WILD life Photography-ல எனக்கு interest இல்ல |

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 433

  • @NakkalitesFZone
    @NakkalitesFZone  Рік тому +126

    Full Video Link: ua-cam.com/video/3sYVDbz6jH0/v-deo.html

  • @RakeshKumar-ex7eb
    @RakeshKumar-ex7eb Рік тому +1172

    Wild life photography la enaku interest illa😂😂😂....maaaa🐄🐮🐄

    • @cjstubejackofalltrade1551
      @cjstubejackofalltrade1551 Рік тому +3

      Ommaaa...

    • @shanm72
      @shanm72 11 місяців тому +2

      Wondering what she was saying, wildlife 😁😁😁

    • @ksmnaatukoli8481
      @ksmnaatukoli8481 6 місяців тому

      Aa😅aaa​

    • @kadhirvel1444
      @kadhirvel1444 5 місяців тому

      மாப்பிள்ளை என்ன மாடு மாதிரி கத்துரான் 😂

  • @s.kamalakannan8658
    @s.kamalakannan8658 11 місяців тому +112

    அதென்னடா இப்ப வருகிற சினிமா குறும்படம் எல்லாமே போட்டோகிராபி, லிவிங் டு கெதர், பள்ளியில் காதல், பிடிக்காத ஆணை பெண் கல்யாணம் செய்து கொண்டு ஏதோ நரகத்தில் வாழ்வது போல கதைக்களம் எல்லாம் ஏதோ அஜென்டா போல தெரிகிறது

    • @soldierking6859
      @soldierking6859 5 місяців тому +19

      😊✌️ avlo dhan ji .. purunjikitinga 👍✅

    • @tcgpoke7704
      @tcgpoke7704 5 місяців тому +2

      Thala apdina ni nale nalu short film dan pathurukanu artham adu kuda thalai ku therila romba veguliya irukinga,

    • @nirmalkesavan7920
      @nirmalkesavan7920 5 місяців тому +12

      Feminist Agendas

    • @thoochani
      @thoochani 5 місяців тому

      உண்மை. கேட்டால் பெண் விடுதலை னு பேத்தவனுங்க பேப்பயலுக. நம்ப வீட்டு பொம்பளைங்கள சீரியல் பாக்க வெக்க நம்மளயே அசிங்க படுத்தி அதுல சம்பாதிக்கறானுங்க. Desperation அ தூண்டிவிட்டு அதுல குளிர் காயறானுங்க.

    • @arunraj_r
      @arunraj_r 5 місяців тому +4

      அதையே தான்

  • @monishag2318
    @monishag2318 Рік тому +72

    Natural acting from the heroine sis...cute❤❤❤

  • @subashsubramaniam2091
    @subashsubramaniam2091 Рік тому +184

    Ada pongada ponnu kidaikkurathae kastam 😂😂😂

  • @muralicameraman1624
    @muralicameraman1624 Рік тому +23

    என் அன்பு சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் I love my photography life 💙❤️💐

  • @sundarapandian4354
    @sundarapandian4354 4 місяці тому +1

    Wild life .... I mean animal channel ....😍😍😍 Bye the bye kadaisila oru alaga ponna ..... Photographara Miss panniteengalada ... So sad ... But one thing .... Photographar "EZHIL"👌👌

  • @SridharNataraj
    @SridharNataraj 5 місяців тому +50

    Photographer Aunty rejecting all the boys. 😂

    • @wise_Guy_Rising
      @wise_Guy_Rising 5 місяців тому +1

      Super

    • @Sharmi0_0
      @Sharmi0_0 Місяць тому

      Aiyoo aunty nu solli insult pannitom nu nenappu😂 yaarra neengalam

  • @ram....4163
    @ram....4163 Рік тому +12

    That's மாப்ள. Mind voice -naa pattuku sevanenu thannada ernthen

  • @Jsfamily1989
    @Jsfamily1989 Рік тому +22

    Neet and dissent short flim sema bro
    Super story❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤acting அதவிட சூப்பர்

  • @San-in4nx
    @San-in4nx Рік тому +193

    😂😂😂😂😂 Her comebacks are so satisfying

    • @San-in4nx
      @San-in4nx 11 місяців тому +1

      @Brottasalna-ny9vg Same to you 😂😂😂😂

    • @San-in4nx
      @San-in4nx 11 місяців тому

      @Brottasalna-ny9vg That wasn't a comeback.... Am sorry you are not witty enough to understand my point....

