Ponmanai Thedi Nanum -பொன்மானைதேடிநானும்பூவோடு-Malaysiavasudevan ,S P Shailaja Kathal Sogam Song

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Ponmanai Thedi Nanum -பொன்மானைதேடிநானும்பூவோடு-Malaysiavasudevan,S P Shailaja Love Sogam Tamil Super Hit H D Video Song Music Gangai Amaran ,Lyrics Muthulingam Film Enga Ooru Rasathi

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 8 місяців тому +36

    2024லும்.. யாருக்கு எல்லாம் பழைய நினைவுகள் வரும் காதல் சோகம்

  • @madhuraitemple3753
    @madhuraitemple3753 2 роки тому +51

    அன்பு நம்மை சேர்த்தது ஆனால் ஆசை நம்மை பிரிச்சது அழகான வரிகள் உண்மை காதல் ஜோடி நெறைய பேர் இப்படி தான் இருக்காங்க

  • @m.premkumarkumar1724
    @m.premkumarkumar1724 Рік тому +87

    மௌனமாய் இருப்பதால் மறந்து விட்டேன்... என்று நினைக்காதே மரணத்திலும் மறக்க மாட்டேன்....இந்த உலகில் பல கோடி பேர் மனதிற்கு பிடித்தா வாழ்கிறார்கள் பிள்ளைகளுக்காக வாழ்க்கை அர்ப்பணிக்கிரார்கள் சில நல்ல உறவுகளையும் ஏற்க மறுக்கின்றது இதயம்...!!!

  • @KaniDevLok
    @KaniDevLok Рік тому +30

    நம்ப முடியவில்லை இது கங்கை அமரன் இசை என்று. மலேசியா வாசுதேவன், SP சைலஜா என்ன குரல். இடையில் வரும் humming மெய் சிலிர்க்க வைக்கிறது. இருவரும் அனுபவித்து பாடலுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள். பாடலை கேட்டால் கண்ணீர் வருகிறது... என்ன ஒரு பாடல்...

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 2 роки тому +39

    1994 என் காதல் நினைவு மனது வலிக்கிறது எனக்கும் அவலுக்கும் இப்போதும்கூட தொடர்பில் தான்
    இருக்கிறோம் 27 வருடங்களாகப் எங்கள் காதலில் கொஞ்சம்கூட மாட்றமில்லை அப்படியே இருக்கிறோம் இன்றும் என்நினைவில் அவலும் அவள் நினைவில் நானும்😭😭😭😭😭😭😭😭

  • @Already_broken_Joe
    @Already_broken_Joe 3 роки тому +390

    உன்ன மறக்க முடியலை உயிர வெறுக்க முடியலை ....😭😭😭😭😭😭😭😭😭😭 3வருசம் இன்னும் அவள மறக்க முடியல

  • @seenimohameds3189
    @seenimohameds3189 2 роки тому +1176

    எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
    அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
    ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல...
    ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
    காலம் இனிமே வாராதோ...
    பெண் : இன்னோரு ஜென்மம் இருந்தா
    அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
    கலந்து அன்போட இருப்போம்
    அது கண்டாலம் போச்சுதுன்னா
    என் ராசாவே...
    நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
    வானத்தில் பொறந்திருப்பேன்
    என்னை அடையாளம் கண்டு
    நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்...
    அருமையான வரிகள்😍😍😍😍😍
    2022 ல இந்த பாடலை கேட்பவர்கள் லைக் தட்டிவிட்டு போங்க

  • @monishas6261
    @monishas6261 3 роки тому +263

    எனக்கோ ஆசை இருக்குது ஆனா நெலம தடுக்குது😭
    உன்ன மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா ராசாவே😭😭😭

    • @rajantks6899
      @rajantks6899 2 роки тому +2

      Meaning of song : Iam having more likes/ wishes but my position is not supporting, can i forget you and I can't hate my Jeevan.

    • @vasuamateurtraders
      @vasuamateurtraders 2 роки тому +8

      எனக்கும் உன்னை தெரியுது உள்ளம் நல்லா புரியுது அன்பு நம்மை சேர்த்தது ஆசை நம்மை பிரித்தது

    • @komban2745
      @komban2745 2 роки тому

      Su

    • @komban2745
      @komban2745 2 роки тому

      Su

    • @prabunithish6649
      @prabunithish6649 Рік тому +1

      Hiaa

  • @mani......185
    @mani......185 3 роки тому +231

    நீ சொன்ன மாதிரியான கடைசில என்ன இந்த பாட்ட கேக்க வெச்சிட்ட...😭😭😭 ஆனந்தி... Miss you Di....😭😭

    • @jeevabaskar692
      @jeevabaskar692 2 роки тому +1

      Wtf

    • @Mylife-mi5cp
      @Mylife-mi5cp 2 роки тому +1

      😭😭😭

    • @clogguru1044
      @clogguru1044 2 роки тому +1

      😭

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec 2 роки тому +2

      ஆமாம் அந்த வலி நானும் அனுபவித்திருக்கிறேன்

    • @nithiskumar922
      @nithiskumar922 Рік тому

      S me also (he cheated me but in mobile he is having this lyrics

  • @mani......185
    @mani......185 2 роки тому +44

    கூப்பிட்டு தூரத்திலும் நீ இருந்தும் தவிக்கிறேன்..உன்ன மறக்க முடியல உயிரே வெறுக்க முடியல😭😭😭😭....

