திருப்பாச்சி அருவாள பாடல்வரிகள் | தாஜ் மஹால் | ஏ. ஆர். ரகுமான் | மனோஜ் | வைரமுத்து | ரியா சென் |

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 225

  • @manikandan_official_9247
    @manikandan_official_9247 Рік тому +196

    இந்த பாடலை 2023 இல் கேட்டு மகிழ்ந்தார்கள் 😍😍🥺🙌 ஒரு லைக் 🙌♥️♥️♥️

  • @ucsamedia
    @ucsamedia 2 роки тому +172

    மீண்டும் 90களில் இருந்தது போல தமிழ் சினிமா நம் கைகளில் வர வேண்டும் என்பவர்கள் லைக் செய்யவும்

  • @manihare2011
    @manihare2011 2 роки тому +288

    உலக அதிசயங்களில் ஏ. ஆர். ரகுமான் இசையும் ஒன்று. என்றும் இளமை இனிமை

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 2 роки тому +71

    நான் தட்டி வச்சா புலி அடங்கும்... எட்டு வச்சா மல உருகும்... தொட்டதெல்லாம் துலங்க போகுதடா.... thalaivARR-க்கென்றே எழுதியதோ🔥🔥🔥🔥🔥

  • @VasuVasu-uo7yl
    @VasuVasu-uo7yl Рік тому +55

    உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையில் அடி பரம்பரையா 90s கொள்கையடா🤟🔥🔥✨

  • @tamilkadal6617
    @tamilkadal6617 Рік тому +156

    சினிமாவின் இசையின் சத்தத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த 90களின் காலம். அது ஒரு பொற்காலம். நீண்ட ஆயுளுடன்ஏ ஆர் ரகுமான் வாழவேண்டும். இன்னும் பல புதிய இசையின் ஒசைகளை தரவேண்டும்

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 роки тому +78

    சாதாரணமான பாடல்களில் இருந்து வித்தியாசப்படும் இந்த பாடல் அதுதான் இதன் சிறப்பு

  • @magizmathi2318
    @magizmathi2318 2 роки тому +440

    சிங்கம் பெத்த பிள்ளைதான் நீங்க. இந்த ஒரு படம் போதும் உங்க பேர் சொல்ல. 90s la இந்த படத்து பாட்டுலாம் கேட்டா சொர்க்கத்துல இருக்கிராமரி இருந்தது

  • @freemind9188
    @freemind9188 Рік тому +16

    இந்த மாதிரி பாடல் எழுத வைரமுத்து அவர்கள் தான் முடியும் ❤️😍😍❤️

    • @DilipKumar-js4wk
      @DilipKumar-js4wk Рік тому +2

      Vairamuthu from devar community and he should have more powerful words for his community
      And hence the lyrics are so powerful

  • @vikramayyappan4741
    @vikramayyappan4741 Рік тому +12

    எங்க உறைய விட்டு வாள் எடுத்தா
    இரத்த ருசி பார்த்து வைக்கும் வழக்கம் எங்கள் குல வழக்கம் டா

  • @venkatbharathi9858
    @venkatbharathi9858 Рік тому +49

    இந்த பாடலை 2023 கேட்கிறேன் அருமை 🎉❤

    • @murali8214
      @murali8214 Рік тому +1

      Super cute song🥰🥰🥰 ❤❤❤🌹🌹🌹🌹😘😘😘😘

    • @murali8214
      @murali8214 Рік тому +1

      Yanakku romba pedicha 💞💞💞💞

  • @blessedgiftson
    @blessedgiftson 9 місяців тому +1

    What a song man...!! 🔥🔥🔥 "Andha komanatha edukittu appanaku selavillama ribbanuku vettikithinga"... Enna oru counter...🤙🤙🤙

  • @AbdulAzeez-hy1pk
    @AbdulAzeez-hy1pk 2 роки тому +29

    90's period is music trend setting through out india by the GREAT ARR...

