கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு மன்னிச்சிடுங்க உறவுகளே

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 265

  • @shainithika4971
    @shainithika4971 3 місяці тому +75

    மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி.... நீண்ட நாள் பிறகு லட்சுமி அம்மாவை பார்த்ததில் மிக மகிழ்ச்சி...🎉🎉🎉🎉

    • @VijiPrajeeth
      @VijiPrajeeth 3 місяці тому +3

      மீரா அம்மா லட்சுமி அம்மா சுமதி அக்கா லாபரி அக்கா அனைவருக்கும் வணக்கம் நல்லா இருக்கீங்களா ❤❤❤❤

    • @malligasubramaniam3049
      @malligasubramaniam3049 3 місяці тому

      😅😮
      😅
      😅
      1:33 m😊❤😊;😅😅.😅😅❤😊😊😊

  • @kavya_kavya3007
    @kavya_kavya3007 3 місяці тому +12

    லாபரி நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது... சிரிக்காமல் நகைச்சுவை செய்கிறார் ❤️❤️

  • @UthayaMariappan
    @UthayaMariappan 3 місяці тому +33

    லாபரி வேற லெவல்😂😂😂லெட்சுமி அம்மா உங்கள பாத்ததில சந்தோஷம் 😘😘சுமதி மீரா மா அருமை அருமை அருமை 😘😘😘😘😘

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 3 місяці тому +14

    ரொம்ப நாளைக்கு பிறகு லட்சுமி அம்மாவைபார்த்தில் மகிழ்ச்சி❤❤

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 3 місяці тому +31

    சுமதி அக்காவை பார்த்து ரொம்ப சந்தோசமாக இருக்கு ரொம்ப❤❤❤

  • @vimalavimala4120
    @vimalavimala4120 3 місяці тому +6

    லெட்சுமி அம்மா பேச்சு 👌🏻👌🏻👌🏻👌🏻அனைத்து சகோதரிகளும் 👌🏻👌🏻👌🏻❤

  • @revathi9318
    @revathi9318 3 місяці тому +18

    ரொம்ப நாளைக்கு அப்புறம் சாந்தி அக்கா உங்க அம்மாவை பார்த்து தானே மகிழ்ச்சி

  • @kaleeswari43
    @kaleeswari43 3 місяці тому +13

    மீரா அம்மா விடியோ வந்தது மகிழ்ச்சி லெட்சுமி அம்மா பார்த்தில் சந்தோஷம்😂😂😂சுமதி லாபரி அக்கா வெறலெவல் 😂😂😂

  • @karthikeyankarthi7925
    @karthikeyankarthi7925 3 місяці тому +3

    ரொம்ப நாளைக்கு அப்புறம் லட்சுமி அம்மா பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😂😂😂

  • @PremPrem-he9ph
    @PremPrem-he9ph 3 місяці тому +16

    பாப்பாத்தி அம்மா வா பாத்தது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @தினேஷ்மீனுகுட்டி9423
      @தினேஷ்மீனுகுட்டி9423 3 місяці тому +1

      பாப்பாத்தி அம்மா இல்ல அது ..... பாப்பம்மா அம்மா ....

    • @PremPrem-he9ph
      @PremPrem-he9ph 3 місяці тому

      @@தினேஷ்மீனுகுட்டி9423 அவங்க கிட்ட பேசி இருக்கீங்களா அவங்கள பாத்து இருக்கீங்களா

  • @mercyangelclaraiv7073
    @mercyangelclaraiv7073 3 місяці тому +7

    லட்சுமி அம்மா. சூப்பர். நீங்க கொடுத்ததை மீரா அம்மா வைக்க இடம் இல்லமா புது இடம் பார்க்கிறாங்க. பணத்தை வைக்கிறதுக்கு

  • @YuvaraniYuvarani-tf5ls
    @YuvaraniYuvarani-tf5ls 3 місяці тому +4

    லட்சுமி அம்மா பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 3 місяці тому +25

