பையா - ஏதோ ஒன்று என்னை தமிழ் பாடல்வரிகள் | கார்த்தி

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • பையா திரைப்படத்திலிருந்து ஏதோ ஒன்று என்னை பாடலை கண்டு மகிழுங்கள் !

КОМЕНТАРІ • 1 тис.

  • @kuttygamer7005
    @kuttygamer7005 8 місяців тому +759

    2024 yarachum intha song ah kekringala....🥰

  • @gopigk6251
    @gopigk6251 3 роки тому +1083

    என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில். வேற லெவல் லிரிக்ஸ்💕💕💕💕💕

  • @malai09
    @malai09 3 роки тому +333

    இதில் பிரிவின் வலி இல்லை...
    வலிக்கு மருந்து இருக்கிறது U1 அண்ணா குரலின் மூலம்..

  • @shangarsan9845
    @shangarsan9845 3 роки тому +201

    பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @riders_world80
    @riders_world80 Рік тому +2112

    2023 yarachum indha song ahh kekringla🙋

  • @kamaligayu9641
    @kamaligayu9641 2 роки тому +340

    ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் 💔💔💔

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba Рік тому +335

    காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை!❤

  • @arunlouis9787
    @arunlouis9787 3 роки тому +113

    ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றி போனாய். ஏன் இந்த பிரிவை தந்தாய் என் வாழ்வினில் தனிமையை ஊற்றி போனாய்...💔💔💔

  • @s.priyanka6536
    @s.priyanka6536 3 роки тому +522

    காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூக்கினேன் 💔💔💔

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 10 місяців тому +110

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @dhinavarshath2365
    @dhinavarshath2365 2 роки тому +82

    காலம் முழுதும் வாழும் கணவை கண்ணில் வைத்து தூங்கினேன்❤️...

  • @trendingsongsandtrailers1454
    @trendingsongsandtrailers1454 Рік тому +18

    உள்ளே உன் குரல் கேட்குதடி
    என்னை என் உயிர் தாக்குதடி
    Supper line💞

  • @thalapathyraj5391
    @thalapathyraj5391 2 роки тому +39

    என் வலிய வெளிய சொல்லாத வரிகள்

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 2 роки тому +82

    Love U Yuvan anna😗😗 Voice and Music Ulti 😘😘
    Na.Muthukumar Sir Lyrics😍😍

  • @georgelillian123
    @georgelillian123 2 роки тому +63

    Karthi's acting is the highlight of this song....his expressions just melted my heart....Best actor Karthi♥️♥️♥️

    • @raizahasmath5580
      @raizahasmath5580 8 місяців тому

      Indeed. The sheer shock he expressed of leaving her....

  • @villagelife8060
    @villagelife8060 Рік тому +69

    2050 லயும் வந்து இந்த பாடலை கேட்பவர்கள் வந்து ஒரு லைக் போட்டு போகவும்

  • @harshamusafir
    @harshamusafir 2 роки тому +34

    U1 songs la u1 voice kekuradhu oru blessing dhaan who all agree with me?

  • @deepan8645
    @deepan8645 2 роки тому +18

    ✨💚இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் ... 🥀🧚‍♀️பதில் நானும் தரும் முன்பே ... 👑கனவாகி கலைந்தாய் .... 🕊❤