  • @hildamary7355
    @hildamary7355 2 роки тому +164

    ஒவ்வொரு உண்மையான பிரிந்த காதலர்கள் வேதனையுடன் கேட் க வேண்டிய பாடல்.. வரிகள் வைரங்கள்.. மனதை பிழியும் வரிகள்..

  • @chellap4605
    @chellap4605 3 роки тому +348

    உன்ன மறக்க முடியல உயிர வெறுக்க முடியல இந்த வரிகள் ஒவ்வொன்றும் அருமை

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 роки тому +9

    சூப்பர் சூப்பர் love feel song லவ் பண்ணவே இல்ல ஆனால் ஒரு சோகம் சோகம் கூட சுகமாக இருக்கு இந்த பாடல் என் மனதுக்கு மருந்து

  • @matheswaranpalanivelu6086
    @matheswaranpalanivelu6086 3 роки тому +164

    வலி நிறைந்த பாடல்.... கூப்பிடும் தூரத்தில் நீ இருந்தும்😭தவிக்கின்றேனே.......

  • @PoovrndheranVendgeran
    @PoovrndheranVendgeran 9 місяців тому +40

    என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.அதனை நினைத்து 😢😢 இந்த பாடல் அதனை நினைவூட்டுகிறது 😢😢😢❤❤💔💔

  • @veerithanamtamilchannel9987
    @veerithanamtamilchannel9987 3 роки тому +53

    உண்மையான அன்புக்கு இந்த பாடல் ஏப்போதும் விருந்து தான்

  • @KumarKumar-ik4pc
    @KumarKumar-ik4pc 2 роки тому +111

    இப்பாடலை இயற்றிய பாடலாசிரியர் முத்துலிங்கம் ‌அவர்கள் காதலர்களின் இதய சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்தார்.நன்றி நன்றி நன்றி.

  • @Kkumar33
    @Kkumar33 Місяць тому +2

    என்ன அருமையான வரிகள்?!?!
    "இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்...
    ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போடு இருப்போம்..
    அது கூடாம போச்சதுனா என் ராசாவே..
    நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்‌.
    என்ன அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்"..

  • @chinnathambin805
    @chinnathambin805 Рік тому +38

    உன்னை பார்த்து ரசித்த என் கண்களுக்கு நீ அளித்த பரிசு கண்ணீர் துளிகளா!!!!! .. .. 😭💔💔

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому +1

      சூப்பர்🌹🙋🙏

    • @chinnathambin805
      @chinnathambin805 8 місяців тому

      ​@@arumugam8109 🙄 super ra

    • @arumugam8109
      @arumugam8109 8 місяців тому

      @@chinnathambin805 அழகான😍💓 ஒரு தேன் கலந்து உள்ள பாடல். தம்பி 🍍🙏

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 роки тому +507

    இந்த உலகில் பல கோடி பேர் மனதிற்கு பிடித்தா வாழ்கிறார்கள் பிள்ளைகளுக்காக வாழ்க்கை அர்ப்பணிக்கிரார்கள்

  • @gokulrajr234
    @gokulrajr234 Рік тому +99

    மறுபடியும் காயப்பட்டு விடுவோம் என்ற பயத்தினாலேயே புதிதாய் வரும் சில நல்ல உறவுகளையும் ஏற்க மறுக்கின்றது இதயம்...!!!
    மௌனமாய் இருப்பதால் மறந்து விட்டேன்... என்று நினைக்காதே மரணத்திலும் மறக்க மாட்டேன்.......

  • @krishnamoorthimoorthi7578
    @krishnamoorthimoorthi7578 Рік тому +82

    இந்த பாடல் என்போன்று காதலில் தோற்றவர்களுக்கு சிறந்த ஆறுதல் பாடல்

  • @irjapairmia3544
    @irjapairmia3544 3 роки тому +136

    மலேஷியா வாசுதேவன்,, ஆக என்ன அருமை குரல்.....
    31/5/21... 🇲🇾🌹❤மலேஷியா தமிழன்...3.36pm

  • @jayabalthangamuthu624
    @jayabalthangamuthu624 2 роки тому +17

    இளமைகாலத்தில் என் இனிய வலை தேடி திருச்சி சென்று திரும்பி ஊர்வந்துசேர்ந்தது ஞாபகத்தில் வருகிறது

