புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா | திருப்பலி | 03-07-2020 | KC Trichy

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Thanks to
    Rev. Fr. Albert
    Director, arungkodai illam
    Trichy-1
    Cell- 97885 36940
    Produced by Kaviri Communications, Trichy.
    Creative Head
    Rev. Fr. Deepan kulandai Raj
    Production team
    Vinoj Raja
    Justin
    Jeffry
    Subscribe us on UA-cam to stay connected
    / @kctrichy
    Follow us on Instagram
    @kc_trichy
    Follow us on Helo
    @kc Trichy
    Follow us on Facebook
    / kc.trichy.5
    Check out our productions
    kctrichy.com/
    Address:
    49J, Bharathiyar Salai,
    Cantonment,
    Trichy-1
    Contact:
    0431-2418538
    8300348010
    E-mail:
    kctrichy1@gmail.com
    #adoration
    #Prayfor relief from corona
    #gocorona
    #pandemic
    #romancatholic
    #eucharisticadoration
    #christianity
    #holymassintamil
    #holymass
    #covid-19
    #self-quarantine

КОМЕНТАРІ • 192

  • @elisathevar4412
    @elisathevar4412 4 роки тому +1

    கோடி நன்றி இயேசுஅப்பாவுக்கு ஒவ்வொருநாளும் ஆறுதலான இறைவார்த்தைக்காக உமக்கு கோடிநன்றி நன்றி பாதர் ஜெபிக்கிறோம்

  • @arputhamsawari2675
    @arputhamsawari2675 4 роки тому +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுக்கே நன்றி... மரியே வாழ்க.
    என் விசுவாசத்தை பலபடுத்திய... எங்கள் தந்தைக்கு நன்றி.... ஆமென்

  • @jayaJaya-bb3xg
    @jayaJaya-bb3xg 4 роки тому +1

    புனித தோமையார் வழியாக நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் தந்தையை காண்போம் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க! ஆமென்.

  • @fatimaanthony7943
    @fatimaanthony7943 4 роки тому

    அப்பா பிதாவேஇந்த ஒரு அருமையான நாளை தந்து ஒரு அருமையான திருப்பலியை இந்த ஊடக மூலமாக காண,கேட்க கிடைத்தமைக்கு நன்றி பிதாவே!அருட் தந்தை அவர்களின் இறைபணி தொடர்ந்து மென்மேலும் நடத்தி செல்ல அவருக்கு அதிகமான சக்தி ,வல்லமையை கொடுத்தருளுமாரு இறைவா உம்மை வேண்டி கேட்கின்றோம்.இயேசுவிற்கே புகழ் !மரியே வாழ்க!

  • @muthanakuppamvruthachalam9914
    @muthanakuppamvruthachalam9914 4 роки тому +3

    Praise The lord Thank you Jeuse ஆண்டவரே இந்த பணியை தொடர்ந்து செய்ய எங்கள் Fr.ஆல்பர்ட் அவர்களுக்கும். இன்பாவுக்கும் .kc team அனைவருக்கும் உடல் உள்ள சுகம் கிடைக்க இறைவனிடம் நாங்கள் வேண்டிக்கொள்கிறோம் .ஆமென்

  • @smothimamichael8427
    @smothimamichael8427 4 роки тому +4

    புனித தோமையாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நன்றி பாதர் மரியே வாழ்க

  • @josephinej3252
    @josephinej3252 4 роки тому

    Praise the Lord father.God bless you. கண்டு விசுவசிப்பவரை விட காணாமல்விசுவசிப்பவர் பேறு பெற்றோர் என்ற பேற்றை இறைவனிடமிருந்து நமக்குப்பெற்றுத் தந்த புனித .தோமாவுக்கு நன்றி.என் ஆண்டவரே என் தேவனே உம்மை விசுவசிக்கிறேன்.என் விசுவாசத்தை மிகுதியாக்கும்.

