КОМЕНТАРІ •

  • @sureshdamodharan1589
    @sureshdamodharan1589 10 місяців тому +18

    Thank you so much for the Yaazh Music ... I am waiting for this song eagerly... Those who are having eye problems please sing this song to improve eye vision

    • @Anand13691
      @Anand13691 9 місяців тому +1

      அருமை அண்ணன் 👌🦚 1.நீலங்கோல் மேகத்தின் மயில் மீதே
      2. ஜெக மாயை
      3. இருமலும் ரோகமும்
      4. வேல் மாறல்
      திருமண
      குழந்தைபேறு
      நோய் தீர்க்கும் திருப்புகழ் வேண்டுகிறோம்
      முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏

    • @kanmaniangappan2678
      @kanmaniangappan2678 Місяць тому

      Anna..entha entha thirupugal eathu eathukku padikanum nu soldrengala

  • @poornakabi378
    @poornakabi378 10 місяців тому +31

    Vel maral maha mantra unga channel la podunga

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 17 днів тому

    திருப்புகழ் உலகெங்கும் சென்றடைந்து❤❤❤❤ கடவுள் அருள் உங்களை சேரும்

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 10 місяців тому +3

    கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரல். முருகா சரணம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @srijithmenon906
    @srijithmenon906 10 місяців тому +3

    Thirupugazh neraya therindhukonden ungalala.. Nandri Muruga🙏 Namah shivaya

  • @Anand13691
    @Anand13691 10 місяців тому +2

    அருமை அண்ணன் 👌🦚 1.நீலங்கோல் மேகத்தின் மயில் மீதே
    2. ஜெக மாயை
    திருமண மற்றும் குழந்தைபேறு திருப்புகழ் வேண்டுகிறோம்
    முருகன் அருளால் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணன் 🙏🙏

  • @velusvlog5451
    @velusvlog5451 9 місяців тому +2

    சீர்சிறக்கும் மேனி - திருப்புகழ் பாடலை உங்கள் சேனலில் எதிர்பார்க்கிறேன்... தங்களின் காணொளிகள் சிறப்பு, மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐🤝🤝🤝😇😇😇

  • @poornakabi378
    @poornakabi378 10 місяців тому +3

    Super 😊muruga 🙏🙏🙏 vetti vel muruganuku arogara muruga 🙏🙏 nethan enakum en family kum thunaiya irukanum

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 5 місяців тому +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @komathikomathi1031
    @komathikomathi1031 2 місяці тому

    Appa enaku magana vaa muruga adhu mattum podhum vera onnum vena unna dha nambi irukken Appa🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @shankarramaswamy5888
    @shankarramaswamy5888 10 місяців тому +2

    Ungal padalgal. Catga. Eenimyaga ulladu

  • @mahalakshmignagasubramania6755
    @mahalakshmignagasubramania6755 10 місяців тому +2

    Ungal pani sirakkavendum ❤

  • @rajbuvan
    @rajbuvan 10 місяців тому +2

    Very nice, vetrivel Muruganeke aroharaa.. 🙏❤️🙏

  • @kamalj643
    @kamalj643 10 місяців тому +1

    மிக்க நன்றி yaazh மியூசிக் inum ithu pola neraya திருப்புகழ் போடுங்க plz🙏ஓம் சரவண பவ🙏🙏முருகா

  • @swathialagappan4982
    @swathialagappan4982 7 місяців тому +2

    Me and my daughter's are good fans of ur graphics , congratulations to the kids who did the graphics , This is my most fav Swami song I wd play daily , the singer has a golden voice , Do more Thirupugal guys , God Bless u

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 5 місяців тому +1

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Dailydelights2024
    @Dailydelights2024 7 місяців тому

    Romba pudichirukku.....❤❤❤❤❤

  • @shankarramaswamy5888
    @shankarramaswamy5888 10 місяців тому +2

    Super O super ❤🙏🙏🙏😍🙇

  • @pavithrankpavi
    @pavithrankpavi 10 місяців тому +2

    Waiting from.morning itself.. 😮😮😮❤❤❤❤

  • @callmeshan6087
    @callmeshan6087 8 місяців тому

    ஈத்துனைமுறைகேட்டாலும்திகட்டாதகுரலில்அமிழ்தூரரும்பாடல். மெத்தமகிழ்ச்சி. சிவாயநம. 🎉🎉

  • @saikrishna-qh3oi
    @saikrishna-qh3oi 10 місяців тому +1

    ம்ம்ம்ம்ம் இனிமை இனிமை இனிமை சொல்லவார்த்தை இல்லை

  • @callmeshan6087
    @callmeshan6087 10 місяців тому

    அரூமை. மெத்தமகிழ்ச்சி. பலமுறைகைட்டுமகிழ்கின்றேன். சிவாயநம🎉.🎉.