  • @RamsureshkumargRamu
    @RamsureshkumargRamu 3 роки тому +49

    சுதாகர் ரசிகன் 04-11-2021 தீபாவளி இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த பாடல் மறையாது உண்மை காதலும் மறையாது

  • @சுபாசன்
    @சுபாசன் 2 роки тому +92

    காதல் வெற்றியின் சுகத்தைவிட காதல் தோல்வி கூட ஒரு சுகம் தான்

    • @SRG_FF_75
      @SRG_FF_75 Рік тому +2

      உண்மைதான்

  • @sankarnarayanan8310
    @sankarnarayanan8310 2 роки тому +99

    காதலின் பிரிவு தரும் வலியை...
    விட, வேறு எந்த வலியும் இல்லை.
    கடலும், காதலும் ஒன்னு தான்.
    கடலுக்கு கரை இல்லை,
    காதல் வலிக்கு மருந்தில்லை....
    ஆம் இந்த மாதிரியான பாடல்..
    சில நிமிடம் மருந்தாகிறது மனதிற்கு.....

  • @veninachiappan901
    @veninachiappan901 3 роки тому +88

    என் சிறுவயதில் இலங்கை வானொலியில் தினமும் கேட்கும் பாடல் இந்த லாக்டவினில் தினமும கேட்கும் பாடல்

  • @singaravelankrish9073
    @singaravelankrish9073 2 роки тому +29

    நினைவுகள் மட்டுமே இதயத்தில் சிறகடித்துப் பறக்கும்.........

  • @BadBoy-uo2rd
    @BadBoy-uo2rd 2 роки тому +743

    இந்த பாடலின் ஆழமான வரிகளை உணர்ந்து வாழ்க்கின்ற 90s லைக் பன்னுங்க

    • @sankar2733
      @sankar2733 2 роки тому +6

      Intha padal ennal varthaiyal solla mudiya villai nangal seramuduyumannu theriyala

    • @praveenm3522
      @praveenm3522 Рік тому +2

      😭😭😭😭90s😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @karthikvirat5924
      @karthikvirat5924 Рік тому +1

      Our thanks for Kavingar Kannadhasan

    • @vishnuv2556
      @vishnuv2556 Рік тому +1

      @@sankar2733 y

    • @vishnuv2556
      @vishnuv2556 Рік тому +1

      Yy

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 роки тому +19

    இந்த பாட்டு இனடயில் தான் கேட்டேன் என்னா அழுத்தமான வார்த்னத அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம் இல்லாவிட்டால் பிறக்கவே வேண்டாம் எவ்வளவு வலி இருக்கும் என்னால் உணர முடியுது காதல் அனுபவம் கினடயாது ஆனால் அடுத்தவர்களின் மனசு வலி நன்கு புரியும் எனக்கு

  • @vsisethu7006
    @vsisethu7006 2 роки тому +278

    ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் (இசை)
    ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
    நான் வந்த நேரம் அந்த மான் அங்கே இல்லை
    அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி...
    அடி நீ சொன்ன பேச்சு நீர் மேலே போட்ட மாக்கோலமாச்சுதடி
    அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோட போச்சுதடி
    பெண் : மானோ தவிச்சு வாடுது மனசுல நினைச்சு வாடுது
    எனக்கோ ஆசை இருக்குது ஆனா நிலைமை தடுக்குது
    உன்னை மறக்க முடியுமா உயிர வெறுக்க முடியுமா
    ராசாவே...காற்றில் ஆடும் தீபம் போல
    துடிக்கும் மனச அறிவாயோ
    ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
    நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை (இசை)
    பெண் : ஆரிராராரோ... ஆரி ராராரோ...
    ஆரிராராரோ... ஆரிராராரோ... ஆராரோ...ஆராரோ
    ஆண் : எனக்கும் உன்னை புரியுது உள்ளம் நல்லா தெரியுது
    அன்பு நம்ம சேர்த்தது ஆசை நம்ம பிரிச்சது
    ஒன்னை மறக்க முடியல உயிர வெறுக்க முடியல
    ராசாத்தி... நீயும் நானும் ஒன்னா சேரும்
    காலம் இனிமே வாராதோ
    பெண் : இன்னோரு ஜென்மம் இருந்தா
    அப்போது பொறப்போம் ஒன்னோடு ஒன்னா
    கலந்து அன்போட இருப்போம்
    அது கண்டாலம் போச்சுதுன்னா
    என் ராசாவே...
    நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக
    வானத்தில் பொறந்திருப்பேன்
    என்னை அடையாளம் கண்டு
    நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்
    ஆண் : பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்
    நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
    அன்புடன் சேது
    இலங்கை
    தற்போது மலேசியாவிலிருந்து

  • @veerakalish4770
    @veerakalish4770 3 роки тому +457

    உன்ன மறக்க முடியல😭 உயிர வெறுக்க முடியல 😭 என் தங்கமே 😭😭😭

  • @kuttymani569
    @kuttymani569 2 роки тому +17

    காலத்தை வென்ற பாடல் மலேசிய வாசுதேவன் என்றென்றும் நம்முடன் வாழ்வின்.

