🔵08_வேத வினா விடை_Bible quiz Tamil_Bible Quiz multiple choice_Bible Quiz with answers and Subtitles

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • வேத வினா விடை_bible quiz_Bible quiz Tamil_Bible Quiz multiple choice_Bible Quiz with answers for youth_08_@blessingtalkstamil
    with subtitles
    #BibleQuizwithanswersforyouth
    #jesusredeems
    #BiblequizTamil
    video link:
    09_Bible quiz
    • 🔵09_வேத வினா விடை_Bibl...
    10_Bible quiz
    • 🔵10_கிறிஸ்து பிறப்பின்...
    11_Bible quiz
    • 🔵11_வேத வினா விடை_bibl...
    Chapters:
    00:00 intro
    0:14 சொல்லும் அடியேன் கேட்கிறேன்
    0:55 என் மீட்டர் உயிரோடிருக்கிறார்
    1:35 பெத்தேல் தேவனுடைய வீடு
    2:23 வேர்வை இரத்தத்தின் பெருந்துதுளி
    3:05 எலியாவின் இரட்டிப்பான வரம்
    3:52 இயேசுவை மறுதலித்தவன்
    4:35 நாங்கள் ஆராதிக்கிற தேவன
    5:16 சாலமோன் கேளாத ஐஸ்வர்யம்
    6:00 கர்த்தரிடத்தில் இருதயத்தை ஊற்றினாள்
    6:45 வாக்கினால் சொன்னதை கரத்தினால்
    7:32 மீகாளுக்கு பிள்ளை இல்லை
    ஆதார வசனங்கள்:
    1 சாமுவேல் 3:10
    கர்த்தர் அழைக்கும்போது சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்று சொன்னது யார்?
    பதில்: சாமுவேல்
    யோபு 19:25
    என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என சொன்னது யார்?
    பதில்: யோபு
    ஆதியாகமம் 28:17, 19
    தேவனுடைய வீட்டிற்கு யாக்கோபு என்ன போரிட்டான்?
    பதில்: பெத்தேல்
    லூக்கா 22:44
    எந்த இடத்தில் இயேசு ஜெபிக்கும் போது வேர்வை
    இரத்தத்தின் பெருந்துதுளிகளாய் விழுந்தது?
    பதில்: கெத்செமெனே
    2 இராஜாக்கள் 2:9
    எலியாவின் ஆவியின் வரம் தனக்கு இரட்டிப்பாய்க்கிடைக்கும்படி வேண்டிக்கொண்டது யார்?
    பதில்: எலிசா
    மாற்கு 14:30
    சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்னே பேதுரு யாரை மூன்று முறை மறுதலித்தான்?
    பதில்: இயேசுவை
    தானியேல் 3 : 17
    நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார் எனசொன்னது யார்?
    பதில்:மூவரும்
    1 இராஜாக்கள் 3:13
    நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன் என தேவன் யாரிடம் சொன்னார்?
    பதில்: சாலமோன்
    1 சாமுவேல் 1:18
    கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றிவிட்டபின்னர் துக்கமுகமாய் இருக்கவில்லை அது யார்?
    பதில்: அன்னாள்
    1 இராஜாக்கள் 8:15
    கர்த்தர் என் தகப்பனுக்கு வாக்கினால் சொன்னதை கரத்தினால் நிறைவேற்றினார் என சொன்னது யார்?
    பதில்: சாலமோன்
    2 சாமுவேல் 6:23
    தாவீதின் மனைவியாகிய மீகாளுக்கு மரணமடையுமட்டும் என்ன இல்லாதிருந்தது?
    பதில்: பிள்ளை
    #blessingtalkstamil
    #morningprayertamil
    #todaysmannatamil
    #biblestudy
    #dailybibleverses
    #morningprayer
    #bibleverse
    #biblemeditation
    #spiritualnewstamil
    #wordofgod
    #இன்றையவேதவசனம்
    #இன்றையவாக்குத்தத்தம்
    #WhataresomeBiblequizquestions?
    #jesuscallstamil
    #sathiyamtv
    #mohanclazarus
    #spiritualnewstamil
    #todaybibleverseintamil
    #visuvasamtv
    #lovelifecare
    #friendsofjesus
    Your queries:
    தேவசித்தம்
    Will of god
    இன்றைய வேதவசனம்
    இன்றைய வார்த்தை
    நிறைவான ஆசீர்வாதம்
    todays manna tamil
    bible study
    daily bible verses
    morning prayer
    bible quiz in tamil
    bible verse
    bible meditation
    Indraya Vasanam
    Daily Bible Verse
    Todays Bible Verse
    Todays Bible Words in tamil
    Todays Promise
    goodfriday bible verse
    easter bible verse
    christmas bible verse
    spiritual news tamil
    bible wisdom tamil
    Disclaimer:
    This channel doesn't promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for General and informational purpose only.
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 345