தமிழர் வாழும் பகுதிகளில் கடமை செய்யும் சிங்கள அதிகாரிகள் தமிழ் தெரிந்தால் மட்டுமே தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு இல குவாக கிடைக்கும்...ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... அனுஷன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்..
சிறப்பு தம்பி அனுசன், அநீதி ய தட்டி கேட்ட விதம்,, தமிழ் பேச தெரிந்து ம் வேண்டும் என்றே சிஙகள கதை த் து வெறுப்பு ஏற்றும் போலீஸ், போலீஸ் தைரியமா கடமை கூறி கேள்வி கேட்டீர், போலீஸ் முகத்தை காட்டி தரவேண்டும்,,கவனம் முக்கியம் அனுசன்,, தமிழ் நாட்டு தமிழன்,,
தம்பி அனுசன் உன் மன தையரிமாக பேசியது. என்னை மிகவும்வாட்டியது. நம் மக்கள் பார்த்து நிக்கினும். இது வேதனையிருந்தது. தமிழன்... தமிழ் நாட்டியிலிருந்து. 👍👍👍👍👍👍
அனுசன் உங்களுடைய பாசத்துக்கும் அன்புக்கும் யாரும் கிட்ட நெநுங்கவே முடியாது உங்கள் மாதிரிி சமுக சேவைக்கு ஒவ்வொரு இடத்திலும் உங்கள் மாதிரி மனிதர்கள் இருக்க வேண்டும்
அனுசன் தம்பி எல்லாரையும் ஒன்று போல் நினைக்க வேண்டாம் காரனம் அவரைப் பார்த்தால் மனநலம் பாதித்த ஆள் மாதிரி தெரியவல்லை ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அவதானம் ஒரு மாற்கம் போல் தெரிகிறது தம்பி கவனம் 😢😢😢
சூப்பர் அனுஷன் அண்ணா...நம்மட மக்கள் மத்தியில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர முயற்சி சேய்யிறீங்கள்...எங்களால் முடிந்த ஆதரவை உங்களுக்கு நாங்கள் தருவோம் அண்ணா... தயவு செய்து அனுஷன் அண்ணாவின் காணோளியை பார்க்கும் அதிகாரங்களில் உள்ள யாராவது இந்த மக்களிலும் நாட்டிலும் பற்றுள்ள மனிதர்களாய் இருப்பின் உங்களால் முடிந்த ஆக பெரிய ஆதரவை அனுஷன் அண்ணா க்கு குடுங்கள்.. கௌரவ ஆளுனர் ஒரு நல்ல மனிதர் அவர் அனுஷன் அண்ணாவின் கோட்பாடுகளை செவி சாய்த்து அவரால் முடிந்ததை செய்கிறார்.. அதே போல் அதிகாரத்தில் உள்ள யாராவது இந்த நாட்டுக்கு ஒரு நல்ல மாற்றத்தை குடுக்க சப்போட் பண்ணுங்க🙏🏻😔
👍👍👍👍.வருமானத்திற்காக காணொளி பதிவேற்றம் செய்யும் ஊடகவியலாளளின் மத்தியி்ல் சமூகத்திற்காகவும் குரல் கொடுக்கும் உங்களுக்கு நாளை ஏதாவது பிரச்சனை எனறால் மக்கள் பக்கபலமாக நிற்கவேண்டும்🙏🙏🙏🙏
அவர்கள் வேலை செய்யிற நேரத்தில் யார் அவர்களின் போண் பார்க்கிறது. இப்போ யார் வேலையை செய்யிறார்கள் எல்லோரும் போணும் கையும்தானே.எதற்கும் அனுஷன் கவனமாக இருங்கள் ஜனாதிபதியிடம் இந்த வீடியோவை கொண்டு போய் சேர்க்க வேண்டும் 😮
வணக்கம் தோழர் அனுசன் அவர்களே நியாயத்தை தட்டிக் கேட்க புதிய ஒரு அவதாரம் வந்திருக்கிறது என்று நினைக்கின்றேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள் சுப இளங்கோவன் தமிழகத்திலிருந்து
உண்மையாக தைரியமான ஆம்பிளை தம்பி நீங்கள் நீங்கள் கதைப்பது 100 வீதம் உண்மையப்பன் இந்த ரௌடி கெட்டப்பில் சுத்துபவர்கள் வெட்கித்தலைகுனியுங்கள் அனுதான் உண்மையான கெத்தான ஆம்பிள வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
அண்ணா அநீதி நடந்தால் அந்த இடத்தில் தட்டி கேட்கணும் எப்போதும் உண்மை தான் வெல்லும் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் மிகவும் தைரியாம்மானவர் கவனம் மகா இருங்கள் அண்ணா
