Psalms 91 / சங்கீதம் 91இன் அர்த்தம் - வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2021
  • Suresh Ramachandran
    Mount Carmel Church
    Bellwood, Sri Lanka
    Mount Carmel Media (Android App) Download Link: play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 215

  • @user-lf3uw4lf4p
    @user-lf3uw4lf4p 3 місяці тому

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @chandrujohnsonministries8785
    @chandrujohnsonministries8785 2 роки тому +13

    Pr. வேதத்தின் உண்மையான சத்தியத்தை உங்கள் மூலம் அறிந்து கொள்ள செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்!!!

  • @siva8822
    @siva8822 2 роки тому +2

    வாற்த்தையினால் போஷித்த தேவனுக்கு ஸ்த்தோத்திரம் 🙏
    அதை விளங்கப்பண்ணின உமக்கு சமாதாணத்தின் தேவன் உம்மோடு என்றென்றும் இருப்பாறாக. ஆமென் 🙏

  • @retheeshjohn
    @retheeshjohn 2 роки тому +2

    நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்; விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.
    பல கர்த்தருடைய ஊழியர்களின் பிரசங்கங்கள் மூலமாக சங்கீதம் 91 விளக்கங்கள் கேட்ட பொழுதும் தங்களின் சரித்திர பூர்வமான ஆதாரத்துடன் கூடிய விளக்கம் மிகவும் பிரயோஜனமாக உள்ளது
    நன்றி ஐயா 🙏🙏

  • @sunderraja6035
    @sunderraja6035 2 роки тому +4

    சங்கீதம் 91லில் இவ்வளவு இரகசியங்கள் அடங்கியுள்ளத...!!! கர்த்தர் தாமே உங்களைக் கொண்டு மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி தேவன் கிருபை புரிந்தமைக்கு தேஸ்திரம். வாவ் எவ்வளவு அழகான எளியநடை பிரசங்கம் வேதாகமத்தில் அங்கங்கே எபிரேயோ மொழியின் விளக்கம் மிக அருமை. பரிசுத்த ஆவியானவர் தங்கள் நாவிலே இருந்தது இன்னும் அறிய பெரிய விளக்கங்களை அருள்வாராக. நன்றி என் தேவனுக்கு மகிமை ஆமேன். அல்லேலுயா.

  • @ajosephraj4256
    @ajosephraj4256 2 роки тому +4

    Pastor I am not ur Bible student but I am watching ur all Bible study you dig and give n treasure to us from the Bible really its new and wonderful thanks lot

  • @ppriya9472
    @ppriya9472 2 роки тому +4

    Very clear explanation. Very much interested to learn the scripture thru your teachings. Praising God for the annointment He has given you.

  • @Teambelieverss
    @Teambelieverss 2 роки тому +2

    உங்களை கர்த்தர் பயன்படுத்தும் விதம் அற்புதமாக உள்ளது.
    அருமையான விளக்கம் 🥰🥰🥰🥰🥰

  • @drsarah4437
    @drsarah4437 3 місяці тому +1

    Tq bro. For this message.

  • @drsarah4437
    @drsarah4437 3 місяці тому +1

    Good message gbu

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 роки тому +14

    Really Use Full Pastor 🙏✨நிறைய விஷயங்கள் பற்றி ஆழமான சத்தியத்தை மிக இலகுவாக கூறினீர்கள்.nan ivalavu natkalaka ariyatha visayangalai arinthu kondean God Bless You More 😇💫

  • @reetarex8629
    @reetarex8629 2 роки тому

    தேவாதி தேவன் உங்களின் இதயத்தில் நிறைந்து இன்றைய சூழலில் சங்கிதம்91க்கு விளக்கம் கொடுத்ததற்காக என் தேவனுக்கு கோடியாய் நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 роки тому

    🙏🙏🙏 ஸ்த்தோத்திரம் என் தேவனே ...ஆமேன!.

  • @victordharmaselvam9520
    @victordharmaselvam9520 2 роки тому +2

    ஆமென் அல்லேலூயா 🌷

  • @samuvelsamuvel5169
    @samuvelsamuvel5169 2 роки тому +1

    One of the wonder full servent of God good Bible teacher

  • @shanthichelladurai1131
    @shanthichelladurai1131 2 роки тому +3

    உங்கள் பிரசங்கம் மிகவும் பிரோஜனம் மாக உள்ளது

  • @johnsamuel4829
    @johnsamuel4829 2 роки тому +1

    I praise God for this Man of god... from Tirunelveli, Tamilnadu.

