Economist Jeyaranajan Speech | தமிழ்நாட்டைப் பாராட்டிய ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்! | Tamilnadu | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 36

  • @Minnambalam
    @Minnambalam  5 днів тому +4

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 5 днів тому +12

    தமிழ்நாடு மகாராஷ்டிராவை. 2026 இல் முந்திவிடும். இந்தியாவில் முதல் ஸ்டேட் தமிழ்நாடு.

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 5 днів тому +18

    திராவிட மாடலுக்கு கிடைத்த பொக்கிஷம். இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 4 дні тому +4

    நமது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்த முதல் பேராசிரியர் திராவிட பொருளாதார நிபுணர் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி நமது ஆட்சிக்கு மகுடம் சூடியது போல் சிறப்பாக சத்தமே இல்லாமல் மிகப்பெரிய திட்டங்களை வடிவமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் அவரின் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்❤

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 5 днів тому +6

    அருமை சார் வாழ்த்துக்கள்

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 днів тому +6

    Always best speech ... Best of information and data points ..by Jeyaranjan sir ....🎉🎉🎉🎉

  • @mygame1366
    @mygame1366 5 днів тому +5

    Super super super

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 днів тому +6

    Hatsoff to Dravindan philosophy principles or framework adopted by dravindan parties especially DMK who shaped Tamil Nadu the role model of india in all developments

  • @logannathan3459
    @logannathan3459 2 дні тому +2

    தமிழ்நாட்டின் GDP யை உலக நாடுகளின் வரிசையில் ஒப்பிட்டு பார்த்தால் 43 வது இடத்திலும் 143 நாடுகளுக்கு முந்தியும் உள்ளது. எனவே தமிழ்நாட்டை பிற நாடுகளிடம் ஒப்பிட வேண்டுமே தவிர மற்ற மாநிலங்களிடம் ஒப்பிடக்கூடாது என்பது உண்மை 🎉🎉🎉

  • @arunachalam9441
    @arunachalam9441 5 днів тому +9

    70% மோட்டார் கார் உற்பத்தி. ஏற்றுமதி. தமிழ்நாட்டில் இருந்து தான் போகிறது.

  • @marimuthun5547
    @marimuthun5547 5 днів тому +4

    🎉🎉🎉

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 5 днів тому +2

    Welcome sir

  • @ranganathanp1416
    @ranganathanp1416 5 днів тому +2

    👍 👌 👏 🎉🎉🎉😊

  • @kk709
    @kk709 2 дні тому

    My generation (80s) is enjoying the fruits of Dravidian movement. Hope the next generations will get more and more.

  • @mygame1366
    @mygame1366 5 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @90348ramram
    @90348ramram 5 днів тому +3

    DMK + Alliance will be Winning in 200 + Seats in next Assembly Election in Tamil Nadu State during 2026 👍
    DMK is doing its best in giving very Good Rule for Tamil Nadu State !!!!!
    There is No Anti Incubancy against DMK Government !!!!!!!!

  • @amulmaivizhiyal9855
    @amulmaivizhiyal9855 2 дні тому

    always we support to dmk

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 4 дні тому

    Weldone Dravidian Moments in Tamil Nadu, BJP denial Education to it's people but we Encourage people to Educate Great Tamil Nadu 🎉🎉🎉🎉🎉🎉

  • @saranadministrator409
    @saranadministrator409 5 днів тому

    Romba naala ivara aala kanom nu paathom.. DMK opposition la irunthapo pesitee irunthaapula ipo aalee kaanama poitapula.. SC ST backlog vacancies 10,000+ vacancies ah venunnee fill panaamale DMK vechurukee, atha konja fill pana solunga yaa..

  • @bharathbharath1442
    @bharathbharath1442 5 днів тому

    தமிழக அரசு கடன் பத்து லட்சம் கோடி ரூபாய்.அதில் ஜெயரஞ்சனின் பங்கு எவ்வளவோ? தமிழ் நாட்டை குறைந்த பட்சம் நேபாளத்தோடு ஒப்பிட வேண்டும்.

    • @selvarang
      @selvarang 4 дні тому +3

      Tamilnadu Debt to GDP raio : 26%
      India's GDP and Debt : government debt to GDP ratio was 81.59%. Now conclude which in danger ratio.

    • @bala2k2
      @bala2k2 17 годин тому +1

      You will go for loans for improving your life style when you affordable to pay it...

  • @mks658
    @mks658 5 днів тому

    துட்டுக்கு பேச்சு

    • @varahiviews4385
      @varahiviews4385 2 дні тому

      மண்டு, இவர் தமிழக அரசின் திட்ட குழு தலைவர். நீங்கள் அதிமுக/பிஜேபி/மற்றவை ஆக இருப்பீர். தமிழ் நாட்டின் இந்த மூன்று ஆண்டுகள் வளர்ச்சி அபரிமிதமானது . பொதுவாக முந்தைய அரசுகள் திமுக உள்பட தொழி வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, சுகாதாரம் இது போன்ற வற்றில் மட்டுமே கவனம் செல்லுத்துவார்கள். ஆனால் தற்போதைய அரசு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துகிறது.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 День тому

      துட்டுக்கு பேச்சு என்றால்,நீ அவர் கொடுக்கும் புள்ளி விபரத்தை, உன்னுடைய புள்ளி விபரத்துடன் நீ மறுப்பு தெரிவித்து தெரியப் படுத்தலாமே.உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் பொத்திக் கொண்டு இரு.

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 4 дні тому

    Very very greatest good wonderful sweety speech and statement ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindan470
    @govindan470 4 дні тому

    திராவிட பொருளாதார
    நிபுணர். .படிப்பறிவும
    பகுத்தறிவு இல்லாத
    பாமரனுக்கு இவர் திராவிட மாடல் தற்புகழ்ச்சி பிடிக்கும்

    • @lakshmisundaram1694
      @lakshmisundaram1694 3 дні тому +2

      ரொம்ப படிச்ச நீங்க சொல்லுங்க கேப்போம் 😂

    • @govindan470
      @govindan470 3 дні тому

      @@lakshmisundaram1694
      பொருளாதார நிபுணர்கள்
      திக திமுக சொம்புகள்
      வேலை பார்ப்பது மனவேதனை

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 День тому

      படிச்ச அறிவாளி நீங்கள் இதை மறுத்து விளக்கம் சொல்லலாமே.உண்மை என்றுமே சங்கிகளுக்கு பிடிக்காது.

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 5 днів тому +4

    Hatsoff to Dravindan philosophy principles or framework adopted by dravindan parties especially DMK who shaped Tamil Nadu the role model of india in all developments