  • @ursparrowkd6108
    @ursparrowkd6108 Рік тому +10

    தமிழ் வார்த்தைகள் அழகானது❤

  • @MathanMathan123-nl2rc
    @MathanMathan123-nl2rc 11 місяців тому +6

    🔰🔥🔰⚔️மறவன்

    • @Yuvaraj-hs8tc
      @Yuvaraj-hs8tc 9 місяців тому +2

      Poi maram yeeruuuu😂😂😂

  • @balakrisnhan4301
    @balakrisnhan4301 2 роки тому +68

    my thalaivARR morattu sambhavam seigei 🥳🥳🥳🔥🔥🔥

  • @timepasswithquiztamil9594
    @timepasswithquiztamil9594 2 роки тому +28

    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    சிங்கம் பெத்த பிள்ளையின்னு
    தெரிய வைப்போம் வாடா வாடா
    எட்டு தெச தொறந்திருக்கு
    எட்டு வெச்சு வாடா வாடா
    எட்ட நிக்கும் சூரியன
    எட்டி தொடு வாடா வாடா
    போர் தானே நம்ம ஜாதி
    பொழுதுபோக்கு வாடா வாடா
    பூவெல்லாம் நம்ம ஊரில்
    புலிநகமா மாறும் வாடா
    வெள்ளாட்டு கூட்டமுன்னு
    வெளிய சொன்ன ஆளுகள
    வெள்ளாவியில் போட்டு
    வெளுத்துக்கட்டு வாடா வாடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    சிங்கம் பெத்த பிள்ளையின்னு
    தெரிய வைப்போம் வாடா வாடா
    ..
    எங்கூரு பொம்பளைய
    மோப்பமிட வந்தவனா
    எங்கசியான் மூக்கறுத்தாக
    எங்காட்ட திருடி தின்னு
    சப்பு கொட்டி நின்னவன
    எங்காத்தா நாக்கறுத்தாக
    எங்க குறும்பாட்டு
    கறி கொழம்பு
    குளிதலையில் மண மணக்கும்
    வாசத்துக்கே எச்சி விட்டீக
    நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச
    கொறட்டாத்து தண்ணியில
    ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க
    அட கோம்பா மான் தோப்புல
    கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக
    அந்த கோவணத்த கொண்டுபோய்
    அப்பனுக்கு செலவில்லாம
    ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக
    அட களவாணி கோத்திரமே
    காளமாட்டு…
    அட களவாணி கோத்திரமே
    காளமாட்டு மூத்திரமே
    எப்ப நீங்க திருந்தப்போறீங்க
    .
    உப்பு தின்னா தண்ணி குடி
    தப்பு செஞ்சா தலையிலடி
    பரம்பரையா எங்க கொள்கையடா
    மானம் தானே வேட்டி சட்ட
    மத்ததெல்லாம் வாழ மட்ட
    மானம் காக்க வீரம் வேணுமடா
    அட சோளக்கூழு
    கேட்டு வந்தா
    சோறு போட்டு விசிறிவிடும்
    ஈரமுள்ளது எங்க வம்சமடா
    சோறு போட்டு கழுத்தறுத்தா
    கூறு போட்டு பங்கு வைக்கும்
    வீரம் தானே எங்க அம்சமடா
    நாங்க வம்புச்சண்டக்கு
    போறதில்ல
    வந்த சண்டைய விடுவதில்ல
    வரிப்புலிதான் தோத்ததில்லையடா
    எங்க உறைய விட்டு
    வாள் எடுத்தா
    ரத்த ருசி காட்டி வைக்கும்
    வழக்கம் எங்க குல வழக்கமடா
    நான் தட்டி வெச்சா
    புலி அடங்கும்
    எட்டு வெச்சா மல உருகும்
    தொட்டதெல்லாம் துலங்க
    போகுதடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    சிங்கம் பெத்த பிள்ளையின்னு
    தெரிய வைப்போம் வாடா வாடா
    எட்டு தெச தொறந்திருக்கு
    எட்டு வெச்சு வாடா வாடா
    எட்ட நிக்கும் சூரியன
    எட்டி தொடு வாடா வாடா
    போர்தானே நம்ம ஜாதி
    பொழுதுபோக்கு வாடா வாடா
    பூவெல்லாம் நம்ம ஊரில்
    புலிநகமா மாறும் வாடா
    வெள்ளாட்டு கூட்டமுன்னு
    வெளிய சொன்ன ஆளுகள
    வெள்ளாவியில் போட்டு
    வெளுத்துக்கட்டு வாடா வாடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா
    திருப்பாச்சி அருவாள
    தீட்டிகிட்டு வாடா வாடா

