அனுப்ப கவுண்டர் சமுதாயம் வரலாறு | The history of Anuppa Gounder

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 69

  • @prithivirajsp1432
    @prithivirajsp1432 Рік тому +15

    நம் வரலாற்றினை இளைய சமுதாயத்தினரும் அறிய ஆவணப்படுத்தியதற்கு கோடான கோடி நன்றி.

  • @aruchamya2769
    @aruchamya2769 Рік тому +12

    அருமையான பதிவு... அனுப்ப கவுண்டர்களைபற்றி தெரியாத பல விபரங்களை தெளிவாக கூறியமைக்கு நன்றி... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..

  • @ShreePapa-n4g
    @ShreePapa-n4g 8 місяців тому +1

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை.. இந்த உலகத்தில் நமது சமுதாயத்தைப் பற்றிய கதைகள் அழிந்து கொண்டே வருகிறது ஆதலால் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் வருங்கால சந்ததிகளுக்கு நமது அனுப்ப கவுண்டர் சமுதாயத்தை பற்றி தெரியாமலே போய்விடும் எனவே ஐயா உங்கள் பதிவுகளை மீண்டும் மீண்டும் நமது சமூகத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் தாழ்மையுடன் நானும் அனுப்ப கவுண்டச்சி என்று பெருமிதம் கொள்கிறேன் கோவரு வீட்டு பொண்ணு என்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் பதிவை கண்டு மிகவும் பெருமிதம் கொள்கிறேன் வருங்கால சந்ததிகளுக்கு இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் உங்களுக்கு தெரிந்த பதிவுகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் ஐயா சி ஒன்னம்மாள் தொடராயன் புகழ் போற்றுவோம்... உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா

  • @KARAMADAIMALARMURUGAN8888
    @KARAMADAIMALARMURUGAN8888 Рік тому +4

    அருமையான பதிவு.அனுப்பகவண்டர் சமுதாயம் பற்றிய விழிப்பணர்வு பதிவ .நன்று நன்று

  • @greenforest78903
    @greenforest78903 Рік тому +14

    😎மதுரை வெள்ளியாகுன்றம்
    பாளையம் மன்னன்
    இப்போ பாளையம் போய் இப்போ ஜமீன் ஆக உள்ளனர்
    அனுப்பகவுண்டர்
    இன்னும் மதுரை அழகர் கோவில் அரண்மனை காவலர்களாக
    வந்தனர்
    இன்னும் மதுரை அழகர் கோவிலில் மரியாதை உண்டு

  • @karthikeyanr5336
    @karthikeyanr5336 Рік тому +6

    இந்த தகவல்கள் எங்கு இருந்து கிடைத்து என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். மேலும் சில தகவல்கள் தெரிய வேண்டும்

    • @Anuppa_gounter_vamsam
      @Anuppa_gounter_vamsam 10 місяців тому

      Bro velliyankunram zeemin la erunthu and siruvalai aranmanai la erunthu etutthathu

  • @keshavr6002
    @keshavr6002 11 місяців тому +8

    இந்த வரலாறுகள் எல்லாம் உண்மை இதற்கு (royal order அரசு செப்பு பட்டயம் உள்ளது.

  • @nikeshb-cl2xq
    @nikeshb-cl2xq 8 місяців тому +1

    ❤🫡👏🤝 usefull video to know our forerunners history to youngsters like me thank you.

  • @logulogu3703
    @logulogu3703 Рік тому +6

    கல்வேளி கவுண்டர் பத்தி போடுங்க அண்ணா 🇨🇬

  • @amrishkumar1165
    @amrishkumar1165 Рік тому +11

    Madurai --> Alagar temple first respect to be given
    Zameen of veliyankundram - Thiru vikrama raja is Anuppa gounder 💚