பொலீசாா் மக்களுக்கு சேவைசெய்யும் மக்களின் வேலைகாரர் ஆகவே மக்களுடைய கருத்தையும் கேட்டுவேலைசெய்யவேன்டும் தங்களுடையவிருப்பபடி வேலைசெய்யமுடியாது ஆகவே பொலீசாா் மக்களுடைய வேலைகாரர் என்பதை உணர்ந்துகொன்டு சேவைசெய்யவேன்டும். அனுஷான் உங்களுடைய துனிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள்
தம்பி உங்களை மாதிரி எல்லா தமிழ்ர்களுக்கும் துணிவுஇருக்கணும் இப்படி எல்லாரும் பேசாமல் போறதால்தான் இப்படி தமிழர்களை காலில் போட்டு மிரிக்கிறார்கள தம்பி நீங்கள் ஒரு தமிழண்டா 💪👍👏
வணக்கம் அனுஷான் மகனே இவரைப் பார்த்தால் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி தான் தெரிகிறது யாரென்று தெரியவில்லை பார்க்கும்போது மனம் கொஞ்சம் கவலையாக தான் இருக்கு இந்த வீடியோ பார்த்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போங்கள் ப்ளிஸ் இப்படி விடாதீர்கள்😢
Congratulations🎉🎉🎉 you are very steady person. God will protect you both and bless you🙏🙏🙏. This first young guy can be heal if send a right place. He needs friendly hearted people. Very innocent one.
வாழ்த்துகள் அனுஜன் ❤ அநீதி நடந்தால் அந்த இடத்தில் நியாயமான தட்டிகேட்கவேணும். எதாவது பிரச்சினையென்றால் ஸ்பைடர் மான் (Spider-man) போல் ஒருவர் வந்து காப்பாற்றவேண்டும் என்பது தான் மக்களின் மனநிலை.
I like your guts Anushan. Very true, Tamil area, all the police speak Sinhala, how can these police communicate with public. What a useless police, their job is take care of the public. If their job is only checking the vehicle, that means if someone in public fought against each other , these police at h like our public, Anushan this culture I mean people watching not do any action, this is everywhere. But handful of people like you jump and help. Don’t worry Anushan, you did a great job. Public workers must work properly, end of the month, these guys getting the salary, that is the only concern. You did every action in a proper manner.
தம்பி நீங்கள் நிறைய விதமான உதவிகள் செய்கிறீர்கள் உங்களுடைய உதவிகள் இந்த ஏழை மக்களுக்கு தொடர்ச்சியாக தேவை நான் உங்கள்மீது பாசத்தில் சொல்லுகிறேன் சில விஷயங்கள் நீங்கள் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி தவித்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை வரக்க ஒதுங்குவாங்க அப்ப இந்த ஏழை மக்களுக்கு உதவ உங்களை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட ஆக்கள் மிகக் குறைவு நன்றி
பச்சை தமிழன்டா தம்பி ! தனி ஒருவனால் நாட்டையோ , நகரத்தையோ , கிராமத்தையோ திருத்தமுடியாது . இவ்வளவு முயற்ச்சிகள் செய்கின்றீர்கள் யாரும் தோள்கொடுக்க முன்வரவில்லை இதைவிட எல்லாரும் விடுப்பு பார்த்தவண்ணமே உள்ளனரே ஔிய உங்கட்கு Support யாரும் முன்வரவில்லை .பொலி ஸகாரர் அடித்தாலும் விடுப்புபார்த்து எஙகட்குஏன் இந்த பிரச்சனை என்று போகக்கூடிய கூட்டம் இப்பவும் உலாவிக்கொண்டிருக்கின்றனர். .இளம்படித்த வாலிப வாலிபிகள் நீங்களாக முன்வராவிட்டாலும் ஒன்றாக குரல்கொடுக்க வெளிவரவேண்டும். தமிழ் பகுதிகளில் வேலைசெய்யும் அரச ஊழியர்கள் எல்லா அலுவலகங்களிலும் கட்டாயம் தமிழ் எழுத பேசதெரியவேண்டும் .