    லாபரி சிரிக்காம பேசுவதே ரொம்ப சிரிப்பு...தனி அழகு. 🎉🎉🎉❤

  • @malarraju314
    @malarraju314 3 місяці тому +14

    இந்த லாபரி வந்தாலே சிரிப்பு தான் வருது

  • @kavithak-zw9ro
    @kavithak-zw9ro 3 місяці тому +17

    அம்மா நான் ஒன்னாவது கூட படிக்கவில்லை ஏதோ எழுத்து தப்பா இருந்தால் என்னை மன்னிச்சுக்குங்க எனக்கு தெரிஞ்ச அளவுக்கு நான் போடுகிறேன்

    • @S.MohanaSathishkumar
      @S.MohanaSathishkumar 3 місяці тому +1

      ஒரு பிழையும் இல்லை அருமை❤❤❤❤

  • @Mathilika
    @Mathilika 3 місяці тому +5

    அம்மா ஜெயா அம்மா நாகரிகமாலா அக்கா பிரியா அக்கா சாந்தி அக்கா எல்லாரையும் வீடியோ குள்ள கொண்டுவாங்க இந்த வீடியியோ சூப்பர் 😊😊😊😊😊

  • @jothisri6896
    @jothisri6896 3 місяці тому +5

    டெல்லியில் இருந்து எப்போ வருவாங்க கலாமா. ரொம்ப மிஸ் பண்றோம்

  • @ponraj-bz9ku
    @ponraj-bz9ku 3 місяці тому +5

    Labarri vera level...sliet speech fanatics attitude.... congratulations all But I mis u amutha amma

  • @kavithak-zw9ro
    @kavithak-zw9ro 3 місяці тому +4

    அம்மா போன் எடுக்கும் போதெல்லாம் உங்க வீடியோ எப்ப போடுவீங்க போடுவீங்க இன் எதிர்பார்த்தே இருக்கிறோம் வீடியோவை சீக்கிரமா போடுங்க❤❤❤❤❤❤

  • @MegalaMegala-wl4xm
    @MegalaMegala-wl4xm 3 місяці тому +4

    மீரா அம்மா❤️நாகரிகமாலா அக்கா❤️சுமதி அக்கா❤️ஜெயா அம்மா❤️லட்சுமி அம்மா❤️சூப்பர்❤️❤️❤️❤️❤️சூப்பர்❤️❤️

  • @KrishnanM-q9o
    @KrishnanM-q9o 3 місяці тому +3

    Unga video pathale tensions poyidum amma.labari . Lakshmi Amma compinathion super

  • @niranjanchandrasekar2951
    @niranjanchandrasekar2951 3 місяці тому +1

    சுமதி செல்லத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது லட்சுமி அம்மாவை பார்த்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤❤❤💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💖💖💖💖💖💖💖💖💖

  • @Shreya-m3o
    @Shreya-m3o 3 місяці тому +3

    Meera sister labari sister Lakshmi sister combo super, Jaya sister missing❤️❤️❤️❤️🎂

  • @karthikavi320
    @karthikavi320 3 місяці тому

    😂😂😂😂😂❤❤❤ அம்மா எண் உர் சிவாகாசி பாக்காத்துஉர் வாணாமுர் திலீஙீகுபுரும் நீங்கள் எல்லாம் வாக் வாக அம்மா

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x 3 місяці тому +3

    Super video👌👌👌excellent performance Meera akka, Lakshmi amma, Labari akka👏👏👏😍😍😍

  • @Thiruniiru
    @Thiruniiru 3 місяці тому +2

    அடா டா டா டா டா டா டா டா டா டா 😂😂 பிரமாதம் 😂😂🎉

  • @AlicealiceAlicealice-f7h
    @AlicealiceAlicealice-f7h 3 місяці тому +1

    ஐ.. லட்சுமியம்மா வந்தாச்சு ஜாலி தான்.. நடிகை காந்தியம்மா மாதிரி எதார்த்தமான நடிப்பு நீங்க எப்ப வருவீங்கன்னு ஒவ்வொரு வீடியோவிலும் எதிர்பார்ப்பேன்