  • @arunrajaakar
    @arunrajaakar 10 місяців тому +2

    அப்பன் முருகனுக்கு அரோகரா ❤

  • @History_G.O.A.T_7621
    @History_G.O.A.T_7621 10 місяців тому +1

    very nice song.My stress just flies away on hearing this song
    I fell like i am seeing the song in real life

  • @petchisaroja
    @petchisaroja 10 місяців тому +1

    Muruga saranam 🙏

  • @sureshssureshs6178
    @sureshssureshs6178 10 місяців тому +1

    Om murga

  • @rstime...6581
    @rstime...6581 10 місяців тому +2

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 10 місяців тому +1

    Anna next thirupughal eppo post pannuvinga eagerly waiting Na.

  • @GangaSiva-s7e
    @GangaSiva-s7e 6 місяців тому

    Totally i became a lover of Muruga... because of you Yaazh 🎶... you are playing such a admiring songs❤

  • @TamilSelvan0512
    @TamilSelvan0512 10 місяців тому +2

    ❤❤❤

  • @rajeshr2559
    @rajeshr2559 10 місяців тому +2

    Feel like blessed ❤❤❤❤

  • @tharshikatharshika4733
    @tharshikatharshika4733 8 місяців тому

    Super visuals. Muruga

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 10 місяців тому +1

    மிகவும் இனிய இசையுடன் இதமான காட்சியும் மனதைக் குளிர்வித்தது. நன்றி.
    இங்கு உள்ள ஒரு சில விமர்சனங்களுக்கு திருத்தமாக ஒரு விளக்கம் கொடுக்க நினைக்கிறேன்.
    அரோகரா..
    அரன் +ஓகரன் =அரோகரன்
    அரன்-சிவன்
    ஓகரம்-மயில் (ஒகரம் என்றாலும் மயில் தான்)
    ஓகரன்-மயில் வாகனன்
    சிவன் +பெருமான் =சிவபெருமான்
    கந்தன் +பெருமாள் =கந்தப்பெருமாள்
    இவ்வாறு இரு சொல் சேரும் போது முதல் மொழியின் கடை எழுத்து மறைந்து விடும். அவ்வாறே,அரன்+ஓகரன் =அரோகரன்
    மயில் வாகனான சிவ மைந்தன் என்பது பொருள்.
    விளித்து கூப்பிடும் போது,
    முருகன் கூப்பிடும் போது முருகா!
    கந்தன்....கந்தா!
    அரோகரன்...அரோகரா என முருகனை கூப்பிடுவது..
    அரோகரா என்பது முருகனின் பெயர். கோவிலில் தீப ஆர்த்தி காட்டும் போது அந்தச் சுடரில் இருந்து தோன்றிய முருகனை அரோகரா என அழைக்கும் வழக்கம் ஆதியில் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்போது இதன் அர்த்தமே தெரியாது அரோகரா கூறுகின்றோம்.
    அரோகரா!என்றால் முருகா!
    அவ்வளவே..அப்பன் முருகனுக்கு அரோகரா என்பது...
    அப்பன் முருகனுக்கு முருகா என்பது போல பொருந்தாத சொற்தொடர்.
    நமச்சிவாயம்.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 10 місяців тому +2

    என்ன ஒரு இசைத்தனமான மொழி ?
    ஆஹா......ஆஹாஹா.......
    இசைத்துவம் மிகுந்த பாடலை , இசையுடன் இனிதே பாடிய இனிய குரலேப் போற்றி ! 🎉

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 9 місяців тому

    என்னால் பிறக்கவும் என்ற திருப்புகழ் பதிவேற்றுங்கள் 🙏🏼

  • @nivedha1085
    @nivedha1085 10 місяців тому +1

    anna sarana Kamala layithai thirupugazh vedio podunga anna 🙏

  • @lekhaslingam5774
    @lekhaslingam5774 10 місяців тому +1

    Wowwww❤

  • @guruprasadp8512
    @guruprasadp8512 10 місяців тому +2

    Engann perumallee

  • @masilamadhavasamy6634
    @masilamadhavasamy6634 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @selvakumarr7894
    @selvakumarr7894 10 місяців тому +1

    யாழ்❤❤❤Nandri

  • @anilachandran5985
    @anilachandran5985 10 місяців тому +1

    Thanks

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy 8 місяців тому

    Vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava

  • @lep_officl
    @lep_officl 8 місяців тому

    Enna oru voice om muruga 🙏🙏🙏🙏🙏

  • @VINOTHKUMARSS
    @VINOTHKUMARSS 10 місяців тому

    அற்புதமான குரல். "அந்த மந்தி கொண்டிலங்கை ... " வரிகளைப் பாடும்போது ரௌத்ர ரஸத்தோடு பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும். 🙏

