யார் சொன்னது இவர் இறந்தார் என்று... சாமி மாதிரி இசையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்...நாம் இந்த உலகத்தை விட்டு போனாலும் இசையோடு கலந்த அவர் உலகம் முடியும் வரை வாழ்ந்துகொண்டிருப்பார்
எஸ்.பி.பி அண்ணா ஒரு குழைந்தை மாதிரி.அனைவரையும் மதிக்கக் கற்றவர்.பண்பாளர்.அவர் இறக்கவில்லை.இசையை பாடலை ரசிப்பவர்கள் அனைவர் உள்ளங்களிலும் சுருதியாகவும் லயமாகவும் வாழ்ந்துகொண்டிருப்பார்.அண்ணாவின் பாடலை பாடியே நாம் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
தமிழ் இருக்கும்வரை உன் குரல் இருக்கும். எங்கள் இன்பம், துன்பம், காமம், காதல், ஆன்மீகம், எழுச்சி ஆகிய உணர்வுகளில் உன் குரலே இருக்கும். சென்றுவா , மா கலைஞன்னே
Miss u spb sir .u helped my dad during his MBBS days.I thank you sir .may u bless us from heaven sir .may I achieve great things in life to make our country proud
Not able to digest that SPB sir is not there. But seeing such videos makes us feel that he is with us and will always b with us. No replacement for u SPB sir. What a voice. Classic. 🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கெல்லாம் பிடித்த உங்களை கடவுளுக்கும் ரொம்ப பிடித்துவிட்டது போல் SPB sir. மீண்டும் பிறந்து வரவேண்டும் இந்த பூமியில் கடவுளே. Really miss you sir😭😭🙏
2020 is the worst year ever. Lost lakhs and lakhs of people, locust issue, lost chiranjivi sarja, lost SSR, and now SPB sir... can't bear anymore losses. God please end all these🙏
S.p.b. மரணத்தில் அம்பலப்பட்ட திரைத் துறையினரின் போலி முகம். சக கலைஞர் ஒருவர் மரணித்து விட்டார். Corono வைரஸிலிருந்து விடுபட்டு தான் அவர் இறந்தார். ஆனாலும் இந்த திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலோருக்கு உயிர் பயம் வந்துவிட்டது இறுதிச் சடங்குக்கு சென்று வந்தால் ஒருவேளை தங்களுக்கும் Corono வந்து விடுமோ என்று.இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.மனித நடமாட்டம் இல்லாத தீவில் போய் நீ தனிமையாக இருந்தாலும் உனக்கும் corono வரும் என்பது உலகில் பல இடத்தில் நிறுபனமாக இருக்கிறது. இளவரசர் சார்லஸிலிருந்து சவுதி அரச குடும்பத்தினர் வரை நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம்.இப்பொழுது உலகில் பல நாடுகளில் இரண்டாம் அலை துவங்கியிருக்கிறது அதன் வேகம் சற்று உக்கிரமாக இருப்பதாகவும் உலக சுகாதார மையம் கூறுகிறது ஒருவேளை இரண்டாம் அலையில் நீங்கள் தப்பினாலும் கூட மூன்றாம் அலை நான்காம் அலை என்று அடுத்தடுத்து வரலாம். இனிமேலாவது பணம்தான் வாழ்க்கை என்ற வாழ்க்கையை வாழாதீர்கள். என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா ? முதலில் இந்தப் பாட்டுக்கு குரல் கொடுத்தவரின் இறுதிச்சடங்கில் கூட உன்னால் கலந்து கொள்ள மனம் வரவில்லை ?