    • @masilamanimani1412
      @masilamanimani1412 Рік тому

      Athan kalavani yarunga

    • @rathi.v
      @rathi.v Рік тому +1

      வாழ்க வளமுடன்🙏💐👏🏻

  • @saravanakumar880
    @saravanakumar880 Рік тому +16

    இந்த பாடலை. கேட்டாள். கோலைக்கும்.. வீரம் வரும். இது தான் ஒரு. சிறந்த👍💯👍💯👍💯👍💯. இசை🎤🎼🎹🎶. அமைப்பாளர். யார் என்றால் அது. ஏஆர். ரஹ்மான் அவர்களே

  • @kathirag4106
    @kathirag4106 2 роки тому +21

    Important movie in ARR career. Illayaraja challenges bharathiraja that ARR cannot make music for village/classic movies. But he did it vera level

    • @thangaraj198
      @thangaraj198 Рік тому +8

      He already give a blockbuster album in kizhakku cheemayile... This also blockbuster album

  • @Aalaporantamilan1999
    @Aalaporantamilan1999 2 роки тому +13

    Naa saagumvarai indha paatai ketpen.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 .AR.Rahman sir

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 роки тому +28

    Here after chozha chozha song...same mood

  • @dhasa07
    @dhasa07 Рік тому +5

    How many time listen song
    Amazing arr love u from Bangladesh

  • @prazna4eva
    @prazna4eva 2 роки тому +23

    Wakkali idan da Tamil Thimiru 💥💥

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Рік тому +8

    2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....❤

  • @vasanthanatesan867
    @vasanthanatesan867 2 роки тому +19

    The most underated album of ARR..

  • @c.shakeerbasha3013
    @c.shakeerbasha3013 2 роки тому +37

    my all time favourite song ❤️❤️

  • @RishiKesh-vu2ez
    @RishiKesh-vu2ez 2 роки тому +23

    Proud to be thiruppachi kaaran 💥😌💯

  • @magizmathi2318
    @magizmathi2318 2 роки тому +203

    மனோஜ் sir அ புடிச்சவங்களாம் like போடுங்க

  • @karthikeyankarthikeyan1128
    @karthikeyankarthikeyan1128 Рік тому +1

    வென்றது தமிழ் வம்சம்...

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 роки тому +17

    Apove thalaivan sambavam panitaru ya AR Rahman

  • @vijayragavan10g96
    @vijayragavan10g96 Рік тому +2

    Supper💥💯🔥

  • @balamurali9817
    @balamurali9817 Рік тому +6

    Thalaivan AR ji sambavam 💥💥

  • @Surya_ARR
    @Surya_ARR 2 роки тому +19

    God Of Music thalaivARR 😎🔥💪🙏🎧😇🤩🎶😘🤗🌟😍✨🎤👑💥❤️

  • @sreenathswaminathan4483
    @sreenathswaminathan4483 2 роки тому +9

    Fantastic song 🙏🙏🙏

  • @rajaraja-sz4wd
    @rajaraja-sz4wd Рік тому +2

    இந்த படம் நாயக்கர்காக சொந்தமானது 🔰💥

  • @THARAK.14
    @THARAK.14 Рік тому +14

    I'm from Andhra Pradesh, but I know tamil language also, this song is my one of all the best,still I'm listening in2023❤️