  • @drtamilkrishnareddiyarvilati
    @drtamilkrishnareddiyarvilati 10 місяців тому +1

    ✨✨✨

  • @selvasanjay5583
    @selvasanjay5583 8 місяців тому

    Eanaku puriyum pati 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel 10 місяців тому +1

    💜

  • @selvasanjay5583
    @selvasanjay5583 8 місяців тому

    Nallathu 👍👍👍🙏🙏🙏

  • @muthukumar5512
    @muthukumar5512 9 місяців тому

    Arputham 👌👌

  • @subbiahpalaniappan5336
    @subbiahpalaniappan5336 10 місяців тому

    Thanks for giving such a divine songs

  • @suprbrain2993
    @suprbrain2993 10 місяців тому +1

    Vel maaran poduga ana Pls.......

  • @SaravanaPerumal-y7h
    @SaravanaPerumal-y7h 10 місяців тому

    Wowwww🎉🎉🎉

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 9 місяців тому

    பொற்சித்ரப் பச்சை பட்டு திருப்புகழ்

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 9 місяців тому

    பொற்சித்ரப் பச்சை பட்டு திருப்புகழ் பாடல் பதிவிடுங்கள் அண்ணா அடியேனின் வேண்டுகோள்

  • @jokerjokerjokersjokers7254
    @jokerjokerjokersjokers7254 9 місяців тому

    அருமை

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 10 місяців тому

    Thirupughal paada eppo Ellam time kedikudho appo laam Padiyanallur Sakthi Vel Murugan kovil la poi paaduven na . Neenga post panna Ellam thirupughal um paaduven anna. Next thirupughal kaaga waiting.

  • @gayathrigayu4626
    @gayathrigayu4626 10 місяців тому

    Jegha mayai Thirupugal make panunga pls.

  • @vedavallim3311
    @vedavallim3311 10 місяців тому

    Appane muruga🙏🙏🙏🙏🙏
    Arjunvedhav🙏 🙇‍♂️

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 10 місяців тому

    Om Saravana bava om🙏

  • @iniyathendral5099
    @iniyathendral5099 9 місяців тому

    Vel maaral upload pannunga pls kindly requesting

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 9 місяців тому

    Please upload Vel maaral ❤

  • @myazghi_earringbox
    @myazghi_earringbox 10 місяців тому +1

    Murugan thunai

  • @sreemonthi176
    @sreemonthi176 10 місяців тому

    Muruga🙏❤😇

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 9 місяців тому

    Anna vedio podunga 4 weeks aagudhu request you

  • @harish4b502
    @harish4b502 9 місяців тому

    Vel maaral maha mantra upload pannunga 🙏

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 8 місяців тому

    Muruga enaku na iruka edathulayae nalla peaceful a na job kedaikanum.... Ennoda behaviour brave a respectful a self confident a lovable a irukanum. Na nalla thiramaiya irukanum.. nalla anboda irukira ponnu enna care panra ponnu enaku wife a varunum. Na nalla physically mentally healthy a irukanum . Amma appa thambi happy a irukanum. Na edukura mudivukal happiness a kudukanum enakum enna sernthavangalukum.

  • @lep_officl
    @lep_officl 8 місяців тому

    Ungal voice la velmaral venum🙏🙏🙏🙏🙏

  • @vaishnavidevis3900
    @vaishnavidevis3900 10 місяців тому

    Super sir

  • @ragukishur8034
    @ragukishur8034 10 місяців тому

    Sir can make thirupuzal (ennal pirakkavum) song

  • @ula4384
    @ula4384 8 місяців тому

    Can you make a video for CHARA KAMALALAYATHIL

  • @selviloganathan4495
    @selviloganathan4495 8 місяців тому

    Vel maaral mantra is expected in the same way

  • @subathra_ak
    @subathra_ak 9 місяців тому

    Please do add Kandar anuboothi songs.

  • @velkakkatamilastrology
    @velkakkatamilastrology 6 місяців тому

    Please create jio tune for all your songs

  • @v.t.dhusha4270
    @v.t.dhusha4270 10 місяців тому

    Kovai suththa thuppakaraththu thiruppugazh podunga sir plz plzzzzz

  • @RajInfosys
    @RajInfosys 10 місяців тому

    Expecting murugan songs in Telugu pls........

  • @sank7318
    @sank7318 9 місяців тому

    ஏன் புது பாடல்களை அண்மைக் காலமாக காணமுடியவில்லை? ஏன் இவ்வளவு தாமதம்?

  • @sahanayks3194
    @sahanayks3194 8 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @MrmBharani627
    @MrmBharani627 10 місяців тому

    ❤❤❤

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 10 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 10 місяців тому

    ❤❤❤❤❤