MP அர்ச்சுனாவின் முதல் நேர்காணல்/ பாராளுமன்றத்தில் நடந்தது என்ன ????

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 498

  • @rl5914
    @rl5914 8 днів тому +63

    இனவாதம் கதைப்பதை இரு தரப்பு அரசியல் வாதிகளும் நிறுத்தி மக்களினதும் நாட்டினதும் முன்னேற்ற பாதையில் செல்ல வாழ்த்துவோம் 💐💐👏🏽👏🏽👏🏽👍🙏🏻🙏🏻🙌💪

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 8 днів тому +18

    மது நேர்காணல்க்கு நன்றி!
    மது நீங்கள் மக்களின் மனங்களில் உள்ள கேள்விகளை கேட்டதற்கு எம.பி. டாக்டர் அர்ச்சுனா அழகாக பதில் அளித்துள்ளார் சூப்பர்👍 நன்றி
    இன்று சபாநாயகர் கதிரையில் தான் யாரும் இருக்க முடியாது!
    மற்றும் படி இன்று யாரும் எந்த கதிரையிலும் அமர்ந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்! அடுத்து வரும் பாராளுமன்ற சந்திப்பில் அவர்கள் அவர்களுக்கு என்று பெயர்கள் போட்டு அமர்வுகள் கொடுத்து இருக்கும்!
    கதிரைக்கு டாக்டர் அர்ச்சுனா சொன்னது சரியான முறையில் தான் பதில் சொல்லி இருக்கிறார்!👍👍👍👍
    வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 8 днів тому +48

    ஐயா தாங்கள் மிகவும் படித்தவர்...இன்று மிகவும் உயர்ந்த மக்கள் பிரதிநிதியாக உயர்ந்த இடத்தில் இருக்கின்றீர்கள் எனவே இனிமேலாவது தாங்கள் மிகவும் பொறுமை மற்றும் நிதானத்துடன் விவேகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா...நன்றி வணக்கம்....

  • @kethaajay3208
    @kethaajay3208 7 днів тому +5

    அருமையான கருத்துக்கள் அர்ச்சுனா.இப்படியே அமைதியாக நிதானமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 8 днів тому +47

    எம்பி அருச்சுணாக்கு வாழ்த்துக்கள்👍🎉❤தங்கம் போன்ற தங்கை கௌசல்யாக்கும் வாழ்த்துக்கள் ❤🎉நல்ல கருத்துக்கள்👍👍👍❤

  • @sivapathamkalairasi1440
    @sivapathamkalairasi1440 8 днів тому +34

    நன்றி மது ❤சிறப்பாக நேர்காணல் செய்திருக்கின்றீர்கள் சிறப்பு

  • @kjratna644
    @kjratna644 8 днів тому +13

    மது வன்னிமைந்தன்தளத்தில் என்னுடைய மனக்குமுறலை எல்லாம்
    தீர்த்துவிட்டீர்கள் நன்றி மது

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 днів тому +1

      Yes, Yes 😅

  • @rubasothi5428
    @rubasothi5428 7 днів тому +3

    துணிந்தவர் , நேர்மையானவர் , ஆழுமையானவர் எங்கள் அர்ச்சுனா. பாராளமன்றத்தில் அவரவர் கதிரையில் பெயர் இருந்தால் தான் அவர்கள் இருக்கலாம். டொக்டர் அர்ச்சுனா செய்தது சரி. டொக்டர் அர்ச்சுனா துணிச்சலாக பேசுவது அருமை. வேற லெவல் டொக்டர் வாழ்த்துகள்

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 8 днів тому +3

    Dr. மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. தாங்கள் தமிழினத்தின் பெருமையையும் துணிவையும் பாராளுமன்றத்தில் வெளிபடுத்தியதையிட்டு பெருமை படுகிறோம்.