ஒருவர் வாழும் காலத்தில் அவரின் அருமை பெருமை யாருக்கும் தெரிவதில்லை, மறைவிற்குப் பின் அவரின் ஒவ்வொரு பதிவின் பிம்பங்களை பார்க்கும் போது உன்னத மனிதனை இழந்ததை நினைத்து மனது கனத்தது வலித்தது, அருமையான பொக்கிஷம் அவர், அவரின் புகழ், உன்னத பண்பு, இனிமையான குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும், இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்ததை எண்ணி பெருமைப் படுவதுடன்,இந்த பதிவு அமைத்ததர்க்கு வாழ்க india glitz வளர்க உங்களின் சேவை, என்றும் அவரின் நினைவுகளுடன்..........😭
Gangai Amaran Sir.. You are a gem and with amazing human touch.. So emotional to see this Video and how close you are with Balu Sir. We could see him only by seeing you as his closest friend and close to his heart. Your age and your generation and your friendships were at Golden Age and this is not going to recreated by this generation. With heavy hearts.. Raaj
பழகுவதற்கு இனிய மனிதர் பார்க்கையிலே தெரிகிறது, அனைவரும் நல்லா இருக்கனும் னு நினைக்குற அந்த மனசு ., அவர் இருக்கையிலே அவ்வளவாக தெரியவில்லை யாரும் இருக்கும்போது அவர்களை பற்றி ஆய்வு கிடையாது இந்த காணொளிகளின் மூலம் இன்னமும் SPB அவர்களின் பண்பு இன்னமும் தெரிய வருகிறது., நல்ல மனிதர் உங்கள் குரல் இருக்கும் வரையில் எந்த தலைமுறையினர் மனதிலும் காலம் காலமாக நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்., மிஸ் யூ SPB ஐயா
6:17 to 6:20 spb sir repay his graditute for his fans. Really heart touching moment. If you are peak level. Since you didn't forget fans. We miss you sir
Because of SPB sir & ILAYARAJA sir songs ,I got fascinated to Tamil language n listens hundreds of songs in their combo..now I am able to understand what they’re talking..everything is for a reason..Legend SPB garu will be missed forever ..it’s pains us 🙏😟
What a genuine person.......... Full of humanity............ Love you Sir.... Heart paining Sir........... Love you Sir............. Pray for us Sir....... BLESS Us Sir........... God bless you
No words.. RIP... We never miss you... Naanga ellarum irandhalum neengal nichayama irupinga ISAIYAGA PAADALAGA MOZHIYAGA everything.... We love u SPB sir...
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த குரல் வார்த்தைகளுக்கு இடையில் விதவிதமான சிரிப்பைக் கொடுத்த குரல் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நம் கூடவே வந்த குரல் இன்று உயிரில்லாமல் கிடைக்கிறது. ஐயகோ.. தாங்கவே முடியவில்லை இறப்பு எல்லோர்க்கும் உறுதிதான் உனக்கு ஏன் இவ்வளவு விரைவில் என் பிரியமான SPB...யே... மனிதர்களுக்குப் பாடியது போதும் இனி எனக்குப் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டானோ... என்னைப் போன்ற உன் ரசிகர்கள் வாழும் வரை உன் நினைவு இப்பூமியில் இருக்கும் இது சத்தியம். இதுவே நாங்கள் உனக்குச் செய்யும் நன்றி. நிறைவான மனிதனாய் நிறைவான கலைஞனாய் நிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கையை உன் பாடலில் உள்ள சீரிய தெளிவு போல் நிறைவு செய்திருக்கிறாய் என் பிரியமான SPB ....யே... உன் இனிய குரலால் நிறைந்து கிடக்கும் இதயங்கள் எல்லாம் உன் பிரிவின் துயரை வெளிப்படுத்தத் தெரியாமல் கனத்துக்கிடக்கிறது இன்று. தூரமாக இருந்த எங்களுக்கே இவ்வளவு பாதிப்பு என்றால் உன்னை அருகில் வைத்து ஆராதித்த உன் குடும்பத்தார் எப்படித்தான் நீ இல்லை என்பதைத் தாங்கிக் கொள்வார்களோ... அவர்களுக்கு ரசிகப் பெருங்கூட்டத்தின் மிகவும் ஆழமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உன் ஆத்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் .
