”என்னத் தாண்டி முடிஞ்சா தொட்டுப்பார்!” கொரோனாவில் இருந்து மக்களை காத்து நிற்கும் இயற்கை அன்னை| Theni

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ”என்னத் தாண்டி முடிஞ்சா தொட்டுப்பார்!” கொரோனாவில் இருந்து மக்களை காத்து நிற்கும் இயற்கை அன்னை!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Theni #Corona
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 247

  • @vrartcreations2323
    @vrartcreations2323 3 роки тому +403

    விடுங்கப்பா இவங்களாவது நலமுடன் இருக்க வேண்டும் 🌳🌴🏞️🌲

    • @karunaammaan807
      @karunaammaan807 3 роки тому +3

      அவர்கள் நல்ல வாழ்க்கையை நடத்துகிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் விபச்சார பொலிஸ் தெவிடியா நாய்கள் நிலையம் இல்லை

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel 3 роки тому +144

    News பாக்க மாட்டாங்க, அதுனால தான் இன்னும் நல்லா,நிம்மதியா இருக்காங்க 👍

    • @rameshkumarganesan9341
      @rameshkumarganesan9341 3 роки тому +4

      நீங்கள் சொல்வது சரிதான்... கொரோனாவை விட இவர்களின் செய்திகள் தான் திகில் கதைகள் போல இருக்கிறது...

    • @vaalupaya5932
      @vaalupaya5932 3 роки тому

      🤣😆

  • @stylishtamilan3997
    @stylishtamilan3997 3 роки тому +35

    இது எங்க ஊர் தேனியின் பெருமை அவர்கள்னாலும் சந்தோஷமா இருக்கட்டும்

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +150

    இடத்தை சொல்லிட்டீங்களே....
    அவ்வளவுதான். நம்ம பசங்க கிளம்பிடுவாங்களே...🚐🚶‍♂️🚶‍♀️🚶‍♂️🚶‍♀️

    • @ammu7102
      @ammu7102 3 роки тому +5

      🤣🤣🤣🤣 yes

    • @astergarden968
      @astergarden968 3 роки тому +3

      @கிரிக்கு கால்தூக்கிய நந்தினி இது போன்ற ரிப்ளே என்னிடம் வேண்டாம்

    • @mercibhamahesh2390
      @mercibhamahesh2390 3 роки тому

      Kandipa.. 🏃‍♀🏃‍♀🏃‍♀

  • @nazeeryazer3998
    @nazeeryazer3998 3 роки тому +69

    தயவு செய்து அவர்களை விட்டு விடுங்கள் நிம்மதியாக வழட்டும்

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 роки тому +23

    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை
    மூலிகைகளின் பாதுகாப்பு

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +11

    நம் முன்னோர்கள் கடைப்பிடித்த தமிழ் மருத்துவமும் வாழ்க்கை முறையும்...இயற்கை சூழலுடன் வாழ்க்கை இருக்கும் போது எந்த தீங்கும் தீண்டாது....!! இப்படி வாழ்வதில் என் பாட்டி ஊரும் ஒன்று...😍😍

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 3 роки тому

      @@kavithaappu6382 மலையோட்டிய கிராமம்...அதில் தோட்டத்து வீடு...😍 கடைசி விவசாயி என்ற படம் எங்க பாட்டி கிராமத்திற்கு அருகே தான் எடுத்தது...!!