  • @ragunathan2463
    @ragunathan2463 8 днів тому +8

    வாழ்த்துக்கள் Dr வார்த்தை பிரயோகம் கவனமாக இருக்கட்டும் நீங்கள் இப்பொழுது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாழ்க வளமுடன் அன்புடன் ரகு..

    • @RaviVathani-vv9ms
      @RaviVathani-vv9ms 7 днів тому +1

      டாக்டர் அர்ச்சுனா வார்த்தை யை கவனமாக பிரயோககிக்கவும்

  • @saraswathynadarajah9416
    @saraswathynadarajah9416 7 днів тому +5

    Thanks Mathu your questions and advice. Gowsalya is great. She is a adviser to Arusuna. She will protect him all the time.

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 8 днів тому +21

    Congratulations (Doctor) MP Archuna. Our real hero you Doctor. Our Second leader. சமூகத்தில் குறிப்பாக யாழ் சமூகத்தில் உங்கள் உயர்வைப் பொறுக்க முடியாத சில பைத்தியங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. மக்கள் பிரச்சினைகளை உங்கள் எல்லைக்குட்பட்ட வகையில் செயலாற்றுங்கள். எதிர்க்கட்சிகள் அரசின் நல்ல விடயங்களை ஆதரிக்க வேண்டும் அர்ச்சுனா தங்கை கௌசல்யா மீது வைத்திருப்பது நன்றி கலந்த அன்பு அதை உங்கள் எதிரிகள் பிழையாக use பண்றாங்க don't worry about them we are with you சஜித் பக்கம் செல்ல வேண்டாம் from.Kandy

  • @rajeepushparajah3461
    @rajeepushparajah3461 8 днів тому +9

    Well done Mathu good question you are looking very happy keep doing good things with mp & Dr congratulations

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 8 днів тому +24

    மது ! அருமையான ! நேர்காணல் !, எங்கள் பிள்ளை ! டாக்டர்.& தங்கமான ! பேத்தி ! இருவரும் ! மிகவும் அழகாக பதில் கூறினார்கள்.
    ஒரு மனிதனின் இயல்பான குணங்கள் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்ற மாதிரி படித்தவருக்கு தெரியும் என்பதை ! இதில் விளக்கமாக பதிலளித்திருந்தார், அவருக்கு ! நடிக்கத்தெரியாது என்பதும் பேசியது சிறப்பு.
    பாராட்டுக்குரிய ! பதிவு மது, நன்றி.❤❤❤❤❤❤

  • @missnssusan8976
    @missnssusan8976 8 днів тому +23

    வாழ்த்துக்கள் எங்கட வைத்தியருக்கு..god bless you. ✝️✝️✝️

  • @Amutha-dv1cr
    @Amutha-dv1cr 8 днів тому +79

    பெயரிடாத ஒரு கதிரையில் முதல் ஒருவர் இருந்துவிட்டால், பின்னால் வருபவர் அவரை எழும்பு என சொல்லமுடியாது. டாக்டர் செய்தது தான் சரி.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 8 днів тому +5

      நல்ல காலமடப்பா
      சபாநாயகர்
      கதிரையில பாப்பா
      போயிருக்கல

    • @AntonJacob-ll8ug
      @AntonJacob-ll8ug 8 днів тому +9

      ஒரு சபையில் முன்னால் போய் அமர்ந்து அவமரியாதை படக்கூடாது.
      பின்னார் அமர்ந்து அவர்களாக இவரை முன்னால் அழைப்பதற்குரிய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
      மன நலம் பாதிக்கப்படவர்தான் அர்ச்சுணா விரைவில் அவருக்கு வாக்களித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.

