மாய வாழ்க்கையில் கடவுளே சரியான பாதையில் காட்டிய வள்ளலார் அவர்களுக்கும் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வளர்க சத்திய தீபம் வள்ளலார் உபதேசம்🙏
தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையின் வெளிப்பாடு இதற்கு மேல் யாதொன்றும் இல்லை ஆம் கண்ணை மூடினால் ஒளிப்பிரவாகம் மட்டுமே காட்சிகளாய் தென்படுகின்றன நன்றி வணக்கம் ஜெய் பவானி
அனுபவ ஆற்றல் அனுபவ மயக்கம் உண்மை தான் அன்பினால் மனமுருகி சிவ நாமத்தை உச்சரித்த போது நிறமாக சிவத்தை மனக்கண்ணில் கண்டேன் ஆனால் அந்த அனுபவ மயக்கம் அடுத்த முறை எவ்வளவு முயன்றும் சிவ நாமத்தை உச்சரித்தும் என்னால் அதை திரும்ப காண முடியவில்லை. அன்பே சிவம் அன்பே அனைத்தும்
அன்பு என்பது பயன் தரும் பண்பு ஆற்றல் இல்லையேல் அன்பை எப்படி செயல் படுத்தமுடியும் .ஆற்றல் இல்லையேல் இயக்கமே இல்லை .ஆற்றலே அன்பு அறிவு ஆனந்தம் மற்று எல்லாமுமே.
துறைமுகத்தில் உள்ள கப்பல் எப்போதும் பாதுகாப்பானது, ஆனால் அது உண்மையில் கடலில் பயணம் செய்வதற்கும் மக்களை ஏற்றிச் செல்வதற்கும் கட்டப்பட்டது, அதே போல் எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்க்கை தொடரும் ஆனால் உண்மையில் வாழ்க்கை என்பது இலக்குகளை வைத்து நல்ல நினைவுகளைப் பெறுவது, உங்கள் பயணப் பாதையில் மற்றவர்களுக்கு உதவுவது, சிறந்ததைச் செய்வது. இதன்மூலம் உங்கள் வாழ்க்கை பயணத்தில் நல்ல அனுபவம் பெறுவீர்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
Beautifully explained How at each stage your own experience brings an illusion and instead of dwelling on this delusion to step further till you are GOD REALISED. Praying intensely for blessings from Vallalar to entire Humanity for selfless love and compassion and in ONENESS. PARAMJYOTHI SRI AMMA BHAGAVAN SHARANAM 🙏🙏🙏🙏🙏 SHARANAM . 🙏🙏🙏
VERY GOOD. SO THERE ARE MANY AND MANY DISTRACTIONS, DISTURBANCES AND DEVIATIONS BEFORE REALIZING THE GOD. SOME CREATED BY OTHERS. SOME CREATED BY THE SELF DUE TO ATTACHMENT AND IGNORANCE. ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNGARUNAI ARUTPERUNJOTHI. PASITHIRU : THANITHIRU : VIZHITHIRU .
கருணையுடன் இறைவனை மனதில் வைத்து பழக ஆரம்பித்த பிறகும், நம்மை சுற்றியுள்ளவர்கள் தன்னலம், பொறாமை, ஆணவம், அகங்காரம், போன்ற கொடிய எண்ணங்களை உடையவர்களாக இருப்பின், எவ்வாறு எல்லா உயிரையும் தன்னுயிராய் நினைத்து நேசிக்க முடியும் ?
ஐயா, தற்போது தகர விளக்கு வைத்து prayer பண்ணினாலும், நாம் ஆலயம், சித்தர் கோவில், சமாதி, தற்போது நன் முயற்சியில் இருக்கும் சித்தர்களை பார்க்க செல்லலாமா???
Avoid plastic disposal things please Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution
Sir🙏Iam unmarried working. Some saying that I should not chant sivayanama so that i wont get worldly pleasures like marriage, work,etc . please clarify Sir.