  • @keerthiiii161
    @keerthiiii161 2 роки тому +128

    I LOVE THIS SONG 🥰. This song is like it was created for me ❤❤❤

    • @arun9475
      @arun9475 2 роки тому +3

      My favourite song

  • @KhanSha-y9h
    @KhanSha-y9h 7 місяців тому +23

    ஏதோ ஒன்று என்னை தாக்க
    யாரோ போல உன்னை பார்க்க
    சுற்றி எங்கும் நாடகம் நடக்க
    பெண்ணே நானும் எப்படி நடிக்க
    காலம் முழுதும் வாழும் கனவை
    கண்ணில் வைத்து தூங்கினேன்
    காலை விடிந்து போகும் நிலவை
    கையில் பிடிக்க ஏங்கினேன்
    பெண்ணே உந்தன் ஞாபகத்தை
    நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
    உன்னை பிரிந்து போகயிலே
    நெஞ்சை இங்கு தொலைத்தேனே
    என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
    ஏதும் இல்லையே என்னிடத்தில்
    எங்கே போவது யாரை கேட்பது
    எல்லா பாதையும் உன்னிடத்தில்
    ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
    என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்
    ஏன் இந்த பிரிவை தந்தாய்
    என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்
    உள்ளே உன் குரல் கேட்குதடி
    என்னை என் உயிர் தாக்குதடி
    எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
    மறந்தேன் நான் ஓ...
    பெண்ணே உந்தன் ஞாபகத்தை
    நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
    உன்னை பிரிந்து போகயிலே
    நெஞ்சை இங்கு தொலைத்தேனே
    ஏதோ ஒன்று என்னை தாக்க
    யாரோ போல உன்னை பார்க்க
    சுற்றி எங்கும் நாடகம் நடக்க
    பெண்ணே நானும் எப்படி நடிக்க
    காலம் முழுதும் வாழும் கனவை
    கண்ணில் வைத்து தூங்கினேன்
    காலை விடிந்து போகும் நிலவை
    கையில் பிடிக்க ஏங்கினேன்
    பெண்ணே உந்தன் ஞாபகத்தை
    நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
    உன்னை பிரிந்து போகயிலே
    நெஞ்சை இங்கு தொலைத்தேனே

  • @govinthan7969
    @govinthan7969 2 роки тому +106

    ❤️🌹( உன்னை நேசிப்பவரை நீ உண்மையாக நேசி அவர்களை மட்டும்))🌹❤️😍 வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நானாக இருப்பேன்😍 I like it song but filling

  • @SabariE-j6x
    @SabariE-j6x 9 місяців тому +9

    இந்த பாடலை கேட்டுகும் போது கண்ணீர் வருகிறது 😢😢😢😢

  • @Sundarapandian.
    @Sundarapandian. 2 роки тому +16

    உள்ளே உன் குரல் கேட்கிறதிடி என்னன என் உயிர் தாக்குதடி♥️✨

  • @MithinVarsha
    @MithinVarsha Рік тому +27

    Sema feel songs all boys onesadi love💔💯

  • @palani5433
    @palani5433 3 роки тому +240

    காலம் முழுதும் 👍
    வாழும் கனவை 👩‍❤️‍👨 👍
    கண்ணில் வைத்து தூங்கினேன் 👁️👁️ 👩‍❤️‍👨 👍
    காலை விடிந்து ☀️ 👍
    போகும் நிலவை 🌙 👍
    கையில் பிடிக்க ஏங்கினேன் ... 🤲👍

  • @balajimalini-dl5ws
    @balajimalini-dl5ws Рік тому +19

    இந்த பாடலை கேட்டாலே என் முன்னாள் காதலி நினைவுகள் வருகின்றது,

    • @dudayan8543
      @dudayan8543 Рік тому +1

      Enaku munal kadhalan neyabakam varuthu bro

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 3 роки тому +30

    Paiya no1 best album in Karthi's movie carrer

  • @malaram6370
    @malaram6370 2 роки тому +10

    Miss you da Purusha............... Ne life fulla Venum😭😢Ajithmalar😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @proitachiftw8228
    @proitachiftw8228 2 роки тому +59

    My favourite song ❤️❤️🤩

  • @Krudy786
    @Krudy786 Рік тому +58

    I'm from Sri Lanka but i love this song so much. You can feel the pain in his voice. :(

  • @kavyam52
    @kavyam52 3 роки тому +94

    This movie is nothing without these songs

  • @sathish5769
    @sathish5769 2 роки тому +21

    Unnai pirindhu pogaiele nenjai iengu tholaithene...💕💕💕💕🚶

  • @avinasha7516
    @avinasha7516 2 роки тому +22

    😇😇U1 voice 😍🥰😇😇

  • @naniniladevi3215
    @naniniladevi3215 2 роки тому +24

    My fav song ❤️❤️

  • @aarthysethu9810
    @aarthysethu9810 Рік тому +16

    நான் இந்த பாடலை கேட்கும் நேரம் இரவு 11.55(31.12.22) ஏதோ ஒரு வலி என்னிடத்தில்

  • @JaganTkr
    @JaganTkr 2 місяці тому +1

    my fav song...❤

  • @Crazybae15
    @Crazybae15 2 роки тому +76

    I Miss you 🥺
    I know we can't meet anywhere...but your memories just killing me every minute 🥺😓