இசை மற்றும் நட்பு உதாரணம் என்றால் நீங்கள் தான் அய்யா..sp.பாலசுப்ரமணியம்....ஆனால் நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் உங்கள் குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்து கொண்டே இருக்கும்😭😭😭🙄
என்னால இதை தாங்கிக்கொள்ளவே முடியல. இரவு தூக்கம் வராமல் துக்கம் அழ வைக்கிறது.இவர் பாடலை கேட்டு கேட்டு நேரத்தை நகர்த்துகிறேன். பகலும் இரவும் இவர் நினைவு பாடாய் படுத்துகிறது. என் 4 வயது மகனிடன் அன்பாக பேச முடியாமல் வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லாமல் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கிறது. ஏன் என்று புரியவில்லை.... அவர் காலை தொட்டு வணங்கனும்.அவர் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து... அவரை பார்க்கனும்.....செத்துப் போனா அவரை பார்க்க முடியுமா??? அப்படி நான் செத்துப் போனாலும் ஏய் பைத்தியம்.... எனக்காக உன் குழந்தைய விட்டுட்டு வந்துட்டியானு அடிப்பார்... I love you spb sir...... Love you so much
எஸ்பிபி ஐயா - உங்கள் தேகம் மறைந்தாலும் ____ இசையாய் ஒலிப்பீர்.... கேட்பேன் பூ மணமாய்.... 🌺 🌺 என் சேனலில் எஸ்பிபி ஐயாவுக்காக ஒரு பாடல் பாடி வெளியிட்டுள்ளேன்.... அவர் பாடிய பாடல்தான்.... சின்ன திருத்தங்களுடன்.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺
மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள துடிக்கும் உள்ளம் தான் கடவுள் உங்களைப் போல் மீண்டும் ஒருவனின் உலகில் பிறக்கவே முடியாது அவர் சென்றிருந்தாலும் அவர் விட்டு விட்டு சென்ற நாற்பதாயிரம் பாடல்களும் இந்த உலகில் சுற்றிக்கொண்டே இருக்கும்.....
மிகப்பெரும் புகழின் உச்சத்தில் இருந்தாலும் ...ஆஹா , என்ன ஒரு எளிமையான மனிதர்! உலகம் அழியும் வரை SPB ஐயாவின் புகழ் நிலைத்திருக்கும்.
கரூர் சேரதேசம்
நீங்கள் மறந்தாலும் உங்கள் பாடல் கேட்க காத்திருக்கிறேன் எஸ்பிபி சார் அவர்களே பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
Ada like payithiyame
Like like eathuku than picha eadukarangalo
I like u sir
Iam srilanka
@@sasiindran7044 1¹
புனிதமான உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்🕉️🕉️
True sir. Spb sir rip sir.
அப்பா உங்களை இழந்து விட்டோம் என்று நினைத்தால் தாங்கி கொள்ள முடியவில்லை அப்பா பாவம் நீங்கள்
யாருயா சொன்னது SPB இறந்துவிட்டார் என்று தினமும் தமிழ் மக்கள் வீட்டிலும் கடைகளிலும் அலுவலகத்திலும் அய்யாவின் குரல் கேட்டு கொண்டே இருக்கிறோம்
❤️❤️❤️❤️❤️
Yes
Yes 💯😭😭❤️
இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
குழந்தைகள் போல பேசிக்கொள்கிறார்கள்.
அவரை இழந்துவிட்டோம் என்பதை மனம் ஒத்துக்கொள்ளவில்லை .
Unmai sis manam rempa Vali kuthu thanga mudiyala avar uyirudan Eruka kudathanu manam enguthu
Indha Ulagatthla 0% Haters irukkura Kuzhandhai Ullam Konda oru Nalla Manidhar SPB Sir we miss you SPB Sir 😭😭😭😭😭
Yes
உங்கள் பாடல்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் எங்களுக்கு ஆறுதல் கூறின,miss you spb sir
யார் சொன்னது இவர் இறந்தார் என்று... சாமி மாதிரி இசையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்...நாம் இந்த உலகத்தை விட்டு போனாலும் இசையோடு கலந்த அவர் உலகம் முடியும் வரை வாழ்ந்துகொண்டிருப்பார்
Yes's True line 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻❤
Super bro
Nice lines 👍🏼 brother
👌👌👌👌
Correct bro
எஸ்.பி.பி...சிறந்த மனிதர்...