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 роки тому +326

    நான் ஒவ்வொரு நாளும் என்னையே சாமாதான படுத்திக்கொள்ளும் வரிகள் விண் மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன் என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தாள் அப்போது நான் சிரிப்பேன்.மரணம் பிரித்தாலும் நான் உன்னை மறுபடியும் சந்திப்பேன்.பிள்ளையை வளர்த்து ஆளாக்கி விட்டு உன்னை தேடி வருவேன். என் மரணம் மட்டுமே பயணிக்கும் வாழ்க்கை மடல்.உன் நினைவுகள் நான் காணாத கரையில் காத்திருக்கும் பெட்டகம்

    • @kaviyasri9771
      @kaviyasri9771 3 роки тому +3

      Same feeling

    • @priyadharshinip4731
      @priyadharshinip4731 3 роки тому +4

      Super pa

    • @muthumanom5288
      @muthumanom5288 3 роки тому +2

      உண்மை

    • @leethiyalraja1885
      @leethiyalraja1885 3 роки тому +13

      @@muthumanom5288 எனக்காக அந்த ஆண்டவரை வேண்டிக்கோங்க.எனக்கு ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டும்.வயிற்றில் கட்டி இருக்கு.என் பிள்ளைகளுக்காக என் இதயம் துடிக்க வேண்டும்.நான் ஒரு இருதயநோயாளி எனக்கு இந்த ஆபரேஷன் பண்ணுவது கொஞ்சம் ரிஸ்க்.

    • @alagarsamym814
      @alagarsamym814 3 роки тому +3

      God bless you

  • @Manojkumar_KVM
    @Manojkumar_KVM 2 роки тому +191

    டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥️

    • @kailasprabu5164
      @kailasprabu5164 2 роки тому

      Feel that feel still easy way only reason advanced mobile phones..

    • @sundaramvalli2980
      @sundaramvalli2980 2 роки тому

      @@kailasprabu5164 to

    • @thiruvenkadamc8713
      @thiruvenkadamc8713 2 роки тому

      ஆம், மறக்க முடியல

    • @shajahanma5130
      @shajahanma5130 2 роки тому +1

      உண்மையிலே நீங்கள் சொல்வது போல் தான் எனக்கும் ஆசை கடவுள் இருக்கான்

    • @sridharramaswamy5588
      @sridharramaswamy5588 2 роки тому

      708👍👍👍❤️👍988🙄🙄🙏 up 87👍

  • @sudharani463
    @sudharani463 Рік тому +366

    இந்த உலகில் பலருடைய உண்மையான காதல் சேர்வதேயில்லை. அதில் நானும் ஒருத்தி.எத்தனை மனிதர்கள் என்னைப் போல் வாழ்கிறார்கள்.எதற்கு இந்த காதல் நம்மில் வருகிறது பின்னர் ஏன் பிரிக்கிறது.என்ன இந்த ஒரு வாழ்க்கை

  • @roja5103
    @roja5103 2 роки тому +99

    ஒவ்வருவரிடமும் ஒரு மறக்க முடியாத காதல் தோல்வி இருக்கும் ,எனக்கும் இந்தப்பாடல் கேட்கும் போது என் மனம் இன்றும் அதே காதல் வலி இருக்கும் 😭😭😭

  • @senthilm1611
    @senthilm1611 2 роки тому +18

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடல்.பாடலின் வரிகள் அருமை

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 роки тому +61

    கவிஞரே காதல் தோல்வியை அனுபவித்து எழுதியது போல் இருக்கும்.

  • @arunatamil6800
    @arunatamil6800 2 роки тому +460

    என் உயிர் காதலி.... இன்று இன்னொருவர் மனைவி.. நான் இன்னொருத்தியின் கணவன்...
    ஆனால்.. எங்களின் காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... ரணமாக வலியாக..
    இந்த பாடல் மருந்தாக...
    😭😭😭😭😭😭😭😭

    • @vadrcookingvlog
      @vadrcookingvlog 2 роки тому +39

      இல்லாத ஒன்றை நினைவுபடுத்தி மனதை நோகடிக்காமல் இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ்ந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்

    • @anaveenanaveen5432
      @anaveenanaveen5432 2 роки тому +3

      Su

    • @anaveenanaveen5432
      @anaveenanaveen5432 2 роки тому +3

      Su

    • @thennarasuthennarasu3253
      @thennarasuthennarasu3253 2 роки тому +4

      @@vadrcookingvlog 😒

    • @muthumanom5288
      @muthumanom5288 2 роки тому +15

      நிதர்சன உண்மை இருந்தாலும் மறக்க முடியவில்லை நீங்கள் சொல்கின்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறது மனசு

  • @Kalpana-mo8il
    @Kalpana-mo8il 2 роки тому +7

    உன்ன மறக்க முடியுமா உயிர வெருக்க முடியல 👌 வரிகள் பாதி பேர் வாழ்க்கை இப்படிதா இருக்கு😭😭😭😭😭😭😭❤️

  • @anbuanbu1547
    @anbuanbu1547 2 роки тому +7

    சக்ககையான பாட்டு இந்த பாடலை கேட்கும்பொழுது உடம்பு மெய்சிலிா்க்கிறது.