  • @Earning_mk14386
    @Earning_mk14386 6 місяців тому +16

    2024 la yarachi intha songs kekuringala

  • @RGobinath-rx6gb
    @RGobinath-rx6gb 2 роки тому +8

    நா.முத்துகுமார் வரிகளில் யுவனின் இசை கலந்திருகிறது .

  • @RajkumarRaj-vu1pn
    @RajkumarRaj-vu1pn Рік тому +13

    ஏன் எந்த வாழ்வில் வந்தாய்
    இரவயைும் பகலையும் மாற்றி
    போனாய்

  • @meditationtamil2071
    @meditationtamil2071 6 місяців тому +18

    2024 Yarachi Keta Oru Like panitu Ponga Yethana perunu Paapom 😢

  • @thanushri2482
    @thanushri2482 3 роки тому +23

    Miss you da mama 😭😭😭😭😭😭 miss you lots

  • @thandeeswaranm8691
    @thandeeswaranm8691 2 роки тому +22

    காரணம் இன்றி கண்களில் கண்ணீர் வரவைத்த பாடல்😟

  • @udhayaudhaya6611
    @udhayaudhaya6611 Рік тому +15

    அவளுக்கு பிடிக்காதா ஒரு காதல் ஆ அவ மேல தெளிச்சி அவ மனச கஷ்ட படுதுரத விட அந்தந்த லவ் ஆ சொல்லாம .வந்தா நானும் ஒரு பக்கம் லவ்வர் தான் இன்னும் 2022

  • @jonisab3610
    @jonisab3610 2 роки тому +84

    Male : Yedho ondru ennai thaakka
    Yaaro pola unnai paarkka
    Sutri engum naadagam nadakka
    Pennae naanum eppadi nadikka
    Male : Kaalam muzhuthum vaazhum kanavai
    Kannil vaithu thoonginen
    Kaalai vidinthu pogum nilavai
    Kaiyil pidikka yenginen
    Male : Pennae undhan nyaabagathai
    Nenjil serthu vaithenae
    Unnai pirinthu pogaiyilae
    Nenjai ingu tholaithenae
    Male : Ennai unnidam vittu chelgiren
    Edhuvum illaiyae ennidathil
    Engae povathu yaarai ketpathu
    Ellaa paadhaiyum unnidathil
    Male : Yen endhan vaazhvil vanthaai
    En iravaiyum pagalaiyum maatri ponaai
    Yen indha pirivai thanthaai
    En idhayathil thanimaiyai ootri ponaai
    Male : Ullae un kural ketkuthadi
    Ennai ennnuyir thaakkuthadi
    Engae irukkiren engae nadakkiren
    Maranthen naan…ooooo
    Male : Pennae undhan nyaabagathai
    Nenjil serthu vaithenae
    Unnai pirinthu pogaiyilae
    Nenjai ingu tholaithenae
    Male : Yedho ondru ennai thaakka
    Yaaro pola unnai paarkka
    Sutri engum naadagam nadakka
    Pennae naanum eppadi nadikka
    Male : Kaalam muzhuthum vaazhum kanavai
    Kannil vaithu thoonginen
    Kaalai vidinthu pogum nilavai
    Kaiyil pidikka yenginen
    Male : Pennae undhan nyaabagathai
    Nenjil serthu vaithenae
    Unnai pirinthu pogaiyilae
    Nenjai ingu tholaithenae