ஒவ்வொரு சிறந்த மனிதரை இழக்கும் போதெல்லாம் இந்த உலகம் அழுகின்றது...
எஸ்.பி.பி அண்ணா ஒரு குழைந்தை மாதிரி.அனைவரையும் மதிக்கக் கற்றவர்.பண்பாளர்.அவர் இறக்கவில்லை.இசையை பாடலை ரசிப்பவர்கள் அனைவர் உள்ளங்களிலும் சுருதியாகவும் லயமாகவும் வாழ்ந்துகொண்டிருப்பார்.அண்ணாவின் பாடலை பாடியே நாம் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
மண்ணின் மீது மணிதனுக்கு ஆசை
மனிதன் மீது மன்னுக்கு ஆசை
மன் தான் கடைசியில் ஜெயீக்கின்றது 😭😭😭😭 நீங்கள் மறைந்தாலும் உங்கள் பாட்டு என்றும் மறையாது🌹🌹
ரசிகர்களாகிய எங்களை விட்டு இப்படி போறதுக்கு தான் எங்களையெல்லாம் வாழ்த்துனீங்களா ??? வணங்குகிறேன் பாலு அண்ணா.
😭😭😭😭
😭😭😭 enna like that you
கண்களில் கண்ணீர் வருகிறது ஆழ்ந்த இரங்கல் ஐயா
U lived as a king, sir. ,We will miss you. Ppl will die. But few remain in the heart. You are one among them sir
We miss you spb sir
😭😭😭
Who are all crying while watching this now!
Please comeback sir.
😭
😔
@@avinashreddy2 I am not
தமிழ் இருக்கும்வரை உன் குரல் இருக்கும். எங்கள் இன்பம், துன்பம், காமம், காதல், ஆன்மீகம், எழுச்சி ஆகிய உணர்வுகளில் உன் குரலே இருக்கும். சென்றுவா , மா கலைஞன்னே
Miss u spb sir .u helped my dad during his MBBS days.I thank you sir .may u bless us from heaven sir .may I achieve great things in life to make our country proud
இப்படி ஒரு மணிதர் இனி நமக்கு கிடைக்கமாட்டார்👈😞
Romba innocent aana manushan ya 💔
Prem, Please get married soon, you will get SPB Sir's blessing and will live long with prosperity
Not able to digest that SPB sir is not there. But seeing such videos makes us feel that he is with us and will always b with us. No replacement for u SPB sir. What a voice. Classic. 🙏🙏🙏🙏🙏🙏
Terribly missing dis grown kid, with bundled talents n grounded nature...
எப்பொழுது பார்க்கப்போகிறோம் இந்த மனிதனை
எங்களுக்கெல்லாம் பிடித்த உங்களை கடவுளுக்கும் ரொம்ப பிடித்துவிட்டது போல் SPB sir. மீண்டும் பிறந்து வரவேண்டும் இந்த பூமியில் கடவுளே. Really miss you sir😭😭🙏
2020 is the worst year ever. Lost lakhs and lakhs of people, locust issue, lost chiranjivi sarja, lost SSR, and now SPB sir... can't bear anymore losses. God please end all these🙏
U missed vasanth kumar.
2020 pls stop Ur work...
Yes god pls end all tese
VISU Sir...
S.p.b. மரணத்தில் அம்பலப்பட்ட திரைத் துறையினரின் போலி முகம்.
