புது வீட்டுக்கு வெளில சமச்சு சாப்பிட்டோம்/Anthonyin Alappraigal

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ • 21

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 27 днів тому

    அண்ணி குழம்பு அருமையா இருக்கு அண்ணி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணி அருமையான சாப்பாடு அண்ணி ❤❤❤❤❤👍👌😋.

  • @MuthuLakshmi-nn9pz
    @MuthuLakshmi-nn9pz 27 днів тому +6

    அண்ணா முதல் குழந்தைக்கு ஊட்டி விடுங்க அதுக்கு பிறகு நீங்க சாப்பிடுங்க சுடச்சுட சாப்பிடுங்க சுமி அக்கா

  • @sharmalathakarthikeyan2830
    @sharmalathakarthikeyan2830 27 днів тому +8

    அக்கா அக்கா முதலில் குழந்தைகளுக்கு ஊட்டி விடுங்க அதற்கு அப்புறம் நீங்கள் சாப்பிடுங்கள் குழந்தைகளை பார்க்க வைத்து சாப்பிடாதீர்கள்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 27 днів тому

    Super video nanba Anthony and sumitra sister 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sahanaappu6549
    @sahanaappu6549 27 днів тому

    Super sister ❤❤🎉

  • @ramjanbagam8067
    @ramjanbagam8067 27 днів тому +4

    இஞ்சி பூண்டு விழுது வீட்டில் அரைத்து சமையல் பண்ணுங்க சிஸ்டர் வீடியோ சூப்பர் ❤❤

    • @RKthangaandiRk
      @RKthangaandiRk 27 днів тому +1

      போய் அரசுக்குடுத்துட்டு வாங்க சார், மேடம்

  • @SasikalaAnand-dd9mn
    @SasikalaAnand-dd9mn 27 днів тому

    Super samayal sister

  • @SumiTaa-uj4wp
    @SumiTaa-uj4wp 27 днів тому

    Good evening sis❤❤❤🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @RanjaniDevi-yv2fg
    @RanjaniDevi-yv2fg 27 днів тому

    Hi akka very nice

  • @jaganjabhagya4861
    @jaganjabhagya4861 27 днів тому

    Very nice

  • @habirahabib7619
    @habirahabib7619 25 днів тому

    Oil padha paduthi sapidunko

  • @vishnupriya8967
    @vishnupriya8967 27 днів тому

    Unga brother la vi 2 kku vanthacha sister

  • @Kuppusamy-og3bm
    @Kuppusamy-og3bm 27 днів тому

    👌👌👌👍

  • @RanjaniDevi-yv2fg
    @RanjaniDevi-yv2fg 27 днів тому

    I love you akka

  • @hello_world__1002
    @hello_world__1002 27 днів тому

    Ennachu unga thambi visayam

  • @ManiMalar-fb7ct
    @ManiMalar-fb7ct 27 днів тому +1

    சுமி குறைந்த பச்சம் 15 நிமிஷம் வீடியோ போடுங்க.... வீடியோ பாக்குற திருப்தியை யில்லை சுமி ❤❤❤

  • @shankarvillagecooking3351
    @shankarvillagecooking3351 27 днів тому

    Gorilla curriculum Banna Chinna papa

  • @SharonSarawadi
    @SharonSarawadi 26 днів тому

    House is new but very dirty....y never keep your house clean😮😮

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 26 днів тому

    மதுரை பக்கம் கறிக்குழம்புக்குவெங்காயம்தக்காளிபோடுறவழக்கமில்லை.அதேபோல்மீன்குழம்புக்கும்போடமாட்டோம்.சுமிஊருபக்கம்தான்அதைபோடுறீங்க