  • @gobikrishnan3708
    @gobikrishnan3708 Рік тому +51

    Sema punch...wild life photography எனக்கு interest இல்ல ❤

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Рік тому +142

    பள்ளிக்கூட நாடகம் மாதிரி செயற்கையாக இருக்கிறது. பையனின் அம்மா, அப்பா அலப்பறை

    • @karthikvpc
      @karthikvpc Рік тому +11

      இவனுக பெரிய முற்போக்கு புலுத்திகனு காட்ட அந்த அம்மா அப்பா கதாபாத்திரங்களை அசிங்கமாக சித்தரிக்கிறானுக.

    • @kanimozhin3884
      @kanimozhin3884 11 місяців тому +12

      ​@@karthikvpc Appo ivlo naal Ponnunga character ah asingama sitharichu muttaal maari loosu maari la kaatrappo enna pudingittu irunthaya ?

    • @KingofKing-rq7cj
      @KingofKing-rq7cj 10 місяців тому

      ​@@kanimozhin3884😂எனக்கு மசுறு நிரையா இருக்கு வந்து புடுங்குட்டு போ

  • @MrTally0000
    @MrTally0000 Рік тому +5

    Mappillai acting daan sema comedy and ultimate ......maaaa🎉🎉🎉🎉😂😂😂

  • @beAcomarade
    @beAcomarade Рік тому +5

    Mapla escaped 😂 akkini siragee.. goal irunthu attitude ilama iruntha entha paianum ungaluku endraikum support aa thanga irupan 😅 #comrade

    • @kanimozhin3884
      @kanimozhin3884 11 місяців тому +2

      Ithulaam poi, doctor ah Iruka ponna kooda velaikku poga vena nu solra husbands jaasthi

  • @viswanathan0074
    @viswanathan0074 Рік тому +3

    நல்லா இருக்கு 🤣😹

  • @harihariyal3388
    @harihariyal3388 Рік тому +3

    Intha jaldra comment sollala unamaiyalea super nga

  • @goodtimevideosg1581
    @goodtimevideosg1581 8 місяців тому +16

    இந்த மாதிரி ஆட்டிடியூட் இருக்கிற பொண்ணுங்க வாழ்க்கை அம்பேல் தான்

    • @sairamvenkatesh7521
      @sairamvenkatesh7521 5 місяців тому +3

      apo epdi erunda life nalla erukum?oomai madri erunda va 🤔

    • @goodtimevideosg1581
      @goodtimevideosg1581 5 місяців тому

      தியாகம் செய்யும் வாழ்கை என்றும் தோற்றுப்போகது. தோற்றுப் போகும் வாழ்க்கையில் தியாகம் இருக்காது சுயநலம் மட்டுமே இருக்கும். வெற்றி என்பது சுயநலமான வாழ்க்கையில் இல்லை விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் இருக்கிறது. புரிந்தால் உங்கள் புன்னகையே இதற்கு சாட்சி.

    • @mrajutirupur
      @mrajutirupur 4 місяці тому

      தாய் மொழியில் கலப்படம் பண்ணிக்கிட்டே இருக்கிறோம் என்கிற உறுத்தல் யாருக்குமே இல்லாம போய்கிட்டு இருக்கு

  • @bbalakrishnan910
    @bbalakrishnan910 Рік тому +6

    Tharamana bathil kadasila... 😂
    Enaku intha mathiri oru ponnu kedaika matengurale kalyanam kattika... 😢😢

    • @kanimozhin3884
      @kanimozhin3884 11 місяців тому

      Kalyanam pantu kolantha pethuka solli velaikku poga vena nu solluva unaku epdi ponnu kedaikumv

  • @srajesh2707
    @srajesh2707 4 місяці тому

    Maaa......is the ultimate touch...😂😂

  • @ParamasivamParamasivam-r7v
    @ParamasivamParamasivam-r7v 7 місяців тому

    Very Wonderful Akka Part 2 Video Podunga

  • @NandyArun
    @NandyArun Місяць тому

    Punnagai romba nalla irukum😊❤

  • @ram_s_ranga
    @ram_s_ranga Рік тому +3

    ஆவதும் பெண்னாலே
    'மா..'வதும் பெண்ணாலே..
    😮😅

  • @VinnnFD
    @VinnnFD Рік тому +7

    Ponnu pink ku Super..moonu ambale munji unmaya kodura korungge mariyea erekanungge😂😂😂😂

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому

      இந்த மூன்று பேரும் வண்டலூர் பக்கத்தில் வசித்து வருவதால்??
      அப்படி தான் இருப்பார்கள்.

  • @sidharthasidhu5929
    @sidharthasidhu5929 5 місяців тому

    Excellent reaction, neengellam engirunthumma varreenga. ❤❤by sidhus mother, kerala.