  • @renukaprabhakaran6864
    @renukaprabhakaran6864 3 роки тому +119

    மறக்க முடியாத நினைவுகள் மீண்டும் அதே காலம்வாராதா மணம் ஏங்குது

  • @venkatesanvenkat.9487
    @venkatesanvenkat.9487 2 роки тому +758

    80 ,90, பிறந்தவர்களுக்கு இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது முதல் முதலில் காதலித்த பெண்ணக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி சில நினைவுகள் ஊசி போல் குத்திக் கொண்டே இருக்கும் இன்னொரு ஜென்மம் இருந்தால் அப்போது பிறப்பும் பிறந்து அன்போடு இருப்போம்

  • @mraveendran7539
    @mraveendran7539 2 роки тому +12

    ஒரு தலை காதலாக ஒரு அழகு மங்கையர் ரை
    விரும்பினேன் அந்தப் பெண்ணிடம் என் விருப்பத்தை சொன்னேன்
    அவள் என்னை பிடிக்க வில்லை என்றால் என் மனம் கரையில் எடுத்து போட்ட மீனாட்டம் துடி துடித்தது அப்போலுது இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் குற்றால அருவியில் கொட்டுவது போல் எண் கண்களில் கண்ணீர் கொட்டும் அருமையான பாடல் இந்த பாடலில் அந்தப் பெண் பெயர் வரும்

  • @ganeshsv8021
    @ganeshsv8021 Рік тому +10

    அருமையான அற்புதமான அழகான பாடல், எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் காதலின் வலி உணர்த்திய பாடல். 05/10/2023.

  • @anustar225
    @anustar225 2 роки тому +12

    காதலை பிரித்து பிரிந்து இதயத்தை கிழித்து விடும் சொந்தம். சொந்ததுகாககவே என் மாமாவை கை விட்டவள் 😭😭😭இன்னும் அழுது வாழும்...... 🌹😭😭😭

    • @jothimani5684
      @jothimani5684 2 роки тому

      எப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்

    • @anustar225
      @anustar225 2 роки тому

      @@jothimani5684 😭😭

  • @sadhasivamgopichetty723
    @sadhasivamgopichetty723 2 роки тому +12

    உள்ளத்தை உருக்கும் உருவமில்லா பாட்டல்ல இது,,,,
    இரு உருவங்களின் ஆன்மாவை இணைக்கும் பாடல்

  • @veerakalish4770
    @veerakalish4770 3 роки тому +148

    இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம் 😭 என் தங்கமே..... 😭😭😭

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 роки тому +235

    ஒவ்வொரு வார்த்தைகளும் நெஞ்சை ஏதோ செய்கிறது. என்ன ஒரு பாடல்❤️❤️❤️

  • @sasikumarsasikumar1438
    @sasikumarsasikumar1438 2 роки тому +56

    கால சூழ்நிலையால் இணையாமல் போன இரு இதயங்களில் கண்ணீர் காவிய பாடல்

  • @mohanachandrakanth6487
    @mohanachandrakanth6487 2 роки тому +6

    வாழ்வில் மறக்க முடியாத காதல் வலிகள் நிறைந்த அற்புதமான காதல் காவியம் கவிஞர் முத்துலிங்கம் ஐயா பொற்பாதம் தொட்டு வணங்குகிறோம்

  • @barathkumar1344
    @barathkumar1344 3 роки тому +499

    காதல் தோல்வியின் வலியை இதைவிட யாரும் ஆழமாக சொல்ல முடியாது கவிஞர் முத்துலிங்கம் ஐயா அவர்களின் பொற்பாதம் தொட்டு வனங்குகிறேன். நன்றி 🙏🙏.

