Minister TRB Raja Exclusive Interview | உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதுவரை கிடைத்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுடன் நேர்காணல் | Minister TRB Raja Exclusive Interview | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #VellumSol #MinisterTRBRaja #TRBRaja #ExclusiveInterview #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 60

  • @AR-sk1dz
    @AR-sk1dz 8 місяців тому +4

    Super interview 💐👌

  • @humanityiskey
    @humanityiskey 8 місяців тому +3

    சுற்றுச்சூழல் மட்டும் பாதிக்காம இந்த முதலீடு எல்லாம் இருந்தா திமுகவுக்கு 10/10

  • @Muthukumar1
    @Muthukumar1 8 місяців тому +9

    TRB ராஜா ஒரு தேர்ந்த தலைவர் போலவே பேசுகிறார். There seems to be maturity and leadership in him. He has conviction of the things that he is doing. Not any young DMK leaders match his mettle it seems. Foot grounded to the roots and head held high seems to be his ideal. Happy to see at least some guys in DMK has optimum ideals. And finally he means only Kalaigner as Thalaivar which i concur 1000%.

  • @thiyagarajanperumal5744
    @thiyagarajanperumal5744 8 місяців тому +3

    தமிழக மக்களுக்கு 💯 சதவீதம் வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும் 👍

  • @sriram5843
    @sriram5843 8 місяців тому +7

    Only story telling

  • @srivibe17
    @srivibe17 8 місяців тому +7

    உருட்டு

  • @eswaranrangasamy3687
    @eswaranrangasamy3687 8 місяців тому +3

    Inka negative comments podaruvanka unka thaguthi anna avaru thaguthi annanu parunka. Be optimistic and positive.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 8 місяців тому +4

    சூப்பர் சார்..

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 8 місяців тому +5

    Good

  • @Ranchit_M
    @Ranchit_M 8 місяців тому +7

    கேள்வி அதுக்கான பதில் ரெண்டையுமே கார்த்திகை செல்வன் குருப்பே ரெடி பண்ணிடுவானுங்க போல.

    • @dhilipkumar7009
      @dhilipkumar7009 8 місяців тому

      Apdi tan image building pannuvanga 😂

    • @jayapalanm
      @jayapalanm 8 місяців тому +1

      போதும்டா நிறுத்திட்டு போங்கடா போக்கத்ததுகலா.

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 8 місяців тому +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kannaiah7693
    @kannaiah7693 8 місяців тому +7

    Uruuuutu

  • @kat4328
    @kat4328 8 місяців тому +5

    Great insights. I live in US and please focus on high end design and software products companies instead of manufacturing as it brings lot of immigrants from northern states which stress TN existing infrastructure (water, housing, traffic etc)

  • @geraldanthony7716
    @geraldanthony7716 8 місяців тому

    Super

  • @evil_cry
    @evil_cry 8 місяців тому +6

    வாயலே வடை சுடுவார்😅

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 8 місяців тому +2

      மோடியை சொல்றீங்க நினைத்து மறந்து இங்கு சொல்றீங்களே தம்பி பல தொழிற்சாலைகள் இங்கு வந்ததற்கு காரணமே திமுக தான் தம்பி

    • @ramsoundar
      @ramsoundar 8 місяців тому

      நீதான் உலக மாநாடு நடத்தி முதலீட்டாளர்களின் 6 லட்சம் கோடி வணிகத்தை கொண்டு வந்திட்டாயே அப்புறம் என்ன இதுக்கு ஸ்பெயின் , ஆஸ்திரேலியா அமெரிக்காவெல்லாம் போனும் முதலமைச்சர் ???
      மக்கள் கேள்விகள்
      ------------------
      முதலீடு வந்துடுச்சா ?? கூடிய சீக்கிரம் வந்துடும் - TRB ராஜா
      இப்போ எதுக்கு சார் ஸ்பெயின் ஆஸ்திரேலியா அமெரிக்கா எல்லாம் போறீங்க?
      முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தான் போறேன்..அப்போ, முதலீட்டார்கள் மாநாட்டுல யார் வந்தாங்க? உலகத்துலேந்து தான் வந்தாங்க - நூறு கோடி செலவு செய்தோம் (எவ்வளவு ஆட்டைய போட்டீங்க ராஜா?)
      அப்போ ஸ்பெயின் ஆஸ்திரேலியா அமெரிக்கா எல்லாம் அந்த உலகத்துல இல்லையா ??
      ஏங்க, இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்க கூடாது ??
      நாங்க சொந்த வேலைக்கு போறேன் சொல்ல சொல்ரீங்களா?
      அதுக்கு செலவு உங்க அப்பன் வீட்டுலேர்ந்தா குடுப்பீங்க?
      மக்கள் வரி பணத்தை தான் செலவு பண்ணுவோம் - OC OC
      உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க