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 3 місяці тому +1

    மீராம்மா நீங்கள் லேட்டா வீடியோ போட்டாலும் லேட்டஸ்ட்டா போட்டீர்கள்
    லபெரி லட்சுமிஅம்மா சூப்பர்
    உண்மை சம்பந்தி கிட்டே கொடுத்த காசு. கேட்க கூடாது லட்சுமியம்மா
    சூபாபர் சூப்பர் சூப்பர்
    வாழ்க வளமுடன்
    👌👌👌👌👌👌

  • @Gayu_2
    @Gayu_2 3 місяці тому +3

    Lakshmi amma welcome லட்சுமி அம்மாவை வைத்து நிறைய வீடியோ போடுங்க மீராமா 😊❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 3 місяці тому +1

    மீரா அக்காவின் கழுகு பார்வையில் தப்ப முடியாது லாபெரி.😂😂😂😂 2:29

  • @arunthevarr7668
    @arunthevarr7668 3 місяці тому +4

    😊❤ வீடியோ சூப்பர் அம்மா நாகரிகமாலா அக்கா ஜெயா அம்மா எங்க அம்மா 😊

  • @devidsunnydevidsunny4028
    @devidsunnydevidsunny4028 3 місяці тому +2

    Lachumi amma supper acutter semaya orjanalittiya nadikkuranga

  • @nachiyatrainingcentre3529
    @nachiyatrainingcentre3529 3 місяці тому

    2.30 🤣🤣🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு வயறு வலிக்குது 🤣🤣🤣🤣🤣🤣

  • @yuvicastro5201
    @yuvicastro5201 3 місяці тому +1

    lakshmi amma love u., neenga pesuraht nan romba like pandren and love u meera amma family.,

  • @VijiPrajeeth
    @VijiPrajeeth 3 місяці тому +2

    மீரா அம்மா லட்சுமி அம்மா சுமதி அக்கா லேபர் அக்கா அனைவருக்கும் வணக்கம் நல்லா இருக்கீங்களா உங்க உங்கள் வீடியோ பார்த்ததில் மிகவும் சந்தோசம்

  • @Suba-b5p
    @Suba-b5p 3 місяці тому +3

    மீரா அம்மா வீடியோ லேட்டா இருந்தாலும் உங்க எல்லாரையும் பார்த்துல சதோஷம் மீரா அம்மா லட்சுமி அம்மா சுமதி லாபரி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthykrishnamoort6616
    @krishnamoorthykrishnamoort6616 3 місяці тому

    லட்சுமி அம்மா வே ர லெவல் suuuuuuper❤❤❤❤❤

  • @pappugukanpappugukan-cb4ns
    @pappugukanpappugukan-cb4ns 3 місяці тому +1

    லட்சமி அம்மா பேசினா சூப்பர் லாபரிவந்தா சிரிப்புதா வீடியோ சூப்பர் மீராம்மா 😂😂😂❤❤❤❤❤

  • @ShanmugavaliShanmugavali-so8tc
    @ShanmugavaliShanmugavali-so8tc 3 місяці тому

    சுமதி அக்கா லட்சுமி அம்மா பார்த்ததில் ரொம்ப சந்தோசம் மீரா அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘

  • @kavithak-zw9ro
    @kavithak-zw9ro 3 місяці тому +2

    அம்மா டெய்லி வீடியோ போடுங்கம்மா உங்க போன் வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு ஐ லவ் யூ மா❤❤❤❤

  • @KamatchiBalaji-n5z
    @KamatchiBalaji-n5z 3 місяці тому +1

    மீரா அம்மா லட்சுமி அம்மா சுமதி உங்களை பார்த்தல சந்தோஷ்ம்❤️❤️❤️❤️❤️🌹

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr 3 місяці тому

    நீண்ட நாள் கழித்து பாப்பாத்தி அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤மிஸ் யூ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤❤❤