சக கலைஞர் ஒருவர் மரணித்து விட்டார். Corono வைரஸிலிருந்து விடுபட்டு தான் அவர் இறந்தார். ஆனாலும் இந்த திரைத்துறையில் இருக்கும் பெரும்பாலோருக்கு உயிர் பயம் வந்துவிட்டது இறுதிச் சடங்குக்கு சென்று வந்தால் ஒருவேளை தங்களுக்கும் Corono வந்து விடுமோ என்று.இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.மனித நடமாட்டம் இல்லாத தீவில் போய் நீ தனிமையாக இருந்தாலும் உனக்கும் corono வரும் என்பது உலகில் பல இடத்தில் நிறுபனமாக இருக்கிறது. இளவரசர் சார்லஸிலிருந்து சவுதி அரச குடும்பத்தினர் வரை நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம்.இப்பொழுது உலகில் பல நாடுகளில் இரண்டாம் அலை துவங்கியிருக்கிறது அதன் வேகம் சற்று உக்கிரமாக இருப்பதாகவும் உலக சுகாதார மையம் கூறுகிறது ஒருவேளை இரண்டாம் அலையில் நீங்கள் தப்பினாலும் கூட மூன்றாம் அலை நான்காம் அலை என்று அடுத்தடுத்து வரலாம். இனிமேலாவது பணம்தான் வாழ்க்கை என்ற வாழ்க்கையை வாழாதீர்கள். என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா ? முதலில் இந்தப் பாட்டுக்கு குரல் கொடுத்தவரின் இறுதிச்சடங்கில் கூட உன்னால் கலந்து கொள்ள மனம் வரவில்லை ?
ஒருவர் வாழும் காலத்தில் அவரின் அருமை பெருமை யாருக்கும் தெரிவதில்லை, மறைவிற்குப் பின் அவரின் ஒவ்வொரு பதிவின் பிம்பங்களை பார்க்கும் போது உன்னத மனிதனை இழந்ததை நினைத்து மனது கனத்தது வலித்தது, அருமையான பொக்கிஷம் அவர், அவரின் புகழ், உன்னத பண்பு, இனிமையான குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும், இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்ததை எண்ணி பெருமைப் படுவதுடன்,இந்த பதிவு அமைத்ததர்க்கு வாழ்க india glitz வளர்க உங்களின் சேவை, என்றும் அவரின் நினைவுகளுடன்..........😭
SPB never Dies.. He Live in our Hearts with the Form of Music 🥰
He is so humble miss u balu sir
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 உங்களை கொண்டாவேண்டும் தமிழ் சமூகம் ஆழ்ந்த இரங்கல் ஐயா
சார் பிச்சைன்னு சொல்லாதீங்க கஷ்டமா இருக்கு உங்க ரசிகர்கள் உங்களுக்கு வைத்த காணிக்கை சார்
👏👏👏👏👏💘💘
ரொம்ப miss panrom sir😥😥😥😥😥😥
Miss you spb sir உங்கள் friendship Vera லவல் இப்போது எங்கள் கூட இருக்கிற மாதிரி இருக்கு I love spb sir
சகிக்க முடிய வில்லை
இவர பாக்கும் போதெல்லாம்
மனது உடைந்து போய்கிறது கடவுளே கடவுளே கடவளே
Sir no words sir. Ur demise is very hard to digest. SBP is the one.... The only one. ❤️
Very true there is no any replacement,beautiful soul we missed u sir,om nama shivaya
Gangai Amaran Sir.. You are a gem and with amazing human touch.. So emotional to see this Video and how close you are with Balu Sir. We could see him only by seeing you as his closest friend and close to his heart. Your age and your generation and your friendships were at Golden Age and this is not going to recreated by this generation. With heavy hearts.. Raaj
yes real human he is
Such a wonderful human being he was. We lost him. No one can match with him.
Heart breaking....What a man...SPB sir....while seeing this video....😭 .. SPB sir started his version 2 for heaven souls....