    • @evil_cry
      @evil_cry 8 місяців тому +1

      @@isittrueornotji2571 kadandha 15 varushathula pudhusa ennana pannirukanunga.. verum vada thaan annae..

  • @gthibanify
    @gthibanify 8 місяців тому +6

    If these dynasty corruption commission group involve more how they investors trust n implement. Now other states are very keen with out corruption
    conversion rate may be not true.
    God only save TN

    • @reganjoans
      @reganjoans 8 місяців тому +1

      are you concerned about pappans?

    • @siddhartha5186
      @siddhartha5186 8 місяців тому

      True corruption is high in DMK...but few greazer up notes move files too.

    • @reganjoans
      @reganjoans 8 місяців тому

      @@siddhartha5186 FO it’s rampant on Peecheepee. I hope DMK wake to tacks Peecheepee!!

  • @joshuaraj4020
    @joshuaraj4020 8 місяців тому +3

    Sangi கதறல்😂

  • @jagadeesans1613
    @jagadeesans1613 8 місяців тому +1

    சுத்தி வளைக்காமல் 6.60 லட்சம் கோடி ரூபாய் செலவில் வரும் முதலீட்டில் தமிழ் இளைஞர் கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்று சொல்ல முடியுமா

  • @thankakumar9799
    @thankakumar9799 8 місяців тому +4

    சூடு சொரணை இல்லாத அடிவருடி

  • @Ntk78680
    @Ntk78680 8 місяців тому +1

    திராவிடம் ஆரியமும் பாஜக RSS DMK நாடகத்தை உலகமே 😂😂 தீம்கா கடைசி ஆட்சி வடக்கன்ஸ் & வடுகன்ஸ் .செம்ம காமெடி
    நாம்தமிழர் ❤ 2026 💪💪

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 8 місяців тому

      நீ படிக்காம எந்த வேலைக்கும் போகாம வடக்கன்ஸ் என்று சொன்னீனா சொல்லிட்டே இருக்க வேண்டியது தான் ஆமாம் இங்கு உள்ள தமிழர்கள் IT ல் வடநாட்டில் வேலை செய்யறான் அதுக்கு என்ன சொல்ற மூளையை கொஞ்சம் பயன்படுத்துங்க தொம்பீஸ்

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 8 місяців тому +1

    வெறும் வாயால் சுட்ட வடை மட்டுமே!

  • @nadadursrinivasabalajee6387
    @nadadursrinivasabalajee6387 8 місяців тому +4

    Only general statements. No specific

    • @sriramfreefire
      @sriramfreefire 8 місяців тому

      burnol can be usefull @nadadursrinivasabalajee6387 erinja vangi thecucho

  • @prasannavenkatesh1992
    @prasannavenkatesh1992 8 місяців тому +2

    Karthikeyan neenga TN people ku naladhu seiyanum na neenga indha profession quit pannunga pls

  • @rameshmuthurajan936
    @rameshmuthurajan936 8 місяців тому +1

    வழ வழா கொளகொளா

  • @Sk43072
    @Sk43072 8 місяців тому +1

    Speaking reality and regarding court cases that is not required as it is already courts are heavily loaded and people suffer for real important people issues rather than Twitter or spat issues

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 8 місяців тому +2

    பிம்பிலிக்கா பிம்பா.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 8 місяців тому

    PTR tholai uritha TRB raja ?

