днів тому +6

      Ithu kanavu than😂

    • @thamaraiselvi1256
      @thamaraiselvi1256 19 днів тому +2

      @@AshokkumarP-qq2qu 🤣🤣

    • @Lakshmip7090
      @Lakshmip7090 19 днів тому +5

      Adhana, Shruthi eppo Meena va akka nu koopitta' onnu kanavu illa dubbing la non-sync

  • @geethakarnan5825
    @geethakarnan5825 19 днів тому +7

    ரோகிணி இந்த முறையும் தப்பித்து விடுவாள் அதுதான் நடக்க போகுது.

  • @Tomandjerry90_Y
    @Tomandjerry90_Y 19 днів тому +3

    சிகரெட் அடிக்க ஆசை😂

  • @Aswin778
    @Aswin778 19 днів тому +1644

    யாரெல்லாம் கதாநாயகி மீனாவை எவ்வளவு மட்டமாக காண்பிக்க முடியுமோ அப்படி காண்பிக்கிறார் இயக்குனர் என்று சொல்கிறீர்கள் 🙋‍♂️💯😢👍😊

    • @user-dw1qm2vz4
      @user-dw1qm2vz4 19 днів тому +12

      @@Aswin778 suntv always heroine super tha irukum but zee tamil vijay tv mosam bro

    • @rojacreation.....
      @rojacreation..... 19 днів тому +6

      ​@@user-dw1qm2vz4 SUN tv 😂😂😂😂 romba overa irukum pakkave mudiyathu

    • @Ilanjithennadu
      @Ilanjithennadu 19 днів тому +6

      Ponnunga getha correct ah nadanthupanga kayal mathiri

    • @thiribhuvani
      @thiribhuvani 19 днів тому +6

      Exactly 💯💯💯..... Plan panni katturan athan highlight ae😡😡

    • @paddygunasekera2111
      @paddygunasekera2111 19 днів тому +3

      Ultimately it will be a dream 😴

  • @selvaselva8434
    @selvaselva8434 19 днів тому +6

    யார்டயும் சொல்லிடாதீங்க யார்டயும் சொல்லுட்தீங்கனு சொல்லியே எல்லார்ட்டயும் சொல்லிட்டீங்களேடா 😂🤣🤣

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 19 днів тому +11

    எப்படியும் இந்த ரோகினி மாட்ட போறது இல்லை எப்படியும் இந்த டைரக்டர் காப்பாற்றி விடுவார் இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் இது சும்மா தான்

  • @SamyukthaSs-xe4rj
    @SamyukthaSs-xe4rj 19 днів тому +1

    Athoda thodarumnu potruvan😂😂😂

  • @kurumbals
    @kurumbals 19 днів тому +87

    ரோகிணியின் காரணம் என்னவென்றால் ஏற்கனவே உண்டாகி கரு கலைந்து விட்டது என்று உருட்டு வாள் இதுதான் நடக்கப் போகிறது😅

  • @sajisajii6575
    @sajisajii6575 19 днів тому +6

    Ennadaa rotation la maatti viduringaaa...😂😂

  • @thiribhuvani
    @thiribhuvani 19 днів тому +15

    Director hero heroine ah local la kuda veliyur anupa plan pannala.... But avar chellakutty ku Goa plan pannurar😂😂😂 apram eppadi Matti viduvar😂😂😂

    • @Lakshmip7090
      @Lakshmip7090 19 днів тому +1

      Hmm..rightu🙄

    • @SeemaP-el4tm
      @SeemaP-el4tm 17 днів тому

      @@thiribhuvani plsss yaar tum Tamil fans Kuch karo yaar aap ke is Show ke makers/ director ke id mai jaake bolo... Is ka raaj phodo yaar jaldi... Ye bhikhari hai iska baap Dubai nhi hai aur iska baccha bhi hai.... Agar yaha raaz nhi fhuta toh humarai Hindi version mai bhi nhi Khulega🤷‍♀️🤷‍♀️ aur muthu ke saath bachpan mai kya hua woh bhi raaz lakha

  • @rasikmohideen4355
    @rasikmohideen4355 19 днів тому +2

    Kanavu nu sollama iruntha sari than 😅

  • @hemadevi7959
    @hemadevi7959 19 днів тому +81

    Meena Dream ah irukkum

    • @soundaryad9687
      @soundaryad9687 19 днів тому +9

      Dream la promo la poda mattanga

    • @arulrajg25
      @arulrajg25 19 днів тому +7

      Dream vachi episode ae edukkuraanunga 😂😂😂

    • @hariharaganesh6430
      @hariharaganesh6430 18 днів тому

      ​@@soundaryad9687 Ada tamizhum saraswatiyum nu oru serial irunduchu.. ethana dream promo potanga teriyumaa 😂

  • @Generous-Monster
    @Generous-Monster 19 днів тому +19

    Finally Rohini Escape, Meena caught.!!