  • @purushothpurushoth7270
    @purushothpurushoth7270 2 роки тому +29

    I love this song❤️

  • @udananavodyaff8655
    @udananavodyaff8655 2 роки тому +6

    That's crazy ah still listening every day.love from Sri Lanka🇱🇰

  • @KanagarajKanagaraj-m7o
    @KanagarajKanagaraj-m7o 9 місяців тому +2

    ஒரு நல்ல பாட்டு எத்தனை வருடம் இருந்தாலும் நிலைத்து நிற்கும்

  • @vithushavithu2999
    @vithushavithu2999 2 роки тому +4

    Kalam muluthum vazhum kanavai kannil vaiththu thunkinen 💔💔💔

  • @vacreationtamil3608
    @vacreationtamil3608 3 роки тому +30

    Yuvan adicters👍👍👍👍👍👍👍

  • @shanmugabalan8160
    @shanmugabalan8160 2 роки тому +11

    ஏன் என்தன் வாழ்வில் வந்தாய் ...😔

  • @godsonyabesh9568
    @godsonyabesh9568 Місяць тому +1

    நான் கண் மூடி உறங்கும் போது என் கனவிலும்...😔💗
    காலையில் விடிந்தவுடன் உன் நினைவிலும் நான் வாழ்கிறேன்...😓💔
    இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் என்னுடைய வலிகள்...😢💔

  • @blackyking04
    @blackyking04 8 місяців тому +8

    2024 yarachium endha song ahh kekkuringala 😢😢😢😢😢😢😢😢

  • @Karthithevar_007
    @Karthithevar_007 3 роки тому +12

    U1 is great 😍😍🙏🙏🙏

  • @lavanyalavanya9454
    @lavanyalavanya9454 2 роки тому +6

    காலம் முழுதும் இப்படிதான்💔😒

  • @sakthibs1486
    @sakthibs1486 Рік тому +7

    My all time favorite song💥💥💥💥

  • @dd-pv1hp
    @dd-pv1hp Рік тому +6

    ഈ sad song കേൾക്കാൻ ആരും ഇല്ലെ,one of my fvt 🎵

  • @alagarsamy4620
    @alagarsamy4620 Рік тому +4

    இந்த பாட்டு போல்தான் என் காதல் 😭

  • @mastergamingthamilan8069
    @mastergamingthamilan8069 2 роки тому +3

    love pannunga Nan venam soilala but break up Achuna intha songs kelunga Athu oru boothai than Enna voice da ultimate 😇🍁😝

  • @Editsride
    @Editsride 3 роки тому +18

    My heart touching song

  • @Jeeva-3707
    @Jeeva-3707 Рік тому +5

    I love this song🥰🥰🥰🥰

  • @GanapathiMonisha
    @GanapathiMonisha 5 місяців тому +1

    காதல் தரும் வலி நரகத்தை விட கொடுமையானது..❤

  • @sellu2625
    @sellu2625 3 роки тому +6

    Ninaikkatha naal illai unnai pattri....intha paadalin varigal moolam💔

  • @mr.fernandogaming2975
    @mr.fernandogaming2975 2 роки тому +160

    2022லும் இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 💙💙💓🇻🇪💯💽🎹🎸🎺🎻🎧🎧🎧🎤🎤🎤🎵🎵🎵🎼🎼🎼🎶🎶🎶🎙🎙🔊🔊

  • @soundharyavmm7681
    @soundharyavmm7681 5 місяців тому +1

    Romba kastama iruku unna pakanum pola iruku thangooo❤😢

  • @ajmalziyascreation
    @ajmalziyascreation 2 роки тому +3

    oru song ethanai varusam aanalum kekalaam na yuvan songs than adhum na.muthukumar sir lyrics avaru ponaalum andha lines ellam avara nyabaga paduthittedhaan irukkum 💯🔥🥺😍

  • @rblove2001
    @rblove2001 6 місяців тому +1

    என் உயிர் உன்னோடு தான்❤❤❤RB ❤️ lover

  • @thanigaivelvel8585
    @thanigaivelvel8585 2 роки тому +6

    Ellame marakkalam ū1 song aa ketta....❤️

  • @rameshsony4905
    @rameshsony4905 2 роки тому +8

    My favourite song ❤️❤️❤️❤️

  • @raja-sl1zc
    @raja-sl1zc 2 роки тому +6

    3 years love.
    97years. 😔😔

  • @sangeethasangeetha266
    @sangeethasangeetha266 Рік тому +1

    Yen enthan vaazhvil vanthai en iravayum pagalayum maatri ponaai.....yen intha pirivai thanthai en ithayathil thanimaiyai ootri ponaai😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @abii..3100
    @abii..3100 3 роки тому +12