  • @kumar-og5iv
    @kumar-og5iv Рік тому +110

    நடைமுறைல தலைகீழா தான் நடக்குது.

    • @sriramajayam6922
      @sriramajayam6922 Рік тому +2

      இது என்னவோ புதுசாதான் இருக்கு

  • @kuberasampath4633
    @kuberasampath4633 11 місяців тому

    ஏட்டிக்கு போட்டி சூப்பர். ....

  • @ganesanvr4550
    @ganesanvr4550 5 місяців тому

    Good acting
    Good comedy.😂
    The mother is very expressive😊

  • @abdulkanikani168
    @abdulkanikani168 Рік тому +15

    கனவுகளை செயல் ஆக்குவது செயல்களில் சொல்களின் அல்ல நிஜத்தில்

  • @ramakrishnan2369
    @ramakrishnan2369 Рік тому +2

    Avan kidikiraan vidu dear gnanasoonyam i love photography rendu perum kalyanam panikkalaama?😂😂😂😂😂😂😃😃😃❤💙💛💜💋❤💙💛💜

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому +1

      உங்களின் ரசனை மிக கேவலமாக இருக்கு.
      தயவு செய்து அவசர பட வேண்டாம்.
      நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.
      முதலில் இங்கே யார் பெண் ??
      அதை சொல்லுங்க!!

    • @ramakrishnan2369
      @ramakrishnan2369 Рік тому +1

      @@RainbowSuriya-tq1vs just for fun bro 😃😁😁😃😃😃😁

  • @yashwanths5152
    @yashwanths5152 Рік тому +1

    Semma 😊 but last ah title ah takku nu padikarapa thappa padichutane .

  • @soodamanim8119
    @soodamanim8119 7 місяців тому

    That maaaaa mass thala 😂😂

  • @amuthasurabi6517
    @amuthasurabi6517 Рік тому

    that ending maaaaa.....😂😂

  • @meenastalin7729
    @meenastalin7729 5 місяців тому

    Thank you for your valuable service..

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki 5 місяців тому

    Super papa🎉🎉🎉 stiyaa sonnai

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 5 місяців тому +1

    !ஆனா, பிகர் சூப்பர்..

  • @Chella-chillz
    @Chella-chillz 4 місяці тому +1

    now a days trends: photography, traveling, foody, gamer, dancing, singing, trying to become celebrity by making reels and photos much more😂😂😂!

  • @anandtobra
    @anandtobra 7 місяців тому +2

    கொங்கு தமிழ்..சரியாக நல்லா இருக்கு..

  • @subashdj5215
    @subashdj5215 Рік тому +1

    சாம காலை 🤣🤣🤣😂

  • @Nagfo
    @Nagfo 6 місяців тому

    Ammma... Super answer..... I will 😂😂

  • @bluestar6833
    @bluestar6833 Рік тому +1

    Yanakku la photography ponnu than pudikkum💚💙😍

  • @nesan_kaikolar
    @nesan_kaikolar Рік тому +19

    No one is wrong in this . Just everyone is egocentric

    • @kircyclone
      @kircyclone Рік тому

      Egocentric is wrong, isn't it...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      ​@@kircycloneIn a highly competitive Society what can we expect?

    • @kavinkumar
      @kavinkumar Рік тому +2

      Solitaru da silunni

    • @kircyclone
      @kircyclone Рік тому

      @@vijayvijay4123 everything will be there in any size of society ... egocentric must be considered in any size of society....

  • @zainufathi3635
    @zainufathi3635 Рік тому

    Dialogue super😅

  • @kumarmaran885
    @kumarmaran885 Рік тому

    அருமையான கருத்துக்கள்.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 5 місяців тому