அரச ஊழியர் எல்லோரும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் . தாங்கள் செய்த பிழைகளை மறைக்க தெரியாத மொழிகளில் கதைப்பதில் இருந்தே தெரிகின்றது . பொதுமக்களே இனியாதல் விழிப்பாக இருங்கள் . பைத்தியகாரன் என்றும் சொல்லும் பொலி ஸ் அந்த மனிதனை அதற்குரிய இடத்தில் சேர்த்து அமைதியை நிலைநாட்டுவதே காவல் அதிகாரிகளின் கடமை கடமை கடமை.....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அனுசன் நீங்கள் தனி ஒருவனா ஒன்றும் செய்ய முடியாது உங்களுக்கு பக்கத்தில் நின்ற பொதுமக்கள் கூட வந்து கதைக்கவில்லை இவர்களை திருத்தவே முடியாது நீங்கள் வளமே போல செய்யும் வீடியோ உதவி செய்யுங்கள் சமூகப் பிரச்சினையை விடுங்கள் உங்களுக்குத்தான் ஆபத்தாக வந்து முடியும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்
Very good Anushan, police must speak Tamil, he is in Tamil area , then speak in Sinhala. Very good, you did a good job, if you complain to high level,definitely action will be taken by AKD Government. You have too many good points. Please take this further. Anushan , Das Anna statement very true, how do we know police was eating vettilai with some drugs , who knows. Public always behave like this, hard to change the mentality.
It's great you stood up for with them. They are public workers and are supposed to be friendly and reliable! The way they acted was totally wrong. You can complain about it. Sue them 😊
தம்பி அனுசன் மக்களின் குரல். அநீதிக்கு எதிராக நீங்கள் கேட்கின்ற கேள்விகள் நிச்சயமாக மக்கள் எல்லோரும் உங்களை பாராட்டுவார்கள். தக்க நேரத்தில் தட்டி கேட்காவிட்டால் யாரும் இதை முன்வந்து கேட்கப் போவதில்லை எனவே நீங்கள் அதே நேரத்தில் சரியான பதிவுகளை மக்களுக்கு கொண்டு சென்றீர்கள் வாழ்த்துக்கள்...
நமது மக்கள் ஒற்றுமை இல்லாதவரை இப்படி பட்ட பொலிஸ் அதிகாரிகளையோ மற்றும் ஏனைய உத்திகோத்தர்களையோ திருத்த முடியாது. நீங்கள் தனியாகத்தான் பேசிரிங்கள் அந்த நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கார் கள் அவர்கள். ஆன்களா பெண்களா? எனக்கு பொலிஸ் மேல் உள்ள கோபத்தை விட அதிகமாக அந்த வேடிக்கை பார்க்கிறவர்கள் மீதுதான் கோபம்.
அனுஷன் உங்களுடைய கானொளிகள் பார்க்கிற போது உறவுகளை நல்லபடியாக வாழவைக்க உங்களுடைய முழு முயற்ச்சிகள எடுக்கிறீர்கள் முயற்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்
இதுதான் சமூக அக்கறை தவறேதும் இல்லை தம்பி ❤
காசு ஆசை இல்லை காசு வேண்டாம் என்று சொல்லும் ஒரே ஆள் உலகத்தில் இவர் மட்டும் தான்
Also dr Archchuna
அநுர ,வந்தாலும் 😢😢ஆண்டவன் வந்தாலும் நீ பற தெமலு தான் 😂😂😂இதுதான் இலங்கை சரித்திரம் 😂😂🎉என்றும் இது மாறாது 😢😢😢
அனுஷன் தம்பி உங்கள் தைரியம் அம்மாவின் ஆசீர்வாதம் என்றும் உங்கலுக்கு தோல்வி கிடையாது உங்கள் சேவைக்கு ரொம்ப நன்றி❤❤❤❤❤❤
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪
❤ super
Thu
நான் தமிழன் ஐயா தமிழில் பேசுங்க🫶🫶🫡🫡🫡👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥 செம கெத்து தம்பி❤❤
அனுஷன் இனி உங்கள் கண் முன் எந்த அநீதி நடந்தாலும் உடனடியாக வீடியோ ஆதாரத்தை சேமியுங்கள். அது தான் உங்கள் பாதுகாப்பு. அவதானமாக இருங்கள்.