    • @sivakumar-hd1dx
      @sivakumar-hd1dx 8 днів тому +1

      unmai

    • @Aalampara
      @Aalampara 7 днів тому +1

      It’s not merely about the rules or his personal wish to sit wherever he pleases. The issue runs much deeper. We are closely monitoring his actions, his behavior, and his blatant obsession with seeking attention, particularly through social media. Instead of representing the people of Jaffna with dignity and purpose, he is reducing them to a mockery with his antics.
      Those who find his behavior entertaining or mischievous may fail to see the harm it does to the image and integrity of the community he claims to represent. Leadership requires responsibility, maturity, and respect for the people who entrust you with their votes.
      As someone who values discipline, integrity, and a sense of responsibility, I find his behavior utterly disgraceful. It sets a poor example, not only for the youth but for anyone who believes in upholding values in public service. His actions are not just an embarrassment-they undermine the very principles of accountability and respect that should define a true leader. Jaffna deserves better than this circus of self-indulgence and disrespect. 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @kethaajay3208
      @kethaajay3208 7 днів тому

      மது சிறப்பு

  • @suthamathisivakumar4436
    @suthamathisivakumar4436 8 днів тому +63

    சிறப்பான அறிவுரை அர்ச்சுனாவிக்கு மது
    அத்துடன் நடந்தசம்பவத்தின் உண்மைத்தன்மையினை விளக்கியமைக்கு நன்றி .🇨🇭🇨🇭🇨🇭

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 8 днів тому +30

    மது ! அருமையான ! நேர்காணல் !, எங்கள் பிள்ளை ! டாக்டர்.& தங்கமான ! பேத்தி ! இருவரும் ! மிகவும் அழகாக பதில் க

  • @vanajaahskandharajah5572
    @vanajaahskandharajah5572 8 днів тому +44

    துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்பதை அடிக்கடி டாக்டருக்கு நினைவுபடுத்துங்கள் சகோதரி

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 8 днів тому +30

    வாழ்த்துக்கள் Dr

  • @JKDigitalMedia-d9v
    @JKDigitalMedia-d9v 8 днів тому +2

    சிறப்பாக நேர்காணல் செய்திருக்கின்றீர்கள், நன்றி மது ❤

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk 8 днів тому +22

    உண்மை. வன்னியும் கணேசும் வெள்ளை வேட்டி எல்லாம் வேலியில் காய போட வேணும் என்று கத்திக் கொண்டு அர்ஜுனா ஆதரவு மாதிரி காட்டிக் கொண்டு மக்களை சேர்த்து வியாபாரம் ஒரு புறம், மறுபுறம் சிறிதரன் mp க்கு vote விள இரகசிய ஆதரவு கொடுத்தது பற்றி kanesh doctor என்று கூறுபவர் சொல்லி விட்டார். அதுவும் sritharan உக்கு அர்ஜுனா வாழ்த்துதல் தெரிவித்ததையும் சேர்த்துவிட்டு தான் nice ஆக sritharan க்கு தாங்கள் ஆதரவு வழங்கியதை சொன்னார்.srithan mp மருத்துவ மாஃபியா ஆதரவாளர்.வன்னி கணேஷ் group ஒரு நிகழ்ச்சி நிரல் அடிபடையில் மருத்துவ மாஃபியா குழு சார்பாகவும் அர்ஜுனா க்கு சார்பு மாதிரி செயல் பட்டு நாலு காசைக் கொடுத்து மற்றவர்களை விட்டு தனிமை படுத்தி பின் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவது or அதற்கு archuna சரி வராவிட்டால் அவர் மீது சேறு பூசி புலம்பெயர் மக்களின் ஆதரவை இழக்க செய்து ஒன்றும் இல்லாமல் ஆக்குவது. இது மருத்துவ மாஃபியா ஆதரவாள் சிறிதரன் mp யின் archunavai செயல் இழக்க வைக்க ஏற்படுத்தப்பட்ட கருப்பாடுகள் வன்னி கணேஷ் group

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 8 днів тому +6

    மற்றவர்களை மட்டம் தட்டாமல், மற்றவர்களுக்கு உதாரணமாக அமைவது தான் ஓரு உண்மையான மனிதனின் அழகு

  • @rsubanujan8101
    @rsubanujan8101 8 днів тому +39

    வைத்தியர் திலீபன் அண்ணாவின் மறுபிறவி அர்ச்சினா
    ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் மறு பிறவி லோயர் தங்கம் ❤❤❤