  • @Trending_songs003
    @Trending_songs003 Рік тому +6

    அணுப்ப கவுண்டர்💥👑

  • @gunalp7916
    @gunalp7916 6 місяців тому +2

    ⚜️ ஸ்ரீ ஒன்னம்மாள் தொட்டராயர் துணை 🙏🌺🙏

  • @lakshmanankrishnasamy4814
    @lakshmanankrishnasamy4814 Рік тому +3

    அருமையான பதிவு

  • @pandig1580
    @pandig1580 Рік тому +4

    எனது குலதெய்வம் ஸ்ரீநல்லம்மாள் நான் அனுப்ப அருந்ததியன்

    • @Anuppa_gounter_vamsam
      @Anuppa_gounter_vamsam 10 місяців тому

      Bro ni anuppa Gounter la erunthu vanthavan Ella anauppa gounter ah kku visvasamma eeunthavan en ga kulatthukku visvasamma erinthavan en name ah use pannuvathal niga enga enatthavar alla ok va 😊

  • @ags675
    @ags675 Рік тому +2

    மிக நன்று

  • @juthandaraman1716
    @juthandaraman1716 Рік тому +6

    மற்ற குலதெய்வம் பெயர்களும் பொடுவும்

  • @avinashbalan5632
    @avinashbalan5632 9 місяців тому

    Nandri iyya

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    வணக்கம் ❤❤❤

  • @kannans3148
    @kannans3148 11 місяців тому +9

    யாதவ குல அனுப்ப கவுண்டர்

  • @RaviChandran-jr9fe
    @RaviChandran-jr9fe Рік тому

    Nanri

  • @nandhasathya4672
    @nandhasathya4672 9 місяців тому

    Think you ❤

  • @Anitha-g5v
    @Anitha-g5v 3 місяці тому

    Super

  • @karthi31982407
    @karthi31982407 8 місяців тому

    🙏🙏🙏

  • @SenthilKumar-e2s
    @SenthilKumar-e2s 4 місяці тому

    ❤❤

  • @suryag9366
    @suryag9366 Рік тому +1

    கலிங்கம் தான் உங்கள் முன்னோர்

  • @balarajagopal86
    @balarajagopal86 15 днів тому

    Paramana thai enga irukku

  • @KK-tg1sz
    @KK-tg1sz Рік тому +3

    அனுப்ப கவுண்டர் (காப்பு)

  • @utthirayani
    @utthirayani 6 місяців тому

    Siruvalai jameen neradi vanshavali endral Mathura anupa counter result why party Pillai khada

  • @dhabhar2751
    @dhabhar2751 7 місяців тому

    Vokkaligar enga aadu mechaanga

  • @pmagesh7463
    @pmagesh7463 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kavithabp6386
    @kavithabp6386 7 місяців тому +1

    Biggest comedy

    • @dhabhar2751
      @dhabhar2751 7 місяців тому

      Yes ...vokkaligar aadu mechangalaam

  • @madhumidha4822
    @madhumidha4822 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @rajadurai7740
    @rajadurai7740 Рік тому +2

    Engaiyo padichittu vanthu oppikkuraaan

    • @greenforest78903
      @greenforest78903 Рік тому +1

      Google ல blogger எழுதி வச்சத தான் இவான் வீடியோ போடுறேன்😂 எல்லேமே அதான்

    • @rajadurai7740
      @rajadurai7740 Рік тому +1

      @@greenforest78903 aaammaa bro loosu pasanga bro ivanunga

  • @rajadurai7740
    @rajadurai7740 Рік тому +3

    Fake history

    • @rajan-ve8tq
      @rajan-ve8tq Рік тому

      Apo real history ungaluku theriyuma sollunga nanba

    • @rajadurai7740
      @rajadurai7740 Рік тому

      @@rajan-ve8tq therium bro aanaa eppadi sollattum ennakku clear history therium ivanungala maathiri illa bro

    • @Anuppa_gounter_vamsam
      @Anuppa_gounter_vamsam 11 місяців тому

      Sari un history ah ya sollu athula vellalar ah name vanthuchinnu vachikko onna oppen ni etha etthukkala nayakkar ah ulla vanthathu onnala otthukka mutiyala ethu Fack nnu sollurala thottiya nayakkar varalara etutthu paru athula anuppa Gounter history erukkum evlo nal engala muttal vachirunthathu pothum

    • @rajan-ve8tq
      @rajan-ve8tq 11 місяців тому

      Bro serious ah sollunga nangalum therijukirom .....

    • @rajadurai7740
      @rajadurai7740 11 місяців тому

      @@rajan-ve8tq eppadi bro solla