  • @ajvarshan5488
    @ajvarshan5488 3 роки тому +1

    இது எங்க ஊர் 😍😍 தேனியின் பெருமை 💪💪💪 இதுவரை யாரும் பாதிக்கவில்லை. இயற்கை சூழல் மற்றும் பாரம்பரிய உணவு மற்றும் வெளியில் இருந்து யாரும் வருவதில்லை போவதுவும் இல்லை 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +21

    அழகான வாழ்க்கை வேணும்னா இது போல இயற்கை மாறா கிராமங்கள் தான் நல்லது 🙏 சொன்ன யாரு கேக்கறா🙏

    • @கருடன்-ங2ஞ
      @கருடன்-ங2ஞ 3 роки тому +1

      காட்டை அழிச்சி வீடு கட்டிட்டு பேச்சா பேசுறீங்க 😠😠😠

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 3 роки тому +53

    பாலிமர் நீ நுழையம இரு 🤭 அது வே போதும் 😂

  • @pspp592
    @pspp592 3 роки тому +8

    மக்களே நீங்கள் நோயின்றி பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏🙏

  • @கருடன்-ங2ஞ
    @கருடன்-ங2ஞ 3 роки тому +8

    ஆஹா..!😍😍 எவ்வளவு அழகா இருக்கு 🤗🤗

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 роки тому +29

    இயற்கை அன்னை தன் மக்களை என்றும் கைவிடமாட்டாள்.

  • @sumivijay591
    @sumivijay591 3 роки тому +32

    மலையில் உள்ள மூலிகை வாசம் இவர்களிடம். எந்த கொரோனா அன்டாது

  • @24780792
    @24780792 3 роки тому +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இயற்கை அன்னையே உன் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன்

  • @meenakshis9376
    @meenakshis9376 3 роки тому +16

    வெளியூர் மக்கள் யாரும் இங்கு வறுவத்திலை அதனால் தான் நாமும் கடைபிடிப்போம்

  • @travel3060
    @travel3060 3 роки тому +1

    தேனி 🤝👌💪

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 роки тому +6

    இயற்கையுடன் கூடிய வாழ்க்கை வாழ்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...😍😍பூலோக சொர்க்கம்...😎

    • @Ji-ej2zi
      @Ji-ej2zi 3 роки тому +1

      Iyakkayudan valpavarkalai intha ulakam kadduvasikal endu sollum😕😕

  • @king4705
    @king4705 3 роки тому +28

    இயற்கையை சீரழித்து விட்டார் வேல்ராஜ்🤣🤪🤸‍♀️🤸🤸‍♀️🤸

  • @harikaran625
    @harikaran625 3 роки тому +16

    வணக்கம் டா மாப்ள தேனிலயிருந்து...

  • @tejusamayal4022
    @tejusamayal4022 3 роки тому +2

    மிக அழகான வாழ்க்கை இது இயற்கையுடன் வாழ்வது 😍❤️❤️❤️

  • @sarosaravanan9329
    @sarosaravanan9329 3 роки тому +4

    எங்க ஊரு தேனி......❤️❤️❤️❤️

  • @newgardenmmpj1279
    @newgardenmmpj1279 3 роки тому +3

    நஞ்சு கலக்காத உணவு இருக்கும் இடம் இயற்க்கை அன்னையின் ஸ்பரிசம் இதற்க்கு முன்னாள் நோய் நொடி அண்டாமல் அகன்றோடும் இந்த அதிஷ்டம் இயற்க்கை அன்னையை தவிர வேறு எந்த கோடி பணம் பெற முடியாது 🌲🌴🌳🐦🌺👌

  • @sureshkoch7951
    @sureshkoch7951 3 роки тому +1

    தேனி எங்கள் ஊர்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 3 роки тому +2

    One good reason: Pure air ❤️

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 3 роки тому +1

    இயற்கை எப்பொழுதும் மகிழ்ச்சியை தான் கொடுக்கும் இந்த இயற்கை மேல் யார் கண் பட கூடாது.

  • @barathi1123
    @barathi1123 3 роки тому +4

    ரொம்ப நாளுக்கு பிறகு மனதுக்கு இதமான செய்தி.

  • @nmanikandan7376
    @nmanikandan7376 3 роки тому

    Super ✌️ 👌and lucky👏👏☺️ Healthy 😍 village 🥳😎☺️ nice beautiful 😍

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +6

    இந்த மாதிரி இடத்துக்கு போய் விட வேண்டும்.. இதான் தீர்வு...🤧

    • @anujemmm4550
      @anujemmm4550 3 роки тому +2

      Corect.. Apa than konjm manasu nimadhi agumm...