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 4 роки тому +3

    தந்தையாம் கடவுளே! என் கடவுளாகிய ஆண்டவரே 'உம்மிடம் உதவி வேண்டுகிறேன் 'ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும். ஆண்டவரே! நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும். அல்லேலூயா! அல்லேலூயா ! ஆமென். இயேசுவின் ஒளிதேடி வந்தோம்மம்மா.! இறை குடும்பம்மாய் உன் பாதம் அமர்ந்தோம் அம்மா மரியே வாழ்க! திதிம் என்ற தோமாவிற்கும். திருத்தூதர் சீமோன் என்ற பேதுரு இருவர் கல்லரை மீது மட்டும் ஆலயம் கட்டியிருப்பதாக சொல்வார்கள் .காலை வணக்கம் அருள் தந்தை அவர்களுக்கும் 'பாடகர் சகோதர்களுக்கும் .!!!

  • @jessychristy7320
    @jessychristy7320 4 роки тому +1

    Oh Jesus.. I love you... Thanks a lot for giving one more day in my life to hear ur words.. Halleluyah 🙏

  • @leematevar2437
    @leematevar2437 4 роки тому +2

    Good morning father good morning all team திருப்பலி இறைவார்த்தை அபிஷேகம் ஆக இருந்தது கடைசி ஜெபம் பாடல் அபிஷேகம் ஆக இருந்தது thank you father thankyou all team

  • @joanjohn1101
    @joanjohn1101 4 роки тому +1

    Wish you all Happy feast of St. Thomas a Apostle of India. St. Thomas bless our country .

  • @thuvarakan7831
    @thuvarakan7831 4 роки тому

    நன்றி ஆண்டவரே ஒவ்வெரு நாளும் எங்களுக்கு நல்ல அறிவுரை சொல்லித் தந்து கொண்டிருக்கிறிர் உமக்கு நன்றி உமது வழி நாமும் வாழ உமது வாண்வீட்டில் நாங்களும் வாழவண்டுகின்றோம் ஆமென்

  • @lathachristy8394
    @lathachristy8394 4 роки тому +2

    இறைவா நாங்களும் புனித.தோ போன்று வாழ வரமருளும் ஆமென்

  • @noblealex6652
    @noblealex6652 4 роки тому

    எல்லாம்வல்ல இறைஇயேசுவே, புதிய தேசமெனினும், அச்சமின்றி திகிலின்றி "இறைப்பற்றின் துணிச்சலுடன் நற்செய்தியை அறிவித்த தூய இறைதூதர் தூயதோமையார்" அவர்களது துணிச்சலுடனும் தைரியத்துடனும் எங்களை உமது இறையாட்சியில் இணைத்தருளும். ஆமென்.

  • @anthonyalice271
    @anthonyalice271 4 роки тому +1

    Praise the Lord thank you so much father

  • @ALEXS-ff3dl
    @ALEXS-ff3dl 4 роки тому +14

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க
    ஆமென் ஆமென் ஆமென்
    அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
    புனித தோமையார் திருத்தூதர் பெருவிழா வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏💐🌹🌹💐

    • @jesminsounder4190
      @jesminsounder4190 4 роки тому

      இயேசுவுக்கு. புகழ் இயேசுவுக்கு நன்றி ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @helensweety1516
    @helensweety1516 4 роки тому +6

    என்னைக் காணாமல் நம்புவோர் பேறு பெற்றோர் என்று தோமா வழியாக எங்களுக்கு கூறிய இறைவனுக்கு நன்றி

  • @rampalafrancis2521
    @rampalafrancis2521 4 роки тому +1

    Saint Thomas the Apostle pray for us.

  • @selvipraisethelordselvi3590
    @selvipraisethelordselvi3590 4 роки тому

    Father tq today mass very excellent sermon st.thoma nice God bless you Father and brother and kc team members🙏🙏🙏👍👌🥰🥰

  • @yesudos.jsailajesu2466
    @yesudos.jsailajesu2466 4 роки тому

    Amen....Praise the Lord ...Thank you so much father and for Kc Team members ......

  • @indrabridgit4471
    @indrabridgit4471 4 роки тому

    Praise the Lord. Thank you Jesus. Thank you father.pl Fr. Pray for our family.

  • @jeyaranid9590
    @jeyaranid9590 4 роки тому

    புனித பாதுகாவலர் தோமையார் இந்தியாவுக்கு வந்த நோக்கம் நிறைவேற வேண்டும். இந்தியா மனம் திரும்ப வேண்டும்.நாம் நற்செய்தியை நம் வாழ்வா க்கி வாழ்ந்து காட்ட இறைவன் தூய ஆவி நம்மை வழி நடத்துவார்.என் ஆண் டவ ரே என் தேவனே.ஆமேன்.அல்லேலூயா!