  • @arr2661993
    @arr2661993 8 місяців тому

    0:29 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @alagarswamy7163
    @alagarswamy7163 8 місяців тому

    😢😢😅😅😿😿

  • @ThePharmacistji
    @ThePharmacistji 8 місяців тому

    👎🏿

  • @Keralastorys
    @Keralastorys 8 місяців тому

    Poi suluran paru nal aatch amam

  • @palanivelperiyasamy3355
    @palanivelperiyasamy3355 8 місяців тому

    மாவட்ட நிர்வாகமே !! தமிழக அரசின் சுகாதார துறையே*!!
    நடவடிக்கை எடு!! நடவடிக்கை எடு!!
    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினம் கிராமத்தை சேர்ந்த NM யூனுஸ் அவர்களின் மகன் அப்சர் என்ற எட்டு வயது சிறுவனை 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் பாம்பு கடித்ததால் உடனடியாக அருகிலுள்ள மணமேல்குடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோது மருத்துவ ர் இல்லை. மருத்துவமனையில் பணியில் உள்ள மருத்துவர் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டு தாலுகா மருத்துவமனையில் பாம்பு கடி சிகிச்சைக்கு தேவையான பாம்பு கடி ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தால் முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரமுள்ள அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று சிகிச்சையின் போது பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
    எட்டுவயது சிறுவனுக்கு பாம்புகடியின் போது விரைவாக சிகிச்சை கிடைக்காத காரணத்தால் உயிர் பிரிந்தது அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    நிறைய மருத்துவர்கள் பணி செய்ய வேண்டிய தாலுகா அரசு மருத்துவமனையில் வெறும் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் இதுபோன்ற கொடுமையான மரணங்கள் ஏற்படுகின்றன.பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் எப்பொழுது வந்தாலும் பணியில் இருப்பது இல்லை.காலையில் பத்து மணியிலிருந்து 12 மணிவரை மட்டுமே பணியில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார்.தினமும் இரண்டு மருத்துவர்கள் காலைப்பொழுது பணியில் இருப்பதாக பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் வருகையை பதிவு செய்துவிட்டு தங்களது சொந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சென்று விடுகின்றனர்.மாலைப்பொழுது வெளி நோயாளி சிகிச்சை நடப்பதே இல்லை. இவர்களின் பணத்தாசையால் பல ஏழை உயிர்கள் பலியாகின்றன.அரசு இவர்களை அடக்குவதற்கு எவ்வித வழிமுறை கொண்டு வந்தாலும் மீறுவதற்கு வழி கண்டுபிடித்து விடுகின்றனர்.
    மணமேல்குடி தாலுகா மற்றும் ஆவுடையார்கோவில் தாலுகாவை சேர்ந்த கடற்கரை பகுதி மக்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியுள்ளனர்.மருத்துவர்களின் பணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணி செய்கின்றனர்.சொந்த மருத்துவமனை வைத்திருக்கும் ஊரில் அரசு பணி வாங்கிக் கொண்டு பணி நேரத்தில் அவர்கள் சொந்த மருத்துவமனையில் வருமானம் ஈட்டுகின்றனர். எனவே அரசு வரும் காலங்களில் மருத்துவர்களுக்கு அவர்களின் சொந்த மருத்துவமனையின் ஊரில் பணி வழங்கக் கூடாது என்ற சட்டம் இயற்றினால் தான் பணி நேரத்தில் அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் இருப்பது சாத்தியமாகும்.
    மருத்துவர்களை சரிவர கண்காணிப்புச் செய்யாத மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையின் அலட்சிய போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது
    உடனடியாக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இருப்பதை உறுதி செய்தும் மருத்துவர்களை நியமித்தும் உயிர் காக்கும் மருந்துகள்,மருத்துவ சாதனங்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை இல்லையெனில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துக்
    கொள்கிறேன்.

  • @MONKiio
    @MONKiio 8 місяців тому

    News 18 sangi comalie😂😂

  • @lordlabakku9000
    @lordlabakku9000 8 місяців тому

    லேகியம் விக்கிறவன் பேசுற மாதிரி பேசுறிங்க மினிஸ்டர்

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 8 місяців тому +1

    இனிமேல் தானே கிடைக்கும் கட்டிங் 😮😮😮

  • @lordlabakku9000
    @lordlabakku9000 8 місяців тому

    No use simply waste guy 🤦‍♂️

  • @gowthamg3368
    @gowthamg3368 8 місяців тому

    ஆஹான்

  • @PagadalaSekar59
    @PagadalaSekar59 8 місяців тому

    What would happen to power sector. Has parrell growth to meet the demand has been planned