  • @PoongodiNaresh-rs9ht
    @PoongodiNaresh-rs9ht 3 місяці тому

    மீரா அம்மா லக்ஷ்மி அம்மா சுமதி பரிமளா அக்கா இன்னைக்கு எல்லாரையும் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி❤❤❤❤😂😂❤😂

  • @sumathi510
    @sumathi510 Місяць тому

    லட்சுமி அம்மா நடிப்பு சூப்பர்

  • @shobha-tc3fs
    @shobha-tc3fs 3 місяці тому

    மீரா அம்மா நேற்றுவரை எதிர்பார்த்தேன்.உங்கவீடீயோக்காக.இப்போதுதான் பார்க்கிறேன்.நன்றி.சுமதி.லாபரி.பாப்பா அம்மா.எல்லாரும்.நலமா?

  • @Shanthi-v6x
    @Shanthi-v6x 3 місяці тому

    Labarri sister vera leval❤❤❤❤❤❤❤

  • @nithyanithy2084
    @nithyanithy2084 2 місяці тому +1

    Lakshmi ammakaga thn vídeo ve pakuren nan .avanga slang super

  • @srirangan9240
    @srirangan9240 3 місяці тому +1

    இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா லவ் யூ அம்மா உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤❤

  • @guchiboy7456
    @guchiboy7456 3 місяці тому +1

    அணித் தலைவர் நாகரிகமாலா வந்ததலே இடம் கலைக்கட்டும்❤️#first view😂#first comment 😅

  • @aravintharavinth432
    @aravintharavinth432 3 місяці тому

    Lakshmi paaati always rocksss❤❤❤❤❤

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl 3 місяці тому

    பாப்பாத்தி அத்தை சூப்பர் எங்க அத்தை எப்பவும் வேற level இந்த
    சுமதி அக்கா உனக்கு மச்சான் விட்டுக்கு போக idea illa இங்க எங்க சந்தி அக்கா சம்பளத்துள வாழறிங்க

  • @tamilkumar-gz2oq
    @tamilkumar-gz2oq 3 місяці тому

    மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி சுமதி அக்கா பேச்சு அருமையாக இருக்கிறது 🙏🏻🌺🌺🌺🌺🌺

  • @batchanoor2443
    @batchanoor2443 3 місяці тому

    இங்கேயும் பார்க்க லேட்டா ஆயிடுச்சு ,இப்ப தான் பார்த்தேன்.

  • @perarasuvishnu1661
    @perarasuvishnu1661 2 місяці тому

    Kovai meenamma super Sami 🙏🙏🙏🌹🌹

  • @PratikGayathriYashko
    @PratikGayathriYashko 3 місяці тому

    Laxmi amma acting and voice sema Amma rompa nall Achu kungala paththi

  • @Mareeswari-v7x
    @Mareeswari-v7x 3 місяці тому +1

    அழகு சிரிப்பு மீரா அக்கா😍😍😍லவ் யூ மீரா அக்கா ❤️❤️❤️😘😘😘

  • @kannahirajkannahiraj8255
    @kannahirajkannahiraj8255 3 місяці тому +1

    வீடியோ சூப்பர் ளாபரி சிஸ்டர் பழமொழி சூப்பர்
    லட்சுமி சிஸ்டர் சூப்பர்
    மீரா‌ சிஸ்டர்‌ சுமதி சூப்பர்❤❤❤🎉🎉🎉🎉

  • @SasiEyekiller-oc8yx
    @SasiEyekiller-oc8yx 3 місяці тому +1

    Love you both Meera amma family members ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenkumar.p8065
    @praveenkumar.p8065 3 місяці тому