நீங்கள்தான் நியாயம் கேட்கிறீர்கள் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க யாரும் இல்லை இதுதான் தமிழனின் நிலை.
தமிழன் நிலை அல்ல தமிழன் குணம் இது
தமிழன் தமிழனை காட்டி கொடுப்பது தான் வழக்கம்
Super bro
தமிழர் வாழும் பகுதிகளில் கடமை செய்யும் சிங்கள அதிகாரிகள் தமிழ் தெரிந்தால் மட்டுமே தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு இல குவாக கிடைக்கும்...ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்... அனுஷன் அண்ணாக்கு வாழ்த்துக்கள்..
அனுஸன் உங்கள்பணி தொடரட்டும் எதற்கும் கவனம் மகன்
சிறப்பு தம்பி அனுசன், அநீதி ய தட்டி கேட்ட விதம்,, தமிழ் பேச தெரிந்து ம் வேண்டும் என்றே சிஙகள கதை த் து வெறுப்பு ஏற்றும் போலீஸ், போலீஸ் தைரியமா கடமை கூறி கேள்வி கேட்டீர், போலீஸ் முகத்தை காட்டி தரவேண்டும்,,கவனம் முக்கியம் அனுசன்,, தமிழ் நாட்டு தமிழன்,,
Antapolicrandparummanalapatipilirparkalpolaya
தம்பி பொலிஸ் ட முகத்தை காட்டி கொடுக்கணும் ப்பா இவங்கட உண்மையான சுயருபம் எல்லாருக்கும் தெரியனும் நாங்க உங்களுக்கு ஆதரவுக்கு இருக்கிறோம் ப்பா
“Humans sense”
நீங்க இருப்பிங்க அவன் இருப்பானா ?
தம்பி அனுசன் உன் மன தையரிமாக பேசியது. என்னை மிகவும்வாட்டியது. நம் மக்கள் பார்த்து நிக்கினும். இது வேதனையிருந்தது. தமிழன்... தமிழ் நாட்டியிலிருந்து. 👍👍👍👍👍👍
தொடரட்டும் தம்பி 🎉❤. உங்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். கவனம் முக்கியம் 💪💪
அனுசன் உங்களுடைய பாசத்துக்கும் அன்புக்கும் யாரும் கிட்ட நெநுங்கவே முடியாது உங்கள் மாதிரிி சமுக சேவைக்கு ஒவ்வொரு இடத்திலும் உங்கள் மாதிரி மனிதர்கள் இருக்க வேண்டும்
❤❤❤❤❤
அனுஷன் கவனம் கர்த்தர் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤
🤣
அனுசன் தம்பி எல்லாரையும் ஒன்று போல் நினைக்க வேண்டாம் காரனம் அவரைப் பார்த்தால் மனநலம் பாதித்த ஆள் மாதிரி தெரியவல்லை ஏதோ ஒரு காரணம் இருக்கிறது அவதானம் ஒரு மாற்கம் போல் தெரிகிறது தம்பி கவனம் 😢😢😢
அனுஷ் அண்ணா அவருக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை அவர் சூழ்நிலை அது என்னவென்று ஒரு நல்ல வசதியான ஆள் அவருக்கு சூனியம்
தம்பி அனுஷன் கவணமாக செயற்படுங்கோ உண்மையாக இருப்பது கடினம் கடவுள் துணை
சூப்பர் அனுஷன் அண்ணா...நம்மட மக்கள் மத்தியில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர முயற்சி சேய்யிறீங்கள்...எங்களால் முடிந்த ஆதரவை உங்களுக்கு நாங்கள் தருவோம் அண்ணா... தயவு செய்து அனுஷன் அண்ணாவின் காணோளியை பார்க்கும் அதிகாரங்களில் உள்ள யாராவது இந்த மக்களிலும் நாட்டிலும் பற்றுள்ள மனிதர்களாய் இருப்பின் உங்களால் முடிந்த ஆக பெரிய ஆதரவை அனுஷன் அண்ணா க்கு குடுங்கள்.. கௌரவ ஆளுனர் ஒரு நல்ல மனிதர் அவர் அனுஷன் அண்ணாவின் கோட்பாடுகளை செவி சாய்த்து அவரால் முடிந்ததை செய்கிறார்.. அதே போல் அதிகாரத்தில் உள்ள யாராவது இந்த நாட்டுக்கு ஒரு நல்ல மாற்றத்தை குடுக்க சப்போட் பண்ணுங்க🙏🏻😔