    • @rashmarashma7626
      @rashmarashma7626 3 роки тому +2

      Andeibesi Ibiibiibnb9bobbb0bibb0iIbiibiibnb9bobbb0bibb0ibiIbiibiibnb9bobbb0bibb0iIbiibiibnb9bobbb0bibb0ibib90e 000 is0obnbb0

    • @indirageduindiran9426
      @indirageduindiran9426 3 роки тому +1

      full padangal

    • @amula9285
      @amula9285 3 роки тому

      Sssssss

    • @gokiladevis2785
      @gokiladevis2785 3 роки тому

      @@rashmarashma7626 ft hhhuuu. No no

    • @tamiltravel8206
      @tamiltravel8206 3 роки тому +1

      Not kannadasan, Muthu ramalingam

  • @v.shanmuganathan159
    @v.shanmuganathan159 3 роки тому +350

    எத்தனைஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒவ்வொரு வரியும்உணர்வு பூர்வமாக நம் கண் முன்னே தெரிகிறது

  • @kseran6330
    @kseran6330 3 роки тому +307

    வாழ்க்கையில் மறக்கவே முடியாத பாடல் வரிகள்..😥😥😥

  • @barathkumar1344
    @barathkumar1344 3 роки тому +305

    ஏய்யா கண்ணதாசா நீயெல்லாம் கடவுளா இருக்குர ஆள்யா ஏய்யா மனுசனா பொறந்து. எங்கள வாட்டி வதக்குர.

    • @anustar225
      @anustar225 3 роки тому +6

      😁😁hahaaa அருமையானா வார்த்தை 😭😭😭நெஞ்சு வலிக்குது 😭😭செத்துருலாம்போல இருக்கு 😭😭

    • @nasvinm7172
      @nasvinm7172 3 роки тому +4

      நீங்கள் சொல்வது உண்மைதான்

    • @nrekha1907
      @nrekha1907 3 роки тому +4

      Ama avar enga iruthu entha mari varthaigali thedi edukuraru tharila

    • @try99devi
      @try99devi 3 роки тому +3

      பாடல் வரிகள் கங்கை அமரன்

    • @nobertuthayan715
      @nobertuthayan715 3 роки тому +1

      @@try99devi பாடல் வரிகள் கங்கை அமரன் இல்ல

  • @marxkarlmarks1610
    @marxkarlmarks1610 3 роки тому +46

    மலேஷியா வாசுதேவன் சார் sp சைலஜா அம்மா என்ன ஒரு குரல் அடே அப்பா சொல்ல வார்த்தை இல்லை

    • @jhonydepp7841
      @jhonydepp7841 3 роки тому +1

      👍❤️👍❤️👍❤️

    • @sasir6533
      @sasir6533 3 роки тому

      Tm soundhar Rajan voice

    • @parimalag1488
      @parimalag1488 2 роки тому

      Tms illai malesiya vasudevan sir than padinar.

  • @ckannan9358
    @ckannan9358 3 роки тому +225

    காதலித்தவனுக்கு தான் தெரியும் இந்த பாடல் வரிகலின் ஆழம்...உருகி உருகி எழுதிய வரிகள் என்று

    • @kumark9817
      @kumark9817 3 роки тому +5

      உண்மைதான்

    • @muthumanom5288
      @muthumanom5288 3 роки тому +4

      நானும் அனுபவித்த உண்மை உண்மை சார்

    • @ckannan9358
      @ckannan9358 3 роки тому +1

      @@m.magesh.m.malathi9079 oh.. sorry

    • @ckannan9358
      @ckannan9358 3 роки тому +1

      @@m.magesh.m.malathi9079 மறந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. நடந்ததை விடுங்கள்... Relax ah இருங்க..

    • @valavanvenki7491
      @valavanvenki7491 3 роки тому

      Ilovekanna

  • @sipikutty2846
    @sipikutty2846 2 роки тому +14

    அன்பு நம்ம சேத்தது ஆச நம்ம பிரிச்சது ......😭😭😭😭.
    MISS U DII (MUNEES💔KEERTHI )

  • @sekarsumadhi5955
    @sekarsumadhi5955 3 роки тому +225

    இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது போறப்போம் ஒன்னோட்டு ஒன்னா அன்போடு இருப்போம் இந்த வரிகலை என் கணவறுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    • @senthilmurugan2203
      @senthilmurugan2203 3 роки тому +6

      உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @jahirhussain5839
      @jahirhussain5839 3 роки тому

      @@senthilmurugan2203 fgxgxbfc🇬🇪

    • @PremKumar-qo2nc
      @PremKumar-qo2nc 2 роки тому +2

      God bless your family sister

    • @murugang58
      @murugang58 2 роки тому +1

      வாழ்த்துக்கள் சகோ

    • @jamunajumuna7384
      @jamunajumuna7384 2 роки тому +1

      P

  • @rmuthupandi241
    @rmuthupandi241 3 роки тому +35

    என் முதல் காதல் தோல்வி அடைந்தார் m.s.pandi

  • @legends5254
    @legends5254 3 роки тому +111

    இன்னோரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்... ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போடு இருப்போம்... vera level line

  • @pandiansubbiah5006
    @pandiansubbiah5006 2 роки тому +6

    இதை கேட்பதும் ஒரு வித சாபம், ஏனென்றால் மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்காதே !