  • @s.praveena4076
    @s.praveena4076 4 роки тому

    Thank you Father. Praise the Lord. Amen.

  • @theresatheresa1435
    @theresatheresa1435 4 роки тому +1

    Tq Father Albert

  • @rajeswaryjoseph5307
    @rajeswaryjoseph5307 4 роки тому

    Excellent message father may god bless your service Amen Amen

  • @elisathevar4412
    @elisathevar4412 4 роки тому

    தோமையாரின் விளக்கம் ரொம்ப நன்றி பாதர்

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 4 роки тому +1

    அருட்தந்தை அவர்களின் பணி வாழ்வு மென்மேலும் சிறக்க ஆண்டவரிடம் வேண்டுகின்றோம்

  • @sumathidass5583
    @sumathidass5583 4 роки тому +3

    Thanks for Saint Thomas
    Dear father Albert you are Right in your place do not worry for others comments or disturbance on சிலை வழிபாடு Amen Alleyluya 🙏🙏🙏🙏💝❣️❤️🙌🙌🙌🌹🌅🎶 Happy Alleyluya Amen Ave Maria 🙏

  • @leelajaganathan520
    @leelajaganathan520 4 роки тому

    Praise the LORD. Thank you Jesus.

  • @23Lukep
    @23Lukep 4 роки тому

    Thank you father god bless you and your family and your team

  • @aruljeya7095
    @aruljeya7095 4 роки тому

    Thanks father for your theological reflections.

  • @janakivaradarajan4012
    @janakivaradarajan4012 4 роки тому

    நன்றி இறைவா உமக்கு நன்றி

  • @xavierthomas3214
    @xavierthomas3214 4 роки тому

    God bless Kerala,Tamilnaadu and India

  • @emilianuspillaimary-judith3586
    @emilianuspillaimary-judith3586 4 роки тому

    இயேசுவே உமக்கு நன்றி ஆமேன்

  • @bakiavathyvs2395
    @bakiavathyvs2395 4 роки тому +1

    Thanks for god

  • @salamonmuthu5315
    @salamonmuthu5315 4 роки тому

    இயேசு கிறிஸ்து புகழ். மரியே. புகழ் ஆமென்

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 4 роки тому

    Amma angal kudumbagalai neraiwaga aaservathiyum amen corona virus erunthu allorayom kapathum amen

  • @antonysamysl1168
    @antonysamysl1168 4 роки тому +1

    இறைவார்த்தையின் படி வாழ்ந்து இயேசுவின் போர் வீரனாக மாறி இவ்வுலகை இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் 🙏🙏🙏

  • @jesminsounder4190
    @jesminsounder4190 4 роки тому

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @prabhaprabha7594
    @prabhaprabha7594 4 роки тому +2

    Praise you Jesus Ave Mariya God bless you father God is Great Thanks Father and Thanks brother. Message song prayer all super.

  • @iruthayarajrajendiren2141
    @iruthayarajrajendiren2141 4 роки тому +1

    Praise the lord Fr.Albert good massage God bless you and your service and your support teams. Amen Amen Amen Hallelujah.

  • @victoriahthomas2895
    @victoriahthomas2895 4 роки тому

    Thank you Jesus 🙏, Thank you father , God bless you 😇

  • @amudhay7295
    @amudhay7295 4 роки тому +1

    Thank you father praise the lord 🙏Alleluia 🙌Amen. அவி அன்டவார்தன் எசு நதர். என்ரு என் நம்பி கை. Jesus is Merkel's truth. Alleluia Alleluia Alleluia 🙌Amen 🙏Choir brother your song my heart touching your song amazing. thank you so so much praise the lord 🙏👏👏👏👏👏👏

    • @babyshalini5158
      @babyshalini5158 4 роки тому

      Thank u fr nice homily explaination about St Thomas

  • @Anime_gamer108
    @Anime_gamer108 4 роки тому

    Praise the lord ,Amen, Hallelujah, Ave Marya...

  • @joanjohn1101
    @joanjohn1101 4 роки тому

    Today's homily was very nice about St Thomas.

  • @maryflora4126
    @maryflora4126 4 роки тому

    Praise the lord fr. Amen Ave maria.