  • @Z9222Z
    @Z9222Z 19 днів тому +14

    Director... Sruthi doubt la detective vachu Rohini pathi visarichu kanupudikura mari story eluthungoo 😂😅

  • @rksai2013
    @rksai2013 19 днів тому +10

    Shruthi saying Meena akka 😊

  • @sumathiashok1492
    @sumathiashok1492 19 днів тому +19

    இது மீனாவின் கனவா கூட இருக்கலாம்

  • @user-bk3fr3pe4f
    @user-bk3fr3pe4f 19 днів тому +2

    Yarukum sollatha yarukum sollathanu moththa kudumpathukum solliachu 😂😂😂

  • @priyageetha6298
    @priyageetha6298 19 днів тому +139

    இது கண்டிப்பா கனவா தான் இருக்கும் என்று யாரு எல்லாம் நினைக்கிறீர்கள்

  • @billaraj3580
    @billaraj3580 19 днів тому +6

    எப்டியும், Rohini thapoichiduva.. ஆமா nu sollittu, கரு kalangidichi nu azuva poraa 🤣🤣🤣

  • @rashidharoshan
    @rashidharoshan 19 днів тому +42

    Yenaku nalla puriji pochi last la mina kita than vanthu yelam paliuim poguim 🙂🙂🙂

    • @SeemaP-el4tm
      @SeemaP-el4tm 17 днів тому

      @@rashidharoshan plsss yaar tum Tamil fans Kuch karo yaar aap ke is Show ke makers/ director ke id mai jaake bolo... Is ka raaj phodo yaar jaldi... Ye bhikhari hai iska baap Dubai nhi hai aur iska baccha bhi hai.... Agar yaha raaz nhi fhuta toh humarai Hindi version mai bhi nhi Khulega🤷‍♀️🤷‍♀️ aur muthu ke saath bachpan mai kya hua woh bhi raaz lakha

  • @godbless2858
    @godbless2858 19 днів тому +7

    ரோகிணி -
    ஆமா அத்தை ஆமா..
    போன மாசம் date தள்ளி போச்சு
    அப்புறம் abort ஆகிட்டு
    இத சொன்னா எல்லாரும் கஷ்டப்படுவீங்க அதான் யாருக்கும் சொல்லாம மறச்சிட்டேன் 😢
    வேற எதுவும் இல்ல இது தான் முதல் தடவ
    😂😅😅

  • @Jessica123-iz8cf
    @Jessica123-iz8cf 19 днів тому +165

    ரோகிணி உண்மைய சொல்லமாட்டா தப்பித்து விடுவாள் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க 😡

  • @monishasha5624
    @monishasha5624 19 днів тому +2

    சுருதி என்ன புதுசா மீனா அக்கா 😂😂😂

  • @thiribhuvani
    @thiribhuvani 19 днів тому +7

    Abort akiduchu nu solli again Meena mela paliya poduva😂😂😂😂... Meena than mattuva... Paavam😂😂😂 shurthi summavae iruka matta😂😂 rohini as usual escape 😂😂😂😂

  • @arun_aakash114
    @arun_aakash114 19 днів тому +2

    வேற ஒன்னும் இல்ல மீனா கனவா இருக்கும்😂😂😂

  • @dineshkarthick8037
    @dineshkarthick8037 19 днів тому +10

    Rohini acting very nice. Tough scene. Vijaya too.

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 19 днів тому +36

    FM radio ஷ்ருதி ஊருக்கே சொல்லிருவா😂😂....இப்போ தான் குளு குளுன்னு இருக்கு
    Good promo 👏👏🔥🔥

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 19 днів тому +14

    அடியே ரோகினி தயவு செய்து மயங்கி விழுந்து நடிச்சு தப்பிச்சிராத😅😅😅😅

  • @manikandan-pe8io
    @manikandan-pe8io 19 днів тому +2

    Amam poiduchu nu sollli escape aiduva😂😂😂

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 19 днів тому +5

    ரோகினி எப்படியும் மாட்ட மாட்டாள் இந்த டைரக்டர் எப்படியாவது காப்பாத்திடுவாரு 😂😂😂😂

  • @Sarathkumar-y7e
    @Sarathkumar-y7e 19 днів тому +1

    Yarkittayum sollathanu thangachi kitta sollittu ellor kitayum sollitanga meena😂

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 19 днів тому +4

    Rohini will definitely talk her way out of this problem 😅😅

  • @AnishaParveen-ue5ii
    @AnishaParveen-ue5ii 19 днів тому +2

    Kadaisela meena oda kanavunu solla poringa adhana 😂😂😂

  • @sheejanair4246
    @sheejanair4246 19 днів тому +15

    Poor Meena should not be in trouble again....😢this director is always enjoying putting Meena and Muthu in trouble..