    🖤......🎧🎶

  • @ganapathi997
    @ganapathi997 2 роки тому +2

    U1 💜🥺 veri nice song

  • @guestid9413
    @guestid9413 9 місяців тому +6

    2024 la yaru Ella intha song ahh theydi vanthu keykurigha❤️‍🩹

  • @SANJEEVAN_OFFICIAL_001.
    @SANJEEVAN_OFFICIAL_001. 2 місяці тому +3

    Today eantha video ah yaaru paakreenga 😅

  • @hamazakram3307
    @hamazakram3307 Рік тому +3

    I miss someone....💔
    _________
    😥😥

  • @mohan_editz9823
    @mohan_editz9823 Рік тому +2

    unudan valum kanav kalaithu ponathu 😓😓
    ippo thanimail unnai ninaithu pakkuren 💔💔

  • @suriyadivya6596
    @suriyadivya6596 2 роки тому +3

    I miss you ramya ,,

  • @karthick5134
    @karthick5134 2 роки тому +4

    u1.......................................................................mass

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh 2 роки тому +11

    காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் 🤡🤦🏽‍♂️

  • @Sri18_03
    @Sri18_03 Рік тому +15

    Alone +moon 🌜+u1 drugs = semma feel😊

  • @tharsinithara9773
    @tharsinithara9773 2 роки тому +4

    This song the mostly my favorite song💔🙌🏻...no caption to say 😌

  • @muthuselvan6441
    @muthuselvan6441 2 роки тому +4

    Ullae un kural kekuthadii 😖😖🥺🔥😭

  • @బంకామహేష్
    @బంకామహేష్ 2 роки тому +8

    💕💕nice song💕💕

  • @sajithasunil5956
    @sajithasunil5956 6 місяців тому +2

    So beautiful Momeris...🙂💔😭

  • @Sivaguru.2512
    @Sivaguru.2512 5 місяців тому +93

    2024 yarachu kekiringala cmnt ru e potutu ponga

  • @krishabi9962
    @krishabi9962 2 роки тому +1

    Miss yuhh papa❤️🥺..... vittu poita 🥺🥺

  • @arulmani1627
    @arulmani1627 Рік тому +3

    My fav song.... 🥺😭💔💔💔

  • @devip2259
    @devip2259 Рік тому +1

    Yanaku romba pudicha song song line sema

  • @RahulAppu-r1t
    @RahulAppu-r1t 6 місяців тому +9

    2024 lla yarachu kekuringala irutha like podunga ❤

  • @mathu0724
    @mathu0724 2 роки тому +3

    nice song.....

  • @Vishnu123donVishnu12don
    @Vishnu123donVishnu12don Рік тому +3

    My Favourite Song ❤

  • @rmuma8430
    @rmuma8430 2 роки тому +3

    Awsome U1 voice👌

  • @kalaivani2891
    @kalaivani2891 Рік тому +2

    Vera leval song ❤️❤️

  • @mkannan4640
    @mkannan4640 2 роки тому +3

    Love you daa loosu 😍😘

  • @rajaraje9411
    @rajaraje9411 2 роки тому +2

    என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்.....💔💔💔💔💔 ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் ....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @revathyrekha1906
    @revathyrekha1906 2 роки тому +9

    காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்தது தூங்கினேன் காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க எங்கீனேன்
    Vera level lyric 👆🏻😍❣️

  • @selvir8921
    @selvir8921 2 роки тому +2

    Intha song kekkumpothu etho oru manaparama feel akuthu

  • @poojafanpage2099
    @poojafanpage2099 3 роки тому +6

    My fav song

  • @SURYASIVA007
    @SURYASIVA007 Рік тому +1

    ஒவ்வொரு முறைவும் உன்னை பார்த்து விட்டு வரும் நேரமும் என்னுல் இதே பாடலும் உன் மேல் வைத்த காதலும் கண்களை கலங்கச் செய்க்கிறது...💙🖤🥺🥀