May God bless your children and make them to do what you left
பாலு சாரின் குழந்தை மாதிரி மாறுகிறார் திரும்ப திரும்ப பார்க்க தோன்றும்..... ஆழ்ந்த இறங்கள் ஐயா அவர்களுக்கு
பழகுவதற்கு இனிய மனிதர் பார்க்கையிலே தெரிகிறது, அனைவரும் நல்லா இருக்கனும் னு நினைக்குற அந்த மனசு .,
அவர் இருக்கையிலே அவ்வளவாக தெரியவில்லை யாரும் இருக்கும்போது அவர்களை பற்றி ஆய்வு கிடையாது இந்த காணொளிகளின் மூலம் இன்னமும் SPB அவர்களின் பண்பு இன்னமும் தெரிய வருகிறது., நல்ல மனிதர் உங்கள் குரல் இருக்கும் வரையில் எந்த தலைமுறையினர் மனதிலும் காலம் காலமாக நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்., மிஸ் யூ SPB ஐயா
கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ
காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ 😢
How Nice you remembered this classic versés so apt for SPB sir condoleances
Hi. Nethu full ah😭😭 dhan. Andha தெய்வ பிறவி இனி தெய்வதொட தான் பேசும்
Mannathi mannan song lyrics 💯
6:17 to 6:20 spb sir repay his graditute for his fans. Really heart touching moment. If you are peak level. Since you didn't forget fans. We miss you sir
அரை நூற்றாண்டை தன் குரலால் எங்களை அடிமை படுத்தியவன், இப்போது அமைதியாகிறான்...
his voice is just bringing tears in my eyes. i pray for his Devine soul to RIP.
I really don't know how much era will take to get a singer like spb 😢
We are all waiting to see you sir . We can't believe u r no more sir .
Very true namba mudiyila the great soul is no more the legend is no more
அழுக அழுகையா வருது
என்னால தாங்கவே முடில
மூச்சி முட்டுது
எஸ் பி பி சார் திரும்ப வந்துருங்க சார் ப்ளீஸ் சார்
Rip
S
😭😭😭😭😭😭😭😭😭😭😭
எனக்கும் அழுக அழுகயா வருது சசோ...
Because of SPB sir & ILAYARAJA sir songs ,I got fascinated to Tamil language n listens hundreds of songs in their combo..now I am able to understand what they’re talking..everything is for a reason..Legend SPB garu will be missed forever ..it’s pains us 🙏😟
So friendly, cute,fun conversation between them .We miss you lot spb sir..
What a genuine person.......... Full of humanity............ Love you Sir.... Heart paining Sir........... Love you Sir............. Pray for us Sir....... BLESS Us Sir........... God bless you
No words.. RIP...
We never miss you... Naanga ellarum irandhalum neengal nichayama irupinga ISAIYAGA PAADALAGA MOZHIYAGA everything.... We love u SPB sir...
நல்ல மனிதன் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்
God of voice...... goosebumps literally
Spb Sir I have to read humility and kindness from you.
Varamal vantha Spb💓..untill I become deaf your are alive sir❣️
எளிமையான மனிதர் நீங்கள் மக்கள்உங்களுக்கு கொடுத்த பிச்சை அல்ல பாடல் மூலம் மன நிம்மதியை கொடுத்த கடவுளுக்கு கிடைத்த காணிக்கை
He is alive by his behavior n songs n tunes.
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்த குரல்
வார்த்தைகளுக்கு இடையில்
விதவிதமான சிரிப்பைக் கொடுத்த குரல்
மகிழ்ச்சியிலும் துக்கத்திலும்
நம் கூடவே வந்த குரல்
இன்று உயிரில்லாமல் கிடைக்கிறது.
ஐயகோ.. தாங்கவே முடியவில்லை
இறப்பு எல்லோர்க்கும் உறுதிதான்
உனக்கு ஏன் இவ்வளவு விரைவில்
என் பிரியமான SPB...யே...
மனிதர்களுக்குப் பாடியது போதும்
இனி எனக்குப் பாட வா
என்று இறைவன் அழைத்துக்
கொண்டானோ...
என்னைப் போன்ற உன் ரசிகர்கள்
வாழும் வரை உன் நினைவு இப்பூமியில்
இருக்கும் இது சத்தியம்.
இதுவே நாங்கள் உனக்குச் செய்யும் நன்றி.
நிறைவான மனிதனாய்
நிறைவான கலைஞனாய்
நிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கையை
உன் பாடலில் உள்ள சீரிய தெளிவு போல்
நிறைவு செய்திருக்கிறாய்
என் பிரியமான SPB ....யே...