  • @ThayaparanRathnasingam
    @ThayaparanRathnasingam 8 днів тому +39

    தலைவ வாழ்த்துக்கள்

  • @Yoga-m3b
    @Yoga-m3b 8 днів тому +3

    அர்ச்சுனா மிகவும் தெளிவாக இருக்கிறீங்க தம்பி வாழ்த்துக்கள் .
    வாழ்த்துக்கள் மூவருக்கும் - 🙏👍🏾🫶🏽 தொடரட்டும் எல்லாமே வெற்றியை நோக்கி ஆனாலும் கவனம் கவனம் எப்போதும்☀️👍🏾🫶🏽🥰🙏🌻💫.
    🎉 ❤தமிழா நம்ப நட நம்பி நடவாதே ❤🎉 🙏.

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st 8 днів тому +15

    Dr ஆர்ச்சூனா அவர்களின்‌பேச்சுகாகள் எப்போதுமே யாதாராத்தமானதே
    மேலும் லோஜி அக்காவும் பிரகாஷ் அண்ணாவும் இறுதிவரை உங்களுடன் பாடுபட்டவர்கள் ஆகவே அவர்களை மறப்பது நல்லதல்ல கண்டிப்பாக அவர்கள் இருவரையும் இணைத்துக்கொண்டு
    செயற்படுங்கள் அதில் தவறில்லை
    லோஜி அக்காவின் உரையாடலை நானும் கேட்டேன் அதில் அவரின் மீது தவறு இருப்பதாக எனக்குப் புரியவில்லை ..எனக்கு இன்னும் அர்ச்சுனா அழர்கள் மீது நல்ல மரியாதையும் நமாபிக்கையும் உண்டு .தமாபி உங்களும் நன்றிகள்
    நல்ல பல கைள்விகளையும் கேட்டீர்கள் அதே போன்று எஙாகளது சார்பில் சில அறிவுறைகளையும் வழஙாகினுர்கள் அதற்கும் நன்றிகள் ‌.அவரது பணி இனிதே தோடரட்டும்.தங்கைக்கும் வாழாத்துக்கள்.❤❤❤❤❤

    • @myviews7964
      @myviews7964 8 днів тому +1

      Correct 💯💯💯💯💯

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 8 днів тому +34

    இன்று எவருக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை அதனால் அவர் அமந்தது சரியான விடையம் . பாட்டன் அப்பன் இருந்தாங்கள் என்பதற்காக விட்டுங்கோடுத்துதான் நாடு இப்படி ஆகிவிட்டது! 😮

    • @amaldias6248
      @amaldias6248 8 днів тому

      தமிழ்ப் பாட்டன், அப்பன் இருந்தார்கள் வசித்தார்கள் என்பதால் பேரனுக்கும் மகனுக்கும் வட கிழக்கு சொந்தமாகுமா? அதுதான் நாட்டைப் பிரிக்கவில்லை போலும். ஏதோ முடிஞ்சதை பண்ணீட்டார் அர்ச்சுனா எம் பி.பழிவாங்கி !!!
      சிறப்பு !!!!!!

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 днів тому

      😂😂😂

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 8 днів тому +6

    மூன்று நாள் பொறுத்து அவர்கள் செய்வதை பார்த்து செய்வம் என்பது சரியான பதில். டாக்டர் பொறுப்பு பதில்.

  • @cyrilantonyrajan1933
    @cyrilantonyrajan1933 8 днів тому +22

    வாழ்த்துக்கள் அர்ச்சுணா ❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 8 днів тому +6

    Mathu thank you. Aruchchuna,sister Gowshaly and Mathu Göd bless you

  • @bashinisiva9494
    @bashinisiva9494 8 днів тому +34

    மது உங்களுக்கு வாழ்த்துகள்.
    தம்பி தங்கைகள் இருவரும் சிறப்பாக மக்களுக்கு சேவை பணியாற்ற வாழ்த்துக்கள்.