அனுஷ் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 தமிழன் என்று நிரூபிப்பதற்கு ரொம்ப நன்றி
வாழ்க வளமுடன் நலமுடன்தம்பி சூப்பர் 👍
தம்பி அனுஷன் நான் உங்களின் மன தைரியத்தை பாராட்டுகின்றேன் 🎉🎉🎉🎉🎉 மென் மேலும் உங்கள் பணி தொடரட்டும் கடவுளும் பொதுமக்களும் உங்கள் பக்கமே 🙏🙏🙏🙏
உங்கள் பாதுகாப்பு முக்கியம் சகோ இதை மட்டும் தான் என்னால் கூறமுடியும்
👍👍👍👍.வருமானத்திற்காக காணொளி பதிவேற்றம் செய்யும் ஊடகவியலாளளின்
மத்தியி்ல் சமூகத்திற்காகவும் குரல் கொடுக்கும் உங்களுக்கு நாளை ஏதாவது பிரச்சனை எனறால் மக்கள் பக்கபலமாக
நிற்கவேண்டும்🙏🙏🙏🙏
நீங்கள் நல்லது செய்ரிங்க நியாயம் பேசுறீங்க சகோதரா.. தமிழ் பேசுபவன் இவர்களுக்கு அடிமை இல்லை 💪💪💪
அவர்கள் வேலை செய்யிற நேரத்தில் யார் அவர்களின் போண் பார்க்கிறது. இப்போ யார் வேலையை செய்யிறார்கள் எல்லோரும் போணும் கையும்தானே.எதற்கும் அனுஷன் கவனமாக இருங்கள் ஜனாதிபதியிடம் இந்த வீடியோவை கொண்டு போய் சேர்க்க வேண்டும் 😮
வணக்கம் தோழர் அனுசன் அவர்களே நியாயத்தை தட்டிக் கேட்க புதிய ஒரு அவதாரம் வந்திருக்கிறது என்று நினைக்கின்றேன் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள் சுப இளங்கோவன் தமிழகத்திலிருந்து
Sri Lanka most of the police 👮🏿♀️ like this they thinking they something..but they are rubbish..Anushan you are right super…
Nanlam, supper, tamil. Good 👍 😮anushan. Very cool 😎 👌 tanks +++
காவல் துறையுடன் நேரடியாக இப்படி கதைத்தால் அவர்கள் ஏதே ஒரு சந்தர்பத்தில் அதை உங்களுக்கு எதிரியாக நடக்க கூடும்
உண்மையாக தைரியமான ஆம்பிளை தம்பி நீங்கள் நீங்கள் கதைப்பது 100 வீதம் உண்மையப்பன் இந்த ரௌடி கெட்டப்பில் சுத்துபவர்கள் வெட்கித்தலைகுனியுங்கள் அனுதான் உண்மையான கெத்தான ஆம்பிள வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
அண்ணா அநீதி நடந்தால் அந்த இடத்தில் தட்டி கேட்கணும் எப்போதும் உண்மை தான் வெல்லும் அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் மிகவும் தைரியாம்மானவர் கவனம் மகா இருங்கள் அண்ணா
பொலீசாா் மக்களுக்கு சேவைசெய்யும் மக்களின் வேலைகாரர் ஆகவே மக்களுடைய கருத்தையும் கேட்டுவேலைசெய்யவேன்டும் தங்களுடையவிருப்பபடி வேலைசெய்யமுடியாது ஆகவே பொலீசாா் மக்களுடைய வேலைகாரர் என்பதை உணர்ந்துகொன்டு சேவைசெய்யவேன்டும். அனுஷான் உங்களுடைய துனிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள்
இப்படியான பொலிசாரை பதவியை விட்டு தூக்க வேண்டும் தம்பி அனுஷன் இதை மேல்இடத்துக்கு கொண்டு செல்லவும்.