  • @educationispower7685
    @educationispower7685 Рік тому +21

    Nayakar and Thevar song mass da 💃🕺🔥

  • @Surya-rk6lj
    @Surya-rk6lj 2 роки тому +2

    வணக்கம் டா மாப்ள

  • @daytips6271
    @daytips6271 Рік тому +6

    இந்த படம் தேவர் சமுதாய படம் தேவர் கே இந்த பாடல் சொந்தம்✴️🔰🔰✴️

  • @rajkumars6447
    @rajkumars6447 2 роки тому +11

    என் திமிருக்கேற்ற பாடல்

    • @தமிழன்-ழ3ப
      @தமிழன்-ழ3ப Рік тому

      நீ யாருப்பா

    • @senthilvel5478
      @senthilvel5478 Рік тому

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajkumars6447
      @rajkumars6447 Рік тому

      @@தமிழன்-ழ3ப நீங்கள் யார் என்று சொல்லுங்கள்

    • @rajkumars6447
      @rajkumars6447 Рік тому

      @@senthilvel5478 மகிழ்ச்சி மனதோடு இருக்கட்டும் மற்றவர்களை கேலி செய்யும் விதமாக இருக்க வேண்டாம்

    • @senthilvel5478
      @senthilvel5478 Рік тому

      @@rajkumars6447 திமிர் யாருக்கும் எப்போதும் இருப்பது தவறு என்று நீங்க உணரவில்லையா...?! 🤔 🙄

  • @MohanKumar-oc9vl
    @MohanKumar-oc9vl Рік тому +3

    நான் கேட்ட முதல் தமிழ் gangster பாடல்

  • @nareskarthic1788
    @nareskarthic1788 2 роки тому +14

    1:21 to 1:28 sounds like aarukodi pergalil oruvan song bgm

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +3

    Jathi mpthalgalai untakkukira patangal eturhal Tamilnadu kalavaram undagum. Athai thavirungal

  • @shaunmixi7798
    @shaunmixi7798 2 роки тому +4

    Semma semma

  • @priya-gc1ii
    @priya-gc1ii 2 роки тому +6

    90kids,💪💪💪,my, favourite song 🎉

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og Рік тому +2

    ARR ❤❤❤❤❤❤❤❤❤ the god of music

  • @karthikeyankarthikeyan1128
    @karthikeyankarthikeyan1128 Рік тому +1

    தமிழ் வம்சம்...

  • @pandiyaraj7190
    @pandiyaraj7190 Рік тому +3

    போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫

  • @ramakrishnan763
    @ramakrishnan763 Рік тому +1

    Vairamuthu varigal....🙏🙏🙏

  • @dineshkumar2032
    @dineshkumar2032 Рік тому +1

    Pramalai kaller vairamuthu song 💥💥💥🙏

  • @rajapandi9393
    @rajapandi9393 Рік тому +3

    Semma songs👌👌👌👌

  • @viwasayam
    @viwasayam 10 місяців тому +1

    My movie 👌❤

  • @gamingpuyalarmy7254
    @gamingpuyalarmy7254 2 роки тому +22

    intha songa putuchavanga oru like potunga
    👇

  • @BGMKings-ic4xo
    @BGMKings-ic4xo 2 роки тому +7

    Recent fav 😍song🎵😘

  • @jaganvishwakarma4
    @jaganvishwakarma4 2 роки тому +5

    90's kids vansammda.....