  • @jeyajesuthasan5447
    @jeyajesuthasan5447 8 днів тому +11

    டாக்டர் வாழ்த்துக்கள். என்றும் போல் இருங்கள்கதையை குறைத்தால் நல்லம்

  • @Daya-h5g
    @Daya-h5g 8 днів тому +1

    அருமை அர்ப்புதம் நிதானம் ஆளுமை அனைத்தும் உள் அடங்கிய அர்ச்சுனா குட்டிக்கும் கௌசல்யா தங்கத்திற்கும் கனம் பொருந்திய வாழ்த்துக்கள் அர்ச்சுனா நீங்கள் நீங்களாகவே இருங்கள் அதாவது குட்டி செல்லம் பவுண் என்பதெல்லாம் அன்பின் வெளிப்பாடு அதுபோக ஒரு சிங்களவன் சொன்னா நான் ஏன் விடவேண்டும் என்ற வார்த்தை தவிர்த்து மீதம் உள்ள கருத்துகள் மிகவும் சிறப்பாக இருந்தது இரண்டு குட்டிகளும் கடைசி வரைக்கும் தூய்மை நட்புடன் என்றென்றும் தொடரவும் எப்பவும் இயல்பாகவே இருப்பது தரம் அதேசமயம் நன்றி மறப்பதும் நன்றன்று ஜனாதிபதி உரையில் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மனிதன் முழு மனிதனாக வாழ்வதற்கு அவசியமான கூற்றாக இருந்தது எல்லோரும் பின்பற்றி சிறப்புற வாழ்வாங்கு வாழ்வோம் நாடு தன்னாலே சிறப்புறும் இருவருக்கும் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் உடல் உள ஆரோக்கியத்தோடு பணிகளைத் தொடருங்கள் செல்லக்குட்டிகள் ❤❤❤

  • @RajaniSiva-c3r
    @RajaniSiva-c3r 7 днів тому +2

    You Rock! Dr true with you and happy to see both of you, God bless you.

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 8 днів тому +97

    முதல் நாள் எந்த கதிரையிலும் அமரலாம் அவர் செய்தது சரி

  • @kjratna644
    @kjratna644 8 днів тому +5

    நன்றி மது

  • @kamalathevyvijayananthan3826
    @kamalathevyvijayananthan3826 8 днів тому +19

    வாழ்த்துகள் இருவருக்கும்
    உண்மைகளை உண்மையாக பேசியுள்ளார் Dr
    தயவு செய்து Dr ரை வார்த்தைகளை அழகாகவும், அளந்தும் கதைக்கும் படி மிக அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 3 дні тому

    Smart talk and good interview 👍. Kannan

  • @nathanRasa
    @nathanRasa 8 днів тому +3

    Thanks Mathu

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 8 днів тому +2

    Beautiful interview. Thank you, Mathu

  • @KunamYoosuf
    @KunamYoosuf 5 днів тому

    இறைவனால்,தெரிந்தெடுக்கபட்ட,எம்பி,டொக்டர்,அர்ச்சனா,கத்தர்,முன்குறித்ததை,மனிதன்,தடைபண்ண,முடியாது,❤❤❤❤🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 7 днів тому

    மிகவும்
    அருமையான காணாெளி.அனை வருக்கும் நன்றி!

  • @ambikaipagannadesu4926
    @ambikaipagannadesu4926 8 днів тому +46

    வாழ்துகள்தம்பிஅர்ச்சுனா m.p

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 8 днів тому +18

    அருமை தம்பி நல்ல அறிவுரை சொன்னிர்கள் அதனை மனதில் கொண்டு செயல் பட வேண்டும், மற்றும் நாம் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம் பொறுமையும் செயல் படுங்கள் ஐயா. உங்கள் பதிவில் தான் பாராளுமன்றம் கண்டோம். மன்னார் செல்ல வேண்டாம் ஐயா. துரோகிகள் அதிகம் கவனம் ஐயா

  • @balaelangai1520
    @balaelangai1520 8 днів тому +6

    Congratulations Doctor and Gowshalya. Hope very soon good changes May God bless you both.