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому

      @@anujemmm4550 ம்..👍😊

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி அவர்கள் நிம்மதி இருக்கட்டும் நீங்கள் போய் தொந்தரவு செய்ய வேண்டாம் 👏👏👏👏👏👏👏👏 மீடியா உள்ள நோழந்தால் பிரச்சனை தான்

  • @arumugapandi3143
    @arumugapandi3143 3 роки тому +6

    மரம் நடுவோம்‌ ஆறு களில் மணல் அள்ளாதே 🙏🙏🙏

  • @mahaayyappan4937
    @mahaayyappan4937 3 роки тому +3

    அவர்கள் அனைவரும் நிம்மதியாக வாழ விடுங்கள்

  • @ashokkumarmurugesan6126
    @ashokkumarmurugesan6126 3 роки тому +3

    THENI 😍

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 3 роки тому +30

    அவங்களுக்கும் test எடுக்கறன்னு போய் ஒருத்தனுக்கு use பண்ணுன kit அ இன்னொருத்தனுக்கு use பண்ணி பரப்பி விட்றாதீங்க?

  • @januj2n
    @januj2n 3 роки тому

    The real Educated People.. Hats off..!

  • @ajinarayanan4568
    @ajinarayanan4568 3 роки тому +2

    Theni😍

  • @infognitotamil
    @infognitotamil 3 роки тому +2

    நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭🙏

  • @rajasubha6129
    @rajasubha6129 3 роки тому

    அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் தேவையில்லாமல் வெளி ஆட்கள் உள்ளே போய் கொரோனாவை பரப்பி விடாதீர்கள்

  • @thamilanthamilan9304
    @thamilanthamilan9304 3 роки тому +3

    என் மாவட்டம் தேனி பெருமையாக சொல்வேன்

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 роки тому

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandruvlogz2575
    @chandruvlogz2575 3 роки тому +3

    இதுல 4 கிராமம் மட்டும் தான் போயிருக்கேன் இதில் இவ்வளவு கிராமம் இருக்க...

  • @Ravananmagal
    @Ravananmagal 3 роки тому

    இயற்கைக்கு நிகர் இயற்கையே வேற‌ லெவல்

  • @sudharshanrajesh1676
    @sudharshanrajesh1676 3 роки тому

    Valthukal vazhungal

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 3 роки тому +3

    Super👌 media kannu patta kettudum anga yeduku ponneenga

  • @sandy0129
    @sandy0129 3 роки тому +3

    na anga poyiriken... summer la kuda night avalo kulurchiya irukum... arumaiyana idam.. naagareegam nu inga naama alixcha pala vishayangal anga kaapathikitu irukanga

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому

    நீ சொன்ன ஊருங்களோட பேரு ரொம்ப அழகா இருக்கு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து பாரும்மா கொரோனா பாதிக்காத எத்தனையோ கிராமங்கள் இருக்கு... 😍😍

  • @creativei3394
    @creativei3394 3 роки тому

    ஊர் கண்ணில்பட்டாலும் பாலி கண்ணில் படக்கூடாது என்ன அக்போதோ ஆண்டவன்தான் காப்பாத்தணும் .. .