  • @SureshM-nn9cc
    @SureshM-nn9cc 3 роки тому +12

    15 வருடங்கள் ஒடி விட்டன இன்னும் மறக்க முடியல v........k......😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @SRG_FF_75
    @SRG_FF_75 Рік тому +72

    பிரிந்த அனைத்துக் காதலர்கருக்கும் இந்த பாடல் பொருந்தும் அடுத்த ஜென்மத்தில் சேருவோம்

    • @rajaramm9837
      @rajaramm9837 7 місяців тому +2

      💔💔💔💔💔😭😭😭

  • @vigneshn4083
    @vigneshn4083 3 роки тому +8

    அன்பு நம்மை சேர்த்தது ஆசை நம்ம பிரித்தது உன்ன மறக்க முடியல உயிர வெறுக்க முடியல ராசாத்தி ...........😭😭😭

  • @sankaran7418
    @sankaran7418 3 роки тому +112

    இந்த song கேட்கும் போதுலாம் உன்னோட நியாபகம் தான் 😑😒

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 3 роки тому +9

    மிகவூம்.பிடித்த
    பாடல்..பாடலைக்கேட்கும்.பொழுது..அழமாமல்
    இருக்கமுடியவில்லை

    • @balakrishnanbalakrishnan6227
      @balakrishnanbalakrishnan6227 3 роки тому

      என்ன செய்வது மறந்து தான் தீர வேண்டும் ஒரு சிலர் வாழ்கையில் இது நடந்து விடுகிறது எனது வாழ்க்கையில் இது மாதிரி நடந்து விட்டது எல்லாம் இறைவன் செயல் எப்பொழுதும் எனக்கு பழைய நினைவுகள் தான் வருகிறது எல்லாம் இறைவன் செயல்

    • @m.magesh.m.malathi9079
      @m.magesh.m.malathi9079 3 роки тому +3

      @@balakrishnanbalakrishnan6227 உங்களைப்போலதான்
      எனக்கும்.பழைய.ஞாபகம்.வரும்

  • @jayakkannusunderraju5526
    @jayakkannusunderraju5526 2 роки тому +3

    Arumaiyana padal. நான் சின்ன பையனாக இருக்கும் போது மாலை 5.30 க்கு சிலோன் வானொலி நிலையத்தில் ரேடியாவில் தினமும் கேட்டேன்

  • @rathanallurmayiladuthurai2
    @rathanallurmayiladuthurai2 7 місяців тому +1

    இன்னும் எத்தனை முறை கேட்டாலும்மறக்க முடியாத என்கணவன்ஞாபகம்❤😢😢

  • @santhiyasanthiya428
    @santhiyasanthiya428 2 роки тому +22

    இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் இந்த மாறி ஒரு பாடல் கேட்க முடியாது அப்படி ஒரு அழகான பாடல் படம் எங்க ஊறு ராசாத்தி 😄

  • @krishnavenaid9341
    @krishnavenaid9341 8 місяців тому +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @r.sabarieswaran6512
    @r.sabarieswaran6512 3 роки тому +35

    உன்ன மறக்க முடியல உயிரே வெறுக்க முடியல ராசாத்தி... (சபரி-அனிதா) நீயும் நானும் ஒன்னா சேறும் காலம் இனிமே வாராதோ

  • @villagetrolls7129
    @villagetrolls7129 3 роки тому +573

    காதல் தோல்வியை சந்தித்தவர்களுக்கு மனதிற்கு தேன்போல அதில் நானும் ஒருவன்

  • @nagendrann8569
    @nagendrann8569 Рік тому +7

    நூறாண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத வடுவாய் முதல் காதல்....

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +7

    19.10.2021.
    இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ கவலை பதிவுக்கு நன்றி.

  • @boopathi_youtube
    @boopathi_youtube Рік тому +456

    2023 ல் கேட்டு ரசிக்கும்
    அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️

    • @komban2745
      @komban2745 Рік тому +1

      S

    • @komban2745
      @komban2745 Рік тому +4

      Raja

    • @komban2745
      @komban2745 Рік тому +1

      Su

    • @rajae1366
      @rajae1366 Рік тому +1

      என் முதல் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @braightsabi
      @braightsabi Рік тому +1

      Raju

  • @charlescharles69
    @charlescharles69 3 роки тому +20

    வழிகள் நிறைந்த மனதிர்க்கு ஆர்ருதல் தரும் வரிகள்😭😭😭😭😭

  • @nasvinm7172
    @nasvinm7172 3 роки тому +243

    ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @palaniselvi8243
    @palaniselvi8243 3 роки тому +72

    Miss u da enna yemathittu poitta innuru jenmam iruntha servom
    Feel my love
    Intha song kekkum pothulam alugai than varum

    • @dharsanking9468
      @dharsanking9468 3 роки тому +1

      Yaru akka

    • @gowthamipachiyappan1796
      @gowthamipachiyappan1796 3 роки тому +5

      Eanukum alugai than varum

    • @Ramsaranvivasayi
      @Ramsaranvivasayi 3 роки тому

      super neenka sonna varthai nalla irukku i like u friend i am ram from arakkonam ranipet district my nampar 8489852064