    லட்சுமி அம்மா நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤

  • @SenthilAnbu-mf8zh
    @SenthilAnbu-mf8zh 2 місяці тому

    Meeramma vanakkam nan unkal rasikai enkal family a vazhthunkal amma❤️❤️❤️❤️

  • @MOHANAPRIYA-kq3kh
    @MOHANAPRIYA-kq3kh 3 місяці тому

    Amma love you anma.... bless my family Amma. Video super .❤😂

  • @ChelladuraiN-lm6xi
    @ChelladuraiN-lm6xi 3 місяці тому

    Labarri akka super natippu❤❤❤❤❤

  • @MuthuthayaMuthuthaya
    @MuthuthayaMuthuthaya 2 місяці тому +1

    Hi amma Love you ❤️❤️❤️

  • @abirami-tg4px
    @abirami-tg4px 3 місяці тому

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ஆயுதபூஜை வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AlexAlex-j3b
    @AlexAlex-j3b 3 місяці тому

    Meera amma ❤❤❤onga ellarauyum parthathi santhosam ❤❤❤❤❤ lekshmi amma 💙💝💝💝 eppati irukkinga ❤🙏🙏💚💛💛

  • @SanjeevAthisha
    @SanjeevAthisha 2 місяці тому

    Megaup ellame alaga erukinga Meera amma❤❤❤❤❤❤

  • @Sivasiva-by4qk
    @Sivasiva-by4qk 3 місяці тому +1

    ❤❤i miss u my small அண்ணி 😔😔

  • @BaraniBarani-l3e
    @BaraniBarani-l3e 2 місяці тому

    மீறாமல் லட்சுமி அம்மாவோட வீடியோ சூப்பர்

  • @sugayukesh8169
    @sugayukesh8169 3 місяці тому +2

    ❤ஹாய் அம்மா ❤️ லட்சுமி அம்மா ❤ சுமதி ❤ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤ லாபரி❤ சூப்பர் ❤❤❤

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c 3 місяці тому +1

    Ellama nalla nadichurukinga varusama❤❤❤❤😂😂

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 3 місяці тому

    லே எங்கடி போய்ட்டா உங்காத்தா😂😂😂

  • @SBHUVANESWARI-fy9et
    @SBHUVANESWARI-fy9et 3 місяці тому +1

    Meera sis neethu chlm video la vara sollunga.. I miss u neethu chlm 😔😔😔

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 3 місяці тому

    Shanthi. Nagareegamaala. Lakshmi. Thirumangalyam. Eppo laabari ovvoru aala next level ku poranga

  • @sasikala8420
    @sasikala8420 3 місяці тому +2

    Labarri super 😂😂😂😂

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 3 місяці тому

    சுமதி சூப்பர் 😂😂😂😂😂அம்மா❤❤❤❤❤❤

  • @sakthisakthiu
    @sakthisakthiu 3 місяці тому +1

    மீரா அம்மா.. எனக்கு அம்மா அப்பா இல்ல.. நான் என் ஹஸ்பண்ட் மட்டும் தான்.. எங்களுக்கு யாரும் கிடையாது.. நான் இப்போ ஏழு மாசம் கர்ப்பமாய் இருக்கிறேன்.. உங்க கையால புளி சாதம் சாப்பிடணும் போல இருக்கு அம்மா...

  • @BaprnaC.
    @BaprnaC. 3 місяці тому +2

    மீரா அம்மா என்னுடைய பெயர்: நிலா எனக்கு தீபாவளி அன்னைக்கு பிறந்தநாள் கண்டிப்பா உங்களோட எல்லாரும் ஆசீர்வாதம் எனக்கு வேணும் அம்மா❤❤❤❤❤❤

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 3 місяці тому

      sister athe anniku thaan en husband kum birthday

    • @vidhuzzvlogz2731
      @vidhuzzvlogz2731 3 місяці тому

      Enakum Oct 31st Bday.. 😊

    • @BaprnaC.
      @BaprnaC. 3 місяці тому +1

      Advance happy birthday​@@vidhuzzvlogz2731

    • @BaprnaC.
      @BaprnaC. 3 місяці тому

      @@sunflower-10-12. advance happy birthday🎊🎊

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 3 місяці тому

      @@BaprnaC. thank u 🤩

  • @NanKonjam_Padichathu
    @NanKonjam_Padichathu 3 місяці тому

    ❤❤ellame nalla nadichurukinga 2varusama😂😂😂😂😂😂

  • @jayakumarsjayakumars3042
    @jayakumarsjayakumars3042 2 місяці тому

    Amma antha mavaluku mavula thenga vaichi sapda supera irukkum ma my fvrd ma athu mavaluku mavu