  • @theni_sakthi2446
    @theni_sakthi2446 3 роки тому

    வணக்கம்டா மாப்பிளை தேனில இருந்து 🙋

  • @thamastb2492
    @thamastb2492 3 роки тому +2

    Ivarkalaavathu nallaa irukkattum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarosaravanan9329
    @sarosaravanan9329 3 роки тому +1

    Enga ooru Theni❤️❤️❤️❤️

  • @shruthitv315
    @shruthitv315 3 роки тому

    Wow god is gift

  • @sivasivasivasiva4486
    @sivasivasivasiva4486 3 роки тому +8

    அங்கேயும் போயிட்டீங்க இனிமேல் பாரு அங்கேயும் கொரோனா வந்துடும்

  • @tomjerry7936
    @tomjerry7936 3 роки тому

    வணக்கம் டா மாப்புள தேனி ல இருந்து 😍

  • @sivasmart2988
    @sivasmart2988 3 роки тому

    Vanakkam da mapla sothuparai (sokkanalai,kannakari la irunthu)...😊😃😊

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 3 роки тому

    உங்களை போல் நியூஸ் சென்னல் இல்லைனா இந்த கொரோன வே இல்லை....

  • @parameshwaran8499
    @parameshwaran8499 3 роки тому +1

    Enga Area theni district

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 3 роки тому +1

    Nature is medicine.

  • @ramganesh2659
    @ramganesh2659 3 роки тому

    Good super 😀😀

  • @rajasekard9751
    @rajasekard9751 3 роки тому

    Very happy

  • @Radmanofindia
    @Radmanofindia 3 роки тому

    Village neme supper👍

  • @prasannadevinatarajan
    @prasannadevinatarajan 3 роки тому

    Enga ooru theniiiiiiiii...wonderful place

  • @adiyamanadiyaman4748
    @adiyamanadiyaman4748 3 роки тому

    Thank to that mountains

  • @freetime5690
    @freetime5690 3 роки тому

    Nice 👍👏

  • @logubellie4548
    @logubellie4548 3 роки тому

    Why did you give the address of these villages to corona?

  • @prempreizs6716
    @prempreizs6716 3 роки тому

    Theni 💚✨

  • @agnusmaryanu5414
    @agnusmaryanu5414 3 роки тому

    Good village

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 роки тому +1

    இயற்கை மட்டுமே மனிதனால் உருவாக்கப்பட்ட எதையும் வெல்லும். இயற்கையை இறைவனாக வணங்கி வாழும் மக்களுக்கு இயற்கையே அரண்.

  • @senthil1322
    @senthil1322 3 роки тому

    ✨💐👏👏👏

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 3 роки тому +3

    👌அப்போ விருது கொடுத்து ஊக்குவிக்குவிச்சா நல்லாருக்கும்....🏆

  • @mathi6374
    @mathi6374 3 роки тому

    My native😍ThEniiii

  • @kathiranu1435
    @kathiranu1435 3 роки тому

    Enga area apdi than irukum

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 3 роки тому +1

    Correct ah sonninga polimer.

  • @வாலுபசங்க-ண4ர
    @வாலுபசங்க-ண4ர 3 роки тому +32

    நீங்க அடிக்கடி அங்க வீடியோ எடுக்க போயி நோய ஒட்டி விட்டுறாதீங்க

  • @jayphillip793
    @jayphillip793 3 роки тому +6

    மூலிகை காற்று ஒன்று போதும் எல்லா நோயையும் ஒழிக்க.
    இப்படிக்கு படிக்காத மருத்துவர்

  • @sivakumaru4073
    @sivakumaru4073 3 роки тому

    மக்களே யாரும் அங்கு செல்லவேண்டாம்

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому

    இப்படியே சொல்லி சொல்லி அவர்களும் பாதிக்க கூடிய நிலை
    ஏற்படும். அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

  • @k.bhavani8586
    @k.bhavani8586 3 роки тому +1

    Aprm Enna ellarum sattu puttunu poi Maram 🌳 ah Nadungha🌴🌱
    Plant the Trees 🌲

  • @djhsirk5703
    @djhsirk5703 3 роки тому +5

    Plant more trees to save the world and kind request please don't cut tree's Only Nature can save the world and people.

  • @all9077
    @all9077 3 роки тому +1

    சுத்தமான ஆக்ஸிஜன் தான் காரணம்.