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 8 днів тому +4

    My brother mathu super good comments doctor very gentleman God bless you i m from Canada 🇨🇦 very good comments Thank you brother

  • @KnNn07
    @KnNn07 8 днів тому +58

    சாவகச்சேரி சிங்கம் 💥💥💥

  • @RatnamLathawathy
    @RatnamLathawathy 5 днів тому

    டாக்டர் அவர்களை சுகாதார அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் பதவியை கொடுத்தால் பல மக்களின் உயிர்கள் காக்கப்படும்.

  • @1987wisdom
    @1987wisdom 8 днів тому +4

    Congratulations both of you... You may God bless you... ❤🎉

  • @vanikrishnathas8574
    @vanikrishnathas8574 7 днів тому +1

    Thanks..mathu

  • @tharshitharshi9524
    @tharshitharshi9524 8 днів тому +10

    வன்னி மைந்தனை வைத்தியர் ஏசியபோது கோபப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.ஆனால் அவர்களுடைய கதையைக் கேட்கும்போது கவலையாக இருக்கிறது. தேர்தல் முடிந்தபின் இரண்டு நாள் தான் போயிருந்தேன். முடியவில்லை. விட்டுவிட்டேன்

  • @rajiraja5515
    @rajiraja5515 8 днів тому +1

    Thank you Gowshalja

  • @thasanthasan-k8r
    @thasanthasan-k8r 8 днів тому +2

    மது அவர்களே இப்போதைக்கு தேவையில்லாத கேள்விகளை இப்போதைக்கு கேட்பதை தவிர்ப்பது நல்லது என்று மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்...

  • @jasotharanmanikkarajah726
    @jasotharanmanikkarajah726 8 днів тому +21

    வாழ்த்துக்கள் 🫡
    👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @worldking3400
    @worldking3400 8 днів тому +15

    Vera leval ❤❤🎉🎉🎊🎊
    Thanks so much 👍🏼👍🏼🥰🥰

  • @kamalsamuel1222
    @kamalsamuel1222 8 днів тому +20

    We are proud of you

  • @MariyamYohani-wp1ze
    @MariyamYohani-wp1ze 8 днів тому +1

    Great speech sister Kavselya ❤

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 8 днів тому +4

    Thank you thambi ❤

  • @King-kw8op
    @King-kw8op 7 днів тому +2

    அருமையான நேர்காணல், அருமையான கேள்விகளும், ஆலோசனைகளும் நன்றி கலந்த பாராட்டுக்கள் மது. மருத்துவர் அருச்சுணாவின் விளக்கமான பதில்களும் அருமை, வாழ்த்துக்கள். சட்டத்தரணி கௌசலியாவின் தெளிவான கருத்துக்களும் அருமை. உங்கள் மூவரின் மக்களுக்கான சேவை சிறப்பாக தொடர எனது மனமாரந்த வாழத்துக்கள். எல்லாம் சிறப்பாக நடக்க இறைவன் நிச்சயம் துணையிருப்பார்.

  • @98pre
    @98pre 8 днів тому +5

    டாக்டர் அர்ச்சுனா, நீங்கள் திறமையானவர்- சந்தேகமில்லை. ஊழலைக் களைவதற்கும் அனைத்து இனங்களுக்கிடையில் நல்ல பிணைப்பை உருவாக்குவதற்கும் உங்கள் திறமைகளைப் பயன்படுத்தவும்

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 8 днів тому +9

    Very well come ❤both of you❤congratulation

  • @nathangowri9927
    @nathangowri9927 7 днів тому

    Thanks mathu

  • @jeyosonEbenezer
    @jeyosonEbenezer 8 днів тому +14

    Congratulations Dr ❤

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 8 днів тому +2

    அருச்சுனா வின் வெற்றிக்கு மதுவின் பங்களிப்பு அளப்பரியது.
    வாழ்த்த.க்கள்

  • @theva_Americas
    @theva_Americas 8 днів тому

    Good interview Mathu,I think you have prepared the questions before the interview , which is good sign of journalism.
    Congratulations MP Arjuna
    I think travelling in a train to home town will give you to meet ordinary people and their struggle.