    • @SeemaP-el4tm
      @SeemaP-el4tm 17 днів тому

      Thank god humarai Hindi version mai aise nhi dikhaya... 🤷‍♀️ Meena character ko Sayli kisi ke liye servant jaise kaam nhi karti aur jawab bhi deti hai...

    • @sheejanair4246
      @sheejanair4246 17 днів тому +2

      @@SeemaP-el4tm mein Hindi version nahi dekhi... Tamil mein tho bilkul servant ki tarah dikha rahe hai.. Aisa lagta hai jaise Rohini yeh serial ki heroine aur Meena just servant.. 😞

    • @SeemaP-el4tm
      @SeemaP-el4tm 17 днів тому

      @@sheejanair4246 O kya hai Hindi version mai Kawardhillon actors hai jo mera bahuttt favorite hai ❤❤ jab mujhe pata chala humarai kd is Show ka version kar lahai toh mai hoster mai jaake thoda Tamil dekha ne lagi pr mujhe Tamil bilkul samjha nhi aata😂😂 itna samjha aaya ki Tamil mai jo Meena character hai servert jaise kaam karti lehti hai jab aisa Hindi version mai dikhanai lagai toh humarai yaha Fans ne action li ... Pr kisi Tamil ne bola yaha ke Tamil logo ko aise Show pasand hai .pr please humarai yaha aise bakwas na dikhaye Roshni ka raaz jaane de pr Sachin aur Sayli ki insult na dikhaye..

    • @SeemaP-el4tm
      @SeemaP-el4tm 17 днів тому

      @@sheejanair4246 tumlog aapke Tamil makers /directorko bolo na yaar Iska raaz phodo🤷‍♀️ ye ek no galib hai aur Iska baccha bhi hai

    • @sheejanair4246
      @sheejanair4246 17 днів тому

      @@SeemaP-el4tm hum tho sirf comment daal sakte hai... Script writer yeh sab dekhna chahiye na.. anyways.. dekhte hai kab yeh raaz phodenge..😂😂

  • @thigazhinipaapa1337
    @thigazhinipaapa1337 19 днів тому +1

    என் 3வயசு பொண்ணு அவளோட 2.30வயசுலருந்தே இந்த முத்து மாமா வீட்டுக்கு போனும் முத்து மாமா வீட்டுக்கு போனும் நு தான் எப்பவும் பொலம்பல் ... அவ வயசுக்கு எனக்கு சொல்லி புரிய வகவே முடியல
    🙏🙏

  • @vasanthi1274
    @vasanthi1274 19 днів тому +23

    இது கனவு😂😂

  • @ShalinipapaSuganya
    @ShalinipapaSuganya 19 днів тому +2

    Ipo irukuraraa situation ku.vendam nuu first baby ya kalachuten aunty 😂😊

  • @mkentertainment4844
    @mkentertainment4844 19 днів тому +7

    சொலிடாதான்னு சொன்னது ஒரு குத்தமா 😂😂😂😂😂

    • @Lakshmip7090
      @Lakshmip7090 19 днів тому +2

      Sollidaadhe nu solradhe ellarttayum solradhukku thaane 😂 apdi nu Shruthi ninaichiruchu🤔

  • @the_online_cricketer
    @the_online_cricketer 19 днів тому +2

    Mr director inga ieuka comments ellam padichitu, idhula illadha pudhu idea edhuna ieundha konduvaa paa

  • @pappu766
    @pappu766 19 днів тому +10

    மீனா இன்னைகு தான் நல்ல வேலை பன்னிருக்கீங்க ❤❤❤

  • @meenas2996
    @meenas2996 19 днів тому +45

    Meena telling to her sweet sister
    Shruthi telling to her loving husband
    Ravi telling to his beloved bro
    Muthu telling to his waste father
    Annamalai telling to his arrogant wife
    Vijaya making problem
    Rohini twists the plate that's all