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 2 роки тому +1

    Love u appa iam watching now so interesting appa iam so eager to watch now and learn...❤️❤️❤️🙏🙏🙏

  • @agnespatrick2735
    @agnespatrick2735 2 роки тому +2

    Marvelous Pastor. Praise be to God Almighty

  • @ariamleonaariamleona7254
    @ariamleonaariamleona7254 2 роки тому +6

    Pastor எசேக்கியேல் புத்தகத்தில் இருந்து பாடங்களை கற்றுத் தாருங்கள்.

  • @Lakshmi-xv2dv
    @Lakshmi-xv2dv Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @derickstanislaus957
    @derickstanislaus957 2 роки тому +1

    Praise the Lord..thank you pastor very good and powerful sermon for us....God bless you......

  • @arulshanti5858
    @arulshanti5858 2 роки тому +1

    Amen. Thank you JESUS.

  • @josephr9187
    @josephr9187 2 роки тому +2

    "உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்" பாடல் சாராள் நவரோஜி அம்மையார் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த பாடல் அய்யா....கர்த்தர் நல்லவர்.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  2 роки тому +3

      சகோதரி சாரா நவ்ரோஜி அவர்களுக்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என்ன அருமையான பாடல்!!!!

    • @ruthjenifer6561
      @ruthjenifer6561 2 роки тому

      that cpm song ahh?

    • @LoveofGodSongs
      @LoveofGodSongs 2 роки тому

      @@ruthjenifer6561 No, but many churches sing that song.

  • @jeyarajl4207
    @jeyarajl4207 2 роки тому +1

    Tha nk u pr .You have taken out hidden treasure and brought forth to believers as well as ministers. God bless you abundantly

  • @lithiyalithu5133
    @lithiyalithu5133 2 роки тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 2 роки тому +3

    Praise the lord Paster... Thanks for this wonderfull message...

  • @sumisarah5938
    @sumisarah5938 2 роки тому +1

    சிறந்த போதனை நன்றி போதகர்

  • @casimirofficial
    @casimirofficial 2 роки тому +1

    very blessed explaination. Amazing !! I felt the presence the of God while hearing. Glory to God

  • @sugasinisuga5996
    @sugasinisuga5996 2 роки тому +1

    ஆச்சரியம்

  • @rubiasam977
    @rubiasam977 2 роки тому +1

    Thank you very much pastor for your swift effort for this tamil version of Psalms 91....😊👍

  • @asudhakar5576
    @asudhakar5576 2 роки тому

    அல்லேலூயா ஆமென்

  • @olivegardenchannel1268
    @olivegardenchannel1268 2 роки тому +1

    GLORY TO THE NAME OF GOD 🙌

  • @jebapaul632
    @jebapaul632 2 роки тому

    Thank you lord Jesus Christ.Lord prepare my heart to understand this message.it should be useful to my life and it should gloryfy your name.

  • @davidsureshsankaranarayana880
    @davidsureshsankaranarayana880 2 роки тому +1

    Super bright songs91 best beautyful message.,

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 роки тому +2

    From VIRUGAMBAKKAM,CHENNAI,TAMILNADU, SOUTH INDIA. 🙏 Eva. V. J. JOSHUA,. B.Min.🙏🙏🙏

  • @jennivaishu3353
    @jennivaishu3353 2 роки тому

    Praise the lord Jesus 🙇🏾‍♀️🙋‍♀️🙌❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤

  • @nalininadeason5440
    @nalininadeason5440 2 роки тому +1

    அல்லேலூயா

  • @danielrajendran9882
    @danielrajendran9882 2 роки тому +1

    Really very useful teachings.. Thanku you God.....

  • @johnwously8841
    @johnwously8841 10 місяців тому +1

    Pr....guiter .....kalakiringa super super

  • @somuraj4186
    @somuraj4186 2 роки тому +1

    Thank you pastor..! Waiting for this message for around 2 weeks.. 😀

  • @nalininadeason5440
    @nalininadeason5440 2 роки тому +1

    ஆமேன்ஆமேன்

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 2 роки тому

    PRIASE THE LORD. Brother நீங்கள் கொடுத்த introduction very very good.and ஆவியானவரோடு இணைந்து நீங்கள் கொடுக்கும் இந்த செய்தி அருமை.
    நன்றி ஆண்டவரே உமது சத்தியம் சமூலமும் அருமை.