  • @rajimurugesan-ct2ok
    @rajimurugesan-ct2ok 3 місяці тому

    அருமையாக இருக்கு 👏👏👏👏👏👏

  • @arivalaganari3189
    @arivalaganari3189 3 місяці тому

    மீரா அம்மா 💓💓💓👌👌👌

  • @vasanthiprabha9482
    @vasanthiprabha9482 3 місяці тому

    லஷ்மி அம்மா அழகா இருக்காங்க❤❤❤❤😢😢😢😢

  • @MenakaRajarajan
    @MenakaRajarajan 2 місяці тому

    Sama Meera amma❤️❤️❤️❤️❤️

  • @KrishnakumarVimala-i2c
    @KrishnakumarVimala-i2c 3 місяці тому +1

    Super Meera Amma 💐💐

  • @karthikadharani5715
    @karthikadharani5715 3 місяці тому +1

    லவ் யூ மீரா அம்மா❤❤❤❤சுமதி அக்கா❤❤❤❤லட்சுமி அம்மா❤❤❤❤பரிமலா அக்கா❤❤❤❤❤😅

  • @jayakumarsjayakumars3042
    @jayakumarsjayakumars3042 2 місяці тому

    Meera amma video super ma ❤❤❤❤❤

  • @yogisairam
    @yogisairam 3 місяці тому +1

    love you lakshmi amma❤❤❤

  • @saravananm6853
    @saravananm6853 3 місяці тому

    Romba naal kazhichi nalla sirichan😂

  • @mahamurugan6482
    @mahamurugan6482 3 місяці тому +1

    Meer amma I love you 😍❤♥💗💕💖😍❤♥💗💕

  • @VbvenkatVenkat-z4s
    @VbvenkatVenkat-z4s 3 місяці тому +2

    Konjam late illa mamy .romba late aiduchi 😂😂

  • @NithishKumar-f8b
    @NithishKumar-f8b 3 місяці тому

    Super amma ❤❤😅😅😅

  • @rohinirohini3800
    @rohinirohini3800 3 місяці тому +1

    Lakshmi Amma sumathi Akka epdi irukeinga 🌹🌹🌹🌹❤❤💕🌹💕❤️♥️❤️💕🌹🥰

  • @krishnamoorthykrishnamoort6616
    @krishnamoorthykrishnamoort6616 3 місяці тому

    Lakshmi Amma super 💯💯💯💯💯💯💋

  • @Oviya_007
    @Oviya_007 3 місяці тому

    இது என்ன ளாபரி வந்து பாக்கியத்தம்மாக்கு சப்போட் பன்றாங்க😂😂😂

  • @Manik-eg7xs
    @Manik-eg7xs 3 місяці тому

    மீரா அம்மா சாமி அலங்காரம் நல்லா இருக்குமா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyanarayanan9854
    @lavanyanarayanan9854 3 місяці тому

    மீரா அம்மா🦋❣️🦋 லக்ஷ்மி அம்மா🦋❣️🦋 சுமதி அக்கா🦋❣️🦋

  • @vishalkanna.s5363
    @vishalkanna.s5363 3 місяці тому

    Meera amma vera level ma

  • @KaliammalS-ul3fk
    @KaliammalS-ul3fk 3 місяці тому

    Video super all only 🎉😊😊 so cute

  • @srisurabhischoolofcommerce7203
    @srisurabhischoolofcommerce7203 3 місяці тому

    நேர் வக்கு எடுகணுமா or side வாக்கு எடுகனுமா.... 😂😂😂😂

  • @SwathiAmmu-m5c
    @SwathiAmmu-m5c Місяць тому

    3:08 cuteee❤