    • @kanmanipakkam6748
      @kanmanipakkam6748 19 днів тому +7

      😂😂😂😂

    • @ksmani002
      @ksmani002 18 днів тому

      @@meenas2996 Rohini twist's for meena2996 , Meena family's( this serial) and watching all fans this serial 😄😄😄

  • @svp500
    @svp500 19 днів тому +37

    ரோகிணி தப்பிச்சுடுவா.... நமக்கு தான் மொக்கை 😢😢😢😢

  • @Rainbowcolour-cm2zt
    @Rainbowcolour-cm2zt 19 днів тому +2

    ரோகினி கனவு ஒரு meena கனவு 😂

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e 19 днів тому +3

    எப்படியும் ரோகிணி மாட்ட மாட்டா.. இந்த மீனாவ பிரச்சினைல மாட்டி விட இப்படி ஒரு சீன்

  • @AnithaChristy-tx2ib
    @AnithaChristy-tx2ib 19 днів тому +4

    Director sir neenga Rohini ya mattividatiyum paravailla....but Meena va insult pannathinga... Vijaya is talking too much on Meena

  • @yellove22
    @yellove22 19 днів тому +3

    Surpassed goat trailer,thangalaan clips,tvk flag anthem and trending#1 SA 💥🔥🔥

  • @nancynandy3645
    @nancynandy3645 19 днів тому +2

    கனவு கலைந்து மீனா எழும் தருணம்😂😂😂😂

  • @vigneshbala5056
    @vigneshbala5056 19 днів тому +343

    பொன்னி கூட அதிரடிய மாறிடுச்சு ஆனா இந்த மக்கு மீனா மற்றும் மக்கு மகா அப்பிடியே இருக்குனு யாரெல்லாம் நினைக்கிறீங்க...💯🤦🏻‍♀️🤣

    • @RKE894
      @RKE894 19 днів тому +1

      Bekku bagya

    • @syedwagethb6632
      @syedwagethb6632 19 днів тому +5

      Yaara Ivan 4 days ahh idhey comnt copy paste pandran

    • @kattaiviralgaming7104
      @kattaiviralgaming7104 19 днів тому

      Copy paste comment 4 days pakkuren​@@syedwagethb6632

  • @ammuar2423
    @ammuar2423 19 днів тому +1

    Kandipa thapichiruva Meena Mela poi Pali potu🤦

  • @வாழ்கவளமுடன்_வாழ்க

    மீனா யாரிடமும் சொல்லாமல் பொறுமையாக இருந்து கண்டுபிடிப்பாங்க என்று நினைத்தேன்

  • @arun_aakash114
    @arun_aakash114 19 днів тому +2

    சுருதி ஃபர்ஸ்ட் டைம் மீனவ அக்கான்னு சொல்லி இருக்கா😅😅😂

  • @Mithusan-e9m
    @Mithusan-e9m 19 днів тому +44

    ரோகிணி எப்படியும் இந்த வருஷம் மாட்ட மாட்டாங்க🤭. எதுக்கு 2025 மட்டும் வெயிட் பண்ணுவம் 😅

  • @ranjithvijay872
    @ranjithvijay872 19 днів тому +2

    😂 மீனாவின் கனவு

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 19 днів тому +3

    மீனா இதுக்கே இப்பிடி எப்பிடி ஷாக்காகி நீக்கிற என்னும் எவ்வளவு இருக்கு மீனா ஷாக்க குற ஷாக்க குர😂😂😂

  • @SENTHI143
    @SENTHI143 19 днів тому +1

    Ithelam promo la nadakum murugesa, episode la varathu....😅

  • @Lanshi247
    @Lanshi247 19 днів тому +35

    Need all promos

  • @maharajas9809
    @maharajas9809 19 днів тому +1

    கனவு டா இது 😂

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 19 днів тому +5

    கனவா மட்டும் இருந்திர கூடாது கடவுளே plz 🙏 😢 😭 🙂 ♥️ 😫 🙏 😢 😭

  • @Gokuxend
    @Gokuxend 19 днів тому +1

    Maatiginaaru oteru avara kaapathanum katharu😂😂😂🤣

  • @SagunthalaRaja-sf9tz
    @SagunthalaRaja-sf9tz 19 днів тому +37

    Best promo in siragadika aasai 😂😂😂😂😂😂

    • @SK-vv6wd
      @SK-vv6wd 19 днів тому +2

      Definitely not 😅

  • @ramyarammy
    @ramyarammy 19 днів тому +2

    Eppdi uhm maatika matanga atlist promo aachum nalla irukey 😂😂

  • @user-zz9ld5wz4d
    @user-zz9ld5wz4d 19 днів тому +3

    இந்த சீனுக்கு தான் ரொம்ப நாளா காத்துகிட்டு இருந்தோம் ரோகினி சொன்ன பொய் க்கு வசமா மாட்டிக்கிட்ட 😂 அப்பாடி ஒரு வழியா இப்பதான் உண்மைய சொல்ல போறாரு நம்ம டைரக்டர்