உன் இனிய குரலால் நிறைந்து கிடக்கும்
இதயங்கள் எல்லாம் உன் பிரிவின் துயரை
வெளிப்படுத்தத் தெரியாமல் கனத்துக்கிடக்கிறது இன்று.
தூரமாக இருந்த எங்களுக்கே இவ்வளவு பாதிப்பு என்றால் உன்னை அருகில்
வைத்து ஆராதித்த உன் குடும்பத்தார் எப்படித்தான் நீ இல்லை என்பதைத் தாங்கிக் கொள்வார்களோ...
அவர்களுக்கு ரசிகப் பெருங்கூட்டத்தின்
மிகவும் ஆழமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உன் ஆத்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாறட்டும் .
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Tears on my eyes.....
Buttt....still sir lives in my mobile songs ❤️
பாலு ஐயா உங்கள் பண்பு இன்னும் எங்களை கண்களங்க வைக்கிறது உங்கள் பாடல் தான் எங்கள் மருந்து 😭😭😭😭😭😭 ஐயா
SPB sir is a humble soul. A grt legend . No one can replace him. He is a humanitarian. Great loss to mankind.
இசை மற்றும் நட்பு உதாரணம் என்றால் நீங்கள் தான் அய்யா..sp.பாலசுப்ரமணியம்....ஆனால் நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் உங்கள் குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்து கொண்டே இருக்கும்😭😭😭🙄
Spb and gangai amaran are best personalities for simplicity, also venkat prabhu. Venkat sir pls come up with some thriller script.
Spb sir god gifts to this universe.
After my fathers death I can't accept his lose....
Painful
Very True.....Now I'm in the same Feeling and situation when I lost my father and same month too...
Namba Kalathula SPB kedacutu namba senja ponniyam 🙏🏼❤️
@@GowthamRaj exactly
@@Avi_0206 not even replace with anyone...
Mass... Chiyaan fans 🎖️ 🏅 🥉 🥈 🥇 🏅 🎖️ 🏆 🥉 🥈 🥇 🏅
Spb sir your going to directly heaven.
இசைகுடும்பம் வாழ்க............ ரசிகர்கள் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். சொர்கத்தில் வாழும் SPB வாழ்க....
என்னால இதை தாங்கிக்கொள்ளவே முடியல. இரவு தூக்கம் வராமல் துக்கம் அழ வைக்கிறது.இவர் பாடலை கேட்டு கேட்டு நேரத்தை நகர்த்துகிறேன். பகலும் இரவும் இவர் நினைவு பாடாய் படுத்துகிறது. என் 4 வயது மகனிடன் அன்பாக பேச முடியாமல் வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லாமல் பைத்தியம் பிடித்த மாதிரி இருக்கிறது. ஏன் என்று புரியவில்லை.... அவர் காலை தொட்டு வணங்கனும்.அவர் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து... அவரை பார்க்கனும்.....செத்துப் போனா அவரை பார்க்க முடியுமா??? அப்படி நான் செத்துப் போனாலும் ஏய் பைத்தியம்.... எனக்காக உன் குழந்தைய விட்டுட்டு வந்துட்டியானு அடிப்பார்... I love you spb sir...... Love you so much
உண்ணவும் முடியவில்லை, உறங்கவும் முடியவில்லை. மனதை ஆறுதல் படுத்த முயன்றால் கண்கள் குளமாகிறது. 😭😭😭😭😭😭😭😭😭😭 I love you SPB sir, I miss you sir.💔💔💔💔💔💔
Yes true yeanakum appadeethan iruku manam vadaniyairuku I am komathi from Chennai
Really
25 th la irundhu non- stop SPB songs..and / related functions dhan. Corona earlier stage இருந்தவருக்கு, yen ventilator வைக்கற alavu aachu. 100 vayasu ஆளுங்களுக்கு எல்லாம் குணம் ஆனதா காமிக்கரங்க news la. Paithiyam pidichudum Pola irukku
@@malathibhaskaran5453 yes yeankum appadeethan question why ipadee achou God illai Swamy kupeeada peedeekali ilove SBP sir I miss u
Spb sir vazhntha intha kalathile poranthu than nam senja punyam...