  • @KumartKumari-hz8we
    @KumartKumari-hz8we Рік тому

    Thank you Jesus Amen Amen ❤️🙏❤️

  • @beulamercydaniel5263
    @beulamercydaniel5263 2 роки тому +1

    Thank you for sharing the truth. God bless you pastor.

  • @sarahjesus1120
    @sarahjesus1120 2 роки тому

    Amen 🙏🏼learnt a lot,
    Thank you paster,

  • @DanielDaniel-vu6nk
    @DanielDaniel-vu6nk 2 роки тому +1

    Amen. Supernatural revelation pastor.

  • @jeraldjeya1404
    @jeraldjeya1404 2 роки тому +1

    Somuch thanks dear Pastor 🙏

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 2 роки тому +1

    Aiya vanakkam.unga video ku waiting unga video paathu tha na jesus veramari paka aarabitchan nandri aiya im n tamilnadu coimbatore 👏amen

  • @anbarasij5476
    @anbarasij5476 2 роки тому

    ,நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது🙏

  • @rgrajaipe
    @rgrajaipe Рік тому +1

    Thank you dear pastor.Good explanation…very useful

  • @ywymenglish4320
    @ywymenglish4320 2 роки тому

    Amen praise the loard pastor. Thankyou

  • @Anbu155
    @Anbu155 2 роки тому

    நன்றி ஐயா 🙏🙏

  • @antonanitha3385
    @antonanitha3385 2 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 роки тому +1

    PRAISE THE LORD

  • @chandrasekaranj6689
    @chandrasekaranj6689 2 роки тому +1

    Thank you brother, God bless you and your family

  • @maryraj1753
    @maryraj1753 2 роки тому +2

    Great teaching. Pastor.

  • @k..k..k.8773
    @k..k..k.8773 2 роки тому

    Amen.Amen.Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 2 роки тому

    Thank you pastor. I got super excited when I see the title

  • @ranig6338
    @ranig6338 2 роки тому

    Praise The Lord Jesus Christ! Thanq Pastor 🙏🙏🙏🙏🙏

  • @vinodhsimon654
    @vinodhsimon654 2 роки тому

    Very, very useful pastor. Thanks a lot for your explanation on Ps.91.

  • @brosathees
    @brosathees 2 роки тому

    Amen.God. God bless you pastor.

  • @davidr8215
    @davidr8215 Рік тому

    அருமையாக இருந்தது விளக்கம்

  • @prabhaharesh9044
    @prabhaharesh9044 2 роки тому

    Yes., brother. Very practical experience preaching thank you. All glory to Jesus Christ.

  • @brindhamerlin7228
    @brindhamerlin7228 2 роки тому

    Praise The Lord Jesus Christ, very powerful explanation, GOD has revealed lot of revelation from this msg, when I was listening the msg got goosebumps all glory to The Lord Jesus Christ....thank you Pastor Suresh much appreciated for bringing this msg, looking forward to more messages!!!

  • @SivaKumar-yj1nb
    @SivaKumar-yj1nb 2 роки тому

    GOD BLESS YUO PASTOR...🙏🙏🙏🙏🙏🙏...GLORY TO GOD...

  • @kuwaitphone7368
    @kuwaitphone7368 2 роки тому

    Amaen 1 Amaen hallelujah thanks baster superb meeting 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhawanandanarul6877
    @bhawanandanarul6877 2 роки тому

    Excellent explained message
    All glory to Jesus christ 🙏

  • @saranganupendran1227
    @saranganupendran1227 2 роки тому

    GOD BLESS YOU PASTOR 🙏💞

  • @tamilprayerwarriors3662
    @tamilprayerwarriors3662 2 роки тому

    ALL GLORY TO LORD JESUS CHRIST

  • @davidponnurangam3895
    @davidponnurangam3895 2 роки тому +1

    thanks pastor

  • @aruldhas2869
    @aruldhas2869 2 роки тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உன்னதமானவரின் பாடல் Mother Sarah Navroji அவர்கள் எழுதி பாடிய பாடல். கடந்த ஆகஸ்ட் 2020 எனக்கும் korona வந்தது. கர்த்தர் சுகம் தந்தார். பாஸ்டர் உங்கள் செய்தி பிரயோஜனமாக இருந்தது.