    • @sampathkm3896
      @sampathkm3896 3 роки тому +1

      I think u loved him very much. Watch his happy life from distance

    • @sankarr8881
      @sankarr8881 3 роки тому

      Appadiya

  • @kuttykumar7482
    @kuttykumar7482 2 роки тому +7

    இந்த பாடல் எப்போதும் இப்போதும் கேட்டால் கண்ணீர் தான் வருது 😢😢😢காதல் வழி

  • @lokeshkannanm6181
    @lokeshkannanm6181 Рік тому +30

    2023 ல கேக்குறவுங்க லைக் பண்ணுங்க..🎶💯

  • @devilhorcrux6635
    @devilhorcrux6635 3 роки тому +122

    இன்னொரு ஜென்மம் இருந்த அப்போது பிரபோம்......சேம line

  • @krishnamoorthi7461
    @krishnamoorthi7461 8 місяців тому +198

    2024 இல் இந்த பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடவும்

  • @ramank2965
    @ramank2965 Рік тому +6

    கடவுளே... ஐயோ... என்ன அந்த காலகட்டத்துக்கே கூட்டிட்டுப்போயேன்.எனக்கு வேற எதுவுமே வேண்டாம்.

    • @muthumanom5288
      @muthumanom5288 Місяць тому

      கடவுளே என்னையும் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் நான் வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்து விட்டு அப்படியே மரணம் அடைய வேண்டும் கடவுளே

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 3 роки тому +174

    காதலித்து சேர முடியாம்மல் போனவர்களுக்கு இப் பாடல் ஒரு சமர்ப்பணம்

  • @marimuthumari9126
    @marimuthumari9126 2 роки тому +8

    இந்த பாட்ட கேட்டளே மனசுக்கு ஒரு சுகம்

  • @RmathiRmathi-gm1uq
    @RmathiRmathi-gm1uq 2 роки тому +5

    உன்னோடு சேர்ந்து வாழ முடியல ஆனால் உன்னை நினைத்து வாழ முடியும் i love you❤ Raja V

  • @chellap4605
    @chellap4605 3 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு முறை கேட்டாலும் இந்தப்பாடல் மறக்க முடியாது எத்தனை ஆண்டுகள் ஆனாலும்

  • @SelvaPERIYASAMY479
    @SelvaPERIYASAMY479 8 місяців тому +1

    உன்னை மறக்க முடியாது ப்ரியா

  • @AbdulAzeez-xh3yv
    @AbdulAzeez-xh3yv 3 роки тому +165

    என் முதல் காதலின் தோல் வி

    • @rptganesh2647
      @rptganesh2647 3 роки тому

      😂😂😂😂😂😂😂

    • @pandiyaraj6321
      @pandiyaraj6321 2 роки тому

      சர்ஸ்மோவிய்
      இனிய செக்ஸ்ய் படம்

  • @ambulancegays3377
    @ambulancegays3377 3 роки тому +6

    இந்த ஜென்மத்துல விட்டுட்ட அடுத்த ஜென்மத்துல கண்டிப்பா அவ கூட சேந்துடுவ

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 роки тому +30

    என்றென்றும் என் நினைவில் உள்ள ஒரு நல்ல பாடல்.....

  • @srisakthicleaningservice5634
    @srisakthicleaningservice5634 2 роки тому +4

    🫀🫀🫀🫀🫀 எனது இதயத்தை கழவாடி சென்ற நீ வாழ்க பல்லாண்டு
    யாதுமாய் நின்றவள் நீ 🙏🙏🙏🙏🙏

  • @selvateastall3626
    @selvateastall3626 2 роки тому +6

    மறக்க முடியாத பாடல் மனதில் நிற்பவை

  • @namutha5739
    @namutha5739 Рік тому +1

    எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் முணுமுணுக்கும் ஒரே பாடல் இது தான்

  • @dsbsoundhar5430
    @dsbsoundhar5430 3 роки тому +44

    மறக்க முடியாத நினைவுகள் 😭😭😭

  • @deathdexter2666
    @deathdexter2666 3 роки тому +82

    அடுத்த ஜென்மத்துல நீ வந்தா என்ன வராட்டி என்ன? இந்த ஜென்மத்துலயே எல்லாத்தையும் தொலைச்சிட்டேன் சந்தோசம், வாழ்க்கை எல்லாமே.

  • @sakthisurya1378
    @sakthisurya1378 2 роки тому +4

    இன்னாரு ஜென்மம் இருந்தா அப்பொது பொறப்போம் என் அகீலா குட்டி உன்னை மறக்க முடீயிமா உயிரே வெறுக்க முடீயிமா உன் நினைவுகள் அகீ குட்டி