♥️BALU♥️.... U LEFT US EXACTLY ONE MONTH BACK.... PLEASE COME BACK.... HIGH TIME
எஸ்பிபி ஐயா - உங்கள் தேகம் மறைந்தாலும் ____ இசையாய் ஒலிப்பீர்.... கேட்பேன் பூ மணமாய்.... 🌺 🌺 என் சேனலில் எஸ்பிபி ஐயாவுக்காக ஒரு பாடல் பாடி வெளியிட்டுள்ளேன்.... அவர் பாடிய பாடல்தான்.... சின்ன திருத்தங்களுடன்.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺
அவளுடைய ஆத்மா அமைதியாக இருக்கட்டும் SPB ஐயா
Sir neenga innum enga kudave tha irukenga spb sir... we all love u forever😍
Tears 😭 on my eye's 😭 I can't imagine and accept that he is not anymore 😭 miss u sir 😭
SPB sir videos thedi thedi paarthutu iruken...avaroda songs mattum dhan last 3 days ah kettutu iruken...Naan avaroda miga periya fan ,adhu ivalo naal enake therila...romba nalla manidhar..innum 1000 varusham unga paadal pesum sir...
Thank you sir..I love you... miss you lottt😭😭😭
😭😭😭😭😭neenga yeppavum happy irukanum unga kudumba happy irukanum SBP voice
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Broken my heart 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭miss u lots appa
பண்பாளர் பாலு, மறக்க மாட்டோம்.
Sir you❤ are a inspiration to all👏 really❤ miss you❤😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
மற்றவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள துடிக்கும் உள்ளம் தான் கடவுள்
உங்களைப் போல் மீண்டும் ஒருவனின் உலகில் பிறக்கவே முடியாது
அவர் சென்றிருந்தாலும் அவர் விட்டு விட்டு சென்ற நாற்பதாயிரம் பாடல்களும் இந்த உலகில் சுற்றிக்கொண்டே இருக்கும்.....
GREAT AND SUCH A OPEN MINDED PERSON, WE REALLY MISSED THE LOVELY PERSON
Spb சார் உங்க குரல் எல்லாருடனும் சகும்வரை இருக்கும் sir
இப்போ வர ஜீரணிக்க முடியல sir😭😭😭😭😭😭
உங்களை போல யாரும் இல்லை ஐயா... we really miss you sir....
அவருடைய உடலுக்கு வயதானாலும் அவருடைய குரலுக்கு வயதாகவில்லை கடவுள் ஏமாற்றிவிட்டார் 😭😭
ஐயா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி இளைப்பாற வேண்டுகிறேன் 😭😭😭 We miss you LEGEND😭😭😭
Sema Pa Magical Voice But 😪😭😭
இன்று வரை கனவு போன்றே
உள்ளது எஸ். பி. பி. மறைவு😭
காமெடி குடும்பத்துடன்✌🤩🤙
HAPPY FATHER'S DAY 👏👏👏
புனைப்பெயர் இசைக்குடும்பம்💙
Nature is so Cruel...
God and Corona could have showed little bit of sympathy to our Beloved Dearest Cutest Godly SPB Sir😘😣💐🙏
We miss u lot sar 😭🌹😭🌹😭tq Charan 👌👌👌 superb
Really missed you SPB sir. 😭
இப்படி பட்ட மனுசன் போய்டார்யா.... 😔😭
யாரும் இருக்கும் போது அருமை தெரியாது... இசை தெய்வம் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வழிபடுகிறேன்🙏
I miss u SPB Sir 😭😭
Spb நல்ல ஆன்மா , சாந்தியடையட்டும்
Hats off to SPB sir.... The simple Legend...
Sp sir LOVE YOU forever and Blass you charan sir
Intha voice ah epo kekurathu😭😭😭
அற்புதமான உணர்வு பூர்வமான பதிவு 💯💫❤️☄️