சிவகுரு அவர்களே , நான் கிரியை மூலமாகவே சிவனை அடைந்தேன் . எத்தகைய சோதனை வந்தாலும் இடைவிடாது ஏழு வருடங்கள் சிவ நாமம் உச்சரித்து கொண்டே இருப்பேன் . நான் வெண்மை திரையை நீக்கி விட்டேன் .இப்பொழுது கலப்பு திரையில் இருக்கிறேன் .எனக்கு அஞ்சா நெஞ்சம் மற்றும் நல் உபாயம் கூறும் . வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏
ஐயா வணக்கம். சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அதனால் அவர்களால் பெருமான் அடைந்த அந்த நிலையை அடைய முடியாத நிலை உள்ளது. ஏனையோர் கேட்கும் கேள்விகள் வள்ளலார் அடைந்த அந்த பெரும் பேற்றை அவருக்கு பின்னர் யாரும் அடைய முடியாதது ஏன்?. அதோடு சன்மார்க்கத்திற்கு வரவும் தயங்கி நிற்கின்றனர். ஐயா அவர்களின் சன்மார்க்க சங்கத்தின் பலன் உலகத்தின் புகழ் உச்சியில் அடைய தாங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் தாங்களுக்கு தக்க வயது மற்றும் தெளிவான சத்விசசாரம் உள்ளது என்று நான் நம்புகிறேன். எல்லா முடைய தேவரீர் திருவருட் பெருங் கருணை தங்களுக்கு கிடைக்கும் ஐயா. யாரேனும் ஒருவர் நம் பெருமான் போன்று சாதித்து விட்டால் சன்மார்க்கம் உலகம் முழுவதிலும் இருந்து செங்கோல் ஆட்சி நடத்தும். தாங்கள் அந்த பெரும் பேற்றை அடைய தனிப் பெருந் தலைமை அருட் பெருஞ் சோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறேன். திருச்சிற்றம்பலம் சுபம் உண்டாகும்.
நம் பிறப்பின் இரகசியம்: ua-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ua-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
கரண ஒழுக்கங்கள்: ua-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
ua-cam.com/play/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d.html
Good explain about 7 Thirikal
மாய வாழ்க்கையில் கடவுளே சரியான பாதையில் காட்டிய வள்ளலார் அவர்களுக்கும் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வளர்க சத்திய தீபம் வள்ளலார் உபதேசம்🙏
தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையின் வெளிப்பாடு இதற்கு மேல் யாதொன்றும் இல்லை ஆம் கண்ணை மூடினால் ஒளிப்பிரவாகம் மட்டுமே காட்சிகளாய் தென்படுகின்றன நன்றி வணக்கம் ஜெய் பவானி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
திருவருளே 🙏🤲அருள்மிகு ஜோதியான பரம்பொருள் நன்றி பகிர்வுக்கு அய்யா வாழ்க வளமுடன் 🌸
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் விளக்கம் அண்ணா. 🙏
அனுபவ ஆற்றல் அனுபவ மயக்கம் உண்மை தான் அன்பினால் மனமுருகி சிவ நாமத்தை உச்சரித்த போது நிறமாக சிவத்தை மனக்கண்ணில் கண்டேன் ஆனால் அந்த அனுபவ மயக்கம் அடுத்த முறை எவ்வளவு முயன்றும் சிவ நாமத்தை உச்சரித்தும் என்னால் அதை திரும்ப காண முடியவில்லை. அன்பே சிவம் அன்பே அனைத்தும்
இதற்கு பெயர் தான் மயக்கம் !! இது தேவை இல்லாதது! இதனால் பெரிய பயனில்லை!! ஆனால் கர்வம் உண்டாக்கும்!!
அன்பு என்பது பயன் தரும் பண்பு ஆற்றல் இல்லையேல் அன்பை எப்படி செயல் படுத்தமுடியும் .ஆற்றல் இல்லையேல் இயக்கமே இல்லை .ஆற்றலே அன்பு அறிவு ஆனந்தம் மற்று எல்லாமுமே.