    True situation in nowadays marriage market, this girl super reply

  • @jawahar_555
    @jawahar_555 5 місяців тому

    Aduchu piri... Endha kudumbamum inga vaazhdhuda koodathu😂

  • @gopalakrishnan36
    @gopalakrishnan36 Рік тому

    Very very good..... super 💯

  • @Nikitha.G-v3u
    @Nikitha.G-v3u Рік тому

    Super sister 😂😂😂

  • @shankarramanv1852
    @shankarramanv1852 Рік тому +1

    End 😂😂😂

  • @kathiravanjagadeesan1128
    @kathiravanjagadeesan1128 4 місяці тому

    Awesome composition

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Рік тому +5

    Maaaaa ❤❤❤❤

  • @kirubakaran4722
    @kirubakaran4722 Рік тому +3

    Good content

  • @lolme655
    @lolme655 Рік тому +3

    Kidney touching performance

  • @cosmicpower9102
    @cosmicpower9102 5 місяців тому

    Ultimate ya 🙌🙌

  • @PadmanabanPadmanaban-xr7qo
    @PadmanabanPadmanaban-xr7qo 4 місяці тому

    Diolouge writting was gud ❤

  • @RaviKumar-nd2ip
    @RaviKumar-nd2ip Рік тому

    Don't be silly Any business can be shine can so their brilliant.❤

  • @sathyabamapandurangan3813
    @sathyabamapandurangan3813 6 місяців тому

    Super ma you are so brave and bold

  • @r.s.ganesanmohan9437
    @r.s.ganesanmohan9437 5 місяців тому

    Super never end
    photography

  • @tamizhazhagan-jaishreekris2199
    @tamizhazhagan-jaishreekris2199 5 місяців тому

    She speaks to the point ❤❤❤

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +1

    Excellent Bold avataar.

  • @AISHASR-ic1fw
    @AISHASR-ic1fw Рік тому +1

    Sema super

  • @rjragulraja683
    @rjragulraja683 Рік тому +1

    "Sit Suddenly "antha aunty thana ivanga 😅

  • @foodfoodfood777
    @foodfoodfood777 5 місяців тому

    Very interesting video 👍🔥

  • @mithiran7774
    @mithiran7774 5 місяців тому

    Photography Love💞❤

  • @PackiyarajaK
    @PackiyarajaK 2 місяці тому

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @govindaraj5880
    @govindaraj5880 5 місяців тому

    Super ram kumar

  • @mathialahan2549
    @mathialahan2549 Рік тому +13

    முதல்ல நல்ல பொம்பளையா பாத்து பொண்ணு பாக்க போங்கடா....

    • @rahmankani
      @rahmankani Рік тому +3

      இதெல்லாம் கல்யாணம் பண்ணா எவ்வளவு நல்லவனா இருந்தாலும் வாழ்க்கை நகரம்..

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому +3

      Correct...
      இது எல்லாம் பொண்ணு என்று சொல்கிறார்கள்??

    • @SaRa-SaranyaRatha
      @SaRa-SaranyaRatha Рік тому

      Muthal la nallaa aampalainga mattum ponnu paakka pongadaa... Marriage Ku munnaadi ye athu venaam ithu venaam nu control la vachukka ninaikravankala aampalainga list la sethukrathu illa... Nee neeyaaka iru nu vidaravanka thaan manusanka list la varaanga. Others are masters. We only need partners not masters

  • @praveenraj9687
    @praveenraj9687 Рік тому +1

    Adeii enna da link open aagala...i like her da...

  • @Sivaji271
    @Sivaji271 4 місяці тому

    Super ❤❤❤

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 Рік тому +3

    Yeah, snapchat la Doilis lam ipo super ah 🌸flowers pic edutu anupuranga.🌚😅❤️🎉

  • @kalaivp3080
    @kalaivp3080 5 місяців тому +2

    ஒரு சாக்கடைபண்ணி ஒயில்ட் லைஃப் பத்தி பேசுது😂😂😂😂😂

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    Super information!

  • @sagithasagitha5619
    @sagithasagitha5619 Рік тому

    சூப்பர்

  • @Travelwithkugan
    @Travelwithkugan Рік тому +12

    Ponnukku palam chinaonduuu 😢😢😢😂😂😂😂😂

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s Рік тому

      Adey

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому +1

      Unga wife ka? Illa thangachi ka? Atha yen public la sollitu iruka

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Рік тому +1

      Nee first aambalaya nu medical checkup panniko transgender ah irupa pola 😂

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s Рік тому

      ​@@hadariandahllyran65யாரடா திட்ர

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 11 місяців тому

      @Brottasalna-ny9vg
      Naa unna ethume sollalaye nee ethuku nadula vara? Ne gay lesbo yaara vena iru.. aana saga manusana mathika theriyathavan mothalla manusane illa. Bathiluku bathil pesiyo asingama naalu vaartha pesrathala nee periya manushan nu pathavi kuduthu ukkara vaika porathilla yaarum. Avan pota comment ah ithe vaarthaya unnoda amma akka thangachi illa ponna sonna sirichu enjoy pannita pova? Inneram adichu moonja odachrupa nerla solliruntha. Free wifi irukunu yaar vena aduthavana aduthavan kudumbatha pesrathu perumayana vishayam illa.

  • @e.j7735
    @e.j7735 Місяць тому

    So beautiful

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 4 місяці тому

    Super 💯

  • @shahgulhameed67
    @shahgulhameed67 Рік тому +4

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому

      விளையாட்டு செய்திகள் இல்ல, வண்டலூர் உயிரியல் பூங்கா செய்திகள்...