  • @ammu7102
    @ammu7102 3 роки тому +6

    வீரம் பட dialogue.🤣🤣

  • @Muthukavi18
    @Muthukavi18 3 роки тому +3

    யாரையுமே ஊரு உள்ள விடலன உங்களை எவண்டா ஊருக்குள்ள விட்டது

  • @Theniroots
    @Theniroots 3 роки тому

    VANAKAM DA MAPLA THENI LA IRRUNTHU ❤️

  • @indranm17
    @indranm17 3 роки тому +8

    Neenga poitenga illa inivanthirum

  • @crazyqueen2555
    @crazyqueen2555 3 роки тому +1

    நீங்க போயி coronava பரப்பி விட்டுடாதிங்க அவங்களாவது சந்தோசமா இருக்கட்டும்

  • @ravikarthi880
    @ravikarthi880 3 роки тому

    Enga theni district 🤩🤩🤩

  • @azhagarraja4198
    @azhagarraja4198 3 роки тому

    Enga oru 😍😍😍 bodiyakkanur

  • @BharathisCooking
    @BharathisCooking 3 роки тому

    Engala maathiri chinna chinna channaluku aatharavu kodungal pleaseeeeeeeeeeeeeee

  • @pandisr1112
    @pandisr1112 3 роки тому +1

    Naanum agamalai dhaan

  • @kidaari1944
    @kidaari1944 3 роки тому +5

    இப்படி க்கு கிராமத்தில் இருந்து உங்கள் ப்ரியமான பாலிமர்

  • @raji.v5050
    @raji.v5050 3 роки тому

    nanga elam pawam patawanga 😔 at least awanga achu nala irkuatum happy 😊

  • @krishnamurthy4806
    @krishnamurthy4806 3 роки тому

    enga earia

  • @indirachandran7247
    @indirachandran7247 3 роки тому +2

    கட்டுப்பாடு உடன் இருக்கும் எங்களுக்கு உங்கள் கிராமத்தில் கொஞ்சம் இடம் கொடுங்கள்.நாங்கள் வசிக்கும் பகுதியில் மக்கள் கட்டுப் பாட்டு டன் வாழ மறுக்கிறார்கள்

  • @tamiltechiewithtravels3708
    @tamiltechiewithtravels3708 3 роки тому

    ஒரு நியூஸ் எடுக்குறதுக்குனு ஒரு டீமே ஊருக்குள்ள போயிருக்கு யாரையும் allow பண்றதில்லனு சொல்றிங்க... இங்கு checking பண்ணா இங்கயும் கொரோனா இருக்கும் ஆனா sympoms இருக்காது...
    கொரோனா இப்ப வந்தது கெடயாது.. பல வருஷமா இருக்குறதுதான்... இப்ப தான் செக்கிங் பண்டே இருக்கோம்..... அதுனால நம்பர்ல தெரிஞ்சுக்குறோம்...

  • @rajum.d1992
    @rajum.d1992 3 роки тому +1

    Polimer news இதையேல்லாம் வெளிய சொல்லாதீங்க
    அப்பறம் நிம்மதியா இருக்குற
    அந்த மக்கள் கிட்ட corona வ
    இங்க இருக்குறவங்க போயி
    அங்க பரப்பிருவாங்க 😁😁😁😁

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 роки тому

    மின்சாரம் இல்லை என்றால் கொரோனா இல்லை

  • @jagatheswarans4289
    @jagatheswarans4289 3 роки тому

    Theni karan like her

  • @ChandraMoorthyMAHmv
    @ChandraMoorthyMAHmv 3 роки тому

    Save the nature....

  • @MuruganV-k8q
    @MuruganV-k8q 3 роки тому

    தயவு செய்து அந்த பக்கம் போகாதீங்க

  • @eppadiirukku8092
    @eppadiirukku8092 3 роки тому

    எங்க ஊருலயும் யாருக்கும் இல்லை

  • @akrajsurya007
    @akrajsurya007 3 роки тому +1

    Master Plan👍Makkal