  • @vanithaneswaran5306
    @vanithaneswaran5306 8 днів тому +2

    வாழ்த்துகள் இருவருக்கும் மக்கள் பணி சிறக்கட்டும்

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 8 днів тому +4

    அவதானம் மாவீரர்தினம் கொண்டாடும் தினமல்ல அனுஷ்டிக்கும் அல்லது நினைவு கூரும் நாள்

    • @senthuranrst
      @senthuranrst 8 днів тому

      But mr. Prabaharan told to celebrate it. Whatch is old interviews.

  • @amaldias6248
    @amaldias6248 8 днів тому +2

    சிங்கத்துக்கும் தங்கத்துக்கும்!!!!
    இடம் பொருள் ஏவல் அறிந்து செயற்படுங்கள்!
    புகழ்ச்சிகள் மட்டுமல்ல விமர்சனங்களும் உங்கள் பொது வாழ்க்கையை, மக்கள் நம்பி செலுத்திய வாக்குகளை அர்த்தபுஷ்டியுள்ளதாக்கட்டும் !!!!

  • @kumarshan1307
    @kumarshan1307 7 днів тому +1

    You are absolutly right Dr. Archna

  • @gowriguru8857
    @gowriguru8857 7 днів тому

    Congratulations Dr Archuna. Great job. You got elected to tell what the government should do to Tamils in future. Good opportunity and use it wisely with your three language fluency. Love ❤️ to you son and daughter Kowsalya. Have success.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 8 днів тому +4

    Very good 👍 Archuchuna ❤ Gowsalya thank you.

  • @amalaariya
    @amalaariya 7 днів тому +1

    Very good interview 👍👍👍Dr,MP.Archna very nice person.some people have a Jealously.

  • @hamsanriswana3127
    @hamsanriswana3127 8 днів тому +20

    இருவருக்கும் வாழ்த்துக்கள்
    குருநாகல் மாவட்டத்திலிருந்து.....

  • @loganravi906
    @loganravi906 8 днів тому +1

    இனவாதத்தை இவ்வளவு காலம் கதைத்தது சிங்கள மக்கள் அல்ல, சிங்கள அரசியல் வாதி களும், ஒரு சில தமிழ் அரசியல் வாதிகளும் தான். இப்போ எல்லாரும் இதை உணர்ந்து உள்ளார்கள்.

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 8 днів тому +6

    Congratulations Dr & Kowshi

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 8 днів тому +13

    வாழ்த்துக்கள் Dr..
    மன்னாரரில் குடும்பத்தை சந்திக்க வேண்டும்
    வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க வேண்டும்.
    மாவீரர் தினம் அனுஸ்ரிக்க வேண்டும்.
    -மக்கள் விருப்பம்-

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 8 днів тому

      President and primeminister also wants to join our soldiers' day.

  • @ash83119
    @ash83119 8 днів тому +3

    சாவகச்சேரி தந்த அருங் கொடை ❤❤❤❤

  • @MalarKumarasamy
    @MalarKumarasamy 7 днів тому

    வாழ்துகள்,எல்லோரும் கூற நினைத்ததை கூறியிருக்கிறது
    நன் மது Mp அர்ஜுனா கேட்டு நடக்கணும் அனைவர் நலன் கருதி கோபம் வேண்டாம்
    னை

  • @huzlfinance
    @huzlfinance 8 днів тому

    Great questions and explanation by the great leader. Kowshalya sister take care of your health.