  • @loga222
    @loga222 2 роки тому +3

    Trending 🔥

  • @MithunSwag
    @MithunSwag Рік тому +1

    Mudaliyar 💥

  • @சிங்காரவேலன்-த6ர

    ❤️💚

    • @dineshkumar2032
      @dineshkumar2032 Рік тому +1

      Diii ithu thevar comuty song.... Eluthuyavar vairamuthu kaller avar 😂

  • @premaprema8731
    @premaprema8731 2 роки тому +3

    I love my son

  • @ajays1751
    @ajays1751 2 роки тому +1

    Super song 👍👌🏻

  • @ananddivya2295
    @ananddivya2295 2 роки тому +1

    Super sangs

  • @sngan8481
    @sngan8481 2 роки тому +3

    I love this movie too

  • @sushmitha-j7t
    @sushmitha-j7t 11 місяців тому

    My best fav song

  • @SuryaSurya-yv3qi
    @SuryaSurya-yv3qi 2 роки тому +3

    My most foverte song

  • @BoopathyBoopathy-h8i
    @BoopathyBoopathy-h8i 11 місяців тому

    🔥🔥💥💥✨✨😎😎😎

  • @c.shakeerbasha3013
    @c.shakeerbasha3013 2 роки тому +3

    🔥🔥❤️🌹🌹

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Рік тому

    Lyrics super

  • @dhivakarponnusamy9214
    @dhivakarponnusamy9214 2 роки тому +3

    Manoj Bharathi rasigar mandram sarbaga paadal trending #1 vara vazhthukal

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 роки тому +2

    👍🏻Thanks to support

  • @tameemulansari8938
    @tameemulansari8938 Рік тому +1

    அனிருத் இந்த மாதிரி பாட்டு உன்னால கம்போஸ் பண்ண முடியுமா

  • @vinothkannan8990
    @vinothkannan8990 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @சதிஷ்அம்பலகாரர்

    முத்தரையர் வம்சம் ⚔️⚔️⚔️

  • @djangounchained1252
    @djangounchained1252 2 роки тому +2

    Quality

  • @senthilt867
    @senthilt867 2 роки тому +4

    Super song♥️🥰👌

  • @sureshjothi5635
    @sureshjothi5635 Рік тому

    Nice song

  • @jeevarathinam4033
    @jeevarathinam4033 2 роки тому +2

    Miss this manoj

  • @dhanushtamil6417
    @dhanushtamil6417 Рік тому +1

    😮😅😊❤mariyammal

  • @selvacric96
    @selvacric96 Рік тому

    90's kids best gethu reels song 🔥🔥💯💯

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 Рік тому

    👌👌👌👌👌👌

  • @hareeshhareesh3676
    @hareeshhareesh3676 2 роки тому +2

    ❤❤❤

  • @k.panneerselvamk.panneerse6031
    @k.panneerselvamk.panneerse6031 2 роки тому +10

    For vanniyar 🤩🥰😍

  • @vinothkannan8990
    @vinothkannan8990 Рік тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @mohamedzubairusman4788
    @mohamedzubairusman4788 2 роки тому

    🔥🔥🔥

  • @k.praveen.s.b8701
    @k.praveen.s.b8701 Рік тому +1

    ❤❤❤❤😈😈😈😈😈

  • @kskgsuresh
    @kskgsuresh Рік тому

    போயர் நாயக்கர் வாழ்க

  • @kaleeswaran7604
    @kaleeswaran7604 2 роки тому

    👍👍

  • @vinothkannan8990
    @vinothkannan8990 Рік тому +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @silenceedits...........9860

    AR +🥵

  • @vinothkannan8990
    @vinothkannan8990 Рік тому +1

    🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @balublue5793
    @balublue5793 Рік тому +1

    🐑 🌧🐐Buffalo song line

  • @loganathan3089
    @loganathan3089 Рік тому

    Agent Tina 😍😍😍😍😍

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd Рік тому +1

    3:43 Sk pinnadi aaduraru

  • @selvapandi1911
    @selvapandi1911 Рік тому +2

    The pandiyan empire from Madurai

  • @marleysiva1419
    @marleysiva1419 2 роки тому +1

    RR boys da

  • @PetchiShorts
    @PetchiShorts 2 роки тому +4

    Once upon a time it was Pride song but now sarcasm song..🤭

    • @dannydan5665
      @dannydan5665 2 роки тому +3

      All bcoz of jatti thirudans (sathriyans)

  • @Aiyapan88-pz5be
    @Aiyapan88-pz5be Рік тому

    🙋‍♂️👌👍👍👍👍👍👍

  • @muthaiyanmuthu8954
    @muthaiyanmuthu8954 2 роки тому +5

    செம்ம கெத்தானபாடல்

  • @vinothkannan8990
    @vinothkannan8990 Рік тому +1

    ✌✌✌✌✌✌✌✌✌✌✌

  • @balublue5793
    @balublue5793 Рік тому +1

    My mount judges tribe books song line my rani song

  • @yogeshchandran6371
    @yogeshchandran6371 2 роки тому +1

    Thirupachethi karen