  • @DrAyyappanThangavel
    @DrAyyappanThangavel 5 місяців тому

    Superb

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 5 місяців тому

    Super ya. I am also Photographer

  • @ayshasalin8554
    @ayshasalin8554 Рік тому

    Love ur voice girl ❤❤❤

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 5 місяців тому +1

    மாப்ள சைடும் ஈகோ ., பொண்ணு சைடும் ஈகோ...

  • @lakshminarayanan1966
    @lakshminarayanan1966 22 дні тому

    Super sis

  • @fabiancruz5973
    @fabiancruz5973 Рік тому

    Semma

  • @prathabasingh2249
    @prathabasingh2249 5 місяців тому

    Super comedy

  • @muruganayyanarm.ayyanar3881

    நா இருக்கேன் தங்கம் உனக்கு

  • @shyamshermila
    @shyamshermila 5 місяців тому

    Mmmaaaaaaaaa 😂

  • @techietamilan67
    @techietamilan67 4 місяці тому

    Erode side ipadi athigama pesuvanga relative.. intha ponu Mari serupala adicha tha povanuga😂

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor Рік тому +1

    Yes

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do 5 місяців тому

    படம் பேரு என்ன, 'வீண் பேச்சு' ஆ?

  • @mohankst3037
    @mohankst3037 5 місяців тому

    Super sister

  • @SilentMaximus-Decimus
    @SilentMaximus-Decimus 4 місяці тому

    Apdiye unga Vilaasammm …. 👀

  • @Ithuactionmadam420
    @Ithuactionmadam420 5 місяців тому

    Peru la mattum tha punnagai irukku 😅

  • @vengatrajalu1
    @vengatrajalu1 11 місяців тому

    Endha kalathula da irukeenga... Ponnu veetla thanda ippo 1000 kelvi kekkuranga..

  • @Pandiyan7318AP
    @Pandiyan7318AP 5 місяців тому

    ஹலோ ரியலி சூப்பர்

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali502 5 місяців тому

    Great answer , looks like out side india.

  • @RavindhranHiruni
    @RavindhranHiruni Рік тому +1

    Nanum photographer tha 😊

  • @rajasekarg4779
    @rajasekarg4779 Рік тому +6

    But reality enna naa. Venanu sonna ellarumey potti pottuttu varuvanga. Ponnu ku Avlo demand uh. 😊 athuvum konjam nalla irunthaa sollavaa venum. Spot laye booking pandruvanga😊

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +1

      ஏன் இந்த நிலைமை? சமுக முன்னேற்றத்தின் பின்விளைவோ?

    • @rajasekarg4779
      @rajasekarg4779 Рік тому

      @@vijayvijay4123 என்னவென்று தெரியவில்லை நண்பா

    • @SaRa-SaranyaRatha
      @SaRa-SaranyaRatha Рік тому +1

      Ellaam sari sari nu sollittu marriage pannuvaanga ponnu kidaikkala nu. Marriage Ku appuram pondaatti aana pinnaadi home jail thaan.. appuram photography aavathu innonnaavathu

    • @rajasekarg4779
      @rajasekarg4779 Рік тому

      @@SaRa-SaranyaRatha நீங்க சொல்வதும் சரி தான். ஆனால் இந்த video-ல சரி சரி என்று சொல்லவே இல்லை. அதை தான் நான் சொன்னேன்.

    • @SaRa-SaranyaRatha
      @SaRa-SaranyaRatha Рік тому +1

      Neenga reality la potti pottu varuvaanka nu sonninga... Athukku thaan naan sonnen. Reality la ponnu Ku demand irukrathaala appo mattum sari nu sollittu marriage panna pinnaadi ellaame venaam nu solluvaanka. Keattukkalanaa sandai thaan, illanaa pirivu thaan

  • @Ambalathaan
    @Ambalathaan Рік тому +1

    👌👏👏👏

  • @mmmdharshan
    @mmmdharshan 4 місяці тому

    Sena serippadi🎉🎉🎉🎉

  • @chennaigadgets3207
    @chennaigadgets3207 Рік тому +10

    Thannai bulutthiyaga unargiraar doli

    • @SaRa-SaranyaRatha
      @SaRa-SaranyaRatha Рік тому +1

      Nammala maathiri ye ellorum ninaippaanga nu ninachukka koodaathunga

    • @kksfox9890
      @kksfox9890 Рік тому +1

      Yes, thimir nandraaga therigirathu

    • @homosapien8849
      @homosapien8849 10 місяців тому +2

      Dei ne dhana andha mapla role??