  • @nadarajap4869
    @nadarajap4869 7 днів тому +2

    தங்கத்தை வீட்டில் தேட வேண்டும் பாராளமன்றத்தில் இல லை

  • @RahulNizar
    @RahulNizar 8 днів тому +8

    வாழ்த்துக்கள் அர்ஜுனா அண்ணா ❤❤❤❤

  • @selvan7ranjan597
    @selvan7ranjan597 8 днів тому +29

    முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @Rajah-j8s
      @Rajah-j8s 8 днів тому

      இருவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள் உங்களுடன் கடவுள் இருப்பாராக🙏❤️

    • @Rajah-j8s
      @Rajah-j8s 8 днів тому

      ´

  • @hadden763
    @hadden763 6 днів тому

    Congratulations on your victory. It is important to measure your words carefully and remember that the mandate you’ve received comes with a significant purpose. I encourage you to listen to your interview again and analyze it critically-you may notice areas for improvement. Stay grounded; the higher you rise, the harder the fall can be. Embrace humility and show respect at all times.
    Wishing you continued success.

  • @rasiahsuresh598
    @rasiahsuresh598 8 днів тому +33

    Dr அர்ச்சுனா💉💉💉💉💉💉💉

  • @SrishanmugarasaSteephenajithku
    @SrishanmugarasaSteephenajithku 8 днів тому +8

    Valthukkal dr

  • @SuwarnaVanikasekara
    @SuwarnaVanikasekara 7 днів тому +4

    கவுசல்யா பாராளுமன்றம் போறதை யாரும் விரும்பவில்லை

  • @Thiru1999-v8k
    @Thiru1999-v8k 6 днів тому

    Mathu ippothu. Neenka Nalla valarhsi congratulations 👍

  • @Naleen1986
    @Naleen1986 8 днів тому +14

    வாழ்க தலைவர் வாழ்க

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 8 днів тому +13

    Dr ❤ தங்கை கௌசல்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 8 днів тому +1

    அர்ச்சுனாவை நல்ல படி முன்னோக்கி நகர்த்தும் மதுவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி.

  • @ThusiThusi-j4v
    @ThusiThusi-j4v 6 днів тому

    ❤❤❤ Srilankan Adoththa thalapathy ✨✨✨✨

  • @KaanpathumKedpathum
    @KaanpathumKedpathum 8 днів тому +8

    அடக்கமான அமைதியான பேட்டி! எரிகிற நெருப்பில் எண்ணை ஊத்தாமல் ... தண்ணீர் ஊற்றி அமைதியைக்காத்து அறிவுரை கூறிய கௌசல்யாவுக்கும் மதுவுக்கும் மிக்க நன்றி!

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 8 днів тому +5

    வாழ்த்துக்கள் தம்பி அச்சுனா

  • @sakilandilu971
    @sakilandilu971 8 днів тому +7

    வாழ்த்துக்கள் அர்ச்சனா

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 8 днів тому +1

    அடங்கா தமிழன் ஆதலால் சுந்தரம் சாவகச்சேரியில் பாராளுமன்றத்தில் mpஆக இருந்தவர் அடுத்த சாவகச்சேரி mp நீங்கள் தான்❤👍👌

  • @TharsiTharsi-f2v
    @TharsiTharsi-f2v 8 днів тому +11

    Super Anna

  • @NimalMalinga
    @NimalMalinga 8 днів тому +7

    தம்பி நேர்காணல் எடுக்கும்போது அவரை பேச விடுங்கள். உங்கள் பார்வைகளை தனியாக செய்யுங்கள். அவருக்கு அட்வைஸ் செய்யும் வேலையையும் கை விடுங்கள்.

  • @keethakumareswaran9197
    @keethakumareswaran9197 8 днів тому +4

    Congratulations to Dr Archuna and Kowsalya ❤
    USA

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 8 днів тому

    Thankam gowsalyavukku valththukkal
    Dr unkalai parkka santhosamajirukku
    Mathu god bless you