  • @jamesj237
    @jamesj237 4 роки тому

    Preise the lord Fadar Very Very Very good Butiful Speech Fadar Amen Amen Amen

  • @rubythavaraj6483
    @rubythavaraj6483 4 роки тому

    Happy Feast of St. Thomas. 🙏🏼

  • @elisathevar4412
    @elisathevar4412 4 роки тому

    நன்றி பிரதர்

  • @selfaselani817
    @selfaselani817 4 роки тому

    Amen Jesus thanks father God please you

  • @annemaryrajhalingam9929
    @annemaryrajhalingam9929 4 роки тому

    ஆமென் இயேசு

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 4 роки тому +2

    Amen

    • @manjumary5178
      @manjumary5178 4 роки тому

      Dear fr.your homilies are thought provoking

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 роки тому

    Amen thanks father god bless u

  • @trishasonia6171
    @trishasonia6171 4 роки тому +1

    May God bless everyone especially Father and team!Happy feast of St. Thomas!😇😊

  • @rubanpaul1454
    @rubanpaul1454 4 роки тому

    Thanks be to God

  • @BabuBabu-hr9po
    @BabuBabu-hr9po 4 роки тому +2

    Good morning Father Praise the lord Jesus Christ my God Alleluia Amen

  • @merymenina2581
    @merymenina2581 4 роки тому +3

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி

  • @clarys7116
    @clarys7116 4 роки тому

    Thank you father

  • @noimage17
    @noimage17 4 роки тому

    Praise the Lord.

  • @theophilusanthony1026
    @theophilusanthony1026 4 роки тому +2

    Touched by the breaking of the Word of God and also I thank you for the picture of St.Thomas so clearly. Help us St. Thomas to be like you, to Jesus.Thank you Father Albert. Praise and thank You, Lord Jesus. Amen.

  • @theresagovindasamy5701
    @theresagovindasamy5701 4 роки тому

    Amen Amen Amen

  • @pushpar6315
    @pushpar6315 4 роки тому +2

    Glory to God Ava maerya pray for us thank you Jesus Christ Amman 🌹 God bless you Father and your family members.thankyu again price the lord Jesus Christ Amman 👃👃🌟👃👃

  • @mariasusayambrose9262
    @mariasusayambrose9262 4 роки тому +1

    Thank u very much Father for such a beautiful homily that was so well explained.
    God Bless u Father

  • @sridharansheela2917
    @sridharansheela2917 4 роки тому +1

    Thank you father. Your sermons are used as meditation.God bless you. FROM srilanka.

  • @jeyaranid9590
    @jeyaranid9590 4 роки тому

    அன்றாடம் நமது இந்திய நாட்டையும் நம் மக்களையும் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம். ஆ மென். அல்லேலயா.

  • @nishafernandes2299
    @nishafernandes2299 4 роки тому +4

    Praise the Lord father God bless you 🌷🌻🌹🌷🌷

  • @theresatheresa1435
    @theresatheresa1435 4 роки тому +3

    Tq Tq Tq Amen Amen Amen. Father Albert God Bless Amen. Fr the mass on 2/7/20.

  • @victoralphonse5791
    @victoralphonse5791 4 роки тому

    Praise the Lord

  • @anitharoy2068
    @anitharoy2068 4 роки тому

    Praise God Amen

  • @stonerkiddy9515
    @stonerkiddy9515 4 роки тому

    Praise the Lord alleliua

  • @britomelchias0021
    @britomelchias0021 4 роки тому

    YESUVE EN AANDAVAR 🙏

  • @jenifersuresh9593
    @jenifersuresh9593 4 роки тому

    ,ஆமென்

  • @jealadaikkalam4715
    @jealadaikkalam4715 4 роки тому +3

    Thank and Praise the Lord Jesus Your ever lasting Love for ever.

  • @theresasinnappan541
    @theresasinnappan541 4 роки тому +5

    Praise the lord jesus 4 this mass n thank u lord

  • @Jeremiah-v2
    @Jeremiah-v2 4 роки тому +2

    "A man of question" --ST.Thoma.....very nice sermon fr...and that quote "if you don't come to know yourself then you exist in poverty and you are poverty "... superb.. nanri fr....praise the lord...amen..

    • @angelinnewman7214
      @angelinnewman7214 4 роки тому

      The new method of showing the Verse (pallavi) is really appreciable. Thank you for the telecast..