Super anushan Anna vera level valzthukkel
தமிழர்கள் வாழும் பகுதிகளில் கட்டாயமாக தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
தம்பி உங்களை மாதிரி எல்லா தமிழ்ர்களுக்கும் துணிவுஇருக்கணும் இப்படி எல்லாரும் பேசாமல் போறதால்தான் இப்படி தமிழர்களை காலில் போட்டு மிரிக்கிறார்கள தம்பி நீங்கள் ஒரு தமிழண்டா 💪👍👏
அனுசன் மிது நீங்கள் பிரச்சனைப்படும்போது எத்தனையோ நம்ம இனம் இருந்தும் ஒருதரும் சப்போட் செய்யவில்லை இதுதான் தம்பி
நம்ம இனம் தம்பி எதற்கும் கவனம் தம்பி
தம்பி மிக மிக நன்றி அனுமான் உதவி தேவை மிக நன்றி உண்மை நன்றி உண்மை தான்
Your a Great 👍
அனுசன் இவரை தனிப்பட்ட வரகளால் திருத்த முடியாது என்று கைவிட்ட கேஸ் உங்கள் நேரம் தான் வீணாகும் இவருக்கு உரிய இடத்தில் சேர்த்து விட்டால் போதும்.
போலீஸ் ரோட்டில் நிக்கும் போது ஜூனிப்போம் போட தீர்கள். ரோட்டில் நிக்கும் போது கடமை செய்யாத போலீஸ் வெள்ளை வேட்டி கட்ட வேணும்
😂😂
😂😂😂
தப்ப தட்டி கேட்க அதிகாரம் தேவை இல்லை... நியாயமான காரணம் இருந்தால் போதும்..
வணக்கம் அனுஷான் மகனே இவரைப் பார்த்தால் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி தான் தெரிகிறது யாரென்று தெரியவில்லை பார்க்கும்போது மனம் கொஞ்சம் கவலையாக தான் இருக்கு இந்த வீடியோ பார்த்து தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போங்கள் ப்ளிஸ் இப்படி விடாதீர்கள்😢
அனுஷன் இப்போ எல்லா விடயத்திலும் ஹிரோ தான்
அவங்கள வீட்ட அனுப்புங்க
அனுசன். நீங்கள். நேர்மைய போறநீங்கள். ஊங்களுக்கு. ஆசிர்வாதம். உண்டு. மகனே. யெசுவின். இரத்தம். ஜெயம்
தம்பி மாவடிவெம்பில் மனநோயாளி களுக்கான காப்பகம் ஒன்று உள்ளது அங்கு சேர்த்தால் நல்லது . முயற்சிக்கு நன்றி.
இலங்கை பொலிஸ் என்று சொல்லவே வெக்கமா இருக்கு அனுசன் உஙகள் தைரியத்தை பாராட்டுகிரேன்
👏👏👏
Congratulations🎉🎉🎉 you are very steady person. God will protect you both and bless you🙏🙏🙏.
This first young guy can be heal if send a right place. He needs friendly hearted people. Very innocent one.
உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதன் தான் சும்மா ஒருவரும் இப்படி நடக்க மாட்டார்கள்
Super anushan❤
100% correct Keep it up God bless
வாழ்த்துகள் அனுஜன் ❤ அநீதி நடந்தால் அந்த இடத்தில் நியாயமான தட்டிகேட்கவேணும். எதாவது பிரச்சினையென்றால் ஸ்பைடர் மான் (Spider-man) போல் ஒருவர் வந்து காப்பாற்றவேண்டும் என்பது தான் மக்களின் மனநிலை.