  • @wilsongabrield44
    @wilsongabrield44 2 роки тому

    Thank you pastor very useful for me god bless you 🙏🙏🙏

  • @nalininadeason5440
    @nalininadeason5440 2 роки тому

    ஆமென் ஆமென்

  • @enochnfdo8735
    @enochnfdo8735 2 роки тому

    Thank you pastor

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 місяців тому

    Arumai Msg...

  • @stellavasanth1416
    @stellavasanth1416 2 роки тому

    Thanks pastor

  • @SharmiJoseph06
    @SharmiJoseph06 Рік тому

    From Melbourne Australia 🇦🇺🥰🙏❤️🇱🇰🤗

  • @premaprema2602
    @premaprema2602 2 роки тому

    Thank u pastor

  • @sumathiravikumar7503
    @sumathiravikumar7503 2 роки тому +2

    நன்றி ஐயா மிகத் தெளிவாக 91. சங்கீதம் அர்த்தத்தை எடுத்துரைப்பதற்கு யாத்திராகமம் நான் படித்த போது மோசேயை கர்த்தர் ஏன் கொல்ல பார்த்தார் இதன் அர்த்தம் எனக்கு புரியாத போது எப்படி புரிந்து கொள்வது என்று யோசித்தேன் ஆனாலும் தேவ கிருபையால் அந்த வார்த்தையை கொண்டு நீங்கள் பேசி இருந்தீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா உங்கள் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் அநேக செய்திகளை நீங்கள் தரவேற்றம் ஐயா ஆண்டவர் உங்களை வல்லமையாக பயன்படுத்துவதாக

    • @arun1044
      @arun1044 2 роки тому

      Adhenna vallamayaga 😁. Kdavul ivarai magimai paduthugurar . Nama katru kolgindroam

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 2 роки тому +1

    Song voice & music👌

  • @sivagnanamk3123
    @sivagnanamk3123 2 роки тому

    Super pastor this message very useful

  • @jeyanthinipeter7734
    @jeyanthinipeter7734 2 роки тому

    Good message thank you Pastor

  • @ashaglory3307
    @ashaglory3307 2 роки тому +1

    Amen

  • @sarahabraham9059
    @sarahabraham9059 2 роки тому

    Amen Hallelujah 👍🙏Malaysia

  • @premaprema2602
    @premaprema2602 2 роки тому

    Ur teaching is very use full for us

  • @smilal1273
    @smilal1273 2 роки тому

    Thank you Jesus.

  • @lawrencedarwingregory6184
    @lawrencedarwingregory6184 2 роки тому

    Great info pastor, God bless you 🙏🙏 ,

  • @shaminicarolinegladwin4601
    @shaminicarolinegladwin4601 2 роки тому

    Praise the lord, Marvelous pastor

  • @maryraj1753
    @maryraj1753 2 роки тому

    Thanks u pastor for great explanation. It was so good.

  • @kkathiravan3n
    @kkathiravan3n 2 роки тому +1

    Praise the lord

  • @revivalministriesrajeshkum358
    @revivalministriesrajeshkum358 2 роки тому

    Praise the Lord Dr.....

  • @androsecontractor6181
    @androsecontractor6181 2 роки тому

    God is grease.Amen,,

  • @worldpower1303
    @worldpower1303 2 роки тому +1

    Amen.hallelujah.

  • @arubylprakash4166
    @arubylprakash4166 2 роки тому

    Praise the lord Jesus amen 🙏

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 роки тому +1

    Excellent yours Councelling Pr🙏🙏🙏

  • @lindoslivingston860
    @lindoslivingston860 2 роки тому

    Waited for this message thank you paster

  • @chandranalkannairamkannair5720
    @chandranalkannairamkannair5720 2 роки тому +1

    Tq. Pastor

  • @jeraldnixson7215
    @jeraldnixson7215 2 роки тому

    நன்றி Bro

  • @victoriaalan4260
    @victoriaalan4260 2 роки тому +4

    உன்னதமான வரின் உயர்மறைவிலிருக்கிறவன் பாடல் சகோதரி சாராள் நௌரோஜி அவர்கள் எழுதி பாடியவர். இந்த பாடலை இன்று பாடினாலும் கேட்டாலும் தேவனுடைய பிரசன்னத்தை என்னால் உணர முடியும் பாஸ்டர்.