அருமை 🙏🏻❤️ அருட்பெரும்ஜோதி
ஓம் நமசிவாய
நன்றி
Thanks!
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 🙏
திரைகள் நீங்க பேதங்கள் ஒழிந்து பக்குவம் வருவித்து கொண்டு பதத்தை அடைவது சுத்த சன்மார்க்கம் என உணர்கிறேன்...!!!
துறைமுகத்தில் உள்ள கப்பல் எப்போதும் பாதுகாப்பானது, ஆனால் அது உண்மையில் கடலில் பயணம் செய்வதற்கும் மக்களை ஏற்றிச் செல்வதற்கும் கட்டப்பட்டது, அதே போல் எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்க்கை தொடரும் ஆனால் உண்மையில் வாழ்க்கை என்பது இலக்குகளை வைத்து நல்ல நினைவுகளைப் பெறுவது, உங்கள் பயணப் பாதையில் மற்றவர்களுக்கு உதவுவது, சிறந்ததைச் செய்வது. இதன்மூலம் உங்கள் வாழ்க்கை பயணத்தில் நல்ல அனுபவம் பெறுவீர்கள். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊
நன்றி
🙏அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்சோதி🙏
Anupava mayakkam arumai.. elithaka purinthathu. Mikka nandri ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி
தூய மனிதன் உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் இராமலிங்க அடிகள் மட்டுமே... உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நன்றி சார்.....
Ooommm Shree Hari Hara ooom...... ..🙏🙏🙏🙏🙏
அற்புதம் நல்ல விருந்து
🙏 vazhga valarga nandri 🙏
Respected sir
Thanking you
Mikka Arumai
Arpudham miga Arpudham
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
Thank you so much.
Thank God and pray for you - for sharing such Great experiences.
Vanakkam Ayya
Thanks Anna beautiful explain
நன்றி ஐயா 🙏🙏👌
fantastic sir, this morning I thought how the first attama came to this world. Expecting soon in this next video .
வாழ்த்துக்கள் ஐயா.
😌🙏Samastha Lokha sukhino bavanthu
Thank you very much brother for this wonderful explanation of The Divine Words.
Love and Compassion alone😌🙏🙏🙏
Title ல நீங்க செல்லும் பாடலின் பொருள் கூறவும்.
Beautifully explained How at each stage your own experience brings an illusion and instead of dwelling on this delusion to step further till you are GOD REALISED. Praying intensely for blessings from Vallalar to entire Humanity for selfless love and compassion and in ONENESS.
PARAMJYOTHI SRI AMMA BHAGAVAN SHARANAM 🙏🙏🙏🙏🙏 SHARANAM . 🙏🙏🙏
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
திருநீறு ஏன் தரிப்பதில்லை அய்யா, சுத்த சன்மார்க்கம் அதை வலியுறுத்துவது இல்லையா? சந்தேகம் அய்யா.
Saaga mudhal pura puram agampura thangiya mutrumam ARUTHPERUJOTHI
🌷🌷
VERY GOOD.
SO THERE ARE MANY AND MANY DISTRACTIONS, DISTURBANCES AND DEVIATIONS BEFORE REALIZING THE GOD. SOME CREATED BY OTHERS.
SOME CREATED BY THE SELF DUE TO ATTACHMENT AND IGNORANCE.
ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI THANIPERUNGARUNAI ARUTPERUNJOTHI.
PASITHIRU : THANITHIRU : VIZHITHIRU .