நீங்க என்னதான் நல்லது செய்தாலும் தமிழன் நன்றி கேட்ட மனிதன் தம்பி
I like your guts Anushan. Very true, Tamil area, all the police speak Sinhala, how can these police communicate with public. What a useless police, their job is take care of the public. If their job is only checking the vehicle, that means if someone in public fought against each other , these police at h like our public, Anushan this culture I mean people watching not do any action, this is everywhere. But handful of people like you jump and help. Don’t worry Anushan, you did a great job. Public workers must work properly, end of the month, these guys getting the salary, that is the only concern. You did every action in a proper manner.
Super thampi ❤❤❤❤❤❤👍
Thank you so much for your advice Anushan ❤.God bless you ❤
தம்பி நீங்கள் நிறைய விதமான உதவிகள் செய்கிறீர்கள் உங்களுடைய உதவிகள் இந்த ஏழை மக்களுக்கு தொடர்ச்சியாக தேவை நான் உங்கள்மீது பாசத்தில் சொல்லுகிறேன் சில விஷயங்கள் நீங்கள் உங்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி தவித்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை வரக்க ஒதுங்குவாங்க அப்ப இந்த ஏழை மக்களுக்கு உதவ உங்களை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட ஆக்கள் மிகக் குறைவு நன்றி
டியுடி டைம்ல வேத்தலை சப்பிட்டு கொன்டு இருக்கறார்.....அனுசன் உங்களுக்கு இவர் மேல் நடவடிக்கை எடுக்களாம்.....
Super❤❤ anushan❤polesh kadamaya seiyanum sariya kanukku munnala pirasanai nadakkum pothu summa irukkum polesh😂
இவர் என்னுடன் ஒரு ஆறு மாதம் என்னுடன் கட்டாரில் இருந்தவர் மகேந்திரன்
பச்சை தமிழன்டா தம்பி !
தனி ஒருவனால் நாட்டையோ , நகரத்தையோ , கிராமத்தையோ திருத்தமுடியாது . இவ்வளவு முயற்ச்சிகள் செய்கின்றீர்கள் யாரும் தோள்கொடுக்க முன்வரவில்லை இதைவிட எல்லாரும் விடுப்பு பார்த்தவண்ணமே உள்ளனரே ஔிய உங்கட்கு Support யாரும் முன்வரவில்லை .பொலி ஸகாரர் அடித்தாலும் விடுப்புபார்த்து எஙகட்குஏன் இந்த பிரச்சனை என்று போகக்கூடிய கூட்டம் இப்பவும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்.
.இளம்படித்த வாலிப வாலிபிகள் நீங்களாக முன்வராவிட்டாலும் ஒன்றாக குரல்கொடுக்க வெளிவரவேண்டும்.
தமிழ் பகுதிகளில் வேலைசெய்யும் அரச ஊழியர்கள் எல்லா அலுவலகங்களிலும் கட்டாயம் தமிழ் எழுத பேசதெரியவேண்டும் .அரச ஊழியர் எல்லோரும் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் .
தாங்கள் செய்த பிழைகளை மறைக்க தெரியாத மொழிகளில் கதைப்பதில் இருந்தே தெரிகின்றது .