  • @mugunvignesh2748
    @mugunvignesh2748 19 днів тому +2

    Enna katha romba fast ah poguthu illa idhu kanavaa😂

  • @dhineshpandi2524
    @dhineshpandi2524 19 днів тому +55

    Confirm idhu dream ahh dhnairukkum soltravanga like podunga

  • @rameshrobertrajasekaran4466
    @rameshrobertrajasekaran4466 18 днів тому

    ரோகினி ஈஸியா தப்பிசிடும்...
    பாவம் மீனாவதான் food ball ஆட போறாங்க😂😂😂

  • @user-el5ed4do3m
    @user-el5ed4do3m 19 днів тому +9

    Mahanathi promo podunga

  • @pavithranr9265
    @pavithranr9265 19 днів тому +2

    Top Secret Yaru kittayum Sollathingaaa.......😂😂😂😂😂

  • @abilifestyle3809
    @abilifestyle3809 19 днів тому +3

    Meena tha mattuva 😂😂

  • @crazyrasathi
    @crazyrasathi 19 днів тому +1

    Rohini vishayam therincha first sethut serial vit poyiruva ,illena next villain ah maari Meena va torture pannuva...

  • @M.Nirmala745
    @M.Nirmala745 19 днів тому +13

    மீனா ரியாக்ஷன் பார்த்தா சிரிப்பு தான் வருது...😂

  • @ajaydhivyanth
    @ajaydhivyanth 19 днів тому +1

    Intha naal iku thaan da naan wait pannitu erunthan 😂

  • @hussaininayath2439
    @hussaininayath2439 19 днів тому +4

    Manoj ku alrdy 1st kolandha undaginan.adhu unfortunately ah kalanjiduchu so 2nd bby kaga trmnt pannitu irukuranu soluva

  • @Ram_sf3
    @Ram_sf3 17 днів тому +1

    Resently I addicted this pair❤️❤️

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran7400 19 днів тому +3

    Semma Promo ❤🎉❤🎉
    Always my favorite serial of Vijay TV SA 🔥😍🔥😍
    Cute pair Muthu ❤ Meena
    Waiting eagerly for those episodes 🔥❤️‍🔥🔥❤️‍🔥
    Love this serial sooo much ❤❤❤
    Best pair ❤❤❤

  • @selc5539
    @selc5539 19 днів тому

    Siragadikka aasai promo trending at no.1 position 🎉..2.8 millions views❤

  • @madhus9916
    @madhus9916 19 днів тому +3

    எப்படியோ ரோகினி பொய் தான் சொல்ல போகுது இப்போ மாட்ட மாட்டா.

  • @WhiteTiger-yb8hn
    @WhiteTiger-yb8hn 19 днів тому +2

    Yepdiyum director escape paniduvan 😅😅

  • @user-ri8jm8qe9o
    @user-ri8jm8qe9o 19 днів тому +66

    Mahanadhi serial promo enga 😂😂

    • @jpeace2358
      @jpeace2358 19 днів тому +1

      vanduruchu aana yen vanduchu? 😂😂

  • @myself5405
    @myself5405 19 днів тому +2

    Rohini - haiyo sathiyama illai aunty , yaro ungakitta tappa sollirukkanga , athai kettuttu neenga eppadi enkitta ipfi kekkareenga?
    Than all will know meena tell this news , as usual the Vijaya bajari will curse meena.
    Again Kalyani escape...
    By the time they reveal the truth , I think viewers will forget Rohini crimes..

  • @murugakalya
    @murugakalya 19 днів тому +5

    இது மீனாக்கு வந்த கனவு

  • @saliha.s5181
    @saliha.s5181 19 днів тому +2

    Shurti meena VA first time akka nu solirukanga...yaar lam note paniga❤

  • @shiruthisowmiya
    @shiruthisowmiya 19 днів тому +11

    இது தான் ரகசியம் சொல்லாத சொல்லாத சொல்லி எல்லார் கிட்டையும் சொல்றது 😂😂😂

  • @user-kq9hw1vt4e
    @user-kq9hw1vt4e 19 днів тому +2

    Yaarukita yum solla kudathunu sonna Meena eppadi Shruthi kita sollu va pa definitely ethu dream promo thaan