திரைகளின் விளக்கம் தேடி அலைந்தேன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிந்தார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Nallathu nadakkum m m m
Nice 👍 keep it up
🙏🙏🙏
Bro:daily video poduga naaga suththasanmargathula eruka athi roompa help fulla erulum
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, எய்யத வாழ்வு என்றால் என்ன என்பதை விளக்கவும்
கருணையுடன் இறைவனை மனதில் வைத்து பழக ஆரம்பித்த பிறகும், நம்மை சுற்றியுள்ளவர்கள் தன்னலம், பொறாமை, ஆணவம், அகங்காரம், போன்ற கொடிய எண்ணங்களை உடையவர்களாக இருப்பின், எவ்வாறு எல்லா உயிரையும் தன்னுயிராய் நினைத்து நேசிக்க முடியும் ?
அருட்பெருஞ்சோதி
ஐயா, தற்போது தகர விளக்கு வைத்து prayer பண்ணினாலும், நாம் ஆலயம், சித்தர் கோவில், சமாதி, தற்போது நன் முயற்சியில் இருக்கும் சித்தர்களை பார்க்க செல்லலாமா???
Anna epdina.... chance ye ila 🔥🔥🔥🔥
கருணையின் வடிவம் என்ன?????
Anna nega than aggalukku Sena vallar appete pasurega petameppa erukku
Avoid plastic disposal things please
Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming stop pollution
எளிமையான விளக்கம் என்ன?
ஒளியோ சிவம்.
ருபங்கள் எல்லாம் தோன்றி மறையும் ஒளி தோன்றுவதும் இல்லை அழிவதும் இல்லை. இதுவே நான்.அருளே நாம் என்ற சிவமே!
Sir🙏Iam unmarried working. Some saying that I should not chant sivayanama so that i wont get worldly pleasures like marriage, work,etc . please clarify Sir.
Namaskaram....you can chant Aum namah shivaya at any time anywhere without any restrictions and limitations....🙏🙏🙏
சிவகுரு அவர்களே , நான் கிரியை
மூலமாகவே சிவனை அடைந்தேன் .
எத்தகைய சோதனை வந்தாலும்
இடைவிடாது ஏழு வருடங்கள் சிவ நாமம் உச்சரித்து
கொண்டே இருப்பேன் .
நான் வெண்மை திரையை நீக்கி
விட்டேன் .இப்பொழுது கலப்பு திரையில் இருக்கிறேன் .எனக்கு அஞ்சா நெஞ்சம் மற்றும் நல் உபாயம் கூறும் .
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
🙏🙏🙏
அன்பே கடவுள்🙏.
ஐயா வணக்கம்.
சன்மார்க்கத்திற்கு வருபவர்கள் எல்லோரும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
அதனால் அவர்களால் பெருமான் அடைந்த அந்த நிலையை அடைய முடியாத நிலை உள்ளது.
ஏனையோர் கேட்கும் கேள்விகள்
வள்ளலார் அடைந்த அந்த பெரும் பேற்றை அவருக்கு பின்னர் யாரும்
அடைய முடியாதது ஏன்?.
அதோடு சன்மார்க்கத்திற்கு வரவும்
தயங்கி நிற்கின்றனர்.
ஐயா அவர்களின் சன்மார்க்க சங்கத்தின் பலன் உலகத்தின் புகழ் உச்சியில் அடைய தாங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.
ஏனெனில் தாங்களுக்கு தக்க வயது மற்றும் தெளிவான சத்விசசாரம் உள்ளது என்று நான் நம்புகிறேன்.
எல்லா முடைய தேவரீர் திருவருட் பெருங் கருணை தங்களுக்கு கிடைக்கும் ஐயா.
யாரேனும் ஒருவர் நம் பெருமான் போன்று சாதித்து விட்டால்
சன்மார்க்கம் உலகம் முழுவதிலும் இருந்து செங்கோல் ஆட்சி நடத்தும்.
தாங்கள் அந்த பெரும் பேற்றை அடைய தனிப் பெருந் தலைமை அருட் பெருஞ் சோதி ஆண்டவரிடம்
விண்ணப்பம் வைக்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
சுபம் உண்டாகும்.
Thanks...
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