    • @Jeremiah-v2
      @Jeremiah-v2 4 роки тому

      @@angelinnewman7214 Thankyou so much..vazhga vazhamudan

  • @udaradellatamilschool3178
    @udaradellatamilschool3178 4 роки тому

    St.Thomes pray for us

  • @sancipaul
    @sancipaul 4 роки тому

    Father please pray for us

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 4 роки тому

    இன்றைய திருப்பலிக்கு நன்றி பாதர். இன்று ஒரு அருமையான இறை செய்தியை வழங்கினீரகள். புனித தோமையாரைப்பற்றி அழகாக விளக்கம் கொடுத்தீர்கள்
    .உங்களை இறைவன் என்றென்றும் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @asenthil23
    @asenthil23 4 роки тому +4

    Amen 🙏 Ave Maria ❤️ Thank you Jesus Christ Amen 🙏

  • @pragasipaul6824
    @pragasipaul6824 4 роки тому +3

    Praise the lord father may god bless you father amen 🙏🏼

  • @shaloamdanio3941
    @shaloamdanio3941 4 роки тому

    Hallelujah amen

  • @sylvesterjs2568
    @sylvesterjs2568 4 роки тому +3

    உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்

  • @sridharansheela2917
    @sridharansheela2917 4 роки тому +1

    Best singer. Father's voice is amazing. After I participate i feel happy.

  • @mohanandas84
    @mohanandas84 4 роки тому

    Nanty father

  • @emeldamary9479
    @emeldamary9479 4 роки тому

    Are Mariya Amen

  • @f.x.wynniezakaria8045
    @f.x.wynniezakaria8045 4 роки тому

    Praise the Lord Jesus Christ. AVE MARIA. Amen

  • @wilsonrani4644
    @wilsonrani4644 4 роки тому

    Pràise the lord

  • @manormanimani9023
    @manormanimani9023 4 роки тому +3

    Good Morning Father, today's mass was amazing, thank you jesus for watching live mass bless Father Albert, Pray for my daughter she is pregnant

    • @carolbarnabas5667
      @carolbarnabas5667 4 роки тому

      We trust in the Lord, He will take care of everything. Amen.

  • @gnanadossrethinasamy8049
    @gnanadossrethinasamy8049 4 роки тому +2

    Excellent sermon on Thoma.praise the Lord

  • @sylviamariadas2111
    @sylviamariadas2111 4 роки тому +1

    Arumayana tiruppali fr, nadri🙏

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 4 роки тому

    மரியே வாழ்க ஆண்டவருக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி அல்லேலுயா ஆமென் இயேசுவுக்கே புகழ் !

  • @victoriamichaelsamy9242
    @victoriamichaelsamy9242 4 роки тому

    Glory to God iprice you and adore you Lord for giving your mercy to follow you. With deep faith in Christ St Thomas pray for india for salvation thank you Father Albert and arungdai family for your services

  • @theresatheresa1435
    @theresatheresa1435 4 роки тому +1

    Lord Jesus Christ Blessing Rest In U All Amen Amen Amen tq Father Albert Amen.

  • @arulparimethagu8788
    @arulparimethagu8788 4 роки тому +8

    புனித தோமையார் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்ததுபோல நாங்களும் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து முழுமையான விசுவாசத்தோடு வாழ. இந்த மறையுரையின் வழியாக எங்களை அழைத்ததற்க்கு அருள்தந்தைக்கு நன்றி 🙏 இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏

  • @mohanandas84
    @mohanandas84 4 роки тому

    Godbless you

  • @helanchandra6661
    @helanchandra6661 4 роки тому

    Praise you JESUS... APOSTLE OF ST.THOMAS PRAY FOR US💐 Thanks to kc team💐

  • @savariyappan9247
    @savariyappan9247 4 роки тому +2

    +AMEN+

  • @amalamary8542
    @amalamary8542 4 роки тому

    God bless you Father
    Thank you very much Father
    praise the lord amen

  • @fatimaamose3025
    @fatimaamose3025 4 роки тому

    Thank you Father 🙏 recently find your you tube videos, excellent Father, I am enjoying your homily and your talks , any topic you pick is well explained.....thanks again Father for doing such a great job. Our Lord will bless you Father.

  • @maryjula5924
    @maryjula5924 4 роки тому

    Your sermons gave clear picture of St.Thoama & our sincere thanks to you and singer