பொதுமக்களே இனியாதல் விழிப்பாக இருங்கள் . பைத்தியகாரன் என்றும் சொல்லும் பொலி ஸ் அந்த மனிதனை அதற்குரிய இடத்தில் சேர்த்து அமைதியை நிலைநாட்டுவதே காவல் அதிகாரிகளின் கடமை கடமை கடமை.....😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
அனுசன் நீங்கள் தனி ஒருவனா ஒன்றும் செய்ய முடியாது உங்களுக்கு பக்கத்தில் நின்ற பொதுமக்கள் கூட வந்து கதைக்கவில்லை இவர்களை திருத்தவே முடியாது நீங்கள் வளமே போல செய்யும் வீடியோ உதவி செய்யுங்கள் சமூகப் பிரச்சினையை விடுங்கள் உங்களுக்குத்தான் ஆபத்தாக வந்து முடியும் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்
Super 👌
Vaaltthukkal 🙏🙏 thampi 👍👍👍👍
Thampi neer solvathu sari
Hi thampi unkal sevai rompa rompa nallam , kochsam kovapadama unkal sevaiya thodarunko thampi please unkala kovapduththi eathum seivankal thampi🙏🙏🙏
Very good Anushan, police must speak Tamil, he is in Tamil area , then speak in Sinhala. Very good, you did a good job, if you complain to high level,definitely action will be taken by AKD Government. You have too many good points. Please take this further. Anushan , Das Anna statement very true, how do we know police was eating vettilai with some drugs , who knows. Public always behave like this, hard to change the mentality.
It's great you stood up for with them. They are public workers and are supposed to be friendly and reliable! The way they acted was totally wrong. You can complain about it. Sue them 😊
போலீஸ் ரோட்டில் இருந்தால் சொல்ல கூடாதாம் உள்ளுக்கு போய் சொல்லுங்கோ என்று சொல்லூறார் ரோட்டில் எது நடந்தாலும் அவர்கள் பார்த்து கொண்டு இருக்க வேணுமா
மக்கள் பொலிசாரை படம், வீடியோ எடுக்கலாம்😮
Tamilan 💪
@@jastinponnusamy6791தமிழன் என்று தமிழில் பதிவு பண்ணிருக்களாம்
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் தைரியத்தை ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள் தம்பி எவனா இருந்தாலும் நீங்கள் விட வேண்டாம் தம்பி வாழ்த்துக்கள் தம்பி
God bless both of you ❤
God bless you son ❤
சுப்பர் அனுசன்❤❤❤
மக்களின் தோழன் அனுஷன்
Your are right also Anna is pavam 😢
Anushan God bless you
கடவுள் என்றும் துனை🙏
Super Anushan. We all need to change our country. You have the right to ask.
❤❤❤❤❤Good 🇱🇰 👍 👌
வாழ்த்துகள் தம்பி அனுசன் உங்கள் மனதுதான் தங்கம் 😊😊😊😊❤❤❤❤❤❤
அனுஷன். நீ வீரத் தமிழன் ❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉 Great way ❤❤❤ brother 🎉🎉🎉🎉
AKD பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்
அனுஷம் தம்பி உங்கள் சேப்டி முக்கியம் தம்பி
Vera level anushan
சரியான கேள்வி அண்ணா வாழ்த்துக்கள்
Supper and anushan ❤
❤ Nice ❤
தம்பி நீ சரியான விடயம் தான் செல்கிறாய் ஆனால் சிறிது கவனம் எடுக்க வேண்டும்
Makkal sevai makesan sevai thambi god Bls u
சூப்பர்டா தம்பி 💪🔥❤️❤️❤️❤️😘😘
Super bro
தம்பி அனுசன் மக்களின் குரல். அநீதிக்கு எதிராக நீங்கள் கேட்கின்ற கேள்விகள் நிச்சயமாக மக்கள் எல்லோரும் உங்களை பாராட்டுவார்கள். தக்க நேரத்தில் தட்டி கேட்காவிட்டால் யாரும் இதை முன்வந்து கேட்கப் போவதில்லை எனவே நீங்கள் அதே நேரத்தில் சரியான பதிவுகளை மக்களுக்கு கொண்டு சென்றீர்கள் வாழ்த்துக்கள்...
Super அனுசன் தைரியமாக கதைக்கிறிங்கள்
நமது மக்கள் ஒற்றுமை இல்லாதவரை இப்படி பட்ட பொலிஸ் அதிகாரிகளையோ மற்றும் ஏனைய உத்திகோத்தர்களையோ திருத்த முடியாது.
நீங்கள் தனியாகத்தான் பேசிரிங்கள் அந்த நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கார் கள் அவர்கள். ஆன்களா பெண்களா? எனக்கு பொலிஸ் மேல் உள்ள கோபத்தை விட அதிகமாக அந்த வேடிக்கை பார்க்கிறவர்கள் மீதுதான் கோபம்.